Тёмный

Pakkoda khader | pillayar character | cinema comedy artist | vazhkaipayanam | @News mix tv 

News Mix tv
Подписаться 212 тыс.
Просмотров 102 тыс.
50% 1

நியூஸ் மிக்ஸ் டிவி வரவேற்கிறது!
தமிழ் சினிமா பிள்ளையார் கதாபாத்திர நாயகரும், நகைச்சுவைக் கலைஞருமான பக்கோடா காதர் அவர்களின் வாழ்க்கைப் பயணத்தை இப்பதிவில் காணலாம்! நன்றி!
Please subscribe like comment and share yours - News mix tv
Note : All the images/pictures shown in the video belongs to the respected owners and not me. I am not the owner of any pictures showed in the video.
Disclaimer : This channel doesn't promote or encourage any illegal activities, all contents provided by this channel.
Copyright disclaimer under section 107 of the copyright act 1976,allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting,teaching,scholarship, and research.
Fair use is a use permitted by copyright statute that might otherwise of infringing. Non- profit, educational or personal use tips the balance in favour of fair use.

Опубликовано:

 

10 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 176   
@tamilnilaa2k
@tamilnilaa2k 2 года назад
காலத்தால் மறக்கப்பட்ட நகைச்சுவை கலைஞரை காணொளி மூலம் நினைவூட்டிய news mix tv க்கு வாழ்த்துக்கள்
@Newsmixtv
@Newsmixtv 2 года назад
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!
@vellingirivellingiri6285
@vellingirivellingiri6285 2 года назад
Vellingiri
@kumarprasath8871
@kumarprasath8871 2 года назад
எனக்கு மிகவும் பிடித்த நடிகர் காதர் வாழட்டும் அவர் புகழ்
@saravananp6269
@saravananp6269 2 года назад
சிறந்த நகைச்சுவை நடிகர் நினைவுகளை மலரச் செய்வதற்கு மிகவும் நன்றி
@Newsmixtv
@Newsmixtv 2 года назад
தங்களின் ஆதரவிற்கு நன்றி!
@vajravele9060
@vajravele9060 2 года назад
நல்ல நடிகர் மறக்க முடியாத நினைவுகள் தொகுத்து வழங்கிய நன்பர் அவர்களுக்கு நன்றி
@Newsmixtv
@Newsmixtv 2 года назад
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!
@kuppuswamy9567
@kuppuswamy9567 2 года назад
பக்கோடாகாதரின் காமடி நன்றாக இருக்கும்
@adaikalasamy8480
@adaikalasamy8480 2 года назад
அன்பு சகோதரருக்கு பழைய ஹீரோவை ஞாபகப்படுத்தியதற்கு நெஞ்சார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும் நன்றிகளும். ...
@Newsmixtv
@Newsmixtv 2 года назад
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!
@RajkumarRajkumar-zi7xb
@RajkumarRajkumar-zi7xb 2 года назад
மிகவும் சிறப்பான பதிவு அவரை நடிகராக அறிந்த பலருக்கும் அவரின் வளர்ந்த வழிமுறைகள் வளரும் கலைஞர்களுக்கு ஒரு பாடம்
@daviddava4849
@daviddava4849 2 года назад
Love Pakoda Khader Ji .Best Comedian Those Days🎉🎉🎉My Dad and Mum Favourite Actor.
@rajboy9818
@rajboy9818 2 года назад
Pakkoda Khader entertained movie goers just by his mere looks and antics. His size was an asset to his comedy. Madras to Pondicherry was the most hilarious of them all. He proved how even young fat guys can be comedians after the era of Gundu Karuppiah. The fact that he appeared with all the top actors of the sixties and seventies indicated how his role brought laughter in the theatre. He had though the senior Usulai Mani but each had their own version in comedy. Such clean comedy existed till 1980 thanks to Pagoda Khader among others.
@Nasser-br1hz
@Nasser-br1hz Год назад
கவலையை மறக்க முடியாத நகைச்சுவை காதர் அவர்கள்.
