I am Vedavalli. I started listening to your upanyasam when iwas 5 years old now I am 9 years old and till now i love listening to your upanyasam. Thank you swami
பெரியவா சரணம். பல நுணுக்கமான முக்கியமான விசயங்கள் தெரிந்து கொண்டேன் சிலஆங்கில வார்த்தைகளுக்கு அர்த்தம் புரியவில்லை. தாங்கள் சொல்லும் மிகமிக அருமையான விஷயங்களளுக்கு நடுவில் ஆங்கிலம் இடையூறாக இருப்பது போல் நான் உணர்கிறேன். இது என்னுடைய தாழ்மையான கருத்து. குருவே சரணம்
I was one of listener. Has begun wonderfully. I could imagine that lady, the way in which every movements were described made me feel I was part that event. Thanks.
Namaste Dushyant ji. During this lockdown period, i have been addicted to hear ur upanyasam all throughout the day. I pray to Krishna to show his grace on all our countrymen n protect all of us.
Namaskaram dushyant sridhsrji daily I am listening ur pravachanam on Narayaneeyam God bless you with plenty of health and happiness throughout ur life Usha venkatramanan from villiwakkam
Swamy after hearing ur. Avaiadakkam in many places I feel like standing last in the que of 130 crore people ... Ur explanations are very interesting and reach our inner brain 130 Kodi nanrigal swamy
Sridhara swamiku saranam🙏 There are many dasan's like us who are waiting to hear your synchronisation examples of present material life with upanyasam. being honest i thought i will sleep in mid of your discourse but now waiting for coming days, yes its true we don't get in personal touch with you if we try to listen via virtual mediums but the way you conduct makes us to feel the essence of the concept. Thanks for guiding us 🙏🙏
Very true, absolutely sir, the discourses in an auditorium compared to home is totally different. There is so much of difference in the way it is done. We could see the different expressions and the humouress jokes you would comment.
Vanakam sir Please can you suggest the publications for valmiki Ramayanam Sri math mahabharatham Srimath bhaagavatham Please suggest sir With original sanskrit verses and with detail tamil meaning Please ...🙏🙏🙏🙏🙏
Hi ds sir, epadierakigo ungale path ettan nal aairk.ungaludeya upanyasm Ella ketirko sir.virataparvata keet kannale jalu vanduthu.ella upanyasm panra aana ds solruda pudikirdu sir.maths physics Ella setu solringo enda generation k eta madri solringo sir
நமஸ்காரம். சரியா 40 நிமிடங்கள் முன்பு கனகதாரா ஸ்தோத்திரம் record செய்தேன் ஆதிசங்கரர் அருள் . என் பேரன் உங்கள் உபன்யாசம் ரகுவீர கத்யம் விரும்பி கேட்பான் குருவே சரணம்
😃😃😃 அப்போ இந்த எழுதிவச்ச 59 சமையல் குறிப்புகளை வசசுத்தான்....சமையல் சேனல் தொடங்கப்போறேன்னு சொல்லிட்டு இருக்கீங்களா....அச்சச்சோ....நாங்கள்லாம் பாவம்ங்க .... நீங்களே எழுதி வச்ச குறிப்பில் ஒவ்வொண்ணா சமைச்சுப் பார்த்துட்டு வாங்க...இதுவேணாம் இதுவேணாம்னு ஒவ்வொண்ணா நீக்கிடுவீங்க....இல்ல சூப்பரா இருக்கும்னாக்கூட....ஏற்கனவே வீட்ல சுமாரா சமைக்கிறப்பவே தொந்தியும் தொப்பையும் என்ற நிலை...இதில் சுவையாக வேறு சமைச்சோமனா...நினைச்சாவே பயமாயிருக்கு வேணாம்ங்க...🙏🙏 ஆதிசங்கரர் ஐந்து வயதில் பாடியதுதானா கனகதாரா ஸ்தோத்திரம்....🙏🙏 அப்பவும்ங்க லஷ்மி கடாக்ஷம்னா என்ன...சங்கரருக்கு லஷ்மி கடாக்ஷம் இருந்திருக்கு....அழைத்தால் மகாலஷ்மியே வந்தருளும் அளவுக்கு...ஆயினும் அவர் பட்டு வஸ்திரங்களோ நகைநட்டுக்களோ அணியவில்லையே... பிட்சை எடுத்தே உண்பதுதான் சன்யாசிகளின் வாழ்க்கை முறை என்றாலும்...எனக்கு லஷ்மி கடாக்ஷம் இருக்கு ஆகவே எனது திருவோடு தங்கத்தில் வச்சுக்கலாம் என்று....இப்போ இவ்வுலகில் லஷ்மி கடாக்ஷம் என்ற புரிதல் அதானேங்க....ஆக சங்கரரை வைத்துப் பார்க்கையில் எனககு என்ன தோணுதுன்னா லஷ்மி கடாக்ஷம் என்பது ஆடம்பர செல்வத்தில் இருந்திருக்க வாய்ப்பில்லை சரிதானே🙏🙏....நானுமே ஏகாதசி விரதம்லாம் இருப்பதில்லேங்க....ஆரம்பத்தில் இருந்திருக்கேன்...அதன் பலனை அப்பாவின் ஆன்மாவிற்கு சமர்ப்பிக்கலாம்னு கூட ஆசை...ஆனால் துவாதசி பாரணை குறித்து அறிந்ததில் இருந்து என்னால் முடியாது என்பதை உணர்ந்து கொண்டேன்...துவாதசியன்று உளுந்தம்பருப்பு சேர்க்காதேன்றாங்க ஆக இட்லி தோசை தவிர்க்கணும்....துவரம்புருப்பு கடலைப்பருப்பு சமையலில் சேர்க்க கூடாதாமே... சிறுபயித்தம்பருப்பில்தான் சாம்பார்...அகத்திக்கீரையோ நெல்லிக்கனியோ கட்டாயம் உணவில் இருக்க வேண்டும்...துவாதசி அன்று மதியம் தூங்கிடவும் கூடாது.....இதெல்லாம் கூட கடைபிடிச்சிடலாம்ன்னா....அதிதி ஒருவருக்கு உணவளித்த பின்பே நாம் சாப்பிடணும்னா....அதிதிக்கு எங்கேங்க செல்ல....🙏🙏