Тёмный

Quarantine from Reality | Enna Enna Vaarthaigalo | Vennira Aadai | Episode 137 

RagamalikaTV
Подписаться 326 тыс.
Просмотров 134 тыс.
50% 1

Опубликовано:

 

27 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 370   
@johnraveendharan3110
@johnraveendharan3110 2 года назад
மலர்ந்தால் அங்கு மலர்வேன் இல்லை பனி போல் நானும் மறைவேன் என்று பாடும்போது குரலில் ஒரு மெல்லிய சோகம். Awesome singing
@manivannans9154
@manivannans9154 3 года назад
எல்லாருடைய உழைப்பும், இந்த பாடலை பற்றிய விளக்கம் சொல்லி மெல்லிசை மன்னர்களை புகழ்ந்து பேசியது மிக்க மகிழ்ச்சி. அருமையான தமிழில் பேசிய சகோதரிக்கு வாழ்த்துக்கள். நன்றி.
@ravikumark3946
@ravikumark3946 2 года назад
Shayam Benjamin அவர்களின் திறமைக்கு பாராட்ட வார்த்தைகளே இல்லை. அலட்டல் ஆர்ப்பாட்டம் இல்லாத அசத்தலான வாசிப்பு. இதைப்போன்ற திறமையாளர்களுக்கு பாராட்டும், ஊக்குவிப்பும் அவசியம். இதைப்போலவே திரு. வெங்கட் அவர்களும். வாழ்த்துக்கள் 👏👏👏👏👏🌹🌹🌹🌹🌹
@sundaresanpandian3883
@sundaresanpandian3883 3 года назад
மெய் மறந்தேன்,கவலை துறந்தேன்,,இனிமையான குரல்..இசை அருமை,நன்றி.
@manivannankrishnan9041
@manivannankrishnan9041 2 года назад
manivannan- இசைத்தமிழ் எவ்வளவு "இசைவாய்" இருக்கிறது. என்றென்றும்விழ்த்தப்பெறுவீர்களாக!!!!!
@manivannankrishnan9041
@manivannankrishnan9041 2 года назад
வாழ்த்தப்பெறுவீர்களாக!!!!!
@kaverinarayanan2885
@kaverinarayanan2885 4 года назад
ஸ்ரீதர் சாரின் அற்புதமான படம் வெண்நிற ஆடை.கவியரசர், மெல்லிசை மன்னர் இணைப்பில் அனைத்துப் பாடல்களும் முத்துக்கள்.அழகு ஜெ அம்மாவின் முக பாவம், நடனம்,அவ்வளவு அழகு.இன்று கதாநாயகன் ஷியாம் மிகவும் ரசித்துச் செய்திருக்கிறார்.தீபஷிகா அழகாகப் பாடி இருக்கிறார். வெங்கட் அருமை.சிவகுமார் சிறப்பு.நிறைவான மனதுடன் நன்றிகள் உங்களுக்கு🙏🙏
@meenalochanisuresh2980
@meenalochanisuresh2980 4 года назад
Absolute pleasure today listening to Deepashika. And Shyam was just wonderful . . beautiful melodious song. 👋👋👋👋
@ubisraman
@ubisraman 4 года назад
When you hear with head phones on the song sounds amazing - including the opening piano which is just fantastic. Again, kudos to shyam benjamin.
@nveswar
@nveswar 4 года назад
Shyam take a bow man.... splendid work and well matched by the sweet singing of Deepshika and well supported by Venkat and pleasing visual edits from Sivakumar. Subhasree mam this song stands on Suseelamma’s voice, the piano work, the brilliance of MSV & TKR and the lyrics of Kaviyarasar. We have to say instead of sonna Kadhai puriyavillai to thandha isai marayavillai.....
@keeransiva5062
@keeransiva5062 4 года назад
ஒரே ஒருவரே அனைத்துப் பாடல்களுக்கும் தவில், மிருதங்கம், தம்பட்டம் அனைத்தும் வாசிச்சிருக்காரு. "மகத்தான மாபெரும் வித்துவான் " வாழ்த்துக்கள் சகோ.!
