Тёмный
No video :(

m.r.r.vasu | m.r.radha son | comedy - anti hero | bharatha vilas fame| vazhkaipayanam | @News mix tv 

News Mix tv
Подписаться 205 тыс.
Просмотров 86 тыс.
50% 1

நியூஸ் மிக்ஸ் டிவி வரவேற்கிறது!
பிரபல நகைச்சுவை - வில்லன் - குணச்சித்திரக் கலைஞரும், எம்.ஆர்.ராதா அவர்களின் மூத்த மகனும், பாரதவிலாஸ் சொர்க்கம் உள்ளிட்ட திரைப்படங்களின் புகழ் நாயகருமான எம்.ஆர்.ஆர்.வாசு அவர்களின் வாழ்க்கைப் பயணத்தை இப்பதிவில் காணலாம்! நன்றி!
Please subscribe like comment and share yours - News mix tv
Note : All the images/pictures shown in the video belongs to the respected owners and not me. I am not the owner of any pictures showed in the video.
Disclaimer : This channel doesn't promote or encourage any illegal activities, all contents provided by this channel.
Copyright disclaimer under section 107 of the copyright act 1976,allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting,teaching,scholarship, and research.
Fair use is a use permitted by copyright statute that might otherwise of infringing. Non- profit, educational or personal use tips the balance in favour of fair use.

Опубликовано:

 

26 апр 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 130   
@anandhisrinivasan3678
@anandhisrinivasan3678 2 года назад
இவர் நடிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும் அதில் பாரத விலாசில் அவர் நடிப்பு அற்புதம்
@kousalyaramasubbu4963
@kousalyaramasubbu4963 2 года назад
இவர் நடித்த சூரிய காந்தி படத்தில் நடித்தது மறக்கவே முடியாது.நடிப்புஉலகத்தில் எத்தனை பேர்கள் வந்தாலும்m.r ராதாகுடும்பத்திற்கே தனிதன்மைநிறைந்துகாணப்படும்.
@akshya942
@akshya942 Год назад
எனது பார்வையில் எம்.ஆர்.ராதா அவர்களை விட நடிப்பில் பல வகையான கேரக்டரில் அசத்தியவர் எம்.ஆர் ஆர் வாசு அவர்கள் திரையுலகில் அவருக்கு உரிய மரியாதை செய்ய தவறியது திரையுலகிற்கு தான் அவமானம்
@pramilakarthika1818
@pramilakarthika1818 2 года назад
எனக்கு மிகவும் பிடித்த நடிகர் இவரின் நடிப்புதிறமைக்கு ஒரு மைல் கல் பாரத விலாஸ் படத்தில் காமெடியுடன் குணச்சித்திரமாகவும் நடித்து மனதில் இடம் பிடித்தார் இவரின் வாழ்க்கை பயணத்தை தொகுத்து வழங்கிய நியூஸ் மிக்ஸ் டிவிக்கு என் மனமார்ந்த நன்றி ஐயா திருச்சிற்றம்பலம் 🙏
@Newsmixtv
@Newsmixtv 2 года назад
தங்களின் அன்புமிகு தொடர் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!
@pushpakk2049
@pushpakk2049 2 года назад
உ ண் மை
@saravanasaravana8398
@saravanasaravana8398 2 года назад
நான் ரசித்தி நவரச நாயகன் எந்த வேடத்திலும் அந்த பாத்திரமாகவே மாறிவிடுவார் எல்லோருக்கும் அந்த காலத்தில் பிடித்த நடிகர் அவர் குடும்த்தார்க்கு🙏🙏🙏🙏🙏
@vijayakumar-wx2mw
@vijayakumar-wx2mw 2 года назад
இவர் நடித்த பட்டிக்காடா பட்டணமா,சொர்க்கம்,பாரத விலாஸ்,சக்கரம்,தவப் புதல்வன் ஆகிய படங்கள் அருமையாக இருக்கும்.சொர்க்கத்தில் "நாலு காலு சார் நடுவுல ஒரு வாலு சார்" என்ற பாட ல் நகைச் சுவையாக இருக்கும்
@vijaya1381
@vijaya1381 3 месяца назад
Mr ராதா. போலவே. வாசு வும். நல்ல நடிகர்.... அவர். படங்கள் விரும்பி. பார்ப்பேன் 🎉🎉
@umachandrasekaran6827
@umachandrasekaran6827 2 года назад
Versatile actor..அஷ்டாவதானி. எந்த வேடத்தையும் அனாயாசமாக செய்யக்கூடிய அற்புதமான கலைஞர். அவருக்கு நிகர், அவரே👌🙏
@rajendranrajendran9527
@rajendranrajendran9527 Год назад
மறக்க முடியாத மலரும் நினைவுகள் ஐயா எம் ஆர் ராதா எம் ஆர் வாசு இந்த இருவர் போல் நாடகம் நளினமும் வாழ்க்கையை கொஞ்ச கொஞ்சமாக தன்னை உயர்த்திகொண்டவர்கள் வாழ்க! அவர்கள் புகழ் 💐💐❤❤
@apsarassamayal
@apsarassamayal 2 года назад
மூன்று தெய் வங்கள்,கிரப்ரவேசம்,ஆகிய padangalium நடித்தவர்,நடிகர் thilagathudan adhigapadangalil நடித்தவர்,நல்ல நடிகர்
@premanathanv8568
@premanathanv8568 2 года назад
❤ எனக்கு மிகவும் பிடித்த நடிகர் வாசு தகவல்களுக்கு நன்றி நன்றி 🙏
@Newsmixtv
@Newsmixtv 2 года назад
தங்களின் தகவலுக்கு நன்றி!
