Тёмный

AMAIDHIYANA NADHIYINILE by Playback Singers MUKESH & SURMUKHI in GANESH KIRUPA Best Orchestra 

Ganesh Kirupa
Подписаться 376 тыс.
Просмотров 567 тыс.
50% 1

We Thank Our Friend SRI JAYANTHA & ILANKAI THAMIZH SANGAM for the Support to the Musicians
Song : AMAIDHIYANA NADHIYINILE by Playback Singers MUKESH & SURMUKHI in TV Fame Mellisai Thenndral GANESH KIRUPA Best Tamil Light Music orchestra in Chennai ( FEFSI SUN TV Show, D40 SUN TV Show, ENDRUM MSV, SPB LIVE SHOW & USA FeTNA Fame ) has done more than 4,000 shows in INDIA, USA, CANADA, MALAYSIA, SINGAPORE, SWISS, CEYLON, MAURITIUS, DENMARK & KUWAIT. An Unique orchestra in which 100 Playback Singers have performed and 40 Eminent Music Directors have participated including Legends like WORLD Famous MUSIC LEGENDS Sri.M.S.VISWANATHAN, ILAYARAJA, A.R.RAHMAN, K.J.YESUDAS, S.P.BALASUBRAMANIYAM, T.M.SOUNDARARAJAN, P.SUSEELA, VANI JAIRAM , K.S.CHITHRA ,etc. Performed for FEFSI -SUN TV STAR NITE and D-40 SUN TV STAR NITE with 70 Piece Orchestra. A Grand 100 Piece Orchestra Support and Conducted by GANESH KIRUPA for Sri.M.S.VISWANATHAN & T.K.RAMAMURTHY Felicitation in the presence of AMMA & Complete Cine Industry.
For More Information Visit www.ganeshkirupa.com
CONTACT: +91 98410 89555, +91 9841611353
Email: ganeshkirupamusic@gmail.com
web : www.ganeshkirupa.com

Видеоклипы

Опубликовано:

 

5 май 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 271   
@malathyvedha25
@malathyvedha25 2 года назад
தம்பி மிஷின் முகேஷ் உங்களுக்கு என்ன குரல் வளம் அழகாக பாடுகிறீர்கள் இனிமையாகப் பாடுகிறீர்கள் உங்கள் பாடல் என்றாலே நான் அமர்ந்து விடுவேன் கேட்பதற்கு நீங்கள் நீடூழி வாழவேண்டும் நீடூழி பாடணும் எப்படி அப்பா இப்படி பாடுகிறீர்கள் ஆஹா
@vetrivelmurugan1942
@vetrivelmurugan1942 3 месяца назад
உங்களுக்கும் முகேஷ் பிடிக்குமா இசை ரசிகர்கள் அனைவருக்கும் பிடிக்கும்
@geethamami8121
@geethamami8121 2 месяца назад
Yes enakkum Mukesh pattu pidikkum
@sakthivelg5774
@sakthivelg5774 2 года назад
சூப்பர் குரல் வளம்,முகேஸ் சார்,
@vjmani2550
@vjmani2550 2 года назад
தெய்வீக இசை... அருமையான படைப்பு..... வளரட்டும் உங்கள் இசை நிகழ்ச்சி.., 🎶🎶🎶🙏🙏🙏🙏மதுரை SAC விஜய் மணி.....
@sethuramalingam9359
@sethuramalingam9359 2 года назад
முகேஷ்..சொர்ணமுகி அற்புதமான பதிவு.இசை அப்படியே கொஞ்சம் கூட மாறாமல்.. நான் தற்போது இவர்கள் பாடலையே கேட்கிறேன்.வாழ்க வளர்க
@9383812
@9383812 3 года назад
மிக மிக அரிதான அழகான பாடல்..பாடியவர்களின் தமிழ் உச்சரிப்பு மிக அழகு நன்றி வாழ்த்துக்கள்
@vinayagamoorthia9108
@vinayagamoorthia9108 Год назад
சூப்பர்பாடல்ஸ்.பாலசுந்தரம்
@jenithabragam1573
@jenithabragam1573 3 года назад
நன்றி தொடருட்டும் கானங்கள் முகேஷ்
@thulasiramsedithippa7725
@thulasiramsedithippa7725 2 года назад
குரல் வளம் அமைவது இறைவன் கொடுத்த வரம். நன்றி
@thangapandianpandian5967
@thangapandianpandian5967 Год назад
முக்கனிச் சாறோ முத்தமிழ்ச் சுவையோ ! இனிய தேன் அமுதம்!!!
