Тёмный

ore naal unai naan nilavil parthathu song | ilamai oonjal adukirahtu ஒரே நாள் உனை நான் 

Tamil cinema
Подписаться 8 млн
Просмотров 8 млн
50% 1

Kamal | Sripriya
S.P.B | Ilaiyaraja
Dappankuthu New Film Trailer - • Dappankuthu New Film T...
Ennai Thottu Alli Konda HD Song - • என்னை தொட்டு அள்ளி கொண...
Yogi Babu Butler Balu Full Comedy - • Yogi Babu Comedy - யோக...
New Film Butler Balu - • Butler balu புத்தம் பு...
Vadivelu Comedy • #Vadivelu திரும்ப திரு...
Subscribe - ru-vid.com...
Follow us - / tamilcinemaas
Our Website tamilcine.in

Кино

Опубликовано:

 

2 окт 2015

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,8 тыс.   
@vasudevan1560
@vasudevan1560 2 года назад
70 களில் பிறந்து, 80 களில் இப்படி பட்ட பாடல்களை இலங்கை வானொலியில் கேட்டு வளர்ந்த எங்கள் இளமைக் காலங்கள் என்றும் ஆசிர்வதிக்கப்பட்டவை !!
@harri_____kkk
@harri_____kkk Год назад
Me too
@hajeratravels4135
@hajeratravels4135 Год назад
Yes we can't forget
@amalrajamalraj5809
@amalrajamalraj5809 11 месяцев назад
Yes I am
@VenkatOR
@VenkatOR 3 года назад
1975...பிறந்தவன், முதலாம் வகுப்பு முடித்த உடனே திருநெல்வேலியிலிருந்து இருந்து மும்பை குடி பெயர்ந்து விட்டோம், அதன் பின் தமிழகம் செல்வது ஏனோ எங்களுக்கு அவசியமில்லாது போனது, ஆனால் நினைவு தெரிந்த அந்தக் காலத்திலிருந்து ஒன்றாம் வகுப்பு படித்த காலம்வரை விஷேச நாட்களில் ஆங்காங்கே பெரிய ஒலிபெருக்கிகளை கட்டி வட்டமான பெரிய ஒலித்தகடுகளால் தமிழ் சினிமா பாடல்களை ஒலிக்க கேட்டு இருக்கிறேன், இது போன்ற பாடல்களை கேட்டபடியே அம்மா அப்பா முதல் அந்த நேரத்து வயதில் பெரிய அக்கா அண்ணன் மாமா அத்தை சித்தப்பா போன்ற எல்லோரும் தன்னை மறந்து பாடலுடன் சற்றுநேரத்துக்கு ஒரு விதமாக உறைந்தே போவார்கள். குறிப்பாக எனக்கு இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் அந்த 1980'ம் வருட குற்றமறியாத இனிமையான நாட்களுக்கு என்னை இழுத்து செல்வதோடு மட்டுமல்லாமல் ஒருவித ஏக்கத்துடன் மூச்சையும் ஏனோ திணரவும் வைக்கிறது, தற்காலத்தை மறந்து சிந்தனையை 30-40 ஆண்டுகளுக்கு முன்னே எடுத்து சென்று புலன்களை அடக்கி ஆளும் சக்தி இந்த பாடலுக்கு அதிகமாக உள்ளதை நான் மட்டும் தானா உணருக்கிறேன்? மேலும் இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் "ஏதோ ஒரு பொக்கிஷம் என்னிடமும் இருந்தது" என்று பழைய தருணங்களை நினைவூட்டுவதுவும் அதன் பின் "விலைமதிக்கவே முடியாத ஏதோ ஒன்றை நிரந்தரமாக இழந்து திடீரென வெறுமையானதை" போலவும் மாறி மாறி உணருக்கிறேன். 90..களுக்கு முன் பிறந்த பலருடைய வாழ்க்கையிலும் உணர்ச்சிப்பூர்வமாக மெய்மறந்த பல தருணங்களை நம்மை அறியாமலே இளையராஜா நம்மிடம் களவாடியுள்ளார் என்பதுவும் உண்மையே. வாழ்க்கை என்பது ஓர் அனுபவம் மட்டுமே, அதில் நம் அனுமதி இல்லாமல் இளையராஜா தன் இசையால் பல பொழுதுகளை இனிமையாக்கி அதை கேட்கும் போதெல்லாம் நினைத்து பார்க்கும் பொக்கிஷமாகவும் ஆக்கியுள்ளார். அன்னை சரஸ்வதி அருள் பெற்ற அழியா புகழ் நம் இசைஞானி. இளையராஜாவுக்கு அனைவரின் சார்பாகவும் கோடி நன்றிகள், அவர் நீடூடி வாழவேண்டும்.
@Anjalirams.
@Anjalirams. 3 года назад
Beautiful 👏👏🙏
@tamilmanne
@tamilmanne 2 года назад
உண்மை சகோ....
@masterananthan2565
@masterananthan2565 2 года назад
இதே உணர்வை நானும் உணர்கிறேன்... அழகான வார்த்தை வடிவம்.
@dhanasekar2002
@dhanasekar2002 2 года назад
Super bro
@Render-fo9lu
@Render-fo9lu 2 года назад
Absolutely true brother
@rubenluz7154
@rubenluz7154 5 лет назад
i am a brazilian 30 years old, i suffer from depression, have problems in lfamily, cant see my children, and since i discovered Ilayaraja songs, my heart feel light, feel inspired , feel warm, I ve been to Tamil Nadu in 2017, and talk with people on street about my passion on those music and movies and it feels so.great, i think besides livin ans borning in Brasil I should be Indian in othwr life, cause i feel happy with simple things, and feel great when listen to this type of music. Greetings to all my indian fellows and for all Tamil people and culture!! Ilayaraja for sure is one of best composers of all time, he should had recognition all ovetlr the world and i wish someday i can see him in person just to tell him how good his songs made me feel
@SSS999zyz
@SSS999zyz 5 лет назад
Good to know Ruben...yes many songs of this music maestro is great for mental peace and well being
@varun1831
@varun1831 5 лет назад
Happy to hear @Ruben
@dr.prakashkumar150
@dr.prakashkumar150 5 лет назад
Thank you Mr. Ruben.. Feeling good about your message.. May God bless you sir
@Vibhavijay1
@Vibhavijay1 4 года назад
God bless you bro.🙏
@darkkingrc-1414
@darkkingrc-1414 4 года назад
Hope you find peace
@rexrex7471
@rexrex7471 3 года назад
இளையராஜா மண்டைக்குள் இசை வார்ப்புக்கள் உள்ளது அந்த இசைகருவிகள் ஒளிக்கும் போது நம்ம ஞானி நோட்ஸ் எழுதுவார் .உலகத்தில் ஒருவருக்கு மட்டுமே கடவுள் கொடுத்த வரம் இது .
@babaskaran9741
@babaskaran9741 2 года назад
இளையராஜாவின்...இசை.. உடலின் இரத்த ஓட்டத்தை ஒரு நிமிடம் நிறுத்தி ஓடவைக்கும் அதிசயம்...
