Тёмный
No video :(

(PART-167) சற்குருவும்| கண்ணன் அடிகளும்| ( (KALASA MEDIA 8754493667) 

Kalasa Media
Подписаться 66 тыс.
Просмотров 119 тыс.
50% 1

கணக்கன்பட்டி மூட்டை சுவாமிகள் பற்றி. கும்பகோணம் அருள்திரு கண்ணன் அடிகள். மூட்டை சுவாமிகள் உடன். பயணித்த அனுபவங்களை பகிரும் நேரடி வீடியோ காட்சிகள். வீடியோ பதிவு. கலச மிடியா
(கண்ணன் அடிகள் சுவாமிகள் நெம்பர்-80563 02499)
youtube சேனல்...8754493667
#kanakkanpatti#jeevasamadhi#mootaiswamigal#palanimalai#siddhar#dindiguldistrictnews#newvideo#srisadhgu#kalasamedia#kumbakonam#Kannanswamigal
----------------------------------------------------- Kalasa media is an infotainment channel which aims to engage an audience of all categories. Kalasa media will be an upgraded version Beauty, Education, Vlogs, Reviews and Unboxing ,Vlog, Health and Fitness, Challenges, Music, Parody/Comedy,Tutorials, DIY, Commentary (book, movie, etc.)Sports, Compilations, News/Journalism, Lifestyle, Cooking, Travel,
Watch, Share and Subscribe ....
---------------------------------------------------
#youtubeislife #subscriber #youtubeguru #youtubecontent #newvideo #subscribers #youtubevideo #youtube #youtuber #youtubevideos

Опубликовано:

 

26 мар 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 137   
@kovaisaisaratha
@kovaisaisaratha Месяц назад
கேட்க கேட்க அழுகையும் ...ஆனந்தமும்... பெருகியது ... அவருடன் பயணித்த உங்களை பார்க்கும் போது...அவரை பார்த்து பழகிய உங்கள் கண்களில் அவரை பார்கிறேன்....நீங்கள் ஒவ்வொரு நிகழ்வாக சொல்லும் நேரில் நடந்ததை போல உணர்கிறேன் ஐய்யா . என் கனவில் சாமி வந்தார் நேரில் பார்பதுபோலவே படுத்து இருந்தார் . நான் அவரை பார்த்து நான் ரொம்ப கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறேன் என அழுகிறேன் . அவர் என்னை பாத்து உனக்கு ரொம்ப கண் திருஷ்டி இருக்கு என்று மட்டும் சொன்னார் . அதற்குள் அங்கு இருந்தவர்கள் சாமியை சுத்தம் செய்யணும் போங்க என்று சொல்லி விட்டனர் . அவரை பார்த்தபடியே வந்துவிட்டேன் . ஐய்யா இது கணவு மாதிரியே தெரியலை.... இதுக்கு என்ன அர்த்தம்...தயவு செய்து சொல்லுங்கள்... நன்றி ஐய்யா
@mayilkrishna7677
@mayilkrishna7677 Год назад
ஐயா வணக்கம்! மிக மிக அற்புதம் என அப்பன்பழநிசாமி பகவானின இந்த அருள் அற்புதங்களிலெல்லாம் சிறந்த மெய்சிலிர்க்கவைக்கும் சம்பவமாகும்! மிக சிறப்பு! கலச மீடியாவுக்கும்நன்றிகள் 🙏💐🙏💐🦋🦋👏👏சாமி! மயில்கிருஷ்ணா அமெரிக்கா
@KalasaMedia
@KalasaMedia Год назад
🙏🙏🙏
@Kumar-ik8lq
@Kumar-ik8lq 7 дней назад
Aanandam anbu arul gewanadi iriarul god sir ungal voice said god voice
@sundarm.s1105
@sundarm.s1105 10 месяцев назад
நல்வழி காட்டும் ஸ்ரீ சற்குருவே கணக்கன்பட்டி ஐயா...🙏
@coumaressanepaquirissamy1552
ஐயா ஆத்மா நமஸ்காரம் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் ஐயா குரு வாழ்க குரு சரணம் குருவே துணை ஓம் நமசிவய ஓம் நமசிவய ஓம் நமசிவய 🙏🙏🍋🍋🌙🌙🌹🌹
@sampathkumari8309
@sampathkumari8309 7 месяцев назад
Appa charanam modale appa ungalai patri terinndrindal ungalidam en thangaikaga vendi irupen endha kadavalum awalai kappatravillai kadanai teerka arul puriyappa nalla wadakaraiya anupappa Nan anadai agivitten appa ennai asirvadiyungal appa nandri appa.