@nidharshanarivu8199
@nidharshanarivu8199 2 года назад
ஆமாம் நண்பரே, மதுரை திருமங்கலத்துக்காரர். 🤝
@parthasarathycr1952
@parthasarathycr1952 2 года назад
Hats off to shyam and deeptishka
@AFasiaAsia
@AFasiaAsia 2 года назад
அருமையான பாடல் கேட்க கேட்க திகட்டாத பாடல்கள் சூப்பர் மேடம்
@indian3369
@indian3369 Год назад
Beautiful damsel Jaya madam’s subtle dance movements and kannadasan sir’s lyrics and the melody of Susheela madam and the mind rocking music of msv,was really felt in this rendition,keep it up,excellent,superb,fantastic and mesmerising performance by all artists.
@ubisraman
@ubisraman 4 года назад
Whenever I hear this song, it touches a chord in me. There is an under current of melancholy throughout in this slow paced song. Wonderful rendition by deepashika . Shyam was just amazing today! These songs are treasures left by the legendary Kannadasan, MSV-TKR combine for posterity.
@laheart1957
@laheart1957 2 года назад
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤This guy Shyam Benjamin rocks!! He just “plays” with any instrument he plays. They are just toys for him. Very few people can do this His mastery over music is awesome!!!❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@ramachandrankp1499
@ramachandrankp1499 2 месяца назад
Superb song
@r.balasubramaniann.s.ramas5762
@r.balasubramaniann.s.ramas5762 3 года назад
Kannan en kadalan piona song publish pannuga and this song very nice l like this song, singer Deepsiha, my favourite musician Allrounder shayam Benjamin and venkat Bengors, editor sivakumar mam eppadithan song sellect panringa very good achievement vallzthukal for QFR team and Subashee mam Vallzthukal Nenaivil nindra padal. MY loving persons Benjamin and venkat
@rajshree1966mrs
@rajshree1966mrs 4 года назад
Superb singing and today’s icing on the cake was Shyam’s piano accompaniment he rubs of his happiness on to us 👍🏻😊
@sivagamasundarit2087
@sivagamasundarit2087 2 года назад
என்றோ கேட்டவை இன்றும் இனியவை Fantastic job
@chitramuralidhar2008
@chitramuralidhar2008 4 года назад
Shyam and Venkat.....QFR Pride!! Love this combination !!!! Deepshika...... an icing on the cake...!! She exhibited her talent and passion with a tinge of lazy elegance which was required for this particular song as she conveyed the mixed emotion within the lyrics. Amazing emotion and connection to the song!! Thanks for the lovely song well delivered.
@malarhraj
@malarhraj 3 года назад
Dipshitha and Shyam were absolutely mesmerizing. Thank you for choosing one of my all-time favorites...
@TheVanitha08
@TheVanitha08 4 года назад
Superb superb subhakka appadiye thalatara mathiriye irunthathu நல்ல ரம்யமான குரல் தீபஷிகா அற்புதமா பாடிட்டா ஷியாம் ரொம்ப enjoy பண்ணி வாசிச்சுருக்கார்ப்பா என்ன ஒரு சந்தோஷம் அவர் முகத்தில first சரணம் முடிஞ்சதும் எனன் என்ன வார்த்தைகளோ ல ஒரு shaking suseelama கொடுத்து பாடியிருப்பாங்க அதையும் சேர்த்து பாடியிருந்தால் இன்னும் பிரமாதமா இருந்திருக்கும் அக்கா மொத்தத்துல QFRன் பெருமையை பத்தி சொல்ல வார்த்தைகளே இல்லை நன்றிகள் பல
@govindaraj25nathan65
@govindaraj25nathan65 2 года назад
சொல்ல வார்த்தை இல்லை. குரலில் இனிமை தமிழ் வார்த்தைகள் மிக தெளிவாக உள்ளது. மியூசிக் மிக மிக அருமை. 👍👍
@kamalanthankrishnamoorthy7990
@kamalanthankrishnamoorthy7990 4 года назад
So...much beautiful..... fantastic song... very well sung...Also piano... ohhhhhh....
