Тёмный

ராகு திசை யோகமும்! தோஷமும்!! DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA 

astro chinnaraj
Подписаться 300 тыс.
Просмотров 47 тыс.
50% 1

explained by Dindigul P.Chinnaraj Astrologer India
இராசி
Love
இரகசியம்
Yogam in astrology
Tamil astrology yoga
2nd house and 11th house explanation
#Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses #BasicAstrology #RasiChart #SecretsOfAstrology #Love
*******************************************************************************************************
Subscribe: bit.ly/32y9MkT
*******************************************************************************************************
Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
Popular Playlist in this Channel! ➜
Friday videos ➜goo.gl/AZStxp
Tamil Amutham ➜goo.gl/lrE305
Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
Guru 2014 ➜goo.gl/txEsUF
Special Article ➜ goo.gl/VtAiPW
Temple and Glory ➜ goo.gl/Oi39AN
Contact Us
email: a9842108500@gmail.com
www.astrochinnaraj.in
dindigulchinnaraj

Опубликовано:

 

13 июн 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 200   
@Bright_Frames
@Bright_Frames Год назад
Believe in god Shiva and Lord Muruga those who can change your fate, all planets are controlled by them so work hard, pray miserably, put faith on God, that will at least give strength come to pass.
@aruns8521
@aruns8521 Год назад
Sir Dhoni rahu dasa did all wonders for 18 years ♥️ I think so
@sathishm2675
@sathishm2675 Год назад
எனக்கும் ராகு தசை மிக அருமையாக வைத்து செய்கிறது...
@basavailngayathgameingff5510
Super ra irruka bro,
@arulvelmurugan5686
@arulvelmurugan5686 Год назад
@@basavailngayathgameingff5510 I'm
@prabukous352
@prabukous352 Год назад
Same
@mohanraj9646
@mohanraj9646 11 месяцев назад
Anna unga date birth and place and time solu ga anna enaku ragu thasai tha nadkthu na rendu joint pani pakera
@sathishm2675
@sathishm2675 11 месяцев назад
@@mohanraj9646 11/11/1991 9pm Tirunelveli
@tirunelvelimass4180
@tirunelvelimass4180 Год назад
உங்கள் ராகு தீசை விடியோக்காக காத்து இருந்த மனிதனில் நானும் ஒருவன் .👍நானும் ராகு திசைய பத்தி என் ஜாதகத்துல பாத்துடு இருக்கன் . உங்கள் வீடியோ என்னை மென்மேலும் ஆராய துண்டுக்கிறது.
@gomathiganeshnarayanan3366
@gomathiganeshnarayanan3366 Год назад
200% true in my case sir I got very painful life during ragu desa as you said I got few breath time during guru, budh and sukra buthti . And last 3 buthi I went to a huge depression sir
@raman.n.g.8651
@raman.n.g.8651 Год назад
ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம் தங்கள் பொன் ஆன சேவைக்கு மிக்க நன்றி🙏💕🙏💕🙏💕
@karthickbecse
@karthickbecse Год назад
Yes, you are very correct, for me ragu desa ragu budhi also caused some big problems. The health issues caused in kethu budhi nearly killed me , is still not cured completely currently in ragu-chandran .
@balamurugank9779
@balamurugank9779 Год назад
Simple and clear explanation. Keep posting such videos. Tx sir
@nanthakumarc562
@nanthakumarc562 7 месяцев назад
சூப்பர் ஆன விளக்கம்.ராகு தசை பற்றிய குழப்பம் தீர்ந்தது
@ashamk3182
@ashamk3182 Год назад
Beautiful explanation Sir Thank you 🙏
@raghumanavalan7267
@raghumanavalan7267 Год назад
Super super super, thank u sir, romba varusha doubt clear pannitteenga, endha josiyarum solladha vilakam, ammazing video, plz put more videos on this connecting this video, thanks again.
