சின்ன வயசுல சாப்பிட்டது மா.. செய்ய தெரியாம இவ்ளோ நாளா ரொம்ப ஏக்கமாக இருந்த பொருள்.. கண்டிப்பாக இன்னைக்கே செய்து கணவருக்கு கொடுக்க போறேன்.. என்னை போலவே அவருக்கு மிக பிடித்த இனிப்பு இது.. நன்றி நன்றி ma
Vanakkam mams, God morning to both of you, PRAMADHAM mam, PRAMADHAM> Mouth watering. Romba nandri for this recipe mam, will do for Karthigai. Pranaams. Meenakshi
வணக்கம்மா 🤝🙏அப்பா வழி பாட்டியின் அம்மா கொள்ளுபாட்டி கை இயந்திரத்தில் அடிக்கடி செய்து ருசித்த ஐம்பது வருஷங்களுக்கு முந்திய இந்த பலகாரம் உங்கள் கை வண்ணத்தில் உங்களைப்போலவே மிகவும் எளிமையாக செய்து காண்பித்து அசத்திவிட்டீர்கள் 👌👏🎊🎊🎊 எப்போ செய்யலாம் என்று மனசு துறு துறுக்கிறது 🤝❤️வந்தனம் 🎊 மிகவும் இளைத்து போய் விட்டீர்கள், உங்கள் உடல்நலம் கவனம் 🤝❤️பார்த்துக்கொள்ளவும் 🤩😍
I have asked one lady she was told me wrongly but you madam great and then we need old cooking in this generation nobody is old cooking madam so please give me the recipes of old cooking
Ya childhood cooking in if we ask somebody ladies they will say like that like this why because if they cook very well other should not cook so in this generation RU-vid came we are very much happy and our husband has feeling better we can cook variety dishes so many variety is have cooked and I said your name mam way to go long
Mam I am doing catering business in Bangalore, now I am getting orders for more than 25 people, which gas stove brand can I use? Steel or glass top? Please advice mam. Thank you ☺️
வணக்கம் அம்மா 🙏. இந்த பலகாரம் உங்கள் புத்தகத்தில் உள்ளது.நான் செய்தும் உள்ளேன்.அதில் அரிசி மாவு என்று குறிப்பிட்டுள்ளீர்கள். இது போல் பச்சரிசியில் செய்யலாமா?. அதில் பொட்டுக் கடலை தேங்காய் கூட போட்டிருந்தீர்கள். தாழ்மையுடன் கூறவும்.அருமை 👌 நன்றி 👋🌹