Тёмный
No video :(

Pallipalayam Chicken Recipe in Tamil | World Food Tube and Jabbar Bhai Cookings... 

Food Area Tamil
Подписаться 1,9 млн
Просмотров 402 тыс.
50% 1

#WorldFoodtube #sampath #sivakannan #jabbarbhai
world food tube Facebook page link
/ world-food-tube-100124...
world food tube RU-vid channel link
/ @worldfoodtube
Visit Our Website
www.jabbarbhairecipes.com
Ingredients:-
Onion 100g
Coconut oil 50ml
Cumin 1/4 tbsp
Red Chilli 13
Coconut 100g
Country chicken 1 kg
Turmeric powder 1/4 tbsp
Coriander powder 1.1/2 tbsp
Salt 3/4 tbsp
Water 150ml
Curry leaves
Coconut oil 2 tbsp

Опубликовано:

 

7 окт 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 354   
@harisaran3383
@harisaran3383 2 года назад
ஜபார் பாய் உங்களுக்கு நல்ல மனசு நீங்கள் எந்த நோய் இல்லாமல் நூறாண்டு காலம் வாழ வேண்டும் வாழ்க வளமுடன்
@balaji3083
@balaji3083 2 года назад
Ena dp lam payangarama iruku😂
@amrowther7438
@amrowther7438 2 года назад
Anbu thalaivan veerappan yendrum nam manathel ullar 🥰🥰
@harisaran3383
@harisaran3383 2 года назад
@@balaji3083 மாவீரன் வீரப்பன் ஐயா அவர்கள்
@Dev047official
@Dev047official 2 года назад
Appae nee sa...... Nay..
@harisaran3383
@harisaran3383 2 года назад
@@Dev047official pa da punda
@Paadum_vaanam_paadi_8
@Paadum_vaanam_paadi_8 2 года назад
350 பேருக்கு பிரியாணி அதுவும் நீங்க sponser ன்னு சொன்னீங்க பாருங்க சூப்பர் பாய் 👏👏🙏 அங்க தான் எல்லாரோட மனசில இருக்கீங்க 👏👏 💐வாழ்த்துக்கள் பாய்
@jebajeba6882
@jebajeba6882 2 года назад
ssss God bless u baai
@mukeshvv7161
@mukeshvv7161 Год назад
Adha ketadhum yenoda manasu yevlo happy achi terium ah bro
@ulundurpettaiganadeva_offi193
நம்பு நம்பு தெரியும் போது தெளவாகும்
@selvakumarmadasamy9172
@selvakumarmadasamy9172 2 года назад
பெரிய மனசுக்கார பாய்...கண்டிப்பா ஆசிரமத்துக்கு செஞ்சு குடுங்க பாய்....நீங்க கண்டிப்பா பண்ணுவீங்க பாய்😊😊😊💪💪👏👏👏
@kamalraj9751
@kamalraj9751 2 года назад
இன்றைய இளைய சமுதாயம் இந்த 80's kids சை பார்த்து கற்றுக்கொள்ளுங்கள் மரியாதை என்றால் என்ன என்று..
@saminoor4084
@saminoor4084 2 года назад
அஸ்சலாமு அலைக்கும் ஜப்பார் பாய், உங்க நல்ல மனசுக்கு நீங்க குடுப்பதாதுடன் நல்ல இருக்கணும், அல்லாஹ உங்களுக்கு அருள்புரியனும், வாழ்த்துக்கள் பாய்..குவைத்தில் இருந்து நூருல்லா சமி
@pandikumar3918
@pandikumar3918 2 года назад
வெற்றிக்கும் தோல்விக்கும் சிறு வித்தியாசம் தான், கடமையை செய்தால் வெற்றி . கடமைக்கு செய்தால் தோல்வி.
