Тёмный
No video :(

Quarantine from Reality | Kanmaniye Kaadhal enbadhu | 6 lirundhu 60 varai | Episode 221 

RagamalikaTV
Подписаться 310 тыс.
Просмотров 443 тыс.
50% 1

Many songs from the Tamil Films have been ignored periodically for reasons best known to no one. Especially, never or rarely attempted in any reality shows, stage shows or competitions.
When the nation is on a Quarantine, Subhasree Thanikachalam launches this new series.
This series will feature a set of some classic songs that are rarely heard, rarely performed, mainly between the period 1945 - 1992, and she will also try and give some trivia for the songs.
The songs will all be performed by young singers who came out of her shows, which mainly focused on old songs. Re programmed and arranged by musicians.
#Ilayaraja #QFR #SPB #Sjanaki

Опубликовано:

 

5 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1 тыс.   
@raghunathank327
@raghunathank327 3 года назад
இப்படியே வழங்கிக்கொண்டிருந்தால் கேட்பதுதான் பழகிடுமோ கேட்காவிட்டால் கலங்கிடுமோ எப்படி இத்தனை திறமையாகவே பாடுகிறாரோ படைக்கிறாரோ பாடலெல்லாம் அற்புதமாய்! காதில் இயர்போனை மாட்டிக்கொண்டு கேட்டுக்கொண்டிருக்கும்போது ஒரு நிமிடம் நினைவு தப்பி பண்பலை ரேடியோதான் கேட்கிறோமோ என்ற நினைவு வந்தது. அந்த அளவுக்கு அனைவரும் நிஜப்பாடலுக்கு நிகராக தத்ரூபமாக வழங்கியிருக்கிறார்கள். யாரைப் பாராட்டுவது என்று தெரியவில்லை. அனைவருக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.
@GenuineRasikan
@GenuineRasikan 3 года назад
நெகிழ்ச்சி..‌!!!!
@tmaankumar5937
@tmaankumar5937 3 года назад
Aandavannkku nanriyum indaa mannkkku (TN) vanakkathiyum solluvom...
@gopalakrishnand6450
@gopalakrishnand6450 3 года назад
Already addict aagi vittaen. Maelun ivvalavu beautiful singers vulagamengum irukkiraargal enru biramippaaga irukkiradhu. Hats off to them. Keep going madam.
@ramavaideeswaran3602
@ramavaideeswaran3602 3 года назад
Excellent
@meenakshibhaskar3634
@meenakshibhaskar3634 2 года назад
Exactly
@SocietyMinutes
@SocietyMinutes 3 года назад
முதுகில் ஆக்சிஜன் சிலிண்டரை கட்டிக்கொண்டு தான் பாட முடியும் என்ற ராஜாவின் பல பாடல்களில் இதுவும் ஒன்று. சிறப்பாக பாடி இருக்கிறார்கள்.
@LDRAJAN-ez8jr
@LDRAJAN-ez8jr 3 года назад
Kann kalangiten sir. ..unga valuble comment paathu....super...beautiful comment.
@Rkrish.70
@Rkrish.70 3 года назад
👍💐❤️🙏
@radhakrishnankathirvel450
@radhakrishnankathirvel450 3 года назад
Super
@tamilvananvanan6701
@tamilvananvanan6701 2 года назад
🙏❤️🙏❤️🙏❤️🙏💞💞💞
@dharmarajtherumal4301
@dharmarajtherumal4301 2 года назад
Very nice song my dear friend ❤😘
@farookshavukath
@farookshavukath 2 года назад
இளையராஜா அவர்களின் ரசிகர்களுக்கு உண்மையான இசை விருந்தளித்து வரும் தங்களுக்கு நன்றிகள் பல.
