Тёмный

poova eduthu oru maalai song | Amman Kovil Kizhakkale | பூவ எடுத்து ஒரு | vijayakanth | Ilayaraja 

Tamil cinema
Подписаться 8 млн
Просмотров 9 млн
50% 1

Jayachandran
S.Janaki
Ilayaraja
Vijayakanth , Radha
Dappankuthu New Film Trailer - • Dappankuthu New Film T...
Ennai Thottu Alli Konda HD Song - • என்னை தொட்டு அள்ளி கொண...
Yogi Babu Butler Balu Full Comedy - • Yogi Babu Comedy - யோக...
New Film Butler Balu - • Butler balu புத்தம் பு...
Vadivelu Comedy • #Vadivelu திரும்ப திரு...
Subscribe - www.youtube.co...
Follow us - / tamilcinemaas
Our Website tamilcine.in

Опубликовано:

 

29 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,1 тыс.   
@AJ-ks8rc
@AJ-ks8rc 6 лет назад
ஆ : பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்னா ராசா பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்னா ராசா உன் தோளுக்காகத்தான் இந்த மாலை ஏங்குது கல்யாணம் கச்சேரி எப்போது பெ : பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்னா ராசா பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்னா ராசா உன் தோளுக்காகத்தான் இந்த மாலை ஏங்குது கல்யாணம் கச்சேரி எப்போது பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்னா ராசா பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்னா ராசா ஆ : காத்துல சூடம் போல கரையுரேன் உன்னால பெ : காத்துல சூடம் போல கரையுரேன் உன்னால கண்ணாடி வல முன்னாடி விழ என் தேகம் மெலிஞ்சாச்சு கல்யாண வரம் உன்னால பெறும் நன்னால நெனச்சாச்சு ஆ : சின்ன வயசுப்புள்ள கன்னி மனசுக்குள்ள வன்னக்கனவு வந்ததேன் பெ : கல்யாணம் கச்சேரி எப்போது மனசுப் பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்னா ராசா பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்னா ராசா உன் தோளுக்காகத்தான் இந்த மாலை ஏங்குது கல்யாணம் கச்சேரி எப்போது பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்னா ராசா ஆ : வாடையா வீசும் காத்து வலைக்குதே எனப்பாத்து பெ : வாங்களேன் நேரம் பாத்து வந்து எனக் காப்பாத்து குத்தால மழ என் மேல விழ அப்போதும் சூடாச்சு எப்போதும் என தப்பாம அண என் தேகம் ஏடாச்சு மஞ்சக் குளிக்கையில நெஞ்சு எரியுதுங்க கொஞ்சம் அணச்சிக் கொள்ளய்யா கல்யாணம் கச்சேரி எப்போது மனசுப் பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்னா ராசா பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்னா ராசா உன் தோளுக்காகத்தான் இந்த மாலை ஏங்குது கல்யாணம் கச்சேரி எப்போது ஆ : பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்னா ராசா பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்னா ராசா
@saralasarala4511
@saralasarala4511 6 лет назад
Prashanth Jegan lyrics super
@alpinjestn5088
@alpinjestn5088 6 лет назад
hai
@alpinjestn5088
@alpinjestn5088 6 лет назад
super
@rathiagnihothri1236
@rathiagnihothri1236 6 лет назад
Thanks
@durairajrajan8990
@durairajrajan8990 6 лет назад
A J nice songs
@392p.sathyastxavierconkum4
@392p.sathyastxavierconkum4 3 года назад
சின்ன ராசா சூப்பரா சொல்றாங்க ஜானகி அம்மா . அனைத்து விதமான பாடல்களுக்கும் உங்க குரல் பொருத்தமாக இருக்கு.
@vasanthapriyan815
@vasanthapriyan815 3 года назад
உன் தோளுக்காகத் தான் இந்த மாலை ஏங்குது... ஜானகியம்மா😍😍😍
@poyiloorkrishnanvinayasekh5966
@poyiloorkrishnanvinayasekh5966 2 года назад
Great singer jayachandran....and janaki Amma....
@SudheerSharma-pg6je
@SudheerSharma-pg6je 4 года назад
Can't imagine a sad raga called mayamalagowlai has been used for romantic song Only ilayaraja can do this Raja sir will think a raga also as an instrument That's why he is no. 1 in orchestrarion great maestro
@Kavivani2003
@Kavivani2003 4 года назад
Absolutely right,. He can make any songs by the way of any raagas,... 😊 ❤ that's the magic for meastro,.
