Тёмный

OPS or EPS ? - Vijay Sethupathi Special request to GOVERNMENT | Vikatan Nambikkai Awards 2018 

Vikatan TV
Подписаться 3,2 млн
Просмотров 1,6 млн
50% 1

#NipponIndia Ananda Vikatan Nambikkai Awards 2018
Ananda Vikatan has instituted Nambikkai Awards that honors best of talent and who stand as beacons of hope in Tamil Nadu.
Award Winners:
- Vijay Sethupathi
- 9:10 Vishnukumar
- 11:59 Venkateshan
-15:22 Indira Parthasarthy
Vikatan App - bit.ly/2Sks6FG
Subscribe Vikatan Tv : goo.gl/wVkvNp

Опубликовано:

 

23 фев 2019

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 696   
@sKids-oc4sd
@sKids-oc4sd 5 лет назад
Yoi விஜய் சேதுபதி... என்னைய இப்படி ரசிக்க வைக்க
@justin94431
@justin94431 5 лет назад
Neega periya allalo?
@nithya.m1101
@nithya.m1101 3 года назад
Anna mariyatha illama pesustha nii yaru la
@naveenlogadoss5919
@naveenlogadoss5919 5 лет назад
Indha manushan mela matum mariyadhaa koodikitee pooguthu....😘😘😘😍
@jayapalperumal648
@jayapalperumal648 5 лет назад
Fact bro
@kfa787
@kfa787 5 лет назад
Kannu potraadhaa daa 🤩🤩😍😍
@Appu-Haven
@Appu-Haven 5 лет назад
Pengal mattum ellamal....Ahngal.kooda kadhalikkum oru nabar...
@michaelraj860
@michaelraj860 5 лет назад
Me too Bro. Daily searching his speech in RU-vid.
@dhivi1711
@dhivi1711 5 лет назад
True
@user-aalaporan
@user-aalaporan 5 лет назад
கண்டிப்பாக கீழே உள்ளவனின் நிலைமைக்கு கீழே உள்ளவனுக்கு மட்டுமே தெரியும்
@user-aalaporan
@user-aalaporan 5 лет назад
தயவுசெய்து இந்த தடவையாவது வாக்கு கரெக்டா போடுங்க my vote not சேல்ஸ் என் வாக்கு விற்பனைக்கு அல்ல!!!
@veeratamilan368
@veeratamilan368 5 лет назад
Rizwan Rehan ....Arumai.... NANRI.... THOLAR
@user-hu2uc6tq5r
@user-hu2uc6tq5r 5 лет назад
Super gi
@sangilikumarawel3067
@sangilikumarawel3067 4 года назад
Youtub
@maryroslingnanapragasam8999
@maryroslingnanapragasam8999 5 лет назад
குழந்தை மனம் கொண்ட எங்கள் அருமை சகோதரன் விஐய் சேதுபதி.😊😍
@Noor-op3lx
@Noor-op3lx 5 лет назад
என்ன நம்பாதீங்கன்னு சொல்ற..அது தான் யா உன் மேல் உள்ள நம்பிக்கையை உயர்த்துது..
@aaaaaa-ev2wl
@aaaaaa-ev2wl 3 года назад
Da bai muditu pooda
@saravananthangarasu2938
@saravananthangarasu2938 2 года назад
இதுவும் ஒரு வகையான அரசியல்தான். நாளைக்கு அரசியலுக்கு வந்து ஒரு பதவியில் இருக்கும் போது எதிர் கேள்வி கேட்கும் போது சொல்லுவானுங்க நான்தான் ஏற்கனவே சொல்லியிருக்கேனே என்னை நம்பாதீங்கனு ... 😀😂
@swtprsn
@swtprsn 5 лет назад
Ops eps குறித்த கேள்விக்கு அந்த நக்கல் சிரிப்பிருக்கே... எதையும் சொல்லாமலே எல்லாத்தையும் சொன்ன விதம் அருமை...
@chitras6544
@chitras6544 4 года назад
swtprsn evikatan
@subbum1239
@subbum1239 3 года назад
CORRECT........
