Тёмный

Pottu vaitha mugamo by SPB sir and Deeptha Sivakumar 

Deeptha Sivakumar
Подписаться 10 тыс.
Просмотров 3,2 млн
50% 1

#SPB #SumathiEnSundari

Видеоклипы

Опубликовано:

 

9 ноя 2018

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 706   
@paanaam
@paanaam 3 года назад
இங்கு பதிவிட்டவர்கள் எல்லோரும் பாலுவை மட்டும் புகழ்கிறார்கள். ஆனால் இந்த இசைக்குழுவுக்கும் பாராட்டு சேர வேண்டும். அப்படியே அச்சு பிசகாமல் ஒரிஜினல் இசையை வாசித்தமைக்கு.
@RajendraPrasad-du4pq
@RajendraPrasad-du4pq 3 года назад
Excellent
@rajeswarijbsnlrajeswari3192
@rajeswarijbsnlrajeswari3192 3 года назад
ஆமாம். பாராட்டுக்கள்.
@kumarn455
@kumarn455 3 года назад
மீண்டும் மீண்டும் கேட்க தோன்றும் பாடல்... SPB குரலில்
@sahulmeerankaja5094
@sahulmeerankaja5094 2 года назад
ஆமா சார் இசைகுழுவும் முழு திறமையையும் பயன்படுத்தி உள்ளார்கள்
@balanr1729
@balanr1729 2 года назад
Yes. Have done it today after hearing. The song gets its life only through orchestra. Most forget and compliment only the singers. We lack the basic courtesy.
@arunkumar-uc1hx
@arunkumar-uc1hx 3 года назад
குயில் போல் ஹம்மிங் கொடுத்த தீப்தாவிற்கும் ஒரு லைக் கொடுங்க...
@deepthasivakumar7823
@deepthasivakumar7823 3 года назад
Thank you 🙏🏻
@sivasubramaian4258
@sivasubramaian4258 2 года назад
100 வயது‌வரையிருந்து இருந்திருந்தாலும் இப்படியே தான் பாடிருந்திருப்பார் SPB what a great voice
@spencerj4379
@spencerj4379 3 года назад
அப்பா 40 வருஷத்துக்கு முன்னர் கேட்ட அதேஇளமையான குரல் வயதுதான் கூடியது கண்கள் கலங்கியது
@sankarapillaisivapalan.4481
@sankarapillaisivapalan.4481 3 года назад
மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல்கள். 🎼🎼🎼 நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்காக SPB முதல் முறையாக பாடிய இந்த பாடல் .
@vasansvg139
@vasansvg139 3 года назад
SPB பாட்ல improvisation கொடுத்து பாடுவார்.... மேலும் மெருகு ஏத்தும் பாடலுக்கு
@AbdulAzeez-ht8xl
@AbdulAzeez-ht8xl 3 года назад
@@vasansvg139 book mood book
@maheswaranksk736
@maheswaranksk736 2 года назад
MSv mettu
@vellaichamyk1034
@vellaichamyk1034 Год назад
பாடகியின்"ஹம்மிங்"மிக அருமை!!!!
@deepthasivakumar7823
@deepthasivakumar7823 Год назад
Thank you Sir
@vasukarthik5330
@vasukarthik5330 Год назад
உண்மையில் அருமை 👏👏
@vithyganesh8003
@vithyganesh8003 6 месяцев назад
super ..wow
@ka.p.sivagnanam5873
@ka.p.sivagnanam5873 2 года назад
பாலுவைப் பாராட்டுவது மிகவும் இயற்கையானது. ஆனால் இந்தப் பாடகியின் ஹம்மிங் மிக இனிமை.
@deepthasivakumar7823
@deepthasivakumar7823 2 года назад
Thank you Sir 🙏🏻
@chitirakumar9456
@chitirakumar9456 2 года назад
Appa intha humming kettu enna sonnar?
@deepthasivakumar7823
@deepthasivakumar7823 2 года назад
@@chitirakumar9456 He blessed me :)
@Raza6989
@Raza6989 Год назад
கண்ணீர் கசிகிறது அய்யனே. உங்களை நாங்கள் இழந்திருக்கவே கூடாது, எங்கள் பொக்கிஷம் நீங்கள் ❤️
@turbo8390
@turbo8390 11 месяцев назад
கூட போரியா ?
@arokiamary9980
@arokiamary9980 9 месяцев назад
🎉😢Na daw 😮🎉😊
@devadossp8702
@devadossp8702 9 месяцев назад
🎉😢
@thuraikularajah7242
@thuraikularajah7242 3 года назад
மதிப்புக்குரியவர் மண்ணுக்குள் கிடந்தாலும் அவர் இசைப்புகழ் விண்வரை தொடும். என்றும் எம் கண்ணுக்குள்படும். அவர் ஒரு வண்ணங்கொண்ட வெண்ணிலவு.
@narayanana2891
@narayanana2891 9 дней назад
MSV
@karemkarim2647
@karemkarim2647 2 года назад
தற்பெருமையற்ற அருமையான மனிதரை இழந்துவிட்டோம்.
