Тёмный

Quarantine from Reality | Maanjolai Kilithaano | Kizhakke Pogum Rayil | Episode 187 

RagamalikaTV
Подписаться 311 тыс.
Просмотров 55 тыс.
50% 1

Many songs from the Tamil Films have been ignored periodically for reasons best known to no one. Especially, never or rarely attempted in any reality shows, stage shows or competitions.
When the nation is on a Quarantine, Subhasree Thanikachalam launches this new series.
This series will feature a set of rare songs that are rarely heard, rarely performed and she will also try and give some trivia for the songs.
The songs will all be performed by young singers who came out of her shows, which mainly focussed on old songs. Re programmed and arranged by musicians.
#Ilayaraja #Jayachandran #Muthulingam #Maanjolaikilithaano

Опубликовано:

 

8 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 448   
@tmanohar26
@tmanohar26 4 года назад
அருமையோ அருமை. ஜெயச்சந்திரன் சார் கேட்டாலும் பாராட்டும்படி நன்றாக பாடியுள்ளார். வார்த்தை உச்சரிப்புகள் பிரமாதம். வெங்கட் சார் always sixer. Totally today the programme ruled the viewers.
@lakshmiprabha4520
@lakshmiprabha4520 4 года назад
என்ன தவம் செய்தேன் ...இப்படி ஒரு பாட்டை கேட்பதற்கு!! Thank you so much. Suba mam.
@umasekhar2629
@umasekhar2629 4 года назад
சுபா, பாட்டை கேட்டேன், ரசித்தேன், மயங்கினேன். சொல்ல வார்த்தைகள் இல்லை. Entire teamக்கும் பாராட்டுக்கள்👌
@prabhumuthiah315
@prabhumuthiah315 4 года назад
Brilliant composition and a grand orchestration of Isaignani Ilayaraja..🙏 P Jeyachandran always makes a song ever fascinating with his magical and emotional singing ...🙏 My most favourite one ..👌 Everyone in the team excelled and made a spectacular presentation today...👏👏👏👏 I guess it's " vasanthathil oor naal " for tomorrow...
@angappanregupathi7573
@angappanregupathi7573 3 года назад
Another unforgettable song by JC sir is the 'Aadi Velli' song in Moondru Mudichu. Beautiful. 🙏
@chellaashok5258
@chellaashok5258 4 года назад
One of my favourite songs. Yes full meal சாப்ட திருப்தி. I agree.👏👏👏👏
@durgaramakrishnan6189
@durgaramakrishnan6189 2 года назад
Wow presentation by the whole team.
@rksekar4948
@rksekar4948 4 года назад
வணக்கம்! வழக்கம் போல் தங்கள் பாடல் வர்ணனை அருமை. ஒவ்வொரு நாளும் ஒருநாள் போல் மற்ற நாள் இல்லாமல் புதுபுது விதமாக தருவது தங்களின் அறிவாற்றல் என்னை வியக்க செய்கிறது. பாராட்டுக்கள். தங்களின் சேனையில் ஷியாம் வெங்கட் சிவகுமார் மிகவும் பாராட்டுக்குரியவர்கள். மற்றவர்கள் மாறி மாறி வருவதால் மட்டுமே அடுத்த இடம். மற்றபடி திறமையில் குறைந்தவர்கள் அல்ல. சகோதரர் கவுதம் இதுவரை பாடியது போல் இம்முறையும் சிறப்பாக பாடினார். நாளைய பாடல் 3 தெய்வங்கள் வசந்தத்தில் ஓர்நாள் கண்ணதாசன் மன்னர் சுசிலாவின் கூட்டணி பாடல்
@suryakumarsundaramurthy684
@suryakumarsundaramurthy684 4 года назад
Great composition by our maestro Ilayaraja. Such a great song with the current audio effect sounds is so beautiful to listen with the great new talents. “ELLA PUGAZUM SUBASHRI AVARGALUKKAY”👏👏👏👏
@viracoumarbalasoupramanian3273
@viracoumarbalasoupramanian3273 3 года назад
Polo ok m Mlle JDD BBC l'abbé'BBC'fête z grand zzzzgdzfffffzgaglzlll tel glzfzglgzgz tt ghzlgzhm tu glzfzglgzgz good m mp
@rajaindia6150
@rajaindia6150 3 года назад
I wish our entire tamilnadu people should subscribe your channel and learn how our genius composer ilayaraja sir created classical songs.. we need people like you madam.. amazing job!!
