Тёмный

QUARANTINE FROM REALITY | ANBE VAA ARUGILE | KILI PECHU KETKAVAA | Episode 659 

RagamalikaTV
Подписаться 325 тыс.
Просмотров 26 тыс.
50% 1

QUARANTINE FROM REALITY - EPISODE 659
#qfr #ilaiyaraaja #SJanaki
Episode 659
Performed by : @Nancystephen
Flute - @Venkata Narayanan
Bass - @kkar.thick.18
Percussion- @Venkatasubramanian Mani
Programmed, arranged, performed by Mixed and Mastered by: @Shyam Benjamin
Video Edit: @Shivakumar Sridhar
Packaging: Arun Kumar
Graphics and titles: Oam Sagar
#Vaali #Fazil #Mamootty #Rajasir

Опубликовано:

 

21 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 166   
@vidhyaaiyer1785
@vidhyaaiyer1785 2 месяца назад
அன்பே வா அருகிலே கண் மூடி கேட்டால், லேசாக அங்கங்கே பவதா குரல் கேட்கிறது... Nancy Stephen great singing... நல்ல dynamics and expressions. First சரணம் வட்ட நிலா ( குட்டி minute சங்கதி ரொம்ப அருமை) மேல பார்த்து வட்ட நிலா சொன்னது bit of acting too, subsequently வானம் line, lower angle இல் எடுத்து வானம் காட்டியது ஜோர். மதுரை வெங்கடா amazing playing. சின் ன குழல், விரல்கள் வைத்து எடுத்த போது வாசிப்பின் அழகு உச்சம். சாமி sir absolute கலக்கல், rhythm pad ஒரு பக்கம் tabla ஒரு பக்கம்... சொல்லவா வேண்டும்..கலக்கோ கலக்கு தான். மும்பை கார்த்தி excellent. பாட்டின் mood க்கு ஏற்ற போல haunted look வேற. Shyam bro outstanding strings, second interlude especially. Meticulous programing. அசாத்தியம்.. bw keys இல் பல வகை வாக்தியங்களின் அணிவகுப்பு. Musicians ஐ frame இல் வைத்து செதுக்கிய சிற்பி சிவா. Good
@esanmukganathan3815
@esanmukganathan3815 2 месяца назад
பழைய சுபஸ்ரீயை பார்க்க முடிகிறது. மனதிற்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. வாழ்த்துக்கள்!!!! நன்றி 🙏
@naga2103
@naga2103 2 месяца назад
💯💯💯💯💯💯
@shanmugamthiagarajah9174
@shanmugamthiagarajah9174 2 месяца назад
This girl with such sweet voice with so much depth should come out, showing her talents. Nothing wrong in approaching ARR or so many music directors available and give her best, for music lover’s appetite. God bless her.
@velmaster2010
@velmaster2010 2 месяца назад
This is an excellent composition of Isai Gnani. Nancy excellent singing. Welcome Nancy to the QFR family. Venkat, Venkatanarayanan and Karthick did a great job. Siva very nice editing. Shyam amazing performance , programming and arrangements.
@krishnadhasa1192
@krishnadhasa1192 Месяц назад
Nice voice....beauitful out put ....one of the my favourite song ...❤... Well played muscicians...well in 👌
@lakshmananarayanan2046
@lakshmananarayanan2046 2 месяца назад
❤❤❤ பல இடங்களில் பவதாரிணி குரல் … இறையருள் நிறைக
@rajamk7223
@rajamk7223 2 месяца назад
மனதை சிலிர்க்க வைத்த பாடல். அன்று கேட்டபோது பாடலை மட்டுமே ரசித்த எங்களை,அதனை உருவாக்கிய மாமேதைகளை மனதில் நிறுத்தி, அவர்தம் படைப்புகளின் அதிசயங்களை உணரவைத்தமைக்கு சுபா மேடம் அவர்களுக்கு எங்கள் நன்றிகள் 🙏🙏 மற்றும் QFR குழுவினருக்கு வாழ்த்துக்கள்💐💐💐
@tonyjoseph1969
@tonyjoseph1969 2 месяца назад
What a recreation by Team QFR! What a performance by Nancy! Awesome Nancy. Janaki Amma should see your talent and bless you ma.
