Тёмный

Rangaraj Pandey Interview on Tirupati Laddu issue | Jagan Mohan Reddy | Chandrababu Naidu | YSR |TDP 

Chanakyaa
Подписаться 1,7 млн
Просмотров 243 тыс.
50% 1

Опубликовано:

 

27 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 839   
@vdevasabapathy7149
@vdevasabapathy7149 7 дней назад
ஏழுமலை தெய்வம் பக்தர்களுக்கு நிச்சயம் உண்மையை உணர்த்துவார்
@ramprasannaramamoorthy4348
@ramprasannaramamoorthy4348 7 дней назад
மிகவும் வேதனையாக இருக்கிறது. இது கலிகாலம் என்று கடந்து செல்ல இயலவில்லை. ஓம் நமசிவாய
@m.p.muthukrishnan4332
@m.p.muthukrishnan4332 7 дней назад
வணக்கம் பாண்டே சார் தாங்கள் பதில் மிக அருமை நெறியாளர் இன்னும் முதிர்ச்சி அடையவில்லை
@chithiragomathy2337
@chithiragomathy2337 6 дней назад
அவனுக்கு என்றுமே முதிர்ச்சி வராது
@vasudevans9484
@vasudevans9484 7 дней назад
தேவேந்திரா....கேள்வி கேட்பது மட்டும் போதாது....எதிர்க் கேள்விகளுக்கு பதில் சொல்லும் ஞானமும் வேண்டும்...அறிவில் நீர் இன்னும் பூஜ்யம்...கேட்கும் கேள்விகளும், உங்கள் தொனியும் அடிப்படையில் நீங்கள் யார் என்பதை காட்டிக் கொடுக்கின்றன....தரத்தை வளர்த்துக் கொள்ள முயற்சிக்கவும் தேவேந்திரன் அவர்களே!!!
@porchelviramr4404
@porchelviramr4404 6 дней назад
உளமார்ந்த நன்றி உரித்தாகுக ஐயா! 🎉🎉🎉🎉🎉
@Uraccjsef177
@Uraccjsef177 6 дней назад
😂😂😂😂
@manikandanbalakrishnan8042
@manikandanbalakrishnan8042 6 дней назад
This guy devandran is unfit for this position
@jayakanna8294
@jayakanna8294 6 дней назад
🤣🤣🤣🤣🤣🤣🤣
@vetrivelmurugan8895
@vetrivelmurugan8895 6 дней назад
Rengarajan sir i love ur Good Answer i Appreciae u r Applicable FantasticAnswer ❤❤😊😊😊😊😊
@sivakumaran7248
@sivakumaran7248 7 дней назад
காஃபி பிரியர்கள் கூட காஃபியை சோற்றில் பிசைந்து சாப்பிட மாட்டார்கள்.
@DuraiPalam
@DuraiPalam 7 дней назад
தமிழக மக்களுக்கு உண்மை சொல்லும் பாண்டே அவர்களுக்கு வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த் ஜெயபாரதம்
@ஏர்வேந்தர்தண்டபாணி
வாழ்த்துகள் அருமையான விளக்கம் இந்துக்களிடம்தான்நிர்வாகம்இருக்கவேண்டும்
@sundars3284
@sundars3284 6 дней назад
Ithu hindhu country but mama nehru.ganthi pontra argal hindus no safety.but ippa innum mosam .vidiyathaachi Nattigavathi.nakki media
@newbieh7331
@newbieh7331 4 дня назад
​@@sundars3284 மாட்டுக்கறி கொழுப்புல செஞ்ச லட்டு திங்கிற கொழுப்பில் பேசாதீங்க சுந்தரு
@sundars3284
@sundars3284 4 дня назад
Haha ungala ninacha siruputhan varuthu
@govindswaminathan8564
@govindswaminathan8564 7 дней назад
Pandey's journalism is very good, ethically balanced.
@venkatachalamsathy3472
@venkatachalamsathy3472 5 дней назад
He is well balanced not with any sides. He is impartial. Great
@rameshs-cd9dv
@rameshs-cd9dv 5 дней назад
Without proof just creating issue it's not journalism .It is the plan of Modi team to create something among Indians Naidu showed sample of ghee used in July and blaming previous government and all blind bhakts creating non sense
@seahorsecampaign
@seahorsecampaign 4 дня назад
yeah, but just local. Beyond India, He is not an expert on global politics or other issues.
