Тёмный

QUARANTINE FROM REALITY | ORU NAALILE | SIVANTHA MANN | Episode 595 

RagamalikaTV
Подписаться 305 тыс.
Просмотров 46 тыс.
50% 1

QUARANTINE FROM REALITY - EPISODE 595
#qfr #MSV #KANNADASAN
Episode 595
Performed by : @Manoj Krishna @thirupurasundari.saiprasath
Flute - @Venkatanarayanan
Veenai - @Anjani Srinivasan
Percussion: @Venkatasubramanian Mani
Programmed, arranged, performed by Mixed and Mastered by: @Shyam Benjamin
Video Edit: @Shivakumar Sridhar
Packaging: Arun Kumar
Graphics and titles: Oam Sagar
#cvsridhar #mellisaimannar #TMS #PSusheela #msv #msviswanathan #kaviyarasar

Видеоклипы

Опубликовано:

 

5 окт 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 263   
@ilaiyaperumalsp9271
@ilaiyaperumalsp9271 10 месяцев назад
இப்படி ஒரு மென்மையான இசையைத் தர மெல்லிசை மன்னரைத் தவிர வேறு யாரால் முடியும்? அதில் கொஞ்சம் கூட பிசகாமல் மறு ஆக்கம் செய்து எங்களை மகிழ்விக்க QFR ஆல் மட்டுமே முடியும் ❤
@sukuji7934
@sukuji7934 10 месяцев назад
திரிபுரசுந்தரி அவர்களின் குரலில் இன்னும் பல பாடல்கள் ஒலிக்க வேண்டும்.
@sukuji7934
@sukuji7934 10 месяцев назад
Already listened for more than 25 times
@murallig1180
@murallig1180 10 месяцев назад
காட்சிகள் கண்ணுக்குள்ளே.பாடலோ இதயத்தில்.மறக்க வோ மறுக்கவோ இயலாத தமிழ் பாடல்.அப்படியே மனதில் ரீங்காரம் நாதமாக.ஓலித்துகொண்டே இருக்கிறது.சுபா.ஜி.மேடம்.நன்றி.எல்லாகலைஞர்களுக்கும்அ எனது அன்பான வாழ்த்துக்கள்.மொத்தத்தில் ஓல்ட் இஸ் கோல்ட்.
@YRR2426
@YRR2426 9 месяцев назад
Thiripura sundari voice,world wide voice.super.
@tharavenkat8630
@tharavenkat8630 10 месяцев назад
சிவந்த மண் பாடல்கள் எல்லாமே அற்புதம் அதில் நீங்க சொன்னதுபோல் வைரம் தான் அதை அழகாக பட்டை தீட்டி செதுக்கிய திரிபு அண்ட் மனோஜ் வாரே வாவ் வாய்ஸ் பாடுவேன் எக்ஸலண்ட். Hatsoff to QFR Team musicians. Especially Anjanai superb.
@thodladhandapanivenkatasub4721
@thodladhandapanivenkatasub4721 9 месяцев назад
What a song! Mesmerizing voice of Ms.Thirupurasundari.... I enjoyed this song very much. Nowadays I search for my favourite songs only on qfr only. Your explanation about the nuances of the song wonderful. Keep us in the flood of the songs
@mythiliraghuraman1920
@mythiliraghuraman1920 10 месяцев назад
Thripura Sundari aarambame attakasam Aiyo Aiyo MSV like genius only can compose such highly romantic melody thanks QFR for this sweetest treat
@nationfirst2893
@nationfirst2893 10 месяцев назад
குளுமையான தென்றல் உரசி சென்றது போல உணர்வு அருமையின பாடல் குழுவினர் அனைவருக்கும் பாராட்டுகள்
@lakshmir.v1964
@lakshmir.v1964 10 месяцев назад
அருமையான, இனிமையான, அற்புதமான பாடல்.. உண்மையில் நம்மை காற்றில் மிதக்க வைக்கும் பாட்டுதான்.. இருவரின் குரலும்..இனிமை, குளுமை.. அதுவும் பாடல் முடியும் போது வரும் பின்னணி இசை நம்மை தாலாட்டி மயங்கி, கிறங்க வைக்கும்.. அனைவருக்கும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ramsubramanian2618
@ramsubramanian2618 10 месяцев назад
Thanks for the best song,QFR team.