@geethavenkateswaran1003
@geethavenkateswaran1003 3 года назад
இனி சரணைவிட கிருட்டிணமூர்த்தி குரலிலிேயே SPBயின் குரலை கேட்கலாம் போல ஒரு feeling வருகிறது
@agnesmary1925
@agnesmary1925 3 года назад
Absolutely ma
@muthusap
@muthusap 3 года назад
சரியாகச் சொன்னீர்கள். என்ன ஒரு தெளிவான உச்சரிப்பு!!!அருமை
@meenasundar2211
@meenasundar2211 3 года назад
Yes, Balu Sir குரல் குளைவு, கிருஷ்ணா குரலில் உள்ளது. Good job both of you. lovely and melodious singing.😘❤️🤗🙌🤩😍
@kandaswamy7207
@kandaswamy7207 3 года назад
ரொம்ப சரியாகச் சொன்னீர்கள்
@kandaswamy7207
@kandaswamy7207 3 года назад
ரொம்ப சரி
@subbaraman5447
@subbaraman5447 3 года назад
பாட்ஷா படத்தில் ஒரு வசனம் வரும் அது மாதிரி, நாடி நரம்பு ரத்தம் சதையிலெல்லாம் இசை ஊறியவர்களால் தான் இதை செய்ய முடியும். அனைவருக்கும் வாழ்த்துக்கள்
@krishnamurthy-pb7fq
@krishnamurthy-pb7fq 2 года назад
இந்த வாழ்க்கையில் என்ன இருக்கிறது? சகலத்தையும் தூக்கி வீசிவிட்டு இசையே சரணம் என கரைந்துவிட எண்ணுகிறேன். இதில் பங்குபெற்ற ஒவ்வொரு கலைஞர்களின் கால்களில் சிரம் வைத்து வணங்குகிறேன்.! ❤💙💚💜🌺🌹🌹🌹
@ganapathymeenakshi7027
@ganapathymeenakshi7027 Месяц назад
Super song, in 1979 BSG
@vetrivelmurugan1942
@vetrivelmurugan1942 3 дня назад
ஆமாம் வாழ்ந்து என்ன செய்யப் போகிறீர்கள் இசையில் கரைந்து விடுங்கள்
@christophersundarjohn3366
@christophersundarjohn3366 2 года назад
இருவரது குரலிலும் எங்கேயாவது ஒரு சிறு பிசிறு வராதான்னு தேடி கடைசியில் நான் பாடலில் மயங்கி போனது தான் மிச்சம்... அடுத்த பாடல் போக மனமில்லாமல் மறுபடியும் மறுபடியும் ரிவைண்ட் 🔥🔥🔥🔥 கிருஷ்ணமூர்த்தி கோடி நம்ஸ்காரங்கள் 🙏
@m.d.prasadprasad3589
@m.d.prasadprasad3589 5 месяцев назад
இசையை (ரசிக்கத் ) தெரிந்தவர்களால் மட்டுமே சாத்தியம் .உமது ரசனையை பாராட்டுகிறேன்.
@msankarmsankar3207
@msankarmsankar3207 3 года назад
இளையராஜா ஒரு ஏகலைவன் அவனுடைய சாதனையை முறியடிக்க இதுவரை இல்லை இனியும் வரப்போவது இல்லை என்ன ஒரு அருமையான இசை கோர்ப்பு அவருடைய காலத்தில் நானும் பயனிக்கிறேன் என்பதில் பெருமை என்ன ஒரு படைப்பாகற்றல் நான் எட்டாம் வகுப்பு படிக்கும் போது வந்தது வயதோ 54 இன்றும் அதே இன்பம்
@kalyanrams7725
@kalyanrams7725 3 года назад
அந்தக்காலத்தில் இலங்கை வானொலியில் ஒலிக்காத நாட்களே இல்லை.
@gengabalathayayalan6159
@gengabalathayayalan6159 3 года назад
True From Colombo
@satheeshjanakiraman7997
@satheeshjanakiraman7997 3 года назад
Well presented. Difficult song and a masterpiece
@VenkatGururajan
@VenkatGururajan 3 года назад
Here is the legend SPB folks, He left some of his soul in Krishnamurthy.. God bless you all!
@roselinerose3171
@roselinerose3171 3 года назад
Superb .. Nice ..Krishna Murthy
@sirajdeen2789
@sirajdeen2789 3 года назад
Super
@varalakshmibadri5014
@varalakshmibadri5014 3 года назад
As u said very superbly presented,right from veena til base guitar..and what a soothing voice of both..pleasure to keep listening..
@muthusap
@muthusap 3 года назад
இந்தப் பாட்டில் இவ்வளவு விடயங்கள் இருப்பது நீங்கள் சொன்ன பிறகு தான் தெரிந்தது.... அனைவரும் அற்புதம்!!!
@raghunathansrinivasan7366
@raghunathansrinivasan7366 3 года назад
Both Krishnamurthy and Rishipriya have Lived the Song! All the departed singers soul and Living Singers *Will ever keep Blessing them*
@chitraganesan28
@chitraganesan28 3 года назад
Krishnamurthy is turning out to be one of my favourite singers. Most importantly, he enjoys singing and that shows. Well done QFR team.
@s.s.t-r7u
@s.s.t-r7u 3 года назад
Years ago KM WON THE super singer junior title.. many said he was overrated..and the runners up was most deserved.. But now KM is proving he can win Adults title also..
@animalsvideossunmaniba3032
@animalsvideossunmaniba3032 3 года назад
கண்ணை மூடி கேட்க சுகம் சுகம்., பாலுசார் உங்களுக்கு அடுத்த வாரிசு இறைவன் கொடுத்த வரம் இந்த பையன் 👍👍
@RameshKumar-qq9pr
@RameshKumar-qq9pr 3 года назад
பாடல் தேர்வுக்கு இசை மஹா ராணி சுபாம்மாவுக்கு ஒரு வணக்கம். மிக மிக அற்புதமான பாடல், எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத பாடல். பங்கு பெற்ற அனைத்து இசை கலைஞர்கள் மற்றும் பாடகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி கலந்த வணக்கங்கள். 🙏🙏🙏👌👌👏👏🌹🌹🌹👍👍💯💯
@nachudhanush5513
@nachudhanush5513 2 года назад
அருமை வாழ்த்துக்கள்
@bamaganapathi5558
@bamaganapathi5558 3 года назад
Woooow my favorite and evergreen song. What a great song. ராஜா சாரின் மியூசிக் யாரும் நெருங்கக் கூட முடியாது. ஜானகி அம்மா I love you da amma chellam. Balu sir ummma.