@natarajanr6696
@natarajanr6696 7 дней назад
கோயில் நடைமுறைகள் இந்துக்களிடம் மட்டுமே இருக்க வேண்டும். மற்ற மதத்தினர் இடமோ மதசார்பற்றவரிடமோ இந்துமத விரோதிகளிடமோ இருக்கக் கூடாது.
@bhuvaneswarigowthaman
@bhuvaneswarigowthaman 7 дней назад
ஆட்சியே அவங்க கிட்ட தானே குடுக்கறாங்க
@rajeshwarik8542
@rajeshwarik8542 7 дней назад
அப்பவோ சுப்பாரெட்டி(ராவ்) நிர்வாகம் அதிகாரியாக போடும் போதே தெரியும் இப்படித்தான் இருக்கும் இந்துக்கள் இனிமேலாவது கடா முதுகில் மழை பெய்த மாதிரி இருக்கவேண்டாம்
@chandrashekarchlpppandrash6869
@chandrashekarchlpppandrash6869 7 дней назад
​@@bhuvaneswarigowthamanKODUKKIROIM. ENRU CHOLLUNGA !
@BalasubramaniyanRamamoorthy
@BalasubramaniyanRamamoorthy 7 дней назад
Well said Pandeji
@ravanans2546
@ravanans2546 6 дней назад
Naangal indhu ILLAI saivarkal
@kannadasanbharathi2497
@kannadasanbharathi2497 7 дней назад
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 இந்துக்களால் எல்லோருக்கும் அமைதி கிடைக்கிறது! அந்த எல்லோராலும், இந்துக்களுக்கு அமைதி இல்லையே!🇮🇳🇮🇳 இ ந் து அ ற ங் கா வ ல ர் து றை யி லு ம் ச ரி, இ ந் தி ய ப் பா ரா ளு ம ன் ற த் தி லு ம் சரி, இ ந் தி ய மா நி ல ங் க ள் ச ட் ட ம ன் ற ங் க ளி லு ம் ச ரி, இ ந் து க் க ள் ஆ ள் வ து தா ன் எ ல் லோ ரு க் கு ம் பா து கா ப் பு!
@asokansellappan5682
@asokansellappan5682 7 дней назад
முற்றிலும் உண்மை 🙏🙏
@Er.XavierArulRaja
@Er.XavierArulRaja 7 дней назад
சுதந்திரம் பெற்றது இதற்காகவா?
@EaswariG-g8t
@EaswariG-g8t 7 дней назад
💯💯
@Dearcomrade-op
@Dearcomrade-op 7 дней назад
@@Er.XavierArulRaja இல்லையா?
@mythilisrinivasan460
@mythilisrinivasan460 7 дней назад
🙏இந்தியா முழுவதும் இந்துக்கள் மட்டுமே இருக்கும் நிலைமையை கடவுள்ஏற்படுத்வேண்டும்🙏🙌
@dhinagaranbabu9911
@dhinagaranbabu9911 6 дней назад
இந்துக்களுக்கு எதிராக யார் எப்படி செயல்படுகிறார்கள் என்பதை புரிந்து கொள்ளக்கூடிய அறிவை இந்துக்களுக்கு இறைவன் தான் தர வேண்டும்.
