Тёмный
No video :(

Power of Rahu by DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA 

astro chinnaraj
Подписаться 306 тыс.
Просмотров 138 тыс.
50% 1

Get More Great Videos - Subscribe ➜ goo.gl/AQnzSO
Share this Video: ➜ goo.gl/bwojdB
Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
Popular Playlist in this Channel! ➜
friday videos ➜goo.gl/AZStxp
Tamil Amutham ➜goo.gl/lrE305
Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
Guru 2014 ➜goo.gl/txEsUF
Special Article ➜ goo.gl/VtAiPW
Temple and Glory ➜ goo.gl/Oi39AN
Contact US
www.astrochinnaraj.com
dindigulchinnaraj
www.astrochinnaraj.blogspot.in

Опубликовано:

 

5 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 244   
@priyasivasubramaniyam3087
@priyasivasubramaniyam3087 4 года назад
Blood cancer in young age are highly curable. Thank you sir . I will pray for her too.
@amuthas4787
@amuthas4787 5 лет назад
அந்த பொண்ணுக்கு நல்ல வாக்குசொன்னதுக்கு ரொம்ப நன்றி அண்ணா. நானும் அந்த பொண்ணுக்கு நோய் சாியாக வேண்டி கொள்கிறேன்
@gopalvenu2910
@gopalvenu2910 5 лет назад
வணக்கம் ஐயா! எந்த பிரதிபலனும் எதிர்பாராமல் உங்கள் மதிப்பு மிக்க நேரத்தை செலவு செய்து நல்ல மனநிறைவான பதில் அளித்தமைக்கு கோடான கோடி நன்றி சார்
@prabakaranp7856
@prabakaranp7856 5 лет назад
திரு.சின்ராஜ் அவர்களுக்கு நன்றி....தெய்வ வாக்கு போல் இருந்து...என் நண்பரின் மகள்தான் அவர்...gopal venu..இதை பதிவு செய்து அனுப்பினார்..அவருக்கும் நன்றி. ....
@pravanya2006
@pravanya2006 4 года назад
Semma sir மிக அருமை! தங்கள் விளக்கத்தை மெய் மறந்து கேட்டேன் . புல்லரித்துவிட்டது ஐயா ! ஆழ்ந்த ஜோதிட ஞானம். தமிழ் மிக அருமை🌹🌹🌹🙏🙏🙏👍👍👍👏👏👏👌👌
@ramasamyraja2795
@ramasamyraja2795 5 лет назад
அருமையான விளக்கம் ஐயா,உங்களின் பதில் அக்குடும்பத்திற்கு தன்னம்பிக்கையை கொடுத்திருக்கும் என நம்புகிறேன்.அக்குழந்தை நல்ல உடல் நலம் தேறி பரிபூரண குணம் அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@astrobarathinellaigpb4658
@astrobarathinellaigpb4658 5 лет назад
Classic positive approach .Fight against parameswaran as like marketyar .I really appreciate your service to humanity Keep it up Shri chinnaraj.
@ARUNKUMAR-zr3zx
@ARUNKUMAR-zr3zx 5 лет назад
அருமை ஐயா, நலமாக இருக்கட்டும் இறைவனின் அருளால்.நல்ல வழிகாட்டிக்கு இதுவே உதாரணம் ஐயா .நன்றி
@parimalak9368
@parimalak9368 3 года назад
Sir, I have Ragu in 12 th place and 6 th place with ketu and budan, meena lagnam with guru there and sat in kanni,makara rasi, .now running sat dasa and guru bhukhi,born on 15 th aug 1951, evening at 0845 hours at Coimbatore.. sir I am your fan ,. I can tell that you are the son of sahadevan of Pandava,. Who was the greatest austrologer of tthe world,.... The way you have knowledge of astrology ,we are taken a back.....I pray God to give you long life with health and peace
@nambivvr2515
@nambivvr2515 5 лет назад
Your confidence give more strength to the native and cured live happily.God gives strength to the native also.
