Тёмный

Quarantine from Reality | Kaalathai Vendravan | Adimai Penn | Episode 80 

RagamalikaTV
Подписаться 305 тыс.
Просмотров 58 тыс.
50% 1

Many songs from the Tamil Films have been ignored periodically for reasons best known to no one. Especially, never or rarely attempted in any reality shows, stage shows or competitions.
When the nation is on a Quarantine, Subhasree Thanikachalam launches this new series.
This series will feature a set of rare songs that are rarely heard, rarely performed and she will also try and give some trivia for the songs.
The songs will all be performed by young singers who came out of her shows, which mainly focussed on old songs. The sessions are unplugged and performed with minimum instrumentation. No retakes. One stretch live performance.
#QFR #KVMahadevan #PSuseela

Видеоклипы

Опубликовано:

 

6 июн 2020

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 320   
@kanishkameenu3474
@kanishkameenu3474 2 года назад
இதே பாடலை நேற்று விஜய் டிவியில் சூப்பர் ஜூனியர் 8 ல் நேகா என்ற குழந்தை தனியாக முழுப்பாடலையும் இறுதிப்போட்டியில் பாடினாள் அவள் பாடும் பொழுது எனது விழியில் நீர் ததும்பியது அவளுக்கு எனது வாழ்த்துக்கள்👏👏👏
@Dhanapalism
@Dhanapalism Год назад
இனிமேல் கனவில் கூட இப்படி பட்ட பாடல் அமைக்க ஆள் இல்லை.
@geethajayagopalbhajans1379
@geethajayagopalbhajans1379 4 года назад
அதிகம் ரியாலிட்டி ஷோக்களில் பாடப்படாத பாட்டுக்களாக தேர்ந்தெடுப்பதற்கு முதலில் சுபா மேடத்திற்கு பாராட்டுக்கள்.இந்தக்குழந்தைகள் இருவரும் அற்புதமாகப்பாடி அசத்திவிட்டார்கள்.ஒரிஜனல்ஆக பாடிய மேதைகள் இருவரின் ஆசீர்வாதம இருவருக்கும் நிச்சயம் உண்டு.வாழ்த்துக்கள்
@karthishj5235
@karthishj5235 2 года назад
உங்கள் ஆதாங்கம் நிறைவேறியது Neha Super Singer Finals பாடி Runner ஆகிடாங்க
@nagarajbangalore9641
@nagarajbangalore9641 4 года назад
"VEDHANAI THEERTHAVAN VIZIGALIL NIRAINDHAVAN " special lyric for one one only M G R .
@thangamanisrirengan
@thangamanisrirengan 3 года назад
ஜானகிம்மா,சுசீலாம்மா க்கு இவங்க ரெண்டு பேரும் சரியான பொருத்தம்.அப்பா என்னமா பாடுறாங்க👍👍
@rksekar4948
@rksekar4948 4 года назад
வணக்கம். இரு குரலிசை பெண்களில் தமிழ் திரையில் அதிகப் பாடல்களை சேர்ந்துப் பாடிய இருவர் பி சுசிலா & எல் ஆர் ஈஸ்வரி. இந்தப் பாடலின் சிறப்பு இறுதியில் வரும் ஹம்மிங் தான். சுசிலா பகுதியைப் பாடிய ஜெயபார்கவிக்கு 100 க்கு எவ்வளவு மார்க் வேண்டுமானாலும் கொடுக்கலாம். ஆனால் ஜானகி க்காகப் பாடிய வர்ஷ வுக்கு 100 க்கு மேலாக எவ்வளவு வேண்டுமானாலும் கொடுக்கலாம். குரலில் அப்படியொரு தெம்பு.உயிர்.பாவம்.சங்கதிகள் அபார திறமை. என்னைப் பொறுத்தமட்டில் இருகுரல் பெண்கள் இசையில் பாட்டுக்கு -எல்லாம் இன்ப மயம் ( மணமகள் ) பாடலுடன் ஆடலுக்கு கண்ணும் கண்ணும் கலந்து ( வஞ்சிக் கோட்டை வாலிபன் ) தமிழ் திரை இசையில் சரித்தரம் படைத்தவை சுபஸ்ரீ மேடம் எல்லாப் பாடகர் பாடகிகள் பாடிய பாடல்களை தாருங்கள். ஜி ஆர் எம் எஸ் வி ராஜா மாமா டி எம் எஸ் சுசிலா போன்றோர்களுக்கு திறமையுடன் கடவுளின் அனுக்ரஹமும் இருந்தது. மற்றவர்களும் திறமையில் சிறந்தவர்களே.