@ramramram6745
@ramramram6745 6 дней назад
👌🙏
@ramakrishnan_personal
@ramakrishnan_personal 7 дней назад
அரசர்கள் கட்டிய கோயில். கட்டிய அரசன் ஹிந்து. இன்றைய அரசு ஹிந்து அரசா மதச்சார்பற்ற அரசா
@palanikavi7866
@palanikavi7866 7 дней назад
மதச்சார்பற்ற அரசு இல்லை இந்து மதத்திற்கு மட்டும் எதிராக செயல்படும் அரசு
@mohandhas6863
@mohandhas6863 7 дней назад
ஐயா லட்டு மட்டுமல்லாமல் மற்ற கோவில் பிரசாதங்களையும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்
@rajaramanvenkataraman9013
@rajaramanvenkataraman9013 7 дней назад
திருப்பதியில் என்ன நடக்கிறது??? நாங்கள் பக்தர்கள் அசைவத்தைத் தொடுவதில்லை, வெங்காயம், பூண்டு கூட சாப்பிடுவதில்லை. திருப்பதியில் என்ன நடந்தது 😡😡😡. பன்றி மற்றும் நாய் சதை.... மீன் எண்ணெய் லட்டில் கலக்கப்பட்டுள்ளது.😡😡😡... Uwavvvv.....🤮🤮.... இது இந்துக்கள் மீது நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதல். காட்டுமிராண்டித்தனமான செயல்....😡😡😡 தமிழ்நாட்டு இந்துக்கள் இந்த தமிழ் மாதத்தில் "*புரட்டாசி*"யில் அசைவம் கூட சாப்பிடுவதில்லை, இம்மாதத்தின் ஒவ்வொரு சனிக்கிழமையும் வெங்கடேசப் பெருமானுக்கு விரதம் இருந்து, உண்டியல் ஏந்திக்கொண்டு வீடு வீடாகச் சென்று *வெங்கடராம கோவிந்தா... கோவிந்தா...* என்று கோஷமிடுகிறார்கள். மற்றும் அரிசி பெற்று மாவிளக்கு (பிண்டி தீபம்) செய்து வெங்கடேஸ்வர பகவானை வழிபடுகிறர்கள் 🌺🙏🌺 .... இந்த செய்தியை கேட்டு மிகவும் அதிர்ச்சியாக உள்ளது மற்றும் அனைத்து இந்து தமிழ் மக்களும் மிகவும் வேதனை அடைந்துள்ளனர்😡😡😡. முதலில் கடவுளுக்கு என்ன பரிகாரம் செய்ய போகிறார்கள்??? மகா சம்ப்ரோக்ஷணம் செய்கிறார்களா???😡😡😡 வெங்கடரமண.... சங்கட ஹரண.. கோவிந்தா....🙏🙏🙏 கோவிந்தா....🙏🙏🙏
@theripalam172
@theripalam172 7 дней назад
பாண்டே அவர்களே ஏன் அமைதி ஆகிறீர்கள் விளக்கமாக பேசினால் தான் எங்களை மாதிரியான ஆட்களுக்கு புரியும்
@thirumoorthis5884
@thirumoorthis5884 7 дней назад
அண்ணே interview முடிந்த அடுத்த கணமே video வை பதிவிடுங்கள் .... எதிராளி பதிவிட்டு 16 hr கழித்து தான் நீங்கள் பதிவு செய்கிறீர்கள் ..... 😢😢😢 அதற்குள் எதிராளி ஒரு negative வை விதைத்து விடுகிறார்கள் ......
@balasubramaniampssharma7901
@balasubramaniampssharma7901 7 дней назад
🙏👌
@Ramsview24
@Ramsview24 3 дня назад
💪🙏
@asaravanan4676
@asaravanan4676 6 дней назад
ரங்கராஜ் பாண்டே‌ அவர்கள் மிக சரியாக பேசினீர்கள். தாங்கள் மாற்றி யோசித்து பொறுமையாக ஆராய வேண்டும் என்று கூறியது மிகச் சரியே. தீர ஆராய்ந்து சந்திரபாபு அவர்கள் பேசியிருந்தால் நன்றாக இருக்கும். தாங்கள் நடு நிலைமை யுடன் பேசுவது சரியே
@duraisamyc463
@duraisamyc463 7 дней назад
கோயிலின் புனிதத்தை கெடுப்பது இந்த திராவிட ஆட்சியாளர்களின் நோக்கம்.
@sowmiyabharath9622
@sowmiyabharath9622 6 дней назад
Exactly 💯
@hellovijay25
@hellovijay25 5 дней назад
Jagan is a christian
@சுயபுத்தி
@சுயபுத்தி 5 дней назад
durai இதுக்கும் திராவிடத்திற்க்கும் என்ன சம்பந்தம் மாட்டு சாணம் சாப்பிட்டு கோமியம் குடித்தால் இப்படிதான் புத்தி மழுங்கி விடும் ஜெய் ராம் ஜெய் ஶ்ரீ ராம்
@vimalraj6763
@vimalraj6763 4 дня назад
😂😂
@newbieh7331
@newbieh7331 4 дня назад
மாட்டுக்கறி கொழுப்பில் லட்டு பிரசாதம் சாப்பிடுற திமிரில் பேசாதீங்க.