@gracyrajraj3382
@gracyrajraj3382 7 месяцев назад
My. Favourite. Singer. Vazga. Avar. Pugazh. Ivvaigathil
@cjeyamurugan3055
@cjeyamurugan3055 2 года назад
பெரிய மேதையுடன் பாடப்போகும் அப்பெண்ணின் முகத்தில் சந்தோசம் பயம் வெட்கம் போன்ற நவரசத்தையும் காணமுடிகிறது. வாழ்த்துக்கள் சகோதரி
@cjeyamurugan3055
@cjeyamurugan3055 Год назад
நன்றி
@PradeepPradeep-tn4lj
@PradeepPradeep-tn4lj Год назад
@@cjeyamurugan3055 ❤❤❤❤💖💗❤💯
@deepthasivakumar7823
@deepthasivakumar7823 Год назад
Thank you Sir
@PradeepPradeep-tn4lj
@PradeepPradeep-tn4lj Год назад
@@deepthasivakumar7823 thanks akka ungal voice super 🇦🇪🇦🇪🇦🇪🇦🇪🇦🇪 pradeep dubai
@deepthasivakumar7823
@deepthasivakumar7823 Год назад
@@PradeepPradeep-tn4lj thank you Sir
@muthukumarmuthukumar1632
@muthukumarmuthukumar1632 6 месяцев назад
SPB, மற்றும் பெண் பாடகியின் குரலும் இனிமை.....🎉🎉🎉
@deepthasivakumar7823
@deepthasivakumar7823 6 месяцев назад
Thank you Sir
@revathis1342
@revathis1342 3 года назад
ராகங்களின் தேவன் மௌன ராகம் ஆகியது மனசு சமாதானம் ஆகலை 😭😭😭🙏🙏🙏
@turbo8390
@turbo8390 11 месяцев назад
வா நம்ம ரெண்டுபேரும் அவுகள போய் பாக்கலாம். கூட வரியா?
@dohaqatar9045
@dohaqatar9045 3 года назад
தெய்வமே எங்களை விட்டு உங்கள் உடல் மட்டும்தான் நீங்கியது! ஆனால் உங்கள் உயிர் என்றென்றும் எங்கள் இதயத்தில் வாழ்ந்துக்கொண்டுதான் இருக்கிறது.❤❤❤❤
@najmahnajimah8728
@najmahnajimah8728 3 года назад
Yes
@kilakkancherryganesh9917
@kilakkancherryganesh9917 2 года назад
Yes. Orchestration is sooooper. They also deserve a big applause n hats off to them.
@mgprakash4821
@mgprakash4821 2 года назад
உங்கள் பாடல்கள் மூலம்
@g33va
@g33va 2 года назад
appoluthum...
@vengadasalams9585
@vengadasalams9585 3 года назад
நல்ல மனிதர் நல்ல பாடகர் மற்றவர் மனதை புண்படுத்தாத மாமனிதர் இன்றோ அவர் மரணத்தின் பிடியில் கடவுள் அவரை காக்கவேண்டும்
@nehrujim4241
@nehrujim4241 3 года назад
Sir உங்களை மிஸ் பண்ணிட்டமே 😥😥 சா.......ர்😥😥
@bhuvaneswarimuthiah8495
@bhuvaneswarimuthiah8495 3 года назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@arunachalamn1182
@arunachalamn1182 3 года назад
இவர் பொன்னுடல் மறைந்தாலும் புகழுடல் அழியாது.காரணம் இவரின் குரல் காற்றில் ஒலியாக ,ஒளியாக கரைந்து,கலந்து விட்து.நம் ஒவ்வொருவருள்ளும் கானமாக,கலந்திருக்கிறார்.ஏகன் அநேகன் இறைவனடி போற்றி.என்றென்றும் SPB sir நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்.இவ்வுலகம் உள்ள அளவும் வாழ்வார்.அவர் ஆன்மா நிச்சயமாக சாந்தியடையும்.ஓம் சாந்தி சாந்தி சாந்தி ஓம்.
@mahalakshmib1076
@mahalakshmib1076 3 года назад
அய்யோ அண்ணா உங்கள் பாட்ட என்னால கேட்கவே முடியலயே என் கண்கள் குளமாகிறதே 😭😭😭😭😭😭
@jayashankar4975
@jayashankar4975 3 года назад
🎉😭😭keteka keteka en kanghal irandum kualmaghuthu!
@gomathym2039
@gomathym2039 2 года назад
Yes
@unnikrishnann437
@unnikrishnann437 3 года назад
M.s, Visvanathan,.Tms,..Top rangil இருந்த போது SpB yai வைத்து composition செய்த பாட்டு,..என்ன சொல்ல,..magical mind blowing super honey song,..lovely,..lovely,..
@kalyaniramanathan7229
@kalyaniramanathan7229 3 года назад
Ha எப்பேர்பட்ட இனிமையான பாட்டு.long live SPB sirs name and fame🙏🙏👍👍
@vittalrao6362
@vittalrao6362 3 года назад
என்றென்றும் காலத்தால் அழிக்க முடியாத பாடல்.