@murugand1885
@murugand1885 2 года назад
D. Murugan Bangalore, Good Historical Thalaivar Songs Many More Thalaivar Songs!...👌👌🙏🙏
@chinnasamyrajagopalmanojdh9192
@chinnasamyrajagopalmanojdh9192 3 года назад
என்ன ஒரு குரல்வளம் சபாஷ் இனிமையாக பாடியுள்ளீர்கள். "பாவாய் பாவாய் பாரடியோ" அருமை அருமை அருமை வாழ்த்துக்கள்.
@yamunabalagopalan4688
@yamunabalagopalan4688 4 года назад
Varsha and Jaya bhargavi have excelled in this song. You must show this to janaki Amma and susheela Amma. They will be very happy. I liked Varsha singing all the time smiling. Excellent song very well brought out by the singers. Hats off to you for bringing out this song.
@giritharanpiran7544
@giritharanpiran7544 4 года назад
ஹைய்யோ...என்ன பாட்டு...கற்பனையே பண்ணமுடியலை...பின்னியெடுத்துட்டாங்க...
@mgrfan4ever169
@mgrfan4ever169 4 года назад
Certainly this song was very popular in all the political meetings after MGR came out of DMK (I think around 1972). You could hear this in all the "patti" and "thotti" meetings as it had the primary theme "Kalathai vendravan Nee".
@psmurali3624
@psmurali3624 4 года назад
An epic song, especially the last bits where both the legends notched their impression with fast sangadhis or akarams. Both Varsha & Jaya Bhargavi carried the song very well from beginning to end, including the last bits. Kudos to both.
@Thiagarajan-V
@Thiagarajan-V 4 года назад
Most difficult song ever. Extraordinary rendition. Hats off to both.
@francisdavid9707
@francisdavid9707 2 года назад
Excellent job ladies.! Amazing. Perfect rendition. Am speechless. Neither of us were probably born 1969 but this song and music lives! Keep em’ coming.
@muralimohan7598
@muralimohan7598 2 года назад
பாடல் கொஞ்சம் கடினம் தான் ஆனால் ஓரளவாவது அனுபவித்து பாடி இருக்கலாம். அவசரமாக பாடியது போல்...... வாழ்த்துகள் வாழ்த்துக்கள்
@r.balasubramaniann.s.ramas5762
@r.balasubramaniann.s.ramas5762 3 года назад
MAMA K. V MAHADEVAN, S. JANAKI, P. SUSELA AMMA PURATCHI THALAIVAR MGR PICTURE. Very beautiful song and lyrics thank you QFR team. Varshaa and pargavi singers voice very nice and venkat thabala super Nenaivil nindra padal. நன்றி.
@ragupathy2978
@ragupathy2978 3 года назад
அருமையான பாடல். சுசிலாவும் ஜானகியும் கலக்கிய இப்பாடலை இவர்கள் இருவரும் பாடியது காதினில் தேன் ஊற்றினால் போலிருந்தது. வாழ்த்துக்கள்.
@tyagarajakinkara
@tyagarajakinkara 4 года назад
Varsha is seriously great singer,her intoation of delicate sangathis and brikas is shockingly brillaint!
@nataravi
@nataravi 4 года назад
Great job by both Varsha and Bhargavi. I almost forgot this song. Thanks for bringing this back. I am sure Suseela and Janaki will bless these two singers - it is no mean feat!
@chandrasrinivasan120
@chandrasrinivasan120 4 года назад
அப்பா அப்பப்பா. அட டா அற்புதம். ஜமாய்ச்சுட்டாங்க. அபாரம். பாராட்டுக்கள் 💐💐💐💐💐
@rajendransundararaj3996
@rajendransundararaj3996 4 года назад
அருமை அருமை... முதல் அரை நிமிடத்திலேயே நான் மெய் மறந்து விட்டேன்!!!