@sububloom6852
@sububloom6852 4 года назад
Msv என்ற மாமேதையின் மேற்கத்திய இசை கோர்ப்புகளை கேட்டு மேற்கத்திய இசையை ஹிந்தியில் 50 களில் கொண்டு வந்த சங்கர் ஜெய்கிஷனே வியந்து பாராட்டியுள்ளார். ரஷ்யா வின் லெனின் கார்ட் இல் Sirkorsky பியானோ notes ஐ அந்த music hall ல் அரை மணி நேரம் msv வாசித்ததை கேட்டு ரஷியர்கள் அனைவரும் அசந்து போனதை கண்ணதாசன் தன் சுய சரிதையில் குறிப்பிட்டுள்ளார். கிட்டத்தட்ட 80 மேற்கத்திய இசை கருவிகள் வாசிப்பவர்களுக்கு நிரந்தரமாக 10 -15 வருடம் வேலை கொடுத்துள்ளார் msv என்றால் எந்த அளவிற்கு மேற்கத்திய இசையில் புலமை வாய்ந்தவர் msv என்று புரிந்து கொள்ளலாம். மேற்கத்திய symphony யை தமிழ் நாட்டிற்கு (இந்தியாவிற்கு) எங்கே நிம்மதி போன்ற பல பாடல்கள் மூலம் 60 களில் கொண்டு வந்த பிதாமகனும் அவரே.
@sadagopanperiyathiruvadi4640
@sadagopanperiyathiruvadi4640 4 года назад
இதில் மற்றொரு மெல்லிசை மன்னர் TKRக்கும் பங்குண்டு
@sububloom6852
@sububloom6852 4 года назад
@@sadagopanperiyathiruvadi4640 அதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை..👍
@umasasi3586
@umasasi3586 Год назад
Beyond words
@sububloom6852
@sububloom6852 Год назад
@@umasasi3586 thanks 👍
@srk8360
@srk8360 Год назад
👌👌
@r.balasubramaniann.s.ramas5762
@r.balasubramaniann.s.ramas5762 3 года назад
Piano Shayam Benjamin composer and venkat( jolly man) vallzthukal super singer
@vidhyaaiyer1785
@vidhyaaiyer1785 4 года назад
சொல்லி சொல்லி முடித்துவிட்டேன் சொன்ன கதை புரியவில்லை/ முடியவில்லை. True to this statement, the blankness on screen from 8.15 till 8.28 kept triggering the wantness of the song and the anecdotes behind! தீபத்தின் சிகரம், என்ன range என்ன நிதானம் என்ன பாவபூர்வம்.... Shyam brothers enjoyment is absolutely infectious. தாளச்சாமி "வெண்ணிற ஆடை"யில் as usual பளிச் work. Well coordinated cute shots by the edit team! என்ன என்ன அனுபவமோ qfr series ல்
@karthikeyankarthikeyan6943
@karthikeyankarthikeyan6943 2 года назад
Great musician mr.venkat sir' vazhka valamudan vazhka pallandu
@revdevaneyanisaackanmani2322
@revdevaneyanisaackanmani2322 3 года назад
SO BLESSED THE TRIO SHYAM DEEPSHIKA AND VENKAT SIR TQ SUBHA MAY GOD BLESS U ALL WITH PRAYERFUL WISHES
@kandaswamy7207
@kandaswamy7207 4 года назад
மீண்டும் சூப்பர் பாடகி தீப்ஷிகா அவர்களுக்கு பாட வாய்ப்பு கொடுத்து எங்களுக்கு மனம் மகிழ வைத்த சுபஸ்ரீ அவர்களுக்கு நன்றி தீப்ஷிகா மீண்டும் தங்களது இனிமையான குரலை கேட்டு மகிழ்ச்சி அடைந்தோம் வாழ்த்துக்கள் இறைவன் தங்களுக்கு எல்லா வளமும் அளிக்கட்டும்
@hajimohamed6413
@hajimohamed6413 2 года назад