@BalaMurugan-jz8wz
@BalaMurugan-jz8wz 3 года назад
329 Peru like pottu irukanunga , oruthan comment pottu irukan nakkal sirippu iruke nu adai loosu unga vijay sedupathi innaiku ops amma death ku poi anjali seluthittu ops ku sombu adichitu vandu irukan neenga enga poi moonjiya vachika poreenga
@abcclips7849
@abcclips7849 3 года назад
@@BalaMurugan-jz8wz intha naaluku tha waiting thala nanum
@user-yj6de9dj5j
@user-yj6de9dj5j 5 лет назад
இதுவரை கண்டிராத மாமனிதன்...... மக்கள்செல்வன் "விஜய் சேதுபதி" ..........👌
@bharathiraja1088
@bharathiraja1088 5 лет назад
நம்பிக்கை மிக பெரிய பாரம் சுமப்பது கடினம் 👌👍👏
@kavishavillavan7723
@kavishavillavan7723 5 лет назад
bharathi raja fact
@udhyag4502
@udhyag4502 5 лет назад
நல்ல நடிகர் என்பதை விட நல்ல மனிதர் விஜய் சேதுபதி
@varunprakash6207
@varunprakash6207 5 лет назад
விஜய் சேதுபதி அண்ணா பேச்சு காடு ,மனல , கடல் மனிதன் இகோ அழிக்கிறது மிகவும் அருமையாக பதிவு மக்கள் செல்வன் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்
@thaladheena7193
@thaladheena7193 5 лет назад
6:56 தேனி மக்கள் சார்பாக நன்றி👍👍
@chandramohankumar7845
@chandramohankumar7845 5 лет назад
4:18mins அந்த கண்ணீர் thaan thalaiva மக்கள் செல்வன்...
@sainthunter3350
@sainthunter3350 5 лет назад
@Tamil Max 🤣🤣
@priyankasaravanan6651
@priyankasaravanan6651 5 лет назад
ஷ்ர
@mandymanoj007
@mandymanoj007 5 лет назад
Yenna pannalum ivarukulam haters varamatanaga 😍😍😍 true speech
@soansera5770
@soansera5770 5 лет назад
தமிழ் நாட்டில் தமிழக மக்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்கும் தீர்மானத்தை சட்டசபையில் உடனே நிறைவேற்ற வேண்டும். இது போன்ற சட்டத்தை பக்கத்து மாநிலங்களில் நிறைவேற்றி உள்ளனர். இதை உடனே தமிழக முதல்வர் அவர்கள் நிறைவேற்ற வேண்டும்.
@lakshmanan4001
@lakshmanan4001 5 лет назад
.
@chellabose7507
@chellabose7507 4 года назад
Super nanba
@kavishavillavan7723
@kavishavillavan7723 5 лет назад
Epidi ivaru ivalo yedharthama irukaru pesuraru ..hats off ..perumaiya iruku ..ivaru fan nu solla ..no words to say
@shetty1288
@shetty1288 5 лет назад
Overall award show va apdi thooki peak la vachaaru paaru ......that is engal Aaasai Annan Makkal Selvan .........ultimate replys........yaara irundhaalum yethachi solli bangamaaa maati irupaanga ......enga Anna yedhukumae exact answers sollama yella question kumae indirect aa .........bathil solli massss panitaaru..........was waiting for this part of the award for the past two weeks ........
@self_start22
@self_start22 5 лет назад
Sakash Shetty are u Mangalorian?
@VinothKumar-kn1xc
@VinothKumar-kn1xc 5 лет назад
VJS♥️ நி மக்கள் செல்வன் தான்💐
@AnimeRealm0974
@AnimeRealm0974 5 лет назад
Vijay sethupathy. Sema gethu...what a man. What an actor. Just excellent. No words to express this mother's heart. God must help her.
@siluafsal
@siluafsal 5 лет назад
Looking handsome my dear Vijay Sethupathi 😍. Ur words always attracting more and more people. I am ur big huge fan from Kerala. Luv u sooooo much. I want to see u and talk with you brother 😍😍😍😍❤️
@BehindAllWoods
@BehindAllWoods 5 лет назад
Kalaimamani award for Vijaysethupathi ..Well deserved 👍👍👍👍👍 More than a actor, he is such a human...