@spbtelkar6113
@spbtelkar6113 3 года назад
S.p sir body language itself shows his Simplicity
@ramaniramani4897
@ramaniramani4897 3 года назад
இசையால் மலர்ந்து கொண்டிருக்கும் லவ்லி அப்பா உங்களை மறக்க முடியாது இசை செல்லமே
@kk_land4403
@kk_land4403 Год назад
02:26 அதுவரை, அய்யாவின் குரலை ரசித்து, ஆனாலும் தனது குரலையும் பலமுறை தனக்குள்ளேயே சரி பார்த்து, சரி பார்த்து, சரியான நொடிகளில் இசைக்கோர்வைகளின் லயத்தில் மெதுவாயும், சரியாயும் நுழைந்த மாத்திரத்திலேயே உச்ச ஸ்தாயில் ஆரம்பித்து....அடாடா !! வாழ்த்துக்கள் மகளே !! வாத்தியங்ககளை இவர்கள் வாசிக்கவில்லை, வளைத்து இழுத்து அம்பாய் எங்களை நோக்கி ஏவி விட்டார்கள் ..அப்படி இருந்தது !!!
@rajeswarijbsnlrajeswari3192
சரியாக சொன்னீர்கள் நண்பரே. நானும் அதை ரசித்தேன்.
@lingesanmurugaiah8432
@lingesanmurugaiah8432 2 года назад
அருமையான இசையோடு இனிமையாக பாடி மகிழ்ச்சி உண்டாக்கி விட்டீர்கள். ஆனால் இனி SPB போன்ற சிறந்த பாடகரை எங்கே காண்பது. இதுபோன்ற ஆவணங்களில்தான் காணமுடியும். ஐயாவின் இழப்புதான் மிகுந்த வேதனை அளிக்கிறது.
@barakathali7268
@barakathali7268 Год назад
SUPER VOICE I AM HAPPY
@muthukkaruppumuthukkaruppu2350
@muthukkaruppumuthukkaruppu2350 3 года назад
ஒரு மேதையை இழந்து விட்டோம்.
@padmak1975
@padmak1975 2 года назад
ஆமாம்
@SelvaRaj-dg5tf
@SelvaRaj-dg5tf 2 года назад
இசை மேதை தந்த மதி மயக்கும் போதையை இனி யார் தருவார்?
@harisiva4583
@harisiva4583 2 года назад
Super song
@vellingiris5287
@vellingiris5287 2 года назад
Kl
@vellingiris5287
@vellingiris5287 2 года назад
Dvf to this ofue7 🎇
@srinivasanpunniyakoti7718
@srinivasanpunniyakoti7718 3 года назад
Super spb sir தமிழ் உங்களுக்கு விளையாடுது வாழ்க msv
@musicmate793
@musicmate793 3 года назад
Spb குரலில் இனிமையான பாடல் இசையும் அருமை 👍
@sanjeevi6651
@sanjeevi6651 2 года назад
மனதைமயக்கும் குரலோன் எஸ்பிபாலுஅவர்கள்இதயத்தைஉருகவைக்கும்குரல்
@geethakennedy3985
@geethakennedy3985 3 года назад
தினமும் கேட்டாலும் சலிக்காது இப் பாடல். ஏனெனில் பாடும் பாங்கு அருமை இருவரும். வாழ்த்துக்கள்
@sekarechoorchakravarthi3372
@sekarechoorchakravarthi3372 3 года назад
October-05, 2020: Sumathi en Sundari movie was released in 1971. I watched this movie in theatre at that time. I was 13 years. Now I am 62. Still I am enjoying this song for his mesmerizing voice. SPB joined with legends like Kannadasan, MSV and from his very young age.
@spbtelkar6113
@spbtelkar6113 3 года назад
Sir Thanks for your memories
@raghuap7410
@raghuap7410 3 года назад
Very nice memories Sir.
@rukshithkrishnan2950
@rukshithkrishnan2950 3 года назад
Oo
@suresh1957
@suresh1957 3 года назад
And how time flies .... !
@TruthSeekerAll
@TruthSeekerAll 3 года назад
Spb voice during his early years was especially sweet and melodious. I used to enjoy spb songs during his younger days.
@jothimarimuthu2793
@jothimarimuthu2793 3 года назад
SPB அண்ணா இந்த தேன்சுவை தேவகுரல், தெய்வீக குரல் ஓசை மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும் மீண்டு மீண்டும் வாருங்கள் அண்ணா நூறாண்டுகள் நலமுடனும் மகிழ்ச்சியுடனும் வாழ எல்லாம் வல்ல இறைவன் என்றென்றும் அருள்வாராக
@velunagarajan3941
@velunagarajan3941 3 года назад
SPB க்கு நிகர் என்றென்றும் என்றும் SPB தான் வாழ்க அவர் புகழ் ........
@user-yp2vi1ul1h
@user-yp2vi1ul1h 5 месяцев назад
SPB Sir க்கு இணையாக யாருக்கும் வர முடியாது. Beautiful and amazing sweet voice. அவர் நம்மை யெல்லாம் விட்டு போனாலும், அவர் புகழ் வாழ்க.
