Тёмный

#Ragu 

Astro Barath
Подписаться 84 тыс.
Просмотров 201 тыс.
50% 1

Ragu
ராகுவின் ரகசியங்கள்
12 வீடுகளில் எங்கு வந்தால் என்ன பலன் சுக்கிரனின் ரகசியங்கள்
• #Ragu #ராகுதசை #12 வீட...
Sukiran
சுக்கிரன் 12 வீடுகளில் எங்கு வந்தால் என்ன பலன் சுக்கிரனின் ரகசியங்கள்
• #Sukiran #சுக்கிரன் #ஜ...
சனி 12 வீடுகளில் எங்கு அமர்ந்தால் என்ன பலன்? சனியின் ஜோதிட ரகசியங்கள்
• #Sani #சனி #கர்மகாரகன்...
குருவின் ஜோதிட ரகசியங்கள் 12 வீடுகளில் எங்கு அமர்ந்தாள் என்ன பலன்
• #Guru #குருவின் #ஜோதிட...

Опубликовано:

 

26 июн 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 298   
@cubesarehere6516
@cubesarehere6516 Год назад
மிக தெளிவான காணொளி உங்கள் உழைப்புக்கு மிக்க நன்றி ஆராய்ச்சிக்கும் வாழ்த்துக்கள்
@Bellisimo1979
@Bellisimo1979 5 месяцев назад
My rahu dasa started at 31. Rahu alone at kanni lagna. He is still giving. Working at overseas. Thanks god🎉
@sudarsaniyer9274
@sudarsaniyer9274 Год назад
Sooper dear, my rahu on 5th, makara lagna, I'm 58 now, 3 more years left, rahu gave me All, 43 it started
@vijaykumar-ot7zi
@vijaykumar-ot7zi Год назад
மிக அருமையான விளக்கம் சார் 🙏🙏🙏🙏🙏🙏🙏
@kittumani4207
@kittumani4207 Год назад
அருமையான விளக்கம்
@SundarSundar-jy8bo
@SundarSundar-jy8bo 10 месяцев назад
🎉சிறந்த நற்பதிவு Sir நன்றி மேலும் இதுபோல் மேலும பல வீடியோ வெளியிடுங்கள் Sir
@s.lallus940
@s.lallus940 8 месяцев назад
Excellent explaination, well done.
@anbuanbu7390
@anbuanbu7390 10 месяцев назад
மிகவும் சிறப்பான பதிவு சார் நன்றி ஐயா.
@cutebear2379
@cutebear2379 Год назад
Very well explained sir I like to see my astrology with you 49 I started ragu desa
@velmuruganr9067
@velmuruganr9067 8 месяцев назад
சிறப்பாக எடுத்துக் கூறியமைக்கு நன்றி.
@loboprabhuprabhu27
@loboprabhuprabhu27 11 месяцев назад
💅🔱⚜🔱✝️☪️🇮🇳👏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🥀🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼ஓம் நமச்சிவாயம் போற்றி போற்றி போற்றி..! ஓம் சச்சிதானந்தம் போற்றி போற்றி போற்றி..! ஓம் சற்குணநாதா போற்றி போற்றி போற்றி போற்றி ..!அருள்மிகு:மங்களம்மாள் அழகேசன் நாமத்தில்..மகன்..லோபோபிரபு..மேஷம் மேஷம் பரணி நட்ஷத்தரம் இந்த ஆண்டு எப்படி இருக்கும் வீடு திருமண .தடைகள் .அகலும்..மா...சூப்பர்..ஜோதிடப்..பேராசிரியர் சரியான விளக்கம்..சுபம் வெற்றி..! இப்படி ஒரு விளக்கம் யாரும் இதுவரை தரவில்லை
@sapasapa2052
@sapasapa2052 Год назад
நீங்கள் சொல்வது உண்மை தான் குரு
@poornimagovind2976
@poornimagovind2976 11 месяцев назад
Awesome good information.thank u.
@baskebasker9538
@baskebasker9538 5 месяцев назад
ஐயா ரொம்ப ரொம்ப அருமையான பதிவு நன்றி 🙏🙏
@ganesan282
@ganesan282 Год назад
Arumayaga irunthathu
@sowmiyanarayanan8886
@sowmiyanarayanan8886 Год назад
Arumaiyana pathivu
@chandrasekarana1916
@chandrasekarana1916 9 месяцев назад
வெகு சிறப்பான விளக்ககம்🎉
@user-hp2jt6xb6i
@user-hp2jt6xb6i 5 месяцев назад
Ñañdri sir. Arumaiyana vilakkam.