@mallikabaskaran7035
@mallikabaskaran7035 4 месяца назад
ஸ்ரீசற்குரு பகவானின் அற்புதங்களை மிக அருமையாக ஸ்ரீஅம்மா அவர்கள் சொல்வத கேட்க கேட்க கேட்டுக்கொண்டேயிருக்கலாம்
@ramanar67
@ramanar67 7 месяцев назад
நன்றி கணக்கம்பட்டி மூட்டை சாமிக்கு நன்றி நன்றி
@sudhakarrsudha5617
@sudhakarrsudha5617 Год назад
ஓம் கனக்கன்பட்டி மூட்டை சாமி சற்குருவே போற்றி போற்றி .என் குறைகளையும் தீர்த்து வை ஐயா.என் சாமி சற்குருவே.
@karthikkumar600
@karthikkumar600 Год назад
Namaskaram பக்தி வளர சில அருள் பிரபாவங்கள் அதிசயங்கள் மக்களுக்கு தேவை தெரியவேண்டும். அந்த வகையில் இந்த மாதிரி மஹான்களுக்கு நெருங்கிய மனிதர்கள் சொல்வது பலருக்கும் ஒரு பக்தி ஈடுபாட்டை தரும். அதிசயம் செய்வதே மஹான்களுக்கு வேலை அல்ல ஆனால் மக்களுக்கு சில சம்பவங்கள் தெரிந்தால் பக்தி கடவுள் நம்பிக்கை வளரும். அந்த வகையில் இந்த பதிவு அருமை. பெரியவரை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன். நன்றி🙏💕 கார்த்திக் குமார் பழநி.
@rathakrishnan5284
@rathakrishnan5284 Год назад
🙏🙏🙏
@karthikkumar600
@karthikkumar600 Год назад
@@rathakrishnan5284 நமஸ்காரம்
@rathakrishnan5284
@rathakrishnan5284 Год назад
🙏🙏🙏
@simbusimbu5736
@simbusimbu5736 Год назад
ஐயா ரொம்ப நன்றிங்க ஐயா கேக்கும்போது இனிப்பாக இருக்கு நன்றிங்க ஐயா சர்குருவே சரணம் ஐயா 🙇🏻‍♂️🙏💐
@rathakrishnan5284
@rathakrishnan5284 Год назад
🙏🙏🙏
@user-dw4zk3jq3l
@user-dw4zk3jq3l Месяц назад
இரந்தவர.உயிரோடவரவைக்கும்சாமி.என்பில்லைக்கு.ஒருகால்இல்லைஅந்தகாலவரவையுங்க.அப்பாசர்குருவே
@sivavakeesan9404
@sivavakeesan9404 Год назад
கணக்கம்பட்டி தெய்வமே காப்பாற்றுங்கள் எமது சிற்றன்னையை😭😭.. உயிர் பிரியும் நிலையில் உள்ளது
@venkatrajand
@venkatrajand Год назад
ஓம் ஸ்ரீ சச்சிதானந்த சற்குரு பகவான் ஞான வள்ளல் கணக்கன்பட்டி மூட்டை சுவாமி திருவடிகளே சரணம் சரணம் சரணம்
@mailsathish8
@mailsathish8 Год назад
🌺🌸🌼🔱🙏 ஐயா சற்குருவே சரணம் 🌺🌼🌸
@Ananthakumar1157
@Ananthakumar1157 5 месяцев назад
ஓம் ஸ்ரீ சற்குருவே சரணம் ஐய்யா 🙏
@kaliyamoorthykannusamy8234
@kaliyamoorthykannusamy8234 Год назад
ஓம் ஸ்ரீ சற்குரு சச்சிதானந்த பகவான் ஞானவள்ளல் முட்டை சுவாமிகளே போற்றி போற்றி
@indirabaskaran8777
@indirabaskaran8777 Год назад
கணக்கன்பட்டி சித்தர் மூட்டை சுவாமிகளே சரணம் சரணம்
@satyt123
@satyt123 4 месяца назад
ஓம் சற்குருவே சரணம்..🙏🏽🙏🏽🙏🏽
@psuresh2619
@psuresh2619 5 месяцев назад
ஓம் சற்குருவே சரணம்
@krishnamoorthy185
@krishnamoorthy185 Год назад
ஓம் ஸ்ரீ சற்குருவே சரணம் ஐய்யா
@spriyakumar3286
@spriyakumar3286 Месяц назад
கணக்கம்பட்டி சாமி என் தங்கை கண்மணியை திருப்பி தாங்கய்யா
@KalasaMedia
@KalasaMedia Месяц назад
ஓம்
@vas347
@vas347 Год назад
