Тёмный

professor karunanandan speech on tamils dravidar and aryans 

Red Pix 24x7
Подписаться 2,5 млн
Просмотров 37 тыс.
50% 1

professor karunanandan speech on tamils dravidar and aryans
tamil news today
/ @redpixnews24x7
For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm
red pix 24x7 is online tv news channel and a free online tv

Опубликовано:

 

19 сен 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 512   
@ponvisva308
@ponvisva308 2 года назад
ஐயா, தங்கள் உறையின் மூலம் உண்மையான வரலாற்றை சரியாக விளங்கி கொள்ள முடிகிறது, நான் 16 வயதில் நாத்திகன் ஆனேன், தங்கள் உரையின் மூலம அறிவியல் விளக்கத்தை பெற்றுக்கொண்டேன், வாழ்த்தும் அளவுக்கு வளர வில்லை, அன்பினால் வணங்குகிறேன். விஸ்வா, இலங்கை
@josephlourdhumary1719
@josephlourdhumary1719 2 года назад
பேராசிரியர் அவர்களே தங்கள் சீரிய பணி தொடரட்டும்
@senthilkumara2124
@senthilkumara2124 2 года назад
மிகவும் சிறப்பான பேச்சு. மிகத் தெளிவாக பேசி இருக்கிறார்.
@ELANGOVAN3149
@ELANGOVAN3149 2 года назад
திரு கருணாநந்தம்அவர்களுக்குவாழ்த்துக்கள் திமிழா திராவிடமா என்ற தங்களுடைய உரை அருமையாக இருந்தது நன்றி .🙏🙏🙏
@Hajeera1234
@Hajeera1234 2 года назад
திராவிடமும், தமிழரும் ஒரே மேடையில் உட்கார்ந்து பேசி ஒரு முடிவுக்கு வாருங்கள். சும்மா தனித் தனியா பேசி நேரத்தை வீணாக்க வேண்டாம். பிறகு மக்கள் எதை ஏற்கிறார்கள் என்பது அவர்கள் கையில்.
@user-co5nk8co5i
@user-co5nk8co5i 2 года назад
👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼 ஆரியரும் சேர்த்து உட்க்காரட்டும்
@madeshwaran1401
@madeshwaran1401 2 года назад
Jjgghhklllll
@RadhaKrishnan-jk3lr
@RadhaKrishnan-jk3lr 2 года назад
Prof. Karunanandan is a real researcher, a very good intelectual, we are indeed of him today. I convey my sincere thanks to him.
@dinoselva9300
@dinoselva9300 2 года назад
ஒரே ஒரு மாநாடு வைத்தார்கள் தமிழர்கள். அப்பப்பா திராவிட அகதிகள் கதற வெளிகிட்டாங்கள். திராவிடர்கள் என்பது தமிழரல்லாதவர்கள் என்று சொல்லுங்கவேன்
@siva20031969
@siva20031969 2 года назад
எல்லாம் நன்றாக தமிழ் பேசும் மாற்று இனக்குமபல்கள், கூட இருந்தே குழி பறிக்கும் துரோகிகள்.
@siva20031969
@siva20031969 2 года назад
@Mohideen naina faisal தட்சிணாமூர்த்தி ஓங்கோல் தெலுங்கானா?
@ramarajurengasamy3992
@ramarajurengasamy3992 2 года назад
16.15 Minutes: When you say Dravida was not in Tamil because it was not necessary. When it was not necessary for more than 2000 years of period, Dravidam never required for Tamil any more too. Why should we hang on with a FAKE WORD WHICH IS NOT FOUND IN TAMIL?
@Vulagaththamilhar_paerarasu
@Vulagaththamilhar_paerarasu 2 года назад
ஐயா பல்லவர்களுக்கு முன்பே கரிகாலன் இருந்திருக்கிறான் பாண்டியன் நெடுஞ்செழியன் இருந்திருக்கிறான். தமிழ் கூடல்கள் கூட்டமைப்புகள் இரண்டு கழகங்கள் இருந்திருக்கின்றன.
@SunilKumarSunilKumar-hk4fs
@SunilKumarSunilKumar-hk4fs 2 года назад
அருமையானப் பதிவு ! இதை மேலும் கொண்டு செல்ல வேண்டும் . பார்ப்பனர்கள் இன்னும் தூங்குவது போலவே நடிக்கிறார்கள் . அதற்கு சில நாம் தமிழர்களும் ஆதரவு . நாளை வரப்போகும் ஆபத்தை இன்னும் உணராமலே. பார்ப்பனிய ஆதரவாளர் சீமானுக்கு இதை அனுப்பிடவும். பெரியாரியல் என்றும் வாழ்க!
@suku-jz8vt
@suku-jz8vt 2 года назад
I respect my great sir karunanandam
@sivagnanam5803
@sivagnanam5803 2 года назад
வரலாற்று அறிஞரே... என்ன புரட்டு புரட்டுகிறீர்.. அப்படியே விசயநகர ஆட்சியில் தமிழகத்தில் நடத்திய லீலைகளையும் எடுத்தியம்பினால் நன்றாக இருக்குமே....
@dreamcatcher41
@dreamcatcher41 2 года назад
அவங்க வாரிசுகள் எப்படிங்க அவங்க முன்னோர்கள விட்டுக் கொடுப்பாங்க?
@newbegining7046
@newbegining7046 2 года назад
Very good speech! Informative!
@ramarajurengasamy3992
@ramarajurengasamy3992 2 года назад
11.04 Minutes: When there is no Dravida Language, how can you call it 'Dravida'.... Why should it be called as Dravidam, when it is TAMIL? On what basis? Please note, only because of Feroz Gandhi, all persons born from that Family called 'Gandhi's. Similarly, when there is no Dravida language, how could it reasonably be used?