@thilagavathy8119
@thilagavathy8119 2 года назад
இத்தனை நாட்களாக நான் இவரைத்தான் M.R.ராதா என்று நினைத்தேன். ஆனால் எனக்கு இப்போது தான் வாசு என்று தெரிந்து கொண்டேன். News Mix Tv க்கு நன்றி.
@precious8747
@precious8747 2 года назад
Same
@srinivasanmahalingam7631
@srinivasanmahalingam7631 2 года назад
அருமையான நடிப்பு எம் ஆர் ராதாவின் மறு உருவம் class Actor
@chandrakumar7761
@chandrakumar7761 2 года назад
பாரதவிலாஸ் படத்தில் அவர் நடித்த நகைச்சுவை, குணச்சித்திர நடிப்பு யாரும் நடிக்க முடியாத நடிப்பு.
@vandanang5725
@vandanang5725 2 года назад
Excellent👍👏 video more informative video🎥thanks❤🌹🙏 for the details of great actor mrr. Vasu sir💜🌼🌸🌹🌷🌻👌
@Newsmixtv
@Newsmixtv 2 года назад
Thanks for your support and kind wishes!...
@Nasser-br1hz
@Nasser-br1hz Год назад
நகைச்சுவை நடிகர் வாசுதேவன் ஐயா
@cobra2324
@cobra2324 2 года назад
உங்கள் தமிழ் உச்சரிப்பும் உங்கள் விளக்கக்காட்சியும் அருமை!
@Newsmixtv
@Newsmixtv 2 года назад
தங்களின் பேரன்பிற்கும், பேராதரவிற்கும் மனமார்ந்த நன்றிகள்!
@ranineethi760
@ranineethi760 2 года назад
எதிர் நீச்சல் படத்தில் அதிரடியாக நடிப்பார்.
@km.sulthan6895
@km.sulthan6895 2 года назад
ஆல் இன் ஆல் நடிகர்.அவர்ஒரு சிறந்த நடிகர் ஆவார்.
@villuran1977
@villuran1977 2 года назад
பட்டிக்காடா பட்டணமா, பாரத விலாஸ், நீதி, காசேதான் கடவுளடா, மூன்று தெய்வங்கள் போன்ற படங்களில் வாசு அபாரமாக நடித்திருந்தார்.
@najmahnajimah8728
@najmahnajimah8728 2 года назад
Arumaiyana pathiu thanks sir 🙏
@chandrasekharm6933
@chandrasekharm6933 2 года назад
It's really information on mrr vasu who acted first film in mgr picture thayakatja thanayan and his acting is super in kaviya thalaivai
@haarshanhaarshan7553
@haarshanhaarshan7553 2 года назад
Versatile, decent actor..tq for sharing his life story...
@Newsmixtv
@Newsmixtv 2 года назад
Thanks for your support and kind wishes
@ganeshvenkatraman5115
@ganeshvenkatraman5115 2 года назад
தலைவர் சிவாஜியின் தளபதியாக இருந்தவர் M.R.R. வாசு
@vasunath4028
@vasunath4028 2 года назад
Can't forget m.r vasu acting in suryakant hi whole theater will clap for 5 minutes in his last climax scenes. Really great actor
@rajeswaris2920
@rajeswaris2920 2 года назад
மூன்று தெய்வங்கள் படம் அருமை அருமை அருமை
@v.rajendran7297
@v.rajendran7297 2 года назад
இவரைப் பற்றிய தகவல்கள் தந்தமைக்கு மிக்க நன்றி
@Newsmixtv
@Newsmixtv 2 года назад
தங்களின் ஆதரவிற்கு நன்றி!..