@sahulmeerankaja5094
@sahulmeerankaja5094 3 года назад
Spb ஐயா நீர் மறுபிறவி எடுத்து வர வேண்டும்
@SasiKumar-fd6iu
@SasiKumar-fd6iu 2 года назад
Spb sir where are you
@user-zj4qk9jk5h
@user-zj4qk9jk5h 3 года назад
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத குரல் spb ஐயா அவர்கள்.. இவரின் பாடல்கள் கேட்டு இந்த ஜென்மத்தில் பிறவி பயனடைந்தேன்.. ஐயா உடல் நலம் தேறி வர இறைவனை வேண்டுகிறோம்.. 🙏🙏🙏🙏🙏🙏🙏
@girisinnathuray
@girisinnathuray 9 дней назад
தீபதா சிவகுமார் குரலுக்காகவே இந்தப் பாடலை மீண்டும் மீண்டும் கேட்டேன் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி
@deepthasivakumar7823
@deepthasivakumar7823 9 дней назад
Thank you so much for your kind words Sir😊🙏🙏
@velunagarajan3941
@velunagarajan3941 3 года назад
எஸ் பி பி அவர்களுடன் அழகாகவும் அற்புதமாகவும் இனிமையாகவும் பாடிய தீப்தா சிவகுமார் அவர்கள் புகழும் உலக அளவில் புகழோடு திகழ எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளமாக நமலமாக ஆரோக்கியமாக தாமதமாக இப்பாடலை கேட்டதற்கு வருந்துகிறேன் நன்றிகள்பல........
@deepthasivakumar7823
@deepthasivakumar7823 3 года назад
Thank you so much Sir 😊🙏🏻
@rajeshwaria5200
@rajeshwaria5200 Год назад
கேட்க கேட்க இனிமையான பாடல் இனிமையான குரல் சார்
@madhavan9711
@madhavan9711 3 года назад
ஏன் எல்லோரும் அழுகிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை. நீங்கள் எப்போதுமே உங்கள் குரலால், இசையால், உங்கள் நகைச்சுவை உணர்வால், உங்கள் பணிவு நிறைந்த குணத்தால், உங்கள் மனித நேயம் என்ற சிறப்பால் எப்போதுமே எங்கள் உள்ளங்களில், இல்லங்களில் என்றுமே வாழ்ந்து கொண்டு இருப்பீர்கள். சாகா வரம் பெற்ற ஒரு தனி மனிதன் நீங்கள். என்ன ஒரு சிறிய குறை - உங்களை புதிதாக இனி சின்ன திரையிலும், வெள்ளி திரையிலும் எங்களால் காண இயலாது. அவ்வளவே. நீங்கள் உங்கள் பூத உடலை நீத்தாலும், என்றும் நிறைவாக உங்கள் ரசிகர்களான எங்கள் நெஞ்சங்களில் எப்போதும் வாழ்வீர்கள். இவ்வளவு நாட்களாக பாடி எங்களை மகிழ்வித்த உங்களுக்கு என்ன கைம்மாறு செய்யப்போகிறோம் என்று வியந்து, உங்கள் நினைவில் அமர்ந்திருக்கும் உங்கள் அன்பான அன்பன் - மாதவன். கண்களில் இருந்து ஓரிரு சொட்டுகள் எட்டி பார்க்கின்றன. அது நிகழ்ந்து விட்டால் நான் மேலே எழுதிய அதனை வரிகளும் பொய்யாகிவிடும் என்பதனால், அந்த இரு துளிகள் உள் வாங்குகின்றன .ஆனால் மனது சுமக்கும் பாரத்தை யார் சரி செய்வார்? அதற்கும் உங்கள் பாடல்களை தான் நான் நாடி வருகிறேன். அனைவரின் மனதிலும், வாழ்க நீ எம்மான். இப்படி பட்ட ஒரு மனிதத்தை எப்போது காண்போம் ?? My very dear SPB Sir, உங்கள் ஆத்மா இறைவனடி சேர பிரார்த்திக்கிறோம்.
@sithis3419
@sithis3419 3 года назад
👍💚👍😍😍😭😭😭
@chelliahts4841
@chelliahts4841 3 года назад
Rip
@ramachandranr9310
@ramachandranr9310 3 года назад
True expression of heart felt feeling.we miss u SPB sir
@RajKumar-rx6ls
@RajKumar-rx6ls 3 года назад
முடியல நண்பா 😭😭😭
@murugesanaswinmurugesanasw4285
@murugesanaswinmurugesanasw4285 3 года назад
அடக்க முடியலையே கன்னீரை
@pandirajan4789
@pandirajan4789 3 года назад
SP.B.SIR உங்கள் குரல் அந்த காலத்தில் பாடியது போல் உள்ளது. நீங்கள் இமயம் சார்
@geminiganesan5435
@geminiganesan5435 3 года назад
50 ஆண்டுகளுக்கு முன் பாடிய ஒரு பாடலை இன்றும் அதே குரலில் பாடுவது கடவுள் தந்த வரம். இது எல்லோருக்கும் கிடைக்காது. செத்தும் கொடுத்தான் சீத க்காதி என்று சொல்வார்கள். உங்கள் குரலையும் இசை வளத்தையும் எனக்கு கடனாக தர வேண்டும் என்று கேட்டு கொள்கின்றேன் . நான் உங்களிடம் வரும்போது அதை திருப்பி கொடுத்து விடுகின்றேன்.