@ushasubramanian6908
@ushasubramanian6908 5 лет назад
வணக்கம் சின்னராஜ் சார்! கடந்த 2ஆண்டுகளாய் உங்கள் பதிவுகளை தொடர்ந்து படித்து வருகிறேன்.எனக்கு 2வருடங்களுக்கு. முன்பு வாய்தா புயலில் தண்ணீர் குடத்துடன் கீழே விழுந்துவலது கையில் எலும்பு முறிவுகள் ஏற்பட்டு மேஜர் சர்ஜரி நடந்து உள்ளே ராடு வைக்கப்பட்டுள்ளது.தற்போது மீண்டும் சென்ற வாரம் மறு முறை சர்ஜரி நடந்தது.பல லட்சங்கள் செலவு.மத்திய தர குடும்பத்தில் என் மகனும்.கணவனும் மிகவும் கடனில் கஷ்டப் படுகிறார்கள்.நான மிகவும் மனதாலும் வலியாலும் மிகவும் கஷ்டப்படுகிறேன்.இனிமேல் இதே நிலை தான் நீடிக்குமா? குடும்பத்தில் எந்த சேமிப்பு மற்றும் வீடு வாசல் இல்லாமல் இருக்கும் நிலையில் நான் பாரமாக இருக்கிறேன்.இறந்து விடலாம் என தோன்றுகிறது.எனக்கு ஏதாவது ஒரு வழி சொல்லுங்க ஐயா.வணக்கம்.பிறந்த தேதி 1.09.1961.இரவு9மணியிலிருந்து9.45க்குள்.சிதம்பரம்.மேஷ லக்னம்.2ல் சந்திரன்.4ல்சுக்ரன்.5ல்சூரி ராகு.6ல்செவ் புதன் .9,ல்சனி.10ல்குரு.11ல்கேது.தற்போது சனி திசை நடக்கிறது.டைப் செய்ய முடியாமல் செய்திருக்கிறேன்.தவறு இருந்தால் மன்னிக்கவும்.என் ஆயுள் சீக்கிரம் முடிந்தால் மிக சந்தோஷம்.சீக்கிரம் தங்கள் பதிலை எதிர்பார்க்கும் அபாக்யவதி.நன்றி அய்யா
@guruprasadms2610
@guruprasadms2610 5 лет назад
sir superb analysis . you are genius . kindly continue with examples
@harishraghavendra6254
@harishraghavendra6254 2 года назад
Sir Namaskaram. I like your explanation sir. Today only I saw this video .I will pray also.....Almost 3 years over....How is she ?
@DJdhanvanth
@DJdhanvanth 5 лет назад
கஷ்டம் படர மனசுக்கு ஆறுதல் சொல்லும் ஜோதிடம் வாழ்க ஜோதிட சக்கரவர்த்தி சின்ன ராஜ் வாழ்க நீர் பல்லாண்டு
@saahityashometreatz1408
@saahityashometreatz1408 5 лет назад
Excellent! Jothida paadalgal oru padhivu podungal Ayya. Astro Studentskku guidance aaga irukkum👍
@poojithac9388
@poojithac9388 2 года назад
Dear sir, I request God to bless you 100 year's to give hope to all your readers 🙏🙏🙏
@mallikaramesh5833
@mallikaramesh5833 5 лет назад
அருமை ஐயா. மனது நொருங்கி போன அவர்கள் குடும்பத்திற்கு தங்களின் பதில் ஆறுதல்.அதனால் தான் ஜோதிடர்களை தெவ்யக்னன் என்கிறார்கள்.
@manikandan-qq7yf
@manikandan-qq7yf Год назад
ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை🙏🙏🙏🙏🙏
@vijayanand3939
@vijayanand3939 5 лет назад
Dear sir your are bunch of confidence yours positive energy gives medicine
@dr.p.nithyamd2254
@dr.p.nithyamd2254 5 лет назад
Sir, pls fix the previous yellow colour logo of your RU-vid channel. It is so attractive than the present logo.
@Mani-pb7er
@Mani-pb7er 4 года назад
வணக்கம் அண்ணா, ஆறுதல் தரும் விளக்கம் தேறுதல் தரும் விளக்கம். இவன் கோ பாரதி திரு வானைக்கோவில் நன்றி
@27bykarthi
@27bykarthi 5 лет назад
Best Astrologer
@sivaganeshm2978
@sivaganeshm2978 4 года назад
நன்றி ஐயா. ஜாதகர் நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்.