@SeethaGopalakrishna
@SeethaGopalakrishna 4 года назад
Beautiful rendition.Especially the girl who does Mrs.S.Janaki. Only thing that bothered me her those thorn trees behind her.Amazing talents
@sornathalatha9267
@sornathalatha9267 Год назад
Unbeliveable performance
@jesurajafernando3264
@jesurajafernando3264 2 года назад
Arumai...arumayilum arumai...thank you very much for giving such a wonderful song...
@tyagarajakinkara
@tyagarajakinkara 4 года назад
this song is strewn with toughest brikas and sangatis, sung beatufully by the two angels Susheelama and Janakima. interestingly S Rajeswara Rao and KVM made both susheelama and janakima sing many duets mostly in Telugu.this song is a true gem.
@rajamanirajkumar2521
@rajamanirajkumar2521 4 года назад
Fantastic singing by both the singers....super performance by all...Kudos for Subha Mam🙏
@barathykirupakaran9725
@barathykirupakaran9725 4 года назад
நல்ல கோடை வெயிலில் அருவி கொட்டியது போல் இதமாக இருந்தது. வர்ஷாவும் பார்கவியும் மிகவும் அழகாக பாடி இருக்கிறார்கள். செல்ல இடிபோல வெங்கட்டின் பக்க வாத்தியங்கள். எத்தனை முறைதான் இதனை திரும்பத் திரும்பக் கேட்கப் போகிறேனோ தெரியவில்லை.
@tyagarajakinkara
@tyagarajakinkara 4 года назад
ONE OF THE MOST CHALLENGING SONGS IN FILM MUSIC,sung by two goddesses of South Indian Film Music, Susheelama and Janakima.
@kaverinarayanan2885
@kaverinarayanan2885 4 года назад
அவ்வளவாக விரும்பிக் கேட்கப் படாத பாடல். இன்று நேரில் பாடிக்கேட்கும் போது மிகவும் நன்றாக இருக்கிறது. இருவரும் அருமையாகப் பாடினார்கள். குறிப்பாக அந்த ஹம்மிங் சான்சே இல்லை.
@neelkant16
@neelkant16 4 года назад
Awesome teamwork. Hats off to Subashree for encouraging so many talented singers and artists.
@shanthymukundan1730
@shanthymukundan1730 3 года назад
Rombave arpudama paadiruka iruvarum.. Blessing s to them
@ranganathankrishnamoorthy5156
@ranganathankrishnamoorthy5156 4 года назад
A new record made today. M. G R rasikas would be jubilant. Let these artists live long with prosperity. What a sweet melodious presentation!
@balakrishnanbalakrishnan1635
@balakrishnanbalakrishnan1635 4 года назад
Wow... beautiful singing by both...both have justified their part by just reminding Susheela Amma and Janaki Amma...
@vijayalakshmiayyer.2776
@vijayalakshmiayyer.2776 4 года назад
Very difficult song.zee tamil super singer varsha&jeya Bhargavi sung it beautifully 👍👏👏👏👏
@vijayasrinarayanan1579
@vijayasrinarayanan1579 4 года назад
Really talented kids. Hope their future is grand. Best wishes to both of them
@bvbabu7503
@bvbabu7503 2 года назад
Both.singers super tough song both.legends sang that song Susheela amma Janaki amma god bless Varsha jayabargavi great future
@angayarkannithirunavukkara5474
@angayarkannithirunavukkara5474 4 месяца назад
Both of you God bless you. Mesmerising voice. Bright future is waiting for you both of you.💐🥰💐
@sudhathyagarajan8202
@sudhathyagarajan8202 4 года назад
சிறப்பான பாடல்.மிகச்சிறப்பாக பாடிவிட்டார்கள்.நன்றி சுபஸ்ரீ அம்மா.
@janakibalasubramanian2562
@janakibalasubramanian2562 3 года назад
What fantastic energy. Landing.humming superb. God bless both of u.
