Тёмный

R.N Ravi விருந்தில் Stalin...தவிர்த்த Risk இதுதான்! சீக்ரெட் ரீசன்! | Elangovan Explains 

Vikatan TV
Подписаться 3,3 млн
Просмотров 65 тыс.
50% 1

Опубликовано:

 

25 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 114   
@P_RC_P_J
@P_RC_P_J 2 месяца назад
தமிழ்நாட்டில் பல திட்டங்கள் பாதி நிலையில் உள்ளது... திட்டங்கள் முடித்தால் தான் அடுத்த தேர்தலில் வெற்றி கிடைக்கும்.. மக்களுக்கு தான் ஆட்சி.....
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz 2 месяца назад
தேநீர் விருந்துக்கே பதறும் கூட்டணி கட்சியினர் கூட்டணி மந்திரி சபையில் இணைந்தால் எப்படி பதறுவார்கள்
@balak.622
@balak.622 2 месяца назад
கறிசோறுக்குகாசுவாங்கி வந்துசேர்ந்தவர்கள் எப்படிபோவர் அவர்கள்அதற்கானதமிழ்சொற்களை உற்பத்திசெய்வார்கள். Ex தோழமைச்சுட்டு. பூவுக்குள் பூ கம்பம்.
@Adichaaru_sikka
@Adichaaru_sikka 2 месяца назад
இளங்கோ, அம்மா மருந்தகம் தெரியுமா
@KumarKumar-se2cx
@KumarKumar-se2cx 2 месяца назад
2026ல் திமுக கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் வெற்றிபெறும் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz 2 месяца назад
இளங்கோவன் இது தான் உங்களுக்கு சரியான இடம்
@jayganesh6902
@jayganesh6902 2 месяца назад
தம்பி 😱😱😱 திமுக ஸ்டாலின் 😂😂😂 அதிமுக எடப்பாடி 😂😂😂 பாஜக மோடி😂😂😂 இதுகள் எல்லாம் தமிழனுக்கு தமிழ் நாட்டுக்கு கேடு 👎🏻👎🏻👎🏻👎🏻👎🏻👎🏻👎🏻👎🏻👎🏻👎🏻👎🏻👎🏻👎🏻👎🏻
@aravasundarrajan766
@aravasundarrajan766 2 месяца назад
முதலமைச்சரின் மரபும் மாண்பும் பாராட்டுக்குரியது , தமிழக அரசை ; கவர்னரை ; மக்களை மரியாதைப்படுத்தி இருக்கிறார்...
@KrishnaKumar-fx1vq
@KrishnaKumar-fx1vq 2 месяца назад
சில ஆசைக்கும் வாழ்வுக்கும் வசதிக்கும் ஊரார் கால் பிடிப்பார் ஒரு மானம் இல்லை ஒரு ஈனமில்லை அவர் எப்போதும் வால்பிடிப்பார் இதுதான் இன்றைய திமுகவின் நிலை எம்ஜிஆர் பாடிய பாடல் நினைவுக்கு வருகிறது
@jayalakshmir7260
@jayalakshmir7260 2 месяца назад
Yellorukkum.antha.padalthan.ninaivukku.varugirathu...correct.said. bro..ulagam.maga.nadippuda.saaaaami..yellorume.nadikkirargall.poduthifunthu.paarppom..jaisriram..nadappathu.nanmaikkaagave.irukkattum.jaihind.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@sasikalaramesh2523
@sasikalaramesh2523 2 месяца назад
EPS is having guts not like dummy stalin
@selvavalar
@selvavalar 2 месяца назад
What short of "Guts" How he became CM On 2017 Is it the real Guts
@SivarajMathi
@SivarajMathi 2 месяца назад
​@@selvavalar short? 😂😂
@chddhn7410
@chddhn7410 2 месяца назад
@@SivarajMathi - unakku mothalla english theriyuma? "short of" nna yennanu check pannu. apparam unnaiye paathu neeye sirichukko.