@prabhupnk1047
@prabhupnk1047 2 года назад
நடிகர் திலகம் சிவாஜி அவர்களின் உண்மை விசுவாசி, நடிகர் திலகத்தின் பெரும்பாலான படங்களில் நன்றாக நடித்திருப்பார், சொர்க்கம், தவப்புதல்வன், பாரத விலாஸ், தியாகம் குறிப்பிட்டத்க்கவை.
@pushpakk2049
@pushpakk2049 2 года назад
உ ண் மை
@raghuraman1440
@raghuraman1440 2 года назад
அருமையான நடிகர்.
@wolfsr9259
@wolfsr9259 2 года назад
காவியத் தலைவி படத்தில் அருமையான நடிப்பு
@najmahnajimah8728
@najmahnajimah8728 2 года назад
Bharatha villas padathai ayahvin nadippu super 👍
@ganeshtup633
@ganeshtup633 2 года назад
அருமைங்க நன்றிங்க
@Newsmixtv
@Newsmixtv 2 года назад
தங்களின் ஆதரவிற்கு நன்றி!
@ganeshtup633
@ganeshtup633 2 года назад
சரிங்க மேற்கொண்டு இதுபோல போடுங்க
@vengadajalamvengadajalam2113
@vengadajalamvengadajalam2113 2 года назад
அருமை. M.R.R.வாசு கலை உலக பயண வரலாறு. அக்காலகட்டங்களில் M.N.நம்பியார், P.S.வீரப்பா இவர்களை பெண்கள் பார்த்தார்களோ அதே போலவே M.R.R. வாசுவையும் பார்த்தார்கள். சூர்யகாந்தி படத்தில் கராறான தந்தையாக நடித்து இருந்தாலும் கிளைமாக்ஸ் காட்சியில் மிக சிறப்பாக நடித்து ரசிகர்களின் நெஞ்சங்களை கவர்ந்து இருப்பார். நடிகர்திலகமும் சூப்பர்ஸ்டாரும் இணைந்து நடித்த நான் வாழவைப்பேன் படத்தில் கலக்கி இருப்பார். 54 வயதிலே மரணம் அடைந்தது திரையுலகத்திற்கு மிக இழப்பு, அடுத்து மேஜர் சுந்தரராஜன் அவர்களின உறவினர் நடிகர் வீரராகவன் அவர்களின் கலையுலக வாழ்க்கை பயணத்தை அறிய வாய்ப்பு கொடுங்கள்.
@Newsmixtv
@Newsmixtv 2 года назад
விரைவில் பதிவிடுகிறோம்! நன்றி!
@KumarKumar-ij7fi
@KumarKumar-ij7fi 2 года назад
இறுதிபடம்என அறியபடுகிறது தாங்கள் தமிழுக்கு நான்அடிமை நியூஸ்மிக்ஸ் ஐயா அவர்களே
@Newsmixtv
@Newsmixtv 2 года назад
தங்களின் தொடர் ஆதரவிற்கும், அன்பிற்கும் நன்றி!
@நரவேட்டையன்1992
எம்.ஆர்.ஆர்.வாசு வில்லனாக நடித்த என்னைப் போல் ஒருவன் திரைப்படத்தை பற்றி சொல்ல மறந்துட்டிங்க நியூஸ் மிக்ஸ் டிவி அவர்களே
@Newsmixtv
@Newsmixtv 2 года назад
அதைத்தான் தாங்கள் கூறி பகிர்ந்துவிட்டீர்களே! நன்றி!
@sivalingampalanichamy8659
@sivalingampalanichamy8659 2 года назад
பதிவு க்கு நன்றி வணக்கம் வாழ்க வளமுடன் நன்றியுடன் வணக்கம்
@Newsmixtv
@Newsmixtv 2 года назад
தங்களின் ஆதரவிற்கு நன்றி!
@priscillapuspam8537
@priscillapuspam8537 2 года назад
In suriakanthi his acting were superb.
@srividyaramprabu3491
@srividyaramprabu3491 2 года назад
I feel mr.vasu is a greater actor than radha...he can act emotional roles too..
@muthumani1961
@muthumani1961 2 года назад
எம் ஆர் ராதா அவர்களும்... வாசு அவர்களும் இணைந்து நடித்த திரைப்படங்கள்....??
@preethas7947
@preethas7947 Месяц назад
இவர் 41 வயதில் இறந்து விட்டார்..ஆனால் என்ன காரணம் என்று தெரியவில்லை..யாருக்காவது தெரியுமா?
