Тёмный

Quarantine from Reality | Uravenum Puthiya Vaanil | Nenjathai Killadhe | Episode 155 

RagamalikaTV
Подписаться 312 тыс.
Просмотров 171 тыс.
50% 1

Many songs from the Tamil Films have been ignored periodically for reasons best known to no one. Especially, never or rarely attempted in any reality shows, stage shows or competitions.
When the nation is on a Quarantine, Subhasree Thanikachalam launches this new series.
This series will feature a set of rare songs that are rarely heard, rarely performed and she will also try and give some trivia for the songs.
The songs will all be performed by young singers who came out of her shows, which mainly focussed on old songs. The sessions are fresh and re created. No retakes. One stretch live performance.
#Ilayaraja #Uravenum #QFR

Опубликовано:

 

11 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 551   
@tseetharaman
@tseetharaman 3 года назад
எனக்கு வயது 60 நான் இன்னமும் 80ல் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் இளையராஜாவின் இசையால்.
@puthumai309
@puthumai309 3 года назад
எத்தனை முறை கேட்டும் சலிக்கவில்லை... ராஜா ராஜா தான்
@KUMARKUMAR-ud9bg
@KUMARKUMAR-ud9bg Год назад
unmai
@gunasekaransekaran362
@gunasekaransekaran362 2 месяца назад
0​@@KUMARKUMAR-ud9bg
@ravichandranc.t6598
@ravichandranc.t6598 Год назад
இப்பதான் ஒரு ரைஸ்மில் பாட்டை கேட்டு வந்தேன்...(அனிருத் பாட்டு) இதை கேட்கு பார்த்து மனசு லேசாகிடுச்சு...
@sairaguram3841
@sairaguram3841 Год назад
In today's generation no Music director can even imagine to compose a song like this level. IR far ahead of our times.
@hariharasudhanj5271
@hariharasudhanj5271 9 месяцев назад
👏👏👏👏👏❤
@gnanapandithan5731
@gnanapandithan5731 3 года назад
70'ஸ் கிட்ஸ்னு நான் சொல்லிக்கிறதுக்கு பெருமையா இருக்கு. ஏன்னா, அந்த காலம்தான் கலை, இசை, உயர்ந்த ரசனை, இவற்றின் பொற்காலம். அடுத்த ஜென்மம் இருந்தா நான் அதிலும் 70ஸ் கிட்ஸ்சாதான் பிறக்கணும்.?????????.😁😁😁😁😁😁😁😁.
@rrguna77
@rrguna77 3 года назад
பழமையும் புதுமையும் நம் வாழ்வில் கலந்தது.... 2020 லிருந்து 30 வருடம் பின்னோக்கி இன்றைய தலைமுறை ரசிக்கும் 1980-90 பாடல்கள் .. நமக்கு 1980 - 30 ... 1950 லிருந்து முத்தான பாடல்கள்
@ideatv1485
@ideatv1485 Год назад
Really good
@oracledrive6840
@oracledrive6840 Год назад
Great
@syednizaarsh2947
@syednizaarsh2947 Год назад
Yes.
@prabakaranp867
@prabakaranp867 11 месяцев назад
@devianbarasan491
@devianbarasan491 2 года назад
பாடலை விட அதை நீங்கள் மெய்மறந்து விவரிக்கும் போது பாடல் மீதான காதல் இன்னும் கூடுகிறது 😊
@rajus5905
@rajus5905 4 года назад
இசைஞானியின் இசையில் இரு குரல்களின் இனிமையை மறக்க முடியாது
@advparan
@advparan 3 года назад
Cheese Dosai வேண்டுமா, அம்மாவுக்கு மட்டுமே தெரியும் சரியான அளவு cheese சேர்க்க வேண்டுமென்று. ராசாவிற்கு மட்டுமே தெரியும் நமது சங்கீத பாணியில் எந்தளவு மேற்கத்திய இசை சேர்க்கலாமென்று.
@raghunathansrinivasan7366
@raghunathansrinivasan7366 4 года назад
வெங்கட்டும், ஷ்யாம் பெஞ்சமினும் இல்லாத QFR எப்படி இருக்குமோனு பயந்து கொண்டே பார்த்ததால் முதல் முறை ரசிக்க முடியவில்லை! எந்த விதத்திலும் சளைக்காத வாசிப்புகளும், எல்லாரையும் மயக்கும் இருவரது குரலும் எல்லாருமே QFR னு வந்துட்டா அசத்தல் மன்னர்கள்னு Proove பண்ணிட்டாங்க! பாராட்டுக்கள்!
