Тёмный
No video :(

Reservation பிச்சைன்னு சொன்னவங்க எங்க போனாங்க? Jayaranjan (Economist) | 10% Reservation Bill | NT93 

Nakkheeran TV
Подписаться 3,8 млн
Просмотров 186 тыс.
50% 1

The Union cabinet has approved a ten percent reservation in jobs and higher education for "economically backward" sections in the general category.
A constitutional amendment bill will be tabled in Parliament Tuesday, the last day of the Winter Session. The proposed reservation will be over and above the existing 50 percent reservation enjoyed by the Scheduled Castes, Scheduled Tribes and the Other Backward Classes, taking the total reservation to 60 per cent.
In this Interview, Economist Jayaranjan talks about this 10 percent reservation bill.
Subscribe to Nakkheeran TV
bit.ly/1Tylznx
www.Nakkheeran.in
Social media links
Facebook: bit.ly/1Vj2bf9
Twitter: bit.ly/21YHghu
Google+ : bit.ly/1RvvMAA
Nakkheeran TV - Nakkheeran's Official RU-vid Channel

Опубликовано:

 

29 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,1 тыс.   
@aribousultan1519
@aribousultan1519 5 лет назад
ஐயா ஜெயரஞ்சன் அவர்கள் உண்மையை தைரியமாக எடுத்துரைக்கும் நியாயவாதி. வாழ்த்துக்கள் ஐயா.தங்களது பணி தொடரட்டும்.💐
@rks0406
@rks0406 5 лет назад
Economically he is not rising any questions?
@rajugovindharasu3915
@rajugovindharasu3915 5 лет назад
அய்யா. உங்களைப்போன்ற எதர்க்கும் அஞ்சாத மனிதர்தான் இந்தசமூகத்திற்க்கு தேவை உங்கள் பேச்சுக்கு வாழ்த்துக்கள்.
@yogen2192
@yogen2192 5 лет назад
thanks
@newgentamil5401
@newgentamil5401 5 лет назад
சபாஷ் ஜெயரஞ்சன், sauvkadi pathil
@rajafathernayinarkoilnayin1275
@Vahni Priya . Dei lavdekebal thevadiyappayale . Ippo manu sattamada irukku . Ungamma .
@rajafathernayinarkoilnayin1275
@Vahni Priya Vellai Christavan karuppargalai adimaiyaga vaithirundadale than American Civil War nadandadu . Christavan S. Africavile apartheid - niraveri karanamaga karuppargalai avargal sonda nattileye adimagalakki izhivu paduthinan . Vellai Christavan adimaippaduthi kollai adithu madam matria ulaga naadugal 60 kkum mel . India vellaikkaran pee soothu nakkigal innam avanukku kakkoos chombu thookkura pannadainga . Vellaikkaran penja moothirathile molaicha kalangal . Vellaikkara nariyin kullanari nari vasugal inda namak haramgal . Vellai Christavan konru kuvitha Red Indians latchakkanakkil . Ivan Indiavil Jalian wala bagh il padukolai saidargal aayirathukkum mel . Adu patri vellaikkaran pee soothu nakki convert Christava naigal pesave pesadu . Mada Veri pidittha namak haramgal . Ettappan kattabommanai kattilkoduthan . India Convert Christava naigal yellorume Ettappangal than . Part- time Christians . Full time namak haramgal . Christava naigal azhitha nadugal yeralam . Korea Vietnam Iraq Libya Syriia ponra nadugalai azhithan . Hiroshima Nagasaki mele atom bomb pottu lattchakkanakkana appavingalai konnu kuvichan Christava kammanattigal . Innamum kadir veechal japaniya makkal avadhippadugirargal . Yesuvin anbu . Christava thevadiyappasangalukku Yesu patri pesa arugadaiye kidaiyadu .