@awesomeservice
@awesomeservice 2 года назад
தமிழ் ஒரு மொழி. இனம் அல்ல. தெலுங்கு, கன்னடம் துளு மலையாளம் எல்லாம் தமிழில் இருந்து பிறந்தன என்று ஏற்பார்கள் இப்படி லூசுதனமா பேச மாட்டாங்க
@ganapathykrishnan8755
@ganapathykrishnan8755 2 года назад
@@awesomeservice சரியே.
@govindan470
@govindan470 2 года назад
@@awesomeservice தமிழுக்கு பிறந்ததா? செ ருப்பு பிய்ந்து விடும் அங்கு பாே ய் கூறினால்
@arockiasamynse
@arockiasamynse 2 года назад
யாரும் விஜய நகர ஆக்கிரமிப்பையும், அராஜகத்தையும் தமிழுக்கும் தமிழருக்கும் தீங்கு விளைவித்ததை பற்றி பேசுவதில்லை.. நேரா பெரியார் தான்...
@Elangovan-mt7hz
@Elangovan-mt7hz 2 года назад
தோற்றவரை வரலாறு சீண்டாது... வீசிப் புறந்தள்ளுவதே வரலாறு... பாப்பானுக்கு... முஸ்லீம் வெறுப்பு உங்களுக்கோ... தெலுகு பயிர்ப்பு... ஆரோக்கியம்'னா சண்ட செய்ங்க... யார் உங்களைத் தடுக்கப்போறா...
@dmjselvan
@dmjselvan 2 года назад
ஆரியம் முருகனை சுப்பிரமணியம் என்றது. திராவிடம் தமிழனை திராவிடன் என்றது. தமிழ் இலக்கியங்களை திராவிட களஞ்சியம் என்கிறது. உங்க ரெண்டு பேருக்கும் என்னடா வித்தியாசம்? ஆரியமும் திராவிடமும் ஒன்று இதை அறியாதவன் வாயில் மண்ணு என்று சும்மாவா சொன்னார்கள்
@siva20031969
@siva20031969 2 года назад
ஆரியர்கள் நம் வரலாறு இலக்கியங்களை திருடினார்கள், ஆனால் இந்த திராவிட கூட்டம் கூட இருந்தே நம்மை அழிக்க முயற்சிக்கிறது.
@ainthiram8703
@ainthiram8703 2 года назад
Thorokikal ivarkal
@anandapathy
@anandapathy 2 года назад
Papanum neyum onuuua. Poi padiiiii
@dmjselvan
@dmjselvan 2 года назад
@@anandapathy தமிழில் எழுதுங்கள். எனக்கு அழகாக ஆங்கிலம் பேசவும் எழுதவும் தெரியும். இப்பொழுது ஆங்கிலம் வாசிக்கவும் படிக்கவும் பேசவும் எழுதவும் தெரியவில்லை. தங்கிலீஷில் எழுதுகிறார்கள். நீங்கள் உண்மையாகவே படியுங்கள். திராவிட சங்கியும் ஆரிய சங்கியும் ஒன்று தான்.
@ameerali-hm4nb
@ameerali-hm4nb 2 года назад
Nice speech sir
@siva20031969
@siva20031969 2 года назад
இந்த திராவிட பிராமண சங்கம் என்றால் என்ன?அதற்கு என்ன பொருள் ? நீங்கள் அவர்களின் வாரிசா?
@awesomeservice
@awesomeservice 2 года назад
பிராமணன் திராவிடன் என்று ஏற்பதில்லை. அப்படி ஏற்பவன் பிராமணன் என்று ஏற்க மாட்டான். சமஸ்கிருத பெயரில் பலர் தமிழ்நாட்டுல இருக்காங்க. அப்படி இருப்பவர்கள் எல்லாம் ஆரியர்கள் அல்ல. 😀 😀
@ramarajurengasamy3992
@ramarajurengasamy3992 2 года назад
22.16 Minutes: Inserted Sanskrit and Telugu Brahmins forcefully by authority in Temples again firstly by Telugu Kings from Pallavas, later Cholas and Vijaya Nagara Nayaks.
@kabilan
@kabilan 2 года назад
Arumai ayya 👏🏼👏🏼👏🏼
@MightytigerYT
@MightytigerYT 2 года назад
முட்டுல இது வேற லெவல் முட்டு சார், நல்லா குடுங்க..
@ramarajurengasamy3992
@ramarajurengasamy3992 2 года назад
9.47 Minutes: Ohho... beautiful. Dravidam is not in the region of Southern India as said by Caldwell. But it was, according to you, a inherited 5000 years old Civilisation which was called 'Mediterranean Sea Civilisation'.... Ayya.... tell me the specific proof of historical and archaeological evidence for your claim.
@Vulagaththamilhar_paerarasu
@Vulagaththamilhar_paerarasu 2 года назад
ஐயா நீங்க உங்களுக்கு கொடுக்கப்பட்ட தொகைக்கு மேலதான் கூவிட்டீங்க. நன்றி வணக்கம் .
@_-_-_-TRESPASSER
@_-_-_-TRESPASSER 2 года назад
Seeman true colours revealed long ago, feel ashamed once I voted for naam tamilar . Why didn't he welcome Stalin lead DMK for sand guard for Tamils and Tamilnadu interests ,welfare,rights .
@alphonseaboorvasamy2395
@alphonseaboorvasamy2395 2 года назад
Thamil vazhga...
@quadrogue
@quadrogue 2 месяца назад
We need such lectures in English for better awareness throughout India. There are people like Dr. Raj Vedam who are very influential among current students. He is a well educated man but, his deductions are biased to promote the idea that Indian history is all based on Vedas. The Indian govt. is now endorsing his lectures.
@ramarajurengasamy3992
@ramarajurengasamy3992 2 года назад
9.35 Minutes: In which or By what research, Dravidam is classified biologically / physiologically? Give me a specific Proof for this. Caldwell is identifing only as a Family name of Languages...... Ayya.. don't twist the history to the way you prefer.