@vanigopalakrishnan8575
@vanigopalakrishnan8575 4 года назад
All the artists gave their contribution in a grand manner and Gowtham sang this song beautifully like Jayachandran. Mam ungalukku suthi poda sollunga. Great.👌👌👌
@vijayalakshmirajamani1794
@vijayalakshmirajamani1794 4 года назад
Good presentation. Really a jugal bhandi. Genius raja our illayaraja
@radhakrishnansubramanian6279
@radhakrishnansubramanian6279 4 года назад
சில பாடல்கள் கேட்கும் போது உடனே பிடித்துவிடும், ஆனால் கேட்க கேட்க திகட்ட ஆரம்பித்து விடும் சில பாடல்கள் முதல்முறை கேட்கும் போது அவ்வளவாக மனதில் நிற்காது, ஆனால் கேட்க கேட்க அதன் சுவை கூடிக்கொண்டே இருக்கும். அந்த மாதிரி பாடல்தான் இது. அற்புதமான பாடல். கரஹரப்பியாவுடைய ஜன்யராகம்தான் சுத்த தன்யாசி. மிகவும் நேர்த்தியாக கையாண்டிருக்கிறார் இசைஞானி அவர்கள்.
@hemapotrivelu2659
@hemapotrivelu2659 4 года назад
இன்றைய பாடலும் அருமை! கௌதம் பாடியவிதமும் அருமையோ அருமை! சூப்பர் மா! என் மனதில் நின்ற பாடல்களில் இதுவும் ஒன்று. கேட்க கேட்க தெவிட்டாத பாடல்! கௌளதம் வாழ்த்துக்கள்!👍👍❤️❤️💐🌹💐 அஞ்சனா வீணை கேட்க கேட்க இனிமை!அற்புதம்! அருமை! வாழ்த்துக்கள் மா!👍👍❤️❤️🌹💐🌹💐 விட்டல் வயலின் புதுமை! இனிமை! அருமை! வாழ்த்துக்கள் மா!👍👍❤️❤️💐🌹💐🌹 வெங்கட் இன்றைக்கு தூள்!வாழ்த்துக்கள்!👍👍❤️❤️💐🌹💐🌹💐 ரவி அற்புதம்! வாழ்த்துக்கள்!👍👍❤️❤️🌹💐🌹💐💐🌹 சிவகுமார் அசத்தி விட்டாய்! வாழ்க!👍👍❤️❤️💐🌹💐🌹 சுபஶ்ரீ வாழ்க! வளர்க! நன்றி! நன்றி! நன்றி! 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@meenasundar2211
@meenasundar2211 4 года назад
Well rendered Gautham 🙌🤗 Yes,jayachandran sir is an unsung hero and singer.He deserves more. This song is definitely a tribute.
@asokanjegatheesan5563
@asokanjegatheesan5563 3 года назад
அருமை! அருமை!! ஒட்டுமொத்த பாடலும், இசையும், பாடகரின் குரல் வளமும், பாடும் நேர்த்தியும் செவிக்கு இனிமை!! Long Live QFR Team.
@raalasujavlogs1767
@raalasujavlogs1767 4 года назад
சகோதரி சுபஸ்ரீ அவர்களுக்கு கோடி நமஸ்காரங்கள். உங்கள் தொடரை சமீபமாக தொடர்ந்து பார்த்துக் கொண்டு வருகிறேன்.ஒவ்வொரு பாடலும் நீங்கள் ரசித்து ரசித்து வழங்குவது மிகவும் அருமை.இசையை தேன் சொட்டச்சொட்டச்சொட்ட வழியவிட்டு எங்களையெல்லாம் எங்கேயோ அழைத்துச்சென்று விடுகிறீர்கள்.இந்த வரிசையில் எனக்குப்பிடித்த " நான் பேச வந்தேன் சொல்லத்தான் ஓர் வார்த்தையில்லை" பாடலை சேர்த்தால் ஆனந்தமடைவேன்.தங்களின் நீண்ட பயணத்திற்கு எங்கள் வாழ்த்துக்கள்.