@subramaniank6030
@subramaniank6030 7 дней назад
Balanced view Mr. Pandey
@jayaramanramakrishnan4686
@jayaramanramakrishnan4686 7 дней назад
சிப்பாய்க்கலகம் ஞாபகத்திற்கு வருகிறது..!
@padminiramamoorthy3256
@padminiramamoorthy3256 3 дня назад
Super கேள்விகள் இப்படிதான் கேள்விகேட்கனும்super
@RajeshwariSakkaravarthi
@RajeshwariSakkaravarthi 7 дней назад
விடுதலைப் போராட்டக் காலத்தில் சிப்பாய் கலகத்தை கூடம் மக்கள் மத்தியில் வெறுப்பு உண்டாக இப்படி ஒரு நிகழ்வு நடந்த து நினைவு வருகிறது சார்.
@a.krishnaveniveni923
@a.krishnaveniveni923 6 дней назад
Yes
@anuradhasrinivasan2842
@anuradhasrinivasan2842 7 дней назад
அது சுத்தமான பசுநெய் இல்லை என்பதே ஊழலின் அறிகுறி இல்லையா?
@rajeshwarik8542
@rajeshwarik8542 7 дней назад
என்ன சார் மழுப்பறீங்க யாருமே செய்யலைன்னா எப்படி பெருமாளே கலந்து விட்டாரா அனைவரையும் கடவுள் பார்த்துக்கொண்டு தான் இருக்குறார்
@dhanashree.s9474
@dhanashree.s9474 7 дней назад
Pandey sir Iam proud of you sir Excellent 👍👍👍👍👍👍👍👍👍👍👍
@PechiMuthu-p4n
@PechiMuthu-p4n 4 дня назад
கோவில் பிரசாதத்தில் விஷமே இருந்தாலும் அது நமக்கு ஒன்றும் ஆகாது ஓம் நமோ நாராயணாய
@elangovanelango3
@elangovanelango3 6 дней назад
கோவில் பூஜை செய்பவர்க்கு தெரியாமல் சிலை எப்படி திருடு போயிருக்கும்
@HemaLatha-xi1op
@HemaLatha-xi1op 6 дней назад
Pandey sir given clear explanation about Thirupathi Laddu. Jai hind . Bharat madha ki jai.
@gopalakrishnancherukara2300
@gopalakrishnancherukara2300 7 дней назад
வியாபாரத்தில் கொள்ளை லாபம் ஆசைப்பட்டு லஞ்சம் வேறு) நெய்யில் மலிவான ஏதோ கலந்திருக்களாமே !
@yogivimal
@yogivimal 7 дней назад
If the same issue happened to Muslims where the pork lard is mixed in their holy food? Will the TN ppl still mock ? Why the selective bullying against Hindus
@CometFire2010
@CometFire2010 7 дней назад
That's why I stopped caring for the peacefuls. It's a one way street.
@vjaybts2778
@vjaybts2778 5 дней назад
The TN hindus should wake up, fight for the rights.
@EaswariG-g8t
@EaswariG-g8t 7 дней назад
இந்த பயித்தியம்(தேவேந்திரன்) எங்கேயோ செம உதை வாங்கப் போவுது...
@porchelviramr4404
@porchelviramr4404 6 дней назад
கண்டிப்பாக!
@manikandanbalakrishnan8042
@manikandanbalakrishnan8042 6 дней назад
Utter waste fellow
@jayakanna8294
@jayakanna8294 6 дней назад
🤣🤣
@venkatasubramanianlakshmin1980
Who is this mad guy interviewing PandeyJi? Why Pandey Ji is even encouraging these kind of guys.
@kannansethu6315
@kannansethu6315 7 дней назад
கிரிப்டோ கிறிஸ்துவன் சீமான்
@MuthuKrishnan-bp4lm
@MuthuKrishnan-bp4lm 5 дней назад
சரிடா
@nivasvalli4999
@nivasvalli4999 4 дня назад
Well said
@Ggfkfdjhduu
@Ggfkfdjhduu День назад
Tastetaa irunthucha.....😂😂😂
@MuthuKrishnan-bp4lm
@MuthuKrishnan-bp4lm День назад
@@Ggfkfdjhduu ஆமா உனக்கு வேணுமா
@palanikavi7866
@palanikavi7866 7 дней назад
எந்த புரிதலும் இல்லாத இந்த மாதிரி ஆட்களிடம் பேட்டி குடுத்து உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள்
@prasannat8376
@prasannat8376 7 дней назад
தேவேந்திரன் அவர்களுக்கு இதே தோரணையில் இதே வன்மத்தோடு ஒரு இஸ்லாமியரிடம் இஸ்லாத்தை பற்றியோ அல்லது ஒரு கிறிஸ்தவரிடம் கிறிஸ்துவத்தை பற்றியோ கேட்க ஆண்மை இருக்கிறதா ?
