Тёмный

Penn - Sonna Sollai Maranthidalama Song 

AP International
Подписаться 11 млн
Просмотров 842 тыс.
50% 1

Опубликовано:

 

21 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 402   
@gowthamraj964
@gowthamraj964 Год назад
அஞ்சலி தேவி மேடம் முக பாவனைகள்(facial expressions) மிகவும் அருமையாக உள்ளது..... நன்றி....
@vaseegaranr7798
@vaseegaranr7798 2 года назад
சுதர்சனம் நல்ல இசை ஞானமுள்ள மேதை. அவர் ஏவிஎம் நிறுவனத்தில் ஒப்பந்தத்தில் இருந்ததால் நிறைய படங்களுக்கு இசையமைக்க முடியாமல் போனது. இது தமிழ்த் திரைப்பட உலகிற்கு பேரிழப்புதான்.இப்பாடலின் இசை மனதை குதூகலமடையச் செய்கிறது.ஆஹா! என்ன ஒரு வாத்திய இசைக் கோர்ப்பு."பெண்" படத்தின் பாடல்கள் அனைத்துமே மிக இனிமையானவை.இத்தருணத்தில் சுதர்சனம் அவர்களை வணங்குவோம்.🙏🙏🙏🙏🙏 ஆ.ராஜமனோகரன்.
@sankarnarayanan4126
@sankarnarayanan4126 Год назад
மிகவும் சரியான பதிவு நன்றி வாழ்த்துக்கள் 🎉🙏🙏🎉
@arumainathanselvadurai9330
@arumainathanselvadurai9330 Год назад
I am 75 years old. Still remember watching this movie and the Song nearly 68 years ago in Jaffna, Srilanka. Lovely ❤️🙏
@sivak3301
@sivak3301 2 месяца назад
I have the same feeling. Me too see this in Jaffna
@rathinamsavarimuthu4017
@rathinamsavarimuthu4017 Год назад
எனது 13 வயதில் இந்த படம் பார்த்தது. இந்த பாட்டை கேட்கும்பொழுது இப்பொழுதும் அவ்வளவு சந்தோஷமாக உள்ளது.
@jegan6701
@jegan6701 8 месяцев назад
அருமையான பாடல்- அற்புதமான இசை! என்றும் இனிய தமிழ் திரைப் பாடல்களில் இதுவும் ஒன்று! நன்றி !
@parasuramakrishnamoorthy6060
@parasuramakrishnamoorthy6060 2 года назад
வைசயந்தியும் அஞ்சலி தேவியும் எவ்வளவு இயற்கையாக நடித்துள்ளார்கள். அந்த காட்சியை இவ்வளவு வருடங்கள் ஆனபின்பும் நாம் காண வைத்தமைக்கு நன்றி
@sundaramsankaranarayanan868
What a wonderful song by M.S.Rajeshwari and T.S.Bagawathi. Excellent music by R.Sudarsanam. I must thank those persons like Shri. Vembar Manivannan and Shri. Subbiah Pillai for uploading so many good songs like this from 1950s.
@krishnakrishna-tq6nv
@krishnakrishna-tq6nv Год назад
😂 என் ஃ
@Kasturimama
@Kasturimama 16 дней назад
Absolutely! We owe a lot to Shri Vembar Manivannan and Shri Subbiah Pillai for all their efforts and passion!!
@vivekanandhanb5192
@vivekanandhanb5192 3 месяца назад
இரு அருமையான நடிகைகளை அவர்கள் ஆரம்ப காலத்தில் பார்க்க மனதுக்கு இதமாக உள்ளது!
@raashidahamed8925
@raashidahamed8925 9 лет назад
இந்த பொக்கிஷத்தை இத்தனை ஒலி ஒளித்தரத்தோடு பாதுகாத்து வைத்தவர்களுக்கு நன்றி ! வெளியிட்டவர்களுக்கும் நன்றி.
@siramudumari3558
@siramudumari3558 9 лет назад
Fully agreed with you as the audio and video quality of this super song is simply awesome taking into consideration of the long years it had gone through.