@tyagarajakinkara
@tyagarajakinkara 4 года назад
this song is a testimony for the long sustains and the lung capacity of Janakima,K V Mahadevan rightly starts this song with Janakimma and her hummings are longer than Susheelamma's in this song. Susheelamma also sang this with great aplomb.
@angayarkannithirunavukkara5474
Very beautiful voices.Excellent.God bless you both.💐💐🍫🍫🍫🍫🍫🍫🍫
@amsathoniarockiamary5950
@amsathoniarockiamary5950 3 года назад
சுபஸ்ரீ அவர்களுக்கு என் நன்றி ங்க மேம் 🙏🏻 நன்றி ங்க மேம் 🙏🏻 நன்றி ங்க மேம் 🙏🏻 மேம் இந்த பாடல் எனக்கு பிடித்த பாடல் ஜானகி அம்மா சுசிலா அம்மா இரண்டு பேரும் இமயம்... அந்த இமயத்தில் இருந்து கொட்டும் அருவி இப்போது பாடிய இரண்டு குழந்தைகள் ... சூப்பர் 👏👏👏👏👏👏👏👏👏🙌
@subramaniamsukumar493
@subramaniamsukumar493 4 года назад
They look so young but their singing is rather full-fledged.
@udhayakumar313
@udhayakumar313 2 года назад
What a beautiful song selections mam I wishes both singers very beautiful sung super voice so many m g r. duit song's I am waiting in comming day's
@shank3k
@shank3k 2 месяца назад
Brilliant singing and brilliant orchestration ❤❤❤
@karthikkrishnan8621
@karthikkrishnan8621 4 года назад
IR's Ponnoviyam Kanden amma engengum immediately flashed in me. It is a lovely tune with beautiful interludes.
@sashyram1
@sashyram1 4 года назад
Vah vah what a beautiful presentation!! I have watched it few times today 🙏🙏 Gives goosebumps 👏👏👏
@digitalkittycat4274
@digitalkittycat4274 6 месяцев назад
Wanted to suggest, but it there already !! Very nice ! Enjoyed !
@RaviKumar-dl2st
@RaviKumar-dl2st Год назад
Hi friends! Good performance and very beautifull and sweet voice Excelent.
@krishnaraja4569
@krishnaraja4569 2 года назад
Nice ❤️❤️❤️❤️❤️❤️both are excellent, that first girl amazing singing 👌
@TheRKMoorthy
@TheRKMoorthy 4 года назад
Beautiful and excellent performance by both.
@shanmugarajayyakkannu9148
@shanmugarajayyakkannu9148 2 года назад
சிறப்பான குரல் வளம்!
@balasubramaniangopalakrish4212
@balasubramaniangopalakrish4212 4 года назад
சபாஷ் வெங்கட் 👌👌👌👏👏👏👏
@kprasannaraghavan
@kprasannaraghavan 4 года назад
Excellent dedication from both the singers👌👍
@kokhowlong
@kokhowlong 4 месяца назад
Amazing singing Varsha, the best among the rest in RU-vid for this song 🎉
@saravanans2843
@saravanans2843 4 года назад
Venkat sir thabla pinnitingha chance ye illa neengha Vera level sir God bless u sir
@parthavt
@parthavt 4 года назад
Superlative performance. Congratulations to both the singers
@chellaashok5258
@chellaashok5258 4 года назад
Excellent performance by both these girls. I don't have words to praise them . The songs you choose are great and the youth you choose to sing are out of the world. Every day it's a treat. Thank you so much for this programme
@akhilaramasubramanian5031
@akhilaramasubramanian5031 4 года назад
Oh wow. What a talent! Kudos to the singers
@raveesella6052
@raveesella6052 4 года назад
அருமை அருமை பாடலின் முடிவில் நாங்களும் எழுந்து நின்று கை தட்டவேண்டும் போல இருந்தது,,,,,இளம் பாடகிகளுக்கும் , வழமை போல வெங்கட்டுக்கும் வாழ்த்துகள் !!!
@blogeswari
@blogeswari 4 года назад
Varsha and Jayabhargavi have sung this really well. Congratulations!