@natarajansuresh6148
@natarajansuresh6148 10 месяцев назад
ஸ்டீரியோ பதிவு இல்லாத காலத்தில் வந்த பாடல் இது. அது தான் மெல்லிசை மன்னர் அவர்களின் இசையின் சிறப்பு.
@vasudevancv8470
@vasudevancv8470 10 месяцев назад
Yes, those days, there were No Equaliser facilities in Recording Theatres to channelise the Sounding of Strings, Percussion instruments and the minute sound of Rhythm Timers separately. It's said even mikes were available only in a limited Qty and that were shared jointly by the singers as one group and musicians as another. 😁 Today, Shyam made a fantastic job - programming & mixing the entire BGM Score brilliantly. A Special Thanx to him.
@brigadepadmanaban3704
@brigadepadmanaban3704 8 месяцев назад
World Best Female Singer is our P SUSEELAMMA, LONG LIVE
@velmuruganramalingam3327
@velmuruganramalingam3327 10 месяцев назад
Qfr singing star thirupu mdm enna ma padranga inda song Santosh irunda Vera level hats off subamdm
@rameshsrinivasanramesh5094
@rameshsrinivasanramesh5094 7 месяцев назад
Thanks to Benjamin and singers. Thanks to QFR team
@saisharma9234
@saisharma9234 10 месяцев назад
Manoj Krishna & Thirupurasundari simply nailed it. Thanks a tonne to all the musicians for a wonderful recreation. Thanks to Suba amma. QFR team is always great...
@muthamizhanpalanimuthu1597
@muthamizhanpalanimuthu1597 9 месяцев назад
ஆஹா...மிக அருமை....எம்எஸ்வி சாரிடமா...அடடா...செந்தமிழை இசையோடு பூட்டி எம்மையெல்லாம் சொர்க்கத்தில் மூழ்கடிக்கும் இசை..கவிதை...சுசீலாம்மா,டிஎம்எஸ்....ஆஹா...சுகம் சுகம்.
@rajamk7223
@rajamk7223 10 месяцев назад
QFR Teamக்கு வாழ்த்துக்கள் பல....இசை விருந்தினை எங்ஙனம் சுவைக்க வேண்டும் என்று அற்புதமாக விளக்கம் அளித்த சுபஶ்ரீ அவர்களுக்கு அன்பு கலந்த நன்றி... வாழ்க வளமுடன்
@shank3k
@shank3k 2 месяца назад
Marvelous singing and orchestration and hosting ❤
@ttnarendran
@ttnarendran 10 месяцев назад
மிகச் சிறந்த படைப்பு. தேடி எடுத்த சுபஶ்ரீக்கும், பாடிக் கொடுத்த மனோஜ் மற்றும் திரிபுரசுந்தரிக்கும், பின்னணி இசையை அமிழ்தாய்ப் பொழிந்த கலைஞர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்!
@jeraldjudebosco5836
@jeraldjudebosco5836 10 месяцев назад
Both the singers, Fantastic and Veena is heavenly
@chitrasubramanian442
@chitrasubramanian442 10 месяцев назад
Thirupurasundari's singing Simply Superb. If you close your eyes & hear her, you can feel PSuseela singing!! Such a great voice. On the whole, excellent creation.
@sukuji7934
@sukuji7934 10 месяцев назад
I fully endorse your view. Ms Thiripurasundari is highly talented...almost close to the original
@venkateshp3400
@venkateshp3400 10 месяцев назад
Listen to her singing "Iyarkai ennum ilayakanni" song in QFR. Simply superb rendition.
@rajtheo
@rajtheo 10 месяцев назад
QFR மூலம் இந்த மாதிரியான இனிய பாடல்களை கேட்கும் கனவுகள் நனவாகும் 11:04
@ushar7365
@ushar7365 10 месяцев назад
சுபாம்மா...சுபாம்மா....100%...உங்களின் பேச்சு அப்படியே மேகக்கூட்டத்திலிருந்து குளிர்ந்த நிலவுக்குள் புதைத்து விட்டதே..மொத்த QFRக்கும் என் அன்பும் ஆசிகளும்..🎉❤🎉
@sureshvittal4295
@sureshvittal4295 10 месяцев назад
தரையிறங்கி வந்த கலைவாணி இசையமைத்த அற்புதப் பாடல்களில் ஒன்று. அதை மிக அழகாக மறு ஆக்கம் செய்த QFR குழுவுக்கு மிக்க நன்றி.