@sundaramsankaranarayanan6886
@sundaramsankaranarayanan6886 7 лет назад
Raashid Ahamed fr
@madhanagopaldeshingu2056
@madhanagopaldeshingu2056 6 лет назад
Raashid Ahamed WhatsPad and
@vijayaradhakrishnan5804
@vijayaradhakrishnan5804 2 года назад
Andhakalam pattu vavava
@jyothisharatna
@jyothisharatna 2 года назад
திருப்தியாக உள்ளது
@jagannathansridharan6336
@jagannathansridharan6336 2 года назад
எவ்வளவு தடவை கேட்டாலும் சலிக்கவில்லையே. ஆஹா. இரு அழகிகள். பார்த்து கொண்டே இருக்கலாம்
@ravibritto6334
@ravibritto6334 Год назад
அப்ப அந்த அழகிகள கல்யாணம் பண்ணிக்கிங்க......😍😍
@rajamanickamu8256
@rajamanickamu8256 3 года назад
இப்பாடல் நமது இதயவீணையையும் மீட்டுகிறது.அருமையான வீணை இசை.பாடலை மீண்டும் கேட்கவைக்கும் அருமையான வசீகர குரல்கள்.வைஜயந்திமாலாவும் அஞ்சலிதேவியும் அருமையாக நடித்து பாடலுக்கு உயிரோட்டம் தந்துள்ளார்கள்.Old is gold.தான்.
@sankarnarayanan4126
@sankarnarayanan4126 2 года назад
ஆம் உண்மைதான் 🙏
@r.radhakrishnan9155
@r.radhakrishnan9155 11 месяцев назад
​@@sankarnarayanan4126😊
@tayyachamy9382
@tayyachamy9382 6 месяцев назад
மிக அருமையான பாடல்
@rameshnithyanandham4627
@rameshnithyanandham4627 3 года назад
இந்த பாட்டுக்கு ஈடு இணை ஏதும் இல்லை என்ன ஒரு அருமையான பாட்டு
@padmanabhanvaidisvaran5563
@padmanabhanvaidisvaran5563 Год назад
வைஜயந்தி அம்மா மட்டும்தான் நம்முடன் இப்போது வாழ்கிறார். அஞ்சலி தேவி, நடுவில் வரும் விகே ராமசாமி, பாடகர்கள், சுதர்சனம் ஏவிஎம் - அனைவரும் மறைந்து விட்டார்கள்.
@karthinathan7787
@karthinathan7787 3 года назад
மிகவும் அறிப்படாத கவிஞர் கே பீ காமாட்சி அய்யா எழுதிய பாடல் இது. பாடல் வரிகளும் இசையும் குரல்களும் நம் இதய வீணையை மீட்டிக்கொண்டே இருக்கும்.
@murugannagappa4209
@murugannagappa4209 3 года назад
K.b.kaamatchi.m.g.r...iwaazha.vaithavar.
@mmurugesanmmurugesan488
@mmurugesanmmurugesan488 2 года назад
K p kamatchi ayya pogala the great poet before kannadhasan
@murugappanoldisgold1295
@murugappanoldisgold1295 2 года назад
How do you all feel !
@rangayanmanogaran8302
@rangayanmanogaran8302 Год назад
I like this rare sweet song ❤ valggha kalaigzargal - mano
@kuppusamyramiah7621
@kuppusamyramiah7621 8 месяцев назад
ஸ்ரீ தரின் அமர தீபம் படத்தில் தேன் உண்ணும் வண்டு பாடல்இவர் இயற்றியது தான்
@KrishnaMurthy-bp9hl
@KrishnaMurthy-bp9hl 2 года назад
ஒலியும் ஒளியும் அதன் பதிவும் இவ்வளவு விஞ்ஞான வளர்ச்சி இல்லாத அந்த நாளில் பதிவு பட்டதும் அந்த பாடலை பாதுகாத்து இன்று வெளியிட்டவர்களுக்கு மிகவும் நன்றி
@shrijayanthy6062
@shrijayanthy6062 Год назад
WZ gb ml outtakes😊
@siramudumari3558
@siramudumari3558 11 лет назад
No matter how many times you listen to this song, it wont be boring unlike those new songs now. Im 60+ and yet still mesmerised to its music.
@suryakumari2350
@suryakumari2350 2 года назад
Remember my olden days ceylon radio than(k u a lot
@Kamakshi-N
@Kamakshi-N 10 дней назад
What a melody in those voices, what a composition. Mesmerizing. Repeatedly watching. Melting
@yogarajahsgy3553
@yogarajahsgy3553 Год назад
எவ்வளவு எவ்வளவு வாழ்வின் அரத்தங்களையெல்லாம இசை யோடு பாடலாய் மூத்த முத்தமிழாய் மலர்ந்து வரும் நிலாவாய்.....
@sundaravadhanamb1341
@sundaravadhanamb1341 Месяц назад
எப்பொழுதோ கேட்ட அழகிய பாடலை இன்று கேட்க உதவிய உங்களுக்கு நன்றி உங்கள் சேவைத்தொடர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@raghavanb1149
@raghavanb1149 3 месяца назад
மனதில் உள்ள கவலையை மறக்க வைக்க கூடிய இசை பாடல் வரிகள் குரல் இனிமை நடித்த பெண் கலைஞர்கள் என்பது தான் உண்மை
@kuppusamyramiah7621
@kuppusamyramiah7621 8 месяцев назад
சிறந்த நாட்டிய தாரகை வைஜயந்தி மாலா இவ்வளவு எளிதாக நடனத்துடன் நடித்திருப்பது ஆச்சரியமாக இருக்கிறது
@raagumegan
@raagumegan 2 года назад
இரண்டு இளமை கால தேவதைகளை இனிமையான ஒரு பாடலோடு ரசித்தேன் .