@manikandanm5784
@manikandanm5784 2 года назад
அந்த மனசு தான் பாய் உங்களை இந்த அளவுக்கு இருப்பதற்கு காரணம்...in Sha Allah.. love you boy
@EHPADservice
@EHPADservice 2 года назад
பாய் ஆட்கள் வாயாலயே பிழைச்சிடுவாங்கள்
@pappukutty222
@pappukutty222 2 года назад
ஆசானே இது எங்க ஊர் ஸ்பெஷல்.நீங்க கலக்கறீங்க ஆசானே.நாங்க தேங்காய் எண்ணெய்க்கு பதில் நல்லெண்ணெய் சேர்த்து செய்வோம்.ஓரு கிலோ நாட்டுக்கோழிக்கு இருபத்தி ஐந்து மிளகாய் சேர்ப்போம் ஆசானே.வாழ்த்துகள் ஆசானே
@neelagandanakn1991
@neelagandanakn1991 2 года назад
Jabbar bhai ,, I am a biriyani maker, not a masterr.... 10 to 15 people I make biriyani.. all will enjoy it .. food samaika therinjavanga master.. awesome words Jabbar bhai... I want to hug u with awesome friendship
@ramprasadhjobs
@ramprasadhjobs 2 года назад
பிரியாணி விருந்து செஞ்சி தரேன் நு சொன்னீங்க பாருங்க..❤️❤️❤️❤️❤️🚀🚀🚀🚀🚀🚀🚀🚀...உங்க ரெண்டு சேனலும் நல்லா இருக்கணும்.. எல்லா team crews குடும்பமும் நல்லா இருக்கணும்...வாழ்க வளமுடன்... ஓம் நமோ நாரயணாய..🙏 Jabbar Bhai massssssssssss 🔥🔥🔥🔥 Subscribed to other channel too..salute and big respect to you both..
@shakilahamed4144
@shakilahamed4144 2 года назад
ஜப்பார்பாய் உங்க நல்லமனசுதான் நல்லமனிதருக்கான அடையாளம் வாழ்க வளமுடன்
@selvarajk8167
@selvarajk8167 2 года назад
ஜபார் பாய் உங்களுக்கு நல்ல மனசு நீங்கள் எந்த நோய் இல்லாமல் நீண்ட வாலனும் பாய் உங்களுக்கு ஆண்டவர் அருல் எப்பொழுதும் இருக்கும்
@gptv7701
@gptv7701 2 года назад
அது வாலனும் இல்ல வாழனும்
@user-sd9fh3gr9j
@user-sd9fh3gr9j 2 года назад
அருள் ....நண்பா...சரிசெய்து கொள்ளுங்கள் 🙏🙏
@rameshramakrishnan2858
@rameshramakrishnan2858 Год назад
Awesome bhai.......I am a retired Executive Chef. ...my observation.... always use hot water when adding to the Chicken. Cold / room temperature Water retards the cooking process.
@hibbath56789
@hibbath56789 2 года назад
Tried this chicken, super ah vanthuchu, slight change kuduthen instead of coconut oil , I used gingely oil. Taste super.
@RajaRaja-it6cs
@RajaRaja-it6cs 2 года назад
Assalamu Alaikum Baai So Sweet in your Speech Baai Naanum Coimbatore thaanunga Ungaloda Samaiyal & Neenga kudukum virivakkam Romba Nalla irukkunga Baai. 👌🙏👍🤝🤗
@jayakumarmuthukrishnan1314
@jayakumarmuthukrishnan1314 2 года назад
சிவக்கண்ணன் குரல் நமது அப்துல் குரல் போலவே உள்ளது பாய்😊
@munnamuttaki771
@munnamuttaki771 2 года назад
Hahaha
@hmyassine
@hmyassine 2 года назад
Correct 😂
@looserrinos8338
@looserrinos8338 2 года назад
ஆமா
@malalavlog5630
@malalavlog5630 2 года назад
Yes ji
@Umasudhakar15
@Umasudhakar15 2 месяца назад
Yes
@mohamedjahir8729
@mohamedjahir8729 2 года назад
ஜபார் பாய் சிறப்பான சமையல் விளக்கம் வாழ்த்துக்கள்
@thamaraikannan3617
@thamaraikannan3617 2 года назад
Waiting for ur 50 kg briyani bhai love u bhai
@rajanbrothers9150
@rajanbrothers9150 2 года назад
❇️ சீருடை அணிந்து சமையல் அசத்தலாக உள்ளது
@jowsithjowsith1370
@jowsithjowsith1370 2 года назад
ஜெப்பார் சகோதரா என்ன இருந்தாலும் உங்க பிரியானி அத சொல்லித் தரும் அரும மாதிரி யாராலையும் ஏலா பாய் .மஷா அல்லாஹ் எப்போதும் ஆரோக்கியமாக வாழ இறைவன் அருல் புரியட்டும்😀.நான் இலங்கையில் இருந்து ஜௌசித்
@dineshghilli1
@dineshghilli1 2 года назад
In Erode side(pallipalayam near Erode), we dont use mallipowder and chicken pieces also not in bigger size. We use only coconut , Shallots, Dry chily, turmeric and small size Nattukozi pieces to prepare pallipalayam chicken
@kaka_kaka28
@kaka_kaka28 2 года назад
My first taste of Pallipalayam chicken was in Gobichettipalayam . It was very spicy and very tasty . We kept on eating even though nose was watering and head was sweating . The only problem was the pieces were very small .