@shakthivel8289
@shakthivel8289 5 лет назад
*விஜய் சேதுபதி😎 அண்ணா வேற லெவல்* *என் நெஞ்சார்ந்த நல்ல ஒரு சிறந்த நடிகன் இவரைப்போல்😎 அனைவரும் பின்பற்ற வேண்டும்*
@Murugaiah.AA-3119
@Murugaiah.AA-3119 5 лет назад
அண்ணா விஜய்சேதுபதி அண்ணா அருமை தமிழன்டா🙏🙏🙏🙏🙏🙏🙏
@Sakthi_Maheshwari.
@Sakthi_Maheshwari. 5 лет назад
எல்லோருக்கும் தன் முகத்தை உலகிற்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்று ஆசை இருக்கும்.ஆனால் நாம் சென்ற பின்பு நம் "வாா்த்தைகளும்,பண்புகளும்"தான் உலகில் நிலையாய் நிற்கும் அப்படிப்பட்ட இரண்டையும் சரியாய் கொண்டிருக்கும் விஜய் சேதுபதி என்னும் மனிதனை இவ்வுலகம் நிச்சயம் மறக்காது❤.
@shetty1288
@shetty1288 5 лет назад
Yendrumae makkalukaaaga சிந்திக்கும் எங்கள் அண்ணனின் அன்பையும் அக்கறையிம் கண்டு .......உன் ரசிகன் ஏன்பதில் பெருமை அடைகிறேன் ......................n😎😎😎😎😎😍😍😍😍😍😍😍😍😍😍
@bharathi4908
@bharathi4908 5 лет назад
உண்மைய சொல்லனும்னா ஆகச் சிறந்த வாழ்வியல் தத்துவம் மலையையும் கடலையும் அது தந்த இயற்கையையும் நேசித்தல் என்பது...
@user-ur7ck2pb4i
@user-ur7ck2pb4i 4 года назад
விஜய் சேதுபதி அண்ணா பேசுவதை கேட்கும்போது சந்தோஷமாகவும் இருக்கு ஒரு புது நம்பிக்கையும் கொடுக்கு நன்றி அண்ணா
@selsiyathanis914
@selsiyathanis914 5 лет назад
Vjs🖤 u r the real hero. I don't know, why I'm serious love on dis man...💕 Nd ur speech is kills me...😘
@kevindejelly1036
@kevindejelly1036 5 лет назад
Yaaruku ungala pudikaama erukum.... Gentleman!!
@shetty1288
@shetty1288 5 лет назад
Ne yedhu pesnaaalum azhagu sethu na .......😍😍😍😍😍😍paaaapa la irundhu paaati vara unna rasikraanga na .........yentha jenmathla naanga pana puniyamo ..........ungla pola oru nalla Anna engaluku iniki irukaaaaru .......Makkal Selvan for a reason .......love u to the infinity Sethu Anna ........vjs forever 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
@pavitechnologies
@pavitechnologies 5 лет назад
Vijaysethupathy sir eppadi than ippadi pesuringalo super ji Real hero
@maryisaac817
@maryisaac817 5 лет назад
Excellent awards program congrats to the winners. Mr VijayaSedupathi..has been availed the opportunity to answered instantaneously and intelligently.
@bharathisportsculturalclub262
@bharathisportsculturalclub262 5 лет назад
மனிசன்யா... 😎😍😍
@vasanthradhikaradhika2359
@vasanthradhikaradhika2359 5 лет назад
💝💝💝💝I Love You Vijay Sethupathi 💝💝💝💝
@bhuvin150
@bhuvin150 5 лет назад
விருது பெற்ற அனைவரும்.. விருதுக்கு உரித்தானவர்களே.. இவர்கள் அனைவரையும் ஒன்று திரட்டிய ஆனந்த விகடனுக்கு உங்கள் வலைத்தள ரசிகர்கள் சார்பில் மகிழ்வுடன் நன்றிகள்..
@divilifestyle3437
@divilifestyle3437 5 лет назад
Just luv u vjs...for ur sensible speech...nariya kathukuren lyf la
@rajasekhar5152
@rajasekhar5152 5 лет назад
Divya dharshini tamilbluefilim
@siva.n4948
@siva.n4948 5 лет назад
விஜய் சேதுபதி super
@arunjan9
@arunjan9 5 лет назад
Vjs Anna...I love u so much ...ur speach is awesome....