@whitedevil9140
@whitedevil9140 10 месяцев назад
👏👏🙏🙏 "வரும் நாளெல்லாம் இது போதுமே..! " ஆஹா... ஆஹா.. பரவசம்..!😌😌🌷🌹✨
@ramakrishnanrmm1507
@ramakrishnanrmm1507 5 месяцев назад
எனக்கு பிடித்த பாடல்.
@narayanana2891
@narayanana2891 10 месяцев назад
Not only a Rare song but an extraordinary song. பல மாதங்களாகக் கேட்டுக் கொண்டிருந்தேன்.. இன்று கிடைத்தது. மகிழ்ச்சி.
@vasanthirenuka568
@vasanthirenuka568 10 месяцев назад
ஒரு அருமையான பாடல். அதை அட்டகாசமாக பாடினார்கள். அதிலும் திரிபுரசுந்தரிக்கு தேன் போல் குரல். என்னமா பாடினா?!!! புல்லாங்குழல் வேணுநாதம் அருமை.....வாழ்க வளமுடன் வளர்க
@c.m.sundaramchandruiyer4381
@c.m.sundaramchandruiyer4381 10 месяцев назад
நன்றி
@srk8360
@srk8360 10 месяцев назад
தஞ்சம் இது தஞ்சம்.. 🎶🎶🎵🎵🎵.. அதனால்தான் மன்னருக்கு ஒப்புவுமையாருமில்லை👍👍 அனைத்து இசைஞர்களுக்கும் வாழ்த்துக்கள் 🙏💐💐💐💐💐 அற்புதமான பதிவு.நன்றி Ma'm 👏👏👏👏👏👏👏👌👌😅😅💜💕💜💕
@mahalingamkuppusamy3672
@mahalingamkuppusamy3672 9 месяцев назад
உண்மை தான்
@NICENICE-oe1ct
@NICENICE-oe1ct 10 месяцев назад
MSV ORU ATHISAYAM NAMAKKU KIDAITHA POKKISAM. ONE SUN ONE AND ONLY MSV. ULAGAM ULLAVARAI MSV MAGIC IRUKKUM
@asokanjegatheesan5563
@asokanjegatheesan5563 10 месяцев назад
மயில் இறகால் வருடிக் கொடுப்பது போன்ற சுகமான, மென்மையான உணர்வுகளை தரும் பாடல் இது. இப் பாடலின் மென்மை சற்றும் குறையாமல் பாடலை மிகச் சிறப்பாக பாடிக் கொடுத்திருக்கிறார்கள் திரிபுரசுந்தரியும், மனோஜ் கிருஷ்ணாவும். இருவரும் இப் பாடலுக்கு பொருத்தமான தேர்வு. இப் பாடலின் அருமை பெருமைகளை மிக அழகாக முதலிலேயே மிகச் சிறப்பாக சொல்லிவிட்டீர்கள் சுபாஜி. Well said. வீணை: அஞ்சனி, Flute: Venkata Krishna, தபேலா: வெங்கட், Overall Musician: Shyam Benjamin, Editor: Siva மற்றும் பாடகர்கள் திரிபுரசுந்தரி மற்றும் மனோஜ் கிருஷ்ணா அனைவருக்கும் பிரத்யேக பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்! மிகச் சிறப்பான team work. 👌👏💐💯
@RajaR-kj3ec
@RajaR-kj3ec 7 месяцев назад
R.raja.🎉🎉🎉🎉🎉🎉.
@msudhakar5348
@msudhakar5348 10 месяцев назад
Beautiful song. Awesome rendetion by both the singer's and orchestration. Kudos to QFR team Subhasree mam for recreation of the song.
@mensimhan2922
@mensimhan2922 7 месяцев назад
Awesome demonstration of Orchestrational beauty by Shyam and team. Didn't even enjoy this in original.
@gjayarajan7254
@gjayarajan7254 10 месяцев назад
The whole song belongs to Thripurasundhari. She stood above everything in this song. What a voice, depth & range. Surprising that she sang couple of songs in QFR.
@israju3873
@israju3873 10 месяцев назад
Superb Singing by both the stalwarts Singers..!