@mahendranmahe2094
@mahendranmahe2094 3 года назад
SPB அவர்கள் இறக்கவில்லை...அருமையான குரல்...வாழ்த்துக்கள்..
@realworldwork4053
@realworldwork4053 3 года назад
I only wish SPB had witnessed this performance in person. He would have hugged each and every person responsible for this output. Can there be a better compliment to the whole team....Siva, You bring out the nuances the details of the song so very well. Indebted to you so very much. Veena, Bass Guitar, Percussion, Nadaswaram, Shyam , Flute, Strings, The Singers you'll are living in our hearts why in our cells truly.
@pranavvenkatakrishnan7369
@pranavvenkatakrishnan7369 3 года назад
The start of Veena really Honey,honey only honey along with Anjani's sweet smile. Then enters the violin sections. Aahhaaa... Another bowl of honey. Finally one Nadhaswaram and one Thavil overtook everyother piece with complete heavenly nectar to pour into our ears. Krishnamurthy must enter Tamil music industry and Rishipriya brought full cup of sweetest honey. Without fail, these heavenly nectar and honey was created by our ONE AND ONLY ISAIGNANI.Hatsoff to him and always be grateful to him for giving such unimaginable compositions.
@karthigeyancmt168
@karthigeyancmt168 3 года назад
Excellent words which is absolutely an universal truth
@SSS999zyz
@SSS999zyz 3 года назад
Oh Yes..absolutely true...well said...
@simba8073
@simba8073 3 года назад
తేనెలొలుకుతున్న పాట !
@kumarsundaramsongs
@kumarsundaramsongs 2 года назад
I agree Krishnamurthy has a playback quality singing whenever whenever he sang ; his voice projection in the recording is just outstanding
@vidhyaaiyer1785
@vidhyaaiyer1785 3 года назад
ஆஹா ஆஹா Brilliance. Sheer brilliance by each involved. Shyam is a master in recreating superstar at qfr. That thumbsup still before the start says it all. Yes, multiple thumbs up for a phenomenal reproduction which definitely is at par with the original created by legends. Siva how could your frames sing so much with sync... Just goosebumps as RPP unfolding frames in the beginning, each frame sings along... Master class touch! RPP amazing breath control was noted in தம்தன itself.. that சின்னப் பொண்ணு எப்படி பாடுறா.. பாவையின் உள்ளத்திலே ... அழகு line and the பாலும் கசந்தது how could those leaves behind her nods head with the thaalam... புல்லரிப்பின் உச்சகட்டம்.. and krishnamurthy சங்கதி மன்னன் ஐயா நீவீர். What a stylish singing so apt for reprising the ever stylish superstar. கண்மணியே என்று சொல்கையில் அவ்வளவு காதலும் கனிவும் குரலில் குழைகிறது. மேளம் முழங்கிட எல்லாம் bang on start! ஆயிரம் காலமும் lines and landing mesmerized! Both singers laddu singing, first Diwali sweet presented today. Achaayans and team those strings running like blood within. The இனிமையாய் முழங்கும் தவில் and the naadas what a duo. Venkata, தலையில் பீலி வைக்காத குழலூதும் கண்ணன். ஆறிலிருந்து அறுபது வரை திரைப்படம். ஆனால் இந்தப் பாடல் என்றும் தித்திக்கும் பதினாறு
@rajarethinamk2186
@rajarethinamk2186 2 года назад
ஒரு உண்மை இளையராஜா எத்தனை உள்ளங்களை தன்வசம் ஈர்த்துத்துள்ளார் என்பது தெளிவாக தெரிகிறது. நன்றி. Kr
@sundaramsankaran2060
@sundaramsankaran2060 3 года назад
If the great Gnani Ilayaraja did a "super" composing with a "super" AUDIO imposing , today, Selva matched it with a "super" VIDEO imposing that was brilliant. Kudos to all others too once again.
@sundarmudhra
@sundarmudhra 3 года назад
Great service by Subhashree for all Ilayaraja fans.....such a joy to listen to these songs👌
@charlesjustin2663
@charlesjustin2663 Год назад
இறக்கை முளைத்து வானில் பறக்க வைக்கும் பாடல். ஆயிரம் முறை கேட்ட பிறகும் சலிக்காமல் போனதன் மாயம் மட்டும் புரிபடவில்லை. கிருஷ் பிரமாதமாக பாடியிருக்கிறார். இசைஞானி என்றென்றும் வாழட்டும்.
@amirthavallisatagopan9476
@amirthavallisatagopan9476 3 года назад
அற்புதமான தீபாவளி இசை விருந்து, சுபா. இன்னிக்கே மங்கள இசை ஆரம்பிச்சாச்சு. அருமை ரிஷிப்ரியா, கிருஷ்ணா, ஷ்யாம், லக்ஷ்மண், வெங்கட்நாராயணன், ஃபிராசிஸ் குழுவினர், வெங்கட், அஞ்சனை சூப்பர். அஞ்சனையின் சிரித்த முகத்துடன் அவர் வீணையும் சேர்ந்து சிரித்து இனிய நாதம் எழுப்பியது. அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். சிவாவிற்கு ஸ்பெஷல் தாங்க்ஸ் அருமையான வீடியோவிற்காக.👌👌
@arunaramesh540
@arunaramesh540 3 года назад
சந்தேகமேயில்லை , இது அழகான மென் இசை. எல்லாம் பிரமாதம். கிருஷ்ணமூர்த்தி, எப்படி echo க்கு ஏத்த மாதிரி வீடியோ ஷூட் பண்ணிருக்கார் ?