@porchelviramr4404
@porchelviramr4404 6 дней назад
கழுத்துல தலை இருக்காதுல???
@kalyanasundaram1295
@kalyanasundaram1295 6 дней назад
Serupadi vanguvan la
@ShyamalaH-b8g
@ShyamalaH-b8g 6 дней назад
சபாஷ்
@Greenvlogs82
@Greenvlogs82 4 дня назад
கேள்வி கேட்பது இந்து பதில் சொல்லுவது ஹிந்து.. அங்க முஸ்லீம் எங்க வந்தான்... கேள்வி கேப்பத்து முக்தார் இல்லையே 😅ஒரு ஹிந்து அவன் எப்படி இஸ்லாமியணை கேள்வி கேட்க முடியும்? ஒரு முஸ்லீம் ஹிந்து பத்தி கேட்கலாமா??
@ThaPrasanna
@ThaPrasanna 4 дня назад
@@Greenvlogs82கேட்பவர் பத்திரிக்கையாலர், விவாதம் இந்துமதம் பற்றி. இங்கு எந்த ஒரு பத்திரிக்கையாலருக்கும் மற்ற மதத்தை பற்றி விவாதிக்க ஆண்மை இருக்கின்றதா என்பதுதான் என் கேள்வி.
@desikanrajagopalan646
@desikanrajagopalan646 6 дней назад
Pandeyji, you once again proved your excellence and neutrality.
@sathiyanarayanantb1192
@sathiyanarayanantb1192 7 дней назад
Dear, you are telling the fact. So, they have to wait for sometime. Patience is a must. Let us wait. Waiting for the next debate.
@s.senthilmurugan2613
@s.senthilmurugan2613 6 дней назад
செமயா அசிங்கப்படுத்திட்டா அண்ணன் Super
@jayanthisankaranarayanan8781
@jayanthisankaranarayanan8781 6 дней назад
அருமையான பதிவு சார்
@ayuvashree1205
@ayuvashree1205 6 дней назад
Good 👍 Mr. Pandey sir
@mahalakshmiashokkumar1583
@mahalakshmiashokkumar1583 7 дней назад
பாண்டே சார்..நீங்க ரொம்ப நல்லவர்...
@kuttyswamynathan4033
@kuttyswamynathan4033 6 дней назад
Thank you Pandey anna🙏 fire speech about Hr&ce I pray for you G
@crowvada5250
@crowvada5250 4 дня назад
நாம் கஷ்டப்படும் பொது கடவுளை நாடுகிறோம் அவர் இப்பொழுது கஷ்டத்தில் இருக்கிறார் அவரை ஏளனம் செய்வது இழிவு. நான் இன்று அவருடன் இருக்கவே விரும்புகிறேன்
@vasudevanbalagadde1062
@vasudevanbalagadde1062 7 дней назад
Lord Balaji will give the right dividend to All Frauds, Crimininals in right time very soon.
@karthimj
@karthimj 7 дней назад
After longtime pandey on ....🔥
@5936......
@5936...... 6 дней назад
ஆனால் போன வருடம் ஒரு முறை திருப்பதி லட்டு சாப்பிட்ட போது, அது சுவையில் மிக்க வித்தியாசத்துடன் சாப்பிட பிடிக்கவில்லை.
