Тёмный

POO POLE UN PUNNAGAIYIL SONG | பூ போலே உன் புன்னகையில் பாடல் | SPB | Illayaraja | Sad Song | Sivaji 

4k Classic Movies & Song
Подписаться 338 тыс.
Просмотров 301 тыс.
50% 1

#spbsongs #sivajisongs #sridevisongs
POO POLE UN PUNNAGAIYIL SONG | பூ போலே உன் புன்னகையில் பாடல் | SPB | Illayaraja | Sad Song | Sivaji . Tamil Lyric in Description .
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : பூ போலே உன் புன்னகையில்
பொன் உலகினை கண்டேனம்மா
பூ போலே உன் புன்னகையில்
பொன் உலகினை கண்டேனம்மா
என் கண்ணே கண்ணின் மணியே
என் உயிரே உயிரின் ஒளி நீயே
ஆண் : பூ போலே உன் புன்னகையில்
பொன் உலகினை கண்டேனம்மா
ஆண் : பூங்காற்றிலே சிறு பூங்கொடி போல்
நீ நடப்பது நாட்டியமே
மூங்கிலிலே வரும் சங்கீதம் போல்
நீ சிரிப்பது காவியமே
அன்புக்கு நூறு ஆசைக்கு நூறு
முத்துக்கள் சூட்டி நான் காணுவேன்
வா மகளே எனை பார் மகளே
என் உயிரின் ஒளி நீயே
ஆண் : பூ போலே உன் புன்னகையில்
பொன் உலகினை கண்டேனம்மா
ஆண் : அம்மாவென்று வரும் கன்றுக் குட்டி
அது தாய்மையை கொண்டாடுது
குக்கூவென்று வரும் சின்னக் குயில்
தன் குழந்தைக்கு சோறூட்டுது
நெஞ்சோடு பாசம் வந்தாடும் போது
கண்ணோடு நேசம் ஆறாகுமே
நீயின்றி என்றும் நானில்லையே
என் உயிரின் ஒளி நீயே
ஆண் : பூ போலே உன் புன்னகையில்
பொன் உலகினை கண்டேனம்மா
ஆண் : பெத்த மனம் இன்று பித்தாகியே
ஒரு சோகத்தில் பண் பாடுது
பிள்ளை மனம் பெரும் கல்லாகியே
ஒரு கோபத்தில் நின்றாடுது
எண்ணங்கள் நூறு இன்னல்கள் நூறு
நெஞ்சுக்குள் ஓட நான் வாழ்கின்றேன்
வா மகளே எனை பார் மகளே
என் உயிரின் ஒளி நீயே
ஆண் : பூ போலே உன் புன்னகையில்
பொன் உலகினை கண்டேனம்மா
என் கண்ணே கண்ணின் மணியே
என் உயிரே உயிரின் ஒளி நீயே
ஆண் : பூ போலே உன் புன்னகையில்
பொன் உலகினை கண்டேனம்மா

Развлечения

Опубликовано:

 