@Cezhiyan07
@Cezhiyan07 2 месяца назад
@@chddhn7410Dei unakku first English theriyuma?🤣 Adhu ‘Sort of’ da venna ‘Short of’ illa da. Vandhutan vakkalathu vaanga😂🤣
@polytricks9655
@polytricks9655 2 месяца назад
அன்று பாதம்தாங்கி பழனிச்சாமி இன்று அந்த வேலை ச்டாலினுக்கு அவர் பெருமையாக நினைக்கிறார். பாதம் தாங்கி ச்டாலிங். அது சரி இதே ராஐநாத் சிங் தமிழ்நாட்டில் வெள்ள பாதிப்புக்களை வந்து பார்வையிட்டாரே, அவர்கண்ணில் ஏதும் பாதிப்புத்தெரியவில்லை எடுத்துச்சொல்லி ஏதாவது கேட்டிருக்கலாமே.???
@rithicknagarajnagaraj6968
@rithicknagarajnagaraj6968 2 месяца назад
அம்மா மருந்தகம் 2014 ல் தொடங்கி செயல்படுகிறது 16/- தள்ளுபடியில் வழங்கப்பட்டு வருகிறது
@AbiramiAbirami-f4x
@AbiramiAbirami-f4x 2 месяца назад
எடப்பாடி பழனிச்சாமி இணை ஒருங்கிணைப்பாளர் அமைப்பாளர் கோர்ட்டில் வாக்குமூலம் கொடுத்திருக்காரு நீயா பொய் 10 முறை சொல்லிட்டு இருக்க நீ பேசுற பொய்யை பார்த்த நிறுத்தப்பா தம்பி
@maheshmadhamx8335
@maheshmadhamx8335 2 месяца назад
Elections are not won by party cadre , but by ensuring an administration that is honest, straightforward and effective service to people .
@nagendranramasamy3731
@nagendranramasamy3731 2 месяца назад
தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி வீழ்வதற்கு முன் கேரளாவில் கம்யூனிஸ்ட் வெற்றி பெற்றது வரலாறை தவறாக சொல்ல வேண்டுமா
@pandiannarayanan9936
@pandiannarayanan9936 2 месяца назад
கம்யூனிஸ்ட் ஒரு தேசிய கட்சி! திமுக மாநில கட்சிதானே! நல்லா கவனிங்க பாஸ்!
@thiruthanigasalamrasa7082
@thiruthanigasalamrasa7082 2 месяца назад
முதுகெலும்பில்லாத திமுக கூட்டணி, சொல்லித்தான் தெரிய வேண்டியதில்லை.😊😊😊😊😊😊😊😊
@periasamy5515
@periasamy5515 2 месяца назад
1:37 🤣எனக்கு மட்டும் தான் இப்படி கேட்டுச்சா இல்ல பார்க்கிற எல்லாத்துக்குமே இப்படித்தான் கேட்டுச்சா... அதிமுக தலைவர் ஸ்டாலினா 😂😂😂😂😂
@Adichaaru_sikka
@Adichaaru_sikka 2 месяца назад
இவருக்கு அதிமுகல என்ன நடந்தாலும் புஸ்வானம்.. நியாயமா பேசு பா
@kodeeswaranfreeda1744
@kodeeswaranfreeda1744 2 месяца назад
ஷாக் தி.மு.க இரட்டை வேடம்
@banumathysanthanam8413
@banumathysanthanam8413 2 месяца назад
நல்ல ஊதி,ஊதி பெருசாக்கிற வேலையை விகடன் செய்கிறது!ஏன் இந்த வேலை?யார் தூண்டுதல்?
@polytricks9655
@polytricks9655 2 месяца назад
திமுக/பாஐக கள்ள உறவு நாடறிந்த விடயம், கனி மநதிரியானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அதிமுக வெளியே திமுக உள்ளே இது இயற்கை தானே, ஆனால் எத்தனைபேருக்கு மந்திரிப்பதவி???