@seenivasan7167
@seenivasan7167 2 года назад
நடிகர் திலகம் அவர்களின் இல்லத்துக்கு சென்று கமலா அம்மையார் கையால் உணவு அருந்தியவர் வீட்டில் உள்ளவர்கள் காதர் பாய் வந்திருக்காங்க என்று சொண்னா உடனே வீட்டு செலவுக்கு பொருளுதவி வழங்கிய அன்னை இல்லம்
@noorjhhan3204
@noorjhhan3204 23 дня назад
Thanks for sharing us about child artists to us News Mix Tv ❤👍🤙👌👏👏
@Newsmixtv
@Newsmixtv 21 день назад
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@aravindh_gallery_2M
@aravindh_gallery_2M 2 года назад
எங்கள் ஊரில் திருவிழா? லூஸ் மோகன்? இவர்? காந்திமதி அம்மா? நாடகம் நடத்தினார்கள் சிறப்பாக இருந்தது? நான் சொல்வது1996 ஆண்டு🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@rajamanoharanthiagarajaned5201
@rajamanoharanthiagarajaned5201 2 года назад
எங்கள் ஊரில் அப்படீன்னு மொட்டையா சொன்னா எப்படி ஊரோட பேரச் சொல்லுங்கய்யா..
@chandrakumar7761
@chandrakumar7761 2 года назад
பட்டிக்காடா பட்டணமா படத்தில் வாசுவின் உதவியாளராக நடிப்பில் கலக்கி இருப்பார்
@jayanthiravichandran9083
@jayanthiravichandran9083 2 года назад
அருமை அருமை நல்லா இருக்கு உங்கள் ஒளி பரப்பு
@Newsmixtv
@Newsmixtv 2 года назад
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!
@palanipalaniguna4791
@palanipalaniguna4791 2 года назад
பழம்பெறும் நகைச்சுவை நடிகர், இயக்குனர், ஐயப்பபக்தர் மாஸ்டர் dhasaradhan அவர்களைப்பற்றி அறிந்து கொள்ள என்னைப்போல்நிறைய பேர் அவளையும் உள்ளோம்
@Newsmixtv
@Newsmixtv 2 года назад
விரைவில்!..
@palanipalaniguna4791
@palanipalaniguna4791 2 года назад
Thank u verymuch s i r
@josephjoseph9928
@josephjoseph9928 2 года назад
சென்னை எம் ஜி ஆர் நகர் திருவிக தெருவில் 1991..93..ல் பக்கோடா காதர் அக்கா வீட்டில் நான் வாடகைக்கு வாசம் பண்ணினேன்..
@palanipalaniguna4791
@palanipalaniguna4791 2 года назад
மெட்ராட்ஸ் டு பாண்டி படத்தில் oak தேவர் இவரைப்பார்த்து தம்பிக்கு வாயை மட்டுமல்ல வயிற்றையும் சேர்த்து கட்டணும் என்ற வசனம் highlight comrdy
@mohamedalimustafa5087
@mohamedalimustafa5087 2 года назад
Before 1980's only few Muslim artists were given opportunities and one such is Pagoda Khader. He had entertained people in all his movies by his cute look and comedy. He had more respect for our father late actor Mr. M.K. Mustafa and he visited our house several times and ate with us. A humble and kind person who will never be forgotten.
@kalyani15-h8e
@kalyani15-h8e 2 года назад
காதர் அவர்களைப் பற்றிய தகவல்கள் அருமை
@pankajk3002
@pankajk3002 2 года назад
பார்த்தாலே கன்னத்தைப் பிடித்து கொஞ்சத்தோணும் குழந்தை முகம் அவருடைய மனைவியும் நடிக்கிறார் என்பது இதில் பார்த்துதான் தெரிந்துக்கொண்டேன் மிகவும் அழகாக இருக்கிறார் வாழ்க வளமுடன்
@muralir5179
@muralir5179 2 года назад
Thanks for uploading of pakoda kadhar's life. Good comedy actor.
@Newsmixtv
@Newsmixtv 2 года назад
Thanks for your support and kind wishes
@vijayakumar-wx2mw
@vijayakumar-wx2mw 2 года назад
ஒளி விளக்கு, பட்டிக்காடா பட்டணமா & கண்ணேப் பாப்பா ஆகியவற்றில் மனதில் நிற்கும் கதா பாத்திரம்.Super man.
@r.sujasuja7729
@r.sujasuja7729 2 года назад
அவருடைய குரலே அழகு.. நல்ல பதிவு சகோ
@Newsmixtv
@Newsmixtv 2 года назад
தங்களின் ஆதரவிற்கு நன்றி!