@r.srinivasan5495
@r.srinivasan5495 4 года назад
Thanks to corona....some good things were happened.... especially BORN OF QFR..❤️❤️.
@vijijambunathan182
@vijijambunathan182 4 года назад
I also second your view Subha ji that Jeyachandran Sir didn't get what he deserved ...this is his masterpiece...undoubtedly Mr.Shiva is today's hero ...all performers have done their part well .ultimately "the man behind the screen" stole the show
@anandanathanpoongavanam5042
@anandanathanpoongavanam5042 4 года назад
Really great fusion & raga mailgai in orchestration by ISAIGNANI.Your team has done excellent work especially Vekat.
@periyanankrishnan3562
@periyanankrishnan3562 4 года назад
Jayachandran voice - Class
@rradha61
@rradha61 4 года назад
Subha madam. அற்புதம் அற்புதம். Song selection vocal jugalbandhi Venkat tabla ellamae arumai. Simply superb episode👌👌👌👌👌👏👏👏👏👏👏👏💐💐💐💐
@storysankar
@storysankar 4 года назад
great jayachandran... யேசதாசுடன் களத்தில் நின்ற ஒரு காரணமே போதும் அவரது சிறப்புக்கு... வாழ்க. நன்றாகப் பாடினார் பாடகர்... ர்வி ஜி -அவரைப் பாட வையுங்கள் அம்மா...
@vijayalakshmiayyer.2776
@vijayalakshmiayyer.2776 4 года назад
இன்று ஓர் அருமையான பாடல்.பாடின கௌதம்& வாசித்த எல்லா கலைஞர்கள் மற்றும் பிரியதர்ஷினி எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.அற்புதம்.👏👏👏👏💐🌷👍
@arunaram2109
@arunaram2109 4 года назад
P.J.sir should have celebrated more than he deserves. Venkat sir ... Ayyo namaskarams🙏🏼🙏🏼🙏🏼 total package super👍👍👍👍👍👍
@dharaniprabhakaran743
@dharaniprabhakaran743 4 года назад
Excellent song rendition and it's back scores.Kudos to the QFR team.
@SasiKumar-dr7cf
@SasiKumar-dr7cf 4 года назад
Rightly said. A great singer, Shri Jayachandran, did not get his due place . He deserved much more. The softness of his voice is something which none can get. Gotham has done 100 % justice to the song. Of course, as I told earlier, none can sing this song as beautifully as Shri Jayachandran
@gracelineflorence6549
@gracelineflorence6549 2 года назад
Hats off to the entire team ... Especially Goutham 👌👌👍👍🙌🙌
@raveesella6052
@raveesella6052 4 года назад
மிகவும் சிறப்பான படைப்பு,,,, அனைவருக்கு பாராட்டுகள் ,,,,வெங்கட்-, பின்னீட்டீங்க ,,,,
@vidhyaaiyer1785
@vidhyaaiyer1785 4 года назад
Ok the guess was right! While guessing the song also thought about gowtham.b (honestly) for the fact he has rendered rajamagal of jc sir earlier. But yes GB nailed it! Charanam 1 சிந்து பாடுதே line ayyaayoyoo magic o magic followed by பளிங்கு பவழம் என்ன ஒரு clarity and finesse althrough the last note each time and not to forget the ஓ at the end of the pallavi. Madhyama காலம் தூள், editing engeyo poitenga Siva. That tabla and violin spot and gb singing is an amazing location well synced with this song. Mridangam vasikkum Sami sir பின்னாடி மாமரம்.. maanjolai effect. Opening strokes வாசிக்கும் விரல்களைப் பார்ப்பதா பேசும் கால்களைப் பார்ப்பதா . Ok one more reason for the repeat mode.. ayyo CSK fielding la எப்படி repeat mode ku போவது.. வீணை வயலின் வேNu மீண்டும் மீண்டும் வேண்டும்! ரவி g kalakitenga...full meals yes with mango dessert