18 сен 2020

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 80   
@xavierpaulraj2314
@xavierpaulraj2314 3 месяца назад
இந்த பாடல் கேட்கும் போது கண்ணீர் வருகிறது என்பவர்கள் லைக் பண்ணுங்கள்
@radhakrishnann7737
@radhakrishnann7737 Год назад
நான் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து பள்ளி படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு பத்து வயதில் இருந்தே வேலை செய்து திருமணம் செய்துகொண்டபிறகு எங்களுக்கு ஒரு மகள் பிறந்தாள் நான் சாதிக்க முடியாததை என் மகள் மூலமாக சாதிக்க வேண்டும் என்ற ஆசையில் என் மகளை பட்டமேற்ப்படிப்பு வரை படிக்கவைத்தேன் டீச்சர் வேலையும் வாங்கிகொடுத்தேன் ஆனால் என் மகள் இதையெல்லாம் மறந்து விட்டு எங்களை விட்டுட்டு காதல் என்ற பெயரில் எங்களுக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டார் இன்றுவரை என் மகள் பேசவில்லை இந்த பாடலை கேட்கும் போது எனக்கு கண்ணீரை வரவழைக்கிறது
@wolfsr9259
@wolfsr9259 Год назад
வருத்தம் வேண்டாம்.பிரிந்தவர் விரைவில் ஒன்றுசேருவீர்.
@user-zj1tm3tn7h
@user-zj1tm3tn7h Год назад
No sad brother
@user-pm3vh6vv6o
@user-pm3vh6vv6o Год назад
Kavalaipadavendam endravathu orunal ungalai theadi varuvargal!?
@Jostar27
@Jostar27 7 месяцев назад
கவலை வேண்டாம் காலம் பதில் தரும்
@tamilanand4937
@tamilanand4937 5 месяцев назад
Time will tell brother
@xavierpaulraj2314
@xavierpaulraj2314 3 месяца назад
அப்பா உயிரோடு இருக்கும் வரை அப்பா பாசம் தெரியாது அப்பா இறந்தபிறகுதான் அப்பாவின் பாசம் தெரியவரும்
@karthikeyans1460
@karthikeyans1460 11 дней назад
Unmai.... 😢😢
@senthilprabhusenthilprabhu727
@senthilprabhusenthilprabhu727 7 месяцев назад
அன்பான மகளை பெற்ற அனைத்து தந்தைக்கும் இந்த பாடல் சமர்ப்பணம் ❤️❤️❤️
@balakrishnan-go3hz
@balakrishnan-go3hz 4 дня назад
கவிஞனும்கலைஞனும்உயிர்கொடுத்துபாடலைமக்கள்மனதைநெகிழவைத்துள்ளார்கள். இனிஇதுபோன்றநெஞ்சைநெருடும்பாடல்கள்.. ...
@Usha-kq6qq
@Usha-kq6qq Год назад
என் அப்பா ஞாபகம் வருது அப்பா இந்த பாட்டை ரேடியோ வில் போடும் போது சத்தமாக வைப்பாங்க 40 வருடங்களுக்கு முன்பு இப்ப தான் முழுவதும் கேட்கிறேன் கண்ணீரை அடக்க முடியல இப்ப எங்க அப்பா இல்லை
@Jostar27
@Jostar27 7 месяцев назад
😩😭 அப்பா
@USHASUNDAR1971
@USHASUNDAR1971 Год назад
இந்த பாடல் வரிகளை இசையின்றி படித்தாலும் நெஞ்சுக்குள் இதம் தருகிறது... வாழ்க கண்ணதாசன் புகழ்..
@kumarankumaran272
@kumarankumaran272 2 года назад
ஆய்றம் ஆண்டுகள் ஆனாலும் இது போன்ற பாடல் யாராலும் பாடமுடியத பாடல் எஸ் பி பா குரல் யாருக்கு வரும்
@sundariganesan6557
@sundariganesan6557 Год назад
நான் இன்று தான் இந்தப் படத்தை ஜெயா மூவீஸ்ல பார்த்தேன் இந்த பாடலை கேட்டவுடன் எனக்கு என் மகள் ஞாபகம் வந்தது இந்த பாடலை கேட்கும்போது என் மகள் மீது நான் வைத்திருந்த பாசம் என்னை அறியாமல் வெளிவருகிறது என் கண்கள் இரண்டும் குளமாகிவிட்டது
@sivakumar7481
@sivakumar7481 Год назад
அன்புக்கு நூறு ஆசைக்கு நூறு முத்துக்கள் சூட்டி நான் காணுவேன் - வா மகளே என்னை பார் மகளே
@rasika8542
@rasika8542 8 месяцев назад