@Newsmixtv
@Newsmixtv 2 года назад
கலைத்துறையில், தாங்கள் மென்மேலும் வளர்ந்து பல்வேறு சாதனைகள் படைத்து, கலைவானின் நட்சத்திரமாக ஜொலித்து உயர, உங்கள் நியூஸ் மிக்ஸ் டிவி மனதார வாழ்த்துகிறது! நன்றி!
@kumarid6354
@kumarid6354 4 месяца назад
Very interesting, good and cute comedy actor. Thank you😊
@chelladurairamesh3526
@chelladurairamesh3526 2 года назад
நல்ல பதிவு. அவர் பிறந்த ஆண்டு மட்டும் Check பண்ணுங்கள். 1949 ஆம் ஆண்டு பிறந்தார் என நினைக்கிறேன்.
@Newsmixtv
@Newsmixtv 2 года назад
வணக்கம்! பக்கோடா காதர் பிறந்தது 1939 என்றே அவருடைய மனைவி கூறியது மட்டுமின்றி, அனைத்து பதிவேடுகளிலும் அவ்வாறே உள்ளது! நன்றி!
@arunb8841
@arunb8841 10 месяцев назад
Thanks for the clarification@@Newsmixtv It seems both his wife and son look too young, compared to his supposed age now (He died in 1998 and now, it's 2023)...
@DELON679
@DELON679 2 года назад
அன்புகரங்கள் படம்,நாகேஷ் ரெயில்கதவட என்பார்,பக்கோடா கதவடை வாங்கி கொடுங்கள் என்பார் ,அன்றைய நகைசுவை
@gopinathamirthan7160
@gopinathamirthan7160 2 года назад
Vada vada palla oda apdinu varu nagesh avargal
@DELON679
@DELON679 2 года назад
@@gopinathamirthan7160 43வருசத்துக்கு முன்னால பார்த்த படம்,இன்னும் ஞாபகம்,அருமை
@gopinathamirthan7160
@gopinathamirthan7160 2 года назад
@@DELON679 nan 80s kid dhan nan 90sl a tv la dhan indha padam sun tv sun movies la parthuvirukkan enga amma appa chithapa ivanga kooda
@prabayuvan1810
@prabayuvan1810 2 года назад
News mix TV க்கு வணக்கம் நீங்கள் கதை சொல்லும் விதம் குரல் மதிப்பாக பேசுவது மிகவும் அருமை 👌👌👌🙏🙏 கோகிலா&இளவரசி இவர்களையும் பற்றியும் சொல்லுங்க
@Newsmixtv
@Newsmixtv 2 года назад
விரைவில்!...
@gopinathr3496
@gopinathr3496 11 месяцев назад
Pakoda Kader unique voice and in the movie Madras to Pondy his cute face, aptly fit for the role as a bhramin boy repeatedly asking Amma Pakoda evergreen comedy, always helping person actor Jaishankar
@karmegaraj85
@karmegaraj85 2 года назад
Very good actor and comedian....
@priscillapuspam8537
@priscillapuspam8537 2 года назад
Cute fellow . Yes raman ethanai ramanadi was one of the best . Good comedian.
@gurumoorthy151
@gurumoorthy151 2 года назад
.......பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார் ஆக புராண படங்களில் வேடமேற்று முகம் காட்டா தெய்வம் கணபதியாய் வந்த அந்த கனத்த உருவத்தை யாரால்தான் மறக்க முடியும் ?அரை நூற்றாண்டு காலம் நாடகம், சினிமா துறைகளில் திறமை காட்டியவர் காலம் சென்ற "பக்கோடா காதர்" அவர்கள் ! ஒரு குட்டி யானை, ஜுனியர் உசிலைமணி என அடை மொழிகளில் அழைக்கப்பட்ட நடிகர் பக்கோடா ! குறிப்பாக "சர்வர் சுந்தரம்" மற்றும் "தாயில்லாமல் நானில்லை" படத்தில் மேடை நாடக நடிகராக வந்து பாகவதர் ஸ்டைலில் பாடி கமல் ஷ்ரீதேவி மகனாக கலக்கியிருப்பார் ! தமிழில் முன்னணி நடிகர்கள் படங்களில் துணை கதாபாத்திரங்களில் தோன்றி உருவ அமைப்பை வைத்தே சிரிக்க வைத்த சின்ன (உருவில் பெரிது) கலைஞன் ! தரப்படும் வசனங்களை உள் தொண்டை குழியில் அமுக்கி அழுத்தம் திருத்தமாக பேசும் அற்புத நடிகர் !இந்தி,தெலுங்கு படங்களிலும் நடித்தவர் என தாங்கள் கூறியதால்தான் தெரிகிறது ! தான் மட்டுமின்றி மனைவி மும்தாஜையும் நடிகையாக்கி கலையுலகுக்கு அளித்து சென்றிருக்கிறார் ! நடிப்பதற்கு உருவ அமைப்பு முக்கியம் என எண்ணிய அக்கால கருத்தை சிறு வயதிலேயே தகர்த்தெறிந்தவர் ! பக்கோடா காதர் மறைந்தாலும் அவர் நடித்த படங்கள் திறமை காட்டும் ! அவர் போன்ற கனபாடி(கள்) இன்றைய சினிமாக்களில் காணப்படவில்லை ! நல்வாய்ப்புக்கு நன்றி. வாழ்க வளமுடன் ! 🙏 🤠📟📽🎬
@manikulliyachinnasamy9734
@manikulliyachinnasamy9734 2 года назад
நிறைய நிறைந்த தகவல்...அரிதான வை...நன்றி சார்
@Newsmixtv
@Newsmixtv 2 года назад
தங்களின் ஆதரவிற்கு நன்றி!
