Permanent psoriasis sari panna mudiyathu so enthu control pannalam aaana ethuku medicine kandu pudikalananu solluraga plzz yaaruka thrija replay pannuga
brother long cases , short cases 2kum history taking , examination , investigation, diagnostic approach எல்லாம் சேர்த்து உங்க ஸ்டைல்ல வீடியோ லெக்சர் போடுங்க ப்ரோ, ஒரு சீனியரா நீங்க பண்ற பெரிய help ஆ இருக்கும். medical students க்கு தமிழ் சானல் ஒண்ணு ப்ளீஸ் மாப்ள
i am from Karaikudi , devakottaila unga hospital name and address sollunga sir, en paiyanku intha pbm ippo than start akuthu , pls sir unga number and hospital address kudunga sir
சார் என் தம்பிக்கு சொரியாசிஸ் இருக்கு எந்த ஒரு கெட்ட பழக்கமும் கிடையாது, எங்க குடும்பத்தில் யாருக்கும் இந்த மாதிரி நோய் கிடையாது சார் என் தம்பிக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை சார் தம்பி வயது 29 திருமணம் செய்து கொள்ளலாமா? சார் ப்ளீஸ் இதுக்கு ஒரு நல்ல பதிலளிக்கவும் ப்ளீஸ் சார் 🙏🙏