இங்கே தீபிக்‌ஷா பாடிய இப்பாடலை கேட்கும்போது உண்மையிலேயே சுசிலா அவர்கள்தான் பாடுகிறாரா ? என்று ஐயமுற்றேன் …! அருமை இனிமை .. சாம் பெஞ்ஜமின் பியானோ தாலாட்டும் குளிர் தென்றல் .. மற்றும் இசை குழுவினர் அனைவரும் . எத்தனை முறை கேட்டாலும் தெவிட்டாத தெள்ளுத்தமிழ் இனிய கீதம் .. what a beautiful song…? Love you all . ( from Belfast city- UK . 11-12-2021 22.10 pm )
@p.Rameshkumar-c6r
@p.Rameshkumar-c6r 2 года назад
சுபஸ்ரீமேடம் qfrன் வெற்றியின் மணிமகுடம்நீங்கள்தான் பாராட்ட வார்த்தைகள் இல்லை
@a.gshankar5072
@a.gshankar5072 4 года назад
I have many versions of my favourite western pop songs/music, sung/played by various artists. Now I am collecting my favourite Tamil film songs from QFR!
@kathiravankathir5318
@kathiravankathir5318 4 года назад
Beautiful ! No words to praise the people involved ! Shyam is simply superb with Piano ! Deepshika is outstanding as always !
@ChristyRomeo
@ChristyRomeo Год назад
Superb Composition! Excellent Analysis!Great Well Sung and Well played Thank You!🙏🏿 👍🏿👌🏿💐👏🏿❤️🔥💥🎊🎉👍🏿🔥👌🏿💐👏🏿❤️🎈🙏🎊🎉💥👍🏿🔥👌🏿💐👏🏿❤️🎈🙏🎊🎉💥👍🏿🔥👌🏿💐👏🏿🙏🏿🎈🙏🎊🎉👍🏿🔥👌🏿💐👏🏿❤️💥🙏🎊🎉👍🏿🔥👌🏿💐👏🏿❤️💥🙏🏿🎊🎉👍🏿🔥👌🏿💐👏🏿❤️🎈
@nokia3113
@nokia3113 2 года назад
Old is gold there is proverb. I saw this movie when I was small the Magnetitudeb song I hear now only. Great 👍 sing by susheela amma.
@sriramanpv659
@sriramanpv659 4 года назад
Excellent, for me the song finished very soon. Too good singing by Deepasika. My goodness gifted voice. Looking forward to hear may more songs from her voice
@ananthanarayananv6533
@ananthanarayananv6533 4 года назад
கண்ணை மூடிக் கொண்டு சுசீலா அம்மாவின் தெய்வீகக் குரலை அனுபவித்தேன்.
@latha2309
@latha2309 4 года назад
Beautifully sung.. Shyan Benjamin enjoys and plays with lots of passion. That Goes without saying for Venkat deepshita and sivakumar And of course Subhashree
@rajasekaranrajasekaranma
@rajasekaranrajasekaranma 4 месяца назад
Excellent song by msv the great and Ramamoorthy with suseela melodious singing Lovely singing by deepshikha and good music
@babymanian65
@babymanian65 4 года назад
Fantastic singing and orchestration awesome
@balakrishnanbalakrishnan1635
@balakrishnanbalakrishnan1635 4 года назад
கவியரசரின் என்ன என்ன வார்த்தைகளோ... எப்படி பாடல் இப்படி வருகிறதோ...!! மெல்லிசை மன்னர்களின் இசை சொல்லி சொல்லி முடியாது... சுசீலா அம்மாவின் குரல் அழகு சொன்னால் புரியாது ... கேட்டுத்தான் சுவைக்க வேண்டும்... இன்று தீப்ஷிக்ஹா அழகாக பாடி நாம் கேட்டுச் சுவைக்க வைத்து விட்டார்... சியாம் பியானோவோடு அழைத்துச் சென்று விட்டார், கூட வெங்கட்டும் தான்...👏🏼👏🏼👏🏼👌🏻👌🏻💐
@chandraprabha6957
@chandraprabha6957 4 года назад
Wonderful team work. Sweet voice,Sang beautifully with the joyful accompaniment of the Piano by Shyam Benjamin and all in all Venkat.Thank you Subhashree dear !