@sivaKumar-ic4nj
@sivaKumar-ic4nj Год назад
En இரத்த நாளங்கள் - இதயத்திற்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் தமனி , சிரை எல்லாவற்றிலும் இளையராஜாவின் சத்தங்கள் தான் ( இசை ) என் மூளையின் நியூரான்கள் உயிர்ப்புடன் இருப்பதே அவரின் இசை யால்தான் ! இளையராஜா 🎼❤️🌹❤️🎼💙🙏💙
@duraisamyduraisamy5370
@duraisamyduraisamy5370 2 года назад
மங்கைக்குள் காதலெனும் கங்கைக்குள் நான் மிதக்க! நெஞ்சத்தில் பேரெழுதி கண்ணுக்குள் நான் படித்தேன்!! எத்தனை பேருக்கு இந்த இனிய அனுபவம்!!!!
@R.Arulraja
@R.Arulraja 11 месяцев назад
அருமை.. அருமை
@tholkappians6842
@tholkappians6842 3 года назад
நான் 1965 இல் பிறந்தவன் இன்னும் நான் இளமையோடு இருக்க காரணம் என்னுடைய பழைய நினைவுகள் அனைத்தும் இது போன்ற பாடல்களே , இப்போது கர்நாடக மாநிலத்தில் நல்ல நிலைமையில் இருந்தாலும் இனிய நினைவுகள் என்பது என்னுடைய சிறு வயது கிராமத்து எளிய வாழ்க்கையும் அருமையான மனதுருகும் இளையராஜா , திரு . விசுவாவிசுவநாதன் அரவ்களின் பாடல்களும் எங்க ஊர் காவேரி கரையும் மாலை பொழுது சிறுவயது நினைவுகளும் என்னை இன்னும் வாழ வைத்து கொண்டு இருக்கிறது . இந்த பாட்டு பைத்தியம் என்னை 32000 பாடல்களை சேமிக்க வைத்து இருக்கிறது அதை ஒவொரு நாளும் கேட்டுக்கொண்டு இருக்கிறேன் . ஒவ் ஒரு பாட்டும் ஒரு நினைவு ஒரு கனவு ......
@bharathiselvam16
@bharathiselvam16 3 года назад
Well said.
@tholkappians6842
@tholkappians6842 3 года назад
@@bharathiselvam16 Thank you so much , good melodies are all time healer it gives anything you want to feel such as pleasure or pain .The choice is ours .
@maniraja5845
@maniraja5845 4 года назад
என் தனிமைகூட இனிமையாக இருக்கும் ராஜா ஐயா இசை கேட்கும் பொழுது. நீங்கள் வாழ்ந்த காலத்தில் பிறந்ததே புண்ணிய ம் எனக்கு
@prabhagarprabhu7337
@prabhagarprabhu7337 3 года назад
yes
@vmathavan8436
@vmathavan8436 3 года назад
திருப்பத்தூரில் 2 km தூரம் நடந்து தியேட்டரில் இரண்டு ரூபாய் டிக்கெட்டில் இந்த படத்தை பார்த்த காலம் படம் முடிந்து வெளியே வரும்போது இப்பாடலை மெதுவாக பாடிகொண்டு வீட்டுக்கு நடந்து வந்த காலம் மறக்கமுடியாது நினைக்கும்போது கண்களில் நீர்........
@amaran-ue4xn
@amaran-ue4xn 2 года назад
Athe anupavam 👍👍👍👍👍👍
@selvaml6208
@selvaml6208 2 года назад
திருப்பத்தூரில் எங் எந்த தியோட்டர்
@vmathavan8436
@vmathavan8436 2 года назад
@@selvaml6208 மஞ்சுளா தியேட்டர்
@kalaivanirajasekaran4521
@kalaivanirajasekaran4521 2 года назад
கண்ணீர்
@irwinjkumar4131
@irwinjkumar4131 2 года назад
மாதவா மா தவம் செய்ய வேண்டும் இது போன்ற பாடல்கள் நமது காலத்தில் படைக்கபட்டதற்கு,
@ravindrannanu4074
@ravindrannanu4074 5 лет назад
இளையராஜா அவர்களின் கையிலிருந்தது நழுவி ரசிகனுக்குகிடைத்த வைரங்களில் இதுவும் ஒன்று.
@Vibhavijay1
@Vibhavijay1 4 года назад
Super comment bro 👍
@SaravanaKumar-dm3wu
@SaravanaKumar-dm3wu 4 года назад
Yesss
@jaikumarn4357
@jaikumarn4357 4 года назад
Vazhga valamudan
@Vinothkumararun
@Vinothkumararun 3 года назад
Innum kodi vairangal kotti kidakkuthu ithu pola raja sir kitta songs!!entha song skip panna entha songa kekka sappa list perusa irukkum!!!mastero mastero than!!!
@padmanabhank8463
@padmanabhank8463 2 года назад
Super comment bro
@user-tk2de7db8p
@user-tk2de7db8p 4 года назад
சொர்க்கம் என்பது இப்பாடலை கேட்கும் போது மனம் பட்டாம்பூச்சியாய் எங்கோ பறக்கிறது. எத்துனை முறை கேட்டாலும் தெவிட்டாத தெள்ளமுது.
@nagendrakumarshanmugam8674
@nagendrakumarshanmugam8674 3 года назад
கல்லூரி நாட்களில்1978ல் காற்றில் அனுதினமும் தவழ்ந்து வந்த பாடல்.அனைவரும் 60ஐக் கடந்தபின்னும் பாடல் மட்டும் இன்றளவும் பதின்ம வயதில்.
@user-xh5rh1sm2m
@user-xh5rh1sm2m 5 лет назад
பாடல்வரி இசை குரல்கள் ! வாலி,இளையராஜா,எஸ்பி,வாணி அனைவரையும் வணங்குவோம👍்💐👌
@manipk55
@manipk55 3 года назад
ஆமாம் ப்ரோ... கமல்.Sri ப்ரியா cute and successful pair of those heydays...💖💖💙💕
@kanishkaalagusundaram6310
@kanishkaalagusundaram6310 2 года назад
Super
@srinivasanagencies2586
@srinivasanagencies2586 3 года назад
என் ஆயுள் கூடிக்கொண்டே செல்வதற்கு இளையராஜா தான் காரணம்....
@manjuraja7977
@manjuraja7977 3 года назад
Really good
@balajicdm4388
@balajicdm4388 3 года назад
Wow. Well said. Raja sir A living mahan for a reason
@NULLMC57
@NULLMC57 3 года назад
Now your sir
@spencerjhonson1234
@spencerjhonson1234 4 года назад
இந்திப் பாடல்களை தான் ‌அந்தகாலத்தில் எங்கும ஒலிக்கும் அதைஉடைத்த பெருமை இளையராஜா வைத்தான் சேரும்
@pndranki1
@pndranki1 4 года назад
Yes U are certainly straight to the point
@JayaKumarHearttouchsongThankto
@JayaKumarHearttouchsongThankto 4 года назад
நானும் அப்போது 1980 களில் ஹிந்தி பாட்டுக்களை Tape Record ல் கேட்டுக்கொண்டு இருந்தேன். இசைராஜாவின் பாடல்கள் தமிழ் சினிமாவில் எல்லோராலும் விரும்பி கேட்கப்பட்டது. RAJINI, KAMAL இளையராஜாவின் பாடல்களால் அதிகளவில் FAMOUS ஆனார்கள். Steario Tape Record அதிகமாக விற்றன.அவர் இசை அமைத்த சினிமா casette கள் அதிகமாக விற்றன. Recording center கள் அதிகமாக திறக்கப்பட்டன. தமிழ் சினிமா இசையில் ஒரு புரட்சி ஏற்பட்டது. இளையராஜா காலத்தில் வாழும் பெருமை நமக்கு ஏற்பட்டு உள்ளது. வாழ்க அவர் நீண்ட ஆயுளுடன் .