@MangalaDIyer
@MangalaDIyer Год назад
Never seen this much knowledge. So practical. It's always a pleasure watching your videos.
@santhiyameenakshisundaram6102
ராகு தசையில் தான் இருக்கிறேன் நன்றாக மிகவும் அருமை யாக சொன்னீர்கள் நன்றி தம்பி
@murthydorairaj2211
@murthydorairaj2211 Год назад
Excellent presentation, it is cent percent correct regarding my life!
@yuvaraja1136
@yuvaraja1136 Год назад
ராகு திசை பற்றி அருமையாக சொன்னீர்கள் சார்
@sureshb977
@sureshb977 Год назад
I am Suresh from palakkad, Kerala . your Astrological clarifications are Super..🙏
@Poonguzhali.T
@Poonguzhali.T Год назад
சூப்பர் சார்👌🏻விளக்கி கூறும் விதம் மிகவும் அருமை 👍🏻இது போலவே எல்லா தசையைப் பற்றியும் விளக்கம் கூறுங்கள் சார்,மிக்க நன்றி🙏🏻
@deviv7318
@deviv7318 Год назад
சூப்பர் விளக்கம் அண்ணா நன்றி 🙏💐
@saranvaradaraj4799
@saranvaradaraj4799 Год назад
Romba romba Nandri sir❤❤Nala vaarthai solirkanga enaku rahu dasa sukkra Puthiya nadakuthu sir🙏🙏🙏🙏
@surekaanbu1312
@surekaanbu1312 Год назад
சின்னராஜ் அண்ணா,🙏 ஒரு வித்தியாசமான கேள்வி விவாகரத்தும் செய்து விட்டு மீண்டும் அந்த முதல் கணவரையே மணக்கும் ஜாதக கிரக நிலை எவ்வாறு இருக்கும்.🥰
@rumaamaheswari3269
@rumaamaheswari3269 Год назад
My karma
@sabbithapandurangha3264
@sabbithapandurangha3264 6 месяцев назад
Superb explanation Sir, Thank you🙏
@madrasthamizhachi
@madrasthamizhachi Год назад
, மிக அருமையான பதிவு ஐயா
@meenatchi333
@meenatchi333 Год назад
நன்றி அய்யா வணக்கம்
@nvasanthakumarnanjundan6513
Thank you, sir 🙏
@sridharsv9620
@sridharsv9620 Год назад
அண்ணா வணக்கம்.. குருவே சரணம்..!!🎉
@selvakala2387
@selvakala2387 Год назад
Thank you sir from Kuwait 🇰🇼
@18kps
@18kps Год назад
Super explanation sir 🙏
@madhumathi5625
@madhumathi5625 10 месяцев назад
அருமை sir❤
@sharone4918
@sharone4918 Год назад
என் பெயர் சரவணன்🙏🏼🙏🏼 குருவோ சுக்கிரனோ சேர்க்கை பெற்றாலோ சமசப்தமாக பார்த்துக் கொண்டாலோ சிறந்த யோகம் என்று சொல்கிறீர்கள்!! உபய லக்கினங்களுக்கு குரு தனித்து இருக்க கூடாது அப்படி இருந்தால் வக்கிரமாக இருக்க வேண்டும் என்று சொன்னீர்கள்!! சரி நீங்கள் சொன்ன மாதிரி உபய லக்கினங்களுக்கு குரு சுக்கிரன் தனி தனியே அமர்ந்து ஒருவரை ஒருவர் பார்த்து கொள்ளும் பட்சத்தில் குரு தசை வந்தால் சாதகமற்ற பலன்கள் தானே நடக்க வேண்டும்? அப்படி தனித்து இருக்கையில் குரு வக்கிரம் ஆனால் மட்டும் தானே குரு தசையில் நல்ல பலன்களை அனுபவிக்க முடியும்? ஆனால் நீங்கள் பல காணொளிகளில் குரு சுக்கிரன் சேர்க்கை, பார்வையில் குருவும் சுக்கிரனும் வக்கிரம் ஆனால் பெரிய பலன்கள் நடக்காது என்று சொல்லி இருக்கிறீர்கள்!! இவை அனைத்தும் முரண்பாடாக தெரிகிறதே??? தயவு செய்து கொஞ்சம் விளக்கவும் ஐயா🙏🏼🙏🏼🙏🏼
@kalimuthukalimuthu393
@kalimuthukalimuthu393 8 месяцев назад
😊
@nirmalajegan7162
@nirmalajegan7162 Год назад
Thank you sir.