@vijayarajagopal6075
@vijayarajagopal6075 2 года назад
Super actor
@jassjass5325
@jassjass5325 2 года назад
நன்றி ஐயா
@Newsmixtv
@Newsmixtv 2 года назад
தங்களின் ஆதரவிற்கு நன்றி!
@muthuswamysanthanam2681
@muthuswamysanthanam2681 2 года назад
GREAT ACTOR IN ethir neechal sorgam babu neethi moondru deivangal veetuku oru pillai suryagandhi kasi yathiri etc etc etc
@krishnansathanoorsivaraman2341
@krishnansathanoorsivaraman2341 2 года назад
மந்திரமூரத்தியாக அவர நடித்த இக்காலத்திற்கு மிக அவசியமான புன்னகை என்ற உன்னதமான படத்தை மறந்தது ஏன்? லஞ்சம் வாங்ககூடாது என்று எல்லோருக்கும் எடுத்துரைக்ககும் படம் .
@Newsmixtv
@Newsmixtv 2 года назад
மீண்டும் ஒருமுறை m.r r.வாசு அவர்களின் வாழ்க்கைப் பயணத்தைக் காண வேண்டுகிறோம்! நன்றி!
@Moorthi-tg5fz
@Moorthi-tg5fz 2 года назад
Thayaikathathanayen mgr sir movie hotel comedy 👌very good actors thanks sir
@Newsmixtv
@Newsmixtv 2 года назад
Thanks for your support and kind wishes
@gangadharan5142
@gangadharan5142 2 года назад
Ayya muthuraman avargalai patri thagaval kurungal ayya🙏🙏🙏
@Newsmixtv
@Newsmixtv 2 года назад
விரைவில்! ...நன்றி!...
@hariv8902
@hariv8902 2 года назад
Legend Actor Of INDIAN CINEMA
@santhithilaga2481
@santhithilaga2481 2 года назад
Super actor thanks sir vazgavalamudan 🌹
@Newsmixtv
@Newsmixtv 2 года назад
தங்களின் ஆதரவிற்கு நன்றி!
@maniuma3248
@maniuma3248 2 года назад
Good acter , nalla pathivu
@Newsmixtv
@Newsmixtv 2 года назад
Thanks for your support and kind wishes
@balabala6296
@balabala6296 Год назад
M r ratha patri podunga
@babuk5517
@babuk5517 2 года назад
My favourite actor
@ramudubanu
@ramudubanu 2 года назад
One of my favorite actors
@jeganmaduraibalajee9178
@jeganmaduraibalajee9178 2 года назад
M . R .R .VASU AVL & S .A . ASHOKAN AVL COMPINATION IL SAMY -DURAI AAGA VAIRAM PICTURE IL HERO JAI SHANKAR EQOVAL OR ORU PADI MELA VIMARCHIKKAPATTANAR . JAI SIR AVL IN VAZHKAIPAYANAM MOST WANTED . THANK U SIR .
@stellachristy9937
@stellachristy9937 5 дней назад
Thean kinnam is super action
@muralitl5261
@muralitl5261 2 года назад
நல்ல நடிகர்
@நரவேட்டையன்1992
அடுத்த பதிவில் மேஜர் சுந்தரராஜன், கே.பாலாஜி, நம்பியார், சுருளிராஜன், பத்மினி, சாவித்திரி, ஆலம் பற்றி தகவல் தாருங்கள் (நியூஸ் மிக்ஸ் டிவி) அவர்களே
@Newsmixtv
@Newsmixtv 2 года назад
ஒவ்வொருவராக வலம் வருவர்! நன்றி!
@நரவேட்டையன்1992
@@Newsmixtv விரைவில் தாருங்கள் நண்பரே வணக்கம் நன்றி
@radhikasankar994
@radhikasankar994 2 года назад
Irukodugal padathil jayanthi in maganaga varum siruvan patri pathivu podungal
@chandrasekharm6933
@chandrasekharm6933 2 года назад
His acting in moondru deivayagal is good
@chandrasekharm6933
@chandrasekharm6933 2 года назад
Why not you try to bring information on khaja who acted in bagyaraj film andha elu natakal
@sundararajany3061
@sundararajany3061 2 года назад
Perfector actor
@ummirejabhussain1671
@ummirejabhussain1671 2 года назад
Brother.actor villan karathai many pathi sollinga.
@sundaravadivel6425
@sundaravadivel6425 2 года назад
baby sakila பற்றி கூறவும்
@Newsmixtv
@Newsmixtv 2 года назад
தகவல்கள் திரட்டி வருகிறோம்! நன்றி!