@Super11111963
@Super11111963 2 года назад
ஒரு காலத்தில்.....விவிதாபாரதியின் வர்த்தக ஒளிபரப்பு.....நேரம் காலை 9.00மணி.... அந்நேரம் இந்த பாடல் தினமும் கேட்டு வந்த பாடல்களில் ஒன்று. மலரும் நினைவுகள் ஆகிவிட்டது.
@spbtelkar6113
@spbtelkar6113 3 года назад
Deeptha mam you are so lucky to sing with such a great Legend !! God bless you mam
@deepthasivakumar7823
@deepthasivakumar7823 3 года назад
Sir thank you so much. I feel blessed and good when our efforts pays by God's grace🙏 So I am definitely blessed than lucky Sir 😊
@junaidhabegam7391
@junaidhabegam7391 3 года назад
@@deepthasivakumar7823 lpllpppp0p
@raghavanramesh2483
@raghavanramesh2483 3 года назад
அற்புதம் புல்லரிக்க வைக்கும் குரல் SPB
@ratnamraj2141
@ratnamraj2141 Год назад
மிகவும் எளிமையான எனக்கு மிகவும் பிடித்த SPB Sir. அவர் இருந்திருக்க வேண்டும். அருமையான எனக்குப் பிடித்த பாடல். Humming மிகவும் அருமை 👏👏👏
@deepthasivakumar7823
@deepthasivakumar7823 Год назад
Thank you Sir🙏
@raghuram7321
@raghuram7321 3 года назад
The world music super star the one and only the great isaikkadavul msv ayya thandha padal . Msv avargal spb ku indha padalai thandhare arpudham.
@sivavelayutham7278
@sivavelayutham7278 3 года назад
One of the masterpieces of Annan MSV, SPB ,NT COMBO!!
@balasubramanian504
@balasubramanian504 3 года назад
ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் உங்கள் கரல் ஒலிக்கும்
@rathinamsundaram7244
@rathinamsundaram7244 3 года назад
என் கடவுள் s p b அண்ணா ethayam கீதம் வணக்கம்
@hajimohamed6413
@hajimohamed6413 Год назад
Legends will never die they are always living in our hearts ❤. நடிகர்திலகம் TMS , MSV , கவியரசு ….
@sasirekhasankar2154
@sasirekhasankar2154 3 года назад
சார் நீங்கள் இப்பவும் பாடும் போது உங்கள் வயதே தெரியவில்லையே சார் இன்றும் அதே 18 வயது தான் சார் உங்களுக்கு
@kumaravel.m.engineervaluer5961
@kumaravel.m.engineervaluer5961 2 года назад
The ever green song, the humming of the female singer is very nice and excellent.
@deepthasivakumar7823
@deepthasivakumar7823 2 года назад
Thank you Sir🙏🏻
@girisinnathuray
@girisinnathuray 6 месяцев назад
What a confidence this girl has on this stage. Amazing talent. She is great
@deepthasivakumar7823
@deepthasivakumar7823 6 месяцев назад
Thank you so much Sir 🙏
@HariHaran-gq8nn
@HariHaran-gq8nn Год назад
என்ன அருமையான பாடல் பெண்ணின் ஹம்மிங் அருமை SPB Legend
@deepthasivakumar7823
@deepthasivakumar7823 Год назад
Thank you Sir🙏
@raghavanramesh2483
@raghavanramesh2483 3 года назад
"மறு வீடு தேடி " .... மெய் சிலிர்க்கும் தருணம். என்றென்றும் SPB
@manojbhandarkar5624
@manojbhandarkar5624 4 года назад
Deeptha madam you are lucky to sing with the great SPB sir. God bless you. Nice performance.
@deepthasivakumar7823
@deepthasivakumar7823 4 года назад
Thank you Sir🙏 It's all because of God's grace got a chance to sing with SPB sir 🙏
@mohamedzainzahid-kmkoil1567
@mohamedzainzahid-kmkoil1567 4 года назад
@@deepthasivakumar7823 அருமையாக பாடினீர்கள் அருமை சகோதரி..நம் SPB சாருடன் பாடுவது ஒரு இனிய தருணம் உங்கள் வாழ்வினில்...
@deepthasivakumar7823
@deepthasivakumar7823 4 года назад
Mohamed Zain Zahid-KmKoil thank you Sir
@thaiyar
@thaiyar 3 года назад
Deeptha. I really enjoyed the way you admired the legends singing . You said correctly not in fear but respect . Absolutely correct . You have such a sweet voice and a great future . God bless you
@deepthasivakumar7823
@deepthasivakumar7823 3 года назад
Thank you Sir 🙏🙏😃
@cretesecurity8148
@cretesecurity8148 3 года назад
The girl was very sweet voice n expression wow. Good future awaits U MAA.