@sivaanu1691
@sivaanu1691 11 месяцев назад
உங்கள் உரையில் மகிழ்ச்சி அடைகிறேன் உங்களை தொடர்பு கொள்ள விரும்புகிறேன் நன்றி
@gnageshkumar
@gnageshkumar 11 месяцев назад
ராகு ஞானத்தை அளிப்பவர் 1000000கோடிக்கு சமம் 🎉
@tjegan7170
@tjegan7170 14 дней назад
அருமையான பதிவு
@vijayalakshmiramasamy5207
@vijayalakshmiramasamy5207 11 месяцев назад
Excellent explanation
@muthaiyana9732
@muthaiyana9732 Год назад
சிறப்பு. மிதுனலக்கனம். லக்கினத்தி. ராகு. சிறப்பகவாழ்வதற்க்கு. வழி சொல்லுங்கள். நன்றி வணக்கம் வாழ்கவலமுடன் நலமுடன்
@k.shanmugamks7649
@k.shanmugamks7649 Год назад
அருமையான பதிவு🙏🙏
@vithyaross8343
@vithyaross8343 9 месяцев назад
மிக சரியான கணிப்பு
@padmanabhan4801
@padmanabhan4801 Год назад
Excellent analysis.
@narutolegameuroff6818
@narutolegameuroff6818 Год назад
வணக்கம் சார் நீங்கள் சொல்வது போல் எனக்கும் ராகுதிசை தான் நடந்து கொண்டிருக்கின்றது மூன்றில் இருந்து திசை நடத்திக் கொண்டிருக்கிறார் 45 வயதில் தொடங்கியது உண்மையில் செவ்வாய்திசை முடிவில் மிகவும் கஷ்டப்பட்டேன் ஒரு நேர சாப்பாட்டுக்கு கூட கஷ்டமாக இருந்தது செவ்வாய் திசையில் பெரும் கடனில் சிக்கி விட்டேன் ஆனால் இப்பொழுது ராகு திசையில் ராகு புக்தி முடிந்து குரு புக்தி நடந்து கொண்டு இருக்கிறது இப்பொழுது முன்பை விட கொஞ்சம் பரவாயில்லை என்றுதான் சொல்லவேண்டும் ஏனிவரும் புத்திகள் நல்லா இருக்கும் என்று நினைக்கிறேன் நான் தற்பொழுது வெளிநாட்டில் வசிக்கின்றேன் இந்திய மதிப்பில் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் கடன் உள்ளது அதெல்லாம் அடைந்து விடுமா விரைவில்
@saswinvlogs2360
@saswinvlogs2360 11 месяцев назад
செவ்வாய் திசையில் மிகவும் கஷ்டப்பட்டு விட்டேன் உறவுகளிடம் அவமானம் 28 வயதில் ராகு திசை
@veluchamyp1135
@veluchamyp1135 11 месяцев назад
Super explanation sir...
@pakialechumypakia132
@pakialechumypakia132 Месяц назад
Clear explanations
@sukulrama7565
@sukulrama7565 23 дня назад
Excellent good video
@subramanianvelayutham3604
@subramanianvelayutham3604 4 месяца назад
Points are fine.
@user-dj5sr7jq8x
@user-dj5sr7jq8x 11 месяцев назад
Thanks for Deep analysis. Sani dasai patri sollungal.
@saranyanaveen2604
@saranyanaveen2604 Год назад
3rd house, ragu plus sukhran ...nallatha ketatha sir
@msknair418
@msknair418 2 месяца назад
சூப்பர்
@yuvarajapandian8972
@yuvarajapandian8972 Год назад
Sir I am Dhanush lagnam vakra Sani Rahu innahu simhathil chevvai rahu saptama parvai guru kadagam sun vakra Budhan meenathil rahu disai epadi irukum
@gregaryjohny5727
@gregaryjohny5727 Год назад
நன்றி...... 👍😀😀😀😀 எனக்கு இன்னும் ராகு திசை நடக்கவில்லை பயனுள்ளதாக இருக்கிறது எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறேன் எவ்வாறு.....!!!!!!!!!!!!!