@christinachristina6510
@christinachristina6510 5 лет назад
What a amazing man you are God bless you n ur family in good health for more n more years I'm proud being a fan of you bro
@tamilarasan-pm9bi
@tamilarasan-pm9bi 5 лет назад
I am waiting
@arunpandiyan912
@arunpandiyan912 5 лет назад
ஆனந்த விகடன் பற்றி சொல்வதற்க்கு வார்த்தை இல்லை... Great
@salmabanu127
@salmabanu127 4 года назад
What a sensible man IMG God bless you நீங்கள் ஒரு நல்ல மனம் படைத்த மனிதர் super விஜய் சேதுபதி அவர்களுக்கு நன்றி வணக்கம்
@jrajesh3048
@jrajesh3048 5 лет назад
Super ji thank you so much all Tamil lan
@ohamprakass3809
@ohamprakass3809 5 лет назад
Semma semma Vijay sethupathi sir
@ajk9233
@ajk9233 5 лет назад
Vijay Sethupathi😍Love from Kerala❤️
@kamalanathan7349
@kamalanathan7349 5 лет назад
Very few actors can think and talk like him....He is slowly becoming a huge hit in tamil cinema......
@karupunila760
@karupunila760 5 лет назад
Sema bro love u so much manasula pattatha nerpada pesuringa ethuthan yethartham love u
@sundramst
@sundramst 5 лет назад
Hi bro n sis... I'm from Malaysia, n I never been any actor's fan....But today...today...I proudly saying ....tat..I AM VIJAY SETHUPATHY'S FAN!~!!!!
@swamyswami7734
@swamyswami7734 5 лет назад
Dear Vijaysethupathi, நாங்கள் ஏமாறமாட்டோம் 1.50 ஆண்டு கால தெலுங்கர்களை தெலுங்கு ஊடகங்கள் சுமந்து அந்த நடிகர் மக்களுக்கான சேவை செய்தாலும் oh.... பரவாயில்லையே இவர் தமிழ்நாட்டை ஆண்டால் நல்லா இருக்குமே னு அந்த mindeset க்கு போகமாட்டோம்.எங்கள் தந்தையர்/தாத்தா சினிமா கவர்ச்சி/தமிழ்புகழ் பாடி/சாராயம்/மது/ இதற்கு அடிமை யாகி எங்கள் நாட்டில் கோட்டை விட்டார்கள்.....அவை இனி வரும் காலங்களில் நடக்காது.எங்கள் குழந்தைகளை சினிமா பற்றியான சிந்தனைகளை கடத்துவோம். 2.இனி வரும் காலங்களில் சினிமா நடிகர்களை தலையில் சுமக்கும் எண்ணத்தை கைவிடும் செயலை எங்க இளைய தலைமுறையினருக்கு கடத்துவோம்... சினிமா நடிகர்கள் மக்களை மகிழ்விக்கும் ஓர் வேலைக்காரன் போன்ற கூத்தாடியே...... அதற்கு பதில் தெருவில் ரோட்டோரத்தில் வாழும் சக மனிதனை மதித்து ஓர் டிக்கெட் ஆகும் செலவை அவர்களுக்கு வாங்கி கொடுப்போம்.இனி வரும் காலங்களில் அவர்கள் பிச்சை எடுக்காமல் இருக்க சினிமா பார்பதற்கு பதில் 10 கிலோ வேர்க்கடலை மற்றும் ஓர் கறி அடுப்பு வாங்கி கொடுப்போம்...(ஒரு முறை மட்டுமே)...இனி வரும் காலங்களில் அவர் பிச்சை எடுக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையில்.... 3.சினிமாவில் நடிக்கும் நடிகர்கள் அரசியலுக்கு வந்தால் அவர்களை புறம் தள்ளுவோம். நன்றி.... உங்கள் மீது வெறுப்பு இல்லை ஆயினும் என் மக்களையும்;மண்சார்ந்த இளைஞர்களையும் கவினிக்காமல் விட்டு விட்டோமே என்ற ஆதிக்கத்தால்
@user-aalaporan
@user-aalaporan 5 лет назад
my vote not சேல்ஸ் என் வாக்கு விற்பனைக்கு அல்ல!!!