@hajanajumudeen66
@hajanajumudeen66 2 года назад
இது போன்ற வெளிவராத தகவல்கள் ஆச்சர்யம் பட வைக்கிறது
@Newsmixtv
@Newsmixtv 2 года назад
மிகவும் சிரமத்திற்கிடையே, உண்மைத் தகவல்களை மட்டும் திரட்டி வெளியிடுகிறோம்! தங்களின் ஆதரவிற்கு நன்றி!
@arunb8841
@arunb8841 10 месяцев назад
Jaishankar was always great..
@palanipalaniguna4791
@palanipalaniguna4791 2 года назад
ஹையோ ஹையோ என்ற வார்த்தைக்கும் குரலுக்கும் சொந்தக்காரர் பகோடா khadhar
@132313233
@132313233 2 года назад
மிகவும் பிடித்த நடிகர் பக்கோட காதர்
@palanipalaniguna4791
@palanipalaniguna4791 2 года назад
மாஸ்டர் dhasaradhan அவர்களின் வாழ்க்கைப்பயணம் அறிய ஆவலாய் ullom
@Newsmixtv
@Newsmixtv 2 года назад
விரைவில்!...
@palanipalaniguna4791
@palanipalaniguna4791 2 года назад
எங்கள் வேண்டுகோளுக்கு செவி செய்தமைக்கு நன்றி அய்யா
@Newsmixtv
@Newsmixtv 2 года назад
நன்றி!
@najmahnajimah8728
@najmahnajimah8728 2 года назад
Very very thanks sir 🙏
@Newsmixtv
@Newsmixtv 2 года назад
,தங்களின் தொடர் பேரன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்!
@davidh7413
@davidh7413 10 месяцев назад
Good speach keep it up and God bless you👍
@Newsmixtv
@Newsmixtv 10 месяцев назад
Thanks for your kind wishes!..
@najmahnajimah8728
@najmahnajimah8728 2 года назад
Arumaiyana pathiu news mix tv sir 🙏
@vijayalakshmigopalakrishna5863
@vijayalakshmigopalakrishna5863 2 года назад
Arumai. Bakkoda Khadhar patri ariya thagavalgal arindhu kondom. Mikka nanri News mix Tv team.
@Newsmixtv
@Newsmixtv 2 года назад
தங்களின் ஆதரவிற்கு நன்றி!
@arunb8841
@arunb8841 10 месяцев назад
@00:42 - Definitely a new info...Thanks a lot for this...
@Newsmixtv
@Newsmixtv 10 месяцев назад
Thanks for your sharing!...
@revathishankar946
@revathishankar946 2 года назад
Thanks to news mix TV for giving very interesting information abt ex hero and heroines Jaishankar was so magnanimous for having arranged Kadhars marriage reception Some people are always great Jaishankar was one among them 👍👍🙏🙏
@Newsmixtv
@Newsmixtv 2 года назад
Thanks for your support and kind wishes
@devakipradeep7938
@devakipradeep7938 2 года назад
I like pakkoda kadhar very much. Especially, he came with our NT Ayya in Raman Ethanai Ramanadi. He had baby face with innocent. Hence, thank you sir for posting this wonderful video.