@r.s.nathan6772
@r.s.nathan6772 6 лет назад
இதயவீணையை மீட்டிவிட்டாயே வா வா வா. அந்த இனிய நாதம் என் உயிரை வாட்டுதே வா வா வா. இந்த பாடல் நமது இதயவீணையை எப்போதும் மீடிக்கோண்டே இருக்கும்.
@venugobalr3488
@venugobalr3488 Год назад
I am 78 yrs old now. I used to enjoy the song broadcast often by Radio Malaya and also Radio Ceylon during the 1950s. Listening to it now brought back fond memories of my childhood days.
@r.s.nathan6772
@r.s.nathan6772 Год назад
@@venugobalr3488 Great. Enjoy the meaning the music n two young really beautiful face. v always enjoy happy moments in our childhood n collage days.
@sankarakrishnan6729
@sankarakrishnan6729 Год назад
ஆமாம்
@brightjose209
@brightjose209 4 года назад
இதய வீணையை மீட்டிவிட்டாயே வா வா வா அந்த இனிய நாதமே உடலை வாட்டுதே வா வா வா இதய வீணையை மீட்டிவிட்டாயே வா வா வா அந்த இனிய நாதமே உடலை வாட்டுதே வா வா வா புது புது அழகாய் தோன்றுகிறாயே வா வா வா புது புது அழகாய் தோன்றுகிறாயே வா வா வா பது மலரை வண்டு மறப்பதுண்டோ அருகிலே வா வா வா பது மலரை வண்டு மறப்பதுண்டோ அருகிலே வா வா வா
@helenpoornima5126
@helenpoornima5126 4 года назад
இந்தப் பாடல் என்னை மிகவும் கவர்கிறது ஏன் எனத் தெரியவில்லை! இது என் பேரண்ட்ஸ்களின் சிறுப்பருவம் 🎦 !ஆனால் எனக்கு இதைப் பார்க்கையில் ஒரு அந்நியோன்யம் நெருக்கம் ஏற்படுவது எதனால் எனத் தெரியவில்லை! இதன் வீணையின் நாதமும் அந்த இருகுயில்களின் குரலும் இரு அழகுப்பெண்களின் அபிநயமும் அந்த வீடும் எல்லாத்துக்கும் மேலே அக்காதங்கை என்ற பாச உணர்வும் என்னைக் கவர்ந்துவிட்டது மின்றி இதயத்தை நெகிழச் செய்கின்றன! என்ன அழகான ராகம் !🎸 இசைமீட்டல் 🎵 அபிநயங்கள்!அந்த புன்சிரிப்பில் அஞ்சலி பொன்னாய் மினுக்கிறார்! வைஜெயந்தி எழில் ஓவியம்!!ஆஹா!! அந்த வீடு என்ன அழகு!! இதைத் தந்திட்டவர்க்கென் நன்றி!!
@vgradhakrishnanvgradhakris838
@vgradhakrishnanvgradhakris838 2 года назад
என்ன சொல்வதென்றே தெரியவில்லை அழகான அறிவான பாட்டு மிக்க நன்றி ஐயா
@dominicpaul3454
@dominicpaul3454 5 лет назад
Pure innocence with beauty both Mrs.Vyjayanthi Mala and Mrs.Anjali Devi, admire their talents.
@durailakshmanaraj3821
@durailakshmanaraj3821 2 года назад
பழைய பாடல் இசை அமைப்பு காட்சிப்படுத்தியுள்ள ஆபாசமேயில்லாத அதே சமயம் உள்ளத்தை சுண்டி இழுக்கின்ற பாங்கையும் எதிலுமே காணமுடியாது
@asokanponnusamy
@asokanponnusamy 9 лет назад
என் 11 வயதில் பெண் படம் பார்த்தபோது இந்தப்பாடலுக்கு அடிமையானேன். 5 வருடங்கள் இந்தப் படலை மீண்டும் கேட்கமுடியவில்லை. வானொலி, விசேஷங்களில் வைக்கும் ஒலிபெருக்கி, எதிலும் கேட்க முடியவில்லை. ஆனால் நான் இந்தப்பாடலை மறக்கவேயில்லை. 16 வயதில் தமிழ் நாட்டை விட்டு வேறு மாநிலங்களில் வாழ்ந்த போது கேட்க வாய்ப்பில்லாமல் போனது. இருப்பினும் இந்தப் பாடலை அவ்வப்போது முணுமுணுத்து (வரிகள் தெரியாது, இருப்பினும் ராகத்தை ஞாபகம் வைத்துக்கொண்டேன்) புதுப்பித்துக்கொண்டேன். இப்போது 51 வருடங்கள் கழித்து இங்கே கேட்கும்போது என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. மீண்டும் 11 வயதினன் ஆகி விட்டேன். அந்த இனிமையான நாட்கள் அப்படியே என் கண்முன்னால் ஒடுகின்றன. அப்போது பெரியவர்களும் சிறியவர்களும் எப்படி பெரிய பெரிய ஆசைகள் இல்லாமல் வாழ்க்கையை எந்த வித சிக்கல்களும் குழப்பங்களும் இல்லாமல் எளிமையாக ஆனால் மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள் என்று நினைக்கும்போது நிறைவாகவும் இனி அந்த நாட்களும் அப்படிப்பட்ட வாழ்க்கையும் சாத்தியமே இல்லை என்னும்போது ஏக்கமும் மாறி மாறி மனதை ஆக்கிரமிக்கின்றன.