@kurunchivendan1427
@kurunchivendan1427 2 года назад
Today this speaker lost my respect
@nageshvaranna3081
@nageshvaranna3081 2 года назад
Did u read Caldwell,
@kurunchivendan1427
@kurunchivendan1427 2 года назад
@@nageshvaranna3081 What is your point ? Why ?
@srinivasannallathambi4163
@srinivasannallathambi4163 2 года назад
What proof you have to disprove the content, thambi.
@kurunchivendan1427
@kurunchivendan1427 2 года назад
How DRAVIDAM is NAGARIGAM ? PLEASE DO T DO BASELESS CLAIM
@Vulagaththamilhar_paerarasu
@Vulagaththamilhar_paerarasu 2 года назад
கால்டுவெல் அவர்கள் திராவிடம் என்ற சொல்லை எங்கிருந்து எடுத்தார்? திராவிட மொழிக் குடும்பம் என்பதை தமிழிய மொழிக்குடும்பம் என்று ஏன் சொல்லவில்லை? யாரின் அறிவுரையால் யாரின் அழுத்தத்தால் அவர் அப்படி பெயரிட்டார் என்று சொல்லுங்கள் .
@_-_-_-TRESPASSER
@_-_-_-TRESPASSER 2 года назад
30.00 to 30.20 very very correct sir
@arumugamrs
@arumugamrs 2 года назад
தமிழ்நாடு உள்பட எல்லா மாநிலங்களின் பிரதான எதிரி சாதிகளை வைத்து பிரித்தாளும் இந்திய முதலாளிகளே, முதலாளித்துவமே.
@Vulagaththamilhar_paerarasu
@Vulagaththamilhar_paerarasu 2 года назад
ஐயா தற்பொழுது கூட இந்த ஆரிய இந்திய த்துக்கு திராவிட அரசர்கள் திராவிட மன்னர்கள் தமிழர்களின் நிலங்களை பறித்து நெடுஞ்சாலைகள் வானூர்தி நிலையங்கள் கப்பல் கட்டும் தளங்களாக நம்மளுடைய இடங்களை ஹைட்ரோகார்பன் இடங்களாக, கடலையே தங்கள் வாழ்விடங்களாக நம்பி அதனை தங்கள் வேளாண்மை நிலங்களாக நம்பியிருக்கும் மீனவர்களின் நிலங்களை, கடலை பறித்து ஆரிய தேசத்திற்கு அதாவது இந்தி தீயத் தரப்பு நாட்டிற்கு பறித்துக் கொள்கிறார்கள் கொடுக்கிறார்கள். தமிழர்கள் ஒன்றும் பறித்துக் கொடுக்கவில்லை.
@ramarajanchellakani3519
@ramarajanchellakani3519 2 года назад
One question Sir. Then why is still DMK keeping caste system. I DMK has power and it can remove the caste system. Only you guys are ruling now and talking about caste system.
@mohanrajj7052
@mohanrajj7052 2 года назад
good question bro did u take any steps to cast out caste from ur belief and in your family.a government can help by spreading awareness to eradicate caste instead of forcing you.if you want to be caste free please make use of a provision of enrolling yourself without caste in community certificate.when you want change first u change than pointing others.
@user-iz2of9ph2x
@user-iz2of9ph2x 2 года назад
எங்கள் நாட்டில் உக்காந்து கொண்டு இப்படி நா கூச்சம் இல்லையா சீமானை பேசுவது வெக்கம் இல்லையா
@k.anbalagananbu238
@k.anbalagananbu238 2 года назад
மலையாளி சைமன் அப்பாபேரு யாக்கோபு
@SSurendran-vv8mv
@SSurendran-vv8mv 2 года назад
ஐயா அறிஞரே... ஒரு நேரடி விவாதத்திற்கு அழைக்காமல் இப்படி தனியாக பெருமை பேசினால் எப்படி...
@ramarajurengasamy3992
@ramarajurengasamy3992 2 года назад
10.29 Minutes: Yes Sir..... Unfortunately you are the one using a Word, 'DRAVIDAM', which is not found in any ancient Literature of any language. So, you are only confusing with this word unnecessarily.
@veeraththamilan-
@veeraththamilan- 2 года назад
நீ காசுக்காக யாரை வேண்டுமானாலும் கூட்டிக்கொடுத்திடுவ.
@k.anbalagananbu238
@k.anbalagananbu238 2 года назад
மலையாள சைமனை விடவா
@sistersahayam3848
@sistersahayam3848 2 года назад
சூப்பர் ஐ ய் ய 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍
@ramarajurengasamy3992
@ramarajurengasamy3992 2 года назад
16.56 MINUTES: When Aryam means Non-Tamilians, Anniyans..., Whereas it is now more clear that it didn't say Aryam means Non-Dravidians...... while so, the word 'Dravida' doesn't require to Tamils from your own clarifications.