@Newsmixtv
@Newsmixtv 2 года назад
Thanks for your support and kind wishes
@parthiband6685
@parthiband6685 Год назад
Super comedy nadigar.
@varadharajanod0014
@varadharajanod0014 2 года назад
அருமையான நகைச்சுவை நடிகர்
@pramilakarthika1818
@pramilakarthika1818 2 года назад
மிகவும் நன்றி ஐயா 🙏
@Newsmixtv
@Newsmixtv 2 года назад
தங்களின் தொடர் ஆதரவிற்கு நன்றி!
@muralitl5261
@muralitl5261 2 года назад
சிறப்பான பதிவு
@Newsmixtv
@Newsmixtv 2 года назад
தங்களின் ஆதரவிற்கு நன்றி!
@humblerajesh.9129
@humblerajesh.9129 2 года назад
My favourite actor..
@balaramanbalaraman2967
@balaramanbalaraman2967 2 года назад
Cl ஆனந்தன் குமாரி சச்சு oak தேவர் இவர்களை பற்றி பதிவிடுங்கள்
@Newsmixtv
@Newsmixtv 2 года назад
வணக்கம்! தாங்கள் குறிப்பிட்ட அம்மூவரின் வாழ்க்கைப் பயணத்தையும் ஏற்கனவே வெளியிட்டுள்ளோம்! ஆகவே, News mix tvயினுள்ளேச் சென்று Playlist,லுள்ள வாழ்க்கைப் பயணம் தலைப்பில் உள்ள பகுதியில் காணவேண்டுகிறோம்! நன்றி!
@rajagopalvenkatachalam7561
@rajagopalvenkatachalam7561 2 года назад
நல்ல தெளிவாக விளக்கம் அருமை
@Newsmixtv
@Newsmixtv 2 года назад
தங்களின் ஆதரவிற்கு நன்றி!
@artsc55
@artsc55 2 года назад
🙏🏽💐aïyyā gratitude 🙏🏽 intha nadigar nétru ninaïttén,,, ohhhhh, magnifique,,, ivarayum tamij cinéma payan paduttavilaïye,, énna oru kujandaï, ariyāmaïye nadippu,🌹 🙏🏽💐aïyyā, vājtukkal💐💐💐 Calaisselvi
@Newsmixtv
@Newsmixtv 2 года назад
தங்களின் பேராதரவிற்கு நன்றிகளம்மா!
@venkatramannarayanan915
@venkatramannarayanan915 2 года назад
Permit me to say.. Pakoda kader's performance in bombay to goa was better than his performance in madras to pondicherry..
@pushpakk2049
@pushpakk2049 2 года назад
Supper supper supper
@Newsmixtv
@Newsmixtv 2 года назад
நன்றி! நன்றி! நன்றி!
@schitra340
@schitra340 2 года назад
அருமை....
@gamingevolutiontamil5632
@gamingevolutiontamil5632 2 года назад
Super comedy actor
@RajKumar-pg6zv
@RajKumar-pg6zv 2 года назад
Arumaiyana pathivu
@Newsmixtv
@Newsmixtv 2 года назад
தங்களின் ஆதரவிற்கு நன்றி!
@santhas9407
@santhas9407 2 года назад
Nice person
@litheshnaveen.s4641
@litheshnaveen.s4641 2 года назад
நடிகர் சூர்யாவின் தந்தை சிவகுமார் ஐயா அவரைப் பற்றி பதிவிடுங்கள்
@Newsmixtv
@Newsmixtv 2 года назад
விரைவில்!..
@saranyaa634
@saranyaa634 2 года назад
Actress Sujatha mam paththi podunga .
@Newsmixtv
@Newsmixtv 2 года назад
விரைவில்!...
@kalidhasm9606
@kalidhasm9606 2 года назад
I love him acting 😍❤
@dwijavanthibharadwaj6398
@dwijavanthibharadwaj6398 2 года назад
Thank u very much for pakoda khader's video. Like this can u put baby jayakausalya, baby raji, baby shakeela, master ramu, actress Alam of 'manmadhaleelai' fame?You have painstakingly took the effort and doing all videos about so many actors who were just vanished but they were once upon a time rule the tamil cinema is really worth mentioning and ammendment work. Hats off to u and news mix tv.👌👌👌👏👏👏👏
@Newsmixtv
@Newsmixtv 2 года назад
Coming soon!...