@Mohanyyc
@Mohanyyc 5 лет назад
🙏
@GMPStudios
@GMPStudios 5 лет назад
English correction: My vote is not for sales
@jaihanumanconstructions1335
@jaihanumanconstructions1335 5 лет назад
!!?!!!!!! ¿!! 1 1 1 9 9369??2 69
@anbudanvaishu6750
@anbudanvaishu6750 5 лет назад
My vote also not for sale
@darshank.a6829
@darshank.a6829 5 лет назад
Super good speech sethuma 😘😘😘
@karthiks3150
@karthiks3150 5 лет назад
What a sensible speech ........
@shobanashobana7365
@shobanashobana7365 5 лет назад
Vera level thalaiva ni vjs love u sooooo much
@nironiro4776
@nironiro4776 5 лет назад
Great respect and love about nature thank you v sethupathi sir
@thangamforever982
@thangamforever982 5 лет назад
Indha vayathilum sathikkum ayya indhira parthasarathi hats off and good inspiration for all
@TheVakkil
@TheVakkil 5 лет назад
vjs king of Tamil cinema 😎
@ifazahamed2212
@ifazahamed2212 5 лет назад
Then who is superstar Rajinikanth
@kamalakannankk
@kamalakannankk 5 лет назад
6:35 Thalaiva...Semma Kalai...😂😂
@rraj1991
@rraj1991 5 лет назад
Enna manushanda vjs. Indha maathri palchi nu badhil soldrathukum oru dhillu venum. Lot of love annaaaaaa
@AjithKumar-op5io
@AjithKumar-op5io 5 лет назад
enaku romba pidicha persor acter and my spl person😍😍😍😍😘😘😘😘
@thangamforever982
@thangamforever982 5 лет назад
Vijay sethupathi anna love u anna love your responsibility
@danmick5774
@danmick5774 5 лет назад
When ever im low.i watch his speech 'This man' is jus awazing ! im proud to say that im setu Anna's follower... The best motivation ♥ The best human being♥ and more to say about him🙏 thanks anna
@kaththikathiresan3341
@kaththikathiresan3341 5 лет назад
Love you vjs
@dpam1037
@dpam1037 5 лет назад
Enna manusan ivaru pesurathu la semma mariyatha varuthu . . . ungalukku periya salute anna👏👏👏👏 Thalaiva ipty irunga maridathega pls🙏🙏🙏🙏
@TonyStark4Ever
@TonyStark4Ever 5 лет назад
Rajapalayans hit like 👍
@naveen-pm3up
@naveen-pm3up 5 лет назад
Vjs 😍 vera level intha varthaiku poruthamanavar
@shetty1288
@shetty1288 5 лет назад
That moment when he speaks .........fans obviously get goosebumps ..........with eyes full of happiness n love ......as if we receive it ..........ur achievement and ur success is always ours too Sethu Annnaaa.............♥️♥️♥️♥️♥️
@thalapathianandh8813
@thalapathianandh8813 5 лет назад
Super vijay sethupathi anna
@deepikaraj2348
@deepikaraj2348 5 лет назад
Anna really u r a legend. indha questions unga kitta kettadhu than correct Anna. I admired on ur answers. Really superb. hats off to u Anna.
@salmanshabusalmanshabu4007
@salmanshabusalmanshabu4007 5 лет назад
Semma mass arumaiyana padhil tharinga vijsysethupathi anna great anna ninga .... yeppavum mass anna ninga
@chitrajenny4586
@chitrajenny4586 5 лет назад
Super vjs 😍😍
@saravanansaravanan7951
@saravanansaravanan7951 5 лет назад
இவர் நடிகனுக்கு மேல மனிதன் அவர் சொன்ன கருத்து ஒலிக்கும் காலம் மிக அருகில் நன்றி சேதுபதி.....
@tharunsuyasha3190
@tharunsuyasha3190 3 года назад
Fantastic person vijaysethupathy 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😘👌👍
@guhanmani7618
@guhanmani7618 5 лет назад
I Love you vijay sethupathi
@tamilalagan1818
@tamilalagan1818 5 лет назад
Super my uru rajapalayam nanun malayadi varathulathan enga veedu superrrr bro
@rajanv3650
@rajanv3650 5 лет назад
மலை திருடன் - எடப்பாடி பன்னிசெல்வம்
@masilamani9025
@masilamani9025 5 лет назад
gaana Paattu gaana part gaana music
@elakkiyaeya2641
@elakkiyaeya2641 2 года назад
I love you vijay sethupathi 😘😘
@bharathpavithra501
@bharathpavithra501 3 года назад
Chlm ne eppovumey Vera level tha 💯❤️❤️😘😘🥰🥰🤴👑😍😍
@babug6209
@babug6209 5 лет назад
Semma nadipuda saamy,intha stage layum ovoru frame layum semma ah oru nadigana nadichirukinga.....hatsoff.....