ஐயா சற்குரு மூட்டை சாமி அவர்களின் அற்புதங்களை கேட்க கேட்க உடம்பெல்லாம் சிலிர்க்கின்றன. அவரை இந்த பூமியில் வாழும் காலகட்டத்தில் நான் ஒரு முறையாவது நேரிலே சென்று என் கண்களால் அவரை காண முடியவில்லையே? இப்பொழுதும் அவர் கணக்கம்பட்டியில் மிக அதீத சக்தி யோடு .தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு காட்சி தந்துகொண்டிருக்கின்றார். ஓம் சற்குருவே சரணம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@rathakrishnan5284
@rathakrishnan5284 Год назад
🙏🙏🙏
@sakthivelm9618
@sakthivelm9618 Год назад
ஓம் ஸ்ரீ சற்குரு பகவான் பழனிசாமி சுவாமிகள் குருவடி சரணம் திருவடி சரணம் ஐயப்பா சரணம்
@Kanakan-padhi-pachai-sooriyan
@Kanakan-padhi-pachai-sooriyan 8 месяцев назад
ஓம் கணக்கன்பதி கண்டமஹா காவியமே போற்றி!
@AlameluAlamelu-hm4mx
@AlameluAlamelu-hm4mx 25 дней назад
❤❤❤❤❤❤
@girijas7315
@girijas7315 Год назад
கணகம்பட்டி பழனி சாமி சித்தர் ஐயா போற்றி🙏🙏🙏
@maha6579
@maha6579 Год назад
அப்பா நீங்க கடவுள் ஆவாதராம் ஐயா . நீங்க ஐயா உடன் இணைந்து இருந்தது உங்கள் பொற்பாதம் தில் சரானகதியிகிவிட்டேன்
@s.r.kuppurathinam.5112
@s.r.kuppurathinam.5112 Год назад
ஓம் ஶ்ரீ சச்சிதானந்தம் சற்குருவே சரணம் 🙏 சரணம் 🙏 சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kovaishan5250
@kovaishan5250 Год назад
கோடி நன்றி 🙏🙏🙏🙏🙏 சற்குருவே சரணம் 🙏🙏🙏🙏🙏
@rathakrishnan5284
@rathakrishnan5284 Год назад
🙏🙏🙏
@asoksaiasoksai5483
@asoksaiasoksai5483 Год назад
ஓம் சற்குருவே சரணம் ஓம் சற்குருவே போற்றி ஓம் சற்குருவே துணை நன்றி
@chellapandian6565
@chellapandian6565 Год назад
வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு 🎉
@rathakrishnan5284
@rathakrishnan5284 Год назад
🙏🙏🙏
@maithilyt5700
@maithilyt5700 Год назад
OM Namasivaya.... Thanks
@mthuedits2152
@mthuedits2152 2 месяца назад
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@selvamani9029
@selvamani9029 Год назад
ஓம் ஸ்ரீ சச்சிதானந்த சத்குருவே போற்றி ஓம் ஸ்ரீ சச்சிதானந்த சத்குருவே சரணம் ஓம் ஸ்ரீ சச்சிதானந்த சத்குருவே துணை ஓம் ஸ்ரீ சத்குருவே போற்றி ஓம் ஸ்ரீ சத்குருவே சரணம் ஓம் ஸ்ரீ சத்குருவே துணை 🙏🤲🌹💐🌹🌼🍐🦋🌷🍈🍐🌷🍒🍍🌼🍎🍐🦋🌷🍈🥀🙏🙏🙏🙏
@rathakrishnan5284
@rathakrishnan5284 Год назад
🙏🙏🙏
@annaibhavani2737
@annaibhavani2737 Год назад
ஓம் ஸ்ரீ சச்சிதானந்த சற்குரு அப்பா திருவடிகள் சரணம் சரணம் சரணம்
@prabakaran941
@prabakaran941 Год назад
சச்சிதானந்த சற்குரு வாழ்க வாழ்க சச்சிதானந்த சற்குரு அய்யா திருவடிகளே சரணம் சரணம் சரணம் 🙏🙏🙏
@rathakrishnan5284
@rathakrishnan5284 Год назад
🙏🙏🙏
@divyakanagaraj6782
@divyakanagaraj6782 Год назад
Om sarguruve saranam ayyanin thiruvadigale saranam 🙏🏼❤️🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@krishnamoorthy185
@krishnamoorthy185 Год назад
ஓம் ஸ்ரீ சற்குருவே சரணம்
@varaiamman
@varaiamman 6 месяцев назад
