Тёмный

Quarantine from Reality | Amudhe Thamizhe & Sangeethame | Kovil Puraa | Episode 175 

RagamalikaTV
Подписаться 305 тыс.
Просмотров 163 тыс.
50% 1

Many songs from the Tamil Films have been ignored periodically for reasons best known to no one. Especially, never or rarely attempted in any reality shows, stage shows or competitions.
When the nation is on a Quarantine, Subhasree Thanikachalam launches this new series.
This series will feature a set of rare songs that are rarely heard, rarely performed and she will also try and give some trivia for the songs.
The songs will all be performed by young singers who came out of her shows, which mainly focussed on old songs. Re programmed and arranged by musicians.
#Ilayaraja #Kovilpuraa #QFR

Видеоклипы

Опубликовано:

 

9 сен 2020

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 795   
@anandammurugankaliyamoorth9177
@anandammurugankaliyamoorth9177 3 года назад
மிக மிக வருந்துகிறேன்...!! 😞😞 என் ராஜாவே! நீ தமிழகத்தில் பிறந்ததால் வஞ்சிக்கப்பட்டுவிட்டாய்.. !! 😞😞நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான்களெல்லாம் எவ்வளவோ பெரிய விருதுகளுக்கு தகுதியானவர்களாம்...!! 😞😞 இசையில் எவ்வளவோ புதுமைகள் புரிந்த நீ....? 🤔🤔 ஆயினும், இந்த நன்றி மறந்தவர்களுக்கு உன் இசையை, வானின்று பெய்யும் மழை போல, வருடிச்செல்லும் தென்றலை போல, எங்கோ இனிமையாய் கூவும் குயிலைப்போல... நாங்கள் கேட்காவிட்டாலும் கேட்க வைத்தாய்..! 🙏🙏🙏 விரும்பாவிட்டாலும் விரும்பவைத்தாய்..!! 🙏🙏🙏 நீ வாழ்க பல்லாண்டு... !! 🙏🙏🙏எனக்கு சக்தியிருந்தால் என் ஆயுளின் மீதியை உனக்குத்தருவேன்... !! நீ உன் இசையால் இன்னும் இவர்களை மகிழ்விக்க...!! நன்றி மறந்த நாங்கள் அதை கேட்டு மகிழ்கிறோம்..!!😞😞 அப்போது நீ, வஞ்சப்புகழ்ச்சி அணியை எங்களுக்கு பரிசாகக்கொடு.. !!😞😞வெட்கமின்றி நாங்கள் அதையும் பெற்றுக்கொள்கின்றோம்...!! 😞😞 இதை படிக்கும் சிலர் "அதற்குத்தான் அவர் சம்பளம் வாங்கிவிட்டாரே..?" என்று நினைக்கலாம்.. அவரின் ஒவ்வொரு பங்களிப்பையும் பாருங்கள்....! பணத்திற்காக மட்டும் செய்தது போலவா இருக்கிறது...?? அதையும் தாண்டிய ஓர் அர்ப்பணிப்பல்லவா..?? அவருடன் பணிபுரிந்தவர்கள் இன்றும் அதை எப்படியெல்லாம் சிலாகித்துக்கொள்கின்றார்கள்.. ? திரைஇசையைத்தாண்டிய "சிம்பொனி" இதுபோல் எத்தனையோ சாதனைகள்..! வெள்ளைக்காரனுக்கு நாம் தலையாட்டிய காலம் போய், அதே வெள்ளைக்காரனை நம் இசைக்கு தலையாட்ட வைத்தது யார்..?? ஆயினும், எங்களை மன்னித்து விடு ராஜா... !! 😞😞 நீ வாழ்ந்த நூற்றாண்டில் நாங்களும் வாழ்ந்தோம்..!! மீண்டும் சொல்கிறேன் "நாங்களும் வாழ்ந்தோம்.." (உன் இசையில்....😞😞) அவ்வளவே...!!! 😢 இது மட்டுமே என் தாழ்மையான கருத்து..!! 🙏🙏🙏
@senthilkannan6240
@senthilkannan6240 3 года назад
Sir our maatro is soul mate and I believe that every day, many many are praising him from their heart , round the globe for 24x7 , which feteches his throne next to god. So human made awards are nothing for a person who belongs to the kingdom of god. I was also in the same mood as you, after understanding I stopped complaining and that's why I write this.
@rameshs4976
@rameshs4976 2 года назад
அருமையாக சொன்னீர்கள்.
@nithinvaradaraja9207
@nithinvaradaraja9207 2 года назад
Super sir Isaignaniyin padalgal kettu naan thinamum Azhuthukondirukkiren.Aanantha kanneeraga.
@velmurugansundaram6063
@velmurugansundaram6063 2 года назад
உங்களின் ஒவ்வொரு வார்த்தையும் உண்மையானவை அவருக்கான மறியாதையை இன்னும் அளிக்கவில்லை, இந்த சமுதாயம்,
@ERGanesan1965
@ERGanesan1965 2 года назад
கடவுளுக்கு விருதா?.. காலத்தால் அழியாத இசை... பல தலைமுறைகளை தாண்டி நிற்கும் இசைக்கு விருது தேவையில்லை... விருது வருடா வருடம் வாங்கி கொண்டே இருப்பார்கள்.