@premsamy1461
@premsamy1461 2 года назад
ஐயா நீங்கள் ஆற்றிய சொற்பொழிவு அருமை. எனக்கு ஒரு கேள்வி. தமிழ் மொழியிலிருந்து உருவான மொழிகள் தான் தெலுங்கு, மலையாளம், கன்னடம், துளு ஆகியன. இவை தமிழ்மொழி குடும்பம். நீங்கள் திராவிட மொழி குடும்பம் என்று கூறுகிறீர்கள். அப்படி உங்கள் கூற்றுப்படி பார்த்தால் தமிழ் மொழியும் ஏதோ ஒரு மொழியில் இருந்து வந்தது என்றோ அல்லது தமிழ்மொழி யை விட பழமையான மொழியும் இந்த திராவிட மொழி குடும்பத்தில் இருந்தது என்றுதான் பொருள்படும். நீங்கள் திராவிட மொழிக் குடும்பத்தில் தமிழ் மொழியும் ஒன்று என்று தமிழை திராவிடத்திற்குள் அடைக்கப் பார்க்கிறீர்கள். கர்டுவெல் வேறு வார்தை கிடைக்காத பொழுது வேறு வழியில்லாமல் மனுதர்மத்திலிருந்து திராவிடம் (திராவிடம் என்பது கலப்பு பிராமனியம்) என்ற சொல்லை பயன்படுத்திவிட்டார். நீங்களும் அதைபிடித்து தொங்குகிறீர்கள். உலகில் எத்தனையோ மாற்றி எழுதப்பட்ட வரலாறு உண்டு. ஐயா நீங்கள் தமிழை திராவிடத்திற்குள் அடைக்கிறீர்கள். ஆனால் சீமான் மற்றும் தமிழ்த்தேசிய வாதிகள் தமிழை இந்த திராவிட மாயை யிலிருந்து வெளியே எடுத்து தமிழ்தான் சிறந்தது என்று உரைக்க சொல்லுகிறார்கள். நீங்கள் கூறிய திராவிடம் ஆங்கிலம் படிக்க வைத்தது. சீமான் கூறிய தமிழ் தேசியம் தமிழை படிக்க ஆர்வம் ஊட்டுகிறது. நாம் தமிழர்.
@pathmanathan3607
@pathmanathan3607 2 года назад
Karuna name is Mafia team.
@saffrondominic4585
@saffrondominic4585 2 года назад
Politicians can make false claims because they're no confined to academic ethics, but an academician has a responsibility to seek the truth before making a claim. Here, this Professor is making nonsensical claims without evidence. Ivar purinthu taan pesurare illai kekira Tamil makkal ellam muttal nu nineitutaare? Inthil Dravidian kalachaarem vere, ithu epoya vanthethu?
@vethanayakeythiruchelvam5929
@vethanayakeythiruchelvam5929 2 года назад
தமிழ் மொழி தமிழர் என்று ஓரினமாக இருந்தவர்களை பல மொழி பல இனங்களாகப் பிரித்தது பார்ப்பனச் சதி அதனால் தமிழினம் தமிழர் வரலாறு தமிழர் மொழியை வேறு பெயர் கொண்டு கற்பிக்க முடியாது. திராவிடம் அன்னியர் தமிழரல்லாதவர் இட்ட பெயர். அதனை தமிழர் ஏற்கவேண்டுமென்பது, ஒரு ஞாயமற்ற திணிப்பு. நவ திருச்செல்வம்
@ramarajurengasamy3992
@ramarajurengasamy3992 2 года назад
17.32: Because a Tamilian rules, could that country be called Tamil Desam? Very Beautiful question. You are cleverly trying to justify that Telugans, in the name of Dravidam, could right-royally rule Tamil Nadu.
@danielprem1639
@danielprem1639 2 года назад
Ayya salute
@nageshvaranna3081
@nageshvaranna3081 2 года назад
கீழே ஒரு நண்பர் professor victor அன்ட் கருணாணந்தன் இருவரும் விவாதிக்க கோருகிறார் அதுவும் தைரியமிருந்தால் பேசட்டுமே என சவால் விடுக்கிறார். இது நடக்கட்டுமே அறிவு பசி தீரும் வளரும். சீமான் இன்னும் தமிழறிஞசர்கள் முன்னிலை வகிகட்டுமே, ஆராய்வோம். உண்மை அறிவோம்
@Irumporai
@Irumporai 2 года назад
ஜயா நிறைய தரம் கேட்டாச்சு விக்டர் ஜயா ரெடி இந்தாளை கூட்டி வாருங்க ஏற்கனவே சுபவி பெ மணியரசன் ஜயா விட்ட சங்கம் 4 ல் வாங்கி கட்டின பயத்தில வர மாட்டார் தூக்கி வாங்க விவாதிக்கணும் -
@nageshvaranna3081
@nageshvaranna3081 2 года назад
@@Irumporai தூக்கிட்டு போய் தான் விவாதியுங்களேன்
@nageshvaranna3081
@nageshvaranna3081 2 года назад
@@Irumporai சங்கம்4 அது என்ன , can u share
@AjmalKhan-pt7rq
@AjmalKhan-pt7rq 2 года назад
சங்கம் என்றால் அர்த்தம் என்ன
@natesapandixmanthangavel574
@natesapandixmanthangavel574 2 года назад
யார் இவர் என்று இவருக்கே புரியவில்லையா ?
@alphonseaboorvasamy2395
@alphonseaboorvasamy2395 2 года назад
Happy to see all comments of tamil supporters....
@palanisai8479
@palanisai8479 10 месяцев назад
ஒழுக்கமான இறை ஒருதலை தெளிவாக ஆராய்ச்சி செய்து முடிவை
@ramarajurengasamy3992
@ramarajurengasamy3992 2 года назад
13.31: Yes, Periyar didn't have any 'PATRU', other than 'Makkal Patru'..... yes..., his own Non-Tamils Makkal Patru in the name of Dravida.
@sivavipulan5231
@sivavipulan5231 2 года назад
Yes 'Kellvenmani padu kolai ' exposed it. Also, his indifferent attitude towards preserving TN boundaries when Mafras Province was divided on linguistic basis!
@ManojKumar-bk2io
@ManojKumar-bk2io 2 года назад
Excellent speech sir. An eye opener for everyone . You teared apart the fascist Seeman and co. Also you explained how those fringe elements have destroyed our youth and tamil community .
@veerasathiriyagounder6613
@veerasathiriyagounder6613 2 года назад
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@palanisai8479
@palanisai8479 10 месяцев назад
ஆதாரங்கள் தெளிவாக
@mahalakshmi9280
@mahalakshmi9280 2 года назад
ஐயா திராவிட பாடத்தை ஆந்திரா கர்நாடகா கேரளா தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் மூலை முடுக்கெல்லாம் பாடம் நடத்திவிட்டு தமிழ் நாட்டிற்கு பாடம் எடுங்கள்.திராவிட கதை கேட்டு கேட்டு புளித்து விட்டது.