@shanthaj8256
@shanthaj8256 5 лет назад
Sir, Great explanation. Please clarify my doubt...What about Rahu in kethu saram and kethu in Rahu saram? Will they xchange their houses or change their sarams and behave like the owner of the house? Please clarify...Thank You Sir.
@kailasiyer
@kailasiyer 3 года назад
You are excellent...god bless you...you are assets to jyothidams
@p.mohanplumbing7158
@p.mohanplumbing7158 4 года назад
வணக்கம் ஐயா சரியான எடுத்துக்காட்டு சூப்பரா சொல்லியிருக்கீங்க என்னுடைய ஜாதகத்திலும் இந்த அமைப்பு உள்ளது 29-09-1989. 08:00am திருவள்ளூர் சென்னை
@krishnakumart5138
@krishnakumart5138 4 года назад
Realy good chinnaraj all the best
@malathikrishnan7008
@malathikrishnan7008 5 лет назад
Thank you sir
@Sharmila1968
@Sharmila1968 4 года назад
மிகவும் அருமை ஐயா 🙏🙏
@karunaanugo5572
@karunaanugo5572 5 лет назад
Arumaiyana villakkam sir
@murali9618
@murali9618 5 лет назад
அருமையான விளக்கம். ராகு கேது சாரத்தில் மற்றும் கேது சாரத்தில் இருந்தால் ராகு அல்லது கேது தசைக்கு பலன் எப்படி எடுப்பது?
@guruprasadms2610
@guruprasadms2610 5 лет назад
Sir superb analysis with example horoscope
@srivishnu2993
@srivishnu2993 5 лет назад
Hi sir I'm Sri Vishnu from Karur Now I'm undergoing Ragu Dhasa. Will it be good for me? You can also discuss my horoscope in your video. 08th January 1989, 01:12 AM Trichy Thank you so much sir
@MrKumaryt
@MrKumaryt 5 лет назад
அருமையான விளக்கம் சின்னாரசு சார்....ஒரு சந்தேகம் ஒருவர் சென்ற பிறவியில் பாவம் செய்துள்ளாரா புண்ணியம் செய்துள்ளாரா என்பது எப்படி கணிப்பது....ஏனென்றால் சென்ற பிறவியில் செய்த கர்மங்கள் ஐந்திலும் வருகிறது ஒன்பதிலும் வருகிறது இதை எப்படி வேறுபடுத்தி பார்ப்பது. தயவுசெய்து தெளிவுபடுத்துகள் அய்யா
@flickyslicker
@flickyslicker 4 года назад
What happened to that girl . Has she recovered after the treatment. Update her condition
@mohammedayub8363
@mohammedayub8363 4 года назад
Woow super explanation sir.God bless u
@radhakrishnankumaresan9114
@radhakrishnankumaresan9114 5 лет назад
god bless you that girl
@astrobarathinellaigpb4658
@astrobarathinellaigpb4658 5 лет назад
sir in simple for kanni lagnam guru is pathagapathy also kenthirapathy dosham .So the guru is most malfic planet for kanni laaganam. I feel this is the reason .
@fairlyrainbows7902
@fairlyrainbows7902 5 лет назад
Me too has same doubt.guru suffers from kendrathapathi dosha..in jayalalitha horoscope her guru dasa started her health also become very worst..
@vijayatj4942
@vijayatj4942 4 года назад
Vijaya thank you so much sir
@sivalingam7869
@sivalingam7869 5 лет назад
கேது , சுக்கிரன், இருவரும் சிம்மத்திலேயே நட்சத்திர பரிவத்தனை அடைந்தால் ...இருவரும் ஆட்ச்சி பலமா சார் ????
@krishnamoorthy7803
@krishnamoorthy7803 5 лет назад
It's a great message and true....
@ramnithya83
@ramnithya83 5 лет назад
As you said vasumathi yogam works perfectly .