@nagarajbangalore9641
@nagarajbangalore9641 2 месяца назад
what a great presentation....she has a lovely voice.
@chandarkumarnatarajan539
@chandarkumarnatarajan539 2 месяца назад
After a long time gap, I experience a STAR PERFORMANCE. It's unbelievable that Ms Nancy is a new face. Congratulations & best wishes for a bright future.
@KarunG
@KarunG 2 месяца назад
Nacy's voice is heart-touching and very soothing. Wow! She deserves more songs in QFR.
@manianu1670
@manianu1670 2 месяца назад
அருமையான பதிவு பாப்பா குரல் சூப்பர் ❤
@arulwilfredsahayaraja3079
@arulwilfredsahayaraja3079 2 месяца назад
மிக அருமையான குரல்.. சுத்தமான தமிழ் உச்சரிப்பு... வாழ்த்துக்கள்
@kamaraj.kkaliyaperumal1515
@kamaraj.kkaliyaperumal1515 2 месяца назад
Aha what a composition🎉🎉 well done by Raja Sir❤❤❤
@v.mvimalan4405
@v.mvimalan4405 2 месяца назад
❤ மனதை மயக்கும் பாடல்
@balajic3823
@balajic3823 2 месяца назад
அப்போ ஒரு ஜென்சி கிடைத்தார். இப்போ ஒரு நான்சி, ராஜா சாருக்குக் கிடைத்தது போல ஒரு உணர்வு! வாழ்த்துக்கள்!👏👏
@watrapmoorthywatrapmoorthy9413
@watrapmoorthywatrapmoorthy9413 2 месяца назад
ஜானகி அம்மா பாடும் போது சரி ஜேசுதாஸ் பாடும் போது சரி கேட்க நன்றாக இருக்கும்.இன்றைக்கு இந்த பாடலை பாடிய சகோதரியின் குரலும் நன்றாக இருக்கிறது.இரவில் கேட்க கூடிய இனிமையான பாடல் பாடிய இசையமைத்த அனைவருக்கும் நன்றி.
@sruthi4985
@sruthi4985 2 месяца назад
இசைஞானி ஐயா இசையில் உயிர் உருகிஓடும் பாடல் வரிசைகளில் என்னை உருகி கண்ணில் கண்ணீர் வர செய்த பாடல்கள் இதுதான் மேடம் உங்கள் பாடல் தேர்வு மிகவும் அற்புதமாக இருக்கிறது உங்கள் பணி தொடர நான் வணங்கும் அன்னை மீனாட்சி அருள்புரிவாள் வாழ்த்துக்கள்
@sivakumaran7248
@sivakumaran7248 2 месяца назад
Nancy !Superlative! பாடல் முடிந்த பின்னும் காதில் நீங்காத ரீங்காரம்! ❤
@Logeswaran603
@Logeswaran603 2 месяца назад
மிகவும் அருமையான பாடல் மற்றும் குரல்வளம் வாழ்த்துக்கள் சகோதரி, தொகுத்து வழங்கிய சுபா அக்காவிற்கும், கலைஞர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள்...
@meenakshirajkumar1786
@meenakshirajkumar1786 2 месяца назад
This song is my most favourite song of raja sir.what a brilliant rendition by Nancy.i have heard her singing in hariyudan naan.thanks for bringing her back.special kudos to the orchestra team.
@kandhavelm3012
@kandhavelm3012 2 месяца назад
எப்போதோ கேட்ட பாடல். மீண்டும் மனதில் இன்ப உணர்வுகளை ஏற்படுத்தியது. ஆஹா.....!!!! அற்புதமான நினைவுகள். நன்றி அம்மா.