@SivaKumar-fb1gm
@SivaKumar-fb1gm 3 года назад
@@JayaKumarHearttouchsongThankto love you
@selvaraiselvarai7846
@selvaraiselvarai7846 3 года назад
ஒரேநாள் உனை நன்
@justindas3277
@justindas3277 2 года назад
Yes,you are correct..
@karunaanitha5762
@karunaanitha5762 4 года назад
பாட்டை விட கமெண்ட் அருமை.... படிக்கவே இனிமையாக இருக்கு...
@syedmohaideenpkspks2473
@syedmohaideenpkspks2473 3 года назад
Yes
@balagurusamyflimdirector9489
@balagurusamyflimdirector9489 3 года назад
உண்மை நிறைய பாடல்களில்...
@parthibanbabu2906
@parthibanbabu2906 3 года назад
Ama bro
@kausarbasha92
@kausarbasha92 3 года назад
Yes True
@1973nathy
@1973nathy 5 лет назад
என் பள்ளி பருவத்தை நினைவு படுத்தும் பாடல். இளமை ததும்பும் இனிமையான நாட்கள்!
@joeanto1430
@joeanto1430 2 года назад
பழைய நினைவுகள் ஞாபகத்துக்கு வருகிறது.அருமையான காலங்கள் மெய்மறந்த நாட்கள் ஏதோ கனவுகள் வரும்
@bhuvanabhuvana2330
@bhuvanabhuvana2330 5 лет назад
இந்த பாடல் நான் பேருந்தில் செல்லும் போது கேட்டேன் மிகவும் அருமை இன்று முதல் இந்த பாட்டுக்கு அடிமை
@spencerjhonson1234
@spencerjhonson1234 4 года назад
இனிமேல் இந்தமாதிரி யான இசையை கேட்கமுடியாது பாவம் இக்கால இளைஞர் கள்
@rajasekaranal8102
@rajasekaranal8102 4 года назад
எனக்கு பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று என்னை என் இளமை பருவத்திட்கு இட்டுச்செல்கிறது
@manipk55
@manipk55 3 года назад
ஆமாம் ப்ரோ... நம்மை ப்போல இந்த காலகட்டங்களில் வளர்ந்தவர்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள்... மிகச்சிறந்த கலாரசிகர்கள்.... என்றென்றும் இளமையானவர்கள்..... அழகானவர்கள்....
@sivakethees8448
@sivakethees8448 2 года назад
உண்மை
@moseschelladurai
@moseschelladurai 5 лет назад
Any youngster's out here 😍? Simply music has no age limits.
@princesylvester6642
@princesylvester6642 5 лет назад
I have been listening to this song daily for sometime now😅
@kavinilavu3400
@kavinilavu3400 4 года назад
Yeah
@velankanniponraj9421
@velankanniponraj9421 4 года назад
Yeah
@gobinathansubramaniam6827
@gobinathansubramaniam6827 4 года назад
I'm 22 years old. I love this song. I can sing this song too and some of 80s songs. I love 70's and 80s song especially s. Janaki ammavin nenjam paadum puthiya raagam song
@varshasam620
@varshasam620 4 года назад
I'm 25. If I'm counted as youngster, I'm in🙋
@shashikanthpobbathi8662
@shashikanthpobbathi8662 2 года назад
I am a Kannadiga to the core, But this song has a longing, haunting melody ,Throw back to the era when life was uncomplicated and truly happy
@ramamoorthyram934
@ramamoorthyram934 Год назад
Wow beautiful song lyrics vaali super❤ music ragadevan illayarajaya amazing
@anthonyraj100
@anthonyraj100 3 года назад
37 years ago i was 12 years old ! this song made so impact on my life ! RIP Sp Balu sir ! we missed you ! Thanks ILAYARAJ SIR so genius in music. May he live long years !
@ajithajith-zo7pu
@ajithajith-zo7pu 2 года назад
இளமைபருவம் அடிவைக்கும் காலம்! மறக்கமுடியாத வசந்தகாலம்! இப்பாடல் கேட்கும்போதெல்லாம் கண்கள் ஈரமாகும்! மறக்கமுடியாத சென்னை நாட்கள்! அதொரு வசந்தகாலம்! நெஞ்சைவிட்டு அகலாத இளமைக்காலங்கள்! இல்லை!இல்லை! இளமை ஊஞ்சலாடிய காலங்கள்!! 😪
@mahendransennaboman5367
@mahendransennaboman5367 6 лет назад
எனது இளமை பருவத்தில் திருநெல்வேலி பூர்ணகலா திரையரங்கில் நண்பர்களுடன் இனைந்து பார்த்த நாட்கள் !!! கண்களில் நீர்!
@Sitaram-pg5nr
@Sitaram-pg5nr 6 лет назад
அதே அனுபவம்/
@senthilkumaranc5299
@senthilkumaranc5299 5 лет назад
அந்த நாட்கள் இனிமேல் வருமா
@senthilkumaranc5299
@senthilkumaranc5299 5 лет назад
இளையராஜா மனித பிறவிக்கு அப்பாற்பட்ட வர்
@gnanakannan2120
@gnanakannan2120 5 лет назад
nice
@Sitaram-pg5nr
@Sitaram-pg5nr 5 лет назад
உண்மை சகோதரே
@subrukumarparameswaran
@subrukumarparameswaran 2 года назад
இருபதாம் நூற்றாண்டின் சிறந்த பாடல்களில் இது முக்கியமான பாடல். ஆண்டுகள் கடந்தும் பாராட்டப்படும் இனிமையான பாடல் வரிகள்
@1975rajeshkanna
@1975rajeshkanna 4 года назад
இளையராஜா இல்லையென்றால் பெரும்பான்மையன காதலும் காதலர்களும் மரித்து போயிருப்பார்கள். எங்கயோ...எப்போதோ மறந்துபோன காதலி / காதலனின் நினைவுகள் இன்றும் அவ்வப்போது மனதை / உயிரை தொட்டு செல்கின்றதென்றால் அது இளையராஜா அவர்கள் இசைக்கு கொடுத்த உயிர்தான்.
@SSS999zyz
@SSS999zyz 4 года назад
Iam an ARR fan. However, after hearing these kinds of songs by Ilayaraja , I have come to conclusion that IR is not a human being...he is GOD...out of reach of other mortals....Salutes to the legend IR...