@natryankannammap3202
@natryankannammap3202 5 лет назад
vanakkam sir vayathu 25 Risapa lakkanam.raku guru 6lil ragu kuruvin saaram guru Raguvin saaram.ennapalan sir.. nandri Nandri
@saiviswanath09
@saiviswanath09 5 лет назад
Blood cancer is two types acute and chronic .for this girl it is chronic which is curable she will live 100years dont worry
@aangaraishreerajaram9544
@aangaraishreerajaram9544 5 лет назад
Dear chinnaraj sir, In July 2018, I was diagnosed with Psoriatic arthritis. Till now I'm not in the position to walk properly. My bones are too stiff and my knee pain is killing me every day. Consulted many doctors but result is not there. Now my only hope is Lord the almighty only. Hoping for your reply. May Guruvayurappan shower all His blessings on you. Name: Shree Rajaram. R DOB : 15/03/1995 Time: 06.05.pm Place: Chennai
@ramalakshmiramesh.g9214
@ramalakshmiramesh.g9214 5 лет назад
My sun date of birth 8.10.2000 at 10.20 am at erode in this jadhagam at rahu kedhu transit birth chart and kocharam in same place 'please I am fearing
@kesavan.k9689
@kesavan.k9689 4 года назад
ஐயா என் பெயர் கேசவன். நான் இராண்டாம் ஆண்டு கல்லூரி பயில்கிறேன். நான் பிறந்தநாள் முதலாக என் குடும்பம் படாத பாடு பட்டுவிட்டது . பிறந்ததில் இருந்தே குடும்பத்தை பிரிந்தே வாழ்கிறேன். ஆனால் எந்த ஜோதிடரை கேட்டாலும் என் ஜாதகம் யோகமானது என்று கூறுகின்றனர். பிறகு எனக்கு ஏன் இந்த நிலை தயவு செய்து கூருங்கள்,? கல்வியிலும் பின் தங்கி விட்டேன்.தயவு செய்து கூறுங்கள் பிறந்த தேதி :21.06.2001, தமிழ் மாதம் :ஆணி 7 பிறந்த நேரம் :4.00 pm பிறந்த இடம் :தேனி
@vaishnavimariappan2052
@vaishnavimariappan2052 2 года назад
Excellent Tallent sir🙏🙏🙏🙏🙏🙏🙏
@sivasathiya1699
@sivasathiya1699 3 года назад
Supper
@ramasamyakilan266
@ramasamyakilan266 5 лет назад
அருமையான விளக்கம் ஐயா!
@malininagaraj8248
@malininagaraj8248 3 года назад
I had Sukra dasa in young age but had a horrible childhood. Love failure. Lost my father respect didnt study well. I sukrsn and Budhan parivarthana. So achi. 13.06.57 . 6am. Mysore. Rahu is in Aridra nakshatra. Now Rahu Dasa also medium.
@balajin1249
@balajin1249 5 лет назад
Ketu Ashwini suya saram Vechi seyraru Ponga sir Dob May 7, 1995 Thanjavur 8:46 am
@venkatve4773
@venkatve4773 5 лет назад
Really super I like very much
@supriyaconstructions9722
@supriyaconstructions9722 5 лет назад
Sir waiting for the 2019 rahu katu peyarchi palangal for shimma rasi sir.....
@vigneshvelusamy760
@vigneshvelusamy760 4 года назад
Sir please ask that girl to go and see in adyar cancer institute, which is famous for blood cancer recovery in India
@viswanathan2852
@viswanathan2852 5 лет назад
We are waiting
@balasubramanianiyer8232
@balasubramanianiyer8232 5 лет назад
Cab you please let me know what is in store for me 22.07.1954 at 2.17 at Trichur Kerala. Meena rasi, Revathi. Eager to hear from you I had sen t you a mail also.
@selvirajan5606
@selvirajan5606 5 лет назад
Super sir good explanation.
@sureshmurugesan3036
@sureshmurugesan3036 5 лет назад
அருமை அருமை அருமை ஐயா நன்றி......