@km-fl2gb
@km-fl2gb 4 года назад
பாடல் தனியாக கேட்கும்போது இல்லாத சுகம் உங்களது வர்ணனை மற்றும் அணைத்து கலைஞர்களின் நேரடி ஒளிபரப்புமூலம் ரசித்தேன் வியந்தேன் வாழ்த்துக்கள்
@vaidrajan0816
@vaidrajan0816 4 года назад
மிக அருமையான -performance . கெளதம் ஜெயச்சந்திரன் அவர்களின் பாவத்தை (Bhavam ) அருமையாக வெளிப்படுத்தினார் . ஜெயச்சந்திரன் அவர்களுக்கு மலையாள பட உலகில் `` Bhava gayakan --என்ற பட்டமும் புகழும் உண்டு. தமிழில் அவருடைய பல பாடல்கள் மிகவும் இனிமையானவை --ஆனால் they are not the so called popular hits and hence many do not seem to appreciate his calibre . அந்த வகையில் அவருடைய --மதுக்கடலோ மரகத மழையோ --என்னும் பாடல் தேனினும் இனிமை . ஆனால் பலருக்கும் தெரியாது . தமிழில் அவருடைய முதல் பாடல் --பொன்னென்ன பூவென்ன கண்ணே --என்னும் பாட்டு MSV இசையில் அதேபோல் பலருக்கும் தெரியாத ஒரு பாடல் . இந்த இரு பாடல்களில் ஒரு பாடலாவது வழங்குமாறு ஒரு நேயர் விருப்பம்
@janakiramananv8920
@janakiramananv8920 4 года назад
This is awesome, superb... What a performance and neat presentation... Thank you for your valuable insight into the song as well... What a composition of the Maestro 🙏🙏👍👍
@bijunarain
@bijunarain 3 года назад
Jayachandran sir is already a legendary singer in Kerala known as Bhava gayakan (because of his expressions )
@raviedwardchandran
@raviedwardchandran 4 дня назад
An Evergreen Masterpiece... Beautifully Rendered... Excellent Music...🤍👍🔥
@soumyaramesh3963
@soumyaramesh3963 4 года назад
One of the best episodes in QFR Gautam at his best Excellent team work Song selection is good
@manjulag3367
@manjulag3367 4 года назад
Awesome performance by the entire team. Gowtham voice is exactly matching with Jayachandran sir's. Standing ovation to the team
@vak333
@vak333 4 года назад
What a composition!!! As you said Jayachandran was highly underrated and underutilized. Most of his tamil songs are superhits. Excellent presentation 👋👋👋🎵🎵
@rameshneelakantan2346
@rameshneelakantan2346 4 года назад
Outstanding composition and very well rendered.
@yuvaraj80
@yuvaraj80 Год назад
Wow.. Excellent performance from everyone including the host.. The singer is the best i have seen so far for this song after Jayachandran himself...Superb 👏👏👏
@indraravishankar1194
@indraravishankar1194 4 года назад
Gowtham's clarity, diction, voice texture, rendition fantabulous. Whole team did a marvelous and amazing job. So lucrative we would wish to hear again and again. Subashree Mam VASANTHATHIL ORE NAAL please
@shanke300
@shanke300 3 года назад
Stupendous effort. Mr. Jeyachandran voice is heavenly. Maestro magic. This team is...without a doubt is just beautiful.
@sudalaimurugan136
@sudalaimurugan136 Год назад
பாடலை மிகவும் ரசித்தேன் அன்பு தம்பி கௌதம் பரத்வாஜ் அவர்களுக்கு வாழ்த்துக்கள் .நன்றிகள்
@sivanjalithirumaran3150
@sivanjalithirumaran3150 4 года назад
Such a beautiful composition and well rendered by all.