@christiexavier1872
@christiexavier1872 9 лет назад
Asokan Ponnusamy Aiya, Penn padam entha varudaththil velividapattathu?
@asokanponnusamy
@asokanponnusamy 9 лет назад
1954 . Go to: en.wikipedia.org/wiki/Penn_%28film%29
@aishssundar5604
@aishssundar5604 9 лет назад
Asokan Ponnusamy I happened to read your comments jus now and I wholeheartedly echo your sentiments I can only heave a big sigh recollecting our golden past!!!
@aishssundar5604
@aishssundar5604 9 лет назад
Asokan Ponnusamy I am 1954 born n in that sense too this movie is very special
@shunmugamramakrishnan5150
@shunmugamramakrishnan5150 9 лет назад
+aishs sundar ok
@rohinikumar7173
@rohinikumar7173 2 года назад
வீணை இசை, இரு பெண் பாடகி களின் ஒத்த குரலிசை, அபாரம்
@helenpoornima5126
@helenpoornima5126 4 года назад
ஆஹா!அருமையான அக்கா தங்கைகள்!! அந்த வீடு அழகா இருக்கு!! அந்த ஊஞ்சல்!! ரொம்ப அழகு!! வைஜெயந்தீ ரெட்டை ஜடையில் ஜொலிக்க அஞ்சலிதேவீ புன்னகையில் மின்னுகிறார்!! வீணையின் நாதமும் ராஜேஸ்வரி யின் லீலா வின் குரல்களும் ஆஹாஹா!!அக்கா தங்கையின் பாசம் மெய்மறக்கச் செய்கிறது!! இதேப்போல வீடுகள்தான் அப்பவெல்லாம்! பெரிய ஹால்!அதில் ஊஞ்சல் இருக்கும்! பிரம்மாண்டத் தூண்களும் முற்றமும் இருக்கும்! தாழ்வாரங்களும் அழகாய் அமைக்கப்பட்டிருக்கும்!! அத்தனையும் ஜொலிக்கும்!!இப்ப இது மாதீ வீடுகள்லாம் காணாப்போச்சே!!!!??!ஏன்??! அழகான அமுதமான இனிமையான கானம்!!
@rajeswarinarayanan696
@rajeswarinarayanan696 Год назад
Ts bagavathy,not leela
@kashyap3120
@kashyap3120 Год назад
Gem. Lost those golden times. Glad technology helps in preserving such classics. Salute the entire team.
@ssbalanssbalan1381
@ssbalanssbalan1381 Год назад
இன்னமுது இனிய சொல்லாடல் அருமை 🙏🙏
@venkataramangopalan1015
@venkataramangopalan1015 Год назад
Cannot distinguish between the Singers as to whose voice is more sweet and mellifluous!!? Kudos to both Bhagavati and Rajeswari duo.
@annappansubramanian1662
@annappansubramanian1662 2 года назад
கண்களும் கவி பாடுதே நன்றி
@umasankar4862
@umasankar4862 Год назад
பாடலும் அருமை.காட்சியமைப்பும் அருமை. என்னுடைய சிறிய தகப்பனார் வீட்டில் இளம் வயதில் தங்கியிருந்தபோது இந்தப் படத்தைப் பார்த்தேன்.அன்று முதல் இன்றுவரை இந்தப் பாடலைக்கேட்டால் மனம் பரவசம் அடைகிறேன்.இதை எழுதிய கே.பி.காமாட்சி அவர்களையும் இசையமைத்த சுதர்சனம் அவர்களையும் நாம் போற்றிக் கொண்டாட வேண்டும். அஞ்சலியும் வைஜயந்தியும் ,வி கே ராமசாமி அவர்களும் என்ன அபாரமாக நடித்திருக்கிறார்கள். இது போன்ற பாடல்கள் தற்போது ஏன் வரவில்லை. உள்ளத்தை வருடும் இசை.