@JanibashaJanibasha-n1m
@JanibashaJanibasha-n1m 2 месяца назад
முன்று. இடம்
@bhovanaashwaritpt7505
@bhovanaashwaritpt7505 2 месяца назад
Super
@sivaprakashk6336
@sivaprakashk6336 2 месяца назад
ஸ்டாலின் தொண்டர்களை வருத்தமடைய செய்துவிட்டார். மனம் பதறுகின்றது. இனி யோசனை செய்ய வேண்டியதுதான், கழகத்தில் இருக்க வேண்டுமா?
@ranganathannathan8718
@ranganathannathan8718 2 месяца назад
கூடிய சீக்கிரம் பாலாஜி வெளியே வருவார்
@Rajendra-lm7yq
@Rajendra-lm7yq 2 месяца назад
GOOD NIGHT 👍
@RamaChandran-q9r
@RamaChandran-q9r 2 месяца назад
பழனிசாமி யே ஒரு புஸ்வாணம் தான்
@rubeshmuthu4660
@rubeshmuthu4660 2 месяца назад
Aariya sadist elangovan😊😊😊
@Agatheeswaran
@Agatheeswaran 2 месяца назад
இங்கிருக்கும் போதே கட்சியை கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியவில்லையாம் இவர் போய் அமெரிக்காவிலிருந்து கட்சயை😂😂😂
@shanmugamlakshmanan5867
@shanmugamlakshmanan5867 2 месяца назад
ஆளுநர் ரவிக்காக CM செல்லவில்லை. ஆளுநர் என்ற அரசியல் அமைப்பு சொல்லி இருக்கின்ற ஓர் அமைப்புக்கு முதல்வர் என்பவர் கொடுக்கும் மரியாதை மட்டுமே. ஆகவே இதை விமர்சிக்க வேண்டிய அவசியம் இல்லை.
@sree1914
@sree1914 2 месяца назад
Corruption cases will not go forward....Big Man and Fruit Language will take care of it....screw politics
@ramalingampadmanabhan6689
@ramalingampadmanabhan6689 2 месяца назад
R.S.பாரதி திமுக வில் இருந்து வெளியேற வேண்டும்.
@BalanJayapal
@BalanJayapal 2 месяца назад
ஏன் எதற்கு தி மு க வின் லட்சியத்தை உறுதியுடன் பற்றிநிற்கிறார் பதவிக்கும், அதிகாரத்திற்கும் நிரைய தியாகம் செய்வதுதான் கலகத்தின் சரித்திரம்.
@krenga11
@krenga11 2 месяца назад
Stopped watching his videos..Avan sonaan Evan sonanu uruturaan
@cjselvakumarkumar9970
@cjselvakumarkumar9970 2 месяца назад
திமுகவின் கூட்டணி கட்சிகள் இருக்க வாழைப்பழம்
@haroonrasheed551
@haroonrasheed551 2 месяца назад
WHAT CM DID WAS WRONG WRONG WRONG
@dandapanis1401
@dandapanis1401 2 месяца назад
Time pass
@aarzusakeena4013
@aarzusakeena4013 2 месяца назад
Nonsense analysis
@moorthyr5898
@moorthyr5898 2 месяца назад
Eps pidivadam azhagalla en pondra rasiganukku thondanukku visuvasikku kazhagam Dan azhagu❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@SavarirajanRaja
@SavarirajanRaja 2 месяца назад
சுடாலின் = எடப்பாடி இரண்டு பேருமே ஒன்னு தான் தமிழ்நாட்டின் தேவையற்ற புஸ்வானங்கள் 😂💯😂
@Ravi-z9n
@Ravi-z9n 2 месяца назад
தலித்துக்குபோதுமந்திரிபதவிகொடுக்குமாதிமுக?
@whiski12
@whiski12 2 месяца назад
CM scared of ED raid. May be he knows what is BJP next move. Already 2 CMs went to prison. 😂
@sathyadharma5667
@sathyadharma5667 2 месяца назад
அமாம் இவரு பிசினஸ் maganet.... ஊழல் பணத்தை முதலீடு செய்ய பயணம்
@whiski12
@whiski12 2 месяца назад
Edapadi cant be trusted if BJp is in centre. Remember thuthukudi incident. He cant even stand against chinnamma. Modi, not possible at all.