@anirudhbadrinath4509
@anirudhbadrinath4509 3 года назад
மேடம் , இது ஒரு இசை மழை இல்லை வெள்ளம்.தமிழுக்கு இது இளையராஜா சார் தந்த பெருமை வாழ்க தங்கள் முயற்சி.
@karthikeyandd6951
@karthikeyandd6951 3 года назад
இசைஞானி யார் பாராட்டுனா என்ன... இல்லனா என்ன .. அவர் கடவுள் குழந்தை.... அவதாரம்.... கும்பிட்டு செல்வோம்.... என்றும்.. நிலைக்கும் இசை..
@SkyLightRainbow
@SkyLightRainbow 3 года назад
True
@savariagastin7265
@savariagastin7265 2 года назад
என்ன இளையராஜா கடவுள் குழந்தையா??????? இசையின் பிரம்மனே இசைஞானி இளையராஜா தான்.
@user-ou8ld3rb9q
@user-ou8ld3rb9q 3 года назад
இசைஞானியே! நீ மனித பிறவியே கிடையாது! கடவுள்யா! இசைக்கடவுள்! நெஞ்சம் நெகிழ விம்மி விம்மி அழுதுவிட்டேன். கண்ணீரை கட்டுபடுத்த முடியவில்லை. இந்த பாடல் என் உயிர் பொக்கிஷம்.
@222elango
@222elango 3 года назад
அனுபவிக்க வேண்டிய பாடல்களாக இருக்கிறது. Super !!
@SkyLightRainbow
@SkyLightRainbow 3 года назад
True true true
@msivakumar1917
@msivakumar1917 3 года назад
I cry and tears are u stoppable whenever I hear this gem.. 🙏🙏🙏
@SKBala..
@SKBala.. 3 года назад
சொல்ல வார்த்தைகள் இல்ல கண்ணீரை தவிர,என் தெய்வம் ராஜா சார்
@karthisswaran3532
@karthisswaran3532 3 года назад
என் மனதில் உள்ளதை உங்கள் கமென்ட் சொன்னது நன்றி
@kumarml9806
@kumarml9806 3 года назад
கண்களில் நீர்த்துளிகள்...... இளையராஜா தெய்வத்திடமே கொண்டு சென்றுள்ளார்
@nagarajbangalore9641
@nagarajbangalore9641 3 года назад
He is not a musician , he is every thing for every human who are living on this planet , Legend my lord Maestro.
@shanmugamravi3224
@shanmugamravi3224 3 года назад
Super Ji
@pranavvenkatakrishnan7369
@pranavvenkatakrishnan7369 3 года назад
"ஆனந்த லய நாதங்களுடன் நீ தந்த இசை பேரின்ப சுகம்" ஆஹா....இசைஞானி தமிழுக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம். நாம் செய்த புண்ணியம் இதைப்போன்ற தேவ அமிர்தம் நமக்கு கிடைத்து கொண்டிருக்கிறது. In sangeethamae song, mridangam was literally dancing in our ears. எல்லா புகழ் உம் இளையராஜாவுக்கு தான். We do pranams to all the UNPLUGGED UNSUNG heroes who worked in this song. Kudos to the team.
@janinanaiyer2393
@janinanaiyer2393 3 года назад
Isayum amuthamum....no words to say...Pranams to ISAYARAJA......OUR MAESTRO....இளையரஜா..
@rameshbala2461
@rameshbala2461 3 года назад
மேடம் அருமை அருமை வாழ்த்துக்கள், எனக்கு பழைய நினைவுகள் வந்து அப்படியே ஆனந்த கண்ணீரில் மிதந்து விட்டேன், இளைய ராஜாவின் இசை சாகா வரம் பெற்றது இன்னும் பத்து தலைமுறை கடந்தும் நிற்கும் பாடல்கள் அவருடையது, அவர் இன்னும் நூறாண்டுகள் வாழ இறைவனை வேண்டுகிறேன் 🙏
@tsarul2005
@tsarul2005 2 года назад
Patthu thalaimurai alla,pala thalaimurai.
@puthuadukkalai9029
@puthuadukkalai9029 2 года назад
Yes Raja has no time limit
@ramanas2261
@ramanas2261 Год назад
Rajarajathan Qfr Team
@angusami8843
@angusami8843 3 года назад
இசைஞானியின் ஆன்மாவைக் கரைய விட்டுள்ளார். உணர்ந்தேன்! நெகிழ்ந்தேன்!சகோதரியிடம் ஒரு வேண்டுகோள்... தாய்மூகாம்பிகை படத்தின் இசையரசி பாடல் வேண்டும்...
@mkalyanasundaram4831
@mkalyanasundaram4831 3 года назад
என் இசைஞானியே, தங்களுடைய பாதத்தில் சரணடைகிறேன்🙏🙏. இதற்கு மேல் சொல்வதற்கு ஒன்றும் இல்லை.
@coumaraneady8033
@coumaraneady8033 3 года назад
🙏🙏😢
@senthisenthil9665
@senthisenthil9665 2 года назад
Heart touching comment.