@villagehutfood3947
@villagehutfood3947 2 года назад
That looks so delicious and refreshing! The way you prepared is so awesome
@noushadabdul4803
@noushadabdul4803 2 года назад
Antha vaanaththa poola manam padachcha mannavan enka Jabbar bhaaaai....... Super bhai..ellorudanum kalakkureenka..pani thodara vaazhthukal.entrum niraivudan vaazha.
@prabhaprabhu4308
@prabhaprabhu4308 2 года назад
Jabbar Bhai romba nalla manushana irukkaaru pola 😍😍♥️🤩
@immanuelsrudhrakshan9797
@immanuelsrudhrakshan9797 2 года назад
This combination has massive amounts of love and affection.
@prabhakarmlokesh2814
@prabhakarmlokesh2814 2 года назад
Gud combination Teams.... Jabbar with Food = super Taste
@karurnr6841
@karurnr6841 2 года назад
வாழ்க ஜாபர் அண்ணா உங்கள் அனைத்து வீடியோவும் தவறாமல் பார்ப்பவன் நான்
@aadukalamashok7233
@aadukalamashok7233 2 года назад
Ungal iruvarayum sernthu parpatharuku manathiruku romba santhosamai ulathu 💞❤️❤️
@haroonbeevi9497
@haroonbeevi9497 2 года назад
Assalamu alaikkum anna indaikkum paattu paduweengala...ethir paakkurom anna paditta samaikkirathu ungalal mattume mudiyum bhai..unga nalla manasukku allah bless you..👌👌👌👌
@velanjay2750
@velanjay2750 2 года назад
Bhai unga video ellame naa pappa but ethuku comment pannathe illa Intha video ku naa ye comment panranu nenakkiringala sivakannan children ku food kudukanum sonna udane neenga naa vanthu tharanu sonningale antha manasu thaan bhai kadavul Super bhai
@jayakumarsuresh2899
@jayakumarsuresh2899 2 года назад
Super combo bhai enaku ivangalaum pudikkum athuvum sambath anna cute a sapduvaru😍😍😍😍😍
@velloreinbox3365
@velloreinbox3365 Год назад
Actually my husband one of ur subscriber he learned from ur channel chicken biriyani..... Nw he s the one his family surrounding perfect biryani marker thaqqq so much..... Because yenakku vela kammi achiiii😂😂😂😂😉
@elangovanr8293
@elangovanr8293 2 года назад
I appreciate you people, top cooks have joined together great unity, humanity, truth, sincere, very nice to see both the teams join together, wish you all the very best💯👍😋🙏
@jkengineeringtraictorweldi1877
@jkengineeringtraictorweldi1877 2 года назад
Super nanpa naalaikku na try pandran...