@ajaytarun4567
@ajaytarun4567 4 года назад
Nice information
@anonymousextraordinary
@anonymousextraordinary 4 года назад
vijaykanth-kaaga vandhavanga like podunga. semma azhagu.
@vipervisnu5192
@vipervisnu5192 3 года назад
Its me For VijayKanth
@OrganoGuy14
@OrganoGuy14 3 года назад
Yes he is very handsome :)
@kalaiarasi5787
@kalaiarasi5787 3 года назад
Me also
@affcotdever5632
@affcotdever5632 3 года назад
I came for Radha. ❤️
@ranithangam164
@ranithangam164 3 года назад
So cute
@kirubananatham0053
@kirubananatham0053 6 лет назад
காரின் நல்ல மிதமான வேகத்தில் மழை பொய்யும் நேரத்தில் இந்த மாதிரியான பாடலை கேட்டுகொண்டு கார் ஓட்ட வேண்டும் நாம இந்த உலகத்தை ஒரு ஐந்து நிமிடம் மறந்து விடுவோம் அப்படி ஒரு பாடல் இந்த மாதிரி கேட்டுகொண்டு மறுபடியும் நான் வண்டி ஓட்டனும் என் மனைவியுடன் அப்படி ஒரு ஆசை அவ்வளவு ஆசை விரைவில் நாடு திரும்பியதும் நடக்கும் ஆசைதான் ஆனால் மழை பொய்யுமா என்பதுதான் கேள்வி...
@kindlyignorehandle
@kindlyignorehandle 6 лет назад
"ஆனால் மழை பொய்யுமா என்பதுதான் கேள்வி..." :-) :-)
@kirubananatham0053
@kirubananatham0053 6 лет назад
Go Ve யான் இ்ந்த மாதிரி.....
@srividyaarao1382
@srividyaarao1382 6 лет назад
Real fact
@raja-jx3kk
@raja-jx3kk 6 лет назад
Nichayam nadakkum sako..
@raghubalan8504
@raghubalan8504 6 лет назад
Very nice song
@srikumaran3831
@srikumaran3831 3 года назад
இப்படத்தில் மிகவும் பிடித்த பாடல் அருமை ஜானகி அம்மாவின் குரல்
@unnikrishnankp450
@unnikrishnankp450 3 года назад
Jayachandran rocks. He sung many many songs jn Tamil for Kamal hassan, Rajinikanth,Muthuraman, Sivakumar,Sathyaraj, Vijaykanth, Prabhu deva and others.
@camohan4806
@camohan4806 4 года назад
உன் தோலுக்காக தான் இந்த மாலை ஏங்குது : அழகான வரி மனதை மயக்கும் வரிகள் 💘💘
@RR-hl8hq
@RR-hl8hq 3 года назад
தோல் இல்லை தோள். L thappa use Panna arthame maari pogiradhu.
@jeyaxeroxbalu5139
@jeyaxeroxbalu5139 6 лет назад
"பூவ எடுத்து ஒரு மால தொடுத்து வச்சேனே என் சின்ன ராசா பூவ எடுத்து ஒரு மால தொடுத்து வச்சேனே என் சின்ன ராசா ஓந் தோளுக்காகத்தான் இந்த மால ஏங்குது கல்யாணம் கச்சேரி எப்போது பூவ எடுத்து ஒரு மால தொடுத்து வச்சேனே என் சின்ன ராசா பூவ எடுத்து ஒரு மால தொடுத்து வச்சேனே என் சின்ன ராசா ஓந் தோளுக்காகத்தான் இந்த மால ஏங்குது கல்யாணம் கச்சேரி எப்போது பூவ எடுத்து ஒரு மால தொடுத்து வச்சேனே என் சின்ன ராசா பூவ எடுத்து ஒரு மால தொடுத்து வச்சேனே என் சின்ன ராசா காத்துல சூடம் போல கரையுரேன் உன்னால காத்துல சூடம் போல கரையுரேன் உன்னால கண்ணாடி வள முன்னாடி விழ என் தேகம் மெலிஞ்சாச்சி கல்யாண வரம் உன்னால பெறும் நன்னாள நெனச்சாச்சி சின்ன வயசுப் புள்ள கன்னி மனசுக்குள்ள வண்ணக் கனவு வந்ததேன் கல்யாணம் கச்சேரி எப்போது மனசுப் பூவ எடுத்து ஒரு மால தொடுத்து வச்சேனே