I am right now 15...But I rembering My Grandparents listening to This songs....Such a beautiful songs...Love to hear....As a 2k kid,I love hear Old songs...Always OLD IS GOLD......
இசையமைப்பாளர் ஆர்.சுதர்சனம் அவர்கள் கல்யாணி ராகத்தை எப்படி தனித்துவமாகப் பயன்படுத்தியிருக்கிறார் பாருங்கள்!👌👌👌.பாடலைக் கேட்டு எஸ்.வி.சகஸ்ரநாமம் மெய்மறந்து நிற்பதுபோல் நானும் இப்பாடலைக் கேட்கும்போதெல்லாம் மெய்மறந்து நின்றுவிடுகிறேன்.அஞ்சலி அழகாக நடனமாட, ஜெமினி வீணை மீட்ட தனிமையான சூழ்நிலையில் நடைபெறும் நிகழ்வு, காண்பவர்கள் மனதை மகிழ்ச்சியடையச்செய்கிறது. தரமான பதிவுக்கு நன்றிகள் பல. ஆ.ராஜமனோகரன். திருப்பத்தூர்.
This fantastic song will remain in our hearts for EVER- hats off to music director Sudharsan.Gemini & Anjali are looking so beautiful in this movie & picturisation too deserves special mention.
I cant bear with this song 'cos it's too sweet and taking me to another atmosphere. Very well done by sudharsanji.Hats off to this maestro of yester years.
இது போன்ற தரமான பாடல்களையும் ரசிக்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள் பூர்ணிமா அவர்களே. காலப் போக்கில் மக்களுக்கு மிகவும் பிடிக்கும் வண்ணம் இசையிலும் மெட்டிலும் மெருகேற்றி, ஒவ்வொரு படத்தின் எல்லா பாடல்களையும் hit ஆக்கி பட்டி தொட்டி எங்கும் பரவும்படி செய்தார்கள்.
இந்தக் கர்நாட்டிக் இசை தழுவிய பாடலிலே அஞ்சலி தேவி அவர்கள் தனது சாமர்த்தியங்களை நிதான மிழக்காமல் அபிநயங்களை சாதித்து நாயகன் மேல் தமக்கிருக்கும் தீராக் காதலையும் அட்சரம் பிசகாமல் வெளிப்படுத்தி 'பத்து ஜனங்கள் நடுவிலே ...'எனும் வரிகளை ஒட்டி சரி கம பத நிச என்று அளபெடை கள் எடுக்கயில் அற்புத அபிநயங்களை காட்டி நம்மையும் அல்லவா வசீகரித்து விட்டார்,என்னே மாயம்...! ஓ.......இது தான் 'மாயங்கள் பல கூட்டும் மாயத்தாள் ' என்பதுவோ......?
பாடலை பதிவேற்றம் செய்பவர்கள் பாடலைப் பற்றிய எல்லா தகவல்களையும் தர வேண்டும். இந்த பாடலுக்கான பதிவுகளில் ஒவ்வொருவரும் ஒரு பாடகியின் பெயரை குறிப்பிட்டுள்ளார்கள்.