@maris7862
@maris7862 Год назад
Thank you sir 👍
@santhithangaraj592
@santhithangaraj592 Год назад
Sir, how will be Raghu Thasai for my son born in karaikudi mullam padham 2 , kumba lagnam on 10.1.1994 at 9.33am
@mathivanankrishnamoorthy4266
@mathivanankrishnamoorthy4266 5 месяцев назад
ராகு உடன் உள்ள கிரகங்களால் பலன்களை விளக்கி வீடியோ போடவும் நன்றி அருமை ஐயா
@Logurdeen
@Logurdeen Месяц назад
சூப்பர் நண்பா
@maheshwarimaheshwari5259
@maheshwarimaheshwari5259 10 месяцев назад
Sir ennakku september 23 dayiliruthu ragu tthisai start simmam rasi maham natchathiram thulam lagnam eppadi irugu
@shankarthevar4014
@shankarthevar4014 11 месяцев назад
Thulam lagnam, now rahu desai Shani bhukthi eppadi irukum for pooram natchathiram sir
@nvasanthakumarnanjundan6513
Thank you 🙏
@kalimuthubalraj7651
@kalimuthubalraj7651 25 дней назад
Excellent
@radhaiduraisamy6434
@radhaiduraisamy6434 6 месяцев назад
Sir my dob is 4/2/1982....midhunathil ragu...yenaku ragu dhisai mudinthi vitadha??? Enimay dha start aagudhu?? Now am 42
@mahalakshmis1107
@mahalakshmis1107 4 месяца назад
Super samy❤❤
@hareesh199
@hareesh199 Год назад
Epudi therinjikradu ?
@kalpanakannan3147
@kalpanakannan3147 3 месяца назад
வாழ்க வளமுடன் சார்
@user-sz2fh2lv8t
@user-sz2fh2lv8t 7 месяцев назад
Kanni rasi, Thlaam lagnathil pirandha enacku raagu dhisai aarambithu 17 varudam aagivittadhu,enacku eppoludhu nalladhu nadackum please
@rajichelladurai8396
@rajichelladurai8396 Год назад
Monthly rasi palan podalame anna
@harrisonsanjiv1492
@harrisonsanjiv1492 7 месяцев назад
🎉Excellent bro❤❤❤
@Thalaak47268
@Thalaak47268 5 месяцев назад
Mesharasikku 8m edathil ...raghum saniyum erukku sir.but sani meshathil neecham agirar.eppadi palan erukkum
@janardhanand4745
@janardhanand4745 9 месяцев назад
Sir na midhuna laknam( punarpoosam 2) kadaga rasi poosam 2 natchathiram 1st house la chevvai(thiruvadhirai 4) guru (punarpoosam 2), 2nd house kadaga veedu sandhiran atchi(poosam 2) sukkiran (poosam 1) mandhi (poosam 1), 6th house kedhu (kettai 3), 12th house suriyan (mirugasirisham 2) laknadhibadhi budhan (karthigai 4) Sani (mirugasirisham 1) ragu ( mirugasirisham 1) sir enakku eppadi irukku sir.......
@poovizhi1000
@poovizhi1000 9 месяцев назад
Nice
@dpssamy7585
@dpssamy7585 8 месяцев назад
Piramatham thambi😊😊😊
@ramachandranmg4062
@ramachandranmg4062 8 месяцев назад
super 🎉🎉🎉🎉🎉
@ragsraghava7223
@ragsraghava7223 Месяц назад
Sir presently running rahu dasa mu business is very dull iam at 55 rahu in kumbam kadaga lagnam meena rasi what will happen
@ramanjaisankar8588
@ramanjaisankar8588 8 месяцев назад
Good
@kirubakar3485
@kirubakar3485 Месяц назад
enakku 3il meshathil sevvai rahu 6 degress idaiveliyil bharani 3,4 pathathil irukirargal. sevvai aatchi, rahu dasavai ninaithal dhaan kavalaiyaga ulladhu.. saaram kuduththa 4,9 adhipadhi sukran rendil revathi natchathirathil budhan suriyanodu. rahu dasai kaapatruma ??
