ORU NAALUM ORU PODHUM MARAVATHAVAR | ஒரு நாளும் ஒரு போதும் மறவாதவர் | New Tamil Christian Song | Carolene Allwyn | Official
***********
Please Like, Share & Subscribe
***********
More details
www.elelohimmusic.online
Social
/ caroleneelohim
/ carolene_al. .
Song lyrics:
ஒரு நாளும் ஒரு போதும் மறவாதவர்
நான் விலகிச் சென்ற போதும் என்னை வெறுக்காதவர்
என் வழியாகி ஒளியாகி வாழ்வானவர்
என் நாசியின் சுவாசத்தின் காரணரே
ஆபத்து நாளில் கூடார மறைவில்
ஒளித்தென்னை காக்கும் நல் மீட்பரே
நான் தடுமாறி நிதம் நிலைமாறி
ஒரு பேதையை போல் வாழ்ந்துவந்தனே
பாவ சேற்றினில் நான் விழுந்தாலும்
உம் வலக்கரம் என்னை தாங்குமே
தாய் மறந்தாலும் தந்தை வெறுத்தாலும்
அவர் ஒரு நாளும் விலகாதவர்
உம் அன்பு அது மாறாதது
அது ஒரு போதும் மாறிடாதது
Sung by Carolene Allwyn ft. Stephen J Renswick
Producers - Allwyn Isaac & Sabasti Allwyn
Lyrics & tune by Rajesh Kumar
Music by Stephen J Renswick
Keyboards and Melodica - Stephen J Renswick
Guitars - Keba Jeremiah
Drum Programming - Arjun Vasanthan
Video by Gershom Arul (Big G Media)
DI - SB Francis
Design - Chandilyan Ezra
Vocals Recorded @ Stevezone productions
Mixed & Mastered by David Selvam @ Berachah Studio
#Tamil_Gospel_Music #Christian_Music_Video # Carolene Allwyn
#Tamil_Worship_Music_Video #TamilWorship #Tamil_Christian_Song
4 июн 2020