@selvaj8183
@selvaj8183 3 года назад
இந்த பாடலை எங்களுக்கு நினைவூட்டிய QFR க்கு நன்றிகள். இளையராஜா ஐயா அவர்களையும்,புலமைப்பித்தன் ஐயா அவர்களையும் தமிழ் என்றென்றும் தாலாட்டும். 🙏❤🙏❤🙏❤🙏💐
@arumughamsivakumar7453
@arumughamsivakumar7453 3 года назад
இராஜ இசை நம் இராஜாவின் இசை! இரசிக பிரியர்களுக்காக அவர் தந்த இரசிகப்பிரியா+ இரசிக ரஞ்சனி கலக்கல்! இரண்டும் கம்பீர வாத்தியமாம் இராஜ நாதஸ்வர புகழ் பாடல்கள் ...குறையொன்றுமில்லை ( சிறிய 2:41 & 4:12 இணப்பு தவிர )...இராஜ இசை இன்று ! அருமை,அற்புதம்,அபாரம்!!!
@guhe6468
@guhe6468 3 года назад
Wonderfully recreated. Magical moments. என்ன ஒரு இசை.. ராஜா ராஜா தான் 🙏🙏
@raghunathansrinivasan7366
@raghunathansrinivasan7366 3 года назад
மங்கல இசை முழக்கி எங்களை மகிழ்வித்து ஒன்றுக்கு இரண்டாக இனிய பாடல்கள் தந்த தங்கத் தமிழ்ப் பெண்ணே சுபஸ்ரீ தணிகாசலமே பொங்கும் உன் இசையால் நீ எங்கும் நிறைந்திருப்பாய்!
@lavanyaravichandran3045
@lavanyaravichandran3045 3 года назад
Oh my God, just couldn't control myself from crying today. Yes every word of what you told is so true ma'am. Hats off and shastanga namaskaram to Isaignani. Thanks a lot for presenting this song. Great performance by each and everyone in this team. What a sweet sweet voice of Saindhavi!! Breathtaking performance.. Wishing that this series never stops.
@sudarshanbabu12345
@sudarshanbabu12345 3 года назад
I was studying +1 when this movie (Koil pura) was released. That was the time I got fascinated to maestro. Legend.
@JayaramanRamanphotos
@JayaramanRamanphotos 3 года назад
Today's QFR is outstanding and extremely satisfying and soul-stirring. I have literally cried listening to both these songs and Ilayarajaa Sir is a living Music God. All the artistes have given their full efforts in making these two songs so wonderful to listen and I am simply moved by this program. All the very best for the QFR to reach up to 300 episodes.
@jeyalakshmisubramanian6447
@jeyalakshmisubramanian6447 3 года назад
Undoubtedly music is the best healer. கண்களில் வழியும் நீரைத் துடைத்து மாளவில்லை. எல்லாப் புகழும் சுபஸ்ரீ அக்காவுக்கே. ❤️❤️
@SridharGanesan
@SridharGanesan 3 года назад
Madam. No words to say about this two songs. பாட்டு கேட்ட பிறகு உங்களைப்போல்தான் நானும் சிலையாகி நின்றேன்.
@abdulsait7034
@abdulsait7034 3 года назад
மயிலை கார்த்திகேயன் அவர்கள் எதிர்காலம் சிறப்பாக எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.
@anbusanmuganathan5122
@anbusanmuganathan5122 2 года назад
கேட்க கேட்க காதுகள் இனிமையடைகிறது ! இசைக் கலைஞர்கள் தெய்வீகத் தன்மை கொண்டவர்கள் என்பது உண்மை உண்மை உண்மை
@sankararaman3575
@sankararaman3575 3 года назад
Absolute bliss, as mam told there is nothing to compare nadeswaram the divine instrument,the reason why it is played in temples, all artists and musicians are so professional and seasoned that no body needs prompting them for best,it was always be there,god bless all artists,
@pichumanikrishnan2383
@pichumanikrishnan2383 3 года назад
எனது தந்தை (தமிழ் ஆசிரியர்) நினைவு தினம். இன்றைய நிகழ்ச்சி அவருக்கு அஞ்சலி. நன்றி.
@rameshs4976
@rameshs4976 2 года назад
இளையராஜா ‌இசை‌ராஜா..இசை தெய்வம்.. எங்களை தினம், தினம்‌ சந்தோஷப்படுத்தும் அற்புத ஆன்மா.. எங்கள் ஆன்மாவை தொட்டு எழுப்பும் கலை தெரிந்த இசை ஆத்மா. ஐயா, நீங்கள் வாழும்போது நாங்களும் வாழ்கிறோம்‌ என்பதே நாங்கள் செய்த பெரிய‌ தவம்..
@uthakumar3672
@uthakumar3672 3 года назад
No words.Just tears coming out while hearing these songs. Great composer of tamil film music and gift to rasikas. Both music and melody is unspeakable. It is one of my favorites of ganarishi creation
@puthuadukkalai9029
@puthuadukkalai9029 2 года назад
I heard this song so many times then also not enough for me again and again my 🙏 ,🙏🙏🙏🙏🙏 to each and every one of the qfr team
@venkatasubramaniansrinivas6981
@venkatasubramaniansrinivas6981 3 года назад
ஷைந்தவி அபாரம். வெங்கட் அமர்க்களம். நாதஸ்வரம் காதிலேயே ஒலித்துக் கொண்டிருக்கிறது. 175th Episode Double Treat !