@selvaKumar-oo5fp
@selvaKumar-oo5fp Год назад
கடவுள் ஒரு உரு வமல்ல, உணர்வுஆற்றல்சக்தி அவரேபிரபஞ்சம்.. நாத்திகம் ஜடத்தை குறிக்கிறது உணர்வல்லாததால் செயல்படும் ஞானம் ஏது? உணர்வுதான் ஆத்திகம் அதுதான் அனுபவம், படைப்புஞானம், அவரே கடவுள்..
@santhansdevan4145
@santhansdevan4145 Год назад
யாமார்க்கும் குடியல்லோம் என்று பெரியாருக்கும் முன்பே சொன்னது பக்தி இயக்கம்
@shantharaam3753
@shantharaam3753 2 года назад
In the name of dhravidam, Other language particularly Tamil People Welfare is ignored. States separated based on languages.Then why a Telugu man is trying to rule the Tamils. You mean that no Tamilan is caliberd enough to rule Tamil nadu. Now a days no student is having good Tamil knowledge. After your demise no one knows this much knowledge. Because Tamil is looking its importance because of bad politicians most of them are Non Tamils. Can you show me a Malayalee or a Telangan or a Kannadiga calling himself as Dravidan. Can you show me the Dravidam speaking person. Dravid is the family name of a group of Bramins. Kindly stop talking that we are Dravidan when no other neighbor state people accept it. Your vast knowledge, is only for destruction and not for the construction.
@orionshiva7412
@orionshiva7412 2 года назад
Well said
@nadavarasan
@nadavarasan 2 года назад
பெரிய ஆரியம் = பெரியாரியம். குழம்பி குழப்பிய உளறர்கள். பார்க்க பாவமாக உள்ளது. 100 ஆண்டுகளில் உங்களின் வரலாற்று திராவிட கோட்பாடு திரிந்து திரிந்து பல பரிணாங்கள் அடைந்து இப்போது 4000 ஆண்டுகளுக்கு பிந்தியது என்று வாயால் வரலாற்று வடையை நல்ல சுடுகிறார் இந்த ஐயா! திராவிட சாவின் ஓலமாக தான் கேட்கிறது.
@aravindafc3836
@aravindafc3836 Год назад
திராவிட நாகரிகம் தான் பாரதம் நாகரிகம்! ஆதாரம் திராவிட சிசு ஆதிசங்கரர்! திராவிட சிசு திருஞானசம்பந்தர் தேவாரம்! ராமானுஜன்! ராகவேந்திரர்! ரமனமகரிஷி! அகத்தியர்! போகர் சித்தர்! இராவணன் பிராமணர் குலம்! அனைவரும் தமிழ் அறிஞர்கள்! தமிழ் ஆதாரம் அழிக்கமுடியாதது ஆதார தமிழ் அகத்தியர் தமிழ் தமிழ் தமிழ் சிவன் மொழி தமிழ்! ! வாழ்க திராவிட ம் வாழ்க பாரதம்! வாழ்க தமிழ்! வாழ்க ஆரிய! அர்த்தம் மேலான உயர்ந்த! இனம் அல்ல என்பதை தமிழ் தமிழ் தமிழ் தமிழ் படி ங்கடா!!!
@ponvisva308
@ponvisva308 2 года назад
ஜயா , விவேகானந்தரின் ஆன்மிகமும், அவரது சமுக பணியையும் கூறுவீர்களா please
@ramarajurengasamy3992
@ramarajurengasamy3992 2 года назад
18.22 Minutes: When you say it is required for a re-alliance of Dravidam to fight against Aryans, better start your Canvass from Bangalore first and Hyderabad second and come to Chennai after touching Vijayawada to end at Trivandram. Don't do this campaign only WITHIN THE POT OF TAMIL NADU. Then only, according to you, there is a possibility of winning against Aryans.
@pondianusa
@pondianusa 2 года назад
The people in those other states are not interested in so called Dravida. That is why there are no political parties of DK or DMK exisits in those areas. திராவிடம் என்ற சொல் இலக்கியங்களில் இருப்பதாக தெரியவில் லை.
@anbursmani9458
@anbursmani9458 Год назад
திராவிட நாகரிகம் திராவிட நாகரிகம் அது யாரால் படைக்கப்பட்டது என்பதை தானே இருக்கிறது அதை சொல்லிவிட்டால் தெளிவு படுத்தி விடலாம் அல்லவா
@ambujamramiah4973
@ambujamramiah4973 Год назад
Without the rituals and prohitham Hinduism is nothing. There is no specific laws or behavioral orders , except chanting the names of the gods!
@Vulagaththamilhar_paerarasu
@Vulagaththamilhar_paerarasu 2 года назад
ஐயா நீங்கள் சொல்வதில் ஒரே ஒரு கருத்தில் மிகவும் உடன்படுகிறேன் அது அந்த ஆலயத்திற்கும் பார்ப்பனியத்திற்கு மொழிப்பற்றும் கிடையாது தேசப்பற்று கிடையாது. அதேபோல அந்தப் பெரியாருக்கு ஏன் மொழிப் பற்று இல்லாமல் போனது? நீங்கள் சொல்கிறீர்கள் மக்கள் பற்று என்று. ஆனால் அந்த மக்கள் பற்று அனைவரிடமும் சமமாக இருந்தது இல்லையே. பார்ப்பனியத்தை தீவிரமாக எதிர்த்தவர் பார்ப்பனர் பார்ப்பனருக்கு உதவினார் தேர்தலில் வெற்றிபெற. ஒன்றும் கிடையாது தனக்கு பிடிக்கவில்லை என்றால் அவர் யாரை வேணாலும் எடுப்பார் தனக்கு பிடித்திருக்கிறது என்றால் யாரையும் ஆதரிப்பார் சந்தர்ப்பவாத அரசியல் செய்தவர் தான் பெரியார். தன் பெயரை நிலை நிறுத்த அவர் மிகவும் அரும்பாடுபட்டார் அதில் எந்த வித குழப்பம் இல்லை.