@abdulbros271
@abdulbros271 3 месяца назад
சுபஸ்ரீ மேடம், எப்படி இவ்வளவு அருமையான இசை வல்லுநர்கள்களை கண்டுபிடிக்கிறீங்கள்.. பாடல் பாடும் இரு பிள்ளைகளும், இசை வாசிப்பவர்களும் சுருதி மாறாமல் இப்படியே நிஜ பாடலை கேட்ட பரவசத்தை கொடுத்து எங்களை மெய் மறக்க செய்து விட்டனர்.. 👌👏👏👏
@sampath1968
@sampath1968 3 года назад
Unbelievable recreation. My heart is crying for missing the legend who never goes out of our lives for ever. Thank you Sister and also ur entire team.
@saisharma9234
@saisharma9234 6 месяцев назад
Krishna Murthy and Rishipriya simply nailed it. Excellent rendition by both of them. Music accompaniment is marvelous. Hats off to QFR TEAM....
@manavalanashokan343
@manavalanashokan343 3 года назад
magical tune > great orchestration by maestro ilaiyaraaja sir
@ckumshr
@ckumshr 2 года назад
அடிக்கடி நான் கேட்கும் என்னோட மிகவும் fav .பாடல்... ... சுபஸ்ரீ மேடம் அவர்களின் விளக்கம் சுகம்.....80 களில் டூரிங் டாக்கீஸில் முறுக்கு சாப்பிட்டுக்கொண்டே பார்த்த ஞாபகம் ... SPB , ஜானகி அம்மா , ராஜா , ரஜினி இவர்களின் ஞாபகம் வந்து வந்து போகும் இந்த பாட்டைக்கேட்கும்போது ....இசை கோர்த்த அனைவர்க்கும் வாழ்த்துக்கள் மற்றும் வணக்கங்கள் ...வாழ்க வளமுடன் ...!
@narayananrangachari9046
@narayananrangachari9046 3 года назад
Three cheers to Krishnamurthy, Rishipriya, Anjani, Venkatnarayanan, Mylai Karthickeyan, Venkat, Super Strings Team, Lakshman, Shyam and Sivakumar for bringing out a fantastic number. Simply brilliant. Thanks Subashree and Team QFR 🙏🙏
@babyranigopalgounder1576
@babyranigopalgounder1576 3 года назад
அம்மா அவர்களுக்கு வணக்கம் Spb ஐயா பாடிய நீல வான ஓடையில் நீந்துகின்ற வெண்ணிலா பாடலை வழங்க வேண்டுகிறேன்
@MrANANDARAJA
@MrANANDARAJA 3 года назад
My fav
@thirumalaisunthararajan9502
@thirumalaisunthararajan9502 3 года назад
எத்தனை எத்தனை இன்பங்கள் பொங்குதம்மா. நல்ல பாடல் மயக்கும் இசை அருமையான உருத்திடாத தொகுப்பு இதுவே மகிழ்வு.
@arunanarayan6177
@arunanarayan6177 3 года назад
Krishnamurthy and Rishipriya...and all musicians. SUPERB !! What else to say ? No words. Krishnamurthy n Rishipriya...I'm now your ardent fan.
@baskarann1208
@baskarann1208 3 года назад
I don't know, why no one comments about illayaraja's creative hard work...
@SS-gv7gs
@SS-gv7gs 2 года назад
அதற்கு ஓர் முக்கிய காரணம் இருக்கிறது - காலங்காலமாக உழைப்பவனை திறமைசாலியை அண்டி சுரண்டி பிழைத்த பிழைக்கும் தன்னை முன்னிறுத்தும் கூட்டம் ஒன்று இருக்கிறது.
@seshan6579
@seshan6579 Год назад
Ilayaraja is God for who fell in love Idhuvum Kadandhu pogum
@apka750
@apka750 9 месяцев назад
Veena is top notch ❤❤ Rossi Priya and Santhosh 👌🏽👌🏽Fantastic. Had the pleasure of listening to Santhosh in Toronto 👌🏽👌🏽 Flute is amazing 🫶🫶 Thank you QFR BRAND
@mohideenbadsha3703
@mohideenbadsha3703 2 года назад
The BASS is the Oxegen for this song!! Isaigani is the greatest composer I have ever seen!!! A genius
@ponrajmaruthu6164
@ponrajmaruthu6164 Год назад
மேடம் இந்த பாட்டுல என்னையே மறந்துட்டேன் சூப்பர் சூப்பர் சூப்பர் என்ன ஒரு ஒரிஜினாலிட்டி ரியல் கிரேட்
@nagarajansuresh8628
@nagarajansuresh8628 3 года назад
பாடுபவர்களும், இசை அமைப்புக்களும் சிரிதாது கொண்டே பாடினாலும் கேட்க்கும் பொழுது கண்களில் நீர் வருவது என்னவோ உண்மை
@r.balasubramaniann.s.ramas5762
@r.balasubramaniann.s.ramas5762 3 года назад
Singer krishna moorthi, Rashipriya, Shyam benjamin, venkat, selva, Anjali, venkat, nadashvaram karthic and all musicians, editor sivakumar Thank you so much QFR team and Subashri mam Vallzthukal Nenaivil nindra padal.