@meena_bala
@meena_bala 3 года назад
California fires and skies filled with smoke ashes covered cars.....but 175th episode, the songs, the feelings behind has taken the gloom out of the day....and has filled my heart with music magic....kudos to you Subashree for all your efforts....you are touching people in many positive ways....best wishes for 200 and more episodes 🙏🏼🙏🏼👏🏻👏🏻👏🏻👏🏻
@Kandasamy7
@Kandasamy7 3 года назад
❤️அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே ❤️ இசைஞானி இளையராஜா இன்னும் நிறைய பாடல்களை தமிழ் தாய் தன் தேசியம் பெற இசையமைத்து இருக்கவேண்டும்.🙏👍❤️
@karthikmuthuvel6303
@karthikmuthuvel6303 3 года назад
Most of us grew up listening to such pokishams....golden era of TFM...Raja sir pinniteenga
@nagarajbangalore9641
@nagarajbangalore9641 3 года назад
With out your music my life is Dark , ,my lord Maestro.
@rajeswariarumugam7528
@rajeswariarumugam7528 3 года назад
Ilayaraja ayya neenga isai theiivam
@SKBala..
@SKBala.. 3 года назад
200% உண்மை சார், என்னை வாழவைக்கும் என் குல தெய்வம் 🙏🙏🙏
@r.balasubramaniann.s.ramas5762
@r.balasubramaniann.s.ramas5762 2 года назад
கோவில் புறா படத்தில் இருந்து மற்றொரு அருமையான பாடல் மிக சிறந்த பாடகி சைந்தவி ,ரவி.G,அன்ஞனி ஶ்ரீனிவாசன். மயிலை கார்த்திகேயன்,வென்கட், அனைவருக்கும் வாழ்த்துக்கள், நன்றி.
@balakumarmuthusami8713
@balakumarmuthusami8713 2 года назад
தேனூறும் தேவாரம் இசை பாட்டின் ஆதாரம் ❤
@VIJAYAKUMAR-ub4gw
@VIJAYAKUMAR-ub4gw 3 года назад
What an fantastic creation by the King of Music.No expiry date to Raja brand songs.Entire team performed well.
@shanksangeetha
@shanksangeetha 3 года назад
Hats off to Mylai Karthikeyan!! Amudhey Thamizhe is perhaps the best celebration of our language. Great selection, Subhasree Ma'am!! After Kapil Dev's 175 during the 1983 world cup, this is the next 175 that we all thoroughly enjoyed and cherished.
@karthigeyancmt168
@karthigeyancmt168 3 года назад
Excellent mam
@dineshsoundararaju1786
@dineshsoundararaju1786 2 года назад
Yes..
@TN72NM
@TN72NM 2 года назад
தமிழ் தமிழ் என்று சொல்லி பாருங்கள் அமிழ்துஅமிழ்து என்று வரும். அருமையான பாடல்.
@TN72NM
@TN72NM 2 года назад
Not even single missing of notes. Long live singers.
@parthibang1508
@parthibang1508 2 года назад
Mylai karthikeyan super
@muthukrishnanganesan6098
@muthukrishnanganesan6098 3 года назад
மறைந்து கொண்டிருக்கும் நாதஸ்வரக்கலையை நினைவில் வைத்துக்கொண்டு 175 வது நிகழ்ச்சியில் அதற்கு இடம் அளித்து சிறப்பித்தது நிகழ்ச்சிக்கு சிகரம். பாராட்டுக்கள்.
@srinivasanvenkataraman953
@srinivasanvenkataraman953 3 года назад
Totally petrified and became estatic. Fantastic. Ilaiyaraja great. QFR artists - no words to praise.
@rajalakshmiravichandran7630
@rajalakshmiravichandran7630 3 года назад
Feast to the ears. Wonderful singing by both .only classic songs has the magical powers of giving therapy to the mind.it is all above saying thanks. Good vibration of nadaswaram Veena flute all divine instrument.illayaraja sir is the best.
@arunaramesh540
@arunaramesh540 3 года назад
வினயா, சைந்தவி - மெய்மறந்து போய்ட்டேன். இந்த பாட்டில் வாசிச்ச வெங்கட் ன் பிள்ளைகள் பெரிய அளவில் வரணும். 175 - master blaster
@hemasomu3787
@hemasomu3787 3 года назад
இத இத இதத்தான் நான் எதிர் பார்த்து காத்திருந்தேன் ஒரே நாளில் இரண்டு இனிய கீதங்களையும் செவிக்கு விருந்தாக்கினீர்கள். சந்தோஷம். மிக்க நன்றி.🙏🏻
@msubramaniam8
@msubramaniam8 3 года назад
Blessed birth as a Tamilian....proud & thankful the Almighty has gave my ezistence into the Tamil fraternity....pure bliss hearing to.chaste Tamizh & exquisite classical music ..tq ma'am
@RKe_savan
@RKe_savan 3 года назад
அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே சுகம் பல தரும் தமிழ்ப் பா சுகம் பல தரும் தமிழ்ப் பா சுவையொடு கவிதைகள் தா சுவையொடு கவிதைகள் தா தமிழே நாளும் நீ பாடு தமிழே நாளும் நீ பாடு அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே தேனூறும் தேவாரம் இசைப் பாட்டின் ஆதாரம் தேனூறும் தேவாரம் இசைப் பாட்டின் ஆதாரம் தமிழிசையே தனியிசையே தரணியிலே முதலிசையே ஊன் மெழுகாய் உருகும் கரையும் அதில் உலகம் மறந்து போகும் ஊன் மெழுகாய் உருகும் கரையும் அதில் உலகம் மறந்து போகும் பூங்குயிலே என்னோடு தமிழே னாளும் நீ பாடு அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே பொன்னல்ல பூவல்ல பொருளல்ல செல்வங்கள் பொன்னல்ல பூவல்ல பொருளல்ல செல்வங்கள் கலை பலவும் பயில வரும் அறிவு வளம் பெருமை தரும் என் கனவும் நினைவும் இசையே இசையிருந்தால் மரணமேது என் கனவும் நினைவும் இசையே இசையிருந்தால் மரணமேது என் மனதில் தேன் பாய தமிழே நாளும் நீ பாடு அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே சுகம் சுகம் பல தரும் தமிழ்ப் பா தமிழ்ப் பா சுவையொடு கவிதைகள் தா கவிதைகள் தா தமிழே நாளும் நீ பாடு அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே
@subramaniankanmani3770
@subramaniankanmani3770 3 года назад
நன்றி.