@SrimuruganA
@SrimuruganA 3 месяца назад
மிக இனிமை யான குரல் மகேஷ் வாழ்க வளமுடன்
@srinivasamudaliar730
@srinivasamudaliar730 6 месяцев назад
MR. Mukesh, i like your tone very much . Thank you My favorites Singer . ❤
@chenniappan.p.chenniappan.4399
@chenniappan.p.chenniappan.4399 3 года назад
திரு. முகேஷ் & சொர்முகி திரு. கணேஷ் கிருபா குழுவினர்களுக்கு வாழ்த்துக்கள். நன்றி.
@ShivaKumar-rh8qe
@ShivaKumar-rh8qe 2 года назад
இரவு 10.30 மணிக்கு இந்த பாடலைக் கேட்கிறேன்.. மனதுக்குள் ஆழ்ந்த நிம்மதியும் அமைதியும் கிடைத்தது.. இசைக்குழு அமைதியாக அனைத்தையும் சாதித்து விட்டார்கள்..💐💐
@srinivasamudaliar730
@srinivasamudaliar730 6 месяцев назад
Mr. Mukesh , I like your Voice & expression. Good luck. God bless you ❤
@nagaraj4109
@nagaraj4109 2 года назад
எனக்கு மிகவும் பிடித்த பாடல், மிக அருமை யாக இருந்தது கணேஷ் சார் உங்களுக்கும், குழுவில் உள்ள அனைவருக்கும் வாழ்த்துக்கள் 🙏
@sivanpillai4106
@sivanpillai4106 5 месяцев назад
அருமை அருமை சூப்பர் வாழ்த்துக்கள்.
@senthilp1026
@senthilp1026 2 года назад
உள்ளத்தையும் உணர்வையும் சாந்தப்படுக்கிற பாடல் இது.. அன்பிற்கினிய தம்பி முகேஷ் அவர்களின் குரலில் அழகு...
@user-jz1fm8ut9v
@user-jz1fm8ut9v 2 месяца назад
Years may pass but these mind blowing songs will never passaway from our mind.l have heard Mukesh songs when he has started singing in his early stage itself.his voice mstches with the legend tms sir.female singers voices. are so sweet.we forget ourselves when we hear such old melodies.thanks to tjem
@GurusamyGurusamy-rw2kj
@GurusamyGurusamy-rw2kj Месяц назад
முகேஷ் குரல் மிக அருமை
@preggiegovender5483
@preggiegovender5483 2 года назад
I am from south Africa n I love this song also both the singers my favourite love your voice
@felixsagayaraj5571
@felixsagayaraj5571 3 года назад
அருமையான குரல்வளம் இதமான இசை பரவசம்
@mary9n945
@mary9n945 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-ENyzxhdIHmc.html
@manickammr7282
@manickammr7282 2 года назад
அருமை. அருமை.
@RaviRavi-md2uz
@RaviRavi-md2uz Год назад
காலத்தைதாண்டியபாடல்அருமைஅருமைஇரவி
@senthilkumarselvaraj6375
@senthilkumarselvaraj6375 2 года назад
Anna ungal kural valam super valthukkal
@sarosanrcn
@sarosanrcn Год назад
உயர்சிறப்பு...👍
@velmurugan1385
@velmurugan1385 Год назад
VAALTHUKKAL MUKESH BROTHER AND FEMALE SINGER.SHRI TMS AYYA SONGS LAM AVVALAVU EASY AAKA PAADA MUDIYAATHU. MUKESH NALLA THAMIZH MOZHI UCHARIPPU AND ISAI ARIVU ULLAVAR.ATHANAAL THAAN ORIGINAL SONG FEELING KONDU VANTHU VITTAAR.VAALKA VALAMUDAN.