@Latha_murali
@Latha_murali 3 года назад
What a song really gone to my school day memories superb presentation by all what a music by illaiyaraja sir SPB SIR SINGING TREMENDOUS . Krishnamurthy and Rishipriya superb performance kudos to singers and whole team
@kaniyurananthakrishnangane5663
@kaniyurananthakrishnangane5663 4 месяца назад
Greetings. Super madam. அருமை. நீங்கள் situation சொல்லி ஒவ்வொருவர் திறமையும் சொல்லுவது உங்களுக்கு நிகர் நீங்கள்தான். நன்றி.
@sundart5017
@sundart5017 3 года назад
Super composition song by maestro and present the same by your team... Great salute...
@saravananp6269
@saravananp6269 2 года назад
உயிரோட்டமுள்ள ஒரு சிறந்த பாடல் பாடிய விதம் இசை அனைத்தும் சிறப்பாக அமைந்தது நன்றி
@madhavanrangaswamy3938
@madhavanrangaswamy3938 3 года назад
Qfr needizhi vazhga . Simply superb.. filling up the vacuum of spb sir.. amazing performances by all of you.. words of appreciation are an understatement
@c.m.sundaramchandruiyer4381
@c.m.sundaramchandruiyer4381 3 года назад
மிகவும் அருமையான பாடல், பங்களிப்பு செய்து சிறப்பாக பாடலை தந்த இசை கலைஞர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள், சுபஸ்ரீ மேடம் அவர்களுக்கு நன்றிகள், அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள், நல் இரவு.
@ashokraja3179
@ashokraja3179 Год назад
Maestro ilaiyaraaja 💙
@SYEDHUSSAIN-mz9er
@SYEDHUSSAIN-mz9er 2 года назад
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் புரட்சி தலைவர் எம்ஜிஆர் சங்கீதா நடித்த இப்படத்தின் இப்பாடல் மறக்க முடியாத பொற்காலம் பாடல் வரிகள் அற்புதம் பாடி ய நீங்கள் பாராட்டு வேண்டிய வர்
@srinivasamoorthy1
@srinivasamoorthy1 3 года назад
What else could be a better Diwali gift, rather than hearing this almost- picture-perfect re-creation of a magical orchestration by Raja Sir?! In-depth introspection by Subashree Madam and immaculate performance by the expert team...hats off!!
@sandhyan.s.6598
@sandhyan.s.6598 2 года назад
Dis song s a cakewalk for krishnamurthy.....kudos.....effortless singing.....d girl too sings melodiously....superb song qfr team👏👏👏👏👏👏👏
@elango9834
@elango9834 3 года назад
What a marvellous attempt. Such great composition and you all given a new sound to.the song.
@pakkerolipakkeroli7216
@pakkerolipakkeroli7216 2 года назад
ஆண் பாடகர்.. அருமையா பாடினார்.. பெண் நல்லா சப்போர்ட் பண்ணாங்க... வாழ்த்துக்கள்... இசை இனித்தது!
@sarojini763
@sarojini763 3 года назад
கல்யாணப்பரிசு பாடல் என்றால் உண்மையான கொண்டாட்டம்தான் பழமை விரும்பிகளுக்கு
@jeyaraman7194
@jeyaraman7194 3 года назад
95% "Unnai kandu naanaada...", 'Kalyana Parisu.'
@sarojini763
@sarojini763 3 года назад
jeya raman hopefully
@karpagamramakrishnan4936
@karpagamramakrishnan4936 5 месяцев назад
Only today I've realized that you have taught the people how to admire and enjoy music. Thank you subashree mam
@bubsri3324
@bubsri3324 Год назад
ஐயோ காலத்தால் அழியாத பாடல் இது👏👏👏👍👍
@gengabalathayayalan6159
@gengabalathayayalan6159 3 года назад
எத்தனை தரம் கேட்டாலும் அலுக்காது. Colombo
@raghunathansrinivasan7366
@raghunathansrinivasan7366 3 года назад
இன்று குறள் வாழ்த்து 1. சுபஸ்ரீயின் QFR விளக்கத்தைக் கேட்டுபின் திரைப்பாடல் கேட்பதறிவு! 2. குழலினிது யாழினிது என்பர் நம் *QFR பாடகர் குரல் கேளாதவர்* 3. வெங்கட், சிவா, செல்வா, ஷ்யாம் இல்லா QFR *SIM இல்லா Cell Phone* உணர்! 4. திரை இசைப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் QFR பார்க்காதவர்! எனவே 5. பார்க்க QFR நிகழ்ச்சியை பார்த்தபின் வாழ்த்தி comments போடுக! சிறுவள்ளுவன் ஸ்ரீனிவாசன்
@trucetruly
@trucetruly 3 года назад
Wow! :D
@vidhyaaiyer1785
@vidhyaaiyer1785 3 года назад
Super sir 👌
@gomathym2039
@gomathym2039 3 года назад
Amazing
@suriyakala3756
@suriyakala3756 3 года назад
சூப்பர்
@jagadeeshsingaravel3506
@jagadeeshsingaravel3506 3 года назад
Super 😀
@houstonbalaji4768
@houstonbalaji4768 3 года назад
Krishna, இனி இன்னை மாதிரி பாட ஒருத்தன் பிறந்துதான் வரணும்! Absolutely mesmerizing vocals!!! Congrats and best wishes to all!