Me & my Appa da favourite song indha song kekum pothellam Enda Appa aluvar pavam ippo romba miss panre Enda appava😢😢😢
@kknetpal1245
@kknetpal1245 Год назад
No chance...பெண் பிள்ளைகள் இறைவன் கொடுத்த வரம்
@adisesuperiyana6473
@adisesuperiyana6473 Месяц назад
SUPER BRO SUPER DUPER SONGS SUPER
@kathiravannagaraj8251
@kathiravannagaraj8251 7 месяцев назад
உயிர் உருக்கும் பாடல் வரிகள் 🙏
@18stepssolai22
@18stepssolai22 2 года назад
தந்தையின் பாசத்தவிப்பை இசையால் வெளிப்படுத்த எங்கள் இசைஞானியால் மட்டுமே முடியும்.
@ravichandran6018
@ravichandran6018 Год назад
Sivaji, kannadasan, spb, ilayaraja are genius.
@strratha9803
@strratha9803 3 года назад
சூப்பர் பாடல்
@swaminathanswaminathan6204
@swaminathanswaminathan6204 Год назад
என் சிறுவயது நினைவுகள் இன்று
@YuvarajND-v6v
@YuvarajND-v6v Месяц назад
Super cool Y
@hemasaravanan9943
@hemasaravanan9943 Год назад
Unmayana appa ponnu pola yirukku indha song paarkumpodhellam yenakku azhugaya vardhu enna nadippuda swamy
@xavierpaulraj2314
@xavierpaulraj2314 3 месяца назад
இலங்கை வானொலியில் அடிக்கடி விரும்பிக் கேட்ட பாடல்களில் இதுவும் ஒன்று, அப்பாவின் பாசத்தை புரிந்து கொள்ளாத மகள்கள் இந்த உலகில் நிறைய பேர் இருக்காங்க
@t.m.rt.m.r7834
@t.m.rt.m.r7834 Год назад
என் மனதை மயக்கி பாடல்
@hemasaravanan9943
@hemasaravanan9943 Год назад
Sivaji+Spb+Ilayaraja+Sridevi sema
@santhoshkumar_2393
@santhoshkumar_2393 Год назад
மிகவும் பிடித்த பாடல்
@t.m.rt.m.r7834
@t.m.rt.m.r7834 Год назад
Spbஇன் பாடல்கள் மாறக்க முடியாது
@RamaKrishnan-fg4my
@RamaKrishnan-fg4my 2 года назад
Supper
@babukhanbabu8290
@babukhanbabu8290 2 месяца назад
Voice modulation of spb for sivaji sir, Superb..!!👍👍
@ananthsurthi5318
@ananthsurthi5318 Год назад
Super 🎤🎶🎶🎵🎵🎶🎶🎶🎤🎤🎤🎤🎤song
@kudandhaisenthil2215
@kudandhaisenthil2215 Год назад
Kannadasan ayya sivaji ayya spb appa ilayaraja ayya yarai ninaithu perumai kolvadhu anaivaru saahavaram petra medhaihal
@KVPTVR
@KVPTVR 2 года назад
Nadippu Madigan
@saravanand1266
@saravanand1266 Год назад
Supar padal
@kartikbalaji
@kartikbalaji 9 месяцев назад
நெஞ்சோடு பாசம் வந்தாடும் போது கண்ணோரம் நேசம் ஆறாகுமே...😭🐒😭
@kumarankumaran272
@kumarankumaran272 2 года назад
Old is gold
@anandhimoorthi747
@anandhimoorthi747 Год назад
👍👍👍
@user-dr8qz3ol5q
@user-dr8qz3ol5q Месяц назад
Happy father's day🎉
@swaminathanswaminathan6204
@swaminathanswaminathan6204 Год назад
என்றும் என் உயிர் பிரிந்தது
@imroostraders849
@imroostraders849 Год назад
சுப்பர்
@user-zj1tm3tn7h
@user-zj1tm3tn7h Год назад
😢😢😢😢😢😢misss u dad
@user-wo9yp5yp3t
@user-wo9yp5yp3t Год назад
சூப்பர் என்ன அப்பா ஞாபகம் வருது
@sivamanickam7766
@sivamanickam7766 Год назад
Supper song.
@saganagandhisaganagandhi817
@saganagandhisaganagandhi817 9 месяцев назад
Miss u spb sir.Lot of thanks to hearing this...
@murugesancv7780
@murugesancv7780 9 месяцев назад
Very very very nice song love with Daughter
@k.natrajaniyer4923
@k.natrajaniyer4923 7 месяцев назад