@gamingevolutiontamil5632
@gamingevolutiontamil5632 2 года назад
Baby child artist Shakeela vai patri podungal
@srcollections5709
@srcollections5709 5 месяцев назад
Appatiye m.r.ratha Mathiri ye irukkanga
@rajeshsmusical
@rajeshsmusical 2 года назад
Susheelamma episode eppo varum. Hope it goes for more than 3 parts
@Newsmixtv
@Newsmixtv 2 года назад
விரைவில்!...
@நரவேட்டையன்1992
எஸ்.ஆர்.பிரபாகர் பற்றி தகவல் தாருங்கள் (நியூஸ் மிக்ஸ் டிவி) அவர்களே
@Newsmixtv
@Newsmixtv 2 года назад
விரைவில்!...
@Moorthi-tg5fz
@Moorthi-tg5fz 2 года назад
Ayya Rb viswam Avargalai patri thagaval solungal good actors
@Newsmixtv
@Newsmixtv 2 года назад
தகவல்கள் திரட்டி வருகிறோம்!
@Moorthi-tg5fz
@Moorthi-tg5fz 2 года назад
Thanks ayya
@precious8747
@precious8747 2 года назад
Oru dout mrr vasu na Mr ratha son ah appo..mrr vasu vikram yaru ... bro
@Newsmixtv
@Newsmixtv 2 года назад
நிகழ்ச்சியை முழுவதுமாக காணவேண்டுகிறோம்! நன்றி!..
@paulinealexander8245
@paulinealexander8245 2 года назад
👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏
@pushpakk2049
@pushpakk2049 2 года назад
நீ ங் க ள் பேசும் தமிழ் அழகு
@Newsmixtv
@Newsmixtv 2 года назад
தங்கள் அன்பின் வாழ்த்திற்கு மனமார்ந்த நன்றி!
@gamingevolutiontamil5632
@gamingevolutiontamil5632 2 года назад
No i ask old movie baby child artist baby shakeela
@globerajanc3751
@globerajanc3751 2 года назад
கடவுளைக்கன்டேன்.படத்தில்நடித்திருப்பார்.
@thavanayakibalasundaram8848
@thavanayakibalasundaram8848 2 года назад
Every one says vasu is a rada brother
@precious8747
@precious8747 2 года назад
Ama nanum apditha nenacha
@sambavichannel9715
@sambavichannel9715 2 года назад
Kaviyathalaiviil superaga villana nadithieupar
@gamingevolutiontamil5632
@gamingevolutiontamil5632 2 года назад
Baby shakeela uyirodu irukkirargala
@sarassmuthu8011
@sarassmuthu8011 2 года назад
Yes. Did you not see her in Cook with Komali 2 .Now has her own you tube channel. Also you can see her in Behind woods recent interview with actress Sharmili
@gamingevolutiontamil5632
@gamingevolutiontamil5632 2 года назад
No i am ask old movie child artist baby shakeela
@sarassmuthu8011
@sarassmuthu8011 2 года назад
@@gamingevolutiontamil5632 She is the one now all grown up past middle age acted in several controversial Malayalam movies living in Chennai doing interviews
@joyceamara6104
@joyceamara6104 2 года назад
@@gamingevolutiontamil5632 I think she had passed away!
@RajaRaj-tn5ir
@RajaRaj-tn5ir 2 года назад
@@sarassmuthu8011 I don’t think so.
@vijayarajanvr7712
@vijayarajanvr7712 2 года назад
Best actor unfortunately because of congress party He was misused which led to his decline and demise
@sarassmuthu8011
@sarassmuthu8011 2 года назад
These comedians become famous and become addicted to drinks and die like him , Chandra Babu and Surirajan
@sambavichannel9715
@sambavichannel9715 2 года назад
Suruli rajan
@sarassmuthu8011
@sarassmuthu8011 2 года назад
@@sambavichannel9715 Thank you.It was a typo
@hxhxdjdhhdhdhdhh1040
@hxhxdjdhhdhdhdhh1040 2 года назад
Very true addicted to drinks
@peoplesvoice1458
@peoplesvoice1458 2 года назад
M R R motha kudumbathin pugai padma irundha tharungal
@gamingevolutiontamil5632
@gamingevolutiontamil5632 2 года назад
Super actor
@babuk5517
@babuk5517 Год назад
My favourite actor
@hxhxdjdhhdhdhdhh1040
@hxhxdjdhhdhdhdhh1040 2 года назад
Super actor
Далее
Gelik yoki Velik?
00:20
Просмотров 789 тыс.