@shivashankar08
@shivashankar08 2 месяца назад
Very good performance by.Nancy. A diffrent and husky voice.hope to.see more songs from her. Excellent support by shyam,venkat and others.
@khadiseenusrinivasanrajago726
@khadiseenusrinivasanrajago726 2 месяца назад
மெய் சிலிர்க்க வைத்து விட்டது இந்த நிலையில் பாடல் கேட்ட போது வந்த போது மெய் சிலிர்க்க வைத்து விட்டது வாழ்த்துக்கள் நான்சி
@shasi1350
@shasi1350 2 месяца назад
அற்புதம் புது குரல் அறிமுகம். மீண்டும் மீண்டும் இவர் குரல் QFR லில் ஒலிக்கும் என்று நம்புகிறேன். ஏங்குகிறேன் என்று பாடும் போது உண்மையில் ஏக்கம் ஒலிக்கிறது
@chithrakalaramachandran2018
@chithrakalaramachandran2018 2 месяца назад
Excellent singing by Nancy👌
@brindaarumugam5237
@brindaarumugam5237 2 месяца назад
Aweeeesome aweeeesome aweeeesome aweeeesome
@aishwaryaraghuraman3211
@aishwaryaraghuraman3211 2 месяца назад
Wt a song super singing keep rockin
@praveensv5195
@praveensv5195 2 месяца назад
Outstanding song ..... awesome singing... great work done by qfr musicians
@raguman5102
@raguman5102 2 месяца назад
superb singing....wow...
@sriyaskids
@sriyaskids 2 месяца назад
Ketkatha padal super suba. Shyam
@rajalakshmiravichandran7630
@rajalakshmiravichandran7630 2 месяца назад
Great singing and orchestration filled with pathos hats off to qfr team.
@sivasamy4960
@sivasamy4960 2 месяца назад
அற்புதமான சாங் செலக்சன்... 👌👌👌கிரேட் டீம் ஒர்க்.... 👌👌👌👌நான்சி பெஞ்சமின் இந்த சாங்கிற்கு நியாயம் செஞ்சுருக்காங்க...👌👌👌👌👍👍👍👍சகோதரிக்கு நல் வாழ்த்துக்கள் 🎉💐தெளிவான தமிழ் உச்சரிப்பு... சாங்கோடா பீல் கேக்றவங்களுக்கு 200% சூப்பரா உணர முடியுது 👍👍👍👌👌👌👌நம்ம ரியல் ஹீரோஸ்... ஷ்யாம் பெஞ்சமின்... வாட் எ பாபூலஸ் ரெண்டிஷன்👌👌👌💐💐🎉🎉 பலாப்பழத்தை தேனோடு கலந்து சாப்பிட்ட உணர்வு மியூசிக்கல் டீம் ஒர்க் 🎉🎉💐💐பிலூட் வெங்கட் நாராயணன்.. தியேட்டர்ல கேட்க்கிற பீலிங்கை கொடுத்தார்...🎉🎉💐💐வெங்கட் அண்ணன்... மிருதங்கம்.. எலக்ட்ரானிக் டிரம்ஸ்.. எல்லாம் செம பீலிங்.. தியேட்டர்ல படம் பாக்கிறப்போ கிடைச்ச கேட்டக்கிற எபெக்ட்.. 200% பேர்பெக்ட் 🎉🎉👌👌கார்த்திக் flute ஜீனியஸ் ஆல்வேஸ்..👌👌👌👍👍தினம் தினம் உனக்கென உருகிடும் என் இதயமேனு அந்த சிங்கர் பாடறப்போ..ஷ்யாம் பெஞ்சமின் கீய்ஸ் சேர்ந்து ஒளிக்கிறது... சூப்பர் பெர்பெக்சன்...🎉🎉👌👌👌சுபஸ்ரீ மேடம்... தங்க யு சோ மச் பார் திஸ் சாங் ப்ரெசென்ட்டேசன் 💐💐🎉🎉🎉வி வாண்ட் மோர் இளையராஜா மெட்லிஸ் 👍👍👍👍சிவா தங்க யு போர் நைஸ் எடிட்டிங்ஸ் 👍👍👍வி வாண்ட் மோர் இளையராஜா சாங்ஸ் 🎉🎉👍👍👍
@rk185005
@rk185005 2 месяца назад
Effortless signing.. welcome Nancy. As usual team QFR rocked. Thanks a ton
@jayanthisriram104
@jayanthisriram104 2 месяца назад
Excellent presentation 👏👏🙏
@srkstudio9876
@srkstudio9876 2 месяца назад
Semma feel oda singer paadirukaanga. Nice rendition. Eppavumey Shyam sir thaan Hero.❤
@SubramanianMr-b6q
@SubramanianMr-b6q 2 месяца назад
Superb rendering by Nancy. All the best.