@sriram-xi1nv
@sriram-xi1nv Год назад
ayya mesha lagnam 12-m adipathi guru thanusil mulathirikonathil kethuvin nakshatra saramana makathil utkarthirukirar. Lagnathipathi sevvai 12-m edathil meenathil varkothamam agi ullar. Entha Jathakarku palan enna ayya. Pls reply.Thanks.
@manikandan-qq7yf
@manikandan-qq7yf Год назад
ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை.....
@sivamsivam5439
@sivamsivam5439 Год назад
Correct ! Well said
@v.s.rukumani2353
@v.s.rukumani2353 Год назад
Vanakam aiya
@subramani02
@subramani02 Год назад
எனக்கு ராகு திசை யோகமாகவே போகிறது. ஆனால் சின்ன மாற்றங்கள். ராகு புத்தி - ideal குரு புத்தி - பரவாயில்லை சனி புத்தி - சூப்பர் புதன் புத்தி - யோகம் கேது புத்தி - உடல் பிரச்சினை சுக்ர புத்தி - யோகம் சூரிய புத்தி - சுமார் சந்திர புத்தி - பரவாயில்லை செவ்வாய் புத்தி - ஜூன் மாதம் தொடங்குகிறது.
@arulmozhiaruna4142
@arulmozhiaruna4142 Год назад
Ragu thasa sani puthi supara 😢
@arulmozhiaruna4142
@arulmozhiaruna4142 Год назад
Sani ragu entha idathil irukku😮
@subramani02
@subramani02 Год назад
ஏனெனில் எனது ராசி மகரம். அதனால் எல்லா முறையும் சனி நல்லதே செய்து உள்ளார்.
@mohanraj9646
@mohanraj9646 11 месяцев назад
Anna unga date pirthy and name place pirth time solu ga anna enaku ragu thasai ragu pudhi pogthu na ungala joint pani paker enaku epti orukaum na
@nagalakshmimahesh3781
@nagalakshmimahesh3781 Год назад
Super sir thanks
@dhanalakshmiramanathan4630
@dhanalakshmiramanathan4630 Год назад
வணக்கம் சார். ராகு தசா சுக்கிர புத்தியில் தான் எனது நெருங்கிய உறவினரின்திருமணம் நடந்தது. கன்னிலக்னம். விருச்சிகத்தில் ராகு மீனத்தில் சுக்ரன் வக்ரம். லக்னத்தில் குரு வக்ரம்.. நல்ல வரன் பையன் cardiologist. USA. அருமை சார் உங்கள் விளக்கம் எப்போதும் போல.
@RaakiChannel
@RaakiChannel Год назад
Excellent, Good, great
@thirusenthilmurugan6105
@thirusenthilmurugan6105 Год назад
Thanks you sir 🙏
@VijayabharathiJanakiraman
@VijayabharathiJanakiraman 3 месяца назад
Sir your videos are wonderful. I have recently started seeing and subscribed. One observation and suggestion would be to not say Sir in between. You must realise the fact that there are even women who watch your videos and it is demeaning when you don't give them a space...hope you don't mind this suggestion and would appreciate the feeling of a woman subscriber here 😊
@AnuradhaVasanth
@AnuradhaVasanth Год назад
Rahu in 10th house, Thulam lagnam. Wonder what is in store, coming in a few years.