@thiruchelvam9264
@thiruchelvam9264 3 года назад
MANY YEARS THIS SONG,BUT THE SAME VOICE OF THE LEGEND, THAT IS THE MIRACLE OF THIS SONG
@user-jp3ll1tp2g
@user-jp3ll1tp2g 3 года назад
எஸ்பிபி ஐயா அவர்களின் அன்றைக்கு பாடிய இந்த பாடலை அவரே மீண்டும் அதே மாதிரி திருப்பி பாட முடியாது அந்த அளவுக்கு அந்த அந்த பாடலில் ஒரு நளினம் இருக்கும் மிகவும் பிடிக்கும்.
@dhanalakshmic4268
@dhanalakshmic4268 2 года назад
Irunthalum intha vayathilum ivvalavu inimai !!!!!
@ramasamyravichandran4327
@ramasamyravichandran4327 5 месяцев назад
அற்புதம் அற்புதம் SPB அவர்களின் புகழ் வாழ்க ஹம்மிங் கொடுத்த சகோதரி பி.சுசீலா குரல் போல் உள்ளது வாழ்த்துக்கள் சகோதரி
@chandransinnathurai7216
@chandransinnathurai7216 3 года назад
மிக்கநன்றிவணக்கம் 😡😡😊🌷🌷Canada Toronto 🇨🇦🇨🇦🇨🇦❤️❤️❤️🌹🌹🌹
@LovelyFlowerPot-hb4kl
@LovelyFlowerPot-hb4kl 2 месяца назад
Beloved deepshika, the BLESSINGS of the ALMIGHTY is always with you That is why you're singing with my all time favorite DR SPB ON STAGE.
@annurafi_mookaanay4615
@annurafi_mookaanay4615 Год назад
உலகப்புகழ் மாபெரும் பாடகர் SPB அவர்கள் மேடையில் எவ்வாறு ஒழுக்கம் கடைபிடிக்கிறார்.
@nangaisoundaraj3788
@nangaisoundaraj3788 4 дня назад
அலை அலையாக உங்கள் குரலின் இனிமை மயங்க வைக்கும் இனிமை ❤🙏
@meadow410
@meadow410 3 года назад
What a melody..we could hear the same magical , soft like peacock feather musical voice.. The same romance in the voice... God please give us back our SPB sir sooner..cant bear anymore😭😭😭😭
@ramanujamramkumar1964
@ramanujamramkumar1964 3 года назад
Today I happened to listen to this lovely song it was fantastic Orchestra was superb Spb was as usual excellent. Deep that Sivakumar voice was fantastic
@deepthasivakumar7823
@deepthasivakumar7823 3 года назад
Thank you Sir 🙏🏻😊
@kalpanakrishnakumar9527
@kalpanakrishnakumar9527 5 лет назад
இளையராஜா இசையில்லாவிட்டாலும், இசை சக்ரவர்த்தி திரு. K.V.மாகாதேவன், மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன்+ராமமூர்த்தி, சங்கர் கணேஷ் போன்ற இசை சிகரங்களின் இசையில் நம்மை மயக்க வைத்த முத்தான கண்ணதான், வாலியின் கருத்து நிறைந்த, இன்றும் இளமையாக மிளிரும் பாடல்களை எங்கள் பாடும் நிலா பாலு பாடி அவரின் கோடிக்ககணக்கான ரசிகர்களின் பாராட்டை பெறுவார்.👍👍👍👍👌👌👌👌👏👏👏👏💐💐💐💐🌸🌷🍀🍀🍀🌹🌻🌺
@joericky2004
@joericky2004 4 года назад
Absolutely
@jayachandran7322
@jayachandran7322 4 года назад
Spb means happy
@ponnaiahpathmanathan6113
@ponnaiahpathmanathan6113 3 года назад
Soulful song 🎵 🎶 .Pure magic. 😍
@VijayKumar-js5gt
@VijayKumar-js5gt 4 года назад
SPB Singing is great. Awesome singing by the young lady. Excellent composure and sweet voice.
@deepthasivakumar7823
@deepthasivakumar7823 4 года назад
Thank you Sir 🙏
@harikavi1000
@harikavi1000 3 года назад
She sang well but it's lalalall lalalall lalalall lal la not lalala lalala lalala lal la
@deepthasivakumar7823
@deepthasivakumar7823 3 года назад
@@harikavi1000 thank you Sir
@gnanasekaranpalani7771
@gnanasekaranpalani7771 Год назад
நீங்கள் இப்பூஉலகை விட்டு மறைந்தாலும் எங்கள் இதயங்களில் இரத்தத்தோடு இரத்தமாக உயிர் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறீர்கள்.
@RamuRamu-lr1xv
@RamuRamu-lr1xv 3 года назад
S. P. B SIR WHAT A LEGEND, GOD BLESS YOU SIR
@melodychest9020
@melodychest9020 3 года назад
Evergreen song .. conductor and musicians dropped the ball in this one, tempo issues. RIP SPB Sir.