@luckydhilip4206
@luckydhilip4206 2 года назад
பாய் கடவுள் உங்களையும் ,சிவ கண்ணன் ,சம்பத் குடும்பத்தை ஆசீர்வாதப்பர்.. மேன்மேலும் வளர்க
@Lxvenderteaee
@Lxvenderteaee 2 года назад
Super. Thambei nalla dish. Vallga. Ungal sehvei
@renjithraveendran7203
@renjithraveendran7203 2 года назад
Namaste Jabbar Bhai.. Love from Kerala 🙏🌹❣️
@senthilsweet5118
@senthilsweet5118 2 года назад
Super boi yosikama 350 per ku na pandren sonnathu great valga valamudan
@indianbirdsakthi6908
@indianbirdsakthi6908 2 года назад
ஜப்பார் பாய் உங்களுக்கு நல்ல மனசு 350 குழந்தைகளுக்கு பிரியாணி ஸ்பான்சர் செய்றீங்க அதோட பிரான் தர்றீங்க சூப்பர் பள்ளிபாளையம் சிக்கன் என்னோட பேவரைட் ஆனா பூண்டு கம்பல்சரி சேர்க்கனும் அந்த பூண்டு போட்டாத்தான் பள்ளிபாளையம் சுக்கனோட டேஸ்ட் நான் ஈரோடு பாய்
@sudhas3449
@sudhas3449 2 года назад
Iam in Coimbatore,I cooked well this recipe, thankyou sir 🙏
@thanimanidhan6063
@thanimanidhan6063 2 года назад
one kg nattukozhi with in 45min la cook panni complete panni muduchrlaamah.....
@bullempire6612
@bullempire6612 2 года назад
@@thanimanidhan6063 en ga avlo kashtam kadaila poi vagikoga
@thanimanidhan6063
@thanimanidhan6063 2 года назад
@@bullempire6612 en ma na unga ketten....nenga cook pannirvinglanu
@thanimanidhan6063
@thanimanidhan6063 2 года назад
@@bullempire6612 nenga yaru
@jayaramjayaram6432
@jayaramjayaram6432 2 года назад
Jabbar bhaikku nalla manasu God bless you
@rajeshrockeybhai904
@rajeshrockeybhai904 2 года назад
Jabbar bhai super you have great helping nature
@ganesha4807
@ganesha4807 Год назад
Bahai very much happy to learn thank you so much bahai
@saraniscomidy3787
@saraniscomidy3787 2 года назад
anna onkaluku rombo nalla manasu anna nenga nalla erukanum onk savaliku meka nainthri god bless you 😍🙏🏻🙏🏻👍👌💖
@richardhadly
@richardhadly 2 года назад
World food tube is coimbatarian bai kongu makal, sampath anna big bite fan, sivakannan anna master of kongu food.
@ameeali393
@ameeali393 5 месяцев назад
🎉🎉🎉நான் அமீர் அலி திருச்சி. இப்போது கத்தாரில் 2 மாத பணிநிறுத்தம் வேலைகள். மாஷா அல்லாஹ், 💕 அல்ஹம்துலில்லாஹ் ❤❤❤
@sathyapriya5406
@sathyapriya5406 2 года назад
செம்ம சூப்பர் பாய்
@muniandyshan3165
@muniandyshan3165 2 года назад
Super anaa veraleval valtukal from Malaysia
@rafeekmohamed5680
@rafeekmohamed5680 2 года назад
அருமை வாழ்த்துக்கள்
@sureshvijayan6884
@sureshvijayan6884 2 года назад
Bhai good to see u sharing with other chefs.. .. .... kudos Bhai
@chekiethjoseph5691
@chekiethjoseph5691 5 месяцев назад
Superb man. Loved you guys
@Ash-oq4iw
@Ash-oq4iw 2 года назад
Super nala vishiyam unga rendu per channel nala varanum waiting for tht briyani video for tht orphans childrens
@sudhas3449
@sudhas3449 2 года назад
Sir,you told to sponsor briyani for Asramam children,such a kind and good heart person you, keep it up 👌👌👌💅
@fredy2861
@fredy2861 2 года назад