என் சின்ன ராசா பூவ எடுத்து ஒரு மால தொடுத்து வச்சேனே என் சின்ன ராசா ஓந் தோளுக்காகத்தான் இந்த மால ஏங்குது கல்யாணம் கச்சேரி எப்போது பூவ எடுத்து ஒரு மால தொடுத்து வச்சேனே என் சின்ன ராசா வாடையா வீசும் காத்து வளைக்குதே எனப் பாத்து வாங்களேன் நேரம் பாத்து வந்து எனக் காப்பாத்து குத்தால மழ எம்மேல விழ அப்போதும் சூடாச்சி எப்போதும் என கொத்தாக அண எந்தேகம் ஏடாச்சி மஞ்சக் குளிக்கையில நெஞ்சு எரியுதுங்க கொஞ்சம் அணச்சிக் கொள்ளய்யா கல்யாணம் கச்சேரி எப்போது மனசுப் பூவ எடுத்து ஒரு மால தொடுத்து வச்சேனே என் சின்ன ராசா பூவ எடுத்து ஒரு மால தொடுத்து வச்சேனே என் சின்ன ராசா ஓந் தோளுக்காகத்தான் இந்த மால ஏங்குது கல்யாணம் கச்சேரி எப்போது பூவ எடுத்து ஒரு மால தொடுத்து வச்சேனே என் சின்ன ராசா பூவ எடுத்து ஒரு மால தொடுத்து வச்சேனே என் சின்ன ராசா" ~~~~~~~○♦️○~~~~~~~ 💎அம்மன் கோவில் கிழக்காலே 💎1986 💎Jeyachandran 💎Janaki 💎ilaiyaraja 💎very nicely evergreen melodious song in post80s.
@bharathbharath6825
@bharathbharath6825 4 года назад
Supper supper very nice
@angelinsushma6564
@angelinsushma6564 3 года назад
@INIYAN elathilayum lyrics share panuvaaru😂😂
@sitrarasugovindharaj4412
@sitrarasugovindharaj4412 6 лет назад
மிக இனிமையான குரலில் ...மென்மையான காதல் பாடல் ....அருமை
@srikanth75may
@srikanth75may 6 лет назад
மென்மையான காதல் பாடல் மிக சரி
@raguvaran202
@raguvaran202 3 года назад
இசை: இளையராஜா பாடகர்கள்: ஜெயசந்திரன், ஜானகி வரிகள்: கங்கை அமரன்
@sivasiva-mh1wh
@sivasiva-mh1wh 6 лет назад
அன்பே உன் நினைவின் நான் சிவா...... இந்த பாடல்லை கேற்கும் போது உன் ஞாபகம்தான் வருது
@ramrajsathish2660
@ramrajsathish2660 2 года назад
காத்துல சூடம் போல....👌👌🎧🎵
@saravanamusicophile5394
@saravanamusicophile5394 5 лет назад
Ppppppppphhh watta song...❤❤ Janaki amma...🙏🙏
@uthiravelmani4191
@uthiravelmani4191 6 лет назад
radha expression wow
@vishnus9571
@vishnus9571 3 года назад
Ohh Radha mam you're so cute in pattu saree.....
@vgk1395
@vgk1395 5 лет назад
En uyir ullavarai intha paadalum en manathil olithu kondirukkum kadavul isai gnani ilayarajavukku nandrigal pala avar vaalum kaalathil naanum vaalkiren
@SakthiVel-uh5sl
@SakthiVel-uh5sl Год назад
திமிரு அவருக்கில்லை அது ஆர்வம் தன்னம்பிக்கை இசை அரசனின் புகழ்
@hs1296
@hs1296 16 дней назад
Sublime Janaki amma! Matchless….perfection!
@anandg0084u
@anandg0084u 4 года назад
Our p jayachandran super voice janakimma enna modultn
@manjunathan4570
@manjunathan4570 3 года назад
அருமையான வரிகள்
@kuthalingambalu4398
@kuthalingambalu4398 9 месяцев назад
Rest in peace Vijayakanth Anna 😭😭
@Prakash12131-S
@Prakash12131-S 3 года назад
நல்ல பாடல் ரசித்தேன்
@WaveringSoul
@WaveringSoul 5 месяцев назад
Jayachandran was an impressive singer..