@vak333
@vak333 4 года назад
What a stylish composition. When you explained the nuances of this number , I could visualise the song. The exuberance of JJ, her dance movements and ofcourse the singing of Susilamma make this a visual treat. Excellent team work.
@sudarshanbabu12345
@sudarshanbabu12345 3 года назад
What a beautiful voice of Deepshikha. Love her performance. Great piano by Shyam. Reminds me of that school days watching Tamil movies on Doordarshan.
@viswanathansubramanian6864
@viswanathansubramanian6864 Месяц назад
Superb song. Listened the song after nearly 4 years. Well done team Ragamalika qfr.
@rksekar4948
@rksekar4948 4 года назад
வணக்கம்! பியானோ பிண்ணனயில் தமிழ் திரையில் பல் பாடல்கள் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. அதில் இந்தப் பாடலும் ஒன்று பங்கேற்ற அனைத்து கலைஞர்களுக்கும் என் பாராட்டுக்கள். இன்று மாமாவின் காவிய பாடல் - காவியமா நெஞ்சின் ஓவியமா படம் பாவை விளக்கு
@bairavigopi
@bairavigopi 4 года назад
Excellent song! Amazing playing by Pianist Shyam Benjamin and wonderful bongo by Venkat Ji. What a sweet voice! Congrats to all and heartfelt thanks to Subhasree mam
@leelavathysurenthran1128
@leelavathysurenthran1128 3 года назад
Mind blowing voice. Live to hear her sing again. God bless her
@mkchandran2882
@mkchandran2882 Год назад
சுபஸ்ரீ மேடம் நல்ல நினைவாற்றல் கொண்டு! வாழவேண்டும் பல்லாண்டு!! இசை கலைஞர்கள் வாழ்க!!!
@janakibalasubramanian2562
@janakibalasubramanian2562 4 года назад
Deepashika good singer. Susilamma voice beautiful .pionoist best best venkat ji அவர் வேலையில் அவர் best. Subasree ma wonderful song selection. Subasree ma நன்றி வாழ்க வளமுடன்.
@mahalakshmichandrasekar2629
@mahalakshmichandrasekar2629 4 года назад
Superb singing by Deepashika👌👌🌹🙏 I like Her singing from a Reality Show very much 👍👍
@srinivasanp.s8738
@srinivasanp.s8738 4 года назад
Superb Shyam👍 🎹well done Deepshikha and Venkat..thanks Madam Subhasree Thanikachalam 👍🙏
@shankarrajatl5227
@shankarrajatl5227 4 года назад
No Words Simply Superb My Regards to Each & Everyone who All participated Specialy Shambenjamin Deepshika Venkat 👏👌👍
@alamelupl3262
@alamelupl3262 4 года назад
Superb Deepshika , Shyam and venkat, such a melodious song . You all three did justice to the song.. Subasree the main part of QFR is your intro ,.. Stay blessed
@parthavt
@parthavt 4 года назад
amazingly very good. Super piano playing by Shyam Benjamin . Great.
@sanpanchapakesan7654
@sanpanchapakesan7654 4 года назад
*She has come on Endrm MSV.* Very Good Singer. 💯/💯
@sairajendran5318
@sairajendran5318 3 года назад
ஷ்யாம் பென்ஜமின் பியானோ, பாடகியின் P.S அவர்களை ஒத்த இன்குரல்,வெங்கட் அவர்களின் பாங்க்கூஸ் ரிதம் அற்புதம். மொத்தத்தில் மூவர் கூட்டணி பிரமாதம்.