@sellapankaali3416
@sellapankaali3416 2 года назад
Irunthutu po
@aaryasenthilkumar481
@aaryasenthilkumar481 5 лет назад
நான் பிறந்தது 1977ல்.. ரேடியோவை எனக்கு அறிமுக படுத்தியது இந்த பாடல்.. என்னால் அந்த வாசத்தை சுவாசிக்கமுடிகிறது.. அது ஒரு பசுமையான காலம்.. அந்த நாள் இனி எப்போதும் வராது என்பதாலோ என்னவோ இந்த பாடலைக் கேட்கும் போதெல்லாம் என் கண்களில் நீர் வழியும்.. நெஞ்சை வருட வைக்கும் பாடல்
@jothiponnusamy3996
@jothiponnusamy3996 5 лет назад
yes. I also born in ,1977.I have tears in my eyes, when I hear this song
@manickailangkumaran2864
@manickailangkumaran2864 5 лет назад
இனிமை - எந்த காலத்திலும் இளைஞர் கூட்டத்தை சொக்க -வைக்கும் இன்ப | இனிய | இளமை - பாடல்
@nsrajkamal
@nsrajkamal 5 лет назад
I am also born in 1977. You're true my eyes are clogged with tears. What a wonderful composition by Ilayaraja! Great voice by SPB and Vanijeyaram!
@haridoss7495
@haridoss7495 5 лет назад
Sweetest song forever I taste.
@1977pelican
@1977pelican 5 лет назад
Born in june 77. Remember hearing these beautiful songs on radio. Wish we can rewind to those times
@sivasundar7175
@sivasundar7175 6 лет назад
இசைஞானியின் இசை.....உலா....70~80 களில் இளைஞர்களை அதிகம் முணுமுணுக்க வைத்த பாடல்....கன்னியர்கள் விருப்பமான பாடல்....கற்பனைகளில் சுகம் .....
@kavikavi6025
@kavikavi6025 5 лет назад
உண்மை...சார்
@santhanamarisakthivel8416
@santhanamarisakthivel8416 5 лет назад
It's true sir
@smiley_dhyanesh5293
@smiley_dhyanesh5293 5 лет назад
Bro M S V ISAI
@smiley_dhyanesh5293
@smiley_dhyanesh5293 5 лет назад
N T INUKUM SONG POLAVE IRUKUM
@lilbahadurchetri4361
@lilbahadurchetri4361 5 лет назад
Yes
@yasodhabalaji4848
@yasodhabalaji4848 2 года назад
மலரைப் போல் மென்மையான இசை இளையராஜா ஐயா அவர்களின் இசை.இனிமையான பாடல்களின் வரிசையில் இப்பாடலும் ஒன்று.
@shobyspassion6378
@shobyspassion6378 5 лет назад
Nostalgic..bring back my childhood memories..lovely song..best combination of Ulaga Nayagan Padmashree Dr.KamalHassan n gorgeous Sri Priya..Lot's of love from Malaysia 💟💖💟💖💟💖
@abhijithchandran7797
@abhijithchandran7797 2 года назад
Kamal is Padmabhushan
@Gravity-Stories
@Gravity-Stories 6 лет назад
உயிரை பிடுங்கும் ஒரு இசை கோர்வை. ஆயிரம் அர்த்தங்கள் ஆயிரம் வலிகள். சிறு வயது நினைவுகள். அப்பாவின் சுண்டுவிரல் சிநேகிதம் கிடைத்த நாட்கள். எத்தனை அடர்ந்த அன்பு எத்தனை பசுமை. திரும்பி வரா நாட்கள்.
@rightguidance9620
@rightguidance9620 6 лет назад
Hakkim Sait adada!! Azhaga iruku unga comment!!
@AA-tb5ct
@AA-tb5ct 6 лет назад
Hakkim Sait
@msmanimsmani264
@msmanimsmani264 6 лет назад
Hakkim Sait unmai
@senthilkumaranc5299
@senthilkumaranc5299 5 лет назад
Excellent comments
@sumdimsum
@sumdimsum 5 лет назад
Hakkim. கவிதையான வார்த்தைகள் உங்களது. உங்கள் தமிழ் வார்த்தைகள் மாதிரி காண்பதும் அரிது.
@prahaladanprabhu8407
@prahaladanprabhu8407 5 лет назад
அந்த நாட்களில் பாடல்களை அண்ணன் களும் அக்காக்களும் வரி பிசகாமல் பாடுவார்கள் பழைய பாடல்களின் கண்ணியத்திற்கு இதுவே சான்று
@gopalkarupaiah4692
@gopalkarupaiah4692 4 года назад
Bahubali somgs
@kannanbama873
@kannanbama873 4 года назад
S
@kavithakrishnaraj2886
@kavithakrishnaraj2886 3 года назад
ஆமாம்
@jayachandran7322
@jayachandran7322 3 года назад
Spb sir is great
@rexrex7471
@rexrex7471 3 года назад
இனி மீண்டும் ஒரு இளையராஜா வர வாய்ப்பே இல்லை .
@PS2-6079
@PS2-6079 4 года назад
1978-ல் CV ஸ்ரீதர் இயக்கத்தில் கமல், ரஜினி, ஸ்ரீப்ரியா, ஜெய்சித்ரா ஆகியோர்களது நடிப்பில் வெளியான "இளமை ஊஞசலாடுகிறது" எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடல் காட்சிக்காக உருவான பாடலிது. எப்போதுமே புதுமையை புகுத்த நினைக்கும் இயக்குனர் ஸ்ரீதர், கமல், ரஜினி இருவருக்கும் சமவாய்ப்பு வருமாறு கதையை உருவாக்கி அதில் வெற்றியும் கண்டுள்ளார். அவர்கள் இருவரும் தங்களுக்கு வழங்கிய வேடங்களில் சிறப்பாக நடித்து தனி முத்திரையை பதித்தனர் என்றால் மிகையாகாது. மானிட வாழ்வோடு பின்னிப்பிணைந்த பாசம், நேசம், உணர்ச்சி, காதல், ஊடல், சந்தேகம், கருத்து வேற்றுமை போன்ற கலவைகளை உள்ளடக்கிய திரைக்கதை வசனத்தை ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் எழுதி அசத்தியுள்ளார். இப்படத்தில் வில்லன் கதாபாத்திரமும் காமெடி டிராக்-ம் இடம் பெறாதது தனிசிறப்பே! "நெஞ்சத்தில் பேரெழுதி கண்ணுக்குள் நான் படித்தேன் (2) கற்பனையில் சுகம் சுகம் கண்டதென்னவோ நிதம் நிதம் மழை நீ, நிலம் நான் தயக்கமென்ன" முற்றிலும் வித்தியாசமான