@SRIRAM-l4l3t
@SRIRAM-l4l3t 6 месяцев назад
ARUMAIYANA VARIGAL 😢😢
@jasminejas8278
@jasminejas8278 2 года назад
My favorite song
@spandura
@spandura 6 лет назад
Raja sir Vera level Rahman Vera level don't compare both.... Both are god's gift to music ...
@dharunv4637
@dharunv4637 5 лет назад
0.58 ,ratha mam look super apppa
@vasanthapriyan815
@vasanthapriyan815 3 года назад
இசைஞானி🔥
@rajkumar-nw7eg
@rajkumar-nw7eg 4 года назад
Beautiful song... Always pleasant to hear..
@anuratha6149
@anuratha6149 7 лет назад
sweet voice of janaki mam nice song thank u raja sir
@haripriya9622
@haripriya9622 Год назад
ராதா மேடம் அத்தனை அழகு😍💓😍💓😍💓😍💓😍💓😍💓😍💓
@allivizhir9309
@allivizhir9309 2 года назад
God of the music illayaraja sir👍🙏
@tinklingcrystals6489
@tinklingcrystals6489 2 года назад
God of voice Jayachandran Sir ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ simply magnetic in timbre diction. ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@amuthad9449
@amuthad9449 4 года назад
சூப்பர் பாடல் வரிகள்
@Xavijac87
@Xavijac87 4 года назад
எனக்கு மிகவும் பிடித்த பாடல்.
@astrodr.ranjani9916
@astrodr.ranjani9916 2 года назад
என்ன ஒரு இசை
@kabilgauti4068
@kabilgauti4068 5 лет назад
I'm addicted this song
@Kovaidiaries360
@Kovaidiaries360 2 года назад
ஆ : பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்னா ராசா பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்னா ராசா உன் தோளுக்காகத்தான் இந்த மாலை ஏங்குது கல்யாணம் கச்சேரி எப்போது பெ : பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்னா ராசா பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்னா ராசா உன் தோளுக்காகத்தான் இந்த மாலை ஏங்குது கல்யாணம் கச்சேரி எப்போது பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்னா ராசா பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்னா ராசா ஆ : காத்துல சூடம் போல கரையுரேன் உன்னால பெ : காத்துல சூடம் போல கரையுரேன் உன்னால கண்ணாடி வல முன்னாடி விழ என் தேகம் மெலிஞ்சாச்சு கல்யாண வரம் உன்னால பெறும் நன்னாள நெனச்சாச்சு ஆ : சின்ன வயசுப்புள்ள கன்னி மனசுக்குள்ள வண்ணக்கனவு வந்ததேன் பெ : கல்யாணம் கச்சேரி எப்போது மனசுப் பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்னா ராசா பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்னா ராசா உன் தோளுக்காகத்தான் இந்த மாலை ஏங்குது கல்யாணம் கச்சேரி எப்போது பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்னா ராசா ஆ : வாடையா வீசும் காத்து வலைக்குதே எனப்பாத்து பெ : வாங்களேன் நேரம் பாத்து வந்து எனக் காப்பாத்து குத்தால மழ என் மேல விழ அப்போதும் சூடாச்சு எப்போதும் என தப்பாம அண என் தேகம் ஏடாச்சு மஞ்சக் குளிக்கையில நெஞ்சு எரியுதுங்க கொஞ்சம் அணச்சிக் கொள்ளய்யா கல்யாணம் கச்சேரி எப்போது மனசுப் பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்னா ராசா பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்னா ராசா உன் தோளுக்காகத்தான் இந்த மாலை ஏங்குது கல்யாணம் கச்சேரி எப்போது ஆ : பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்னா ராசா பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்னா ராசா
@manjunathan4570
@manjunathan4570 3 года назад
கேட்க அருமையான பாடல்
@anchanaar
@anchanaar 3 года назад
kerala 20/1/21...i love ts song and all songs in this film...