@robertjoseph7110
@robertjoseph7110 4 года назад
திருமதி தீப்தா அவர்களே, தாங்களுக்கு S P B அவர்களுடன் பாடும் வாய்ப்பு கடவுளால் கொடுக்கப்பட்ட து அருமையாக பயன்படுத்திக் கொண்டீர்கள் நன்றிகள். தங்களின் " ஹம்மிங் " குரல் சரியான Modulationலும் சரியான Pitchலும் சரியான timingலும் அருமையான பக்தியினாலும் ஏற்கும் மேடை மை புரிந்து கொண்டமையாலும் , மேன்பட்ட இசையாலும் தங்களின் குரல் சரியாக முழுமை பெற்றது மிக மிக அருமை, மகிழ்ச்சி வாழ்த்துக்கள். என் போன்ற இசை விரும்பிகளுக்கு, தங்களின் " குரல் பணி " தொடரட்டும்..... நன்றிகள்
@deepthasivakumar7823
@deepthasivakumar7823 4 года назад
Nandrigal Sir🙏🙏
@kavithamani1468
@kavithamani1468 4 года назад
Thanks
@robertjoseph7110
@robertjoseph7110 3 года назад
👍🙏
@mohandas4755
@mohandas4755 2 года назад
MSV Master Piece. SPB Singing , as usual , Awesome. Mind-blowing. 👌👌👌👌👌👌👌👌👍👍👍❤️
@senthilp1026
@senthilp1026 Год назад
காற்று முழுவதும் பாடும் நிலா பாலு அவர்களின் குரல் கலந்தே இருக்கிறது... இரத்தமும் சதையும் வேண்டுமானால் இயற்கை எடுத்து கொண்டது எனலாம்... ஆனால் அவரது குரலை கேட்கும் போதெல்லாம் கண்களில் சிறு கண்ணீர் துளி தானாகவே ஊற்றெடுக்கிறது......
@spbtelkar6113
@spbtelkar6113 3 года назад
Deeptha mam your voice is so cute you took this song so easy and you proved that you are . one of the best singer in upcoming days .. And how you feel about s.p sir .is no more to sing along with you .
@deepthasivakumar7823
@deepthasivakumar7823 3 года назад
Thank you so much Sir 🙏🙏😊😊 That's so nice of you 🙏 I am glad that I got an opportunity to sing with him by God's grace and yes it's tough to accept that we can't sing with him anymore but I want to keep my treasure cherishing moments rather than thinking of SPB sir is no more . SPB sir always like positivity so I feel I should keep that positivity always 🙏
@spbtelkar6113
@spbtelkar6113 3 года назад
@@deepthasivakumar7823 well said mam we must always think positive and S.p b sir is always with us His memories are always with us
@ganesh-qz6kk
@ganesh-qz6kk 12 дней назад
ஆஹா என்ன ஒரு அருமையான குரல் வளம்
@lakshmikanthand1737
@lakshmikanthand1737 3 года назад
Deepitha Sivakumar,god bless you, Wonderful performance by u &Spb sir as usual,mesmarised
@deepthasivakumar7823
@deepthasivakumar7823 3 года назад
Lakshmikanthan D thanks a lot 😊🙏🏻
@k.ganeshsubramanian3608
@k.ganeshsubramanian3608 2 года назад
பழைய பாடலில் புதிய சுகம் காதுளுக்கு ரீங்காரம் தரும் இசையின் அருமை குரல்களில் குதுகலிக்கறது வாழ்த்துகள்
@rukmangathans9570
@rukmangathans9570 Год назад
Very good
@rukmangathans9570
@rukmangathans9570 3 года назад
Deeptha humming good
@deepthasivakumar7823
@deepthasivakumar7823 3 года назад
Thank you 🙏😀
@banklootful
@banklootful 3 года назад
Of course. She is enjoying every bit of her performance.
@gayatriram5402
@gayatriram5402 3 года назад
Spb sir we love your voice for ever👍
@subramanianiyer2731
@subramanianiyer2731 3 года назад
Deeptha Shivakumar::: Mam, your humming voice is so sweet. Amazing. Very beautiful song sung by SPB Sir.
@deepthasivakumar7823
@deepthasivakumar7823 3 года назад
Subramanian Iyer thank you Sir 🙏🏻🙏🏻😊
@srm5909
@srm5909 2 года назад
இசை கலைஞர்கள் இறந்தாலும் நம்முடன் இசையாய் வாழ்வது இறைவன் தந்த அரிய வரம். அந்த வகையில் SPB சாகாவரம் பெற்றவர்.
@thiruamutha5389
@thiruamutha5389 3 года назад
பாலு சார் குரலைக் கேட்க வே பிறவி கிடைத்தன என்று இறைவனுக்கு நன்றி பகர்கிறேன்
@nagarajan2855
@nagarajan2855 3 года назад
Deeptha sivakumar to be great singer.Having classic golden voice.wish her great success.
@deepthasivakumar7823
@deepthasivakumar7823 3 года назад
Thank you so much Sir🙏🏻😊
@vsrn3434
@vsrn3434 7 месяцев назад
Excellent தீப்தா. ......amazing humming...Daaptha...hatsoff...
