Тёмный

Pamban Swamigal History in Tamil | Pamban Swamigal Varalaru | Siddhar & Mahan Bakthargal 

Siddhar & Mahan Bakthargal
Подписаться 1,8 тыс.
Просмотров 30 тыс.
50% 1

Опубликовано:

 

27 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 47   
@sankaranj207
@sankaranj207 11 месяцев назад
கந்தசஷ்டி நான்காவது நாள் தவத்திரு பாம்பன்ஸ்வாமியின் வரலாற்றை உங்கள் தொகுப்பின் வாயிலாக அறிந்துள்ளேன் நன்றி ஓம்சாய்ராம்
@siddharmahanbakthargal
@siddharmahanbakthargal 11 месяцев назад
நன்றி
@bakia100
@bakia100 11 месяцев назад
பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் 6666 பாடல்கள் எழுதியுள்ளார். 32 வியாசங்கள் எழுதியுள்ளார். ஸ்ரீமத் அருணகிரிநாத சுவாமிகளின் வரலாற்றையும் குருபூஜையும் கூறியுள்ளார். சுவாமிகளின் சமாதி திருவான்மியூரில் உள்ளது. சுவாமிகளின் குரு மந்திரம் ஓம் குமரகுருதாச குருப்யோ நம ஹ. வாய்ப்பு இருப்பவர்கள் சென்று ஆனந்தம் அடையலாம். பாம்பன் சுவாமிகள் முருகப்பெருமானிடம் இருந்து நேரடியாக பிரணவ உபதேசம் பிரப்பன் வலசை என்னும் இடத்தில் பெற்றார். அந்த இடம் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளது.அங்கே கோயிலும் கட்டி உள்ளார்கள். அங்கேயும் நாம் சென்று சிவபுண்ணியம் பெறலாம் நன்றி.
@rajeswariprabhakharan153
@rajeswariprabhakharan153 6 месяцев назад
Tnqs. Namaste
@chitrarangaraj9331
@chitrarangaraj9331 4 месяца назад
🙏🙏🙏
@alagesans5827
@alagesans5827 11 месяцев назад
U r absolutely right.When ayya is in hospital bed,Peacock came and sat on his bed.
@Asuthoshi
@Asuthoshi 8 месяцев назад
Yes 💯 true.hospital name -stanley government hospital.
@sugumaran8100
@sugumaran8100 3 месяца назад
தவத்திரு பாம்பன் சுவாமிகள் திருவடிகள் சரணம் சரணம்....... தவத்திரு ஸ்ரீ பாம்பன் சுவாமிகள் திருவடிகள் சரணம் சரணம்....
@ravananraju1436
@ravananraju1436 7 месяцев назад
ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா 🦚🦚🦚🦚🦚🦚 ஓம் சரவண பவ 🦚🦚🦚🦚🦚🦚 ஓம் ஶ்ரீ பாம்பன் சுவாமிகள் திருவடிகள் போற்றி போற்றி 🦚🦚🦚🦚🦚🦚 ஓம் முருகா
@sindhus2035
@sindhus2035 5 месяцев назад
Thank you so much for the sharings
@manivasagan9757
@manivasagan9757 11 месяцев назад
Super super excited
@WenkatRaman
@WenkatRaman 10 месяцев назад
Namachivaya potri
@marimuthug2958
@marimuthug2958 11 месяцев назад
உண்மையாக நான் ராமேஸ்வரம் பாம்பன் சுவாமி கள் பெயரில் மேர்க்குவாசல் பாலசுப்பிரமணியன் ஆழயவளம் ஒன்பது ஆண்டுகள் நடத்து கிறோம் பாம்பன் சுவாமி பாலசுப்பிரமணியன் என் குருநாதன் சிவபாலன் ஜோதிடம் G மாரிமத்து ராமேஸ்வரம் உண்மையாக
@thirumalaikannanvenkatrama6503
@thirumalaikannanvenkatrama6503 6 месяцев назад
குரு பாம்பன் சுவாமிகள் சரணம் வேட்குழலி வேற்கை பாடலை தொடர்ந்து படித்து இறைவனை வணங்கி குழந்தை வரம் பெற்றோம் உண்மை பாம்பன் சுவாமி அருள் சென்னையில் உள்ள சுவாமிகள் ஜீவசமாதி கோவிலுக்கு குடும்பமாக சென்று வணங்கி வந்தோம் பாம்பன் சுவாமிகள் சரணம்
@muruganmani6023
@muruganmani6023 11 месяцев назад
ஓம் குருவே சரணம்
@shanmugasundaramnallapan7315
@shanmugasundaramnallapan7315 5 месяцев назад