கணக்கன்பட்டி சற்குருவே போற்றி போற்றி இரங்கி முத்தம்மாள் தாயே போற்றி போற்றி ராஜா நாகம்மா போற்றி போற்றி கண்ணன் சித்தர் அய்யா போற்றி போற்றி கண்ணன் சாமி பேசுவதை எத்தனை நாளைக்கு வேண்டுமானாலும் கேட்டு கோண்டே இருக்கும் பொழுது என் துயரம் துண்பம் என் கவலை எல்லாம் மரந்து நம்பிக்கை பிறக்கிறது
@poongodig8927
@poongodig8927 Год назад
Arul thiru kanan adigal Satguru ayya patri chollum pothu Enaku meyei cilirthvitathu sar guruvei saranam
@browniebrownie4878
@browniebrownie4878 Год назад
Om sree mootai sami kanagapati deivameh saranam😔😔🙏🏻🙏🏻
@laxmehassanarl4937
@laxmehassanarl4937 Год назад
என் தங்கக்குட்டி பாப்பா செல்லக்குட்டி பாப்பா திருவடிகளே சரணம்.திருப்பதி ஏழுமலையப்பன் குபேரருக்கு பட்ட கடன் 2022 லேயே முடிந்தது.நம் கணக்கன்பட்டி அம்மையப்பனே உங்கள் எல்லோருக்கும் உணர்த்துவார். நல்லதே நடக்கும்.இனி மன்னிப்பே கிடையாது.
@viswanathaneswaran5088
@viswanathaneswaran5088 Год назад
சச்சிதானந்த சற்குருவே சரணம் சரணம் சரணம்.
@NaveenKumar-hy8mv
@NaveenKumar-hy8mv Год назад
Om sri sarguru appa va saranam saranam saranam saranam saranam🙏🙏🙏🙏🙏
@rathakrishnan5284
@rathakrishnan5284 Год назад
🙏🙏🙏
@renukakasiraj5495
@renukakasiraj5495 Год назад
Ippothum arputhangal seigirar nam ayyan🙏Dhikatravarkku deivamae thunai. 🙏Nan manapoorvamagavum unmaiyagavum ayyanai saranadainthal karunaiyae vadivanavar .🙏ododi varuvar nammidam🙏😭
@suganyasuganya8000
@suganyasuganya8000 5 месяцев назад
Appa en purushan enitam sethu vai pa plsssssss ayya en purushan enitam pesa vainga appa en thampi kku utampu sariyagi vita vetum ayya ennakku valgaie pichai potuinga pls en akkavukku kulanthai pakiyam kotuinga appa ayya enga vi2 katan eillam sariyagi vita vetum ayya
@karuppayaganesh3122
@karuppayaganesh3122 Месяц назад
குழந்தை பாக்கியம் தங்கள் ஐயா
@arokiamariasobia1924
@arokiamariasobia1924 Год назад
Please pray for my husband come again in my life now very urgent
@saravanansaravanan1615
@saravanansaravanan1615 Год назад
🙏 ஓம் சற்குருவே நம 🙏
@aashamurugan1282
@aashamurugan1282 Год назад
😊சற்குருவே சரணம் சத்குருவே சரணம்🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋
@rathakrishnan5284
@rathakrishnan5284 Год назад
🙏🙏🙏
@SRP858
@SRP858 Год назад
🙏ஓம் சச்சிதானந்த பரம்பொருளே சற்குருவே சரணம் 🙏
@sakthi-tq7fq
@sakthi-tq7fq Год назад
நன்றி நற்பவி நற்பவி நற்பவி 🙏
@SampathKumar-gt7og
@SampathKumar-gt7og Год назад
Sarguru appa arul enakum kidachiruku.ipo en ponnukaha vendi avar sannidhanathuku vandhutiruken.en ponnuku nalla mappillai sikiram amaiyanum appa adhuku sarguru appa arul puriyanum. Appa ungala than nambi iruken. Appa illadhe en ponnuku nengal than thunai irukanum.avaluku nalla vaalkkai amaiyanum appa 🙏🙏🙏🙏🙏🤲🤲🤲🤲🤲🦋🦋🦋🦋🦋😭😭😭😭😭nan valradhe en ponnukaha than appa 😭😭😭😭😭
@maithilyt5700
@maithilyt5700 Год назад
Swamy Thanks...