@kanank13
@kanank13 3 года назад
What actually is in Raja's head! beautiful composition. Musicians and the singers have done a terrific job.
@sathishchandran5354
@sathishchandran5354 3 года назад
Raja's Best Composition!!!!!SPB & Janaki Rocks!!!!! Masterpiece!!!!!
@bveda9386
@bveda9386 4 года назад
என்ன ஒரு ரசனை சுபா உங்ககிட்ட ஒரு டைரக்டர் ஒரு ரசிகையா கொடுக்கும் விளக்கம் ஆஹா பாராட்ட வார்த்தை இல்லை இசை ஞானம் என் அம்மா இல்லை ragamaliga program அவ்வளவு பிடிக்கும் அவங்களுக்கு really I miss my mom
@GirishCajonBeats
@GirishCajonBeats 4 года назад
What a divine composition by my darling Raja sir, thanks ma’am for bringing back the song for us👍
@DisneyJF
@DisneyJF 4 года назад
Thank you for mentioning my dad ( J... ). I remember those wonderful days very much. We all were at the recording of this song. Thank you for taking me back to those wonderful days with this divine song. Congratulation to all the youngsters who have done a superb job of this song. May their talent take them to greater heights. I wish well them from the bottom of my heart.
@TK-sj7sy
@TK-sj7sy 3 года назад
During middle school/ high school days, was a fan of his drawings in the weekly magazines. Many of my school notebook margins had drawing attempts inspired by his work. Good to know about his involvement with costume design.
@srinivasan.g1193
@srinivasan.g1193 3 года назад
After hearing this, the fantastic composition of music by Ilayaraja has taken our heart. Even the origimal song i had rarely heared so deeply. Beautifully reproduced with crystal clarity. Amazing & no words to praise. God bless all artists & Mdm Subashree, brain behind QFR
@sampathkumar9341
@sampathkumar9341 3 года назад
இந்த மாதிரி Imagination ...வேற யாருக்கு வரும்... பூமிப் பந்திலிருந்து அப்படியே kidnap பண்ணி எங்கேயோ வேற உலகத்ல சஞ்சரிக்க வைக்கிறார்...எத்தனை பத்தாண்டுகள் கடந்தும்...totally flat.. ராஜா சாருக்கு அனந்த கோடி நமஸ்காரங்கள்..🙏 QFR team excels...rocks...🙏
@manoeshwar2497
@manoeshwar2497 Год назад
Wow., its same as my feeling 😊
@sampathkumar9341
@sampathkumar9341 Год назад
@@manoeshwar2497 Thank You dear Mano.❤️🧡💛💚
@saroshan7777
@saroshan7777 2 года назад
ஒரிஜினலாக அதே போலவே இருந்தது சூப்பர் ராஜா சார் பாடல்களில் மணதை மயக்கும் பாடல்கள் என்று ஒரு folder வைத்து இருப்பேன் அதில் ஒவ்வொரு pendrive லும் இநத பாடல் இடம் பெற்று இருக்கும்
@rameshbala2461
@rameshbala2461 4 года назад
ஐயோ இந்த பாடலை இப்போது தான் பார்த்தேன் சுபா மேடம் சத்தியமா சொல்றேன் உங்களை தவிர வேறு யாராலும் இது போன்ற ஒரு இனிமையான பாடலை இவ்வளவு அருமையா கொடுக்கவே முடியாது நன்றி உங்களுக்கும் ராஜா சாருக்கும் 🙏
@giyappan2000
@giyappan2000 2 года назад
இந்தப் பாடலைப் புகழ்ந்து முடிக்க இந்த ஆயுள் போதாது. 💞 Perfectly reproduced. Thanks......
@essdeeare4558
@essdeeare4558 4 года назад
அற்புதம், அற்புதம்....QFRல் இந்த பாட்டை எதிர்பார்க்கவே இல்லை...pleasant surprise... பங்கு பெற்ற அனைவருக்கும் பாராட்டுக்கள்...
@santhanamr.7345
@santhanamr.7345 4 года назад
No comments any more. I have exhausted all the words in my dictionary! Will simply listen and enjoy all the episodes to follow for a very long time. GOD BLESS
@srinivasanp.s8738
@srinivasanp.s8738 4 года назад
Such a song by Isaignani 🙏 very difficult to replicate SPB / Janaki - neatly sung by Vijay / Sowmya👍 Big list of compliments beautiful arrangements by Mani, Laxman, Selva, Ananthalaksmi, Siva.. ThAnk u Subhasree Thanikachalam 🙏🎹🎵
@mohideenbadsha3703
@mohideenbadsha3703 3 года назад
I heard this song at least 1000 times in QFR!! Fabulously sung by both, what an orchestration!!!