@kuppusamyramiah7621
@kuppusamyramiah7621 Год назад
அன்றையஇசை மென்மையானது வரிகள் தெளிவாக இருக்கும் நடிகைகள் நடிப்பு பொருத்தமானதாக இருக்கும் இன்று அவைகளில் ஒன்று கூட இல்லை வேகம் காதை பிளக்கும் சப்த இசை
@balakrishnanv9961
@balakrishnanv9961 2 года назад
இனி இதேபோல் காணம் கிடைக்குமா புது படத்தில் பழைய காலம் பொற்காலம் மிக்க நன்றிகள்.பாலண்ணா போஸ்டல் சிவகெங்கை
@ambajirao2321
@ambajirao2321 2 года назад
Excellent composition. Fit song to be listened even after another two decades
@deenadayalanrangaswamy3770
@deenadayalanrangaswamy3770 3 года назад
அருமையான இந்தப் பாடலைக் கேட்கும்போதெல்லாம் இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே! துல்லியமான பதிவுக்கு மிகவும் நன்றி.
@vijayakumar4180
@vijayakumar4180 2 года назад
Unforgettable music composition by the great R. Sudharsanam. A mesmerizing song still remain green in my memory. The interlude Violin music is so great.
@sundarrajan3641
@sundarrajan3641 Год назад
Ninaivai vittu neengatha paadal arumai
@Saravanakumar-pn7wl
@Saravanakumar-pn7wl 5 месяцев назад
இதயவீணையை மீட்டுகிறாயே வா! வா!அந்த இனிய நாதம் என் உடலை வாட்டுதே வா?வா!
@rajalinagmkandhasamy8456
@rajalinagmkandhasamy8456 2 месяца назад
75வயதான நான் விரும்பிய அருமையான பாடல்
@narayananponniahnarayanan6399
சுதர்சன்மாஸ்டரின்அற்புத இசை
@palangaman8694
@palangaman8694 8 лет назад
I was born in 1948 but still I like these songs that I can not forget.I must thank the person who help us to listen this son on internet.Kathirgaman from France
@chandrasekaranrb26
@chandrasekaranrb26 7 лет назад
Born in1948.now in Canada .still lingering in ears .Evergreen.
@rajguru6487
@rajguru6487 4 года назад
@@chandrasekaranrb26 Born in 1956.. traveled, tavelled and travelled... now settled in Hyderbad, India. Another song I like is from the movie Pudhaiyal. chinna chinna izhai.. pinni pinni varum....
@annappansubramanian1662
@annappansubramanian1662 2 года назад
எளிமையான நடனம் அமைதியான இசை அருமை நன்றி
@m.kumarsilambam7826
@m.kumarsilambam7826 2 года назад
சிறுவயதில் ரேடியோவில் அதிகம் கேட்டு மகிழ்ந்த பாடல்.
@chellamuthugounder9242
@chellamuthugounder9242 Год назад
மிக அருமை யான பாடல் மிக இனிமையான இசை
@antonyfrancis7357
@antonyfrancis7357 Год назад
Both classic actresses. Vyjayanthimala was a beauty all right 👍❣️
@mudiyanselagesamarasekara4732
@mudiyanselagesamarasekara4732 8 месяцев назад
Anjali fevi very acctrective ledy.
@palanidurai4136
@palanidurai4136 2 года назад
எத்தனை வருடங்கள் ஆனாலும்,இந்த இனிய குரலையும்; இசைஒழுங்கையையும் கேட்டுக்கொண்டேஇருக்கலாம்.பழனிதுரை.
@subhabarathy4262
@subhabarathy4262 4 года назад
R. சுதர்ஷனம் இனிமையான இசை, உடுமலை நாராயண கவியின் அழகான வரிகள், எம். எஸ். ராஜேஸ்வரி, T. S. பகவதி இருவரின் அற்புதமான குரலில் பாடல் கேட்க அருமை. அஞ்சலி தேவி, வைஜயந்தி மாலா, அந்த ஊஞ்சல் ... அழகு.
@vaseer453
@vaseer453 2 года назад
இப்பாடல் கே.பி.காமாட்சி எழுதியது.உடுமலை அல்ல. ஆ.ரா.மனோகரன்
@devkumarjiffrey3537
@devkumarjiffrey3537 2 года назад
பார்த்தால் பாத்துட்டு இருந்தேன் ஆனால் இப்போது நிலைமை நடுத்தர வர்க்கம் பிறப்பிடம் ஒரு செம்மறி கீழே பாய்ந்தது போல இருந்தது.