@subbaiyansrinivas8549
@subbaiyansrinivas8549 Месяц назад
திரு முகேஸ் அவர்களின் இனிய சுரம் சிறப்பாக மதி மயக்க வைக்கிறது. வாழ்க முகேஸின் இனிமையான குரல வளம்.
@padmasri6481
@padmasri6481 2 года назад
அருமை அருமை
@user-he5uc8ik6c
@user-he5uc8ik6c Месяц назад
சூப்பர் மேடம் 🌹🌹🌹🌹
@sisubalana7451
@sisubalana7451 3 года назад
எங்கள் குடும்பமே அவர் குரலை அடையாளம் காணும் அளவிற்கு நாங்கள் அவரின் ரசிகர்கள்
@mahendranmahendran493
@mahendranmahendran493 10 месяцев назад
Ganesh Irula you are superb music dir.....keep it up...thanks...
@mahendranmahendran493
@mahendranmahendran493 10 месяцев назад
Ganesh Krupa you are superb sorry for the spelling mistake
@gandhiamul481
@gandhiamul481 Год назад
Super thambi. Mukesh
@rajmohamed4282
@rajmohamed4282 Год назад
முகேஷ் அவர்களின் அருமையான குரல் கம்பீரமாக அழகாக பாடி இருக்கிறார். என் வாழ்த்துக்கள்..
@harisiva4583
@harisiva4583 2 года назад
சப்ரரரர ற சூப்பர்
@vijeyathasveluppilli9331
@vijeyathasveluppilli9331 3 года назад
இசைக்கும் குரல்களும் அருமை..
@rajug.b.6869
@rajug.b.6869 2 года назад
Happy Thanks
@girijasivaraman6513
@girijasivaraman6513 2 года назад
நன்றி கணேஷ் sir
@primedhoops8824
@primedhoops8824 3 года назад
Both voice excellent 👌 👏 👍 🙌 ❤ 😍
@ahamedkhan7867
@ahamedkhan7867 Год назад
Super
@ponnusamymathiazhagan3054
@ponnusamymathiazhagan3054 3 года назад
அசத்தல் கிருபா குழுவினரை.. பெண் பாடல் குரல் இணைப்பு சூப்பர் கலவை
@user-he5uc8ik6c
@user-he5uc8ik6c Месяц назад
சூப்பர் bro❤
@sivaraman9486
@sivaraman9486 2 года назад
Both of singer's are beautiful and best friend Ayya
@kamalarasa3691
@kamalarasa3691 Год назад
அருமை
@stephenhomoeo8909
@stephenhomoeo8909 2 года назад
அருமையான பாடல் இனிமையாகபாடினீங்க பாராட்டுக்கள்
@RajaR-kj3ec
@RajaR-kj3ec 8 месяцев назад
R.raja.🎉🎉🎉
@muthamizhanpalanimuthu1597
@muthamizhanpalanimuthu1597 2 года назад
வாழ்வின் தத்துவம்,காதலின் தன்மையை ஒரு பாடலில் அடக்கி அடுக்கியிருக்கும் கவிஞர் படைக்கும் கடவுள்தான்..
@muruganramnathan57
@muruganramnathan57 9 месяцев назад
சும்மா சொல்லக்கூடாது ..... எல்லோரின் பங்களிப்பும் மிக சிறப்பு..... வாழ்த்துக்கள்......
@rajamannargudibalakrishnasarma
@rajamannargudibalakrishnasarma 3 года назад
ஆஹா ஆஹா ஆஹா ஆஹா
@mohandas4755
@mohandas4755 3 года назад
What a Soul Stirring Song ? MSV is a Musical Genius. Mukesh & Surmukhi have Sung Beautifully. 👌👌
@rsanthoshii8272
@rsanthoshii8272 3 года назад
சிறப்பு
@khadijabichumani6667
@khadijabichumani6667 Год назад
Fantastic and congrats
@gunasekaranlakshmanan5015
@gunasekaranlakshmanan5015 Год назад
The lady singers voice is melodious.