@lakshminarayananr3577
@lakshminarayananr3577 Год назад
Beautiful scoring by Maestro Ilayaraja.
@raajac2720
@raajac2720 2 года назад
Even 80 s he scored amazing music classic,even 100 years after this song may be fresh like honey dew.
@msk3066
@msk3066 2 года назад
inexpressible feelings while listen to this song...Raja Sir what a composer! Thanks to R-Tv to recreate such a beautiful song of Raja Sir.
@premkumarmageshwary5540
@premkumarmageshwary5540 3 года назад
Papa paaa Papa paaa when I hearing flying on sky.... What composed maestro is காதல் மன்னன்
@nothingbutwind1
@nothingbutwind1 3 года назад
My Lovely Golden Days if 1980s. This song took me to Vana VaniMatriculation Higher Secondary School, IIT, Madras. I was studying in this beautiful school during that time. Hats of to Raja Sir...
@mail2ravii
@mail2ravii 3 года назад
Wonderful orchestration. Well done by qfr team reproducing this song. Timeless classic by illayaraja sir
@krishtheindian
@krishtheindian 4 года назад
Absolutely brilliant!!! Recreating itself is இமாலய சாதனை!! Rajesh, you're awesome man!! Singers have done a fabulous work too!! Siva 👌👌👌 கடற்கரையில் அந்தி நேரத்தில் காதலியின் மடியில் படுத்துக்கொண்டே சூரிய அஸ்தமனத்தை ரசிக்க...என்னமோ போங்க!! எங்கள் ராஜா நீடுழி வாழ்க!!
@tseetharaman
@tseetharaman 3 года назад
அருமை!! இனி யாரால் இப்படி ஒரு இசையை கொடுக்க முடியும் ராஜாவைத் தவிர.
@sridharr4251
@sridharr4251 3 года назад
Outstanding western notes and the use of piano, violins and flute. This song is truly international and far ahead of times. And another aspect is spbs voice modulation. Wonder how he imagined to deliver with that voice timber. Sheer magic this song.
@sampathkumar9341
@sampathkumar9341 3 года назад
இந்த மாதிரி imaginations வேற எந்த கம்போஸருக்கும் வராது... இவருக்கு எத்தன ஆஸ்கார் பா கொடுக்கறது...கட்டுபடி ஆகாது பா...
@kalyanrams7725
@kalyanrams7725 4 года назад
என்ன ஒரு படம் இப்படத்தில் ஒவ்வொரு கலைஞர்களும் தன் முழுத்திறமையை காண்பித்து இருப்பார்கள். அதே போன்று இன்றைய கலைஞர்களும் முழுத்திறமையை காண்பித்து இருக்கிறார்கள்.
@Raviadit25
@Raviadit25 4 года назад
Important feature in this song in the film is running.Mohan ran behind Suhasini in slow motion in this song .But whole movie Suhasini ran after Mohan.Hidden "soul" of the movie.Context is also there.Song of the century.Master piece of Raja. Well done by Subhshree & team.Bouquet to all.God sent gift to Sowmya to sing this song.
@sairaguram3841
@sairaguram3841 2 года назад
Brilliant by Ilayaraja. Those things were never heard before in Tamil cinema. Brilliant chords by IR. Great voices SPB and S Janaki. Lyric Gangaiamran. JC Mahendran Director. 1980
@TechCrazy
@TechCrazy Год назад
This movie was the first time that introduced me to Western classic music, orchestration, harmony and how a indian melody can blend with them. What a movie what a music. Evergreen. Mahendran never made any demands from Ilayaraja when it came to songs. Ilayaraja was free to run wild with his imagination. He once said that other directors box him by giving examples of other songs but Mahendran never did that. Perhaps thats why Ilayaraaja songs for Mahendran movies are always one his best numbers.
@karthikeyandd6951
@karthikeyandd6951 4 года назад
Ini ஜென்மம் இருந்தா 1980 period thanda venum......
@shanmugamravi3224
@shanmugamravi3224 3 года назад
சூப்பராக வாழ்ந்த காலம் அது.