@santhanamr.7345
@santhanamr.7345 4 года назад
Yes. U are very right madam. Its a exotic feast both for the ears and eyes. Not just a full meal but a virundhu! What a rosy start by our dasavathara master Venkat. V were virtually floating in the air. GOD BLESS every one👌👍
@drsudhs555
@drsudhs555 4 года назад
Aw Awe Awestruck...asathalo asathal..kudos to de whole team...Raja sir deivam
@kanagachitra6132
@kanagachitra6132 4 года назад
Jeyschandiren sir return back?? Excellent kavithai and singing
@Rajiakka
@Rajiakka 4 года назад
What a treat today!! As you said it was like gourmet food! Awesome artists, - all of them - your extraordinary introduction and perfectly coordinated by Ravi G on sound and on visuals by Shiva. Not only have you se t a bench mark, you are raising it every day with your excellent team! And special pranaams to Isai Gnani IR who can render a totally classic raga based music into an enjoyable film song. On stage the audience would have given a standing ovation!
@rameshs4976
@rameshs4976 2 года назад
இளையராஜா ‌ஐயாவை‌ நான் மிகவும் நேசிக்க காரணமாக அமைந்த பாடல்களில் இதுவும்‌ ஒன்று...சுபா அக்கா இதை அழகாக சொல்கிறார்கள்.
@sugumarisekar2329
@sugumarisekar2329 4 года назад
அருமை, படத்தில் பார்த்ததை விட, வானொலியில் கேட்டதை விட, உங்கள் qfr ல் இந்தப் பாடல் பிரமாதமாயிருக்கிறது,அத்தனை பேருக்கும் பாராட்டுக்கள்
@lingasamyk2504
@lingasamyk2504 4 года назад
கவிஞர் முத்துலிங்கம் துள்ளலான சத்தத்தில் எழுதுவதில் வல்லவர்.அனைவரின் பங்களிப்பில் அருமையான விருந்து
@muthukrishnanganesan6098
@muthukrishnanganesan6098 4 года назад
Standing ovation 👏👏👏
@sivasraman
@sivasraman 4 года назад
thanks for bringing Jayachandran sir song
@chandrasekaranduraiswamy8982
@chandrasekaranduraiswamy8982 4 года назад
What a classic 💎! Every artist excelled in their respective department.
@kesavan.k7.1kesavan93
@kesavan.k7.1kesavan93 3 года назад
சுபா மேடம் இசை என்னும் இன்ப வெள்ளத்தில் மூழ்க வைத்து விட்டீர்கள் என ஒரு பாடல்கள் இசை ஒரு பேரின்ப நிலையை அனுபவித்தோம் மிகுந்த மகிழ்ச்சி
@muthusap
@muthusap 4 года назад
Man of the match goes to Gowtham and Venkat.... Nice package!!! Super!!!
@jayasriram474
@jayasriram474 4 года назад
absolutely outstanding performance, finding shortage of words to praise your dedicated team. God bless you all. kodanu kodi pranams Sriram
@ubisraman
@ubisraman 4 года назад
Venkat and goutham deserve a special appreciation for their splendid show.
@parthasarathyd4666
@parthasarathyd4666 4 года назад
Honestly the details about the song has made the song more popular...one does not hear the song with such details. The beauty of the song is known only when it's details are told.
@vijayakumars9596
@vijayakumars9596 4 года назад
what a performance by all, mesmerized by singing and music
@srividyavidya455
@srividyavidya455 4 года назад
Thanks a lot QFR team for recreating this amazing, beautiful song by Muthulingam Ayya, Ilayaraaja Sir, Jayachandran Sir and all the orchestra gems of this song.
@mahasudha1585
@mahasudha1585 4 года назад
True it is a real royal meal👌👌
@geethagopalan
@geethagopalan 4 года назад
Starting ge avvalo pramaadham. Ma'am thank you for getting the younger generation to go back in time and enjoy the classics. Now we can hope for better quality music in future like in those good old days. Hats off to all the artistes. God bless them immensely
@karthikkrishnan8621
@karthikkrishnan8621 4 года назад
great song. great performance. Please include another sudha dhanyasi Nadhiyoram...