@RaniRani-rw7dv
@RaniRani-rw7dv Год назад
Thank you sir
@dhandapanisadasivam3666
@dhandapanisadasivam3666 5 месяцев назад
சூப்பர் sir
@v.s.rukumani2353
@v.s.rukumani2353 Год назад
My daughter 16.7.2021 time 12.49 pls career pathi solunga sir
@vino-wh3ei
@vino-wh3ei Год назад
வினோத் 5.7.1993 8.15 pm புதுக்கோட்டை சார் பல வேலைகள் பார்த்து விட்டேன் எந்த வேலையிலும் இரண்டு வருடம் மேல் இருக்க முடியவில்லை அனைத்து வேலைகளிலும் உண்மையாக இருப்பேன் இருந்தும் என்னை ஏமாற்று கிறார்கள் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் தர மறுக்கிறார்கள் 😔 உறக்கம் இல்லை 5 வருடமாக 🥹 தொழில் செய்தாலாவது நிலைத்து இருப்பேனா 🙏எந்த தொழில் வெற்றியை தரும் 😢
@sivananthan3101
@sivananthan3101 Год назад
VALLGA KADAGEM❤🤗🤗🤗🤗
@kanakadhashene8242
@kanakadhashene8242 Год назад
Sir, how will my rahu dasa sevvai bukti. Both of them got charam parivathanai. How will my finance? Ok or vechi seiyeporangela. 😢 Bathi 6.11.1989 time : 12.16 am (midnight) Kota Kinabalu, Sabah Malaysia
@vimalav5105
@vimalav5105 Год назад
Ayya son 24.11.1997monday9.18am in Erode Raghu thesey epade erukum please solugha 🙏
@niththiniththi3135
@niththiniththi3135 Год назад
வணக்கம் ஐயா இத்திசையில் தான் என் புத்தியும் செல்கிறது... எத்திசையில் கொண்டே விடுமோ தெரியல தெளிவற்ற தெப்பக்குளத்தில் இருப்பதாய் ஓர் உணர்வு......
@annaiselvi5194
@annaiselvi5194 Год назад
Lakanathil sani 7 Lil sevvai sevvayin dosam kuraiyuma
@gokilaprajithcreations1758
@gokilaprajithcreations1758 Год назад
Guruji 🙏nan Dhanusu Laknam ..2nd house magarathil Sukiran, Raagu & Maanthi irukirathu...next enaku sukira thasa epadi irukum ayya?enaku migavum payamaga irukirathu ayya😢
@Ashvantspet
@Ashvantspet Год назад
Take my horoscope to teach your followers sir.. because venus and mars in mutual aspects with venus in 4th house sun and mercury are together.. with mars in 5th house moon saturn rahu are together, jupiter in 6th house and ketu in 11th house... my horoscope may be tell you and your followers in different way of rahu dasha. 16/04/2002 1.56am at sathyamangalam..
@aos3971
@aos3971 Год назад
நமக்கு ஆரம்பிச்ச நாள் முதல் தெளிய வச்சு தெளிய வச்சு அடிக்குது...எல்லாம் பழகிடுச்சு... அலசி பார்த்தால் ராகு மிருத்யு பாகையில் உள்ளது...ஆக ஆமேடம் எருது சுறா கதை எல்லாம் வேலைக்கு ஆகாது...உயிர் பிழைத்தால் பெரிய விசயம்...எல்லா விடயங்களும் வீடியோ போடுறவங்க மிருத்யு பாகை பற்றி யாரும் விளக்கமாக சொல்வது இல்ல.