My dear cooking super star...enga Coimbatore little stars...(sampath,siva anna) kalakuringa ponga..... 🎉🎉🎉
@thiraviyama1102
@thiraviyama1102 2 года назад
சூப்பர் அண்ணா ஒங்க வீடியோ காட்சிகள் பாய் நீங்கள் சொல்வது அளகா இருக்கிறது
@SenthilKumar-ib3wx
@SenthilKumar-ib3wx 2 года назад
ஜாபர் பாய் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் அன்புடன் குண்டூர் ஊராட்சி துணை தலைவர் பூமாதேவி செந்தில்குமார் திருச்சி இறைவனின் அருளால் நலமுடன்
@sundarsubha7915
@sundarsubha7915 2 года назад
ஜபார் பாய் வணக்கம் என்னையா மனிதர் நீங்கள் ( உரிமையோடு கூறினேன் தவறாக நினைக்க வேண்டாம்.) ஒரு நொடி கூட தாமதிக்காமல் ஆசிரமத்திற்கு நான் வருகிறேன் நானே ஸ்பான்சர் செய்கிறேன் என்று கூறினீர்களே அங்குதான் உங்களின் தனித்துவம் தெரிகிறது. தான் மட்டுமே வாழ வேண்டும் என்று நினைக்கும் இந்த உலகத்தில், நம்மை சுற்றி இருப்பவர்களும் நன்றாக வாழ வேண்டும் என்று நினைக்கும் வெகு சில மனிதர்களில் நீங்களும் ஒருவர். உங்களுக்கும், உங்களைப் பெற்றெடுத்த அந்த தெய்வங்களுக்கும், உங்களின் அன்பு குழந்தைகளும் என்றும் நலமோடு வாழ மனதார வாழ்த்துகிறேன்.
@thanimanidhan6063
@thanimanidhan6063 2 года назад
vangura காசுக்கு மேலே கூவுர மாங இருக்கு......konjam....illa romba,romba minimum ah koovuna podhum.....
@nagarajn5704
@nagarajn5704 2 года назад
Sir ninga panre all videos vera leval 👌👌👌👌👌
@atturmanidriver3924
@atturmanidriver3924 10 месяцев назад
சார் உங்க நல்ல மனசுக்கு நீங்கள் பல நூறு ஆயிரம் ஆண்டு வாழ வேண்டும் சார்
@arputhamtoneyarputhamtoney6960
@arputhamtoneyarputhamtoney6960 2 года назад
ARUMAI ARUMAI VERA LEVEL BRO 👌, 💜💚💜💚💐💐💐💚💚💚💚WATCH FORM KUWAIT 💜
@cibirocky668
@cibirocky668 2 года назад
My favourite Pallipalayam Chicken 🐔🐔🐔🐔🐔🐔🐔🐔
@ashokshekar1093
@ashokshekar1093 2 года назад
God bless you jabbar bhai your awesome.......
@raghavn3602
@raghavn3602 2 года назад
Enakku moonu peraiyum romba pudikkum paa....am happy to see you....
@moseskepha381
@moseskepha381 10 месяцев назад
🎉❤ super சூப்பர் 🎉❤
@sivasankar769
@sivasankar769 2 года назад
1M ku vazhthukal bhai
@AbdulHameedM
@AbdulHameedM 2 года назад
Awesome 👌🏻❤️🔥
@t.karthik9080
@t.karthik9080 2 года назад
வாழ்த்துக்கள் ஜாபர் பாய்,, வாழ்க வளமுடன் பாய்,,, 🥰🥰👏
@mohammednasik8171
@mohammednasik8171 2 года назад
Bhai and, world food tube , channel bro unga Samayal ellam aarumai 👍 bhai 50kg biriyani IAM waiting
@kpsudar1
@kpsudar1 2 года назад
Jabbar Bhai I appreciate your good heart ❤️
@stkpandiyan3959
@stkpandiyan3959 2 года назад
நல்ல மனுசன் பாய் நீங்க இல்லாதவர்க்கு help பன்றதுனா சும்மாவா all god ples u
@sathiskumar4113
@sathiskumar4113 9 месяцев назад
Details was very useful bhai...great 👍
@raviprasathp4886
@raviprasathp4886 2 года назад
Dear Anna., Greetings...!! How are you? howz our family? Hope everyone is good... Nice to see you again... You're always awesome... Rgds, Prasad❤️
@ftixg
@ftixg 2 года назад
ஜப்பார் பாய் மற்றும் சிவ கண்ணன் சகோ இரண்டு பேரையும் பார்த்தது மிக்க மகிழ்ச்சி.