moveynamrrplrsse
@user-pm3vh6vv6o
@user-pm3vh6vv6o Год назад
Ippadalai kettkumpothu ennayum ariyamal kangal kanneerai sinthum!😢
@poovannanshivam
@poovannanshivam 4 месяца назад
Nanri marantha mirukathirku nalla thgappanin anpinvelippatu
@udhayakumar3513
@udhayakumar3513 11 месяцев назад
My appa favourite song ❤ I miss you appa😢
@s.ganesh9475
@s.ganesh9475 Год назад
இது கவிஞர் பஞ்சு அருணாசலம் எழுதிய பாடல்
@user-sy9wf7tu6c
@user-sy9wf7tu6c 10 месяцев назад
En Magal nyabagam varugirathu
@mnisha7865
@mnisha7865 10 месяцев назад
Voice and 🎶 super 10.10.2023
@malarmani5670
@malarmani5670 Год назад
❤❤❤❤
@Kalaichelvi-xj8jn
@Kalaichelvi-xj8jn Год назад
I.miss.you.my.dady.avar.kita.irukumpothu.pasam.theriyala.ippa.nan.kItalian. illa
@cksenthil4111
@cksenthil4111 10 месяцев назад
My favourite song ... Since childhood... Miss you Appa..
@durairaj6039
@durairaj6039 Год назад
மிகவும் இனிமையான பாடல்கள்
@Pachayappansasikumar-wr4qu
@Pachayappansasikumar-wr4qu Год назад
This song is intended
@mithranoxo3331
@mithranoxo3331 4 месяца назад
Karuthana movie
@LeninP-pz8rv
@LeninP-pz8rv 5 месяцев назад
😰😰😰
@jothiappunu803
@jothiappunu803 11 месяцев назад
I miss my daddy name msjothiappu Neelskandan Hariharan okdapoodaNeelujot
@nagendrank4841
@nagendrank4841 Год назад
Enoierinolineeya
@Prakash-iu4sn
@Prakash-iu4sn Год назад
Once more Kannadasan
@user-dv5ff1ep1l
@user-dv5ff1ep1l 2 месяца назад
சிவாஜி கணேசன் ஒரு அசத்தலான கதாநாயகன் 1952 முதல் 1989 வரை உள்ள காலகட்டத்தில் சிவாஜி கணேசன் கெத்தான தோற்றம் சிவாஜி கணேசனுக்கு இருந்தது 1990 முதல் 1999 வரை உள்ள காலகட்டத்தில் சிவாஜி கணேசனின் தோற்றம் மாறி விட்டது இந்த காலகட்டத்தில் தமிழ் சினிமா சிவாஜி கணேசனை சரியாக பயண்படுத்த வில்லை சிவாஜி கணேசனும் இந்த காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் நடித்து இருக்க வேண்டாம்
@mariyaantony4542
@mariyaantony4542 11 месяцев назад
கண்ணீரை வரவழைக்கும் ......
@grace-mk9lo
@grace-mk9lo Год назад
ம்ம்
@GajendrannGaja
@GajendrannGaja Год назад
கவரி மான்
@mfkalil3650
@mfkalil3650 11 месяцев назад
Movie name pls
@k.natrajaniyer4923
@k.natrajaniyer4923 7 месяцев назад
moveynameplrase
@umamaheswari4625
@umamaheswari4625 7 месяцев назад
கவரிமான்
@mohammedbhuhari4193
@mohammedbhuhari4193 9 месяцев назад
17,,,10,,,2023
@mohammedbhuhari4193
@mohammedbhuhari4193 9 месяцев назад
Bbr,,turafsha
@krishnanramasamy6134
@krishnanramasamy6134 Год назад
😂😂😂😂
@subramaniamsubramaniam1916
@subramaniamsubramaniam1916 2 месяца назад
Ilayaraja has spoiled this song by making spb to sing this song. Even the music for the entire movie is worst. Not one song in this movie is good. MSV and TMS with sivaji combination will work.
Далее
СМОТРИМ YOUTUBE В МАЙНКРАФТЕ
00:34
Просмотров 967 тыс.
На фейсконтроле 💂
09:41
Просмотров 807 тыс.
Rajapart Rangadurai - Jin Jinukaan song
4:44
Просмотров 24 млн