@mindsports6445
@mindsports6445 5 лет назад
காலத்திற்கும் ஜாதிய சொல்லி "நான் தாழ்த்தப்பட்டவன்" "நான் தாழ்த்தப்பட்டவன்" சொல்லி நீங்கள் பொருளாதார வசதி மற்றும் அதிகாரத்தை பகிரலாம். சமுதாய அவலம் போகுமா ? சமுதாயம் உங்களை பார்க்கும் பார்வை மாறுமா ? இட ஒதுக்கீட்டில் படித்து பதவிக்கு வந்த ஒரு தலித் கலெக்டர் ஓய்வு பெட்ற பிறகு அவருக்கு அய்யருக்கு உள்ள மரியாதை கிடைக்குமா ? சமுதாயத்தில் அவர் தலித் தான் எந்த மாற்றமும் வராது. பொருளாதார வசதி கொஞ்சம் மேம்படலாம். சமுதாயம் உங்களை பார்க்கும் கேவலமான பார்வை என்றுமே மாறாது. சாக்கடையில் இருந்துக்கொண்டு உங்களை சுத்தப்படுத்த நினைப்பது எவ்வளவு அபத்தமானது. எனக்கு பொருளாதார வசதி கிடைத்தால் போதும் சுயமரியாதை தேவை இல்லை என்போருக்கு இந்த இட ஒதுக்கீடு முறை அற்புதமானது. . சுயமரியாதை தான் முக்கியம் என்பவர்கள் இந்த இட ஒதுக்கீடு என் குண்டிக்கு சமம் என்று அது எங்கு கிடைக்கிறதோ அதை (இஸ்லாத்தை )நோக்கி ஓடுங்கள்......................
@RAM-gm6oi
@RAM-gm6oi 5 лет назад
எத்தனை like போட்டாலும் பத்தாது , அருமையான பேச்சு.
@Dewati_P
@Dewati_P 5 лет назад
இடஒதுக்கீடு என்பது பிச்சையோ, சலுகையோ அல்ல... அது அவர்களின் பிறப்பு உரிமை...!!!👍👍👌👌
@stephenflemming5817
@stephenflemming5817 5 лет назад
இட ஒதுக்கீடு என்பது எதற்கு? பிறப்பில் அனைவரும் சமமே.
@santhoshkumarsan2696
@santhoshkumarsan2696 4 года назад
@nnn Edappadi enna British karana
@srinivasansrinivasan9263
@srinivasansrinivasan9263 5 лет назад
ஜெயரஞ்சன் அய்யா அவருக்கே உரிய பாணியில் மிகவும் தெளிவாகவும், விரிவாகவும் பதிலளித்திருக்கிறார். வீண் விதண்டாவாதம் பேசுவோர்க்கு அய்யாவின் பதில்கள் சரியான கசையடி!
@mujeeburabdul6049
@mujeeburabdul6049 5 лет назад
ஐயா எங்கள் உணர்வுகளை திரையில் பிரதிபலித்த உங்களுக்கு நன்றி வாழ்த்துக்கள்
@alagarsamy5965
@alagarsamy5965 5 лет назад
உலகின் எந்த மொழிகளிலும் உங்களை பாராட்ட வார்த்தைகள் இல்லை ஐயா
@PARTHI360
@PARTHI360 5 лет назад
Unmai
@prabhamuthu8477
@prabhamuthu8477 4 года назад
You are obsolutely right sir.
@yashwanth7894
@yashwanth7894 3 года назад
Ioppp9uuyui
@Krishna_rationalist
@Krishna_rationalist 5 лет назад
இவர் கேட்ட பல கேள்விகளில், ஒரு கேள்விக்கு கூட எந்த ஜாதி வேறியனுங்களும் பதில் சோல்ல மாட்டானுங்க.... ஜெயரஞ்சன் சார் உண்மையை புட்டு புட்டு வைக்கிறார்...
@haaaanr
@haaaanr 5 лет назад
Jeyaranjan always rocks I admire his guts speech
@dhanus3420
@dhanus3420 5 лет назад
இவரை மாதிரி reservation பற்றி இதுவரை யாரும் விளக்கியது இல்லை அருமை
@thamilarasanr7868
@thamilarasanr7868 5 лет назад
Yen brother you see Dr.thiruma speech
@dhanapalchakkaravarti.d3642
@dhanapalchakkaravarti.d3642 5 лет назад
Super salute sir
@rajafathernayinarkoilnayin1275
Ambedkar yevvalavu varusham reservation irukkanum nu sonnar nu kelu . 10 varuda Kalam . Ivan soothai moodi odiduvan .
@user-jd9mx6lj9n
@user-jd9mx6lj9n 5 лет назад