@kainthailainan
@kainthailainan 2 года назад
இசை நயமும் கவி நயமும் இரண்டரக் கொண்ட இந்தப் பாடலை கேட்குந் தோறும் (i)நெஞ்சமெல்லாம் உவகை பூரிக்கிறது. (ii)சிந்தையெல்லாம் இன்பம் நிறைகிறது. அஞ்சலி தேவி அவர்களையும் வைஜெயந்தி மாலா அவர்களையும் அவர்களின் இளமைத் தோற்றத்தில் கண்ணுறும் போது(அஞ்சலியிடம் சிணுங்கும் வைஜெயந்தி )நெஞ்சமெல்லாம் மேவிடுகிறது.(ஏன் மெவிடுகிறது..? வைஜெயந்தி போன்றவர்கள் இப்படியெல்லாம் நம் உள்ளங்களை கொள்ளை கொண்டு விட்டு தென்னக திரை உலகை அறவே மறந்து வடபுலத்திற்கு சென்று அழிந்து பழஞ் சோராகி.... அதனால் நெஞ்சமெல்லாம் மேவிடுகிறது )ஆடலும் பாடலுமாய் இனிய இசையில் நம்மை எல்லாம் நமது மறக்க வொண்ணா இளம் பிராய நாட்களுக்கு அழைத்துச் செல்லும், இப்பாடலை வெளிக்கோணர்ந்த மா மனிதரை வாழ்க வளமுடன் என்று மனம் குளிர்ந்து வாழ்த்துவோம்.
@vaiyapuricpi2764
@vaiyapuricpi2764 Год назад
Vow. What's a mesmerizing song. Sweetest voices.
@p.v.chandrasekharan5666
@p.v.chandrasekharan5666 2 года назад
How graceful the song and the dance.Even after decades the song tugs my heart.I used to hear this song as very young boy on radio around noon as I was coming in the afternoon from my elementary schools in 50’s.
@ramamoorthyt6121
@ramamoorthyt6121 7 лет назад
பொல்லாதத்தை பாட்டை தினசரி 5முறைக்கு குறையாமல் கேட்டு ரசிக்கிறேன்
@Sarguna-o4z
@Sarguna-o4z 17 дней назад
Eppothu.இருப்பது.vaijandhe.mala.மட்டும். தான்.அருமையான.பாடல். என். பள்ளி.natkalel. இந்த பாடலுக்கு.dance.aduvarkal.எனக்கு.75.vauthu
@venkatesansundarajan9949
@venkatesansundarajan9949 2 года назад
Wow nice melody song beautiful vaijayanti and legend Anjali Devi and Vkr all are okay 👍 Thanks for the song 👏
@rengarajumanoharanrmanohar1080
I ratting jadaiyum pavadai thavaniyil Dr Vyjayantimalavum Anjali devi...Ayyo Arumai
@kumares8552
@kumares8552 Год назад
நல்ல குரல் வளம் இசை மற்றும் தொகுப்பு
@ariqeredaxi5568
@ariqeredaxi5568 3 месяца назад
The year is 1954, she is 18 year old-girl. But Vyjayanthimala is at all times a great woman, she cant be forgotten and must be proud of her...! She is since her starting an icon off beauty world, this with its natural inner characteristics of tempting femininity. The most creative dancing-girl ever...! She is incredibly beautiful and excels at playing the roles with her effective body movements and the irresistible winks, charming with her seductive gestures that take the breath away. Her intense femininity that knows no bounds or mercy never can be ignored. The most attractive actress in several languages in India’s cinema ever...! She is Vyjayanthimala, no one else.
@trsramamoorthytdr5271
@trsramamoorthytdr5271 6 месяцев назад
அழகான மழலைக்குரல்
@thangapushpam3561
@thangapushpam3561 4 года назад
நம் வாழ்வோடு ஒன்றினைந்தவர் கண்ணன் நம் கண்களில் ஒளியாக இருக்கிறார் இறைவன்
@natchander
@natchander 9 лет назад
excellent music by sudharsanam ji. pleasing to see anjali/vyjayanthi... rajeswari sing elegantly...thanks api ji
@diokarthik5048
@diokarthik5048 7 лет назад
Nat Chander Anna dura
@oshoosho5713
@oshoosho5713 6 лет назад
MS Rajeswari and AP KomaLa I think.
@velayuthammuthusankaranara9244
I'm berylad
@eswarsivakrishnan2632
@eswarsivakrishnan2632 3 года назад
கவிஞர் கேபி காமாட்சியின் வரிகள்........
@kalasinna3317
@kalasinna3317 7 лет назад
மனதிற்கு ரம்மியமான பாடல் ...நன்றி
@meetan-
@meetan- 5 лет назад
Beautiful song by very beautiful actors... mesmerizing..