@Ggfkfdjhduu
@Ggfkfdjhduu День назад
Sangis world 😂😂😂of 😂
@k.senthilkumar4289
@k.senthilkumar4289 5 дней назад
மிக்க நன்றி திரு பாண்டே அவர்களே. இது முத்திய கலியின் அடையாளம், பேரழிவு விரைவில் நடக்கும்
@kumaravelkumaran3120
@kumaravelkumaran3120 6 дней назад
Superb Pandey
@aaruharidev710
@aaruharidev710 6 дней назад
Excellent explanation Good luck mr.pandey
@srinivasang3360
@srinivasang3360 7 дней назад
Sir, very excellent debate with panday ❤❤❤
@KumarGanapathiramanKallur
@KumarGanapathiramanKallur 6 дней назад
You are Son of Bharath Mata Aandal. Responsible Reply. Matured Answer and Analysis provoked questions unrelated handled fluently. God Bless
@supremesoul1835
@supremesoul1835 3 дня назад
தெளிவான பேச்சு தெளிவான ஆய்வு. நன்றி பாண்டே அவர்களுக்கு ♥
@jayakumars9031
@jayakumars9031 6 дней назад
Pandey ji hat's off to you, politicians taking advantage, but not media, idu nadakka koodaadu yenbade matra media people's oru nalla class paadagam kudutthingal, super👍👍
@rajeshwarik8542
@rajeshwarik8542 7 дней назад
பாண்டே சார் இனிமேல் தேவேந்திரன் உடன் பேட்டி அளித்தால் உங்கள் வீடியோ புறக்கணிப்போம்
@senthilkumar-it8dz
@senthilkumar-it8dz 7 дней назад
இந்த தம்பி பாண்டே அவர்களிடம் நிறைய பயிற்சி எடுத்தும் சரியா எதையும் கத்துக்கிட்ட மாதிரி தெரியலையே!! ஒரு வேளை பாண்டே அவர்களிடம் கொட்டு வாங்குவதை பாக்கியமாக கருதுகிறாரோ😂
@baskarang08
@baskarang08 7 дней назад
திரு பாண்டே அவர்களே உங்களுக்கு எப்படி இவ்வளவு பொறுமை. ஒவ்வொரு கேள்விக்கும் ஒரு சப்ப கட்டு கட்டிட்டு போறது அந்த முட்ட போண்டாவை அப்படியே நசுக்கணும் தோணுது.
@musicalwanderings7380
@musicalwanderings7380 7 дней назад
Better than Rajmohan report...Rajmohanji assumed that all these are mixed.... Pandey was right in pointing out there "could be" these fats... But Rajmohanji pointed out that these suppliers supply ghee at 350 rupees per litre whereas market rate is 1000 rupees per litre. So that kind of indicates what could potentially be mixed......
@sivaranjinim5946
@sivaranjinim5946 6 дней назад
Jai hind❤❤❤
@ganeshancontructions9383
@ganeshancontructions9383 5 дней назад
அருமையான பதிவு ❤
@yuvarajyuvaraj-vu1lt
@yuvarajyuvaraj-vu1lt 6 дней назад
Correct sir👍
@malathygopal1451
@malathygopal1451 7 дней назад
Kashmir Panditsa kollumpodu yenga erundhirgal devendiran avargalae
@kannappankuppuswamy9389
@kannappankuppuswamy9389 6 дней назад
கடவுளை நம்பாதவர்களிம் அறநிலைத்துறை எதற்கு?
@ShyamalaH-b8g
@ShyamalaH-b8g 6 дней назад
சபாஷ் சரியான கேள்வி
@Secularjoy9X9-fo7jh
@Secularjoy9X9-fo7jh 6 дней назад
5 வருஷமா நடந்ததுன்னு சொல்றாங்களே. நிர்வாகிகள் எப்படி தூங்குனாங்க?
@smvelu4570
@smvelu4570 6 дней назад
DEVENDRAN WILL GET NATIONAL AWARD FOR A BEST COMEDIAN
@duraisamy3511
@duraisamy3511 3 дня назад
SALUTE SIR
@gthamaraiselvan9096
@gthamaraiselvan9096 6 дней назад
அவர்கள் செய்திருக்க மாட்டார்கள் இவர்கள் செய்திருக்க மாட்டார்கள், என்றெல்லாம் சொல்ல முடியாது. காசுக்காக யாரும் எதையும் செய்வார்கள். நெய் என்ன விலை? பன்றி Fat என்ன விலை?
@greengold7718
@greengold7718 3 дня назад
Sirappu pande
@rajeshwarik8542
@rajeshwarik8542 7 дней назад
என்ன நெறியாளர் ஜகன் மோகன் கிறுஸ்த்துவர் தானே இல்லையா
@tsgopalakrishnan
@tsgopalakrishnan 5 дней назад
Your stand is 100% correct. The word MAY BE is to be rightly understood. Deeper study has to be done to understand as to what has happened. Till then it is nothing but a political game.