@radhacoimbatore2349
@radhacoimbatore2349 4 года назад
Wow what voices with tabula lingering of all this stands first for me
@r.balasubramaniann.s.ramas5762
@r.balasubramaniann.s.ramas5762 3 года назад
Thank you very much to G. Ravi and editor sivakumar meha arputhumana melody song.
@krishnand3627
@krishnand3627 2 года назад
காலத்தை வென்று எல்லோர் மனதிலும் நீங்காமல் நிலைத்திருக்கும் பாடல் இது. படம் வெளியான நாளில் எங்கள் எல்லோருக்கும் திருவிழாக் கொண்டாட்டம்தான். இப்படத்தில் இடம்பெற்ற அத்தனை பாடல்களுமே உச்சத்தில் வைத்து மெத்தத் தகுந்தனவாகும். குறிப்பாக காலத்தை வென்றவன் பாடலில் இரு பெண்களும் இணைந்து இசைத்திருக்கும் இப்பாடலை இப்போது கேட்டாலும் மெய் சிலிர்க்கிறது. உங்கள் இசைக்குழுவில் இணைந்து பாடியிருக்கும் இந்தப் பாடகிகள் மிகவும் முயற்சி செய்து பாடி இனிமை சேர்த்திருக்கிறார்கள். வாழ்த்துக்கள். ஆனால் திரைப்படத்தில் செவிமடுத்த உணர்வு இவர்கள் பாடும்போது ஏற்படவில்லை. சற்றே முயற்சி செய்திருக்கின்றனர். ஓரளவு வெற்றி கிட்டியிருக்கின்றனர். அன்புடன், தெ. கிச்சினன், நாம் தமிழர், தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு, கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சைப் புகினும் கற்கை நன்றே.
@padmavathyvenkatesh2443
@padmavathyvenkatesh2443 4 года назад
So beautiful by the singers
@lakshmisankar4552
@lakshmisankar4552 4 года назад
Excellently sung.no words to express mam.Thank you
@revathinagarajan8734
@revathinagarajan8734 4 года назад
Sweet voice and very beautifully sung 🎊🎉🎁🎈💐
@amsathoniarockiamary5950
@amsathoniarockiamary5950 3 года назад
சுபஸ்ரீ அவர்களுக்கு என் நன்றி ங்க மேம் 🙏🏻 நன்றி ங்க மேம் 🙏🏻 நன்றி ங்க மேம் 🙏🏻
@nallappanparameswaran58
@nallappanparameswaran58 4 года назад
Fantastic rendition by ,Marsha and bharghavi..already crossed 10 times-times listened to . This morning I just listened the voices only..absolute delight and I commend their involvement.. Well done subhashree and team. Thank you..
@karthikkrishnan8621
@karthikkrishnan8621 4 года назад
👏 very good effort and both sang very well. How could one conceive a tune like this? That's why KVM is thiraisai thilagam!
@tyagarajakinkara
@tyagarajakinkara 4 года назад
this is easily the GREATEST FEMALE DUET IN TAMIL MUSIC ,WITHOUT ANY DOUBT!
@gkumar8594
@gkumar8594 4 года назад
beautifully sung by both Varsha and Bhargavi. God bless the children. Great song. Ii used to l ove the end portion and also the way the song was picturised. Great and Cudos to you Subhashree.
@nagarajana8273
@nagarajana8273 Год назад
Fantastic...
@jayakumarj4962
@jayakumarj4962 4 года назад
Awesome!! Excellent job from Venket !! சுபஸ்ரீ நீங்கள் ஒவ்வொரு முறையும் தேர்ந்த நிகழ்ச்சி தயாரிப்பாளர், ஒருங்கிணைப்பாளர் என்பதை நிரூபணம் செய்கிறீர்கள்.. வாழ்த்துகள்!!
@ubisraman
@ubisraman 4 года назад
What a song! This was and has always remained my most favourite song from Adimai pen (notwithstanding the fresh and breath taking voice of SPB in aayiram nilave vaa). Your introduction was as classy as the song itself. What a crescendo for this number. The genius of KVM was there all over to feel. Thank you subhashreeji. The singers -Varsha and nayanthara i - recreated the majic of susheela mam and janaki mam. It is refreshing that shooting for the episode has come outdoor - in sync with relaxation
@baskarshoba
@baskarshoba 4 года назад
தமிழமுதம். இசையமுதம். அருமை ! அற்புதம் !