@rajamohand
@rajamohand 10 месяцев назад
Addicted to this song.
@kannankathalan6471
@kannankathalan6471 9 месяцев назад
தேனினுமினிமை நன்றி
@jayanthisriram104
@jayanthisriram104 10 месяцев назад
Superb superb superb!!! 100percent original Thanks for the treat Congrats to the entire team God bless you all
@antonykjantonykj8711
@antonykjantonykj8711 10 месяцев назад
🎉Super Super 🎉 Congratulations All QFR Teams Members Both Singer's and Subhashree Mam 🙏🙏🌹🌷
@kannans2955
@kannans2955 10 месяцев назад
My pranams, to the whole team. After a long time listening to both the singers
@ramaduraibhadri3859
@ramaduraibhadri3859 10 месяцев назад
Thanks a lot for recreation of this amazing MSV song ❤
@sivasaras12
@sivasaras12 Месяц назад
I am a MSV fan and i am thankful to madam for bringing back to my memory
@sudarsanr1085
@sudarsanr1085 10 месяцев назад
இசை குழுவினருக்கு நல் வாழ்த்துக்கள் இசை பயணம் இனிதே தொடரட்டும்
@kandhavelm3012
@kandhavelm3012 9 месяцев назад
Excellent sweet old mind touch song. Thank you m.
@rohinikumar7173
@rohinikumar7173 10 месяцев назад
சுந்தரி அற்புதமான குரல். Male voice அருமை. பின்னணி இசை பிரமாதமாக இருந்தது
@sankaranarayanansundaresan806
@sankaranarayanansundaresan806 10 месяцев назад
Most of the songs you have made us to go to a different thought process. Thank you so much for your indirect teaching of music. I am surprised how you missed to talk about Kannadasan Ji. Beautiful words with advaitha in some places.
@sowmy02
@sowmy02 10 месяцев назад
Amazing song. Well sung by the singers❤🎉. Music was a treat. Thirupurasundari you rocked it dear
@savitrir462
@savitrir462 9 месяцев назад
அருமை அருமை அருமை...வார்த்தைகள் வர மறுக்கிறது...❤❤
@swarnalathag877
@swarnalathag877 10 месяцев назад
Lovely. Sweet and melodious. Hats off to the entire QFR team . KAlakkaReenga subha madam❤.
@ubisraman
@ubisraman 10 месяцев назад
Wonderful recreation of the great MSV's memorable composition. Very well sung. I felt that in the 2nd charanam Manoj went off-beat a little though it got camaflagued well!
@rkramachandran7130
@rkramachandran7130 10 месяцев назад
Tripurasundari super super super. What a voice. Excellent singing.congrats QFR team. What a composition. Manoj also gave very good support. Weldone.keep it up.👏👏👏👏
@mythiliraghuraman1920
@mythiliraghuraman1920 10 месяцев назад
Yes it reminds the film with the most handsome hero and the eternal beauty Kanchana Madam
@raghavgopal4363
@raghavgopal4363 9 месяцев назад
Lady's voice is just superb, same as PS's in tone
@ParthasarathySundaravara-lt7fg
@ParthasarathySundaravara-lt7fg 2 месяца назад
Both the singers rock to the excellent programming of Shyam Benjamin❤
@jayaseleanjayaselean3565
@jayaseleanjayaselean3565 10 месяцев назад
Wonderful submission. No words to say about the singers. It is amazing ❤❤❤❤❤
@padursadasivamchendilvelan1441
@padursadasivamchendilvelan1441 10 месяцев назад
TMS Kanchanava nenachum P SUSILA Sivaajiya nenachum paadirka Madhiri irukkum Oru naalil ivlo azhaga compose panna MSV Vitta vera yaar Paatu eppo kaettalum SIVAJI KANCHANA THAN GNABAGAM varum andha madhiri paadi iruppaanga MANOJ TP Sundari nalla rasichu paadinaanga Hats off QFR LONG LIVE QFR AND TEAM GOD BLESS THE ENTIRE TEAM
@mohamedyousuf6241
@mohamedyousuf6241 9 месяцев назад
இதன் மூலம் ஒரு நாளிலே QFR வுடன் உறவாகுதே ...!!!