@venkatsubbu5263
@venkatsubbu5263 3 года назад
உண்மை நண்பா
@dprasanth1473
@dprasanth1473 3 года назад
Suppe mem
@basheerahamed7248
@basheerahamed7248 3 года назад
உண்மை
@ramavaideeswaran3602
@ramavaideeswaran3602 3 года назад
Yes
@rajusekar3898
@rajusekar3898 10 месяцев назад
Superb singing by Sowmya and Vijay Krishnan Excellent orchestration What a class song by Raja sir with spb and janaki
@ravichandranparamasivam2182
@ravichandranparamasivam2182 4 года назад
When solitude and Loneliness met .....!! When prisoner of the Past , travelled with The dreamer of the Future...!!!! Context : circumstances takes away the desired love life from the young girl , She marries a close friend of her brother. Her brother being the only loving guardian of her life , she obliges to him and starts her new journey reluctantly !!! Two hearts one longing for the past , one for a better future start travelling in the solitude of nature....! Song opens with a female choir , gives you the unsure male and reluctant unsympathetic and a silent female ......!!!!! 1st interlude : Through those , Mysteriously fiddled strings and those sprinkled 🎹 .. she sees the past spring clearly through the mist .... followed by streaming strings and succinct keys .. rested on the oak he dreams with his eyes opened....!!!! 2n interlude : Mischievously plucked strings places her lover before her but the innocuously blowing flute takes her deep into the woods of reality ....!!! Both the interludes ends with repressive choirs...!!! The composer has to dwell between solitude and loneliness... dream and reality... language of the heart and the silence of the lips .. set in the misty hills these emotions of a young educated pair .. has to be played by appropriate instruments in an apt scale ...!!! They say joy is unmasked sorrow ...and pain is as exclusive as pleasure..... Maestro again comes out with his wizardly WCM approach...!!! . Period - 1980 !!!!! Baron of the Baton. RAVI
@kavirajan2008
@kavirajan2008 3 года назад
wow! really good take!
@nuttss5435
@nuttss5435 3 года назад
Superb 👍👍👍
@elangovanelangovan9720
@elangovanelangovan9720 3 года назад
Great wordings.
@Inwardschannel
@Inwardschannel 3 года назад
Excellently narrated! Much appreciated Sir!
@srinivassrinivassrinath9737
@srinivassrinivassrinath9737 3 года назад
Oh Man who're you.... Fantastic articulation...speaks volumes about yourself and the Geniuses involved in the original. And Team QFR.... fabulous job... special thanks to Subashree Mam... 👍
@sreenivasuluchenupati2802
@sreenivasuluchenupati2802 Год назад
No words to say...what a composition by Raja sir, our music God long live you sir !!! Wonderful recreation by QFR team...ma'am, we love you !!!!
@rksekar4948
@rksekar4948 4 года назад
வணக்கம்! மிகவும் அபூர்வமாக பலராலும் கேட்கப்படும் பாடல். இளையராஜாவின் தீவிரரசிகர்கள் இதற்கு விதிவிலக்கு. முன்பொரு முறை மூன்றாம் பிறையில் இதுபோல் அரிதான பாடல் கிடைத்தது. இப்பொழுது இது. பங்கு கொண்ட கலைஞர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள். தங்கள் முகவுரை எப்பொழுதும் முத்தானது ரத்தின சுருக்கமானது.
@mksekarsbt
@mksekarsbt 4 года назад
A master creation of maestro IR.
@chandrasekarreddipalli6876
@chandrasekarreddipalli6876 4 года назад
Enjoyed. Brilliant Performance by the singers and the musicians. Thank You Subhashree. Mind-blowing song by Ilayaraja.
@rameshneelakantan2346
@rameshneelakantan2346 4 года назад
Took all these songs for granted. Nothing short of a magic from Raaja sir to create song orchestration in a very few hours at the studios. Music simply manifesting like waterfall through him.
@sanpanchapakesan7654
@sanpanchapakesan7654 4 года назад
*Movie: Nenjathai KLLlathe* *Music: Ilaiyaraaja* *Year: 1980* *Lyrics Gangai Amaran* *Singers: S. Janaki, S. P. B* ப.ப.ப.பா... உறவென்னும் புதிய வானில் பறந்ததே இதய மோகம் ஓடும் அலை என மனம் போகும் கனவிலும் ப.ப.ப.பா... நினைவிலும் ப.ப.ப.பா.. புது சுகம் ப.ப.ப.பா... உறவென்னும் புதிய வானில் பறந்ததே இதய மோகம் பார்வை ஒவ்வொன்றும் கூறும் பொன் காவியம் பாவை என்கின்ற கோலம் பெண் ஓவியம் மாலை வரும் போதிலே நாளும் உந்தன் தோளிலே கனவில் ஆடும் நினைவு யாவும் கனவில் ஆடும் நினைவு யாவும் இனிய பாவம் உறவென்னும் புதிய வானில் பறந்ததே இதய மோகம் நெஞ்சில் உள்ளூர ஓடும் என் ஆசைகள் நேரம் இல்லாமல் நாளும் உன் பூஜைகள் எந்தன் மனம் எங்கிலும் இன்பம் அது சங்கமம் இணைந்த கோலம் இனிய கோலம் இணைந்த கோலம் இனிய கோலம் இளமைக்காலம் உறவென்னும் புதிய வானில் பறந்ததே இதய மோகம் கனவிலும்
@mahalakshmikarthik3269
@mahalakshmikarthik3269 4 года назад
Lovely composition by ilayaraja sir! Lovely rendition by sowmya..high pitching done very well.👏 Vijaya krishnan sang well too.👌 Song mastered well by Rajesh.👏 Videography by siva ...awesome. Candle light climax..wow!