@SaravananM-ey1ym
@SaravananM-ey1ym 4 года назад
'மார்கழி மகா உற்சவம் 2014'-ல் ஒரு சில கலைஞர்களின் இசையை கேட்க ஆவலாய் உள்ளோம். அதை பதிவேற்றம் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
@prabhaganesan6310
@prabhaganesan6310 4 года назад
Superb . Wow. Beautiful voices
@vikramjayanth2289
@vikramjayanth2289 4 года назад
nice singing singers, musicians and Subhasree for bringing to the song to us
@venkateshadvocate1779
@venkateshadvocate1779 Год назад
Kalativendrvaan kaviyamannvan tamihyarkal mandil. Nandri. qfR
@vijisundar5
@vijisundar5 4 года назад
Humming both 👏👏👍👍👌👌🌹🌹
@vijijambunathan182
@vijijambunathan182 4 года назад
Asathitaanga rendu perum sendhu.....beyond words....total treat ..thanks ma'am
@ganeshmourthy2000
@ganeshmourthy2000 4 года назад
very well rendered . This song is a real showcase of talent .
@tejasbalagobalangb5993
@tejasbalagobalangb5993 4 года назад
Extraordinary singing. Wonderful song selection. God bless you both. Musical week end 👍
@ravindran6576
@ravindran6576 10 месяцев назад
Beautiful song ❤
@MsSanthiagu
@MsSanthiagu 4 года назад
Excellent rending. Superb singers.
@ferdinandlacour1359
@ferdinandlacour1359 3 года назад
Formidable explication en introduction de Madame, merci...
@kothandaraman4498
@kothandaraman4498 4 года назад
I am awaiting for your programme now I saw the programme differently very super Varsha and jeyabarghavi and also Venkat tabela super S.S T madam
@sseeds1000
@sseeds1000 4 года назад
Super mam excellent singing 👌 expecting more from you. Thank you.
@suryachandra4560
@suryachandra4560 4 года назад
Great effort. Wishes to both musicians.
@S.A.U.A
@S.A.U.A 4 года назад
Super.goosebumps.especialy humming supero super
@meenasundar2211
@meenasundar2211 4 года назад
Wow, what a song!!!! good job girls, very well sung, hat'off,got goose bumps,god bless you both.
@srajendranrajendran7438
@srajendranrajendran7438 4 года назад
Mam really great effort by these girls.Super.They will really be blessed by suseelamma and janaki.
@ramavaideeswaran3602
@ramavaideeswaran3602 4 года назад
Amazing singing by both
@chandroobabu
@chandroobabu 4 года назад
Fantastic singing. Very nice.super!
@umamuralidharan1780
@umamuralidharan1780 4 года назад
Marvelous superb rendition by whole team. Enjoyed thoroughly.
@vijiyalakshmigopal7180
@vijiyalakshmigopal7180 4 года назад
இசை மழை. இனிமை.
@sundaramg2665
@sundaramg2665 3 года назад
Tremendously presented
@RaviKumar-dl2st
@RaviKumar-dl2st Год назад
Wonderfull Wonderfull Wonderfull
@ushaseshadri2026
@ushaseshadri2026 4 года назад
The best song chosen for female duet Subhasree madam Sung by best singers Janarangamana episode Tq
@ferdinandlacour1359
@ferdinandlacour1359 3 года назад
MGR ne se contente pas d’être daté, il est intemporel !
Далее
Склеил девушку-курьера ❤️
01:00
Thendral Urangiya Pothum (cover)
3:16
Просмотров 55 тыс.
Kaalathai Vendravan HD Song
6:04
Просмотров 2,1 млн
VUDOO - Пьяная луна (Official Video)
2:11
Просмотров 380 тыс.
Munisa Rizayeva - Aka makasi (Official Music Video)
6:18
OBLADAET, YASMI - YSM PC
2:19
Просмотров 148 тыс.