Тёмный

QUARANTINE FROM REALITY |Intha Mandrathil Odi varum | Policekaran magal | Episode 301 

RagamalikaTV
Подписаться 305 тыс.
Просмотров 125 тыс.
50% 1

Singers: Harini and Karthik
Bass: @Laxman Arvind
Flute: @Lalit talluri
Percussion : @Venkatasubramanian mani
Programmed, arranged, performed &
mastered by: @Shyam Benjamin
Video Edit: @Shivakumar Sridhar
When the nation is on a Quarantine, Subhasree Thanikachalam launches this new series.This series will feature a set of some classic songs that are rarely heard, rarely performed, mainly between the period 1945 - 1992, and she will also try and give some trivia for the songs.The songs will all be performed by young singers who came out of her shows, which mainly focused on old songs. Re programmed and arranged by musicians.
#qfr #msvtkr #kannadasan

Опубликовано:

 

4 июн 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 455   
@sanbumanimani5426
@sanbumanimani5426 3 года назад
தமிழ் திரையுலகில் எனக்கு பிடித்த பாடல் .இந்த பாடலுக்கு ஈடு இணையான பாடல் தமிழில் The great and great MSV@TKR
@muraliananthanarayanan8555
@muraliananthanarayanan8555 3 года назад
பாடலின் இனிமையை காட்டிலும் நாம் ரசிக்க வேண்டிய நுட்பங்களை நமக்கு தெரியவைத்து நமது ரசிகத்தன்மையை வேறு level க்கு உயர்த்தும் சுபஸ்ரீ தணிகாசலம் அவர்களும் அவரது முயற்சியும் பாராட்டுக்கு உரியது .
@alagusundaram1121
@alagusundaram1121 2 года назад
QFRன் இசைநிகழ்ச்சி
@aravasundarrajan766
@aravasundarrajan766 3 года назад
குயிலாக நானிருந்தென்ன ; அன்புள்ள மான்விழியே ; ஆடலுடன் பாடலை கேட்டு ; மன்னிக்க வேண்டுகிறேன் ., போன்ற பாடல்களுக்காக காத்திருக்கிறோம்...
@manichandark5348
@manichandark5348 3 года назад
After hearing this song, I can say that all great legends were created by GOD to give us these beautiful, wonderful and melodies. My heart felt thanks to all the members of QFR team to present all great classics🙏
@mythiliraghuraman1920
@mythiliraghuraman1920 3 года назад
Kodi pranams to the Mellisai Mannars for creating such immortal classic the song is like a feather of peacock flowing on us
@sadagopanperiyathiruvadi4640
@sadagopanperiyathiruvadi4640 3 года назад
அசலை அச்சுப் பிறழாமல் தந்த பாடகர்களுக்கும், இசைக் கலைஞர்களுக்கும் வழங்கிய உங்களுக்கும் மிக்க நன்றி
@ramachandranr9625
@ramachandranr9625 2 года назад
அப்போது. கேட்டது இப்போது ம். அருமை
@familyofgodinmadurai8444
சிறப்பான பாடலை குரல் வளமின்றி சொதப்பல்,இருப்பினும் வாழ்த்துக்கள்..
@ganeshr66
@ganeshr66 2 года назад
Yet another superb effort. Shyam Benjamin smile and enthusiasm is infectious!!
@krkthambu
@krkthambu 3 года назад
என் வயது 72........" இந்த மன்றத்தில் ஓடிவரும்" பாடல் திரு. ஶ்ரீதர் அவர்கள் இயக்கத்தில் 1963 ஆண்டு வெளிவந்தது. மெல்லிசை மன்னர்களின் இசை அமைப்பு.. குறிப்பாக இந்த பாடலில், அப்போது காலம் முதல் ஒரு இசை வடிவம் என்னை அறியாத, எனக்கு சொல்ல தெரியாத ஒரு ஈற்பு இருந்தது...நான் 1964 ஆண்டுகளில் ஒரு இசைக்குழுவில் பல மேடை நிகழ்ச்சிகள் பங்கு கொண்ட போது எனக்கு கொடுக்கப்பட்ட இசை கருவி " மொராகுஷ்" என்னும் தேங்காய் ஓட்டில் மணிகள் கோர்த்து உள்ள ஒரு இசை கருவி. இந்த பாடலில் அதுதான் tempo highlight...
@sirajuddeenmh6683
இந்தப்பாடலில் என் எண்ணங்களை நான் பேசினால் இதைப்பற்றி எப்படி பேசுவேனோ அதை அப்படியே நீங்கள் பேசிவிட்டீர்கள் இது எப்படி என்று எனக்கு தெரியவில்லை பாடல் அருமை
@csuthanthiramannan3965
@csuthanthiramannan3965 3 года назад
பெஞ்சமின் அருமை திறமைசாலி பாராட்டுகள்
@ssrajan9654
@ssrajan9654 3 года назад
Simply superb. All of them gave a class performance. I am speechless but wish to congratulate each one artist involved in this video.
@rradha61
@rradha61 3 года назад
Lalit talluri simply fantabulous.
@saikumarckrishna2508
@saikumarckrishna2508 2 года назад
என் கண்கள் தன்னையறியாமல் கண்ணீர் வர காரணமாயிருந்த கார்த்திக், ஹரிணி இருவருக்கும் நன்றி நன்றி நன்றி. இந்த பாடலை தேடி பிடித்து இக்கால அசகாய இசை கலைஞர்களை வைத்து மறுபடியும் இசைக்க வைத்து எங்களுக்கு அளித்த சுபஸ்ரீ அவர்களுக்கும், ஷியாம் பெஞ்சமின், வெங்கட், லக்ஷ்மண், மற்றும் புல்லாங்குழலில் விளையாடிய லலித் அவர்களுக்கும் அமோக பாராட்டுகள்.
@sadasivamkovai
@sadasivamkovai 3 года назад
Lalith thalluri flute and Shyam Benjamin programming are excellent. Also the singers are doing a great performance.
@sridharankathirasen9026
@sridharankathirasen9026 3 года назад
Lovely voice and beautiful song. Well done 👍
@kalavijayaraghavan770
@kalavijayaraghavan770 3 года назад
Mellisai Maamannargal.swargathil irundhu special akshadhai thoovi aaseervadhithirukkiraargal. ( goosebumps! ).Special.congrats goes to.Shyam Venkat and the flute player.
@microsoftmi1385
Brilliant!!! Harini and Karthik glitter in their rendering. Kudos to whole team and God bless you all.
Далее
Это реально работает?!
00:33
Просмотров 3 млн
Это реально работает?!
00:33
Просмотров 3 млн