@vak333
@vak333 4 года назад
It's like having a Twelve Course Dinner in a High-end Hotel. அற்புதம்
@TechCrazy
@TechCrazy Год назад
Really? There are 12 course dinners? Who has the stomach for that?
@arunprakashkrishnan
@arunprakashkrishnan 4 года назад
WOOOOOOOOW......the best romantic song ever in terms of tune and that incredible orchestration.....omg every note .... .every obligato .......every word .........bass guitar .........spb sir janaki amma.......yet to listen a song like this even after 40 years.. the melodic layers ........the orchestra that reproduced the score of raaja sir......in 2 hours.......u can keep on listening this song any number of times.....raaja sir makes u forget everything when u listen to this song......thanks a ton shubashree for this song .....beautifully sung by vijay and Sowmya....fantastic programming by rajesh...beautifully played by selva ananthalakshmi lakshman and bass by mani sir.....
@sbalu4
@sbalu4 4 года назад
Manasa edho pannudhe indha paadal.Isaignaniyai minja yaarum illai.
@msudhakar5348
@msudhakar5348 4 года назад
I was about 15 or 16 years when this film released. I remember the only song paruvame. This is a forgotten song, nicely presented and nicely done by all the artists.
@satbalaa
@satbalaa 3 года назад
Many ppl of your times did ignore this song in favour of paruvame...I dont understand why,..but this song has a stronger hook and tendency to linger much more longer...and its really a magic. Of course of the 4 , 3 songs are out of the world in this movie. But one defnitely cannot go past this song which transports us to a dreamy world. I had to reintroduce this song to many. It was perhaps much ahead of its time !
@geethasrinivasan1065
@geethasrinivasan1065 4 года назад
Superb singing by both 👏👏👏Thank you ma'am for taking us down memory lane to the 80s..golden days.. Candle light ambience at the end of the song was fantastic 👍
@ggowtham6101
@ggowtham6101 4 года назад
இன்னிக்கு நான் கொஞ்சம் வித்தியாசமாக முயற்சி செய்து பார்த்தேன்! வீடியோவை ஃபார்வர்ட் செய்து, எடுத்த எடுப்பில் பாடலை ரசித்தேன். அதன் பிறகு, சுபஶ்ரீ தணிகாச்சலம் கொடுத்திருக்கும் முன் பகுதியைப் பார்த்தேன். கேட்டேன். ஆஹா! மறுபடியும் ஒருமுறை காட்சியுடன் பாடலைக் கேட்டேன். ஆஹாஹா.. அமிர்தம்! 

 இசைஞானியின் ‘பா’ படத்தின் சில காட்சிகளை ஊமைப்படம் போல திரையிட்டுக் காட்டி, அதனைத் தொடர்ந்து இசைக்கோர்ப்புடன் அதைத் திரையிட்டுக் காட்டி.. ராஜாவின் பின்னணி இசை காட்சியை எவ்வளவு உயர்த்துக்கு எடுத்துச் சென்றிருக்கிறது - என ஒரு மேடையில் டெமோ செய்து காட்டினார் இயக்குநர் பால்கி. 

அப்படித்தான் இருந்தது இன்று எனக்கு. ‘ராஜ’விரல்களின் இசை நுணுக்கங்களை சுபஶ்ரீ சொல்லக்கேட்டு, அதன் பிறகு பாடலைக் கேட்டபோது, அந்த இசை ராஜனின் மடியில் உட்கார்ந்து இந்தப் பாடலைக் கேட்டது போல சுகமோ சுகம்!
@revathysrinivasan8751
@revathysrinivasan8751 4 года назад
My fingers are crossed how to appreciate Subha's fluent introduction with real stuff, of course all different ones, for the 153 episodes and the team who r beautifully executing the programme. Amazing.