@balajij9001
@balajij9001 6 дней назад
இறுதியில் பாண்டே ஜீ சூப்பர்
@sennthilsockalingam6401
@sennthilsockalingam6401 5 дней назад
திரு பாண்டே அவர்கள் சொல்வதில் நான் புரிந்துகொள்வது- பசுவுக்குச் சம்மந்தமில்லாத கொழுப்புகள் அந்த நெய்யில் உள்ளது என்றால் அந்த அன்னிய கொழுப்புகள் இருக்கலாம், அதில் பாதகம் ஒன்றுமில்லை என்றாகிறது.. என் மனதுக்கு இது சரியாகப் படவில்லை! தரமான நந்தினி நெய் வாங்கப்பட்ட இடத்தில் வேறு நெய் வாங்க வேண்டிய அவசியம் எங்கிருந்து வந்தது. தேவஸ்தானத்தில் நெய் வாங்க போதிய பொருளாதாரம் இல்லையா!? ஒரு குழந்தை கூட நம்பாதே இதை!!
@galt6052
@galt6052 7 дней назад
The same AR Enterprises of Dindigul Tamilnadu is the one who supplies GHEE ??? to Palani for Palani Panjamuerham! And the owner is in the Executive Committee of Palani Temple!
@saraswathinagarajan5643
@saraswathinagarajan5643 7 дней назад
மனது வலிக்கிறது பாண்டே ஐயா
@GS-ej1jo
@GS-ej1jo 7 дней назад
வல்லவனுக்கு ...
@சுயபுத்தி
@சுயபுத்தி 5 дней назад
கீழ் பாக்கத்தில் போய் சொதிக்கலாமெ ஜெய் ராம் ஜெய் ஶ்ரீ ராம்
@bkumartnj
@bkumartnj 7 дней назад
காண்ட்ராக்கட் காரர் ஒரு இந்து தானே..காசு பணம் . பணம் பண்ணும் போது பாவம் சம்பாதிக்கநேரும்...
@sreenivasansathappan2640
@sreenivasansathappan2640 4 дня назад
Pandey Sir. Good explanation. A small correction - kindly note it is deep dive and not deep drive.
@holicho6970
@holicho6970 5 дней назад
18.01 super. Great sir👏👌👍
@ganeshramachandran7294
@ganeshramachandran7294 6 дней назад
பெருமாள் அருளால் மிக விரைவில் உண்மை வெளிவரும் பொறுமை அவசியம் .
@bkumartnj
@bkumartnj 7 дней назад
செயல் அலுவலரா கேடு கெட்ட செயல்கள் நடத்தும் அலுவலரா...
@skrishanamoorthy8099
@skrishanamoorthy8099 7 дней назад
இந்த விசயத்தை விளம்பர படுத்தாமல் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் மத நம்பிக்கையில் இப்படி அரசியல் செய்வது சரியில்லை வாழ்த்துக்கள் பாண்டே
@Sujasrinivasan-v4u
@Sujasrinivasan-v4u 3 дня назад
யார் வேண்டுமானாலும் அர்ச்சகர் ஆகலாம் இதில் உள்ள பெனிபிட் இனிமேல் வெளிவரும்
@raghavanaliassaravananm1546
@raghavanaliassaravananm1546 4 дня назад
When you are convinced, what’s the need of a question,. Perfect Slap, 👋
@freshcool
@freshcool 5 дней назад
மாட்டுக்கு வாய்ப்பூட்டு போடணும் கண்ட கண்ட போஸ்டரை எல்லாம் காலி பண்ணா எ்ப்பிடி சுத்தமான பால் வரும் 🤮😅
@MuruganMurugan-vv9xj
@MuruganMurugan-vv9xj 6 дней назад
அருமை பாண்டே சார்
@prabakarannatesan2867
@prabakarannatesan2867 5 дней назад
இனி சுத்தமான மணமான லட்டு நமக்கு சிறு வயதில் கிடைத்தது போல கிடைக்கும்.கோவிந்தன் அருளால் என எதிர்பார்க்கிறோம்
@cvs4131
@cvs4131 7 дней назад
Sariya ketkaraaru ovvoru vishayamum serndha kelvigall , Sri. Rangaraj Pandey. Summa adhirudhula 👏 👌🏻 ✨️ 😎 💕 💖 👏
@srinivasanrangaprasad6725
@srinivasanrangaprasad6725 3 дня назад
ஐயா பாண்டே அவர்களே !! லோயர் லெவெலில் நீங்கள் ஆர்க்யூ பண்ணினால் நான் அதற்கு நான் ஆள் இல்லை, எனக்கு வேறு வேலை இருக்கிறது என்று இன்று கூறும் தாங்கள் எப்போது இந்த முட்டாளுக்கு இன்டெர்வ்யூ கொடுப்பதை நிறுத்த போகிறீர்கள். தங்களின் அந்த முடிவை விரைவில் எதிர்பார்க்கிறோம்.