@spgnew
@spgnew Год назад
Kannan adigal iyyavukku nanri
@vickydae6199
@vickydae6199 Год назад
குருவே சரணம்
@pushpayuvi5194
@pushpayuvi5194 8 месяцев назад
Om sri kanakanpati Palani Swami potri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@suryarajesh864
@suryarajesh864 Год назад
சற்குருவே சரணம் சரணம் சரணம் 🦋🦚🐓
@srishakraelectricals1244
@srishakraelectricals1244 Год назад
சற்குருவே சரணம் 🙏💐💐🙏🙏
@RajeshKumar-cq9lt
@RajeshKumar-cq9lt Год назад
Sargurve saranam 🙏❤️
@ArunsriAk
@ArunsriAk 8 месяцев назад
அப்பா திருப்பதி மலையில் இருந்து வரும் போது அவர் வழி தெரியாமல் காணாமல் போய் விட் டர்164நாட்கள் அவர் சீக்கிரம் கிடைக்க ஐ யா அருள்தாருங்கள்.
@kalavathyshanmugasundaram5175
@kalavathyshanmugasundaram5175 4 месяца назад
Professor. Dr. Author. Siddhar. Amma. Please save & heal. bone fracture with amma. Adhirvad arul
@rajeevsunthar3321
@rajeevsunthar3321 Год назад
Satguruve saranam En appa than enaku ellame enka appa ku entha apathum illama kapathunka iyya
@poongodig8927
@poongodig8927 Год назад
Satguru ayyavuk namaskaram
@karthikeyant834
@karthikeyant834 Год назад
Om sarguruve saranam appa
@ravananraju1436
@ravananraju1436 Год назад
Om shree kanakkanpatti sarguruve saranam
@anbualagan1546
@anbualagan1546 Год назад
ஓம் சர்குரு சரனம் 🙏🙏🙏
@karthi3054
@karthi3054 Год назад
Sargurve saranam appa
@ksjayanataraj9816
@ksjayanataraj9816 Год назад
ஓம் ஸ்ரீ சற்க்குருவே சரணம்...
@selvamg7592
@selvamg7592 Год назад
Om kanakkanpatti sarguru appave saranam
@Fashionlearn-j3i
@Fashionlearn-j3i 6 месяцев назад
Bless us.