@tokarthikms
@tokarthikms 2 года назад
Music that touches the heart.. Again a new song for me...added to my favorite list.. Raja is God of Music..Thanks Madam for bringing out his magic..
@chandrakumari5979
@chandrakumari5979 3 года назад
80s' songs are mesmerizing.. golden period.. awesome melodies.
@keerthi4513
@keerthi4513 2 года назад
Gifted singers. The gentleman on the keyboard deserves a special mention. Kudos!
@chandrankgf
@chandrankgf 3 года назад
உண்மையில் இந்த பாடல் கேட்கும் போது மிதக்கின்ற உணர்வு. பாடல் பற்றிய விவரங்கள் அருமை. நன்றி மேடம்.
@meenalochanisuresh2980
@meenalochanisuresh2980 4 года назад
Beautiful presentation. Big round of applause for Shiva and team. Last, candle light effect ,too good. Lovely. Sowmya singing ,with a beautiful smile ,, Ananthalakshmi violin ellame azhago azhagu. 👋👋👋👋👋👋👋
@rajvi1966
@rajvi1966 4 года назад
Brilliant orchestration by Maestro. Reproduced very well by both the singers. Bass guitar is excellent. Programming of the song is very good. R VISWANATH, RAJAKILPAKKAM, CHENNAI 73
@rajamuthaiyan3831
@rajamuthaiyan3831 2 года назад
இந்த பாடல் கேட்கும்போது என் மூளை என்னிடம் இல்லை. எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல். இந்த பாடலில் எதோ ஒரு மந்திரம் உள்ளது. அது என்ன என்று கடைசி வரை தெரியவில்லை
@gtk64
@gtk64 2 года назад
Apart from the creator, the God of music, naadha saraswathi ilayaraaja, excellent performance by Sowmya and Vijay krishnan and the musicians. But, why Sowmya is being given less opportunity in qfr inspite of her extra-ordinary talent and voice dynamics.
@rranganathan6280
@rranganathan6280 4 года назад
Simply great, Raja the king. No one can match his interludes....absolutely brilliant. Thanks, took me back to my college days.
@vsmohan432
@vsmohan432 2 года назад
Preludes also..
@janakibalasubramanian2562
@janakibalasubramanian2562 3 года назад
இசைஞானியின் இனிய மற்றும் ஓர் இனிய இசைவிருந்து
@karunanidhir3269
@karunanidhir3269 Год назад
What a great musical composition...all the people who worked in it are great...if I must mention the director, music composer, lyricist, cinematographer, actors, technicians, the 80s was a golden age... I am also proud to have been born in the 80s...!!!💐🌺❤️
@SureshS-it7mb
@SureshS-it7mb 11 месяцев назад
Super Beautiful song, Both voice super, Fantastic by guitar, And all drums, double bang,key board super,voilen super, All the best, Keep on going ❤
@narayananrangachari9046
@narayananrangachari9046 4 года назад
Amazing presentation by each and every one of Team QFR.All of you are mesmerising us with your talent, there are no words to describe the joy you are bringing to us. Many many thanks and blessings to you all!
@ShahulHameed-dz6de
@ShahulHameed-dz6de 3 года назад
Congratulations crue... I don't know how many times I have repeatedly melted within this master piece..... no words to say... love you all crue..
@jayr.617
@jayr.617 3 года назад
Vijay Krishnan and Sowmya have lovely voices. QFR is a great show with its crew of talented musicians and singers. We are so blessed for the last 1 year to enjoy them all. Thank you Ms. Subashree!
@sasidaransekaran8119
@sasidaransekaran8119 4 года назад
Kathiya waithu konja konjam mangrove pazatha porumaiyaga slice waithu navilpatumpothu hai ooooo suvàien enimayai Pola, on becauseof THE GREATEST RAJA win inimai , QFR ENN 👌💯🙏
@alagappanchidambaram3611
@alagappanchidambaram3611 3 года назад
ஞானி வேறு மொழியில் இசையமைத்த பாடலை தமிழுக்கு தகுந்தாற்போல் மாற்றி அருமையா க கொடுத்துள்ளார்
@anandanramalingam6387
@anandanramalingam6387 Год назад
Recreation of this song is so wonderfully performed by your QFR team. So many singers and musicians talents in your team getting a chance to shine through QFR. God bless each and everyone. Every time when I listen to this song, it is goose bumps madam.I am mad fan of Raja sir and no music director can can do an orchestration like him. He is god sent.Keep rocking QFR with more songs.