@cbekalaiyarasan
@cbekalaiyarasan 5 лет назад
Super speech vijaya sethuathi anna
@thangamforever982
@thangamforever982 5 лет назад
I love nature very much you too anna I love you soo much
@sonabeal
@sonabeal 5 лет назад
epo unga intervew varumnu thedi thedi youtube la pakura vela than enaku.rasichu rasichu santhosam varuthuna athu ungaluku matum than.superb sir.i respect u always
@j567ykm8
@j567ykm8 5 лет назад
8:19-8:35 Best Speech Of Makkal Selvan I Am Doing Same Thing In My Life Also Living My Life In My Own Way...No Trust No Hard Feelings😘💕
@venkatmuralidharan9225
@venkatmuralidharan9225 5 лет назад
Who are all waiting for this.. like ah podunga
@asalvaraj
@asalvaraj 5 лет назад
Our assholes..lick only Malli dick and Marathi fuckin old dick... with no purpose in life..
@asalvaraj
@asalvaraj 5 лет назад
Sorry mallu dick..
@thamil518
@thamil518 5 лет назад
Vijaysethupathy gethu thailava ❤️❤️❤️😍....
@abhiramiyer4543
@abhiramiyer4543 5 лет назад
Makkal Selvan Anna always inspired by you 🙏 Proud to be your Rasigan Anna
@PRIYADHARSAN874
@PRIYADHARSAN874 5 лет назад
அருமையான பதில்கள்
@user-mj4uc1pi1j
@user-mj4uc1pi1j 2 года назад
ஐலவ் விஜய்சேதுபதி💋💋💋
@Deepak-fh1wq
@Deepak-fh1wq 5 лет назад
Lots of love sethupathi anna frm kerala
@UDIstrue
@UDIstrue 5 лет назад
Vijay anna thani gethu....🔥
@msbraghu1337
@msbraghu1337 5 лет назад
யப்பா...நீங்க famous ஆகுறதுக்கு முன்னாடியே உங்கள ரசிச்சி ரசிகனா மாறிட்டேன் அதுக்காக இப்போ பெருமை படுறேன் அண்ணா, i love you so so much sir....
@vinthavijay618
@vinthavijay618 2 года назад
Super vijai sethupathi sir❤️❤️❤️❤️❤️
@ruban617
@ruban617 5 лет назад
#Vijay Sethupathi # such a knowledge person he is , he speak from his heart , I really admire him ...
@kavis5437
@kavis5437 2 года назад
Vera level annaaaaa 😘😘😘😘😘
@GroupStudy1
@GroupStudy1 5 лет назад
Great vj Sethupathi #groupstudy
@janabaiapvellasamy3737
@janabaiapvellasamy3737 5 лет назад
Wow Wow Wow...real genius Salutes VS
@garumugam9308
@garumugam9308 5 лет назад
Nice Super Good Sir👍👍👍👌💐
@slaniyaravi6013
@slaniyaravi6013 5 лет назад
sema anna
@thamilanthamilan3755
@thamilanthamilan3755 5 лет назад
Semma.........
@viji2974
@viji2974 5 лет назад
I always hv felt celebrities hv a great responsibility towards society for wat we give them vjs is proving dat he never fails to raise public issues and wat an attitude i lv him saying u live ur life and i will live mine dont expect
@yogimedia4402
@yogimedia4402 5 лет назад
உன் ரசிகனாக பெருமைகொள்கிறோம் அண்ணா
@dhusitharan135
@dhusitharan135 5 лет назад
makkal selvana idhan supper vaalthukkal annaa
Далее
МОЩЩЩНОСТЬ ZEEKR 001 FR
00:46
Просмотров 2 млн
Это новый МАЗ X - могут же!
23:40
Просмотров 443 тыс.
Backstage 🤫 tutorial #elsarca #tiktok
00:13
Просмотров 2,8 млн
Bharathi Baskar on How NRIs treat their parents
14:58
МОЩЩЩНОСТЬ ZEEKR 001 FR
00:46
Просмотров 2 млн