@karpagameenakshi2322
@karpagameenakshi2322 3 года назад
தமிழ் தாய்க்கு அருமையான புகழ்மாலை சூட்டினீர்கள் அனைவர்க்கும் நன்றிகள் ; பாராட்டுக்கள்🙏🙏🙏🙏🙏📿📿📿📿📿📿📿📿📿📿📿📿📿📿📿📿📿📿📿📿📿
@eagleeye7251
@eagleeye7251 3 года назад
Thak you!
@govindarajannatarajan604
@govindarajannatarajan604 3 года назад
தமிழ் ஒரு இசை மொழியேதான்
@ravisankar9031
@ravisankar9031 3 года назад
Super 💕
@MusicLoverMars
@MusicLoverMars 2 года назад
Tears rolling out of my eyes. What a magical treat from the Incomparable composer of the universe
@kanchanamalanavaneetham4217
@kanchanamalanavaneetham4217 3 года назад
எங்கள் தமிழ் மொழி எங்கள் தமிழ் மொழி என்றென்றும் வாழியவே. 🙏🙏👏👏👌👌🌷🌷🌷🌷🌷🌷💐💐
@aparnakishore1717
@aparnakishore1717 3 года назад
1. அழகிய தமிழமுது.....ஆனந்த கண்ணீர் மல்கியது.....நன்றி🙏 2. சங்கீதமே என் தெய்வமே....உண்மை உண்மை🙏 தமிழ் இசையயும் இசை கலைஞர்களையும் வாழவைக்கும் அசுர முயற்சியை அயராது செய்யும் சுபஸ்ரீ அவர்களுக்கு வாழ்த்துகளும் 💐💐வணக்கங்களும்🙏🙏. நாதஸ்வர கலைஞர் சிறப்பு👏👏. Venkat அவர்களின் வளரும் குழந்தை கலைஞர்களுக்கு சிறப்பு சபாஷ்👏👏💐💐😍. Well done team!!
@anirudhrockfloor3480
@anirudhrockfloor3480 3 года назад
Mahaprabhu neenga ingayum vandhuteengala 😂
@manichandark5348
@manichandark5348 3 года назад
"Esai Kettal Puvi Asaithadum". I don't know have to Congratulate and thank the QFR TEAM for beautiful songs presented every day for 175 days now. Special thanks to Subashree madam! We are blessed to hear gems of Old Tamil songs!
@vasuoman
@vasuoman 3 года назад
Yesssss
@manivelp5358
@manivelp5358 3 года назад
Excellent!! Isai Gnani's compositions are devine and soulful!!!
@vaidhehipasupathi714
@vaidhehipasupathi714 3 года назад
Indha paatai 100 murai ketten. Best song in QFR for me which is touched my heart. My eyes filled with tears. Thanks thanks. No more words to express. Kudos to entire team work co ordination.
@skk21267
@skk21267 3 года назад
What a performance madamji. Hats off to your full QFR team. என்னுடைய நெஞ்சார்ந்த நன்றிகள். 1st song Vinaya,saindavi,Shyam,Selva and Thala tansen family. 2nd song saindavi,Ravi,Anajani,Venkat multi talented performance superb. Myilai Karthikeyan in both songs பிண்ணிட்டார்.
@zealgoodenterprises
@zealgoodenterprises 3 года назад
எவ்ளோ time தான் கேட்பது, அருமை, Kudos Saindhavi
@trravindran9392
@trravindran9392 3 года назад
Vinaya and Saindhavi did a wonderful job! It is a soothing, melodious presentation. Accompaniments are awesome, no doubt. Nice to see Venkat's children too playing! What a gifted family!! ‘Sangeethame..’ fits well in the stated mission of qfr, it is a rare gem. It is a really difficult one to sing, and Saindhavi rendered it with remarkable elan. Hats off to her, and other artists for putting in so much efforts to bring the performance to this high level of sophistication. Surprise, surprise, the nadhaswaram and thavil were not jarring, but were pleasing on the ears!! Special credits are due to Mylai Karthikeyan and Venkat! May their tribe increase!! Anjani's ever-smiling face hides the efforts she would've put in for such impeccable playing. Overall, this was an excellent treat for the 175th day. Needless to say, we are watching and enjoying qfr daily, equally for Subha's enthusiastic, insightful and authoritative comments as much as for the actual performance!! Thank you madam for all your efforts💐💐💐!