@thavasiyappanrathika9765
@thavasiyappanrathika9765 2 года назад
ஐயா எனது பிறந்த டேட் 7 8 1984 டைம் 5,20 am கண்ணைக்கட்டி காட்டில் விட்ட மாதிரிஇருக்குதய்யாஒரு வேலையும்இல்லை ஒரு வழி சொல்லுங்க
@chellamuthup5311
@chellamuthup5311 5 лет назад
வாழ்க வையகம் வாழ்க வளமுடன் செல்லமுத்து கோவை மிதுன லக்னம் விருச்சிகத்தில் ராகு செவ்வாய் சனி சாரம் தயவுசெய்து பொது பலன் கூரவும் செவ்வாய் ராகு திசை பலன் கூரவும் நன்றி ஐயா
@madhavanuk
@madhavanuk 5 лет назад
வணக்கம் ஐயா அருமையான விளக்கத்தோடு சொன்னீர்கள் ஆனால் ஒரு கிரகம் ராகுவின் சாரம் வாங்கி நிற்கும்பொழுது அதற்கு எப்படி பலன் சொல்ல வேண்டும் என்பதையும் தெளிவுபடுத்துங்கள் ஐயா
@yuvanesh2761
@yuvanesh2761 5 лет назад
Sir please make a video on government jobs .. I would be happy if you take this as example 24.10.1998 kovilpatti 11: 47 pm
@kajakrishnaa.p3797
@kajakrishnaa.p3797 5 лет назад
வர்க்கோத்தமம் பற்றி தங்களின் ஆய்வை விளக்குங்கள் நண்பரே
@Kalalokam
@Kalalokam Год назад
Sir rahu in second place for thula lagnam kanya raasi.... Present rahu dasa for 12 years old boy... Eppadi irrukum
@gokulkrishnan7636
@gokulkrishnan7636 5 лет назад
வணக்கம் ஐயா , நல்ல ஒரு வார்த்தை கூறினார் , இறைவனை பிராதிக்கிறோம் இக்குழந்தைக்காக
@ramnathram4272
@ramnathram4272 4 года назад
Chinraj ayya avargalugu vanagam ungal program thodarthu parpein thearputhama thagaval .super en husband date of birth anupugeran thayaguthu sloluga ayya. 3-4-1973 sevaigelamai 7-30 am thanjavur film drector engasuelnelai appamarum ayya please soluga. Thank I ayya
@ramasubramanian9658
@ramasubramanian9658 5 лет назад
Dear sir, please explain about Sara parivarthanai, in horoscope simha lagnam, venus is sitting in 10th house in Mars nakshatra mirukashirisham and Mars is sitting in 5th house in Venus nakshatra pooradam, how the effect need to consider, is it Dharma karma athipathi yoga ? Or exchange house of what? And it produce results on which dasa periods?
@shruthimurugan2651
@shruthimurugan2651 4 года назад
Sir my husband horoscope now running dhasa is ragu bhuti sani bhuti Ragu and guru in 12th house in thulam How is dhasa and bhuti good or bad Becaz me and my husband seperate now When they are join sir plz rply me My husband Rajkumar dob 20/4/94 Time 7.35 pm Perambalur
@chitravijay6402
@chitravijay6402 5 лет назад
வணக்கம் ஐயா. என் பெயர் சித்ரா. என் ஜாதகத்தில் பல யோகங்கள் உள்ளன ஆனால் என் லக்னாதிபதி சந்திரன் 3யில் மறைந்துவிட்டார். யோகங்கள் நடக்குமா? இது பற்றி விளக்குங்களேன் ஐயா. நன்றி ஐயா. Birthday 18.4.89 in Thanjavur at 1:40 PM. Thank you once again Sir
@sangeethaamani6612
@sangeethaamani6612 5 лет назад
Sir pls reply for my query My dob 10.12.1984 time 13.36 How is my time when can I settle in my life finacially I am right now I am under Saturn dasha rahi bukthi
@rajshiv7772
@rajshiv7772 5 лет назад
Hi sir, if 8th house Rahu (aridra)gets aspects of Jupiter (vishaka) means what benefits.