@nishuudhassanb8936
@nishuudhassanb8936 Год назад
சிறப்பான பதிவு சார் ராகு திசையில் அடி எடுத்து வைக்கப்போகும் நபர்களுக்கு ஒரு நம்பிக்கை கொடுத்திருக்கிறீர்கள் உங்கள் சேவை மென்மேலும் தொடர என் வாழ்த்துக்கள் சார் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்
@astrobarath03
@astrobarath03 Год назад
🙏
@sundharams6444
@sundharams6444 Год назад
எனக்கு அடுத்த ஆண்டு ராகு திசை வருகிறது
@tamilarasigovindan4090
@tamilarasigovindan4090 11 месяцев назад
Sir, Raghu will disturb your mind. Will pull you to wrong things. So be careful.
@Kiruthick08
@Kiruthick08 11 месяцев назад
​@@tamilarasigovindan4090 correct bro. Rahu bhukthi also
@pannerselvaml3263
@pannerselvaml3263 6 месяцев назад
​@@Kiruthick08ni BH >Ki Dr ni BH❤ BH BH BHô😢 ni BHk ni okk to my pee pita ni pa wast Kom😂 yes mom BH la pa8 pa ni AA be
@sivaneshdhana2170
@sivaneshdhana2170 5 месяцев назад
You astro barath no sir You astro king sir Amazing sir welcome
@rajendran8547
@rajendran8547 10 месяцев назад
பலன் சொல்ல பாம்பை பிடி என்பார் என்குரு.உண்மை உணர்ந்தேன் இன்று.நன்றிஐயா.ராஜேந்திரன்.ஜோதிடர் ஈரோடு.
@astrobarath03
@astrobarath03 10 месяцев назад
🙏
@ramanathanrajanirajani3354
@ramanathanrajanirajani3354 10 месяцев назад
அருமை sir நல்ல அழகான விளக்கம் sir மிகவும் இலகுவாக புரிந்து கொள்ள முடிந்தது. நான் சந்திர திசை செவ்வாயில் தான் வீடு வாங்கினேன். எனக்கும் கன்னியில் ராகு 30 வயதைகடந்த ராகு திசை ராகுவின் ராகு. ராகுவின் குரு அதன் பின் ராகுவின் சனி திசை ஒரு வருடம் தொழில் எல்லாம் மூட வைத்து ராகுவின் நாட்டிற்கே ஓட விட்டுட்டார். இப்போது ராகுவின் புதன் திசை போகின்றது. மற்றய திசைகளை விட இந்த ராகு திசை யில் தான் நான் நினைத்த படி நிறைய தான தர்மங்கள் செய்ய ராகு உதவிஉள்ளார் ஓட ஓட கடுமை யாக உழைக்க வைத்தாலும் அவர் நன்மையே செய்துள்ளார். 👍 நீங்கள் போடும் வீடியோ அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏
@astrobarath03
@astrobarath03 10 месяцев назад
🙏
@ushakrishnanusha2628
@ushakrishnanusha2628 11 месяцев назад
Nalla puriyara Mathieu solreanga
@geetha-1165
@geetha-1165 7 месяцев назад
Pl tell for my son Dob 18.9.94 Star sathayam Lag tula Grahas in lag ..Ragu,sukran,Guru 5 th pl sat & chandran 7 kethu 9 sev 12 buthan, suryan. As you said he had no great success in ragu dasa ab still not settled in life..
@thanoj8239
@thanoj8239 Год назад
Enaku Swathi nakshatra by birth itself rahu Desai padha 2 what about me
@mahalakshmis1107
@mahalakshmis1107 4 месяца назад
Super Samy❤❤
@nirusathees3649
@nirusathees3649 Год назад
Simma lagnam thanusu rasi moola nakshatra ragu thisai ragu puthi ragu 4il 47years old palan sollunkal sir
@verasenannarayanan9659
@verasenannarayanan9659 Год назад
Ragu start at 49 years n now. Can xplan tq.. from Malaysia tq.