@rekhakumar4968
@rekhakumar4968 Год назад
😂
@aos3971
@aos3971 Год назад
@@Astrology817 29-04-1967 / 06.47 AM / Latitude 09.51 Longitude 77.63 .....You may need to relearn astrology....Best of luck
@swaminathansingaram3552
@swaminathansingaram3552 Год назад
சார் வணக்கம் டியூசன் சென்டர் ஆரம்பித்து நடத்தலாமா அல்லதுவேலைக்கு செல்லலாமா தயவுசெய்து வாக்கியபஞ்சாங்க அடிப்படையில் சொல்லுங்கள் கும்பலக்கணம் தனுசு ராசி பூராடம் 4ஆம்பாதம். 2017 ல் வந்த புஷ்கரநவாம்ஸம் .விடீயோ. அந்த நேரத்தில் நடுக்கடலில் மரக்கலம் கிடைத்தது போல் இருந்தது எனது ஜாதகத்தில் சனி புஷ்கரநவாம்ஸம் உள்ளதா.என்பதையும் தெளிவுபடுத்துங்கள்
@KalimuthuVelumyil-jt3jk
@KalimuthuVelumyil-jt3jk Год назад
ஐயா வணக்கம். எப்பவும் போல சிறப்பான பதிவு. ராகு எங்கு இருந்தால் நல்லது செய்வார். எங்கு இருந்தால் கெடுதல் என்று விளக்கம் தரவில்லை. மகர லக்கினத்திற்கு மேஷத்தில் ராகு என்று கூறி மேலும் விளக்குவீர்களா என்று நினைத்தேன். தாங்கள் கூறாதது ஏமாற்றம் அளிக்கிறது. நன்றி
@ahamed3452
@ahamed3452 Год назад
Rahu dasa 15 years = Mudiyala guru natha 😢
@megalainandu6719
@megalainandu6719 Год назад
ஐயா ராகு கன்னியில் நின்று தசை நடந்து படாத பாடு படுகிறேன் தயவுகூர்ந்து எனது மகன்DoB 2.1.1996 10.45 இரவு சென்னை ராகு தசை ஈற்று காலம் எப்படி இருக்கும்
@alagujothi.j1038
@alagujothi.j1038 Год назад
Ungala epdi sir contact pandrathu...neraya time cl panno bt reach aagala..ungala online valiya appointment vangalama ila nerla varanuna sir...pls sir rempo Nala reach panitu iruko mudila
@Sakthi1988-
@Sakthi1988- Год назад
ஐயா, அது எப்படி போது பலன் ஆ உங்களால சொல்ல முடித்து. ராகு தசை சுக்ரன் புத்தி எப்போவும் நல்லது செய்யும் சொல்ல முடியாது. தனுசு லக்கினதுக்கு சுக்ரன் புத்தி நல்லது செய்யாது. என்னக்கு அடுத்தது ராகு தசை தான், எப்படி இருக்கும் னு பாக்குறேன். 21/10/94. டைம் - 10.21 am. இடம் - சென்னை. என்னக்கு எப்படி இருக்கும் ராகு தசை... 🙏🙏
@raviaudio82
@raviaudio82 Год назад
Rashi Chandan Shukran lifestyle
@abiramimurugan3065
@abiramimurugan3065 Год назад
Sir an magaluku forin poganum asai sir ava jadhagathula iruka sir date of birth 21.5.1998 time of birth 4 40 am Place of birth Chennai please sir reply pannuga sir please sir
@devarajannandagopal709
@devarajannandagopal709 Год назад
ஐயா வணக்கம் ராகு, செவ்வாய் இரண்டும் சேர்ந்து இருந்தால்?