சூழலை காட்சிப்படுத்த வேண்டி இசைஞானி உருவாக்கிய இனிமையான இசை கோர்வைக்குத் தோதாக வாலிபக் கவிஞர் வாலி உயிரூட்டிய தேன்தமிழ் விரிகளை "பாடும் நிலா" பாலுவும் "நவீன இந்தியாவின் மீரா " கலைவாணி @ வாணி ஜெய்ராமும் இணைந்து பாடிய இப்பாடலை எத்தனை முறைகேட்டாலும் சலிக்காது என்பதுதானே நிஜம்! பொதுவாக ஸ்ரீதர் படமென்றால் புதுமையும், தரமான பாடல்களும் தவறாமல் இடம்பெறும் என்ற ரசிகர்கள் நம்பிக்கை வீண்போகவில்லை! நிற்க... காற்றில் தவழ்ந்து வந்த இப்பாடல் என்னை பழைய ஞாபகங்களின் குவியலுக்குள் தள்ளிவிட்டதை என்னவென்று சொல்ல? இளமை பருவத்தில் நண்பர்களுடன் புரசைவாக்கம் "ராக்ஸி" தியேட்டரில் இந்த திரைப்படத்தை கண்டு களித்ததாக ஞாபகம்! இப்போது அந்த இடத்தில் "ராக்ஸி" தியேட்டர் இல்லை. மிக பிரம்மாண்டமான ஜவுளிக்கடை வண்ண விளக்குகளால் அலங்கரிப்பட்டு அவ் வழியாக செல்வோரை எல்லாம் கண்சிமிட்டி அழைப்பதின் அழகே தனிதான்! எதுவுமே நிரந்தரமில்லாத இவ்வுலகில் போராடிப் பார்த்தால் எண்ணங்கள் நிறைவேறும் என்கின்ற அதீத ஆசைகள் எல்லாம் மலராத மொட்டுக்களாக உதிர்ந்தது தானே மிச்சம்! எதிர்பார்ப்புக்கள் நிறைவேற பொறுத்துத்தான் பார்த்தேன். ஆனால் தினம்தினம் வேதனைகள் தான், ஊஞ்சல் கட்டி முன்னோக்கி பின்னோக்கி ஆட்டிவிடுகின்றது. தோல்விகள்... அதனால் ஏற்படும் அவமானங்களும் விரக்தியும் ஒருபோதும் தொடர்கதையாவாது என்கின்ற நம்பிக்கை தான் மனிதனை எழுந்து நிற்கவைக்கிறது என்பதுதானே நிதர்சனம்! அருகே, மிக அருகே தான் வந்து நின்றேன்.... ஆனால் எதிர்பாராமல் ஏற்பட்ட அந்த ஒரு இடைவெளி எங்கேயிருந்து வந்தது என்றுதான் புரியாத புதிராக இன்னமும் மூச்சுமுட்ட வைக்கிறது. காலத்தின் கோலமென்று கலங்கிய விழிகளை ஆறுதலோடு தழுவியபோது இரண்டு சொட்டு கண்ணீர் யாரிடமும் கேட்காமல்தானே சிந்திற்று... சுற்றும் முற்றும் யாரும் பார்க்கவில்லையென்று ஊர்ஜிதமானபோது கைக்குட்டை கருவிழிகளை ஒத்தடம் கொடுத்த போது கருமை மைய்யும் சேர்ந்துதானே அழிந்துபோனது. நான் எதையும் மறக்கவில்லை. மறைக்கவும் விரும்பாதபோது எண்ணங்களுக்கு ஒரு போதும் பஞ்சமில்லை! அனைத்து பழைய ஞாபகங்களும் அதைத் தானே வெளிச்சம்போட்டு காட்டுகிறது. பாடல் முடிந்தபோது எண்ணச்சிறகுகள் காற்றின் வேகத்திற்கேற்ப பறந்து கண்ணிலிருந்து மறைந்து விட்டது. அருமையான இப்பாடல் பிறக்க காரணமானவர்களை வணங்கி நன்றி பாராட்டுகிறேன். நன்றி! மீண்டும் ரசிப்போம்! ப. சிவசங்கர்.
@ashasiva7216
@ashasiva7216 4 года назад
Beautiful memories
@PS2-6079
@PS2-6079 4 года назад
@@ashasiva7216 thanks madam
@mr.umarhakkim5287
@mr.umarhakkim5287 4 года назад
என்ன ஒரு மிகவும் அழகான விமர்சனம்...உங்களுடைய ரசனைக்கு வாழ்த்துக்கள்....
@PS2-6079
@PS2-6079 4 года назад
@@mr.umarhakkim5287 நன்றி.
@mr.umarhakkim5287
@mr.umarhakkim5287 4 года назад
Welcome
@athmasivakumar8684
@athmasivakumar8684 5 лет назад
எண்ணற்ற பாடல் தினம் பிறந்தாலும் ,இந்தப் பாடலுக்குள் இருக்கின்ற ரசனையை எதிலும் பெற முடியவில்லை.... Great!!
@jebaselvi5897
@jebaselvi5897 5 лет назад
இப் பாடலில் முதல் காதலின் நினைவு வந்தே தீரும் .... மறக்கவே முடியாமல்
@arunsurendran1922
@arunsurendran1922 4 года назад
2020 ൽ വീണ്ടും ഈ പാട്ടു കേൾകുന്ന മലയാളികൾ ആരെങ്കിലും ഉണ്ടോ??
@jayeshsounds1499
@jayeshsounds1499 4 года назад
2020അല്ല, ജീവിതഅവസാനം വരെ കേൾക്കും
@elavanaumasankar9745
@elavanaumasankar9745 4 года назад
Yes me
@elavanaumasankar9745
@elavanaumasankar9745 4 года назад
ഇതാ ഞാനുണ്ട്
@sunilnandakumar8244
@sunilnandakumar8244 3 года назад
Yes
@lonephilosopher6859
@lonephilosopher6859 3 года назад
2021
@thirunavukkarasuvajravel1819
@thirunavukkarasuvajravel1819 5 лет назад
தேடி கொண்டு இருக்கிறேன் அந்த நாட்களை
@nirmalagracymahadevan75
@nirmalagracymahadevan75 3 года назад
I also
@NULLMC57
@NULLMC57 3 года назад
👍
@shortsmyfamily7153
@shortsmyfamily7153 4 года назад
என்னுடன் இந்தப் பாடலை கேட்க அந்தநாளைகான வருபவர்கள் எத்தனை பேர் நீங்கள் வருவீர்களா வருவீர்கள்
@rajalakshmidevarajan1918
@rajalakshmidevarajan1918 2 года назад
Naan
@arunarun-ye9xz
@arunarun-ye9xz 2 года назад
@@rajalakshmidevarajan1918 nanum
@aruldoss5857
@aruldoss5857 11 месяцев назад
நானும் வருகிறேன் please
@rajashanmugam4230
@rajashanmugam4230 5 лет назад
இசையே இளைய ராஜா வுக்கு சொந்த ம்,என்னா மனுசன் டா சாமி,என்னா மண்டைடா,எங்கிருந்து தான் இந்த இசை வருதோ,தலை வணங்குகிண்றேன்
@mahasayar
@mahasayar 5 лет назад
இறைவனிடம் இருந்து வரும் இசை .. -
@jesusappa6435
@jesusappa6435 5 лет назад
Avoda aathiga valigal unmaiyana kathalodu....
@Indian2285
@Indian2285 5 лет назад
எது எதிலிருந்து வந்தாலும்.. இசை மட்டும் இதயத்திலிருந்து வருகிறது என்று நம்புகிறேன்...