@kkshorts547
@kkshorts547 2 месяца назад
Eps🎉
@rasivakumar677
@rasivakumar677 2 месяца назад
தினமலமும் இதுவும் தலைப்பு வைப்பதில் அவ்வளவு ஆனந்தம்.
@selvaperia8512
@selvaperia8512 2 месяца назад
இரும்பு கடையில் ஈ அண்ணாமலைக்கு என்ன வேலை?
@rajuramannayar4714
@rajuramannayar4714 2 месяца назад
Welcome vikatan and Elango
@AnnoyedLemming-cm7qk
@AnnoyedLemming-cm7qk 2 месяца назад
Rs 2000vs 40/40😂😂😂😂😂
@subramaniana7761
@subramaniana7761 2 месяца назад
Double act
@viewsofacommanman1920
@viewsofacommanman1920 2 месяца назад
Stalin warning warning nu avaru ku kambu than romba nalla sutharinga avaru yaru melayum nadavadikai eduthatha theriyalaaa😂
@ggsrinivas570
@ggsrinivas570 2 месяца назад
Vikatan always jalra TV and surrender TV as usual your script is very superb. I think Vikatan stopped production cinema now like you persons lot's there so once again they can start production 😂😂😂
@OmMurugansathish
@OmMurugansathish 2 месяца назад
BJP b team DMK
@nagendrankrishnaiyer1722
@nagendrankrishnaiyer1722 2 месяца назад
Vikatan. Scribes only want to taste their bosses ice cream only
@anbuchezhianc2875
@anbuchezhianc2875 2 месяца назад
Ada de, when did you stop replicating Murasoli?
@VishwaM-sc1dh
@VishwaM-sc1dh 2 месяца назад
ஏம்பா, செயற்குழு கூட்டம் இபிஎஸ் அவர்களுக்கு புஸ்வானமாகவில்லை. உங்களை மாதிரி செயற்குழுவில் இப்படி நடந்திடும் அப்படி நடந்திடும் பெரிய பிரளயமே நடந்து விடும் அப்படீன்னு உருட்டுன ஊடக உருட்டிங்களுக்கு தான் புஸ்வானமா ஆயிடுச்சுப்பா😂😂
@brittojohn1844
@brittojohn1844 2 месяца назад
DMK is deviating and siding with BJP for what? Who knows they may support BJP in parliament
@arvinselvarajarvinselvaraj6083
@arvinselvarajarvinselvaraj6083 2 месяца назад
seriyana muttu
@prakashr.3544
@prakashr.3544 2 месяца назад
இரட்டை நிலைப்பாடு திமுக வின் வாடிக்கை 😂
@kuberanrangappan7213
@kuberanrangappan7213 2 месяца назад
ரவீந்திரன் துரைசாமி இன்னும் உயிரோடு இருக்கிறானா?
@villageworkers9508
@villageworkers9508 2 месяца назад
பாஜகவிடம் திமுக சரண்டர்
@m.s.mahadevanmahadevan7902
@m.s.mahadevanmahadevan7902 2 месяца назад
ஸ்டாலின் சரண்டர் ஆகிவிட்ட மாதிரிதான் தெரிகிறது. போகப்போக இன்னும் காட்சிகள் வரும்
@vbabu3731
@vbabu3731 2 месяца назад
Worst analysis
@senthilprabhu6347
@senthilprabhu6347 2 месяца назад
DMK and BJP kalla kootani
@joneslifestyle.