@sivakumarSiva-nw7sy
@sivakumarSiva-nw7sy Год назад
Theththupatty samugar maruthutharuvar no. Cancar
@muthulaxmi635
@muthulaxmi635 5 лет назад
My heartiest prayer for her long life
@williamtamilmannan4558
@williamtamilmannan4558 2 года назад
Nice
@kaviganga5571
@kaviganga5571 2 года назад
ஐயா வணக்கம். நீங்க இந்த ஜாதகத்தில் கூரிய மாதிரியே நான் என் மகன் உடைய ஜாதகத்தையும் கணித்துப் பார்த்தேன். அதுல ஒரு அளவு நல்லதுதான் எனக்கு தோணுது. அது சரியான பார்த்து சொன்னீங்கனா ரொம்ப உதவியா இருக்கும் Sir மனநிறைவாக இருக்கும். மிக்க நன்றி இந்த வீடியோக்கு. Hamshaanth 05. 08. 2013. 6. 30 am. Pondicherry. Kindly help me Sir. Thank you so much Sir.
@rajendranp1928
@rajendranp1928 5 лет назад
Thanks sir
@kuwaitshiva5416
@kuwaitshiva5416 5 лет назад
அருமையான விளக்கம் அண்ணா இதைவிட யாரும் விளக்கமாக கூறமுடியாது நன்றி அண்ணா அந்த பெண் நல்ல படியாக விரைவில் குணமடைய கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன் இப்படிக்கு , A.சிவா குவைத் அண்ணா ஒரு வேண்டுகோள் நான் எப்போது சொந்த நாட்டுக்கு திரும்புவேன் குடும்பத்துடன் மகிச்சியாக வாழ்வேன் தயவுசெய்து கூருங்கள் அண்ணா 22-09-1991 (11-20)am musiri
@jeyaprakashdhanasekaran2675
@jeyaprakashdhanasekaran2675 5 лет назад
Jodhidam Kedhu 5place Ragu11place midhuna laknam palan sollavum please sir
@williamtamilmannan4558
@williamtamilmannan4558 2 года назад
Very nice
@vanithasaravanan8002
@vanithasaravanan8002 5 лет назад
Good explanation sir. All your videos are nice, will not miss any of them. My DOB is 16-12-1994, 4.45pm Vellore. I completed MBA, but haven't got any job. I have much interest to do business. For me Raghu dasa running he is in 6th house Swathi natchatiram along with Sukrrian in same natchathiram. Saturn in own house in 10th place in Sathya natchiram. Which will suit for me Job or Business. Please answer.
@chidambaramannamalai2663
@chidambaramannamalai2663 5 лет назад
Best of luck u want 2 do business contact me 9962734623
@thiagarajanchristyrajasheg4033
@thiagarajanchristyrajasheg4033 4 года назад
ஐயா ராசு குரு ராகுஒட கால் இருக்குது, வருகிற குரு தசாவில் குரு தன்னுடைய வேலை செயுமா அல்ல்து ராகு குரு வோட வேலையாய் செய்யுமா, கொஞ்சம் சொலிங்கலே DOB-2/8/1962, POB- கோவை, TOB- 9.34pm, finacially I am struggling.
@omsaiastrosolution9866
@omsaiastrosolution9866 5 лет назад
Playing god she will recover soon
@karthi5491
@karthi5491 2 года назад
ஐயா வணக்கம்... கார்த்தி 08. 07.2001.. 11.15 Am மகரம் ராசி. திருவோணம் நட்சத்திரம் 4 ப.... கன்னி லக்னம்... செவ்வாய் 3 ல்.. கேது 4 ல்.. சந்திரன் 5 ல்.. சனி , சுக்கிரன் 9 ல்.. சூரியன். புதன். குரு. ராகு 10 ல்.. உள்ளது ஐயா.... அரசு வேலை வாய்ப்புகள் உள்ளது ஐயா 🙏.🙏‌.🙏
@lalitharam8542
@lalitharam8542 5 лет назад
Superb
@muthusamy973
@muthusamy973 5 лет назад
Super explain
@user-xm6dk9pz4f
@user-xm6dk9pz4f 5 лет назад
ஐயா வணக்கம்! தங்களிடம் நேரில் ஜாதகம் பார்க்க வர விருப்பம். முன் அனுமதி பெற்று வர எவ்வாறு தொடர்பு கொள்வது... தங்களின் பதில் வேண்டி
@k.komathi2382
@k.komathi2382 5 лет назад
I'm having problem in my marriage. In the verge of a divorce anytime. I'm magaram rasi and thirivonum star. In the last stage of a divorce. Will my husband change his mind and come back to me to live together? He wanted a divorce. Thank you.