இன்று தான் என் மனைவியும் நானும் பாம்பன் சுவாமிகள் ஜீவசமாதி அமைந்துள்ள திருவான்மியூர் சென்று வழிபட்டு வந்தோம். இன்று வைகாசி விசாகம். முருகன் பிறந்தநாள். எங்கள் வாழ்வின் பயனை இன்று தான் அடைந்தது போல் இருந்தது. ஆதி குருவே முருகா சரணம்.
@skmusic483
@skmusic483 4 месяца назад
Pamban swamy potri
@duraisathya4058
@duraisathya4058 5 месяцев назад
Om pamban swamygale
@nareshkumarkumar652
@nareshkumarkumar652 4 месяца назад
🙏👌👌tq sir
@chandrasekaran659
@chandrasekaran659 3 месяца назад
@mbalajisakthivel1788
@mbalajisakthivel1788 4 месяца назад
Anavarukum vanakam Enadhu udal nalam sariyaga vendiya pozhthu sri muruga perumanaiyum arulmigu bomban swamigalaiyum manathil ninaithu vendum pozhuthu oru varam kazhithu enaku bomban swamigaludan inanithulla murugan samy padam oruvar kondu vanthu koduthar.arputham samy avargale neril vanthu koduthathu pol irunthathu❤❤❤❤
@jagank8448
@jagank8448 7 месяцев назад
Super bro hats off
@saiashwanth639
@saiashwanth639 7 месяцев назад
Supar
@jayamalarmalar8942
@jayamalarmalar8942 11 месяцев назад
Om Kumaraguruthsa gurupiyo namaha
@baskar.kpranav.4469
@baskar.kpranav.4469 11 месяцев назад
Super sir ragavendra swamy history pls
@kamalaa3007
@kamalaa3007 9 месяцев назад
Yes true cannot tell lies on lord muruga
@anusuyagowri8213
@anusuyagowri8213 6 месяцев назад
Yes true
@rjhari1186
@rjhari1186 Год назад
🙏
@arulmozhisambandan3550
@arulmozhisambandan3550 5 месяцев назад
Om Kumara gurudasa gurupyo namah🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏
@ranganathan3058
@ranganathan3058 3 месяца назад
Ward no 11 in G H, Chennai
@duraisathya4058
@duraisathya4058 5 месяцев назад
Om murga
@rameshnithyanandham4627
@rameshnithyanandham4627 11 месяцев назад
🙏🙏
@ananthiudhayamoorthi8722
@ananthiudhayamoorthi8722 2 месяца назад
Murugasarana
@anusuyagowri8213
@anusuyagowri8213 6 месяцев назад
Broadway la iruku thumbu chetty street
@anusuyagowri8213
@anusuyagowri8213 6 месяцев назад
Picture iruku GH la
@maalavan5127
@maalavan5127 11 месяцев назад
சுவவாமியின் பாடல்கள் ௭த்தனை விவரங்கள் கூறவும்.
@ravichandran6018
@ravichandran6018 10 месяцев назад
6666 songs swamigal written on murugan.
@sumitharavichandran9311
@sumitharavichandran9311 Год назад
🙏🙏🙏🙏🦋🦋🦋
@dhanusaicreations
@dhanusaicreations 11 месяцев назад
🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐
@gmahandranmahanadranmaha-vx9wj
@gmahandranmahanadranmaha-vx9wj 11 месяцев назад
சற்குருவே சரணம்
@ViniVinivinoth
@ViniVinivinoth 4 месяца назад
Pamba samikal ku Naa devote akanum.om muruka
@coolguy-qo4rc
@coolguy-qo4rc Месяц назад
Pamban samybsidhar illaj iralpu illadhavargal than sidhargal
@chandrasekaran659
@chandrasekaran659 3 месяца назад
@gayu2812
@gayu2812 6 месяцев назад
🙏🙏🙏
@KingKing-fw6ve
@KingKing-fw6ve 5 месяцев назад
❤❤❤
@viswanathanc3608
@viswanathanc3608 11 месяцев назад
Далее