@pbal023
@pbal023 Год назад
வணக்கம் ஐயா. ஐந்தில் சிம்மத்தில் ராகு வக்கிர குருவுடனும், செவ்வாயுடனும் 10 degree க்குள் இணைந்திருக்க வீடு கொடுத்த சூரியன் மீனத்தில் குருவுடன் பரிவர்த்தனை பெற்றிருந்தால் ராகுதிசை எப்படி இருக்கும்? மேஷ லக்கினம் தனுசு ராசி 7-4-1980 7.41 am இலங்கை
@tirunelvelimass4180
@tirunelvelimass4180 Год назад
ஐயா அய்யர் எழுதி கொடுத்த ஜாதகத்துக்கு சுக்கிரன் திசை 5 வருட இருப்பு , ஆன்லைன் ஜாதகத்துக்கு சுக்கிரன் திசை 7 வருட இருப்பு வேறுபாடு இருக்கு திசை இருப்பு 2 வருசம் கூட கோராய வருது என்ன பண்ணலாம் ஏத எடுத்துக்கலாம். இதுல என்ன ஸ்பெஷல் நா நட்சத்திரம் பாதம் மாருது
@karuppasamias4665
@karuppasamias4665 Год назад
நன்றி ஐயா விருச்சிகத்தில் ராகு பகவான் இருந்தால் ஜாதகன் குணம் கெடுமா ஐயா
@ArunKumar-nh8hb
@ArunKumar-nh8hb Год назад
Sports துரையில் சதிக்கும் ஜாதகம் எப்படி இருக்கும்
@karuppasamias4665
@karuppasamias4665 Год назад
நன்றி ஐயா விருச்சிகத்தில் ராகு இருந்து ராகு திசை நடந் தால் பாதிக்குமா ஐயா
@krishnakumar.r.b8512
@krishnakumar.r.b8512 Год назад
Sir Ungaluku ennathasa nakuthu
@laxmilaxmi-fy7sm
@laxmilaxmi-fy7sm Год назад
ஐயா என் சகோதரி தேதி 23.11.1999. நேரம் அதிகாலை 2.15 மணி. திருமணம் நடக்குமா ராகு திசையில். தாமதம் ஆகுது
@pethanasamythillaimani6244
@pethanasamythillaimani6244 Год назад
ஐயா, 03.02.1960 காலை07.35 கொடைக்கானல் கும்பலக்னம் 8ல் ராகுJan 2020 ல் ராகுதசா சக்கிரபுத்தி ஆரம்பம் எந்த பலனும் இல்லை கஷ்டம்தான் தொடர்கிறது
@tseducation382
@tseducation382 Год назад
இரண்டு கிரகம் ஒரே நட்சத்திரம் பகை லிட்டில். பலன் என்னவென்று முடிந்தால் சொல்லுங்கள் நன்றி
@priyasweet7235
@priyasweet7235 Год назад
வணக்கம் அய்யா திருப்பூர் காளிமுத்து
@mcreation6237
@mcreation6237 Год назад
வணக்கம் சார் ராகு சாரம் பெற்ற ஒரு கிரகம் தசா நடந்தால் பலன் எப்படி எடுக்க வேண்டும்?
@laxmilaxmi-fy7sm
@laxmilaxmi-fy7sm Год назад
ஐயா என் சகோதரி தேதி 23.11.1999.நேரம் 2.15 அதிகாலை. மேச ராசி கார்த்திகை நட்சத்திரம்.ராகு திசையில் திருமணம் நடக்குமா. தாமதம் ஆகுது
@ManiKandan-cv5tw
@ManiKandan-cv5tw Год назад
வணக்கம் சார் மணிகண்டன் 02 07 1986 மாலை 6.24 கும்பகோணம் தனுஷ் லக்கினம் மேஷ ராசி ராகு திசை சுக்கிர புக்தி நடக்கிறது கோடிஸ்வரன் ஆகும் தகுதி உள்ளதா 🙏🙏🙏🙏
@dhanasekaranr4190
@dhanasekaranr4190 Год назад
வணக்கம் அண்ணா. ராகு தசை சென்று கொண்டிருக்கிறது. இப்போது பத்தாம் வகுப்பு படித்து கொண்டிருக்கிறார். அடுத்து என்ன படிக்க வைக்கலாம். எந்த குருப் எடுக்கலாம். 18.10.2008.ஐப்பசி2.சனிக்கிழமைகாலை9.50.நன்றி ஐயா 🙏🙏🙏🦋💐💐
@athivarahamoorthi9112
@athivarahamoorthi9112 Год назад
வணக்கம் குருஜி, ராகு திசை எப்படி இருக்கும், Name: ஆதிவராஹமூர்த்தி, dob: 26/04/1969/, time: 4.30, place: Cuddalore.