@user-ov9si2ji6x
@user-ov9si2ji6x 2 года назад
வலதுசாரி தமிழ் தேசியம் இப்போது அதைதானே செய்கிறது. காமராசர் /க்காக ஓட்டு கேட்டார்.
@chellappamuthuganabadi9446
@chellappamuthuganabadi9446 Год назад
1952 தேர்தலில் காங்கிரசுக்கு எதிராக நின்ற சுயேச்சைமாவூர் சர்மா‌ என்பவரிடம் காசு வாங்கிக் கொண்டு ஆதரித்தவர்கள்‌ திராவிடப் பெரியாரும்‌ அண்ணாவும். அவர் தோற்றது வேறு‌ விஷயம்.
@arumugam4999
@arumugam4999 Год назад
This Prof.....need to grow up...he is a Dravidian sisu..
@templedevaprasnam4341
@templedevaprasnam4341 Год назад
தமிழ் நாட்டிற்கு வந்த முதல் ஆரியன் பெயரையும் வந்த வருடத்தையும் ஆதாரத்தோடு நீர் சரியாக சொல்ல முடிந்தால் நீர் பேராசிரியர்தான்
@ramarajurengasamy3992
@ramarajurengasamy3992 2 года назад
11.56 Minutes: Why Caldwell then titled his book as '..... of Dravida or South Indian Languages'. How could you be called by name optly whether as Prof. KARUNANANDAN or a teacher from TN SUPPORTING DRAVIDA. In your case, being your name is firm and recorded, you would be called as by Prof. KARUNANANDAN, But Caldwell was not convinced fully or confident with Dravida, so he mentioned other ways too.
@anbursmani9458
@anbursmani9458 Год назад
அறிவார்ந்த தமிழகம் சரிதான் அந்த அறிவார்ந்த தமிழர்களாக உருவாக்கி வைத்திருக்கிறீர்களா என்பதுதான் இங்கே கேள்வி
@arun8210
@arun8210 2 года назад
ஏன் தமிழ் இனம் என்று சொல்ல மாட்டீர்களா திராவிட இனம் என்று தான் சொல்வீர்களா அப்படி சொன்னால் தான் நீங்கள் சொல்கின்ற சித்தாந்தம் தமிழ் இனத்தின் சித்தாந்தம் என்று சொல்வீர்கள்
@aravindafc3836
@aravindafc3836 Год назад
அம்பலம் ஆனது ஆரிய அர்தம்!! அம்பலம் ஆனது திராவிட ஆரிய பிரிவினை அயோக்கியன் பிரிவுகள் அம்பலம் ஆனது பிரிட்டிஷ் துரோகம் கல்வியறிவு! இப்போது ஆரிய பிராமணர் மட்டுமே அல்ல! உயர்ந்த மேலான அனைத்து ம்! ஆரிய! !!!!!! ஆரிய மும் தமிழ் ழும் சிவன் மொழி தமிழ் திருமந்திரம்! 65!!!!!!66! பாடல் சொல்லும்! ஆதியில் தோன்றிய முதல் மொழி தமிழ் முதல் சப்தம் வேதம்! !! புரிகிறதா பிரிட்டிஷ்!!!!!! இரண்டு ம் ஒன்று தான்!!! தமிழ் ல்40%%%%%%%%%% வார்தை! சமிஸ்கிருதம்!!!!!!!!! உதாரணமாக! உதயசூரியன்! கருநாநந்தா! நமசிவாய! எகன் அனேகன்! பகவன்! பக்தி! முக்தி! சித்தி! மந்திர! அந்திர! யந்திர தந்திர! சுந்திர! தராதர! ! ஆதாரம்!!! ஆரோக்கியம்! ஜனன! மரணம்! பிதா! மாதா! மனம்! புத்திர தோஷம் நீச்ச! சதுர்த்தசி சதுரம்! சரிபாதி வார்தை! பிராணாயாமம் தியானம்! பத்மாசனம்! சிரசாசனம்! பூரகம்! கும்பகம்!!!! இன்னும் பல ஆயிரம் வார்தை சமிஸ்கிருதம் வார்தைகள்! காரணம் வேதம் தில் இருந்து வந்தது தான் தமிழ்+++ சமிஸ்கிருதம்! பிரிட்டிஷ் துரோகம் கல்வியறிவு தான் பிரிவினை ஆரிய திராவிட பிரிவுகள்!!!! புராணங்கள் கூறுகின்றன திராவிட வார்தை! தமிழ் கூறுகிறது ஆரிய புகழ்! ! பிரிட்டிஷ் துரோகம் கல்வியறிவு தான் பிரிவினை அயோக்கியன் பிரிவுகள் சூழ்ச்சி! பிரிட்டிஷ் இன்னும் போகவில்லை! பிரிவுகள் சூழ்ச்சி அப்படியே இருக்கிறது! உலக ம்முழுவதும் ஒரேஇனம் வாசுதேவன் குடும்பம் வேதம்! பூச்சி யும்கடவுளுளும்ஒரேஜாதி வேதம் கூறுகிறது ஆதாரம் திராவிட சிசு ஆதிசங்கரர் அருளிய விவேகசூடாமனி தமிழ் ஆதிசங்கரர்! துவேஷம்! துரோகம் கல்வியறிவு! நலலவேளை! ஆரிய அர்த்தம் அம்பலம் ஆகின்றது! ஆரிய! பிராமணர் மட்டுமே அல்ல என்பதை தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ்! கூறும்! உயர்ந்த மேலான அனைத்தும் ஆரிய! தமிழ்!!!! பிராமணர் களும்! ஆரிய ஐய்யா! ஐய்யர்! ! மரியாதை செலுத்தும் ஆரிய!!!! வார்த்தை! குறிப்பிட்ட இனம் அல்ல என்பதை!! அர்தம்! அறியலாம் தமிழ் முலம்!!!!! கைபர் கதை!! பிரிட்டிஷ் சூழ்ச்சி! அம்பலம் ஆகின்றது! ! திராவிட சமிஸ்கிருதவார்தை அர்த்தம்! ஆரிய தமிழ் வார்த்தை அர்த்தம்! அறிந்தால்! புரியும் உண்மை வெளிச்சத்துக்கு வரும் வாழ்க தமிழ் வாழ்க திராவிட ம்! வாழ்க ஆரிய! வாழ்க பாரதம் ஒற்றுமை வளர்கமணிதநேயம்! வீழ்க பிரிட்டிஷ் வீஷம்!