@logeswarankrishnan9625
@logeswarankrishnan9625 6 дней назад
Pandeyji's body language while replying to Deventhar was awesome!
@natesanlakshmanan6202
@natesanlakshmanan6202 5 дней назад
கடவுளிடம் பயம் இருத்தல் வேண்டும்
@chitram5214
@chitram5214 7 дней назад
வணக்கம் பாண்டே சார்❤
@ramurkis
@ramurkis 5 дней назад
Shows ur equanimity Pandey, perfect viveka to my humble🙏
@keerthana614
@keerthana614 3 дня назад
anchor is showing attitude💯
@guruthevarb1758
@guruthevarb1758 4 дня назад
இருக்கலாம் என்று சொல்லப்படும் நிலையில் ஏன் அந்த ரிப்போர்ட் ஐ எதற்காக வெளியிடவேண்டும் உறுதி செய்த பின் வெளியிட்டு இருக்கலாமே இது முழுவதும் அரசியல் தவிர் வேறொன்றும் இல்லை
@muthurajesh3581
@muthurajesh3581 4 дня назад
பாண்டே அண்ணா வேற level 😄👌👌👌
@ashokkumar-jw8hg
@ashokkumar-jw8hg 6 дней назад
Super Pandey sir 🎉
@harivp5263
@harivp5263 4 дня назад
நல்லவங்க யாரு கெட்டவங்க யாரு#
@tamiltsairam2191
@tamiltsairam2191 5 дней назад
பிராமணர்களுக்கு தூக்கு தண்டனை கொடுக்க வேண்டும்
@sowmya7648
@sowmya7648 5 дней назад
உனக்கு Sairam என்று பெயரா?
@BNR23
@BNR23 3 дня назад
Dai Anga ellarum dhan da panranga
@ganapathyvijiyalakshmi6794
@ganapathyvijiyalakshmi6794 6 дней назад
நெறியாளரின் கேள்விகளில் வன்மம் இருக்கிறது
@aanandan5714
@aanandan5714 6 дней назад
இந்த காணொளியில் 27 வது நிமிடம் .05 வது நொடியில் தாங்கள் சொல்வது உண்மையானால் அனைத்து மசூதிகள் மற்றும் அனைத்து சர்ச்சுகளும் அரசாங்கத்தின் சொத்துதானா? என்பதை தெளிவு படுத்த வேண்டும்
@mangalamravichandran6155
@mangalamravichandran6155 6 дней назад
Nambikkaiyoda prasadamnu saappittavargalukke oru paavam seithu vittome yengira mana vulaichchal yerpadugintra pothu kalappadam seithavarukkum ,izhivaaga pesi adutharai manam noga seibarukkum yenna yenna nadakkumo yellam valla Bhavane arivaan.God is great.
@mangalamravichandran6155
@mangalamravichandran6155 6 дней назад
Bhagavaane
@nadhamravi3728
@nadhamravi3728 6 дней назад
எல்லா report இப்படி தான் இருக்கலாம் என்று தருவார்கள். கலப்படம் உள்ளது என்று report கொடுத்தும் நல்ல மலுப்புறீங்க சார்.
@seshdwarakanath955
@seshdwarakanath955 5 дней назад
What Shri Pandey is true with respect to some of the lands donated decades ago ,which has been usurped by the Govt and local politicians working hand in glove . This has been a personal experience. My 93 year old father has written and complained to the Govt by writing numerous letters to concerned officials and he has seen no action.
Далее