@sivakolundukrishnamoorthy7287
@sivakolundukrishnamoorthy7287 3 года назад
திரு, முகேஷ் அசத்தலான உச்சரிப்பு ,🙏💯👌 வாழ்க வளமுடன்
@gurusengottaiang9419
@gurusengottaiang9419 3 года назад
Fine.
@n.jayapalan
@n.jayapalan 2 года назад
மிக அருமை
@padavanamsavannah4986
@padavanamsavannah4986 2 года назад
அனைதுமே அருமையான அமைதியான நேரம் நன்றி.
@sksekargeetha
@sksekargeetha 2 года назад
முகேஷுக்கு பாராட்டுகள்!!
@subramaniann6886
@subramaniann6886 2 года назад
super song voice and music also good but first line odam and next line odum sari seithu kollavum thank you sir
@sudalaymuthumuthu8420
@sudalaymuthumuthu8420 Год назад
மிகவும் இனிமையா இருக்கிறது..... வாழ்க வளமுடன் முகேஷ் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.......
@jsdpropertiesrealtors7608
@jsdpropertiesrealtors7608 3 года назад
ஆனந்தமாய் தாலாட்டும் முகேஷ் மற்றும் சுர்முகி...
@velappanpv1137
@velappanpv1137 Год назад
Suuuuuuuuuuuuuuper brother.
@AbdulRiyaz-sm7rh
@AbdulRiyaz-sm7rh 3 месяца назад
Yes Reality Song I love you❤❤❤
@girijasivaraman6513
@girijasivaraman6513 2 года назад
Mind-blowing.. இதுபோன்று நூறு பாடல்களை கேட்க ஆவலாக உள்ளேன். நீங்கள் முயன்றால் முடியும்.வாழ்த்துக்கள்
@varadharajanchakravarthi5235
@varadharajanchakravarthi5235 2 года назад
Awesome vow excellent
@k.smuthiram.s.kani.1443
@k.smuthiram.s.kani.1443 3 года назад
Youver.big.gorupfandastk..all.best.
@srinivasansrinivasan5072
@srinivasansrinivasan5072 2 года назад
Mukesh great singer
@jafarullahnetti2258
@jafarullahnetti2258 2 года назад
முகேஷ் அருமையான பாடகர்.
@madhanraj1717
@madhanraj1717 5 месяцев назад
mukesh you are great keep it up
@KannanKannan-bs4fn
@KannanKannan-bs4fn Год назад
Best Beauty congratulations
@fahimmobile3789
@fahimmobile3789 Год назад
Voice & mucik sema
@user-jg2ih5pi6r
@user-jg2ih5pi6r 11 месяцев назад
Both voices are very good.
@sivasooriyankaruppaiya9770
@sivasooriyankaruppaiya9770 2 года назад
Very nice songs
@KrishnaMoorthy-cz7fd
@KrishnaMoorthy-cz7fd 2 года назад
கண்ணதாசன் எழுதிய 100சிறந்த பாடல்களை தேர்வு செய்தால் இந்த பாடலும் இருக்கும்
@vijijaga
@vijijaga Месяц назад
Superb singing ❤
@sivanandh100
@sivanandh100 2 года назад
So melodious voices! Thanks for your service!
@gsandran22
@gsandran22 5 месяцев назад
Good presentation, ❤
@chitrachithra9073
@chitrachithra9073 2 года назад
No words.
@sivagamasundarit2087
@sivagamasundarit2087 Год назад
HI CHELLAMS AMAZING MA
@subaramaniyamar6985
@subaramaniyamar6985 3 года назад
EXTRAORDINDRYYYYYY.... AWOSAME ARUMAI ARUMAI.... MUKESH $ SURMUKI....singers eruvarum vazha valamudan...