@sangeethasangeee
@sangeethasangeee 2 года назад
Oh my! Neenga sonnadhu rombavum correct....niraiyya thadava andha pattukulla naan tholainju poirukken. Indha padathula "paruvamey" paatta thaan romba ketrukken. Ippadi oru super paattu irukku nnu few years munnadi thaan gyabagam vandhudhu. Idha kekka aarambithha pinbu adhula I have lost myself so many times. Adhuleyum neenga soneengaley, saranam aarambikkumbodhu "ada namma uravenum paattu kettukittu irukkom" nnu. Enakkum adhu pala murai nadandhurukku. Isai amaikka, paada, vaasikka oru thani thiramai venumnaa adhai namma uyirukkulla ull vaangi, pirichu padham paathu rasikiradhu irukkey...adhukkum kuduthu vechurukkanum. Indha paattukku ennai arimuga paduthiyavarukku nandrigal
@masala0011
@masala0011 3 года назад
Oh my GOD the violin played Ma'am , it really needs guts to play that master piece ,, hats off to all ...
@girinathan5096
@girinathan5096 25 дней назад
பாடலும் பாடிய விதமும் அருமை பிண்ணனி இசை கோர்வை நன்று நல்ல முயற்சி🎉🎉🎉 முக பாவனை என்பது தனியாக ஒளிப்பதிவு செய்து சேர்த்துள்ளது அதிலும் புன்னகை என்ற பெயரில் ஒரு செயற்கைத்தனம் தெரிகிறது இந்த பாடலினூடே இருக்கும் மெல்லிய உணர்வு இதன்மூலம் காணாமல் போகிறது மற்றபடி அருமை🎉🎉🎉
@kaverinarayanan2885
@kaverinarayanan2885 4 года назад
நல்ல பாடல்.விஜய்,சௌமியா அழகாகப் பாடினார்கள். பின்னனிஇசைக்கோர்ப்புஅருமை.சிவக்குமார் சிறப்பாக செய்துள்ளார்.அசராமல் பாடுபடும் உங்களுக்கு நன்றி.
@vijijambunathan182
@vijijambunathan182 4 года назад
Simply magical..mr..sivakumar viswaroopam eduthirukaar..hats off to him ...singing was honey-dipped ..all instruments played to 100% perfection .thank you
@a.c.anandan3430
@a.c.anandan3430 2 года назад
அந்த நாட்களுக்கே சென்றது போன்ற ஒரு எண்ணம் அருமையாக தொகுத்து வழங்கினீர்கள் மேடம்
@rajeswarimali8054
@rajeswarimali8054 4 года назад
It's quite unfair Subha to leave us halfway .....200 is not enough. You have elevated our music knowledge , approach and enjoying methodology . Hearing the song after your detailed explanation , giving a new dimension to the song in us.
@lakshmigururajan2554
@lakshmigururajan2554 4 года назад
தலை ஆடிண்டே இருந்தது.
@ushabasker4563
@ushabasker4563 4 года назад
Classic song. Anyday anytime u can enjoy this song. Lovely movie. Every one has done justice in this song. First time missing Shyam and venkat . Thank u Subhashree madam for lovely and lively song and singers.
@iamak3
@iamak3 3 года назад
எந்தன் மனம் எங்கிலும் இன்பமது சங்கமம்.......
@kjeeva005
@kjeeva005 Год назад
அருமை வாழ்த்துக்கள் பாடிய இருவருக்கும் மற்றும் இசை,ஒலி,ஒளிப்பதிவு அருமையோ அருமை
@mohamedigbal.r7845
@mohamedigbal.r7845 3 месяца назад
Waaaaav amazing song, my very most favourite lovely song 😂🎉❤ thanks a lot for QFR😅
@johnmahendran4335
@johnmahendran4335 4 года назад
மிக அருமையான பதிவு...மிக உணர்வுபூர்வமாக இருந்தது...எனக்கு சொல்ல தெரியவில்லை என்று சொல்லி, மிக நுணுக்கமாக பாடலை பற்றி கூறியது அற்புதம்...பாராட்டுக்கள்...அதே நேரம் நல்ல உணவில் சில நேரம் தென்படும் கல்லை போல் ஒரு சிறிய கல், ஜெயராஜ் அங்கிள் உடை வடிவமைத்தது ஜானி படத்திற்கு, நெஞ்சத்தை கிள்ளாதே இல்லை....
@dominicpaul3454
@dominicpaul3454 4 года назад
One of the Gem of Raja songs, very good singing. Good that these super singers shows doesn’t touch these songs, keep it as a vintage one .
