Тёмный

podi idli 

Agrahara Recipes
Подписаться 400 тыс.
Просмотров 13 тыс.
50% 1

Опубликовано:

 

10 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 69   
@aravindsruthi
@aravindsruthi 3 дня назад
நமஸ்காரம் மாமி.அந்த காலத்து கதை சொல்லும் போது கேட்பதற்கு இனிமையாக இருந்தது.மற்றும் உங்கள் தெய்வீகமான முகம்.❤❤❤
@sangeethasekar7010
@sangeethasekar7010 3 дня назад
Superb mami. We had Brahmin neighbours once we were living in Tuticorin. My younger sister spent her childhood days in the neighbour's house. Still she has many eating habits of the Brahmin neighbour. She has crossed 40. The neighbour mami used to provide us with podi idli. I still remember my childhood days. Feeling nostalgic. Thank you mami and bro.
@sangitadomadia1525
@sangitadomadia1525 2 дня назад
Vanakam mami yummy 😋 podi with soft fluffy idly got water in mouth thanks for sharing
@saradhasrikanth4217
@saradhasrikanth4217 2 дня назад
Memories shared sooper.... Mami conversation is a feast for us ....idly polapadi ...adi poli🎉❤
@radhasripathy3904
@radhasripathy3904 19 часов назад
Truly liked this episode.. Ganesh, your mother is so amazing .. Warm regards to her and all the best to all of you.. loved the episodes with your sister as well.
@Agrahararecipes
@Agrahararecipes 13 часов назад
Thank you
@malasripad7054
@malasripad7054 3 дня назад
இதோ வந்துட்டோம்... really tempting mami 😜
@krishnamurthy.d1488
@krishnamurthy.d1488 2 дня назад
Congratulations 🎉 maami for hitting 400 k subscriptions ,And Ganesh bro 🙏💐💐
@Agrahararecipes
@Agrahararecipes 2 дня назад
Thank you
@savithriravikumarravikumar9779
பொடி இட்லி சுவைக்கு ஈடு இணை கிடையாது.. அதுவும் பயணத்தின் போது எடுத்து செல்லும் பயண இட்லி மிகவும் அருமையான சுவை..🎉🎉
@abinayavenkatesh4286
@abinayavenkatesh4286 2 дня назад
என்னுடைய பெரியம்மாவும் பஸ் பயணத்திற்கு பொடி இட்லி யும் தயிர் சாதம் கூடவே அம்மியில் தண்ணீர் விடாமல் அரைத்த தேங்காய் துவையல் வாழை இலையில் வைத்து கட்டி கொடுப்பார்கள்.நீங்கள் பழைய ஞாபகங்கள் பேசும் போது எனக்கு அந்த ஞாபகங்கள் கண் முன்னே வந்து செல்கிறது.
@savithriravikumarravikumar9779
@@abinayavenkatesh4286 அம்மி..ஆட்டுக்கலில் செய்யும் இட்லி தோசை..சட்னி ருசியை அடிச்சுக்க முடியாது.
@priyavijayakumar3058
@priyavijayakumar3058 2 дня назад
Lovely maami you are a great cook. Please keep up the good work by giving gd recipes
@SrSrk98
@SrSrk98 2 дня назад
super super super.... recipe back story... podi la thochu edukum podhe enn naakku oorithu....hahahaha attagaasam... simple pleasures is the beauty of our tradition ..hehe excellent
@padmamuthayan9537
@padmamuthayan9537 3 дня назад
எங்காத்துலயும் இதுவெல்லாம் நடக்கும்.அருமை
@manjunathsurya4332
@manjunathsurya4332 3 дня назад
Namaskaram Mami. Easy and quick idli podi so colourful. Thank you vazga valamudan 🙏
@chandraniyer4583
@chandraniyer4583 2 дня назад
Mami is a boon to our generation ! Thank you mami and Ganesh. Will try it out soooon.
@Agrahararecipes
@Agrahararecipes 2 дня назад
Appreciate the kind words
@vaasavivenkatesan3326
@vaasavivenkatesan3326 3 дня назад
Varuththa uppula irukkara moisture poidum,podi neerthukkadhu ,jasthi naal varum.Even delivery aana womanukku pathiya saappaadu sutta pulli ,varuththa uppudhaane kudukkanum.