@ambikashankar1928
@ambikashankar1928 4 года назад
Wow! Excellent presentation today!!! Gowtham rocked! Superb singing! Veena violin Keys everything perfect! Venkat hero of the show!!!! Brilliant! Your explanation and Priyadarshini's leg movements splendid! Totally very nice package! 👌👌👍🙏🙏
@vrcsasi152
@vrcsasi152 4 года назад
Classic song and a fine performance by the entire team. Special appreciation to Venkat sir 🙏👌👍
@perinkulamnarayanan6748
@perinkulamnarayanan6748 4 года назад
Thank u selecting Dr Jayachandran Sir Song...gem 💎 of voice... excellent performance by all...venkat ..Thaka Dhimi ..Thaka Dhimi..Dhimikita...super...we enjoyed this song just watching a Bharatanatyam plus melodious song too.Raja
@ktsiva2000
@ktsiva2000 Год назад
Such a beautiful singing Gautam Bharadwaj 👏👏👏👏💛 . You truly absorbed Jayachandran sir in you. That's why you could reproduce that true singing. I had listened you from the super singer. Great voice you have. Hearty wishes. Excellent song & orchestra. Raja sir will be happy for this performance. 👏👏👏👏👏
@tyagarajakinkara
@tyagarajakinkara 4 года назад
Tomorrow, vasantathil ornaal... In darbari kanada by the goddess p susheelama, the way she sang it, you can feel God in her vocals, film moondru deivangal.
@hemapadmanabhan4913
@hemapadmanabhan4913 Год назад
Take a bow Gautham Bharadwaj..one of your best performances..magical composition..
@jayashreenarayanan2954
@jayashreenarayanan2954 4 года назад
OMG, marvelous singing, wonderful Venkat sir and the orchestra team, amazing Subha madam and Shiva.👌👌👌⭐⭐⭐⭐
@mlkumaran795
@mlkumaran795 4 года назад
Everybody contributed. Special mention goes to Venkat. Great Ilayaraj Sir
@Vijitha.1-2_
@Vijitha.1-2_ 3 года назад
அருமை ...அருமை ...தங்கத்தால் நெய்த இன்னொரு பாடல் இருக்கு மேடம் ...சின்ன சின்ன வண்ணக்குயில் ( மௌனராகம் ) ...இதை இழை இழையாக பிரித்து சொல்லுங்க ...ரசித்து மகிழ்கிறோம் ...Raja the God of World music .
@thirumalaisunthararajan9502
@thirumalaisunthararajan9502 4 года назад
சுபா உங்களின் வர்ணனை அப்படியே படத்தில் பார்த்தது போல் உள்ளது.
@kandhavelm3012
@kandhavelm3012 11 месяцев назад
Excellent mind touch sweet song mam. Mind is flowing in air. Thank you for your team.
@AshokKumar-hq2op
@AshokKumar-hq2op 4 года назад
Nice and excellent rendition by All..GB is lovely as usual..my school days song..used to hear in Ceylon radio daily,that too with BH Abdul Hamid Tamil
@KV0105
@KV0105 Год назад
That is Maestro IR...All praises go to him first , then to others
@chithrarajagopal716
@chithrarajagopal716 4 года назад
Lovely lovely what a beautiful voice.brilliant performance by gowtham.
@umasubramanian99
@umasubramanian99 4 года назад
👌
@jayr.617
@jayr.617 3 года назад
Tough song but fantastic breath control by the singer. Nice. Starting Venkat and dancer sequence was great. Beautiful dancer's feet. Flute, violin and veenai lovely.
@kandavanamsivaguru1861
@kandavanamsivaguru1861 4 года назад
Standing ovation 4 all of them. what a performance congrats
@kamakshivc3328
@kamakshivc3328 4 года назад
Class!! Fantastic presentation!! Each and every day, every one is doing their best and we are fortunate to watch, listen and enjoy!! Thanq, Shubhashee and her team! 👍👏👏👏💐💐💐😊
@kamu2602
@kamu2602 4 года назад
Wonderful..Awesome..Amazing reproduction...Kudos to all musicians ..All this has been possible only because of this wonder woman Subhasree.. Can't thank her enough😍😍
@maskedreview7969
@maskedreview7969 4 года назад
மிக மிக இனிமையாக, மிக அழகாக பாடப்பட்டது. முக்கியமாக அஞ்சனி அவர்களின் வீணை outstanding....