@rajshree1966mrs
@rajshree1966mrs 4 года назад
I’m really running out of words to describe how I feel everyday after hearing the singers pick such lovely songs froM the past and bring it to our viewing and listening 🤩😍🥰 each one is a rare gem ! Soumya and Vijay Krishna excellent ! Solla mozhi illaiyamma☺️
@martinaadhisurya1510
@martinaadhisurya1510 3 года назад
Unimaginable blending of Absolute 'western classical' in Tamil music..!! This generation must know it..
@mksekarsbt
@mksekarsbt 4 года назад
Singers understood the smoothness of the melody and have sung well to match the original, that is the main aspect of this attempt to be appreciated. Hats off. Orchestration excellent, especially the bass line, key board and that solo violin piece, marvelous.
@sankararaman1894
@sankararaman1894 8 месяцев назад
I am71 i like very much still. Hats off to ilayaraaja.
@balaraj6928
@balaraj6928 3 года назад
Out of the world composition and one and only Raja can do this magic and this is very close to the original.
@prabhumuthiah315
@prabhumuthiah315 4 года назад
One of the magical orchestration of Isaignani Ilayaraja..breezy and beautiful song..🌹 Soothing voices of Vijay Krishnan and Sowmya...great sounding..great orchestration of the team..👌👌 There's a mention about Mr Jeyaraj, the popular artist of those days.. He's my friend's (American collegemate ) uncle...His portraits were appearing in almost all the stories in weeklies.. Selva Kumar has done wonderful video editing...👏👏👏👏 Kettean, Rasithen, Tholaindhen..🎶🎵
@gopinatarajan9323
@gopinatarajan9323 3 года назад
என்ன சுகமான அனுபவம் இந்த பாடலை கேட்கும் போது. அருமையான selection of song. N singers
@ganesanp9601
@ganesanp9601 2 года назад
There's no doubt about that they were soothing to our ears. Such a beautiful song delighted our childhood days.
@sriram9350
@sriram9350 3 года назад
Wonder even if raja sir himself can create again something like his 80s compositions and orchestrations 🙏🙏
@babaiyermanispiritualandpo2062
@babaiyermanispiritualandpo2062 4 года назад
Till today nobody can beat SP BALASUBRAMANIAM in singing.
@user-tv2zk6bp7g
@user-tv2zk6bp7g 3 месяца назад
என் கடந்த கால80s காதலியின் நினைவுகள் பாடலை கேட்கும் போது நிழலாக கண் முன்னே ராஜா சார் நமக்காவே நமக்கானவர் from, 70s kids srilanka naz நமக்கானவர்
@syedbuhari2305
@syedbuhari2305 Год назад
Killing me softly with this song
@draja9170
@draja9170 3 года назад
அருமை அருமை தாங்கள் கூறியது போல் பல முறை என்னையும் அறியாது தலையாட்டினேன் இசை துள்ளியம் பாடியவர்கள் பிரமாதம் படுத்தி விட்டனர். உங்கள் உரை மேலும் மெருகு சேர்த்தது
@nagarajbangalore9641
@nagarajbangalore9641 4 года назад
This song took me back my school days....what a beautiful orchestra and both singers marvellous presentation.
@sarojini763
@sarojini763 4 года назад
அடிக்கடி தொல்லை கொடுப்பதற்கு மன்னிக்கவும். நான் முன்பு சொன்ன மாதங்கி சி ஏ ராஜா என்பவருடன் பாடிய ஆசை பொங்கும் அழகு ரூபம் பாடல் தான் ரொம்ப ரொம்ப அருமை. ஜிக்கி அவர்கள் சரணங்கள் நடுவில் பாடும் ராக ஸ்வரங்களை அப்படியே சரியாக பாடுவார்.
@BalakrishnanR-jv6jj
@BalakrishnanR-jv6jj 3 месяца назад
சரோஜினி மேடத்திருக்கு தொல்லை கொடுப்பதே வேலையாக போச்சு மேடம் குறை சொல்லி கொண்டு இருந்தால் எதிலும் திருப்தி கிடைக்காது மேடம் உங்களை மாற்றி கொள்ளுங்கள் அவர்கள் இசை பிதா வாழும் காலத்தில் வாழ்கிறோம் என்று சந்தோஷப்படுவோம் வாழ்த்துக்கள் மேடம்
@vijaykumarkumar7934
@vijaykumarkumar7934 9 месяцев назад
Great, yet another wonderful performance from QFR. Both the singers were amazing
Далее
Cute
00:16
Просмотров 5 млн
А ВЫ ЛЮБИТЕ ШКОЛУ?? #shorts
00:20
Просмотров 1,6 млн
Cute
00:16
Просмотров 5 млн