@kalaiselvyudayakumar7219
@kalaiselvyudayakumar7219 2 дня назад
Very good recipe & nice 👍 story Vazga valamudan 🙏
@sudhamuthukumar4710
@sudhamuthukumar4710 3 дня назад
Super ma...remembering my mother's idly podi Thank you so much for the nostalgia
@devasena8685
@devasena8685 3 дня назад
பொடி இட்லி 😛 கேட்கும் போதே நாவில் ஜலம் ஊறுது
@JenefarSharmila
@JenefarSharmila 3 дня назад
Vanakam maami how is your health now?
@RemaShekhar
@RemaShekhar 3 дня назад
மாமி நீங்கள் சொல்ரத கேட்க கேட்க ரொம்ப நன்னா இருக்கு மாமி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ 😋😋😋😋😋
@lathanaidu6010
@lathanaidu6010 3 дня назад
Mami you remind me of Banu Athai from Madurai for typical iyer style cooking, I follow your recipes much. And thanks for the post. ❤
@subasrisankar3193
@subasrisankar3193 3 дня назад
மாமி இட்லியும் மொளகாப் பொடியும் சிரிக்கரது...especially. இட்லிய வெறும்னவே சாப்ட்டுடலாம் போல வெள்ளை வெளேர்னு மல்லிகைப் பூ.போல இருக்கு...நாக்குல ஜலம் வரது 2 ம் பாக்கும் போது...
@venkateswarisivanantham6448
@venkateswarisivanantham6448 3 дня назад
So sweet of you Mami....
@shanthiramapriyan9943
@shanthiramapriyan9943 3 дня назад
Namaskaram Mami....very tempting idly podi....happy to hear about Sirkhazhi my native..... thankyou for sharing this vlog.
@dhanashekarnamvazhi2419
@dhanashekarnamvazhi2419 3 дня назад
உப்பில் உள்ள நீர் போக வறுக்க பொடி நீர்ச் சத்தினால் கெட வாய்பில்லை😊
@pavithraaridass2594
@pavithraaridass2594 3 дня назад
mami, im always wait for your talking video. please upload more story telling or somekind of motivational video please.. kind request from your Malaysia fan.
@umabalaji3120
@umabalaji3120 3 дня назад
400 k subcribers -க்கு வாழ்த்துக்கள் மாமி. இந்த இட்லிப்பொடிக்கு எள்ளு சேர்க்க வேண்டாமா?
@devimuthu5206
@devimuthu5206 3 дня назад
Super mami and brother tasty podi idly malarum ninaivugal cute
@ushab3826
@ushab3826 День назад
மாமி பொடி இட்லி சூப்பர். உடனே சாப்பிடணும் போல வாயில் ஜலம் ஊறது. சூப்பர். 👌🏽 நீங்க யூஸ் பண்ற கடாய் என்ன மேட்ட்டிரியல் நான் ஸ்டிக்கா? சொல்லுங்க.
@Agrahararecipes
@Agrahararecipes День назад
Ceramic
@mythilikabaleeswaran2654
@mythilikabaleeswaran2654 2 дня назад
Super ah iruku நாக்குல ஜலம் ஊறறது
@manojkumar-kj3uc
@manojkumar-kj3uc 2 дня назад
Kadavuleyy.....antha idly sapda engaluku kuduthuvaikalaey 😢😢
@chamukrishna
@chamukrishna 3 дня назад
Love u aunty . U are awesome always…
@rupasridhar4486
@rupasridhar4486 3 дня назад
Super Maami
@padmasankar6195
@padmasankar6195 3 дня назад
Super Maami it looks yummy 😋
@sumathivishwanathan7404
@sumathivishwanathan7404 3 дня назад
Mouth watering and ever living recipe.
@umamaheswari2187
@umamaheswari2187 2 дня назад
Remba naalaike apram antha kaala stories lam solrenga. Ithukaaha than nan daily pakren 😊
@umamaheswari2187
@umamaheswari2187 2 дня назад
Nenga sinna vayasula kappa kilangu saptrukengala. Athu epdi panuvenga. Enna side dish pani sapduvenga mamy? Pls say the stories. Im eager to see that 😊
@umamaheswari2187
@umamaheswari2187 2 дня назад
Oru naal venpongal vdo podunga mamy. Venpongal + story ok va 😊