@abiramechitrabharathi4098
@abiramechitrabharathi4098 2 года назад
🌴🌴🌴🙏🌴🌴🌴அடபோங்க....என்னத்தச்சொல்ல..அத்தனையுமே..கலைத்துறைத்துரும்புகளாக....ஏதேனுமிருப்பின்.....எல்லாமே...அவதாரங்களே.....கலியுகப்பிறவிகளுக்கு..கலைத்தாய்தரும்..கடைத்தேற்ற..🌎🐦🐦🌎.கடைசி வரையிலும்/ till the Last Beat....💜👌💓👌💗இசையிருந்தால்மரணமேது....ஆனந்த....# அற்புதத்துடுப்புகள்.....ஆன்மாவுடன்..பிணைக்கப்பட்ட சிறகுகளேஃநற்பவிwell bye now.. JI
@anandanathanpoongavanam5042
@anandanathanpoongavanam5042 3 года назад
Srushtikartha of these great compositions is none other than ISAIGNANI.What a contribution in taking Carnatic music to common man.Excellent performance by your team.
@tlnarani3582
@tlnarani3582 3 года назад
இனிய இசை இனிய பாடல் சங்கீதமே என் தெய்வமே வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்
@c.v7349
@c.v7349 2 года назад
தேர்ந்த கலைஞர்களைக் கொண்டு இப்படி ஒரு இசையையும், காட்சியமைப்பையும் அற்புதமாக உருவாக்கியிருக்கிறீர்கள். இது அவ்வளவு சுலபமல்ல.அருமை. தொடரட்டும் உங்கள் கலைச்சேவை.
@indumathi9198
@indumathi9198 3 года назад
Wonderful எதை சொல்வது எதை விடுவது வார்த்தைகள் இல்லை சொல்ல அருமை அருமை அவரவர் தங்கள் முழுத்திறமையை காட்டியுள்ளார்கள் 👏👏👏💐💐💐💯
@rajaindia6150
@rajaindia6150 3 года назад
First of all, appreciate you for song selection of greatest ilayaraaja sir classical numbers to audience. 🙏🙏🙏🙏 Keep doing good work 👍
@rameshramesh-yc1mp
@rameshramesh-yc1mp Год назад
Tears in my eyes whenever I hear this song.what a composition by Raja sir.
@anandalakshmiganeshram9557
@anandalakshmiganeshram9557 3 года назад
நாதஸ்வர இசையில் மூழ்கடித்து விட்டீர் 👍 wonderful performance 👍
@savitrir462
@savitrir462 3 года назад
அருமை அருமை.... சொல்ல வார்த்தைகள் இல்லை...இசைக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்....
@sanpanchapakesan7654
@sanpanchapakesan7654 3 года назад
*Thanks Shubha Ji. இந்த பாடலை நான் 3 or 4 monthsஆ கேட்டுக் கொண்டு இருந்தேன்.* *I have rightly waited for right occasion.* *என்ன ஒரு tune.* *IR at his best*
@ammuthandapani
@ammuthandapani 3 года назад
Mam...அருமை ...இசையோடு சாவே யில்லை .... நன்றி பதிவிற்க்கு 👏👏👏👏
@avsundaram
@avsundaram 3 года назад
ஜிஞ்சாமிர்தம் !!!!👏👏நாதஸ்வரம் simply superb !!!
@janakibalasubramanian2562
@janakibalasubramanian2562 3 года назад
இதில் இரண்டு வரிகள் போதும் அருமை.என் கனவும் நினைவும் இசையே இசையிருந்தால் மரணம் ஏது. ஆம் உமாரமணன் குரலில். அபாரம்
@prasads4898
@prasads4898 3 года назад
How many instruments that Venkat can play. Amazing skill and he mastered it. Great to see his children getting into his footsteps. Best wishes to them. Both songs are super and well presented by all of them
@narayananrangachari9046
@narayananrangachari9046 3 года назад
Heart melting music feast today. No words to describe the joy I am having. Thank you for the music from the bottom of my heart. Congratulations all 🙏🙏
@jayanthisathish4543
@jayanthisathish4543 3 года назад
Can't thank you enough Subhashree for treating us musically......You r right....Music is a great healer.....so moved
@kaverinarayanan2885
@kaverinarayanan2885 3 года назад
சுபாம்மா உங்களை போல தான் இசை கேட்காது எங்களது நாள் இல்லை.QFR வந்த பின் தான் இவ்வளவு நுணுக்கம் இருப்பது தெரிகின்றது. அதற்காக உங்களுக்குத்தான் நன்றி சொல்லனும்.இன்று இரண்டு பாடல்களும் மன நிறைவை கொடுத்தன.வினயா,சைந்தவி செல்வா ,வெங்கட் அவரின் குழந்தைகள், ஷியாம், ரவி, அஞ்சலி நாதஸ்வர வித்வான் அனைவரும் அற்புதமான இசையை வழங்கியுள்ளனர்.தொகுத்தளித்த சிவக்குமாருக்கு நன்றி.வாழ்க வளமுடன்.