@gladstonepushparaj3504
@gladstonepushparaj3504 2 месяца назад
Just like an experienced playback singer,she is performing !
@msudhakar5348
@msudhakar5348 2 месяца назад
Your explanation and narration of the song is awesome Subhasree mam. You think in different perspectives of the song. Nancy singing is beautiful. Orchestration is awesome as usual. Kudos.
@ksgiri-go4ph
@ksgiri-go4ph 2 месяца назад
இந்தப் பாடலை இங்கே கேட்டு ரசித்த பிறகு பாராட்டும் பதிவு ஒன்றை இடாமல் கடந்து செல்ல என்னால் இயலவில்லை. நான்சியின் குரல் ஜானகி அம்மாவின் குரலுடன் மிகவும் ஒத்துப் போகிறது. இசையை அதன் அசல் தரம் குறையாமல் மீள் உருவாக்கம் செய்தது மிகவும் பிரமாதம். பாராட்டுகள்.
@venkibalu51
@venkibalu51 2 месяца назад
Excellent rendition by Nancy. ❤❤❤❤❤
@kandaswamy7207
@kandaswamy7207 2 месяца назад
நான்சி அவர்களே அப்பப்பா என்ன ஒரு குரல் ஆஹா மயங்கினேன் வாழ்த்துக்கள் தாயேே நன்றி சுபஸ்ரீ க்கு
@anandagopalankidambi3179
@anandagopalankidambi3179 2 месяца назад
இந்த பாடலை முதல் முறையாக நான் கேட்கிறேன். 30 ஆண்டுகளுக்கு முன் வந்த பாடல். புதிது போன்று இருக்கிறது. Very Good Team work for this grand execution. Thanks 🙏
@vectorindojanix848
@vectorindojanix848 2 месяца назад
Super song. Singing amazing Team as usual rocked.
@anfas786
@anfas786 2 месяца назад
ஆகா இவ்வழவு அழகா பாடுகிறாரே பாடகி பெயர் என்ன இவ்வழவு அழகா பாடுறாங்களே super veri nice
@v.haribabu9308
@v.haribabu9308 2 месяца назад
சகோதரிக்கு ஒரு வாழ்த்து. பாடலை விளக்குகையில் பாடலின் ஹம்மிங்...! அடடா அங்க நிக்கிறீங்க. அறிமுகம் குரல் நல்ல முயற்சி பாராட்டுக்கள். புல்லாங்குழல் வாசிதவருக்காக அலைபேசியை கீழே வைத்துவிட்டு கைகள் தட்டுகிறேன். ஒரு ரசிகனாய் கேட்கிறேன். இன்னொரு முறை மற்றொரு காலகட்டத்தில் இதே பாடலை பாடி ஒளிபரப்புங்கள். வாழ்க QFR.
@rajeswarijbsnlrajeswari3192
@rajeswarijbsnlrajeswari3192 2 месяца назад
அழகாக பாடியிருக்கிறார்.‌ பாராட்டுக்கள் .