@vithurshanpusparajah6588
@vithurshanpusparajah6588 Месяц назад
விஜயகாந்த் அவர்களின் பிறந்த நாளான இன்று பாடலை கேட்கிறேன் ❤😢 2024.08.25
@vignesh.b9295
@vignesh.b9295 5 лет назад
One of my fav song in my childwood days💥💥
@saravanann6520
@saravanann6520 3 года назад
Innum 1000 yrs analum indha song mass dha ❤️
@kamakshisriraj
@kamakshisriraj 7 лет назад
semmaaaaaaaaaaaaaaaaaaaa vaangalen neram paathu
@HabeebMohammad-vc6ij
@HabeebMohammad-vc6ij 4 года назад
My hart feeling soing thanks for ielayaraja
@yogishkumar5697
@yogishkumar5697 4 года назад
ராதா மிகவும் அழகான பெண் யோகிஸ்குமார் தாக்கமுர் சுசீந்திரம்
@chitralekhaanandan303
@chitralekhaanandan303 2 года назад
பாடலாசிரியர் என்ன தவறு செய்தார் ? ஜானகி அம்மா குரல் ,இளையராஜா இசை அனைவருமே அறிந்த தகவல் தான். பாடகர் ஜெயச்சந்திரன் ஐயா
@rajanananthi2528
@rajanananthi2528 5 лет назад
Super song 💓💓💓
@bharathbharath6825
@bharathbharath6825 4 года назад
Oru nalla pattu . I like this song very much
@KadiriJashvik
@KadiriJashvik 2 года назад
Singers : P. Jayachandran and S. Janaki Music by : Ilayaraja Male : Poova yeduthu oru maala thoduthu vechenae Yen chinna raasa Un tholukaaghathaan indha maala yenghudhu Kalyaanam kacheri yeppodhu Female : {Poova yeduthu oru maala thoduthu vechenae Yen chinna raasa} (2) Un tholukaaghathaan indha maala yenghudhu Kalyaanam kacheri yeppodhu Female : {Poova yeduthu oru maala thoduthu vechenae Yen chinna raasa} (2) Male : Kaathula soodam pola karaiyiren unnaala Female : Kaathula soodam pola karaiyiren unnaala Female : Kannaadi vala munnaadi vizha Yen dhegham melinjaachu… Kalyaana varam unnaala perum Nannaala nenachachu… Male : Chinna vayasupulla kanni manasukulla Vannakanavu vandhadhen… Female : Kalyaanam kacheri yeppodhu Female : Unnaku poova yeduthu oru maala thoduthu vechenae Yen chinna raasa… Poova yeduthu oru maala thoduthu vechenae Yen chinna raasa… Un tholukaaghathaan indha maala yenghudhu Kalyaanam kacheri yeppodhu Female : Poova yeduthu oru maala thoduthu vechenae Yen chinna raasa… Male : Vaadaiyaa veesum kaathu Valaikudhae yennapaathu…. Female : Vaanghalaen neram paathu Vandhu yena kaapaathu… Female : Kuthaala mazha yenmela vizha Appodhum soodaachu Yepodhum yena kothaagha ana Yen dhegham edaachu Female : Manja kulikaiyila nenju yeriyudhunga Konjam anachi kollaiyaa Kalyaanam kacheri yeppodhu Female : Unnaku poova yeduthu oru maala thoduthu vechenae Yen chinna raasa… Poova yeduthu oru maala thoduthu vechenae Yen chinna raasa… Un tholukaaghathaan indha maala yenghudhu Kalyaanam kacheri yeppodhu Male : {Poova yeduthu oru maala thoduthu vechenae Yen chinna raasa} (2)
@rajur6344
@rajur6344 5 лет назад
Amma I love you, you are a gift of God..... Thank God you made us to live in this era
@ziyanziyan1838
@ziyanziyan1838 2 года назад
Super music. Super voice super acting janagi amma awesome
@murugan.v6142
@murugan.v6142 5 лет назад
life fulla ketuketey erukanum mind relax
@CVk96
@CVk96 Месяц назад
Miss U Captain 💔😭😭😭😭🙏
@prabakaran_murugan
@prabakaran_murugan 4 года назад
ராதா ♥️
@abimani6116
@abimani6116 5 лет назад
Indha.... Song... Enna. Ku... Romba.. Pudikum.... Ungaluku
@shamilahamed7666
@shamilahamed7666 4 года назад
Raja sir...ungaluku engu irunthuthaan ipdi oru met edukureergal.....varungala thalaimurai ungalai patri kandipaga pesum.......
@hersheyhershey4266
@hersheyhershey4266 3 года назад
Best combo radha vijaykanth
@swethan.s3543
@swethan.s3543 4 года назад
Super very very nice beautiful😊
@thenmozhiv4478
@thenmozhiv4478 4 года назад
Superb song radha hit star in telegu movies also
@maniradhakrishnan2432
@maniradhakrishnan2432 3 года назад
அருமையான பாடல்
@nishanthpk2883
@nishanthpk2883 4 года назад
Super. Song
@gokulkumar9755
@gokulkumar9755 4 года назад
I like it very much this song for captain vijayakanth sir.
