தாதாத்தாவை முன்னுக்கு வைத்து எல்லா நிகழ்ச்சிச்சியையும் நாடாத்துங்கள்.. பின் தள்ள வேண்டாம் இப்போ தான் உங்கள் எல்லாறினதும் ஆதரவு அவருக்கு வேண்டும்... பாவம் தானே கவனமாக பாருங்கோ அவரை... எனக்கு தாத்தா பாட்டி என்றால் பாசம் அது தான் சொல்லுறன்.... ❤❤இந்த வீடியோ ள தாத்தா ஒதுங்கியே இருக்கிறார். சாம்பிரதாய முறைகள் அனைத்தும் வேலை இல்லாமல் இருந்த எம் முன்னோர்கள் உருவாக்கியது தான்..... வாழ்க வளமுடன்