@madhavanjayam5203
@madhavanjayam5203 2 года назад
Dh be h
@1960syoung
@1960syoung 2 года назад
அருமையான பதிவு நன்றி
@Newsmixtv
@Newsmixtv 2 года назад
தங்களின் ஆதரவிற்கு நன்றி!
@user-jv2iy1xh7d
@user-jv2iy1xh7d 2 года назад
Thanks a lot !
@Newsmixtv
@Newsmixtv 2 года назад
Thanks for your support and kind wishes
@vasunath4028
@vasunath4028 2 года назад
Can't forget in Madras to pondicherry and thirumala thenkumari
@ramasri2363
@ramasri2363 2 года назад
Nandri. I was curious about Bakoda Khader. Thanks for the information
@Newsmixtv
@Newsmixtv 2 года назад
Thanks for your support and kind wishes
@santhithilaga2481
@santhithilaga2481 2 года назад
Thanks sir vazgavalamudan 🙏🌹
@Newsmixtv
@Newsmixtv 2 года назад
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்! வாழிய நீடுழீ!
@chelladurairamesh3526
@chelladurairamesh3526 2 года назад
நடிகைகள் விஜயராணி, Vijayachandrika. இந்திராதேவி, நடிகர்கள் கரிகோல்ராஜ், ஜெமினி மகாலிங்கம், TK Ramachandran (1948 வாழ்க்கை படம் புகழ்) இவர்களது கலைத்துறை payangalai பதிவிடுங்கள்.
@Newsmixtv
@Newsmixtv 2 года назад
விரைவில்!...
@ramaiyankramaiyan1091
@ramaiyankramaiyan1091 2 года назад
Ààààààààà
@sastrych1129
@sastrych1129 2 года назад
Pakoda khader great and fantastic actor avaru kalai ulaga vittu pirinchadu oru thuyaramana sambavam marakkamudiyaada actor
@jothiramesh2340
@jothiramesh2340 2 года назад
Baby Shakeela pathi konjam podunga avangala pathi thearijikanum arvama iruku
@radhamukundan5807
@radhamukundan5807 2 года назад
Missing fil. M kadhar pavamanippu
@arunb8841
@arunb8841 10 месяцев назад
@03:48 - New photo...Thanks..
@arunasharma795
@arunasharma795 2 года назад
He is 83 years old. Can't believe he is so old.
@joeboyjoeboy5428
@joeboyjoeboy5428 2 года назад
⚘ 🤝 👍 👌
@gangadharan5142
@gangadharan5142 2 года назад
அய்யா, முத்துராமன், சிவகுமார் பற்றி பதிவிடுங்கள் 🙏🙏🙏
@rajagopalanp.g6
@rajagopalanp.g6 2 года назад
Arumaiyana pathivu aiyya...
@Newsmixtv
@Newsmixtv 2 года назад
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!
@rajkumarpillai3865
@rajkumarpillai3865 2 года назад
Hindi movie 🎥 Bombay to Goa la, Appa PAKODA 🙏 dialogue mattum solli romba famous aanaru 😀
@vasalakshmirajasimhan1456
@vasalakshmirajasimhan1456 2 года назад
Excellent video👌💐🎉
@Newsmixtv
@Newsmixtv 2 года назад
Thanks for your support and kind wishes
@paulinealexander8245
@paulinealexander8245 2 года назад
👌👌👌👌🙏🙏🙏🙏
@Newsmixtv
@Newsmixtv 2 года назад
தங்களின் தொடர் ஆதரவிற்கு நன்றி!
@pmjflionmeksonbalu7005
@pmjflionmeksonbalu7005 2 года назад
In 1976 ..he stayed in Pollachi..neighbour's house for three days.
@vijayakumar-wx2mw
@vijayakumar-wx2mw Год назад
எந்த area bro?
@dhanushnambiar4001
@dhanushnambiar4001 2 года назад
God bless pakkoda kathar,,,amd mumtaj khader family for long life,,,,
@நரவேட்டையன்1992
அடுத்த பதிவில் பாலாஜி பற்றி தகவல் தாருங்கள் நியூஸ் மிக்ஸ் டிவி அவர்களே
@palanipalaniguna4791
@palanipalaniguna4791 2 года назад
சமகாலத்திலே வாழ்ந்துந்திருந்த cs பாண்டியன், பக்கிரிசாமி, சாட்டாம் பிள்ளை வெங்கட்ராமன், சாய்ராம் இவர்களைப் பற்றியும் பதிவிறக்கம் செய்யுங்கள் ப்ளீஸ்
@Newsmixtv
@Newsmixtv 2 года назад
விரைவில்!...