@jagannathansridharan6336
@jagannathansridharan6336 6 лет назад
What a lovely song. Vaijayanthi mala is beauty personified
@bhaskarji9200
@bhaskarji9200 2 года назад
ஆந்திர அழகு ராணி. தமிழக அழகு ராணி. அருமை..
@prkankipati181
@prkankipati181 11 лет назад
దక్షిణ భారత సినిమా పరిశ్రమ 100 years పూర్తిచేసుకున్న సందర్భంగా అలనాటి ఈ సుందరాంగులు మనమధ్య వుండి ఆ ఫంక్షన్ కు రావటం పరిశ్రమ అదృష్టం.. long live this evergreen beauties P R KANKIPATI 25/09/2013
@sethuramanchinnaiah1071
@sethuramanchinnaiah1071 2 года назад
8 வயதில் அம்மாவுடன் மணல்மீது அமர்ந்து டூரிங் கில் பார்த்தபடம்.அந்த இளமா வயதிலேயே என் அறியா மனதை வருடியபடம்.
@natarajansomasundaram9956
@natarajansomasundaram9956 6 лет назад
இந்தப் பாடலை எனக்குப் பிடித்த என் வகுப்புத் தோழி மிக அருமையாகப் பாடி மகிழ்விப்பாள். இதைப் பதிவிட்டமைக்கு மிக்க மகிழ்ச்சி. நன்றி
@sharmz8266
@sharmz8266 Год назад
சொன்ன சொல்லை மறந்திடலாமா வா வா வா
உன் சுந்தர ரூபம் மறந்திடப் போமோ வா வா வா
இன்னமுதம் போல் பேசிடும் கண்ணா வா வா வா
இதயம் தனையறிந்து மனம் மகிழ்ந்து அருகிலே வா வா (சொன்ன) தண்டை ஒலி இசையைக் கேட்டதில்லையோ வா வா வா
அந்தச் சத்தத்திலே போதை கொண்டதில்லையோ வா வா வா
கெண்டை நிகர் விழியைக் கண்டதில்லையோ வா வா வா
அந்தக் கிறுக்கிலே இன்பம் கொண்டதில்லையோ அருகிலே வா வா (சொன்ன) இதய வீணையை மீட்டி விட்டாயே வா வா வா
அந்த இனிய நாதமென் உடலை வாட்டுதே வா வா வா
புதுப்புது அழகாய் தோற்றுகிறாயே வா வா வா
மது மலரை வண்டு மறப்பதுண்டோ அருகிலே வா வா Sharmini Satgunam !
@rajendranrajendran2240
@rajendranrajendran2240 8 месяцев назад
சிம்ப்பிளானஇசைமனதைமயக்கும்இசை.
@karathikjanani
@karathikjanani 3 года назад
Excellent song with two beauty queen's 👍
@meetan-
@meetan- 6 лет назад
உள்ளத்தை தொடும் பாடல் நடனம் ...எனக்கு வயது 7 அப்போது பல முறை கேட்டிருக்கிறேன் ..
@ratnamsuresh7973
@ratnamsuresh7973 9 лет назад
What a song & lovely , poetic moments of both Anjali Devi & Vaijayanthi, a real dancer -suresh
@subramanian4321
@subramanian4321 5 месяцев назад
இரு அழகுக் கலைஞர்களுக்காக பார்ப்பேன்! அவர்களின் நடிப்புக்காக பார்ப்பேன்! பாடலின் இனிமைக்காகவும் இசைக்காகவும் பார்ப்பேன்! கருத்துக்காகவும் பார்ப்பேன்! பார்ப்பேன், பார்ப்பேன், பார்த்துக்கொண்டடே இருப்பேன்! கருத்துப்பெட்டியில் வரும் கருத்துக்களுக்காகவும் பார்ப்பேன்! 🎉
@venkataramangopalan1015
@venkataramangopalan1015 2 года назад
What a song. Inspires all the way. VAIJAYANTI'S BROW SPEAKS!!
@ayyyakannuramasamy214
@ayyyakannuramasamy214 3 года назад
A super treasure of heart melting song
@vijayakumar6249
@vijayakumar6249 3 года назад
எவ்வளவுசின்னபிள்ளைகளாகவும் அழகாகவும் இருக்கிறார்கள் வைஜந்தியும் அஞ்சலியும்...படம் செல்லப்பிள்ளை என நினைக்கின்றேன்...நன்றி...
@vijayakumar6249
@vijayakumar6249 3 года назад
படம் பெண்..
@jetliner11
@jetliner11 4 года назад
A real treat of memory for me!...Remembering the good old days on Radio Ceylon!!...Love it.
@helenpoornima5126
@helenpoornima5126 3 года назад
Beautiful song !
@jetliner11
@jetliner11 3 года назад
@@helenpoornima5126 Thank you.