@renukakasiraj5495
@renukakasiraj5495 Год назад
OM SRI SACHITHANANDHA SARGURU BHAGAVAN SARANAM OM NAMASHIVAYA OM SRI SIVASAKTHI THUNAI OM NAMASHIVAYA JAI SRI RAM 🙏🙏🙏🙏🙏🙏
@rathakrishnan5284
@rathakrishnan5284 Год назад
🙏🙏🙏
@prithikasrikarthic3897
@prithikasrikarthic3897 Год назад
Om Sarguruve Saranam 🙏🙏🙏🙏🙏🦋🦋🦋🦋🦋
@rathakrishnan5284
@rathakrishnan5284 Год назад
🙏🙏🙏
@a2v245zzrf
@a2v245zzrf Год назад
கணக்கம்பட்டி சாமிகள் மகானிடம் பழகும் வாய்ப்பு பெற்ற கல்விமான் வாழும் ஞானவான் கண்ணன் அடிகளை ஆண்மீக ஆர்வம் உள்ளவர்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு வேண்டுகிறேன். ஐயா சத்சங் வீடியோக்கள் அதிகம் பகிரவும். நன்றி 🙏
@ridu1888
@ridu1888 Год назад
Om satguruve saranam
@elangom3970
@elangom3970 7 месяцев назад
Om Sri sarguru appa saranam
@browniebrownie4878
@browniebrownie4878 Год назад
En kuraiteerum aiyah noi nodi theruthu arul puriya vendum😔😔🙏🏻🙏🏻🙏🏻
@rameshp.n.ramesh3340
@rameshp.n.ramesh3340 Год назад
Om sarguruve saranam🙏🙏🙏
@rajukattarajuuu2303
@rajukattarajuuu2303 6 месяцев назад
om. sarguruve. potri.. 🙏🙏🙏🙏
@Vasuki_Bala
@Vasuki_Bala Год назад
Sarguru appa🙏🙏🙏💚💚🦋🦋🦋
@renukakasiraj5495
@renukakasiraj5495 Год назад
Sevivazhi seithithan kalvipattom.Ayya.Anal unmaiyagavae avar vayinalae arputhangalai kaetpathu bhagyam.🙏2ruppai kathai
@spgnew
@spgnew Год назад
Om sachidanandha sarguru potri
@subramanianviswalingam4065
@subramanianviswalingam4065 7 месяцев назад
ஓம் ஸ்ரீ சற்குரு அப்பாவின் திருவடிகளே சரணம். ❤❤❤❤❤
@navasakthimuniyasamy7137
@navasakthimuniyasamy7137 6 месяцев назад
🙏🙏Om Sarguruve Saranam 🙏🙏.
@kavithakavitha9744
@kavithakavitha9744 Год назад
Appa sarkuruyee an kadan perachai thiranum nagai allam mitkanum en pilaigal nanraga erukanum patikkanim appa 🙏🙏🙏
@ganavallisambandam7
@ganavallisambandam7 Год назад
athisayeam,sami,kannan,sami,muttaisamiyea,saranam,
@indhumathinallarasu3072
@indhumathinallarasu3072 Год назад
Om sarguru appa saranam
@arunagirir9527
@arunagirir9527 Год назад
Om muruga pootri
@Suyanraj
@Suyanraj 2 месяца назад
ஐயா எனக்கு கல்யாணம் ஆகணும்,,, எப்படித்தான் என்ன செய்வேன
@kovaisaisaratha
@kovaisaisaratha Месяц назад
மீடியா காரர்கள் ஐய்யா பேசும்போதே இடையில் டக்கென நிறுத்த வேண்டாம் . முழுமையாக பதிவு செய்துவிட்டு நீங்க எடிடிங் செய்து போடுங்கள் ...பேசுபவரை நிறுத்தி நீங்க பேசினது சரியில்லை . என்பது என கருத்து...
@rajanithya5392
@rajanithya5392 Год назад
Om satguruva namaha 🙏🏿🙏🏿🙏🏿
@sarojabharathy9198
@sarojabharathy9198 7 месяцев назад
Iranthavarai uyirodu eluppiyathu aaacharyamaga ullathu. Koil kattiyathum thaan.
@rajapandi1150
@rajapandi1150 Год назад
Omsargurupotri
@sumathianju1261
@sumathianju1261 Год назад
🙏🙏🙏
@dhanalakshmis786
@dhanalakshmis786 5 месяцев назад
Kanakkanpatty thangam
@naturedivine5586
@naturedivine5586 Год назад
நன்றி சாமி அந்த விநாயகர் ஆலயம் எங்குள்ளது
@rathakrishnan5284
@rathakrishnan5284 Год назад
பழனியாண்டவர் கல்லூரிக்கு நேர் எதிரே பழனி ஆண்டவர் நகரில் உள்ளது
@naturedivine5586
@naturedivine5586 Год назад
🙏🙏🙏
@geethaarivazhagan7706
@geethaarivazhagan7706 7 месяцев назад
Kanakampatiyar is looking like baba
@geethasanvar1252
@geethasanvar1252 Год назад
Oomsrisarguruayyapalanisamyayyathiruvadegalsaranam
@gayathrikaruppugaya2154
@gayathrikaruppugaya2154 Год назад
🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋
@ranganayakik8708
@ranganayakik8708 Год назад
I feel very bad I didn't know when he was alive even though I pray him daily
Далее