@krishnamurthypracturlakshm9710
@krishnamurthypracturlakshm9710 3 года назад
Thank you, anna ! 😃
@rajaindia6150
@rajaindia6150 3 года назад
What a composition! What a song, what a feel.. what a presentation!!!! Woow wonderful 😊🤗🤗🤗💐🙏🙏
@janakiammastatus
@janakiammastatus 2 года назад
S Janaki maa dynamic and aalaps queen also...Reason this song...
@sridevirajan3672
@sridevirajan3672 3 года назад
Deepavali ku en office la bonus kudukala, but mam nenga indha paatu moolama bonus plus gift alli kudutha madiri iruku, iam very happy, thank u so much mam
@sapthagirienterprises4156
@sapthagirienterprises4156 Месяц назад
இனிமை.. இசைஞானி க்கு நன்றி..
@sanpanchapakesan7654
@sanpanchapakesan7654 3 года назад
*வரிகள்:* கண்மணியே காதல் என்பது கற்பனையோ காவியமோ கண் வரைந்த ஓவியமோ எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில் பொங்குதம்மா பல்சுவையும் சொல்லுதம்மா கண்மணியே காதல் என்பது கற்பனையோ காவியமோ கண் வரைந்த ஓவியமோ எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில் பொங்குதம்மா பல்சுவையும் சொல்லுதம்மா மேளம் முழங்கிட தோரணம் ஆடிட காலமும் வந்ததம்மா நேரமும் வந்ததம்மா பார்வையின் ஜாடையில் தோன்றிடும் ஆசையில் பாடிடும் எண்ணங்களே இந்தப் பாவையின் உள்ளத்திலே பூவிதழ் தேன் குலுங்க சிந்தும் புன்னகை நான் மயங்க ஆயிரம் காலமும் நான் உந்தன் மார்பினில் சாய்ந்திருப்பேன் வாழ்ந்திருப்பேன் கண்மணியே காதல் என்பது கற்பனையோ காவியமோ கண் வரைந்த ஓவியமோ எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில் பொங்குதம்மா பல்சுவையும் சொல்லுதம்மா பாலும் கசந்தது பஞ்சணை வந்தது காரணம் நீயறிவாய் தேவையை நானறிவேன் நாளொரு வேகமும் மோகமும் தாபமும் வாலிபம் தந்த சுகம் இளம் வயதினில் வந்த சுகம் தோள்களில் நீயணைக்க வண்ணத் தாமரை நான் சிரிக்க ஆயிரம் காலமும் நான் உந்தன் மார்பினில் தோரணமாய் ஆடிடுவேன் கண்மணியே காதல் என்பது கற்பனையோ காவியமோ கண் வரைந்த ஓவியமோ எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில் பொங்குதம்மா பல்சுவையும் சொல்லுதம்மா கண்மணியே காதல் என்பது கற்பனையோ காவியமோ கண் வரைந்த ஓவியமோ
@ppandian7680
@ppandian7680 2 года назад
Great...❤
@mohammednaszeer777
@mohammednaszeer777 2 года назад
@@ppandian7680 spbmaruavdharam
@JaikrishnaAdithya
@JaikrishnaAdithya 2 года назад
Beautiful...superb... Krishnamurthy is awesome...And the girl also class
@VinothAJ
@VinothAJ 3 года назад
Brilliant editing! This has been my personal top-5 favorite of Isaignani and this video just reinforced that. Hats off to the team and Shiva especially!
@senthilroyan
@senthilroyan 3 года назад
கண்களில் நீரே வந்துவிட்டது.. மெய் சிலிர்த்து விட்டது... எடிட்டிங் மிகவும் மிக அருமை.. ஆன் குரல் கொடுத்தவர்.. மிக அருமை...
@azeemabdul1170
@azeemabdul1170 3 года назад
This is like a Golden Shower from heaven.. appreciate entire music crew and singers.. and the head of all you mam.!
@_simply_Z_piration_736
@_simply_Z_piration_736 2 года назад
இளைய ராஜா சார் SPB Sir மற்றும் S Janai mam மூன்று பேரோட combination ல 80 களில் விதவிதமாக ஏகப்பட்ட மிக அருமையான பாடல்கள் நிறைய நாம வானொலி வாயிலாக ரசிச்சருக்கோம். இப்போது இப்படி ஒரு வித்தியாசமான வடிவில் ரசிக்கும் போது எத்தனை உற்சாகம். உங்கள் முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள் நன்றி
@Prabakar1968
@Prabakar1968 3 года назад
Just amazing Can't express my feelings in words.... Hats off to the entire team
@sundarrajannarasimhan6934
@sundarrajannarasimhan6934 3 года назад
தீபாவளி சரவெடியுடன் சுவையான தித்திப்பான பாடல். பாடியவர்களுக்கு பாராட்டு
@mohamedazharyoonus606
@mohamedazharyoonus606 2 года назад
What a rendition by both singers and the musicians. Excellent! Excellant! is not d words.