@bhavaniamir
@bhavaniamir 4 года назад
I expected this song suba mam ..my assumption also becoming right nowadays...thanks a lot mam..shyam outstanding..I love jaya amma. Azhagu devadhai..apdiye poiten naan..thanks a lot..kudos to qfr team..
@jayaseelan8582
@jayaseelan8582 3 года назад
Lovely song my favourite subha madam Thanks a lot The singer Deepashika has beutiful voice with a excellant performance Musical team as usual key board shyam very talented person casual playing as it's original recordings 🙏🙏🙏
@sathisbalan9201
@sathisbalan9201 4 года назад
Deepshika voice excellent! Wow! Amazing👌👌👌👌👌
@narayananrangachari9046
@narayananrangachari9046 4 года назад
A real treat to the ears. Beautifully done Deepshikha, Shyam, Venkat and Sivakumar. Your introduction was icing on the cake 👌👏👍
@manichandark5348
@manichandark5348 4 года назад
My favorite song from Sushela amma, Mellisai Mannargal and KAVIARASAR. Thanks QFR Team for bring back old melodies which are evergreen.
@skk21267
@skk21267 4 года назад
Superb Shyam. Hats off to you. Deepshika, Venkatji and Sivakumar keep it up.
@james-bond-007
@james-bond-007 2 года назад
well done shyam... once again you did it well ....repeat it forever..... star +star + star + star + star = five star for you. jesus be with you
@tdsundaram1156
@tdsundaram1156 4 года назад
Extraordinary performance by Deepshika n Shyam. Hi Man. Konnuttenga. Ably supported by Venkat n the organiser. Great Dtr Sridar sirs Mega Hit with Lot of New Faces. Srikanth sir wd hv given an Excellent acting, also by ex CM Jayalalitha Mam Nirmala Mam, Murthy sir. Climax with White saree, no audience expected. Stunning end. Courageous Sridar sir breaking all sentiments. Wow. Tks Suba Mam.
@muthukrishnanmunirpallam5164
@muthukrishnanmunirpallam5164 4 года назад
What you see in the film the fingers playing on the piano is the ^GREAT MSV fingers.told by MSV himself in one of his interviews.
@arumugamp5307
@arumugamp5307 2 месяца назад
Yes.what he said is true
@jayaramankn9016
@jayaramankn9016 4 месяца назад
Shyam Benjamin is a richly talented piano player & I'm glad you've higjligted his exraodinary skills to the music lovers. I wish him further success. The song from "Vennira Adai" is a collective work and evey body has done his or her part to the maximum. Kudos to them. Sushela Amma' s emotional song under the music direction of Innovative MSV takes me back to my college days in the mid 1960s in Tiruch. I saw the flick at Coimbatore with others in my batch while on an educational tour. The film itself is a legacy of late director Sridhar, Kannadasan & late TN CM. Jayalalitha mam. It is one among the countless gems of Sushela Amma. Your choice of songs, a blend of new & vintage songs, is a new approach well organized by you. Thanks to your dedicated efforts.
@udayasurianpanchavarnam1271
@udayasurianpanchavarnam1271 2 года назад
Shyam fantastic & the whole team.... Wow.... We are lucky people to hear such beautiful songs through the team ... Good 👍👍👍👍👍
@2010BLUEHILLS
@2010BLUEHILLS 3 года назад
It's one of the best composition brilliant song susheela oooops tooo much MS genius
@karthikeyankarthikeyan6943
@karthikeyankarthikeyan6943 2 года назад
சொல்ல வார்த்தை இல்லை. நல்ல குரல் இசை
@vanigopalakrishnan8575
@vanigopalakrishnan8575 4 года назад
Venkat Sir marvelous. How you are playing with smile always. 👌👌👌. Superb song and we'll done by Dipshika. God bless you all.
@naduvakarai
@naduvakarai 3 года назад
Great song Thank u Shyam and Venkat .I hv not thanked u in the past but both of u are simply great and I cannot express in words . Ur dedication is an inspiration . Suba thank u for another great song
@riselvi6273
@riselvi6273 3 года назад
Superb! Vazhga valamudan.