@sathyabamamanickam4727
@sathyabamamanickam4727 4 года назад
Excellent singing by Gotham. Veenai, violin, flute, tabala wonderful. Excellent team work.
@subramanianb
@subramanianb 4 года назад
Excellent team work..Gowtham and Venkat the heros today...
@chithrarajagopal716
@chithrarajagopal716 4 года назад
Melodious performance by Gowtham with percussion par excellece. Kudos to all
@minu24
@minu24 4 года назад
Like everyday today too excellent rendition by all!
@KannanS
@KannanS Год назад
அருமை அட்டகாசம் அற்புதம் ❤❤❤❤
@manorama8065
@manorama8065 4 года назад
P.D. யின் கால்களைக் காட்டியது செம creativity. Feeling nostalgic.Thank u
@ubisraman
@ubisraman 4 года назад
Claps to all the performers. Felt like having listened to a full fledged concert. Nice selection.
@ramadassm768
@ramadassm768 4 года назад
My favorite song 🌹 Thanks Subha Mam 🙏🙏 பாடல் பாடிய கெளதம் பரத்வாஜ், வீணை, வயலின், flute,வாசித்தவர்கள் மற்றும் திரு. Vengat, Ravi G, Siva, அனைவருக்கும் வாழ்த்துக்கள், வணக்கங்கள் 🙏🙏
@rscreation8194
@rscreation8194 4 года назад
Gowtham sung very well. Very nice support by the team. Hats off.
@subramaniampanchanathan6384
@subramaniampanchanathan6384 4 года назад
நாளை மூன்று தெய்வங்கள் படத்திலிருந்து வசந்தத்தில் ஓர் நாள் என்ற அழகான பாடல் .
@raveesella6052
@raveesella6052 4 года назад
i dont think its a colour fim.
@ubisraman
@ubisraman 4 года назад
@@raveesella6052 it is a colour film. Vasanth athil or naal is a fantastic song.
@rajshree1966mrs
@rajshree1966mrs 4 года назад
Definitely today’s is the best in QFR so far 😄everyday we are saying this each song is superceding the previous one 😍Gautam chumma pichu otharittan!! Venkat Ravi G and shiva kekkave vendam 👌🙏🏽 Veenai violin and flute simply superb 🤩of the show !
@kalyanrams7725
@kalyanrams7725 4 года назад
கேரளாவின் புகழ்பெற்ற அடைப்பிரதமன் மாதிரி சிறப்பாக இருந்தது
@subamuthumadhura8006
@subamuthumadhura8006 4 года назад
Excellent.... Special appreciations to "Versatile venket ".... Sir. Subashree Muthukumar.
@gopalshanmugam1004
@gopalshanmugam1004 Год назад
Mridangam and travels are excellent. Everyone has done greatly !
@geethasuresh1275
@geethasuresh1275 4 года назад
What a perfect& awesome rendition! Kudos to all especially to Gowtham!
@renganp3655
@renganp3655 4 года назад
Thank you for reminding Jayachandran. Gowtham is perfect match. Venkat excells in percussion. Jayanth, Anjani and Bharadwaj are worth mentioning. Ravi has programmed very well. Shiva's editing is worth mentioning.
@venkatkrishnan8146
@venkatkrishnan8146 4 года назад
Beautiful presentation. Done in a compact manner by everyone. Good song too and well rendered by Gowtham. Thanks
@ardentindian8183
@ardentindian8183 Год назад
Superb making.. amazing memories rekindled… thank u Raagamalika👏👏👏
@jayanthim9224
@jayanthim9224 4 года назад
The ensemble today is par excellence. Spl. Mention of Venkat's work that's brilliant. Thank you team qfr. God bless you all
Далее