@scanvivek
@scanvivek 2 года назад
Sweet Krishnamurthy and Rishipriya....Splendid !!!
@sampathkumars2853
@sampathkumars2853 3 года назад
You are highly knowledgeable in Music and enjoy and transmit both your knowledge and the enjoyment to all of us, Great work Madam, I really admire you and Mr Venkat for his simplicity and extra ordinary talent, Hats off,
@rajmohan4231
@rajmohan4231 11 месяцев назад
சிவனை கண்ட கண்களை இனி எவனையும் காண்பதில்லை என்று சொல்லி தன் இரு கண்களையும் பிடுங்கி எறிந்தாராம். அதைப்போல இந்தப் பாட்டை கேட்டுவிட்டு இன்றைய பாடல்களை கேட்கும் போது காதிலே ஈயத்தைக் காய்ச்சி ஊற்றிக் கொள்ளலாம் போல் தோன்றுகிறது.
@srinivasan.g1193
@srinivasan.g1193 3 года назад
My view abt this programme "Quarentine from Reality" 🌸🍁👇🏼🍁🌸 A beautiful raaga based song. Worth hearing with Head phone. What i analysed & admired the speciality of the presentation. 1 Subashree thanikachalam's brain behind the concept & interesting threadbare analysis about a song as she herself is an expert in karnatic music. 2 The talent of exact reproduction of Ilayaraj's original song by all instrumentalists & singers too amazingly performed. 3 The video editing wonderfully done by Sivakumar with mastered technology 4 In total this is the gift of technological advancement as we see artists performing in different countries & video, audio etc flawlessly edited and presented wonderfully. Anyone who loves music will enjoy & greatly appreciate the creaters of original song composer Ilayaraja, SPB & Janaki which has been beautifully reproduced by talented artists. Enjoy the breathless (as narrated by Subhadhree) song of Mastro. DON'T FORGET TO USE YOUR HEADPHONES. Thank you G. Srinivasan
@rajalakshmig600
@rajalakshmig600 3 года назад
அருமை,அற்புதமாக இருந்தது,செவிகளில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது,எத்தனை முறை கேட்டேன் என்று தெரியவில்லை, அனைவருக்கும் வாழ்த்துக்கள்
@ravikrishnamurthy7480
@ravikrishnamurthy7480 3 года назад
Immortal song indeed..Beautiful presentation with class ingredients & flavour..Congrats team QFR 👏 👏
@selvarajkannan9923
@selvarajkannan9923 Год назад
WOW ! Power packed rendition 💅.Squarely I am awestruck of male spell bounding voice but finding cut notes nail bit while singing 🙏🇮🇳.
@svasu-sq9sn
@svasu-sq9sn 2 года назад
Beautiful singing ,singers sang this song so beautifully, hats off to the team 🎉🎉🎉
@sundaravallir8387
@sundaravallir8387 3 года назад
ஆஹா என்ன அற்புதமான ஒரு பாடல். எல்லோரும் மெய் சிலிர்க்க வைத்து விட்டனர்.
@artistraja7623
@artistraja7623 3 года назад
இருவரின் குரலும் அற்புதம்
@kaverinarayanan2885
@kaverinarayanan2885 3 года назад
மீண்டும் மீண்டும் கேட்டு மகிழ்ந்தோம்.திரைப்படத்தை மிஞ்சிய படத்தொகுப்பு.மிக அருமை.
@umakumar7056
@umakumar7056 3 года назад
My favourite song. Superb presentation by the whole team.