@kaverinarayanan2885
@kaverinarayanan2885 3 года назад
அஞ்சனி
@vatsalaj7101
@vatsalaj7101 3 года назад
Sairam music is the expression of divinity. இசை தெய்வீகத்தின் வெளிப்பாடு. வாழ்த்த வார்த்தை வரவில்லை. வணங்க கைகள் சேரும்🙏
@RaviAnnaswamy
@RaviAnnaswamy 3 года назад
Raja's genius in composing the pallavi beginning from music lesson! You can notice how nicely he has used lyric letters ending in notes. Thamizh-paa (ends in Paa), Kavidhaigal Thaa (ends in (dha)), thamizhe nalum Nee (touches Ni at that point). This technique is called Swaraksharam in Carnatic circles.
@ravisankaran6280
@ravisankaran6280 3 года назад
Love your great interpretation, that's exactly what Swaraksharam means.
@RaviAnnaswamy
@RaviAnnaswamy 3 года назад
@@ravisankaran6280 Thank you Sir.
@rranganathan6280
@rranganathan6280 3 года назад
Absolute bliss....what a composition by Illayaraja. Tears started as soon as the nadaswaram started playing. Your 175th was as simply grand. So, your 200th has to be grander than any of your earlier episodes !🏆 Thanks to all the artists and special thanks to Subha madam for this great service. 🎖 Please do not stop this service....sure, take a break, but comeback soon with another series. Thanks
@viswanathansrinivasan9724
@viswanathansrinivasan9724 3 года назад
Super grand...saindavi at her best. Vinaya ...lovely voice Venkat & family ...hats off Selva ....superb Shyam Benjamin...extroordinary Anjani...arumai with a lovely smile Karthikeyan.... அபாரம்... மொத்தத்தில்.... அற்புதம்.. ஆனந்தம்
@vaidhehipasupathi714
@vaidhehipasupathi714 3 года назад
Great 👏 to the singers, Illayaraja sir for this wonderful music special thanks to Subashree madam for this extraordinary efforts to bringing all these excellent songs.🙏👏
@mahasudha1585
@mahasudha1585 3 года назад
அருமை அருமை நாங்கள் உங்கள் குழுவிற்கு மிகுந்த அளவில் நன்றி கடன் பட்டிருக்கிறோம்..இந்த கடனை தீர்க்க என்ன செய்தாலும் தகும்..
@veerabhadranananthanarayan6712
@veerabhadranananthanarayan6712 3 года назад
What a coincidence 75th episode, Vedham nee from same movie, now in 175th other 2 songs from same movie. Excellent 👍
@sangu1968
@sangu1968 3 года назад
Tears all around . Direct connect to god. This song is close to my heart. Thank u subba maam
@subamuthumadhura8006
@subamuthumadhura8006 3 года назад
Raja's wonderful songs. Beautiful presentation. Special congratulations to that kids. venket sir excellent. Not mentioned anything about isai gnani ....... Everyone did their best. Stay blessed. Subashree muthukumar.
@sudarshanbabu12345
@sudarshanbabu12345 3 года назад
Fantastic music and lyrics. This is what I ve been crying for. Thank you Ragamalika.
@skmuthuskmuthu6770
@skmuthuskmuthu6770 3 года назад
ராஜாவின் பேரை சொல்லாமல் விட்டாலும், பாடலும், இசையும். தெய்விக அதன் விஸ்வரூபம் அவர் பேரை காலமெல்லாம் சொல்லி கொண்டே இருக்கும்
@ashokan134
@ashokan134 3 года назад
True! I too was wondering. Why Raaja was not mentioned.
@prasannar3789
@prasannar3789 3 года назад
Naadham.... Naadhaswaram..... The divine instrument.... The greatness of the instrument explained by Subha mam... We feel like worship it like God🙏🙏🙏🙏🙏🙌🙌🙌....ohhh the song... Amudhe Tamizhe..... It binds you from all sides.... The ragam thalam and the absolutely divinity of voices of susheelamma and uma ramananji.... Feel like going deeper deeper into music.... Saindavi and vinaya.... So beautifully brought out and performed this song. Hearty congratulations to all the musicians singers technicians and the kids of venkatji... Thank you all so very much👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👏👏👏👏👏👏...shiva. ...kudos to you too sir. Thank you once again
@latha2309
@latha2309 3 года назад
Mayilai karthikeyan kodi kodi namaskarams.. abaram and thangal singing .. don’t know - brought tears only ... no words 🙏🏼🙏🏼🙏🏼 pullarithuvittadhu.. Hats off saindhavi, vinaya
@sssridharsrm
@sssridharsrm 3 года назад
Great soulful composition by illayaraja. It cures any disease or broken mind with its blissful music. Excellent performance by the team.