@lkmmj
@lkmmj 2 года назад
Anna in my horoscope vakra guru with rahu in 10th place from lagnam... How will my upcoming rahu dasa be? Am not getting job how much ever I try.... Plzzzz reply🙏🙏🙏🙏🙏🙏🙏dob 05/11/1987...@10.15pm...at rajapalaiyam...
@Ciranrockzzz
@Ciranrockzzz 5 лет назад
Explanation 👌🙏
@Lokeshkumar-sl3wc
@Lokeshkumar-sl3wc 4 года назад
Hi sir , in my libra ascendant Mars ,Jupiter ,debilitated sun, retrograde mercury and Lord of ascendant venus is debilitated in 12th house . Full of problem in my life is because of numbers of planets in ascendant else debilitated ascendant Lord venus or aspects of Saturn on ascendant from owned House. Not yet getting suitable jobs, problem in love life too and financial status also not well . Now currently margathipathi Mars dasa is running will it increase my problem or create new problem. So sir please tell me that all problems will be solves . Kindly tell me what kind of jobs will I get and problem in love willbe solve or not 31/10/1993 07:22am mumbai
@ramadevi-ku1mu
@ramadevi-ku1mu 5 лет назад
sir chitrai nakshatram thulam rasi.mithuna lagnam .4 I'll rahu sevvai udalil adikadi cold.fever vera edavathu problem vandukonde irruku sir thalayul adipaduthu nimmathi illai sir date of birth 7.12.2015 3 I'll guru,4il sevvai rahu, 5 I'll sukran chandiran 6il sani,suriyan 7il budan 10 I'll kethu ippo rahu dasai nadakuthu sir please reply sir
@svjlogesh9186
@svjlogesh9186 4 года назад
பொதுவான கேள்விகுரு நின்ற சாரம் சுக்கிரன் சாரம் சுக்கிரன் நின்ற சாரம் குரு சாரம் இரு கிரகங்களும் பரிவர்த்தனை சாரங்கள் பெற்றுவிட்டன நன்மை நடக்கும் தீமை நடக்குமா
@vilvaa7720
@vilvaa7720 2 года назад
Sani dhasa sooriya puthi- kethu antharam nadakkirathu...9 th place ல் sooriyan (aatchi) and kethu (pagaiyagavum) ullathu...enakku government job kidaikka Vali ullatha...pls reply sir
@rishikumar8759
@rishikumar8759 5 лет назад
Sir please let me know mine also I also had rahu sukra budhan 3 planent conjunction in cancer but sthanabalam plz check currently running rahu Maha Dasha taurss Laguna makra Rashi 01-01-1999 born in Vellore plz me my future sir when I will be traveling in abroad and I am jobless now and I done education in auto mobile engg because. 4lord in 2nd house plz tell and plz sir sir sir
@ayyalusamya3206
@ayyalusamya3206 4 года назад
26.02.1978 sithirai 2 Latham ithuku palangal sollunga youtubela podunga sir
@electricalsubjecttamil
@electricalsubjecttamil 5 лет назад
Antha ponnuku viraivil udal nalam pera iraivanidam vendukiren. Thangal jothida sevaiku mikka nantri Ayya
@sunpipespipes1110
@sunpipespipes1110 5 лет назад
RAGU DESAI GURU PUTHI MEENA RASI SIMMA LAGANAM 06/03/1964 5.45 PM
@ajaykiff8826
@ajaykiff8826 5 лет назад
Plz put. Video on this topic if time permits.. Sir
@thusyanthysivakurunathan459
@thusyanthysivakurunathan459 5 лет назад
ayya nanre, lakanam Kane lakanaththil kathu masa rasi db_31/3/1968 _5.55pm srilanka _ viyaparam nastam kadansumi iyya
@rameshrajan4607
@rameshrajan4607 5 лет назад
Mithuna lagnam.in 5th house rahu + sukran placed in swathi star.how is it rahu dhasa.now start rahu dasha. 20/02/1994 8:25 pm Cumbum.
Далее
Throwing Swords From My Blue Cybertruck
00:32
Просмотров 11 млн
Friends
00:32
Просмотров 207 тыс.