@lingam4763
@lingam4763 Год назад
இன்றுவரை திராவிடம் மறைந்துதானே உள்ளது நீட் தேர்வில் திராவிடர் எவ்வளவு பேர் தேர்ச்சி பெற்றுள்ளார்கள்
@ketheesparamsothy9192
@ketheesparamsothy9192 2 года назад
பாவம் திராவிடம்!
@cukupbesar
@cukupbesar 2 года назад
Prof., Caldwell is a Scottish Christian evangelist, he came to Indian to convert people from Hinduism to Christians? How can he be a Tamil language scholar? In his twisted mind in the exotic world, he got everything arse ways in the Tamil language! Don't refer to him just because he is a white man. Indians have this colonial mindset that whatever a white man is saying must be true.
@chellappamuthuganabadi9446
@chellappamuthuganabadi9446 Год назад
He learnt Telugu,Kannada and Malayalam also for converting people.
@sathi6395
@sathi6395 Год назад
Dear Kulukkai team plz do a YT on who are chettiars...are they some kind of brahmins...they are successful in Msia and hv mgd to become politician but do not really help general Tamils but clever to build temples and donate and become politicisns ..who are they..are they a brahmin sect.TQ
@dmjselvan
@dmjselvan 2 года назад
திராவிட சப்பை கட்டி
@rajasekar4341
@rajasekar4341 2 года назад
Inimey epdi thaan DMK yarayachum pesa vaigum... DMK ambu😀
@nagendranramasamy3731
@nagendranramasamy3731 2 года назад
கந்தசாமியை ஏண்டா ராமசாமி என்று சொல்ல வேண்டும்
@sellwell8025
@sellwell8025 2 года назад
Highly informative... welcoming
@BalaChennai
@BalaChennai 2 года назад
ஆதி மொழி தமிழ் என்றால், ஆரியர்கள் உட்பட அனைவரும் எங்கிருந்து வந்தார்கள் ? மானுடம் தான் பெரிது. அதனால் தான் சொன்னான்.. யாதும் ஊரே யாவரும் கேளீர். உண்மையான தமிழன் யாருக்கும் எதிரியல்ல. சூழ்ச்சியால் மக்களை பிரித்து சண்டை செய்ய வைத்தார்கள். சேர, சோழ, பாண்டியர்களும் கூட அவர்களுக்கள் சண்டை போட்டு கொண்டார்கள் தானே ? இது தெரியாமல் இவன் அயலவன் என்று யாரையும் பிரித்து சொல்வதால் நாம் உண்மையான காட்டுமிராண்டி ஆகிறோம்.
@ramarajurengasamy3992
@ramarajurengasamy3992 2 года назад
20.30 Minutes: You are mixing all events of all periods only to conclude to say that Tamils Kings were grabbed the lands from Tamils to gift to Brahmins. This is completely false. Whatever you said now was first done during the Pallavas and then later Cholas and then finally during Vijaya Nagara Nayaks. In fact, it was initiated from Kalabrars. Majorly, it was done only after 13th Century. Prof. Ayya, please don't bluff.... it is not good of your nature.
@sivaramanmudaliar9728
@sivaramanmudaliar9728 2 года назад
Many dravidian groups call themselves Arya Vysya , Kshatriya etc feeling sense of false respect
@Sathishkumar-nu9qc
@Sathishkumar-nu9qc 2 года назад
நாம் தமிழர் கட்சி ,தமிழ் தேசியத்தின் கருத்துகள் தான் கருணானந்தம் அவர்கள் பேசுவது. பேசுகிற இடம் தான் வேறு
@prashadraja4155
@prashadraja4155 2 года назад
Hello why you all fear about seeman
@ramarajurengasamy3992
@ramarajurengasamy3992 2 года назад
There is no point in responding to your talk. Only Telugans in the name of Dravida, joyfully shifting Tamils, as you said, from Bhakthi to later Cinema to now Mathu to finally begging, being lost all self-respects.
@Idiappam1
@Idiappam1 2 года назад
புசி மெழுமும் பேச்சு. பேராசிரியருக்கு கொஞ்சம் நேர்மை வேண்டும்.
@ParthiParmi
@ParthiParmi 2 года назад
Red Pix 24/7 நீங்களும் திராவிட முட்டு கூட்டத்தை சார்ந்த கூட்டமோ
@dreamcatcher41
@dreamcatcher41 2 года назад
தமிழ் வேணும் தமிழன் வேணாம் அப்படித்தானே? தமிழன் னா எரியத்தான் டா செய்யும் உங்களுக்கு
@pboopathi01
@pboopathi01 2 года назад
Dei Aamai Kunju,
@princesyed2497
@princesyed2497 2 года назад
நான் தமிழன் தான் ஆனால் தி மு க புடிக்கும். ❤️💯
@sivakumar-sr6qw
@sivakumar-sr6qw 2 года назад
@@pboopathi01 solluga illatha dhiravidame 😂
@dreamcatcher41
@dreamcatcher41 2 года назад
@@pboopathi01 soldra karunanidhi kunju
@dreamcatcher41
@dreamcatcher41 2 года назад
@@princesyed2497 அது அவரவர் விருப்பம். அதை மாற்றிக் கொள்ளச் சொல்லவில்லை. தமிழன் என்பதை திராவிடன் என்று மாற்றுவது அயோக்கியத்தனம் அதற்கு துணை நிற்கும் தமிழர்கள் துரோகிகள் தான்.