@user-gn1lc7rq7j
@user-gn1lc7rq7j 7 месяцев назад
Wonderful Singing by both Manoj Krishna snd Thiripurasundari.. I keep hearing this fantastic song atleast a dozen times a day.. Thanks to all the QFR's musicians. God bless you ALL.
@sabapathyshivan5926
@sabapathyshivan5926 10 месяцев назад
Superb song and superb presentation by QFR and the singers
@meera2848
@meera2848 4 месяца назад
சூப்பர்
@ganeshsubramaniam2254
@ganeshsubramaniam2254 10 месяцев назад
Waltzy lullaby! Had not heard this. Hats off to Thiruppurasundhari ma'am and the fairhfully reproduced orchestration.
@venkatramananandhans3150
@venkatramananandhans3150 10 месяцев назад
Very different song from MSV with very different orchestration.
@rajeswarijbsnlrajeswari3192
@rajeswarijbsnlrajeswari3192 10 месяцев назад
ஆஹா. அருமை.‌ என்ன சொல்லி பாராட்டுவது.‌ புல்லாங்குழல் அத்தனை அழகு.‌ மொத்தத்தில் அனைவரது பங்களிப்பும் இனிமையோ இனிமை. பாராட்டுக்கள்.
@c.m.sundaramchandruiyer4381
@c.m.sundaramchandruiyer4381 10 месяцев назад
நன்றி
@rajeswarijbsnlrajeswari3192
@rajeswarijbsnlrajeswari3192 9 месяцев назад
Welcome sir. இவர் தங்கள் மகனா ?
@mensimhan2922
@mensimhan2922 7 месяцев назад
Soulful singing by both singers. Musically so perfect. To replicate TMS's voice is no easy task. He did it so effortlessly.
@rameshpichai5733
@rameshpichai5733 10 месяцев назад
Beautiful singing by both especially female singer. She replicated original beautifully. MSV again proved that he can create everlasting magic with minimum orchestra and his tune will throw challenge to any composer irrespective of generations. MUSICAL GOD.
@govindarajunarasimman2976
@govindarajunarasimman2976 24 дня назад
Music ok குரல் வளம் சுமார்
@YRR2426
@YRR2426 9 месяцев назад
Qfr always kalakkal.no doubt.vijaya dashami wishes.
@venkibalu51
@venkibalu51 10 месяцев назад
MSV the greatest ! TMS showed he is as scintillating in low pitch as in high. Manoj excels, especially in giving air appropriately in right places. I think it comes instinctively to him. Hats off !
@viswanathansrinivasan9724
@viswanathansrinivasan9724 10 месяцев назад
MSV the great. Amazing composition. And what singing by TMS &Suseelamma. Nice rendition by Manoj and Thirupurasundari. Wonderful support by all musicians. Congratulations QFR
@2010BLUEHILLS
@2010BLUEHILLS 6 месяцев назад
Super song awesome orchestration
@baladhana7568
@baladhana7568 9 месяцев назад
very neat performance. kudos
@gopinatarajan9323
@gopinatarajan9323 10 месяцев назад
ஆஹா ஆஹா என்ன அருமையான பாடல். நான் அடிக்கடி கேட்கும் பாடல். ஶ்ரீதர் இயக்கத்தில் TMS மற்றும் சுசீலா குரலில் வந்த அற்புதமான பாடல். இப்பாடலை பாடிய இருவருக்கும் என் வாழ்த்துக்கள். குறிப்பாக பாடகி திரிபுர சுந்தரி குரல் கேட்டு கொண்டே இருக்கலாம் போல் உள்ளது. ராகமாலிகா புரோகிராம் அவர் பாடியது இன்னும் என் காதுகளில் ஒலித்து கொண்டு இருக்கிறது
@surijeyamchennai5199
@surijeyamchennai5199 10 месяцев назад
Excellent presentation
@ponnithanndapanni5625
@ponnithanndapanni5625 10 месяцев назад
Suba,neenga suceelamma ketanganna urugudivanga.nangale urukitom.
@mahalingamkuppusamy3672
@mahalingamkuppusamy3672 10 месяцев назад
சிவந்த மண் படத்தில் அனைத்து பாடல்களுமே அருமை. ஆனால் எனக்கு நம்பர் ஒன் பாடல் இதுதான்.