@tniyazahmed7564
@tniyazahmed7564 3 года назад
Super
@nellaimurugan369
@nellaimurugan369 2 года назад
Very nice
@Umalaksh
@Umalaksh Год назад
My favorite song🧡
@SaiSai-sk7mu
@SaiSai-sk7mu 3 года назад
சூப்பர்
@ibrugabrutrivandrum3819
@ibrugabrutrivandrum3819 2 года назад
2021..... Anyone 💞
@chandrasekar5108
@chandrasekar5108 5 лет назад
I am watching at 2019
@rajameena5613
@rajameena5613 4 года назад
Love this 💞song
@lokeshking957
@lokeshking957 25 дней назад
Male : Poova yeduthu oru maala thoduthu vechenae Yen chinna raasa Un tholukaaghathaan indha maala yenghudhu Kalyaanam kacheri yeppodhu Female : {Poova yeduthu oru maala thoduthu vechenae Yen chinna raasa} (2) Un tholukaaghathaan indha maala yenghudhu Kalyaanam kacheri yeppodhu Female : {Poova yeduthu oru maala thoduthu vechenae Yen chinna raasa} (2) Male : Kaathula soodam pola karaiyiren unnaala Female : Kaathula soodam pola karaiyiren unnaala Female : Kannaadi vala munnaadi vizha Yen dhegham melinjaachu… Kalyaana varam unnaala perum Nannaala nenachachu… Male : Chinna vayasupulla kanni manasukulla Vannakanavu vandhadhen… Female : Kalyaanam kacheri yeppodhu Female : Unnaku poova yeduthu oru maala thoduthu vechenae Yen chinna raasa… Poova yeduthu oru maala thoduthu vechenae Yen chinna raasa… Un tholukaaghathaan indha maala yenghudhu Kalyaanam kacheri yeppodhu Female : Poova yeduthu oru maala thoduthu vechenae Yen chinna raasa… Male : Vaadaiyaa veesum kaathu Valaikudhae yennapaathu…. Female : Vaanghalaen neram paathu Vandhu yena kaapaathu… Female : Kuthaala mazha yenmela vizha Appodhum soodaachu Yepodhum yena kothaagha ana Yen dhegham edaachu Female : Manja kulikaiyila nenju yeriyudhunga Konjam anachi kollaiyaa Kalyaanam kacheri yeppodhu Female : Unnaku poova yeduthu oru maala thoduthu vechenae Yen chinna raasa… Poova yeduthu oru maala thoduthu vechenae Yen chinna raasa… Un tholukaaghathaan indha maala yenghudhu Kalyaanam kacheri yeppodhu Male : {Poova yeduthu oru maala thoduthu vechenae Yen chinna raasa} (2)
@fathihafeela6032
@fathihafeela6032 7 лет назад
I like this song
@bharathisaravanan9018
@bharathisaravanan9018 3 года назад
Blissful n melodius
@ronyron5911
@ronyron5911 3 года назад
Superrr song from cochin
@jeevithajeevitha5662
@jeevithajeevitha5662 6 лет назад
Enaku piditha song
@suthasutha1730
@suthasutha1730 4 года назад
Super.
@anands9741
@anands9741 5 лет назад
so super 💞
@sivakumar-ex1ls
@sivakumar-ex1ls 7 лет назад
i love this song
@vasandhi439
@vasandhi439 2 года назад
supersong
@boobathikannan.k2753
@boobathikannan.k2753 5 лет назад
Ratha... Still, she is my dream girl.
@ajanthanparameswaran4483
@ajanthanparameswaran4483 2 года назад
என்ன அழகு எங்கள் கேப்டன்... கேப்டனின் உயிர் ரசிகன் யாழ்ப்பாணத்திலிருந்து... இன்றும் எங்கள் கேப்டனிற்கு இலட்சம் ரசிகர் வெறித்தனமாக யாழ்ப்பாணத்தில் உள்ளனர்... "ராமரென்ன தர்மரென்ன எங்கள் கேப்டன் மனசு தங்கம் தான்" யாழ்ப்பாணத்தான் அஐந்தன்
@mhd7630
@mhd7630 2 года назад
Pakaya
@LogeshwaranM
@LogeshwaranM 2 года назад
@@mhd7630 are you talking about yourself??