@user-gi4zg4ho3y
@user-gi4zg4ho3y 2 года назад
கட்டாயம் இல்லை என்றால் ஏன் இந்த பதற்றம்
@dreamcatcher41
@dreamcatcher41 2 года назад
Website link pota Felix comment ah delete pandran. Panja dravida, brahmana maha saba nu google la adinga da apo theriyum Dravidam enbadhu pure Sanskrit word nu
@kkv2015
@kkv2015 Год назад
நிலம் கொடுத்ததற்கு ஆதாரம் உண்டு பிடுங்கி கொடுத்ததற்கு ஆதாரம் எங்கே கி. பி 1500 க்கு பிறகு நடந்ததை அய்யா பேசவும்
@natesapandixmanthangavel574
@natesapandixmanthangavel574 2 года назад
குழம்பினாரா.. அல்லது இவரை குழப்பினார்களா ?
@balagounder9796
@balagounder9796 2 года назад
இரண்டும் இல்லை. இவர்தான் திட்டமிட்டு குழப்புகிறார்
@rasukrish5191
@rasukrish5191 2 года назад
இவனின் பேச்சை கேட்கும் போது எனக்கு மட்டும் தானா இவ்வளவு கோபம் வருகிறது?? திரு கருணா அவர்களே, உங்களுக்கு உங்கள் திராவிட கொள்கை மீது இவ்வளவு உறுதி இருந்தால், பாரிசாலன் போன்ற தமிழ் தேசிய வாதி ஒருவருடன் ஒரு மணி நேரம் பேசி பாருங்கள், வியர்த்து விருவிருத்து போய் விடுவீர்கள். தெலுங்கர் கைக்கூலி தொழிலை விடுங்கள், இல்லையேல் எம் மண்ணில் இருந்து விரட்டப் படுவீர்.
@ariaratnamkremer-segaran1538
@ariaratnamkremer-segaran1538 2 года назад
தமிழர் வேறு தெலுங்கர் வேறு தமிழ் நாட்டில் தமிழர் ஆட்சி அதிகாரம் நிர்வாகம் எல்லாம் பிடுங்கப்பட்டு திராவிட போர்வைபோட்டு தெலுங்கர் ஆட்சி செய்கிறார்கள் இதற்கு தான் திராவிட ஆட்சி வேண்டும்.
@balaab4168
@balaab4168 2 года назад
இவர் இவ்வளவுதானா?
@anbursmani9458
@anbursmani9458 Год назад
ஆம் கொடுத்தது உண்மைதான் அதற்காக அவன் அடிமையாகி விட்டான் என்று பொருளா பிறகு ஏன் அவனே அவர்களை வெளியேற்றினான்
@boopathiboopathi7788
@boopathiboopathi7788 2 года назад
இந்த ஆள் கடைசிவரை திராவிடன் யார் யார் என்று சொல்ல வில்லை
@chellappamuthuganabadi9446
@chellappamuthuganabadi9446 Год назад
இவர் பேச்சைக்கேட்டால் நமக்கும் மூளை குழம்பி விடும்.இந்தியனாக வாழ்வோம்.உலகளவில் உயர்வோம்.திராவிடமாவது ஈ.வெ.ரா.சொன்னது போல் வெங்காயமாவது.
@jatheeskumar7390
@jatheeskumar7390 2 года назад
ஆந்(தி)ராவிடமும் ஆரியமும் ஒன்னு இதை அறியாதவரை தமிழன் வாயில மண்ணு ..... இலங்கையில் சிங்களவன் என்ற போர்வையில் தெலுங்கன் ஆரியனோடு கூட்டுச்சேர்ந்து தமிழனை அடக்கி அழித்தொழித்த கையோடு தற்போது திராவிடம் என்ற போர்வையில் தெலுங்கன் தமிழனின் வரலாற்றையும் அடையாளத்தையும் இனத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக அழித்துக் கொண்டு இருக்கிறான் இந்த திருட்டு திராவிட போர்வையில் தெலுங்கன் முழுவதுமாக தமிழினத்தை அழிக்க முதல் தமிழக தமிழர்களே விழித்தெழுங்கள் .....
@jeevapalanisamy6365
@jeevapalanisamy6365 2 года назад
@Ganesa Moorthy அண்ணா நீங்க ஒரு பெரிய அறிவாளி நல்ல கண்டுபிடிப்பு உங்களுக்கு யூன்ஸ்கோ விருதுக்கு பருத்துரைக்க படுகிறது நீங்கள் ஒரு அறிவு கொழுந்து உங்கள் அறிவுக்கு அமெரிக்க ஜனாதிபதிக்கு ஆலோசராக இருக்க வேண்டிய ஒரு மனிதர் கடவுள் உங்களை இங்கு படைத்தது விட்டார் இன்னும் கண்டு பிடித்து எழுதுங்கள்
@rajarathinam2841
@rajarathinam2841 2 года назад
அப்ப திராவிட மொழியில் பேசுடாநாயே தமிழ் மொழியில் பேசாத
@duraidhanasekaran9700
@duraidhanasekaran9700 2 года назад
Where is Aryan language? Can you speak in Aryan language? Dravidum or Aryiam is only a grouping to identify the enemy
@user-iz2of9ph2x
@user-iz2of9ph2x 2 года назад
திராவிடம் எங்கே இருக்கிறது
Далее
УРА! Я КУПИЛ МЕЧТУ 😃
00:11
Просмотров 268 тыс.