@deepthasivakumar7823
@deepthasivakumar7823 7 месяцев назад
Thank you 😊
@nashwaran473
@nashwaran473 3 года назад
One of the best of u sir , in tears but enjoying ur voice sir
@subramanianannamalai5856
@subramanianannamalai5856 3 года назад
What a tune .. one of my favorite songs from the great MSV ayya.
@geethavenkat561
@geethavenkat561 Год назад
Miss you spb sir
@altafambur590
@altafambur590 2 года назад
Very very Good song ...Nam mun padukira mathri irrrruku. Kanneerai varavazhai kirrathu. Manasu umba kazhtamma irruku. Vazhga spb sir.Song music ,orchestra great.Spb sir Rip
@besthotelsintheworld9242
@besthotelsintheworld9242 3 года назад
Lucky to singing song with legend SPB
@deepthasivakumar7823
@deepthasivakumar7823 3 года назад
God’s blessings is the suitable word than the word lucky I always believe 😊
@balasubramanianramakannu1197
@balasubramanianramakannu1197 3 года назад
very nice performance and a wonderful orchestra.spb sir is shows his great talent as usual.Deeptha has done so well also.
@deepthasivakumar7823
@deepthasivakumar7823 Год назад
Thank you Sir
@balasubramanian63ramanatha67
Female singer humming super. SPB sir, great voice 👏👏👏
@deepthasivakumar7823
@deepthasivakumar7823 Год назад
Thank you Sir 🙏
@ganesalingamparamasivam3524
@ganesalingamparamasivam3524 3 месяца назад
பொட்டு வைத்த முகமோ... ஆ, ஆ, ஆ,.. சிறப்பு பாராட்டுக்கள், திப்தி சிவகுமார்!
@deepthasivakumar7823
@deepthasivakumar7823 3 месяца назад
Thank you Sir 🙏
@kalyanaramankrishnamoorthi1328
@kalyanaramankrishnamoorthi1328 3 года назад
What a song composed by world music super star msv ayya.
@rajalakshmiiyer7293
@rajalakshmiiyer7293 3 года назад
Balu sir I cannot control my tears. All of your songs will remain immortal
@turbo8390
@turbo8390 11 месяцев назад
கூட போரியா ?
@karthikeyanpramanayagam4231
@karthikeyanpramanayagam4231 3 года назад
ஒருநா‌ள் உன்னை மறந்திருப்பேன் அன்று நான் இறநதிருப்பேன்
@sarathisarathi8399
@sarathisarathi8399 3 года назад
Unmai
@seshagirithiruvengadam5765
@seshagirithiruvengadam5765 3 года назад
இதயத்தை ஈர்த்த வரிகள் !👍👍👍
@sugunachakravarthy443
@sugunachakravarthy443 3 года назад
இதயம் சுக்கு நூராக்கிய வரிகள் சகோதரா 😭
@rajanrg
@rajanrg 3 года назад
நாளொரு தினத்தில் நீ இறந்துவிட்டிருந்தாலும் உன் படைப்புகளால் நினைவிலேயே உயிர் வாழ்கின்றாயே. மெல்லிசைக்கு குரலால் உயிர் தந்த நீ உயிர் மூச்சு பிரிந்து விட்டாலும் இசையில் மூச்சாய் உயிராய் வாழும் எஸ் பி பி வாழ்க பல்லாண்டு. ஜய் ஹிந்த்
@HariVayuGurus
@HariVayuGurus 5 месяцев назад
Deeptha' is perfect in her part and did an excellent job Of course, needless to say anything about Our Late SPB. I cannot find any difference in this beautiful voice compared to 45 years ago.
@deepthasivakumar7823
@deepthasivakumar7823 5 месяцев назад
Thank you so much Sir for your kind words 🙏
@RS8367
@RS8367 3 года назад
Simply singing without any tension. Very casual. Superb SPB sir Pls comeback soon
@radiosivji
@radiosivji 3 года назад
No need to praise the maestro. The girl also is fine. But I write these lines in great appreciation of the excellent orchestra. Outstanding. The sound merging , mixing etc are captivating. Who are they ??
Далее
Super Singer 4 | Grand Finale
2:39:30
Просмотров 777 тыс.
Клип Уже На Канале #янгер #shorts
00:15
He turned a baseball into a stylish shoe😱
00:59
Просмотров 788 тыс.
Nila Kayuthu - Live | S Janaki & Malaysia Vasudevan
6:09
ஆயிரம் நிலவே வா
6:00
Просмотров 38 тыс.
PRIYANKA FIRST TIME SINGING WITH SP BALA SIR
7:00
Просмотров 35 млн
Ozoda - JAVOHIR ( Official Music Video )
6:37
Просмотров 7 млн
Mirjalol Nematov - Barno (Videoklip)
3:30
Просмотров 1,2 млн
Асфальт
2:51
Просмотров 761 тыс.
LISA - ROCKSTAR (Lyrics)
2:19
Просмотров 647 тыс.
Shoxruxbek Ergashev - Alam ekan (Official Music)
4:37
Просмотров 525 тыс.