@kamaludeeny8671
@kamaludeeny8671 3 года назад
Super
@ushatechtube5011
@ushatechtube5011 5 лет назад
Very nice
@hariking6113
@hariking6113 3 года назад
இசைக்கே அழகு சேர்க்கும் ஜானகி அம்மா குரல் ❤️❤️
@muthuraaj170
@muthuraaj170 3 года назад
S bro
@janakiammastatus
@janakiammastatus 3 года назад
Absolutely correct
@sreeshaktheeswari4457
@sreeshaktheeswari4457 3 года назад
@@muthuraaj170 8o0
@392p.sathyastxavierconkum4
@392p.sathyastxavierconkum4 3 года назад
Fact
@rajavikram5350
@rajavikram5350 3 года назад
Ammmma awasam
@chellapandian53
@chellapandian53 5 лет назад
காத்துல சூடம் போல கரையுறேன் உன்னால ... செம வரி
@skalamgir4935
@skalamgir4935 4 года назад
🤩🤩🤩
@user-gp6kv6gk7o
@user-gp6kv6gk7o 3 года назад
I like that
@LogeshwaranM
@LogeshwaranM 3 года назад
And Radha mams expression for that line is so beautiful
@6csrivathsang368
@6csrivathsang368 2 года назад
S
@arumugamsixface9105
@arumugamsixface9105 4 года назад
என்ன‌ ஓரு அழகு ராதா அதை விட அழகு என் ராஜாவின் இசை ஐந்து நிமிடம் கண் மூடி கேட்டால் சொர்க்கத்தில் இருப்பது போல் தோன்றுகிறது
@SKR-hu2ty
@SKR-hu2ty 3 года назад
Raja sir music thaan eppavume alagu.radha no.
@RR-hl8hq
@RR-hl8hq 3 года назад
ராதா மட்டும் இல்லாமல்; இப்பாடலில் அனைத்துமே மிக அழகாக உள்ளது. விஜயகாந்த் ராதா பாடல் வரிகள் இசை படமாக்கம் இவை யாவும் மிகவும் சிறப்பு. This is one of my all time favourites, particularly that kaathula soodam pola karaigren unnala
@abhivachan9084
@abhivachan9084 3 года назад
vijayakathum karuppu katha kaan alagan
@a.kalaivanankrishnarayapur5507
@a.kalaivanankrishnarayapur5507 3 года назад
Raja sir's music is definitely mesmerising as always. Radha is also one of the most beautiful and talented actor of her time. She has done a large number of films in a short span of time to her credit. As far as I know this record has not been broken in Indian cinema history till today
@abhivachan9084
@abhivachan9084 3 года назад
vijayakanth ratha eliyaraja music allamay samma samma supper
@arulmani1064
@arulmani1064 5 лет назад
ஜானகி அம்மா ஒரு வரலாறு
@rajavikram5350
@rajavikram5350 3 года назад
Yes yes
@gururaghavendramoovendhanv2162
@gururaghavendramoovendhanv2162 4 года назад
A small information about this song. By the time ilayaraja done this movie song, some one had said raja songs was nothing without violin 🎻 and strings .but for challenge raja done this without strings.thats ilayaraja
@hardharg8004
@hardharg8004 4 года назад
Un paarvaiyil song also no strings.
@Anjalirams.
@Anjalirams. 4 года назад
Good one from IR 🙏
@arunjoshua7837
@arunjoshua7837 4 года назад
Sema ...information....Raja Rajathan..
@vinaykavi4695
@vinaykavi4695 2 года назад
🙏🏻🙏🏻🙏🏻
@AASH.23
@AASH.23 5 лет назад
I'm from kerala.. I love this song's all thamil nostalgic song's.. ❣️❣️❣️❣️
@movieliterati3437
@movieliterati3437 4 года назад
Njanumund Malayali😎
@anupnair2118
@anupnair2118 4 года назад
എനിക്കും ഈ പാട്ട് വളരെ ഇഷ്ടമാണ്.