@krishnanc8304
@krishnanc8304 10 месяцев назад
இந்தப் பாடலை Dallas program ல் ரொம்ப எதிர்பார்த்தேன். அதே போல் அம்மம்மா கேளடி தோழி. ஆனால் 70 க்குப் பிறகு உள்ள பாடல்கள்தான் அதிகம். May be அங்கேயிருந்த age group க்கு. இருந்தாலும் Program soooper!
@raghuraman1041
@raghuraman1041 8 месяцев назад
mind blowing composition by msv
@YRR2426
@YRR2426 9 месяцев назад
Iraivanarul - qfr - long live.
@sivakumaryvinasithamby4752
@sivakumaryvinasithamby4752 8 месяцев назад
❤உண்மையில் இந்தப் பெண்ணின் குரலில் இந்தப் பாடல் திரும்பத்திரும்ப கேட்க வைக்கிறது. உங்கள் அனைவரினது பங்களிப்பும் சிறப்பு
@jamasree
@jamasree 10 месяцев назад
What a pick of the song!! Beautifully rendered by both 🎉
@kaveriganeshshankar8162
@kaveriganeshshankar8162 9 месяцев назад
Well sung by singers and team
@nagarajanbalasubramaniam2213
@nagarajanbalasubramaniam2213 10 месяцев назад
Heart touching song
@chandrasekarb2216
@chandrasekarb2216 9 месяцев назад
Superb composition. The singers did a fabulous job. The instrument backing or videography is no less
@balakrishnanbalakrishnan1635
@balakrishnanbalakrishnan1635 10 месяцев назад
wow... Weekend treat... Manoj and Thiripurasundari have given a mellifluous singing... A song that's been living for decades, created by the Gods of Tamil film music Mellisai Mannar, Kaviarasar, TMS & Sushila Amma... so beautifully orchestrated by Shyam ji with such wonderful musicians Anjani, Venkat and Venkat... Great recreation... ❤👏👏👏
@user-wz7xb1to9h
@user-wz7xb1to9h 2 месяца назад
Congratulations
@padmagopal1348
@padmagopal1348 10 месяцев назад
ஆஹா.....
@anthonyfredynicholas2419
@anthonyfredynicholas2419 Месяц назад
❤PAADAL ALGAA VARNANI ALGAA ? ERANDUMEA PEARALAGU ,
@meera2848
@meera2848 10 месяцев назад
🎉
@ganeshkumar1957
@ganeshkumar1957 10 месяцев назад
Kudos to QFR team.....Dr.Indira
@DalesGuy71
@DalesGuy71 10 месяцев назад
Subha madam, today’s presentation is truly mesmerising. The beautiful way in which you introduce us to the song is incomparable. The singers and musicians are at வேற லெவல்!!
@raghunathan68
@raghunathan68 10 месяцев назад
Marvellous, madam.
@jegajothivideoespresents2938
@jegajothivideoespresents2938 9 месяцев назад
Awesome.. wonderful!!
@pitchiahsankar3292
@pitchiahsankar3292 10 месяцев назад
Msv is always great 👍
@krishnamurthyrajagopal9613
@krishnamurthyrajagopal9613 10 месяцев назад
Nice presentation
@savithrirao58
@savithrirao58 10 месяцев назад
Very well sung by both the singers. The supporting artists are too good. Thank you for choosing this song. Namaskaram to you all.
@essdeeare4558
@essdeeare4558 10 месяцев назад
அருமை....வாழ்த்துக்கள்....
@babyrajaraja9601
@babyrajaraja9601 10 месяцев назад
Varananai superma
@kaverinarayanan2885
@kaverinarayanan2885 10 месяцев назад
திரிபுரசுந்தரி வெகு அருமை.
@ramalingamkannappan6256
@ramalingamkannappan6256 10 месяцев назад
Your outdoor shoot of you is nice..❤❤❤
@ananthinats
@ananthinats 10 месяцев назад
Amazing recreation...
Далее
I Built 3 SECRET Rooms In School!
33:34
Просмотров 15 млн
ПОМОГЛА НАЗЫВАЕТСЯ😂
00:20
Просмотров 2,5 млн
Hari Haram   | Featuring  @thevinayvaranasi  @RahulVellal
1:33:57
Султан Лагучев - Гасишься
3:02
Просмотров 632 тыс.
Stray Kids "Stray Kids" Video
3:25
Просмотров 3,3 млн