@hemapotrivelu2659
@hemapotrivelu2659 3 года назад
இன்று பாடல் கேட்டவுடன் இன்றே தீபாவளி வந்துவிட்டது. கிருஷ்ணமூர்த்தியும், ரிஷிப்ரியாவும் அற்புதமாய் பாடினார்கள்! இருவரும் பாடல் காட்சி எடுத்த இடங்கள் சூப்பர்! கிருஷ்ணமூர்த்தி குரல் சூப்பர்!!!! வாழ்த்துக்கள்!👍👍👍 ❤️❤️❤️💐💐💐 ரிஷிப்ரியா உன் குரலும் இனிமையோ இனிமை! சூப்பர் மா! வாழ்த்துக்கள்!👍👍 ❤️❤️❤️💐💐💐 வீணை என்றால் அஞ்சனிதான்! அசத்தல் மா ! வாழ்த்துக்கள்! 👍👍👍 ❤️❤️❤️ 💐💐💐 தபேலா என்றால் வெங்கட்தான்! தூள் மா! வாழ்த்துக்கள்!👍👍👍 ❤️❤️❤️💐💐💐 புல்லங்குழல் வாசித்த வெங்கட், கிட்டார் வாசித்த லெக்ஷ்மண் இருவரும் சூப்பர்! இருவருக்கும் என் வாழ்த்துக்கள்! 👍👍👍 ❤️❤️❤️ 💐💐💐 கீபோர்டு என்றால் நம்ம பெஞ்சமின் தான்! அருமை! அற்புதம்! அட்டகாசம்! இனி வார்த்தைகளை தேட வேண்டும். என் வாழ்த்துக்கள்!👍👍👍 ❤️❤️❤️ 💐💐💐 சேவியர் குழுவினருக்கு மிகப் பெரிய பாராட்டுக்கள்!👍👍👍 💐💐💐❤️❤️❤️ மயிலை கார்த்தி இன்றும் வாசித்தது சூப்பர்! வாழ்த்துக்கள்! 👍👍👍💐💐💐❤️❤️❤️ எடிட்டிங் என்றால் நம் சிவாதான்! சிவா இன்று எடிட்டிங் சூப்பரோ சூப்பர் மா! வாழ்த்துக்கள்!👍👍👍 ❤️❤️❤️ 💐💐💐 இன்று இனிய தீபாவளி விருந்து அளித்த நம் சுபஶ்ரீக்கு நன்றிகள் பல! இனிய தீபாவளி வாழ்த்துக்கள் சுபஶ்ரீ! 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ❤️❤️❤️❤️❤️❤️❤️ 💐💐💐💐💐💐💐💐💐💐
@kaverinarayanan2885
@kaverinarayanan2885 3 года назад
அருமையான பாடல். மிக அழகாக பாடிய கிருஷ்ண மூர்த்தி ,ரிஷிபிரியா மற்றும் சிறப்பாக இசை கோர்த்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்.சிவக்குமார் சிறந்த தொகுப்பு.இன்று சுபா மேடத்தின் விளக்கம் மிக அற்புதம்.நாளைய பாடல் பூவே பூச்சூடவா படத்தில் மத்தாப்ப சுட்டு சுட்டு போடட்டுமா.
@lakshminarayananr3577
@lakshminarayananr3577 Год назад
Madam really a breathless song which performed a mega hit in my school days.
@latharaj7830
@latharaj7830 3 года назад
Solla varthaigale illai. Arumaiyana singing, vadhya amaipu and thoguppu. Simply marvelous. Favorite song and composition. Happy Deepawali wishes
@knowledgehunter3559
@knowledgehunter3559 3 года назад
Herald Benjamin sir super super excellent . Excellent playing keyboard with enjoy
@SSS999zyz
@SSS999zyz 3 года назад
Amazingly out of the world divine composition by Maestro Ilayaraja Sir. Great performance by the QFR team...Thanks
@velmurugan1385
@velmurugan1385 2 года назад
Wonderful. Vaalka valamudan. Vaalka Pallaandu ilayaraja sir. SPB sir S.Janaki madam.
@sivanjalithirumaran3150
@sivanjalithirumaran3150 3 года назад
Shyaam at last you have come out into the light, just in time for the festival of lights. Wishing you a bright future 🎉🎉
@ShyamBenjamin
@ShyamBenjamin 3 года назад
Thanks a lot maam 🙏🏾
@v.haribabu9308
@v.haribabu9308 Год назад
இசைஞானி ஒரு பேட்டியில் இந்தப்பாடலைப்பற்றி சொல்லியிருப்பார். மூச்சுவிடாமல் பல்லவி பாடிய முதல் பாடல் என்று. எனக்குள் பழைய நினைவலைகள். சஞ்சாரம் செய்கிறேன். தூண்டிய QFR குழுமத்திற்கு மகிழ்வான பாராட்டுக்கள்.
@radhakrishnanshanmugavelu2313
@radhakrishnanshanmugavelu2313 4 месяца назад
அது மட்டுமல்ல.. அந்த பாடல் வரிகளை பிரித்து பார்த்து படித்தாலும் அது இரு பாடல்களாக வரும்.
@v.haribabu9308
@v.haribabu9308 4 месяца назад
@@radhakrishnanshanmugavelu2313 ரசனை.
@arramiah
@arramiah 3 года назад
Krishnamurthy's improvisation at 8:57 was subtle and beautiful. Great work.
@somasundarabarathy
@somasundarabarathy 3 года назад
அப்படியேlegend SPB voice amazing congrats
@shanmugamravi3224
@shanmugamravi3224 3 года назад
Its a tough task to reproduce Gnani Ayya's song and QFR as usual Excellently Succeeded it. GREAT JOB. Tomorrow it will be உன்னை கண்டு நான் ஆட, என்னை கண்டு நீ ஆட.
@balaaa4u
@balaaa4u 2 года назад
பாடல் முடிந்து பல மணி நேரம் என் காதில் அந்த Bass Guitar சத்தம் கேட்டுக் கொண்டே உள்ளது. என்ன ஒரு நேர்த்தி சிறப்பு லஷ்மண் 👌👌
@chandrasaykarramani5791
@chandrasaykarramani5791 3 года назад
Sweet singing, Krishnamurthy was outstanding, great presentation.
@BhargaviBalachandrasarma
@BhargaviBalachandrasarma 3 года назад
அருமையான இசையில் கலந்து கரைந்தோம்.
Далее
Moto Trial vs Moto acrobática 🏁
00:29
Просмотров 2,1 млн
У ГОРДЕЯ ПОЖАР в ОФИСЕ!
01:01
Просмотров 3,6 млн