@r.madhusudhananramachandra6340
@r.madhusudhananramachandra6340 4 года назад
When i feel mentaly tired or feel loneliness i tuned to.this song Really instant drink for me to boost my brain cells in active mode
@r.raghunathanramaswamy4651
@r.raghunathanramaswamy4651 3 года назад
If you can go through various, language songs with out bias you will get the concept of mixing the tunes from various songs, and use your own to some extent, then you get a tune which definitely impress others. Please not I am not belittling anybody, variety comes through these means only. Creativity in TN cenima vanished some time back, now a days it is cut and paste from so many other movies.
@user-tk2de7db8p
@user-tk2de7db8p 4 года назад
என் சித்தப்பா என்னை மடியில் தூக்கிவைத்திருந்த போது வானொலியில் இந்த பாடல் ஒலிபரப்பானது, என் சித்தப்பாவும் சேர்ந்து பாடினார். என் இதயத்தில் ஊடுருவிய முதல் பாடல் . இப்பாடல் என்னை சிறுவயதிற்கு அழைத்துபோவது போல் ஒவ்வொருமுறை கேட்கும் போதும் உணர்கிறேன். இது போன்ற பாடல்களை கேட்கவே பல பிறவிகள் எடுக்க வேண்டும்.
@venesvenes4059
@venesvenes4059 4 года назад
dear suresh kanna really very happy to hear pls drop me a mail to my id venesram@gmail.xom
@user-tk2de7db8p
@user-tk2de7db8p 3 года назад
நிச்சயமாக, மிக்க நன்றி
@mohammedalim3713
@mohammedalim3713 5 лет назад
இளமைக் காலங்களில் பள்ளிப் பருவத்தில் நீலகிரி மலைகளில் முட்டி மோதி எதிரொளித்து இதயத்தை நனைத்த பாடல்
@dseshukumar
@dseshukumar 4 года назад
lucky Mohammed...
@karuppusamy5805
@karuppusamy5805 3 года назад
ஆம் உண்மைதான்
@rajeshchinna6947
@rajeshchinna6947 2 года назад
Now I'm in coimbatore, but really missing my nilgiri days...your comment suddenly taken me to❤
@ananda3017
@ananda3017 2 года назад
u are a legend
@rajikumar9953
@rajikumar9953 2 года назад
yes remembering those days in Kundha
@s.vijayakumar8788
@s.vijayakumar8788 10 месяцев назад
That humming of Vani amma almost really killed me. What a voice appa. Blessed to hear amma's voice.
@virat9268
@virat9268 5 лет назад
Born in 1997 & old tamil music is classic...i love 80's Tamil cinema
@user-np1fs6ge1o
@user-np1fs6ge1o 3 года назад
I am born 1997 but i like it this song
@janani-kh1oo
@janani-kh1oo Год назад
I am born 1998
@jayalakshmisaseedaran1482
@jayalakshmisaseedaran1482 3 года назад
குரலால் எங்களுடன் வாழும் எங்கள் பாலு.....உன்னை மறக்கவும் முடியவில்லை மன்னிக்கவும் முடியவில்லை....கடவுள் எத்தனை இரக்கமின்றி நடந்துள்ளான் எங்களுடன்....
@narayanaswamys8786
@narayanaswamys8786 2 года назад
One of the best duet songs of SPB and Vani Jayaram..
@SekarSekar-fp7fq
@SekarSekar-fp7fq Год назад
1978ல்வந்த அனைத்துபடங்களின்.பாடல்கள்அனைத்தும்பெருமை..மிக்கது.ஏன்என்றால்என்வயது.16
@richardganesh
@richardganesh 3 года назад
RIP S.P.B Sir. You may have left us but your voice will go on to live forever through your songs 😭
@pulisekar3901
@pulisekar3901 3 года назад
பழைய திருமண நிகழ்வுகளில் கேட்டது இப்போ நினைவிக்கு வருகிறது இந்த பாட்டை கேட்டால், இன்னமும் சின்ன வயசுல கேட்ட அதே feel great ராஜா சார்
@remakelappan4004
@remakelappan4004 3 года назад
Golden voice of our dear SPB sir.You'll always be in our hearts.😔❤️
@roj735
@roj735 4 года назад
உயிருக்குள் ஊடுருவும் இசை.. மனதை வருடும் பரவசம்.. இழந்த தந்தையின் நினைவுகளை மீட்டெடுக்கும் ராகம்.. கண்ணீரை வரவழைக்கும் ஈர்ப்பு விசை.. அல்ல.. ஈர்ப்பு இசை.. தமிழ் அமுது இசையோடு இணைந்து. Yes.. lovely song..
@iyyappanramasamy935
@iyyappanramasamy935 4 года назад
இசைக்கு உயிர் கொடுத்து கவிஞரின் பாடல்களுக்கு மெருகு கொடுத்த இசைஞானி இளையராஜா அவர்களுக்கு கோடான கோடி நன்றி
@adrianronnie6881
@adrianronnie6881 Год назад
I just cannot believe that Vani amma and SPB sir are no more.. Ultralegends will be missed forever
@rajan5307
@rajan5307 2 года назад
Kamal Sir Aanazhagan..☺️ Sripriya madam so pretty with beautiful love..😍
@nagarajanr3038
@nagarajanr3038 4 года назад
Kamal Sripriya pair superb joined with hands flying to the sky through this lovely song.
@rexrex7471
@rexrex7471 3 года назад
விவேகானந்தர் காலத்தில் பிறக்கவில்லையென்றாலும் இசைஞானியின் காலத்தில் பிறந்திருப்பது நாம் எல்லோருமே கொடுத்து வைத்துள்ளோம் . இதுவும் வரலாறு சொல்லும் .
@veeramaniyanm9098
@veeramaniyanm9098 Год назад
Super
@rajasekarrajasekar581
@rajasekarrajasekar581 2 года назад
நிலாவைக் காதலிக்கவைத்த பாடல் உயிரோடிருக்கும்வரை உருகவைக்கும் பாடல்!👌
@somasundaram6660
@somasundaram6660 3 года назад
SPB இறந்த பிறகு இந்த பாட்டை கேட்க வந்தவர்கள் ஒரு லைக் போடலாமே
@swathipreetha11
@swathipreetha11 3 года назад
No matter how many times you listen to illayaraja songs you'll never get bored and you'll remember every tune of his music .. I don't know how but his music always stays in mind ❤️ That's the Beauty of Real music 🎶 which today's generation will never understand!!
@k.prabhu4969
@k.prabhu4969 3 года назад
Sssss💯❤💥
@dhorababuvenugopal8344
@dhorababuvenugopal8344 2 года назад
True...
@abbaaries9741
@abbaaries9741 2 года назад
Thts the impact of Raja Sir. Yeah music now a days has become loud and jarring ..the melody is gone !! Just my observation. Each to his or her own , Am sure !! That is why these song are called..EVER GREEN !! Right Swathi?