@ascok889
@ascok889 2 года назад
மிகவும் அருமையான பாடல் அஞ்சலிதேவி அம்மா உடன் வைஜயந்திமாலா அம்மா உடன் VKராமசாமியும் சூப்பர்
@KLLveerarajan
@KLLveerarajan 11 лет назад
M.S.Rajeshwari & T.S.Bhagavathi...... My Favourite Song.......
@mohamedrafimohamedsulthan3314
@mohamedrafimohamedsulthan3314 3 года назад
இலைமறை காய்யாக இருந்த நாகரிக காதல் போய்... இப்பவெல்லாம் பேயாட்டம்... பித்தலாட்டம்....
@mathialaganp3286
@mathialaganp3286 3 года назад
அந்த.கால.அழகு.தேவதைகள்.அதிலும்.அஞ்சலிஅம்மா.மிக.அழகு.கண்ணைவர்ணிக்கும்இந்தபாடல்.பக்தியில்இலைமறைகாய்போல்.அழகோ.அழகு
@k.kumarkumar1645
@k.kumarkumar1645 7 лет назад
Lovely song heard in my child hood days.
@sridevigoel3179
@sridevigoel3179 2 года назад
What a wonderful song to listen to.. Getting goosebumps..
@murugesanmurugesan6603
@murugesanmurugesan6603 4 года назад
நன்றி நல்ல பழைய பாட்டு.
@rajagopalansubramanian4456
@rajagopalansubramanian4456 6 лет назад
What a natural beauty vijayanthi Amma ...and this song
@claralovecarson9869
@claralovecarson9869 6 лет назад
I love these old songs
@kasilingam1974
@kasilingam1974 6 лет назад
காசிலிங்கம் இந்த பாடல் என்றும் மனதை விட்டு நீங்காது இசை ஆா் சுதா்சனம் அவா்கள்
@MrAllapichai
@MrAllapichai 9 лет назад
The film Pen also dealt with a good theme of Kulaperumai. A surprise thing in this film is that J B Chandrababu, who is not acting in this film, sings for S Balachander in this film. The song is Kalyaanam, Kalyaanam, vendum vazhvil.
@velayudhanmuthuswamy2851
@velayudhanmuthuswamy2851 7 месяцев назад
A beautiful and melodious heritage song still afresh.❤❤
@sumathikameswaran6176
@sumathikameswaran6176 11 лет назад
One of the best song of yesteryear.decency and divinity are well observed those days
@vaseer453
@vaseer453 5 лет назад
Absolutely correct Madam 👍👍 A.RajaManogaran
@vaseer453
@vaseer453 5 лет назад
Obsoletely correct Madam! 👍👍🙏🙏🙏 A.RajaManogaran
@thirumoorthyp7197
@thirumoorthyp7197 Год назад
Sure madam; while cursing our ears, on hearing these days' songs,either violent or vulnerable
@MrThangiah
@MrThangiah 10 лет назад
It is a great loss to the movie world on the death of Anjali Devi on 13-01-2014.She was an excellent Actress of the past.May her soul rest in peace.
@oshoosho5713
@oshoosho5713 5 лет назад
Thangiah P, Very true. I only recently started watching Anjali Devi's songs and was pleasantly shocked by the graceful movements in her dance. No matter what dress she dons, she does it elegantly. Naan poo mudippadum pottum vaippadum song is an example.
@chellappar.k67
@chellappar.k67 5 лет назад
@@oshoosho5713 omm mohamed rafi somgs
@trclouds4446
@trclouds4446 2 года назад
@@chellappar.k67 b
@peterpushparaj205
@peterpushparaj205 18 дней назад
Mind flowing this song
@balasubramanianmadhavapani2912
@balasubramanianmadhavapani2912 11 месяцев назад
Vyjayanthiji is great!
@sprabhakaran9289
@sprabhakaran9289 2 года назад
அர்த்தம் பொருந்திய அழகான பாடல்
@sankarakrishnan6729
@sankarakrishnan6729 5 месяцев назад
Beautiful song
@rangayanmanogaran8302
@rangayanmanogaran8302 Год назад
Miga rare beautiful sweetest song thanking U all fans of this song - mano ❤
@pugazenthiangamuthu2026
@pugazenthiangamuthu2026 7 лет назад
Excellant song and beautifully picturised !
Далее
Penn - Ettaatha Kilaiyil Kittaatha Song
4:14
Просмотров 92 тыс.
Human vs Jet Engine
00:19
Просмотров 117 млн
What’s your height?🩷🙀💚
00:59
Просмотров 3,8 млн
Anbe Vaa - Raajavin Parvai Song
5:03
Просмотров 7 млн
Penn - Bharatha Naattukkinai Song
7:35
Просмотров 51 тыс.