Тёмный
No video :(

pani puri/how to prepare pani puri /pani poori /பானி பூரி /chef madras murali makes pani puri 

CHEF MADRAS MURALI
Подписаться 61 тыс.
Просмотров 1,1 тыс.
50% 1

TWITTER CH...
FACEBOOK / chefmadras
WEBSITE sreebalaacateri...
INSTAGRAM / chefmadrasmurali
PLAYSTORE play.google.co...
RU-vid / chefmadrasmurali
#panipuri/#panipoori/#chefmadrasmuralimakespanipuri/#howtopreparepanipuri/#panipurirecipeintamil/#howtomakepanipuri/#streetfoodpanipurirecipeintamil/#பானிபூரிஎப்படிசெய்வது/#பானிபூரிசெய்முறை/#பானிபூரி

SUBSCRIBE FOR DAILY VIDEOS
CLICK THE BELL ICON FOR MY NEW VIDEOs
பானி பூரி செய்ய தேவையான பொருட்கள்
ரவா 75 கிராம்
மைதா 25 கிராம்
எண்ணெய் பொறிக்க தேவையான அளவு
சீரகப் பவுடர் ஒரு ஸ்பூன்
தனி மிளகாய் தூள் இரண்டு டேபிள் ஸ்பூன்
சாட் மசாலா ஒரு ஸ்பூன்
மல்லித்தூள் ஒரு ஸ்பூன்
காளா நமக் ஒரு ஸ்பூன்
புளி எலுமிச்சம் பழ அளவு
உப்பு தேவையான அளவு
காராபூந்தி சிறிதளவு தேவையென்றால்
ஓமப்பொடி சிறிதளவு தேவை என்றால்
வெங்காயம் இரண்டு
உருளைக்கிழங்கு பெரியதாக இரண்டு
கொத்தமல்லி அரைக்கட்டு
பொதினா அரைக்கட்டு
பச்சை மிளகாய் ஐந்து
பானி பூரி செய்முறை
முதலில் ரவா மைதா இரண்டையும் தண்ணீர் சேர்த்து சிறிது கெட்டியாக பிசைந்து வைத்துக் கொள்ளவும் சுமார் 3 மணி நேரம் அளவுக்கு ஊற வேண்டும் சுமார் நான்கு முறை எடுத்து மாலிஷ் பண்ணி வைக்கவும் மேலே ஈர துணி போட்டு மூடி வைக்கவும் பிறகு கொத்தமல்லி புதினா இவற்றை தனித்தனியாக உருவி அதோடு பச்சை மிளகாய் சேர்த்து தண்ணீர் ஊற்றி அரைத்து வடிகட்டி வைத்துக் கொள்ளவும் பிறகு எலுமிச்சம் பழ அளவு புளியை ஊறவைத்து சுமார் ஒரு டம்ளர் அளவுக்கு வருமாறு தண்ணீர் எடுத்து வைத்துக் கொள்ளவும் புளி தண்ணீர் பிறகு உருளைக்கிழங்கை வேக வைத்து தோலை உரித்து மசித்து வைத்துக் கொள்ளவும் பிறகு ஊறிய மாவை எடுத்து சிறு சிறு துண்டுகளாக வைத்து பிறகு பூரி போல் தீத்தி பொறித்து வைத்துக் கொள்ளவும் வீடியோவில் காண்பித்த முறையில் பொறித்து வைக்கவும் பிறகு மசித்த உருளைக்கிழங்கோடு உப்பு மிளகாய் தூள் மல்லி தூள் மற்றும் சீரகப்பொடி மற்றும் காலா நமக்கு நறுக்கிய வெங்காயம் சிறிது கொத்தமல்லி இவற்றை சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும் பிறகு கரைத்து வைத்த புதினா கொத்தமல்லி தண்ணீரோடு புளி தண்ணீர் சேர்த்த பிறகு அதன் மீது சிறிது கொத்தமல்லி மல்லி தூள் மிளகாய் தூள் மற்றும் காலாநமக் சாட் மசாலா இவற்றை சேர்த்து தண்ணீரை நன்றாக கலந்து வைத்துக் கொள்ளவும் பிறகு அதன் மீது சிறிது பூந்தி போட்டுக் கொள்ளவும் தேவை என்றால் பிறகு பொரித்த பானி பூரிகளை வீடியோவில் காண்பித்த முறையில் கைகளால் உடைத்து அதன் உள் உருளைக்கிழங்கு வெங்காயம் கொத்தமல்லி மற்றும் தேவை என்றால் ஓமப்பொடி பூந்தி இவற்றை சேர்த்து தயார் செய்து வைத்த கொத்தமல்லி புதினா கலந்த தண்ணீரில் வீடியோவில் காண்பித்த முறையில் நினைத்து பரிமாறவும் இப்பொழுது சுவையான பானி பூரி ரெடி
பானி பூரி எப்படி செய்வது
பானி பூரி செய்முறை
பானி பூரி
How to prepare pani puri
How to make pani puri
Pani puri recipe in Tamil
Pani puri eppadi seivathu
Roadside pani puri eppadi seivathu
Chef Madras Murali makes pani puri
How to easy way prepare in pani puri
Street food pani puri recipe in Tamil
Pani puri

Опубликовано:

 

24 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 6   
@soubhagyak2163
@soubhagyak2163 Год назад
Hello Sir, following your instructions i followed the same recipe, i exactly got the same pooris which i saw in the clippings. This is one of the best ever receipe in the RU-vid channel giving in-depth knowledge in getting perfect poori's. May your channel reach to many people and appreciate your knowledge in cooking and get benefited from your knowledge from cooking. Please continue sharing your knowledge to people, May God bless you . :-) Thank you so much for sharing this recipe in a simple and detailed manner...
@kalpana8729
@kalpana8729 Год назад
Super recepi
@CHEFMADRASMURALIkitchen
@CHEFMADRASMURALIkitchen Год назад
Thanks
@ssmallworld23
@ssmallworld23 Год назад
Thanks 🙏
@CHEFMADRASMURALIkitchen
@CHEFMADRASMURALIkitchen Год назад
Thanks please share your friends
@dhanalakshmilakshmi1581
@dhanalakshmilakshmi1581 Год назад
நல்ல இருக்க கு சார்
Далее