@subramanianramalingam12
@subramanianramalingam12 3 года назад
Nadaswaram by Mylai Karthikeyan superb. Performance of others splendid. Congratulations on reaching 175 episode indeed a great milestone reached. God bless you all
@desiremixx7622
@desiremixx7622 Год назад
Brilliant... One of the best in your series... What a pleasure to hear the singers pronounce தமிழ் properly. Nowadays it is torture to hear remix singers singing by saying தோலியா for தோழியா 😁😁😁 the present generation of தமிழ் singers cannot sing proper tamizh. But Vinaya and Saindhavi are brilliant and their தமிழ் உச்சரிப்பு is awesome. I can listen to this on loop for a full day 💐❤️ awesome team effort. The instrumental back up is superb💕
@prabhumuthiah315
@prabhumuthiah315 3 года назад
Great masterpieces of genius Isaignani Ilayaraja..P Suseelamma, UmaRamanan and S Janaki....🙏🙏 What a grand presentation today...👌 Absolutely divinely...🙏 No words to praise the musicians and the video techie involved in this grand 175th episode..👏👏👏👏 Yes, Music is divine and the healer..👍
@subramanianganesh6833
@subramanianganesh6833 3 года назад
It is not Umaramanan,but,AP Komala madam
@krsubramanian1449
@krsubramanian1449 3 года назад
இசை வெள்ளம், அமுத கானம் பொழிந்தது 175,வது நிகழ்ச்சி அன்று. என்ன ஒரு அர்பணிப்பு. இரண்டு பாடல்களும் தேனில் ஊறிய பலா. நாளை வரை காதில் ரீங்காரம் இடும். உங்களுக்கும் உங்கள் குழுவினருக்கும் எவ்வளவு வாழ்த்தினாலும் தகும். அருமையோ அருமை....
@sambala1965
@sambala1965 3 года назад
Subasree Madam: Hats Off to you, 175 episodes of rare gems and only you can do this ! Thank You !
@srinivasanr3015
@srinivasanr3015 3 года назад
O what a great growth from 01 to 175 qfr From kunnor mount to kailash mount I salute standing for all great artists,, shiva, subashree madam please accept out heartiest congratulations music is truly divine in all your shraddhaful efforts Srinivasan bangalore
@shantasrinivasan7294
@shantasrinivasan7294 3 года назад
How genius Raja Sir how much effective the Nadaswaram is to this.song.what.a.Sangeetha Vasana to this Isaiah jnani possesses
@srinivasanp.s8738
@srinivasanp.s8738 3 года назад
Extraordinary effort by Vinaya and Saindhavi on the All Tine great composition of Isaignani 🙏. Super work by Venkat, Shyam, Selva, Harishma, Hari - Hero of 175th QFR day Mylai Karthikeyan 👍🙏 and Shiva. Thank you Subhasree Thanikachalam 👍🙏 God Bless
@anand7921
@anand7921 3 года назад
Thanks for classically remastered version of these 2 songs. Illayaraja the great. This song is my childhood favourite. Many thanks for your team's great effort and keep it going. GOD bless.
@jayashreevenkatapathy5996
@jayashreevenkatapathy5996 3 года назад
Tears are flooding . No words to express the soulful presentation by each and everyone. Ungalai thalaivananguhiren subha mam🙏🙏
@chandrasekarreddipalli6876
@chandrasekarreddipalli6876 3 года назад
Mridangam, Veenai, Nadhaswaram was fantastic. Thank You all for this wonderful song. Special Thanks to Subhashree for giving us such a great happiness through this program. God Bless.
@umakumar2994
@umakumar2994 3 года назад
No words to express. Heartfelt tnx to the entire team and specially to saindavi and Vinaya. 🙏🙏 To the Maestro and the original singers
@BMeeraM
@BMeeraM 3 года назад
என் கனவும்.... மரணம் ஏது.. மற்றும் எழில் முகம் பாராது.. வரிகள் எப்பொழுதும் எனக்கு மெய் சிலிர்க்கும் வரிகள். நாதஸ்வரமும் வீணையும், இனிய குரலும் எல்லா இதர இசை வாத்தியமும் அருமை. உங்கள் அனைவருக்கும் நன்றி. சுபஸ்ரீ அவர்களுக்கு மிக்க நன்றி. 🙏
@vectorindojanix848
@vectorindojanix848 3 года назад
175 excellent March towards 200. Lock down wonderful experience. Subha you played major role in soothing minds. God bless you all with peace n prosperity always
@gkeerthivasan
@gkeerthivasan 3 года назад
QFR always sets a high standard for music lovers and today it has gone to its peak on the eve of Silver Jubilee Show (25th Week - 175th Show). Amazing and Excellent.
@kanank13
@kanank13 3 года назад
really wonderful. Nadhaswarama artist did great and Venkat is mesmerizing with his different drums.
@ravisankaran6280
@ravisankaran6280 3 года назад
I echo the sentiments expressed by many of the previous commentators. Blissful, soulful, unique, heart touching episode. My eyes were wet at the end of the episode. My salutations to all participants. Undoubtedly, it's sheer passion that produces such quality episodes. The bar is going higher and higher by the day. You all are truly blessed. May God bless you all.
@newmanshahul1153
@newmanshahul1153 3 года назад
உங்கள் குழுவினரையும், உங்கள் முயற்சியையும் பாராட்ட வார்த்தைகள் இல்லை! பாதம் பணிகிறேன்! மகிழ்ச்சி யுடன்! 🙏🙏🙏
Далее
I'm Excited To see If Kelly Can Meet This Challenge!
00:16
Good deed #standoff #meme
00:15
Просмотров 1,4 млн
UNO!
00:18
Просмотров 2,1 млн
Ragamalika Forever - Karthik pays tribute to PBS.
15:21
Gulinur - Yonor (Audio 2024)
3:11
Просмотров 598 тыс.
GODZILLA
2:09
Просмотров 425 тыс.
АМ АМ
1:31
Просмотров 3 млн