@babuvenkatvenkat3379
@babuvenkatvenkat3379 Месяц назад
Fantastic Team work❤🎉
@selvimurugan7374
@selvimurugan7374 2 месяца назад
Wow nice voice ada pongappa enna pattu uira urukkude romba thank s
@ramsubramanian2618
@ramsubramanian2618 2 месяца назад
Thanks to QFR team Suba mam.
@PugazhenthiPugazhenthi-bo5wr
@PugazhenthiPugazhenthi-bo5wr 2 месяца назад
ஆஹா... அருமை அருமை❤
@vellagovender841
@vellagovender841 2 месяца назад
Sung with Sweet voice superb well done god bles u my child South africa
@brindaarumugam5237
@brindaarumugam5237 2 месяца назад
Nancyyyyyyyy woowwwww
@lalithaiyer-ho6ls
@lalithaiyer-ho6ls 2 месяца назад
Very good song nice orchestration nice voice 👌👌👌👌
@Krishnarao-v7n
@Krishnarao-v7n 2 месяца назад
Song Beautiful Singar Singing Amazing & Beautiful Congratulations 🎉🎉🎉🎉👏🏻👏🏻
@chitraganesan28
@chitraganesan28 2 месяца назад
She has such a beautiful voice!
@sivasamy4960
@sivasamy4960 2 месяца назад
கிட்டார் கார்த்திக் நேம் சொல்ல மறந்துட்டேன்... அவரோட guitar portionku he justified... Great work bro.. My spl.. Vaalthukkal to Guitar karthik for his versatile renditions in entire QFR songs🎉🎉💐💐👍👍👍
@kalaganesh5957
@kalaganesh5957 2 месяца назад
Well done Nancy
@sandalking8877
@sandalking8877 2 месяца назад
🎉❤ எனக்கு மிகவும் பிடித்த பாடல் 🎉❤ இனிமையான பாடல் 🎉❤ ஜேசுதாஸ் பாடிய பாடல் இனிக்கும் 👏
@mourouganenarayanin5337
@mourouganenarayanin5337 2 месяца назад
Wow excellent song
@musicmate793
@musicmate793 2 месяца назад
அருமை ❤
@revathimurali1694
@revathimurali1694 2 месяца назад
Amazing recreation 💐
@iraimalai1
@iraimalai1 2 месяца назад
கண்டுகொள்ளப்படாத, கொள்ளப்படவேண்டிய குரல்.
@vijayakumarv8038
@vijayakumarv8038 2 месяца назад
அருமை அபாரம் அட்டகாசம்💐👏
@krishnadhasa1192
@krishnadhasa1192 2 месяца назад
Excellent voice ...well done team ❤ 💯💯💥💥💥💥
@umeshk.r132
@umeshk.r132 2 месяца назад
எனது அருமை பேத்திக்கு பிடித்த பாடல் அவளுக்கு வயது நாலு தான் இந்தப் பாடலை நன்றாக பாடுவார்
@brindaarumugam5237
@brindaarumugam5237 2 месяца назад
Veryyyy veryyy close to original 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@vijiveesalatchumy2584
@vijiveesalatchumy2584 2 месяца назад
Super madam
@achuthramr5767
@achuthramr5767 2 месяца назад
The second interlude by just the 3... awesome..
@radhikamuralidaran3599
@radhikamuralidaran3599 2 месяца назад
Superb 🎉
@jeyaprakashk32
@jeyaprakashk32 2 месяца назад
Shyam programming super
@PuducherryKacherry
@PuducherryKacherry 2 месяца назад
வாவ்.. amazing to listening mam.. i like the rythm work in this making .. congrats to all the team and you to made this beautifull song
@selvimantheeswaran445
@selvimantheeswaran445 2 месяца назад
Beautiful singing😍
@jagdishkrishnan2371
@jagdishkrishnan2371 2 месяца назад
Excellent singing, Nancy...god bless you for a better future
@KANNAN-u3q
@KANNAN-u3q 2 месяца назад
Superb Nancy🎉
@anirajes
@anirajes 2 месяца назад
Soulful singing ❤
@gladson4235
@gladson4235 2 месяца назад
Semma super ma ❤❤❤
@ramakrishnansankaranarayan2521
@ramakrishnansankaranarayan2521 2 месяца назад
super rendition by nancy.
