பொன் எழில் என தொடங்கும் இந்த பாடல் மேடையில் பாட மிகவும் சிரமமான பாடல். பாடிய இரு பாடகருமே கொஞ்சம் கூட மாறாமல் பாடலை அப்படியே பாடியுள்ளனர். அருமையான பாடலுக்கு இதமான இசை. உங்கள் குழுவுக்கு பாராட்டுக்கள். ஈடுபாடு இருந்தால் மட்டுமே இது போன்ற பாடல்களை பாட முடியும். பாடலை கேட்கும்போது முக்கனிகளில் தேன் வைத்து சாப்பிட்டது பொல் இருந்தது. வாழ்க பல்லாண்டு.
பாடகி ஜானகியின் குரல் வளம் அபாரம். கோவை முரளி வாழும் டி எம் எஸ் ஆவார். ஜானகி அற்புதமாகப் பாடுகிறார். அவர் சுசீலாவின் இரண்டாம் பதிப்பு! கணேஷ் கிருபாவுக்கு வாழ்த்துக்கள்!