@rajvi1966
@rajvi1966 4 года назад
Two great piano songs are there. One is this by MSV-TKR and the other is "paaduvor paadinaal aada thondrum" by MSV from "kannan en kaadhalen". The opening notes by Shyam could have been better to match the original. Yet the total orchestration is very good by him. MY FAVORITE SONG.THANKS. R VISWANATH, RAJAKLPAKKAM, CHENNAI 73
@mohans287
@mohans287 4 года назад
Agreed. Some of the opening notes were slightly different and they failed to evoke the texture of the song
@sulomohan543
@sulomohan543 4 года назад
Another phenomenal recording,S.T Superb selection. Singer is 👌 all accompanying artists are gems to add flavor to the performance. You make all the difference, you are a “ Hosting Queen”🥰😘🙌🙌🙌
@janabohnke8680
@janabohnke8680 4 года назад
I've heard many songs from this young lady, hats off, superb and fantastic. Like original frm P.Suseela
@vaidrajan0816
@vaidrajan0816 4 года назад
நாளைய பாடல் -- நான் உன்னை நினைக்காத நேரம் உண்டோ -- சுசீலா -- பாவை விளக்கு. ---superb melody from the 1960 s . Rarely , if ever , heard in any media .
@moga1950
@moga1950 4 года назад
Excellent song piano presentation. However felt the pace was too slow compared to the original. It should be little more fast.
@warunyainwong7853
@warunyainwong7853 2 года назад
6:26 and 7:38 what is that ? இது பாட்டில இருந்த மாதிரியே தெரியலயே..That is the best part of the song..
@yamunabalagopalan4688
@yamunabalagopalan4688 4 года назад
Deepashika வோட குரல் தேன் ல தோய்த்து எடுத்தா மாதிரி இருக்கு. She. Sung beautifully like the earlier song ' Kannan oru Kai kuzhandai' Shyam enjoyed playing the piano and Sivakumar and Venkat have done their job to their best. Very nice song and I enjoyed listening to it. Thank you madam
@antonykjantonykj8711
@antonykjantonykj8711 3 года назад
Wonderfull Performance From Shyam Benjamin QFR Team Members and Female Singer voice very nice Congrats 🎉... Lovely Song Composing by the Great Legends MSV Sir Kannadasan Sir Sreethar Sir and Suseella Mam.. Super presentation 👍👍👍
@r.balasubramaniann.sramasa5780
@r.balasubramaniann.sramasa5780 3 года назад
Vallzthukal QFR BEATIFUL SONG VERY NICE
@mythiliviswanathan5489
@mythiliviswanathan5489 4 года назад
Shyam , Deepshika , Sami & Subha. Great work
@suryakumarsundaramurthy684
@suryakumarsundaramurthy684 4 года назад
Thank u very much for giving this great song, I can proudly mention that I am so fortunate that M S V himself played this song in piano along with Radha Vijayan accompanied playing guitar 🙏
@suryakumarsundaramurthy684
@suryakumarsundaramurthy684 4 года назад
This happened when great M S V visited my house one evening
@lathaphilip1582
@lathaphilip1582 3 года назад
Melodious singing by Deepshika and Shyam of course-simple brilliant!
@krishnakumar-xe1yi
@krishnakumar-xe1yi 4 года назад
வியந்துத்தான் போனோம்! மயங்கி போனோம்! இசை பயணம் தொடரட்டும்! வாழ்த்துகள்!
@princeoliver6056
@princeoliver6056 2 года назад
Simply superb beautiful song
@vikramjayanth2289
@vikramjayanth2289 4 года назад
well sung singer and music. High quality and perfection
@asokanjegatheesan5563
@asokanjegatheesan5563 3 года назад
சுசிலா அம்மாவின் குரலுக்கு இணையான தெய்வீகக் குரல் தீபஷிகாவிற்கு. தீபஷிகா மென்மேலும் வளர வாழ்த்துக்கள்! There is no doubt that Shyam and Venkat both are multiple talented music instrument players. 👌👏👍
@ravivenkatarao3120
@ravivenkatarao3120 4 года назад
Superb singing. Looks like Sam has enjoyed playing the Piano. It is seen in his eyes. & expression.