@selvasmart1837
@selvasmart1837 8 месяцев назад
Nov 18 ,1993 12.10pm palayamkottai explain pls .🎉
@kanagaraj2816
@kanagaraj2816 Год назад
வணக்கம் அண்ணா கனகராஜ் பழநி 🦜👍🦜👍
@mkchannel1250
@mkchannel1250 Год назад
29/04/2003 பிறந்த நேரம் 11.40 இரவு ராசி மிதுனம் என் பெயர் கல்பனா திருமண யோகம் பார்க்க வேண்டும் பிறந்த இடம் வேலூர் please😢 reply sir
@saravanansutha9419
@saravanansutha9419 Год назад
வணக்கம் சார் ராகு சிம்மலக்னத்தில் சனியுடன் உள்ளார் சனி பூரத்திலும் ராகுவுக்கு வீடும் கால் கொடுத்த சூரியன் விருச்சிகத்தில் வக்ரம் பெற்ற புதனுடன் உள்ளார் ராகு திசை யோகமாக இருக்குமா? தோஷமா? நடப்பு சந்திர திசை சுழற்றி சுழற்றி அடிக்கிறது ராகு லக்னாதிபதி சாரத்தில் லக்னத்தில் சனியுடன் உள்ளது ராகுவுக்கு வீடு கொடுத்தவர் கேந்திரத்தில் இருந்தால் யோகத்தை தரும் என்று கூறியுள்ளீர்கள் எப்படி பலன் எடுப்பது தொட்ட லக்னத்தில் பாம்பு அதுவும் தீது என்ற பாடல் உள்ளது விளக்கம் தருவீர்களா? 10/12/1978 .12.05a.m madurai
@sundarraj9129
@sundarraj9129 Год назад
என் பையனுக்கு ராகு சுக்கிரனில் கல்யாணம் முடிந்து வழைகாப்பும் முடிந்தது சார் 18.5.1996. 8.59p.m coimbatore4.12.22ல் கல்யாணம் நடந்தது இதையும் லைவ்வில் சொன்னீங்க சார்
@Venugopal-tk7hb
@Venugopal-tk7hb Год назад
இன்னைக்கு தான் ஒரு செய்தி படித்தேன். 1946-ல் சென்னை தெருக்களில் பொம்மை பலூன் விற்ற K. M. மம்மன் மாப்பிள்ளை 42000 கோடி அதிபதியாக 2003-ல் இறந்தார். என்று. MRF Tyre founder.