@ruthrakottishanmugam7255
@ruthrakottishanmugam7255 2 месяца назад
Legendary poet VAALI ayya
@balajiragupathi9810
@balajiragupathi9810 2 месяца назад
Very sweet voice.
@sanand1965
@sanand1965 2 месяца назад
Nancy rendition and overall presentation was surely awesome. thanks a lot.
@venkateswara88
@venkateswara88 2 месяца назад
Ellarm indha video download panni vechukonga... Copyrights la RU-vid la irundhu hidr aagidum.... seekirama seekirama 😊
@SASanthoshkumar
@SASanthoshkumar 2 месяца назад
அருமை அற்புதம் அதிசயம் எல்லாத்துக்கும் மேல் கீ போர்டு கிட்டார் அருமை அருமை இதே போல் தொடரட்டும் உங்கள் இசைப்பது இசை பயணம் இசை பயணம் இசை
@apka750
@apka750 2 месяца назад
Venkat Narayan and Benjamin 🎉🎉🎉🎉🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@ramakrishnan1271
@ramakrishnan1271 2 месяца назад
Beautiful soothing. melodious song
@santhanamr.7345
@santhanamr.7345 2 месяца назад
Wow. It will b really a fancied song by Nancy for every one who listened it. God bless her nd every one including madam!
@harinis7018
@harinis7018 2 месяца назад
Super
@ganeshkrishnan3019
@ganeshkrishnan3019 2 месяца назад
Superb singing and good presentation 🎉
@musicalknots7868
@musicalknots7868 2 месяца назад
நான்சி ஸ்டீபன், இத்தனை நாள் எங்கிருந்தீர்கள்? உங்களுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. ஒரிஜினல் பாட்டைவிட நன்றாக இருந்தது. வாழ்த்துக்கள் 🌹❤
@bamashankar4890
@bamashankar4890 2 месяца назад
Beautiful ❤️😍 singing 🎉🎉nancy🎉🎉🎉
@Vethantham
@Vethantham 2 месяца назад
நான் சி........ தூள் மா....❤❤❤
@c.s.narayanannarayananc.s8345
@c.s.narayanannarayananc.s8345 2 месяца назад
Super super ji
@renukavijay7103
@renukavijay7103 2 месяца назад
What a song.. great singing
@meeraramanan4054
@meeraramanan4054 2 месяца назад
Haunting melody well sung
@sundaravallir8387
@sundaravallir8387 2 месяца назад
மிகவும் அருமையாக இருந்தது.
@skarefac
@skarefac 2 месяца назад
Wow! Amazing!
@ramakrishnan6771
@ramakrishnan6771 2 месяца назад
உண்மையான மயக்கத்தைத்தரும் பாடல்.
@JayanthiRavikumar-nd4ir
@JayanthiRavikumar-nd4ir 2 месяца назад
Awesome rendition by qfr team
@bhuvaneswarithomas8630
@bhuvaneswarithomas8630 2 месяца назад
Kurai ondru illai Madam its successful QFR team by you.Great So kurai ondrm illai.God bless you and your sucessful team.🎉🎉🎉
@MdMustafa-oc2vv
@MdMustafa-oc2vv 2 месяца назад
Congratulations ❤all teams 🎉 super
Далее
Ребенок по калькуляции 😂
00:32
Просмотров 128 тыс.
CNR SHRUTHI , Song : Iniyavale Endru Padi....
5:29
Просмотров 1,7 млн