@i_viji
@i_viji Год назад
சிறந்த பதிவு.. நான் தனுசு ராசி, விருச்சிக லக்னம், 11இல் ராகு. கன்னியில் உள்ளது. தற்போது ராகு திசை , எவ்வாறு இருக்கும் நண்பா.. 12.12.1977 திருப்பூர், காலை 6.45
@senthilsenthi2932
@senthilsenthi2932 Год назад
Super
@gopinathanvms2790
@gopinathanvms2790 Год назад
விக்னேஷ், 8,10,21, காலை, 5,14, திருப்பத்தூர், ராகு கன்னி ராசியில் இருக்குது சார் ராகு திசை எப்படி இறுக்கம்
@lingesanlingesan5961
@lingesanlingesan5961 Год назад
Super sir
@praburamanathan1261
@praburamanathan1261 Месяц назад
Very true started at the age of 45
@akilsmultitech2591
@akilsmultitech2591 Год назад
🎉 good explanation
@saritharajs8766
@saritharajs8766 Год назад
உங்கள் பதிவுகள் மிகவும் அருமையாக உள்ளது... மகர லக்னம் லக்னத்தில் சூரியன் சூரியன் சாரத்தில் உத்திர நட்சத்திர காலில் ராகு8 இருந்து தெசா நடத்துகிறார். இவரோடு குரு உத்திரம்2 வக்கிரம் பெற்று இருக்கார் இந்த குழந்தை கல்வி தடை ஏற்படுமா..நன்றி வணக்கம்
@anunaveen5898
@anunaveen5898 Год назад
B.d 4.10.2008 time 4.52pm in year 10 class doctor aavangala
@SakkubaiAbhiram-oh3if
@SakkubaiAbhiram-oh3if Год назад
Ragu starts at 58 years? Will that still help?
@ctsachidanandam7468
@ctsachidanandam7468 Год назад
Ragu started at the age of 16 and damaged my education.but got appointment as a clerk at the Magistrate s court at the age of 19 as Ragu in lieo the 6th hous
@kingofroom6676
@kingofroom6676 Год назад
Raahu dasa for celebrities at their peak time Cricketers: Sachin Tendulkar, Virat Kohli,Rohit Actors : rajini, Siva Karthikyen
@Dinesh_r99
@Dinesh_r99 10 месяцев назад
Karunanidhi ayyaku ellame neraye irundadu... Manavi thunaivi kulandhaigal etc.,
@saswinvlogs2360
@saswinvlogs2360 11 месяцев назад
அண்ணா நான் கன்னி லக்கனம் தனுசு ராசி துலாம் ராசியில் ராகு, கன்னியில் செவ்வாய், விருச்சிகத்தில் குரு,தனுசில்சந்திரன்,கும்பத்தில் சனி,மேஷத்தில் கேது, மீதுனத்தில் புதன், சூரியன்,சுக்கிரன் ராகு திசை எப்படி இருக்கும்
@chandranchandran7276
@chandranchandran7276 8 месяцев назад
58 வயசு ஆச்சு வேலையும் இல்ல வீடும் இல்லை ஆனா ராகு திசை ராகு புத்தி நடக்குது நிரந்தரமற்ற வேலை வருது போகுது வருது வருது வருது போகுது அவ்வளவுதான் எனக்கு ராகு திசை ஆரம்பிச்சு மூன்று வருடம் ஆச்சு மனம் வெறுமையில் தான் உள்ளது
@ramv5843
@ramv5843 7 месяцев назад
ஒன்பதாம் வீடுரிஷிபத்தில் ராகுபகவான்
@mathivanankrishnamoorthy4266
@mathivanankrishnamoorthy4266 5 месяцев назад
ராகு திசை யில் ராகு புக்தி யில் நல்லது செய்ய கூடாது, செய்தால் அடுத்தடுத்த பத்திகளில் உங்களை காலி செய்து விடும்
@ashwinshiva18
@ashwinshiva18 Месяц назад
Durgai Amman or Kaali Amman Pray Pannunga.
@user-dg3px4lk7g
@user-dg3px4lk7g 11 дней назад
​@@mathivanankrishnamoorthy4266enaku Ragu thisai Ragu puthi but Enna life nu Mari irukku but na patha astrologer sonnaru raguthisai raguputhi nallathu pannathu apdi Pana next 16 years life close sonaru correct ah soninga
@omganganapataye1142
@omganganapataye1142 7 дней назад
​@@mathivanankrishnamoorthy4266நல்லது நடக்கக்கூடாது என்று சொல்கிறீர்களா??
@JaiSankari_1973
@JaiSankari_1973 6 месяцев назад
என் கணவருக்கு ஐந்தில் செவ்வாயுடன் ராகு நீங்கள் சொல்லுகிறபடியே நடக்கிறது. நன்றி
@kirubakar3485
@kirubakar3485 Месяц назад
eppadi irukkirar? Sevvai rahu enge irukirar? dob/tob/pob pls. please mention how is his rahu dasa
@ammunandhu8962
@ammunandhu8962 Месяц назад
Rishaba lagnam 10 ill ragu and suriyan erukaru epdi erukum sir...😮😮pooram nakshatram..