@AparaayaanAyaan
@AparaayaanAyaan Месяц назад
கேட்டை நட்சத்திரத்திற்கு 18 ராகு திசை எப்படி இருக்கும். மேஷத்தில் ராகு
@palrajp2793
@palrajp2793 Год назад
1st comment 🥰
@arulmozhiaruna4142
@arulmozhiaruna4142 Год назад
Sir itha solla maranthutinga 😅 ragu vanthutale kulappamana mananilai vanthuvidum
@kumarenkumarenselventiren
@kumarenkumarenselventiren Год назад
Video format please matteaga next time
@murugaiahsomasundaram3080
@murugaiahsomasundaram3080 10 месяцев назад
ஐயா வணக்கம் ராகு திசையில் திருமணம் நடக்குமா இல்லை ராகு திசை முடிந்து குருதிசையில் நடக்குமா 06.08.1988 காலை07.30மணி இருப்பு-புதுக்கோட்டை
@nagendhiranp3670
@nagendhiranp3670 Год назад
வணக்கம் ஐயா, பெயர் - நாகேந்திரன் பிறந்த தேதி - 30/03/1992 பிறந்த நேரம் - 06:56 am பிறந்த ஊர் - விருதுநகர் மகர ராசி, அவிட்ட நட்சத்திரம், மீன லக்னம் லக்னம் - சூரியன் 4ல் கேது, 6ல் குரு & மாந்தி, 10ல் ராகு 11ல் சந்திரன் 12ல் சனி, செவ்வாய், சுக்ரன், புதன். அரசு வேலை & திருமண வாழ்வு பற்றி கூறவும் ஐயா
@ssuganthi2537
@ssuganthi2537 Год назад
🙏
@chandruchandra02
@chandruchandra02 Год назад
🙏🏻🙏🏻🙏🏻
@navi1674
@navi1674 Год назад
ஐயா எனக்கு ராகு சுக்கிரன் ல் திருமணம் நடந்தது.2 அரை வருடம் மிகவும் மோசமாக இருந்தது. ஆனால் நாங்கள் பிரிந்து விடுவோம் என்று ஊரே நினைத்தது நாங்கள் பிரியவில்லை.தற்போது திருமணம் ஆகி 3 ம் வருடம் . ஆனால் தற்போது என் அம்மா அண்ணன் உடன் சண்டை வந்து கொண்டே இருக்கிறது. மிகவும் வருத்தமாக உள்ளது.
@venivelu4547
@venivelu4547 Год назад
👌👌👌👌
@yeswanthkumar3689
@yeswanthkumar3689 Год назад
My brother got married in rahu sukran
@nainikaharshika9810
@nainikaharshika9810 Год назад
வணக்கம் சார் இருவருக்கும் ராகு திசை ஒருவருக்கு 12 இருந்து சுக்கிரன் புத்தி இன்னோருவருக்கு 8, இருந்து புதன் புத்தி இவர்களுக்கு திருமண வாழ்க்கை எப்டி இருக்கும் சார் இவர்களுக்கு
@chitradevi4277
@chitradevi4277 11 месяцев назад
ஜயா 7ல் மூன்று கிரகங்கள் இருந்தால் இருதிருமணம் என்று சொல்ராங்களே அதை பற்றி ஒரு வீடியோ போடுங்களேன் துலாம் லக்னம் 7ல் சூரியன் புதன் சுக்கிரன்
@saaijeyjey4889
@saaijeyjey4889 Год назад
எனக்கு லக்கினம் மேஷம் எனக்கு ராகுமாகா திசை புத்தி கேது திருமண செய்யப்போகிறேன் நாம் இருவரும் சிம்மராசி
@ramdhoni5634
@ramdhoni5634 Год назад
குரு எணக்கு ராகு திசை சுக்கிர புத்தி நடக்கிறது ,எணக்கு திருமணம் எப்போது வாழ்விழ் முண்ணேற்றம் எப்போது கடக லக்னம் ரிசப ராசி 4ல் ராகு 19/08/1995 காலை 5.30 (Mumbai) birthplace pls solluga குருஜி
@swamysahead2936
@swamysahead2936 Год назад
ராகு திசையில் சுக்கிரன் புத்தியில் என்மகள மருமனம்நடந்ததுஉன்மைநீங்கள்ஓர்கடவுளுக்குநிகரானகுருவருள்உள்ளவர்நன்றிகுருவேஜெக்காசுசேகர்திருநகர்மதுரை
@thiyagarajanv9588
@thiyagarajanv9588 Год назад
ஒட்டல் அல்லது ஆட்டோ ஓட்டலாம் 7 12 1988 4 20 am கல்பாக்கம் என் எதிர்காலம் எப்படி இருக்கு லாட்டரி Yegam உண்டா அய்யா
@venkatpuliampatti848
@venkatpuliampatti848 Год назад
லாட்டரி வேணாம் ஐயா
Далее