@sareefdeenmohammed1528
@sareefdeenmohammed1528 2 года назад
Super bro France 🇱🇰🇲🇫masahallah
@chitrarangaraj9331
@chitrarangaraj9331 2 года назад
Super👋👋👋👋 brother valzhga valamudan Coimbatore vanga brother
@Momshomecooking
@Momshomecooking 2 года назад
Amazing 👌
@palidalsubramaniyanravi5214
@palidalsubramaniyanravi5214 2 года назад
Very nice I like it❤❤❤
@tvlsun
@tvlsun 2 года назад
Antha manasu than Jabar bhai 😍🥰
@rajpandim
@rajpandim 2 года назад
God bless you for your good services
@nawazsailor7786
@nawazsailor7786 2 года назад
This chicken I tasted last week finally my friend told so famous this dish in Coimbatore Vera level chicken ❤️❤️❤️
@inbajerome8613
@inbajerome8613 2 года назад
வாழ்த்துகள் பாய்
@blackmarkentertainment
@blackmarkentertainment 2 года назад
Congratulations for 1million subscriber's bhai ennam konjantha
@mhemamh1404
@mhemamh1404 2 года назад
Anna unga receipe ellam chance less anna thank you so much for your videos anna pls tell me 6 litre capacity aluminium vatta is ok to cook one kg mutton biryani can I buy
@NavinKumar-iu2yh
@NavinKumar-iu2yh 2 года назад
Jabbar Bai 🙏👍🔥so decenct.
@FriendsFamilyKitchen
@FriendsFamilyKitchen 2 года назад
Mouth watering 😋👌
@mailformahe
@mailformahe 2 года назад
GO bless you and your family brother
@subasinithayaharan7033
@subasinithayaharan7033 Год назад
Super sir thank you 👍👌👍
@tamil1710
@tamil1710 2 года назад
Bhai unga nalla manasu kku hats off
@hemaarunkumar4171
@hemaarunkumar4171 2 года назад
All videos super bhai very well
@sheebarajasingh7717
@sheebarajasingh7717 2 года назад
Thank you bro .. romba naalaiku munbu Naa pallipalaiyam seiya solli kettu irunthen bro.... My husband pallipalaiyam romba taste aa seyivaangka😋🤤🙏
@pazhanisamy1850
@pazhanisamy1850 2 года назад
அருமை பாய்
@akileshtv5808
@akileshtv5808 2 года назад
Akilesh TV like this video. ... ... Super.... Amazing.. Keep it up... ....
@Timepassworld6798
@Timepassworld6798 Год назад
Tomorrow I will try Anna ur cocking all dishes good
@sikkantharsikkanthar622
@sikkantharsikkanthar622 2 года назад
சூப்பர் 👌👌👍
@gavlogs7184
@gavlogs7184 2 года назад
Nalla manasu bro unkalukku . gbu
@annamalairajendran9240
@annamalairajendran9240 2 года назад
Awesome guys
@jancyrani4864
@jancyrani4864 Год назад
Mr Jabbar God bless you always!!
@looserrinos8338
@looserrinos8338 2 года назад
JABBAR BAI NEAR OF 1MILLION SUBSCRIBERS
@rajeshson414
@rajeshson414 2 года назад
Super brother, great
@kavithad8765
@kavithad8765 2 года назад
சூப்பர் பாய் உங்கள் உள்ளத்திற்கு நன்றாக இருக்க வேண்டும் கடவுள் உங்களை ஆசிர்வதிப்பார் நன்றி
@samjebakumar4859
@samjebakumar4859 Год назад
கேவலமா இருக்கு don't try this. இஞ்சி பூண்டு இல்லாத நிலையில் செரிக்கவே இல்லை
Далее
Schoolboy - Часть 2
00:12
Просмотров 4,3 млн
Советы на всё лето 4 @postworkllc
00:23
Schoolboy - Часть 2
00:12
Просмотров 4,3 млн