@velayuthamhareramsmoorthi2255
அய்யா உங்கள் பதிவு மிகவும் ஏற்கத்தக்க உண்மையை விளக்கியது நான் இலங்கையில் இருக்கின்றேன் எனக்கு‌ என் பிறப்பு சாதகத்தை எப்படி ஆலோசனை கேட்க முடியும் நான் எவ்வாறு‌ உங்களை தொடர்பு கொள்வது
@KarthikGopalan-qv4kk
@KarthikGopalan-qv4kk Год назад
🌺 🌹 🌺 🌹 🌺; nice, still few Periyava says there is no formula and all, Rahu Kethu is not separate, they are shadow planets bestowing the right path for Mukthi Moksha, Deivam won't, or don't give cash or wealth, it is the punniyam done in previous births which bestows prosperity, accordingly planets positions indicates the Jathakar's status , so no need a elaborate theory , already many books are available in public libraries; Leaders Jathakam not only Rahu Kethu, other planets, also has bestowed top positions based on their punniyam in previous births, honourable Amma had not only in her previous birth but in this birth initiated Amma Unavagam, Amma water bottle, which helped millions during lockdown, initiations unparalleled; Great, ever remembered,
@jagadeeswars2385
@jagadeeswars2385 23 дня назад
Makara rasi uthiradam 3 padham nakshathiram meena lakhnam kadagathil poosam 3 padathil rahu. Age 24 Ippodu rahu disai sani buthi eppadi irukum
@silabarasan.g7057
@silabarasan.g7057 11 месяцев назад
Hi sir My name is silambarasan 👑 Mesha rasi Bharani ⭐ KANNI lagnam Age 37 ranning Ragu thisai Bhudhan poothi But I'm waiting for God gift 🙏 Sir, thank you ❤
@malashanmugam8931
@malashanmugam8931 Год назад
Nadakutho illayo neenga pesurathu nalla irruku puriyuthu nandri
@alanalan867
@alanalan867 Год назад
Well explained sir, I'm rishabam lagna my age 38, rahgu at 12th place at birth chart now running rahgu dhasa, 70% works as ur prediction experience says 👍👌 thank you sir 🙏😇
@syedibrahim7438
@syedibrahim7438 9 месяцев назад
Work agutha
@ManisudhaSudhamani
@ManisudhaSudhamani 8 месяцев назад
My date of birth January 2,1987, morning 5.30 sir enakku entha vayasulasir rakuthisai nadakkum
@vimalav5105
@vimalav5105 Год назад
Sir son 24.11.1997monday9.18am in erode eppa therumanam nadakum future eppade erukum please solugha 🙏 thambi
@kannanp.p.6830
@kannanp.p.6830 4 месяца назад
Yes 💯 Percent true
@syedibrahim7438
@syedibrahim7438 9 месяцев назад
21 age start aclama mesha rahu kadaga lagnam mesha ragu
@sivasubramanianv1963
@sivasubramanianv1963 Год назад
Interesting and informative
@sssmanogar1144
@sssmanogar1144 11 месяцев назад
பார்க்கும்போது 1 அல்லது 2 வருடமே லக்கினத்தில் (விருட்சகம்) இருந்த ராகு என் தாய் தந்தைக்கு மாடி வீடு கட்டி குடிபோக வைத்து வசதியான வாழ்க்கையை கொடுத்தது என்று சொன்னார்கள் 🙏
@vithyaross8343
@vithyaross8343 Год назад
மிதுனத்தில் ராகு லக்னாதிபதியுடன்...43 வயதில் ராகு தசை..தோல் நோய்,மூட்டுவலி..படாத பாடு. 48 முதல் நோய் குறைந்தது..51 வயதில் கணவர் மறைவு..56 வயதில் அரசாங்க வேலை முடிவு..பண வரவு உண்டு தசை முடியும் காலத்தில்..மன நிம்மதி உண்டு பிள்ளைகளால்
@smoke3024
@smoke3024 Год назад
12ம் வீட்டில் சனி ராகு சேர்ந்து இருந்தால் என்ன பலன்
Далее
D3 BMW XM LABEL Король.
31:52
Просмотров 488 тыс.