@palanipalaniguna4791
@palanipalaniguna4791 2 года назад
நன்றி அய்யா
@alfreddamayanthy4126
@alfreddamayanthy4126 Год назад
💙❤️💙❤️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👍👍👍👍
@gopalanravi6444
@gopalanravi6444 2 года назад
Pakkoda khadarukku vayirril yerpatta kattiyinal aruva sikichai seiyamudiyamal noi murri irandhar. Migvum nalla manidhar.
@sarojini763
@sarojini763 2 года назад
🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏☝️👌ஆமா குழந்தை முகம்
@gamingevolutiontamil5632
@gamingevolutiontamil5632 2 года назад
Please Shobha vai pattri podungal
@mohammednasar3524
@mohammednasar3524 11 месяцев назад
INNALILLAHI.VAINNA.ILAIHI.RAAJIUOON. AAMEEN.AAMEEN.AAMEEN. AAMEEN.AAMEEN.AAMEEN. AAMEEN.AAMEEN.AAMEEN.
@user-be6qh8eu3h
@user-be6qh8eu3h 2 года назад
👍
@gangadharan5142
@gangadharan5142 2 года назад
ஐயா வணக்கம் எப்படி இருக்கீங்க 🙏🙏🙏
@Newsmixtv
@Newsmixtv 2 года назад
தங்களின் பேரன்பினால் நலமுடன் இருக்கிறோம்! வாழ்க நீவீர் நீடுழீ!
@pandiank14
@pandiank14 2 года назад
Wow enna arumai mathippirkuriya Pakistan kathar sirappana acter nalla thelivana vilakkam vaazhththukkal 💐🙏
@Newsmixtv
@Newsmixtv 2 года назад
தங்களின் ஆதரவிற்கு நன்றி!
@thiyagarajaaa
@thiyagarajaaa 2 года назад
Please check the year of birth. It cannot be 1939. He is 4 years elder than kamal
@ranineethi760
@ranineethi760 2 года назад
பாசமலர் படத்தில் தங்கவேல் உதவியாளராக வந்து சிரிக்க வைப்பார்.
@Newsmixtv
@Newsmixtv 2 года назад
வணக்கம்! மேற்கண்ட தகவல்கள் அனைத்தும் பக்கோடா காதர் அவர்களின் குடும்பத்தினர் தந்ததேயாகும்!! நன்றி!
@geethasriram1478
@geethasriram1478 2 года назад
Unforgettable Comedy Actor
@natarajansuresh6148
@natarajansuresh6148 2 года назад
தமிழ் சினிமா துறையில் பக்கோடா காதர் ஒரு தனித்துவமான நடிகர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.
@gamingevolutiontamil5632
@gamingevolutiontamil5632 2 года назад
Thanks mix tv
@brainersenquiry9174
@brainersenquiry9174 2 года назад
Super Thank U Sir
@Newsmixtv
@Newsmixtv 2 года назад
Thanks for your support and kind wishes
@jsathishkumar05j43
@jsathishkumar05j43 2 года назад
Nadinan pa ivar Nadikanpa. Jsk
@renukahod3253
@renukahod3253 2 года назад
Good comedy actor. Childish speck and also good actor. Rare news from news mix t.v. Thank you sir.
@Newsmixtv
@Newsmixtv 2 года назад
Thanks for your support and kind wishes
@jayalakshmikks3301
@jayalakshmikks3301 Год назад
Kadhar avarkalai poolampattila Bhagyarai kooda shootingala paarthen
@jayalakshmikks3301
@jayalakshmikks3301 Год назад
Ap Nagarajan avarkalai pattriyum sollunkal
@Newsmixtv
@Newsmixtv Год назад
விரைவில்!..
Далее
To mahh too🫰🍅 #abirzkitchen #tomato
01:00
Просмотров 1,5 млн
Decompress small game, have time to play it!
00:35
Просмотров 3,9 млн
To mahh too🫰🍅 #abirzkitchen #tomato
01:00
Просмотров 1,5 млн