@mohan1771
@mohan1771 Год назад
Well said 👍👍
@sivaKumar-ic4nj
@sivaKumar-ic4nj Год назад
Last line ஐ மட்டும் நான் மறுக்கிறேன்! இன்றைய இளைஞர்களின் உலகத்திலும் ராஜா sir music and song's dhaan உலா வருகின்றன ! Example - me ! I am 90s kid ! But enakku மிகவும் பிடித்தவை இளையராஜா ஹிட்ஸ் !!!! I love u Raja sir ! And his 🎵🎶🎶🎶🎵❤️🌹❤️💙🙏💙
@mayahaibrotherbabykumar9188
@mayahaibrotherbabykumar9188 2 года назад
Iam Malayalam enakku idayathil pudicha pattu. Romba ishtam
@Dheerapugal
@Dheerapugal 4 года назад
இந்த படத்தை பாருங்க இத விட அருமையான காவியம்... அருமையான காதல்... அருமையான நட்பு... என் மனதில் இன்றும் ஊஞ்சல் ஆடுகிறது...
@arokiareed6285
@arokiareed6285 4 года назад
I was studying 7th standard when this film was released. this song take me 30years back to remember my childhood time. TKS to Raja sir. parthi
@hunsandmongols5749
@hunsandmongols5749 3 года назад
I used to visit my aunts house in Mylapore - Madras,way back in early 1980’s, we used to play book cricket and listen to these type of songs on a radio,on Radio Ceylon on a very small portable Murphy radio,sitting in the balcony adjusting the antenna for signal.Fond memories.
@kalaivanirajasekaran4521
@kalaivanirajasekaran4521 3 года назад
😥
@jayabharathr4702
@jayabharathr4702 3 года назад
wow!!... just imagined this
@sivakadavalirukkanm1192
@sivakadavalirukkanm1192 2 года назад
Nan76palayapadal nice
@vasanthprathish4454
@vasanthprathish4454 2 года назад
தமிழ் மொழியின் பெருமையை உலகமெங்கும் கொண்டு சென்ற பெருமை தமிழ் சினிமாவை சேரும்..... அதில் இந்த பாடல் வரிகளும் உண்டு
@morrisbabu2728
@morrisbabu2728 5 лет назад
Evergreen song.i am hearing this song from when it released.i was born in 1970,our life journey is with raja sir only.
@maheshtr
@maheshtr 4 года назад
These songs take me back to my school days, sunny days, long cycle rides and being excited about the future. Vani Jairam at her best.
@murugans2441
@murugans2441 3 года назад
80sன் அந்த இளமை கமல் பெல்ஸ் பேண்ட் ஸ்டெப் கட்டிங், எல்லாம் பார்க்கும் போது அந்த இளமை போய் விட்டது என வருத்தம் தான், ஆனாலும் வாழ்க்கையை திரும்ப பார்க்க வைக்கும் பாடல் நன்றி யூடியூப் மற்றும் இசை ஞானியை மறக்கமுடியுமா
@cholancholan6905
@cholancholan6905 5 лет назад
நடந்த உண்மை நான்காவது படித்த போது ஒருநாள் கடுமையான காய்ச்சல் இருந்தது சாயங்காலம் மருத்துவம் பார்த்தும் குறையவில்லை இரவு 10மணியளவில் வி வித் பாரதியில் ஒளிபரப்பாகியது எனது தந்தை அந்த சேனலை போட்டார் பாடல் முழுவதும் கேட்டேன் பிறகு அரைமணி நேரத்தில் காய்ச்சல் விட்டது அதனால் இந்த பாடல் கேக்கும் போதெல்லாம் மெய்சிலிர்க்கும் எனக்கு மிகவும் பிடிக்கும்
@kavikavi6025
@kavikavi6025 5 лет назад
இளையராஐாவின்...இசை வலிமையா!...சார்
@cholancholan6905
@cholancholan6905 5 лет назад
வலிமை என்று நான் சொல்வதை காட்டிலும் அதை ரசித்து உணர்ந்தால் தான் தெரியும்
@rajgovindbsc
@rajgovindbsc 5 лет назад
Super
@ypravin1420
@ypravin1420 5 лет назад
உண்மையா ப்ரோ நீங்கள் சொல்வது காய்ச்சல் நின்றுவிட்டதா
@rajeswarirajeswari3553
@rajeswarirajeswari3553 5 лет назад
@@cholancholan6905 உண்மை உணர மட்டுமே முடியும் அதை உணர்த்த வார்த்தை போதாது
@thillaisabapathy9249
@thillaisabapathy9249 2 года назад
ரேடியோவில் நேயர்விருப்பம் பாடும் வாணி ஜெயராமும் பாலசுப்பிரமணியமும்.. அப்புறம் என்ன.. "இளமை ஊஞ்சல் ஆடுகிறது"... ஒரே நாள் ஸ்ரீப்ரியாவை நிலவில் பார்த்த கமலஹாசன்.. அந்த நினைவில் உறங்காமல் ஊஞ்சல் ஆடும் ஸ்ரீப்ரியா... அன்று இளையராஜாவின் இனிமையான இசையில் ஊஞ்சல் ஆடிய இளமை .. இன்றும் இனிமையாகவே இளமையாகவே ஊஞ்சல் ஆடிக்கொண்டே இருக்கிறது.. இளையராஜாவின் இசையில் காலம் நின்று விட்டது போல..
@jaffarsadiq3955
@jaffarsadiq3955 4 года назад
மிக நல்ல பாடலை நாகரிகமான காதல் உணர்வோடு வெளிப்படுத்தி அனைத்து இசை ரசிகர்களையும் ரசிக்க வைத்த இளையராஜா,வாலி,ஸ்ரீதர்,நடிப்பால் காதல் உணர்வுகளை வெளிப்படுத்தும் கமல் மற்றும் ஸ்ரிப்ரியா வாவ் கண்ணுக்கும் காதுகளுக்கும் நெஞ்சுக்குள்ளும் குளுமை கூட்டுகிறது.
@spokesofmusic9299
@spokesofmusic9299 5 лет назад
நீண்ட நாட்களாக இந்த பாடலுக்கு இசை விஸ்வநாதன் ஐயா என நினைத்திருந்தேன்,,..
@n.arunkumar
@n.arunkumar 5 лет назад
நானும் தான்
@menonmohan4524
@menonmohan4524 5 лет назад
MSV was liking this song
@darbhalakshmi6035
@darbhalakshmi6035 4 года назад
MSV composed a similiar brilliant song in 'Ninaithale inikum' - Bharathi kannamma
@photolouisphotolouis8481
@photolouisphotolouis8481 5 лет назад
எனது இளமை பருவத்தில் நண்பர்களுடன் இனைந்து பார்த்த நாட்கள் !!! கண்களில் நீர்!