@joneslifestyle. 2 месяца назад
Surrender dmk 😂😂
@t.jayasenthil.senthil.6619
@t.jayasenthil.senthil.6619 2 месяца назад
அரசியல் சானக்கியர் சின்னம்மா இவரை வைத்து உயர்ந்தவர்கள். பலர்🎉🙏✌️👍👌💪🙏🎉
@kpsk63
@kpsk63 2 месяца назад
DMK koottani katchigalai thoondi vittu DMK saarbaga CM and 9 ministers Governor tea party la attend pannanga. DMK already indirectly dealing with BJP
@viswanathaneswaran5088
@viswanathaneswaran5088 2 месяца назад
திமுக கூட்டணி கட்சியினர் கொதித்ததை நீ பார்த்தாயா? கலைஞரை‌மதித்து நாணயம் வெளியிடும்போது ஒன்றிய அரசை ஆளும்‌ கட்சியை மதிக்கத்தான் வேண்டும். இது சராசரி அறிவுள்ள வர்களுக்கே புரியும்.
@lesliekumar7780
@lesliekumar7780 2 месяца назад
கட்சிகாரனின் ஓட்டுகள் மட்டும் வைத்து எந்த அரசியல்வாதியும் வெற்றி பெற முடியாது, பொது மக்களின் மனநிலையை தேர்தல் நேரத்தில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறது dmk.
@Srinivasan-vk6xr
@Srinivasan-vk6xr 2 месяца назад
🤣🤣🤣🤣 பாசிச பாசக அப்போ, பக்குவமான பாசக இப்போ🤣🤣🤣 - திமுக
@anandeditz4354
@anandeditz4354 2 месяца назад
இளங்கோவன் அண்ணே நீங்க சொல்றது உண்மைதான் ஆனாலும் தேநீர் விருந்து சாப்பிடலாம் தவறில்லை ஆனால் திமுக கட்சி கலந்து கொள்ளாது தமிழக அரசு கலந்து கொள்ளும் இது எந்த மாதிரியான நிலைபாடு காரணம் அரசை ஆள்வது திமுக தானே கலந்து கொண்டவர்கள் திமுகாகாரர்கள் தானே எவ்வளவு கேவலமான நிகழ்வு இது சீச்சீ 46 வது வட்டம் வடசென்னை மாவட்டம் நாம் தமிழர் கட்சி பெரம்பூர் தொகுதி அ திருவேங்கடம்
@VetriVelC-st1zv
@VetriVelC-st1zv 2 месяца назад
தமிழ் ஒருவன் 🌿 சிமான்ஓட்டுபோட்டென் 🎉 வெற்றி வேல் சென்னை
@rajendramr9094
@rajendramr9094 2 месяца назад
சரண்டரா? வெண்ணெகளா
@Vaasagam
@Vaasagam 2 месяца назад
மகனை து.முதல்வர் ஆக்கனுமே. ரவி காலில்
@VenkatM-fk9bz
@VenkatM-fk9bz 2 месяца назад
சரண்டர் என்று சொல்லி உன் அரிப்பை தீர்த்துக்கொள்.
@SenthilKumar-us6wk
@SenthilKumar-us6wk 2 месяца назад
சங்கிஸ் ஊபிஸ்🔥
@dhanapalkarthika9628
@dhanapalkarthika9628 2 месяца назад
ஏன்பா இளங்கோவன் நாம பணம் ஒதுக்குகிறோம் நம்மளுடைய வரி பணம் நாம கலந்து கூடாதுன்னா யார் கலந்து கொள்வார் நம்முடைய ஆட்சி நாம வரி பணத்துக்கு அந்த தேநீர் விருந்துக்கு நாம கொடுக்கிறோம் அதுக்காக நாம கலந்துக் கூடாதுன்னா எப்படி நாம கலந்துக்கணும் கலந்துக்க மட்டும் அவனுக்கு
@lesliekumar7780
@lesliekumar7780 2 месяца назад
சந்தர்ப்பவாதம்
@Srinivasan-vk6xr
@Srinivasan-vk6xr 2 месяца назад
திமுக கூட்டணி கட்சிகளுக்கு அல்வா 😂😂😂
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz 2 месяца назад
இளங்கோவன் இது தான் உங்களுக்கு சரியான இடம்
Далее
Wait for it 😂
00:19
Просмотров 2,1 млн