@kochumadhavankochu3107
@kochumadhavankochu3107 10 месяцев назад
மிக நன்றாக பாடியுள்ளார்கள்.Two sweet and matured voices. അഭിനന്ദനങ്ങൾ
@sambandamkalyanasundaram130
@sambandamkalyanasundaram130 3 года назад
Accurate and fine pronounciation of Mugesh.Be blessed.
@knkumar6268
@knkumar6268 3 года назад
இசைமொழி அருமை கலைஞர்களின் பங்களிப்பு மிகவும் அருமை👑💖💞💓
@rajamasilamani2487
@rajamasilamani2487 Год назад
தென்னை இளம் கீற்றினிலே யே ----எப்படி இதை எடுத்தது அருமை அருமை இருவரின் குரல் சபாஷ். இசை மட்டும் கொஞ்சம் சிறப்பு தேவை.
@mohammedghouse4092
@mohammedghouse4092 3 года назад
All rounder Mukesh
@sairam2884
@sairam2884 3 года назад
Fine programme.keep it up. Congratulations to all.blessings too.
@nagarajpandian8355
@nagarajpandian8355 7 месяцев назад
Best Audio
@mohandas4755
@mohandas4755 3 года назад
Let Us Celebrate The Beauty of Life Through These Wonderful Songs. ❤️❤️❤️❤️❤️
@abdaheera143
@abdaheera143 3 года назад
வாழ்த்துக்கள் இனிய குரலில் அருமையான கீதம்
@rajenrusy
@rajenrusy 2 года назад
Arumai arumai arumai yaga paadierukkinga super super super singing both singing very well super 👌 👍 👌👌👌👌👌✡✡
@satyamkrm2264
@satyamkrm2264 2 года назад
அமைதியான இனிய பாடல் தொரட்டும் வாழ்த்துக்கள் Satyamurthi KRM Lakshmangudi
@jedsamy4221
@jedsamy4221 2 года назад
இவரால் இசையரசர் TMSபோலவும் பாடவும் முடியும். இங்கு ஒலயப்பில் ஏதோ ஒரு குறை. இருந்தாலும் மிக இனிமை.நன்றி
@ashrafali8979
@ashrafali8979 3 года назад
Mugesh good unga paattu enakku romba pidikkum.
@jaganathanthiruvenkatachar8379
@jaganathanthiruvenkatachar8379 2 года назад
Wonderful performance by all to the delight of audiences 👌❤
@palanisamyshanmugam28
@palanisamyshanmugam28 2 года назад
Old. Is gold.
@RajaR-kj3ec
@RajaR-kj3ec 4 месяца назад
R.Raja.🎉🎉🎉is...🎉🎉🎉is..
@mayimayi7701
@mayimayi7701 10 месяцев назад
மனம்எங்கேசெல்கிறது
@jainulabdeenks7160
@jainulabdeenks7160 3 месяца назад
Super 🌹🌹🌹🌹
@vanniappan6365
@vanniappan6365 2 года назад
No words
@gunasekaranlakshmanan5015
@gunasekaranlakshmanan5015 Год назад
Mr.mugesh is having melodious voice .he needs for the people for appreciation.let us encourage him.
@ramganapathy3298
@ramganapathy3298 3 года назад
மிகவும் அருமையான குரல்வளம்!
@mahajegan5340
@mahajegan5340 3 года назад
இனிமை..... அனைவருக்கும் வாழ்த்துக்கள்
@user-ex7hi2yt5v
@user-ex7hi2yt5v 2 года назад
அண்ணன் டி எம் எஸ் உச்சரிப்பை
@periyanankrishnan3562
@periyanankrishnan3562 2 года назад
Class
Далее
❤️My First Subscriber #shorts #thankyou
00:26
Просмотров 4,6 млн
24 часа в самом маленьком отеле
21:19
Thiruvudaiyan Ullathil Nalla Ullam Urangathu
16:52
Просмотров 3,3 млн
Kattodu Kuzhal Aada Aada - Periya Idathu Penn
5:59
Просмотров 942 тыс.
Kallellam Manickka, Mukesh, Podigai TV.MPG
4:49
Просмотров 3,3 млн
Shoxruxbek Ergashev - Alam ekan (Official Music)
4:37