@rajasekar3694
@rajasekar3694 4 года назад
காதலின் உண்மையை உயிரூட்டும் ஓர் உன்னதமான பாடல்!👌
@user-xh5rh1sm2m
@user-xh5rh1sm2m 4 года назад
கமல் கானங்களில் உயிர்வரை ஊடுருவி உள்ளத்தைவிட்டு நீங்காத மிகமிக அற்புதமான பாடல் ! ஒருவருக்கொருவர் உருக்கமாக பாடியதற்கு எதைக்கொடுத்தாலும் ஈடாகாது👌👍
@stanleymathew2350
@stanleymathew2350 4 года назад
One the Best song in Tamil cinema ... just love it , was 8 or 9 years old when I first heard this .... now nearly 40 years later , I still feel the magic of it every time i hear it ... Kamal and Sri Priya
@januj2n
@januj2n 5 лет назад
The magic of Maestro Ilayaraja beautifully added flavour by S.P.B Sir & Vani Jayaram Mam..:)
@nimishacalicut
@nimishacalicut 2 года назад
Thanks. I was searching who was the female singer.
@rexrex7471
@rexrex7471 3 года назад
இளையராஜா பாடல்களை கேட்டாலே எப்பவுமே சந்தோஷம் தான்
@balasubramanian5001
@balasubramanian5001 2 года назад
அனைருக்குமே அந்த காலத்தில் காதல் ஆசை உருவாக்கிய பாடல், மனதை உருக்கும் காவியம்
@srikrishnarr6553
@srikrishnarr6553 3 года назад
Illaiyaraja blossomed with this song more than any other song... Such a sweet melody.. Small touch of his anna MSV in this song Irony is only the heroine here is left in his party now... "Ulavum un party than ooonjal aaaduthu"
@sreeram9772
@sreeram9772 3 года назад
2050 ல் கூட .... நான் உயிருடன் இருந்தால்.... இது போன்ற தெய்வீக உயிரோட்டமான ஆபாச வரிகள் இல்லாத பாடல்களை ரசிப்பேன்
@prasannakumar5470
@prasannakumar5470 3 года назад
பள்ளி பருவத்தில் இலங்கை வானொலியில் அனைவராலும் அதிகமாக கேட்கப்பட்ட அற்புதமான பாடல் 🎶🎵🎼நமது ராகதேவன் இசையில்..🎵🎶🎼இந்த பாடல் இன்னும் நமது உள்ளங்களில் ஊஞ்சல் ஆடுகிறது...👌🏻👍🎶🎵🎼🌹🌹🌹🍀🍀🌸🌸💐💐🌼🌼🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
@nikhilprakashan2720
@nikhilprakashan2720 2 года назад
Love from kochi❤kerala...
@srinivasans5624
@srinivasans5624 4 года назад
என்னமா இருக்கு கமல் ரொம்ப அழகா இருக்கார் பாட்டு அதைவிட இனிமையா இருக்கு
@manipk55
@manipk55 3 года назад
Aamam Bro 👌❤️👍
@vengadasalams9585
@vengadasalams9585 6 лет назад
மனதில் நீங்கா இடம் பிடித்த பாடல் வெங்கடாசலம் என் கல்லூரி கால நண்பர்கலோடு படம் பார்த்த தேன் இன்று இராஜபாளையம் லட்சுமி விலாஸ் தியேட்டர் இன்று இல்லை
@kantchanacattavarayan4139
@kantchanacattavarayan4139 2 года назад
80 களில் கல்யாண வீட்டில் ஒலிக்கும் போது கேட்டது. இன்று கேட்கும் போது கண்களில் கண்ணீர்.
@rekhasridhar625
@rekhasridhar625 2 месяца назад
அற்புத வரிகளை கொடுத்த கண்ணதாசன், குற்றால அருவி போன்ற இசை msv ஐயா அவர்கள், தேன் போன்ற குரல் வாணி அம்மா, அழகு பதுமை ஸ்ரீவித்யா அனைத்தும் சேர்ந்த தெய்வீக கூட்டணி பாடல்
@sunder-1234
@sunder-1234 4 года назад
I have lost count of how many times I have enjoyed listening to this song. The movie was released when I was 16. It is an example of perfect combination of Music Director, Song Writer, Singers & Actors.
@ganeshsubramaniam6660
@ganeshsubramaniam6660 2 года назад
In this song Sri Priya is gorgeous, those days simple nylex sare with make up with gloss lip stick Wow she looks resplendent and lovely voice by Vani Jairam
@bodipeddivenkataramana3288
@bodipeddivenkataramana3288 Год назад
This is the Ilayaraja sir...what a composition...superbb... mind-blowing
@k.anbalagank.anbalagan7433
@k.anbalagank.anbalagan7433 4 года назад
இன்னமும் இளமையான பாடல் இனிமையான இசை காதல் இரசம் சொட்டும் தேன் வார்த்தைகள் எப்போது கேட்டாலும் இளமை ஊஞ்சலாடும்....இது உறுதி
@subhabarathy4262
@subhabarathy4262 5 лет назад
My all time favourite song.superbly rendered by SPB and VaniJeyaram.. pleasant music..nice pair this Kamal Haasan, Shripriya..
@bhuvaneshwarig9523
@bhuvaneshwarig9523 3 года назад
iam bangalorean kannada is my mother tongue idon't know the meaning of this song but I like this song very much when ever I hear this song I feel happy . 👌
@shankumar5302
@shankumar5302 4 месяца назад
இப்படி பாட்டு எழுதவும் ஆளில்லை, இப்படி இசை அமைக்கவும் ஆளில்லை. பாவம் தமிழ்.
@nothinmuchimani6411
@nothinmuchimani6411 2 года назад
எவ்வளவு அழகான பாடல் இந்த பாடலை எல்லாம் கேட்டால் அப்படியே பறப்பது பொலவெ இருக்கும்
@UCA_KATHIRAVANV
@UCA_KATHIRAVANV 2 года назад
I am early 2k kid but i see this movie i hear this song🥺 i feel sad 🥲i am not born those vintage days✨
@anthonysamypannerseluam7835
@anthonysamypannerseluam7835 2 года назад
u'r not late and no worries pls, still u'r enjoying this melody song and movie, that's enough to say u'r already born in those days👌👍
@muralitharank1736
@muralitharank1736 4 года назад
Ilaiyaraja's ever youthful mesmerizing melody in his early career which won the hearts of South Indians all over.
@pulisekar3901
@pulisekar3901 4 года назад
இளையராஜா இசையில் இந்த பாடல், வானொலி, மங்களகரமான இடம், திருமண நிகழ்வு எங்க பார்த்தாலும் இந்த பாட்டு தான் அப்போ நான் சின்ன வயசு, but இப்போ வரையும் என் மனதுக்கு ஆறுதல் அளிக்கும் பாட்டு
@Thangam-8fg4be5o
@Thangam-8fg4be5o 2 года назад
இசையால் வசமாகா இதயமெது💖💖💖
@reeganreegan8242
@reeganreegan8242 4 года назад
நான் 1வது வகுப்பு படிக்கும் போது கையில் 10காசு கிடைக்கும் போது அருகே உள்ள கடையில் mgr படம் வரைந்த மிட்டாய் வாங்கி சாப்பிடுவது வழக்கம். அந்த நேரங்களில் அந்த கடையில் இந்த பாடல் ஒளித்து கொண்டு இருக்கும். அந்த நாட்களை இன்று நினைத்து பார்க்கும்போது சிறிது மகிழ்ச்சி....
Далее
Schoolboy - Часть 2
00:12
Просмотров 6 млн
телега - hahalivars
0:58
Просмотров 2,4 млн