@tamilselvigunasekaran1091
@tamilselvigunasekaran1091 3 года назад
அம்மையீர்! பிரியாதது என்னவோ! நிலவும், வானும், நிஜமும், நிழலும், இப்படி நிறைய சொல்லிக்கொண்டே‌போகலாம். பிரியக்கூடாதது கண்ணும்,இமையும், நகமும் சதையும்,இதோடு இன்னும் ஒன்று உண்டு அது இங்கே இந்த இனிய நிகழ்விலே பிரியக்கூடாதது நீங்களும்,கடவுளின் குழந்தை ஷ்யாம்பெஞ்சமினும்! உண்மைதானே! இவரைப்பற்றி!!!!!!🤔🤔🤔ஒன்றா இரண்டா எடுத்து சொல்ல!🎹இவரை வெல்ல!!
@prabhumuthiah315
@prabhumuthiah315 4 года назад
I guessed it right... Deepshika, Shyam Benjamin and Venkat..all preformed absolutely fine with full enthusiasm and involvement..👌👌👏👏 Need to remember the creators of this original song..legends..🙏🙏
@ramaiyer9348
@ramaiyer9348 4 года назад
Paduvar Padinal aado thondrum --- TMS in a MGR film Piano at the start mind blowing . Request for Santosh
@hemanju1105
@hemanju1105 4 года назад
Simple beautiful wonderful Deepshika deserves many more opportunities, she's always sung soulfully. Fab team work! 👏🎶💐
@drc.govindasamy512
@drc.govindasamy512 2 года назад
What a beautiful and very crystal clear voice of Deepshikha- outstanding
@subramanianb
@subramanianb 4 года назад
Whenever we think of Vennira aadai this song comes to our mind...an unbeatable never diminishing song for ever... thanks for choosing...team has done excellent job...lady voice volume could have been increased ..
@ramalaxmiprabakaran7847
@ramalaxmiprabakaran7847 4 года назад
Pleasant melodious song, lovely sung by Deepshikha
@rameshneelakantan2346
@rameshneelakantan2346 4 года назад
MSV sir ஒரு சுயம்பு மகான் . No formal training
@rajeshwardoraisubramania7138
@rajeshwardoraisubramania7138 4 года назад
Joseph Krishna I know was fluatist .I think the piano was played by Sri.Diwarkar,father of Sivaraj,who ran a popular band with Anand in 80s.
@ravichandran4589
@ravichandran4589 4 года назад
It’s a gem of a song. But very lilt and tilt. Very well curated. Beautiful piano bgm and effortless pitch. Well done team QFR. 👌
@udhayakumar6319
@udhayakumar6319 2 года назад
KKD,MSV,TKR,..SUSHEELA ஆகியோரின் அற்புதம்
@csindhu5437
@csindhu5437 Год назад
Very well sung Deepshika, such a good voice, Shyam we loved ur enthusisam, Venkay Sir as usual brilliant
@namagirivenkataprasad9045
@namagirivenkataprasad9045 4 года назад
Mixing of p. Suseela andS. Janaki Voice Amazing. Hat off to madam Subashree.
@jayanthisathish4543
@jayanthisathish4543 4 года назад
Excellent singing by Deepshika....Benjamin rocks
@srinivasan.g1193
@srinivasan.g1193 4 года назад
Great performance, mandolin is missing in baground which was MSV&R's beautiful composition.
Далее
DEMONS ARE ATTACKING BRAWL STARS!!!
09:08
Просмотров 12 млн
Random Emoji Beatbox Challenge #beatbox #tiktok
00:47
бабл ти гель для душа // Eva mash
01:00
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
Просмотров 748 тыс.
DEMONS ARE ATTACKING BRAWL STARS!!!
09:08
Просмотров 12 млн