@bhaskarapattelar3701
@bhaskarapattelar3701 4 года назад
Jayettan ❤️
@psychedelicboy8060
@psychedelicboy8060 4 года назад
Pwoli
@ravicurtain8186
@ravicurtain8186 4 года назад
Ok now understand tamils srilanka tamilan
@jollyvilas8297
@jollyvilas8297 3 года назад
இளையராஜாவே நினைத்தாலும் இனி இதுபோல் பாடல்களை கொடுக்கமுடியாது.. கடவுள் நமக்களித்த பொக்கிஷமாக கருதி சந்தோசப்பட்டுகொள்ளவேண்டும்.. என் பால்ய நினைவுகளை புதுப்ப்பிக்கச்செய்யும் இந்த இசைஞானியின் படைப்புகளுக்கு என் ஒவ்வொரு அனுவும் அடிமை.. கிராமத்து வீதிகளின் ஒலிப்பெருக்கியில் கேட்டு நகரத்தில் ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டிருக்கும் உங்களில் ஒருவன்..
@mohan1771
@mohan1771 Год назад
👌🏻👌🏻👏🏻👏🏻🙏🏻🙏🏻
@amulraj1335
@amulraj1335 Год назад
👏😍
@rajaranikumar3400
@rajaranikumar3400 10 дней назад
Truoo
@p.thirumaran.p2846
@p.thirumaran.p2846 2 дня назад
ஒய்.. ராஜாவ பத்தி கவனமா பேசு..
@poojadevendra9943
@poojadevendra9943 3 года назад
Specially 1:40 to 2:00 awesome janaki amma voice and lyrics music just awesome 👍😍😍😍😍
@janakiammastatus
@janakiammastatus 3 года назад
Janaki Amma saraswathi...🙏No words
@iamsatya7884
@iamsatya7884 4 года назад
The flow in janaki amma's voice is always amazing... Janaki amma sounds much more divine when she sings lines with a faster tempo
@pandiyaarasan1100
@pandiyaarasan1100 2 года назад
Lyrics -Gangai Amaran sir
@thamaraiselvan1343
@thamaraiselvan1343 4 года назад
Super song...semma feel pa...😍😍😍...eni melu ethu maathiri song ella yappaum varathu...😞😞😞...yar yaaru ella entha song ah 2020 la paaka vanthiga....
@d.giridharangiri3886
@d.giridharangiri3886 3 года назад
Naa 2021😐
@S.Jairam
@S.Jairam 3 года назад
Me every year 🎉
@ramyasree8883
@ramyasree8883 5 лет назад
evergreen beauty radha maam..janaki maam voice just chanceless...
@dineshkraja1787
@dineshkraja1787 4 года назад
Raja sir + janaki mam voice 😍😍
@janakiammastatus
@janakiammastatus 3 года назад
Janaki amma saraswathi
@sthanukumaran
@sthanukumaran 5 лет назад
இந்த மாதிரி ஒரு நல்ல படம் சமீபத்தில் வந்தில்லை. பாடல், இசை, மற்றும் நடிகர்கள் அனைவரும் சிறப்பாக பங்களித்து படத்தை வெற்றிப்படமாக மாற்றினார்கள்
@prabhuranjitham4592
@prabhuranjitham4592 5 лет назад
Correct
@arbalu604
@arbalu604 4 года назад
Î
@sln7839
@sln7839 2 года назад
Ineme intha mathiri padangal varathuku chance aa illa
@shivakumar-bd1yz
@shivakumar-bd1yz 2 года назад
direction is r.sundarrajan. a second legend in this movie and song.
@muthusankar4178
@muthusankar4178 4 года назад
உயிரை எடுத்து இந்த இசைய அமைத்து இருக்குறார்... அவர் இசையின் அவதாரம் இல்ல இசையின் மறுஉருவம்... இந்த பாடல்கள் காலத்தால் அழியாதவை...
@amarsupersongsnagarajan4110
@amarsupersongsnagarajan4110 2 года назад
Super elayaraja esai
@rohidmadhu3722
@rohidmadhu3722 6 лет назад
Im from karnataka....big fan of s janaki amma.....wow what a voice👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@kannan1655
@kannan1655 5 лет назад
Arumai yane paddu
@marimuthutn60
@marimuthutn60 4 года назад
Yes brother janaki mam voice very nice 👌👌🙏
@sathish1972
@sathish1972 4 года назад
நன்றி என் நண்பா ಧನ್ಯವಾದಗಳು ನನ್ನ ಸ್ನೇಹಿತ
@rajeshkumar-mu4ut
@rajeshkumar-mu4ut 3 года назад
Yes bro
@janakiammastatus
@janakiammastatus 3 года назад
I'm also big big fan of janaki amma. Bro