@kvs8768
@kvs8768 3 дня назад
வணக்கம் மாமி இட்லி மிளகாய் பொடியில் ஜலம் சேர்ப்பதால் இட்லி பயணம் போகும் போது காயாமல் இருக்குமா?
@SrSrk98
@SrSrk98 2 дня назад
water should not be added if packing for travel... when it is time to eat eat with wet hands or sprinkle some water on top and eat... it is done so we do not choke on dried idli.... maami says in the video... since we are eating now, I am adding jalam to podi...travel naa serkka koodaathu nnu :)
@balamanisundaram12
@balamanisundaram12 3 дня назад
Very Very nice
@nandhakumarnandha575
@nandhakumarnandha575 3 дня назад
Ayyoo mami paakkarchaeyae naakkula jalam oorrathu, koodavae oru filter coffee, idli saappitta antha vayoda sooda sapta, antha kaara vaaykum, coffee kum, No words to tell. foodie guy.
@usharamanathan5526
@usharamanathan5526 3 дня назад
👌👌👌👌👌
@premas.p5485
@premas.p5485 3 дня назад
It's quite long time that I have seen you
@vigneshmech2510
@vigneshmech2510 2 дня назад
Neenga ena panalum it's unique
@gmahadevan2736
@gmahadevan2736 3 дня назад
Very yummy mami...Unga kaiyila vaangi sapidanum😂
@pavithra3375
@pavithra3375 3 дня назад
Sweet mami
@padmamuthayan9537
@padmamuthayan9537 3 дня назад
பொடி இட்லி அருமை
@livingstylein
@livingstylein 3 дня назад
75 patti l am easy recipe sollingo
@soulcurry_in
@soulcurry_in 3 дня назад
Haiya new frying pannna...
@padminiravichandran3696
@padminiravichandran3696 3 дня назад
இட்லிக்கு சிகப்பு dress😂😂😂
@gayathrir9229
@gayathrir9229 3 дня назад
நமஸ்காரம் மாமி மாமா. அண்ணா சூப்பர்
@Agrahararecipes
@Agrahararecipes 2 дня назад
Thank you
@sathyamotors
@sathyamotors 3 дня назад
Thanks
@monishasubramani1851
@monishasubramani1851 2 дня назад
Where's krishna anna???
@Agrahararecipes
@Agrahararecipes 2 дня назад
Usa
@monishasubramani1851
@monishasubramani1851 День назад
Ok ganesh anna. Patti full day routine veidos try pannugo
@jayanthijagan9916
@jayanthijagan9916 3 дня назад
🙏 நமஸ்காரம் மாமி. சௌக்கியமா இருக்கேளா? மாமா எப்படி இருக்கார்? நீங்க வருக்கற வாணலி அழகா இருக்கு. என்ன metal மாமி. நீங்க ரொம்ப dull லா ஆயிட்டேள் மாமி. உடம்பைப் பார்த்துக்கோங்கோ. உங்க மாமியார் எப்படி இருக்கா
@SenthilKumar-dq5tm
@SenthilKumar-dq5tm 3 дня назад
Mouth watering... ஆத்து திருவிழாவிற்கு நாங்க கொண்டு போவோம்... மாமி ஆத்தில கொலு இல்லையா????
@malasripad7054
@malasripad7054 3 дня назад
ஓஹோ!! நான் ரெண்டு பருப்பையும் சரி சமமா போடுவேன் மாமி. இதுவும் பண்ணி பார்க்கறேன்.
@vasanthasrinivasan284
@vasanthasrinivasan284 2 дня назад
மாமி இட்லி ரொம்ப பஞ்சு மாதிரி இருக்கு
@jayanthijagan9916
@jayanthijagan9916 3 дня назад
மாமி கல் உப்பை வெறும் வாணலியில் தான் வறுக்கணும் னு எங்க அம்மா சொல்லுவா. உங்காத்தில் guest வந்திருக்களோ. மாமா குரல் அப்பப்போ கேக்குது
@sushilasrinivasansushila3548
@sushilasrinivasansushila3548 3 дня назад
நான் டிரெயினில் பயணம் செய்யும்போதெல்லாம் இப்படி தான் இட்லி எடுத்து செல்வேன். இட்லி காய்ந்து போகாமல் சாப்பிட நன்றாக இருக்கும்.
@nishaudaya2098
@nishaudaya2098 3 дня назад
Protin kanji sollunga
Далее
இன்றைய சமையல்
17:44
Просмотров 18 тыс.
navarathri story
9:06
Просмотров 4,8 тыс.
Payasam - pasiparuppu javvarisi payasam
13:45
Просмотров 41 тыс.