அவன் படித்தான் முன்னேறினான், நாம் பெண்கள் பின்னால் சுற்றினோம் , மது, சிகரெட் குடித்தோம், பொழுதுபோக்காக சீட்டாடினோம், நண்பர்களோடு ஊர் சுற்றினோம். படிக்கவில்லை. அதனால் முன்னேறவில்லை என்பதும் உண்மை தானே.
@divineblessing1293
@divineblessing1293 5 лет назад
yes bro
@y.2855
@y.2855 5 лет назад
வருஷத்திற்கு 8லட்சம் வருமானம் உள்ள நபர் ஏழை என்றால் தினக்கூலி 50ரூபாய் பெறுபவர்கள் யார்??
@mytube2652
@mytube2652 5 лет назад
பஞ்ச பரதேசி
@y.2855
@y.2855 5 лет назад
@@mytube2652 யார் நீயா ????
@mytube2652
@mytube2652 5 лет назад
50 தினக்கூலி வாங்கும் மனிதன் ..🤡
@sakthivarthini1230
@sakthivarthini1230 5 лет назад
50 ரூபாய் சம்பளம் வாங்கும் நபர பணக்காரர்கள் என்று சொல்றானே, நண்பா
@ganeshsankar8410
@ganeshsankar8410 5 лет назад
@@y.2855 அவர் யார் என்று தெரியவில்லையா? அவர் தான், கைபர் போலன் வழியாக பஞ்சம் பிழைக்க வந்த பரதேசி. அதாவது, ஆரம்ப காலத்தில் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று, அம்மா பிச்சாந்தேகி என்று சொல்லி, பிச்சை வாங்கி சாப்பிட்ட கூட்டத்தை சேர்ந்தவர்.
@karthivssan770
@karthivssan770 5 лет назад
தெளிவான கருத்துக்கள்...நாகரீகத்தை,முன்னேற்றத்தை, சமத்துவத்தை நோக்கி மற்றநாடுகள் செல்லும் நிலையில் இந்தியா பின்னோக்கி செல்கிறது ....அரசியல்வாதிகள் துனையுடன்
@shaak6998
@shaak6998 5 лет назад
நன்றி நக்கீரா, தகுதி உள்ளவரிடம் பேட்டி கண்டதற்கு .... பெரும்பாலான ஊடகங்கள் விலை போய் விட்டது .. தரமான ஊடகங்கள் மிகக் குறைவு...
@Dharmicaction
@Dharmicaction 5 лет назад
Morons love morons.
@happydonkey1537
@happydonkey1537 5 лет назад
Lavde Gopal love Raja Gopal
@Chanmos
@Chanmos 5 лет назад
காமெடி
@madhanm2587
@madhanm2587 5 лет назад
nakeeran pathirikkai yarudayathu?
@rajafathernayinarkoilnayin1275
Inda nai Muslim Christavan patri pesuma . Hindukkal poolai mattume oombum . Nabi pondattigalai Yesu pirappu kuzhandsi piranda kanni Mariyal ! Patri pesattume . Soothai therandu odiduvan .
@villakumar-47
@villakumar-47 5 лет назад
Sir I think Tamil nadu survives because of people like you who are bold enough to assert our rights.
@jenishkumar27
@jenishkumar27 5 лет назад
Real hero, உங்களை போன்றவர்கள் முதல் அமைச்சர், பிரதமராக வர வேண்டும்
@jenishkumar27
@jenishkumar27 5 лет назад
@nnn திராவிடம் என்றால் என்ன? தமிழ் பேசினால் தமிழன் தெலுங்கு பேசினால் தெலுங்கன் திராவிடம் என்பது நிலப்பரப்பு சார்ந்தது என்றும் பொருள் உண்டு
@jenishkumar27
@jenishkumar27 5 лет назад
@nnn தென்னிந்தியாவில் உள்ளவர்கள் பொதுவாக திராவிடர்கள் என்றும் வட இந்தியாவில் வசிக்கும் மக்கள் ஆரிய வம்சம் சார்ந்தவர்கள் ஆவர் ஆனாலும் எல்லோரையும் நேசிக்கும் ஒருவர் தலைவர் ஆக வேண்டும் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும்
@jenishkumar27
@jenishkumar27 5 лет назад
@nnn நீங்கள் தற்போதைய அரசை நினைத்து கருத்து கூறுகிறீர்கள் இதை ஒரு பொருட்டாக எண்ண வேண்டாம் நல்ல நேர்த்தியான தலைவன் கிடைத்தால் போதும் உங்கள் கூற்று படி தமிழன் தான் ஆழ வேண்டும் என்றால் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தமிழர் தான் இருந்தாலும் உங்கள் கருத்தை வரவேற்கிறேன் தமிழ் நாட்டை தமிழர் தான் ஆழ வேண்டும் என்பதை , இருந்தாலும் என் பிற மொழி பேசும் இங்கு வாழும் மக்களை நேசிக்காத, தமிழன் மட்டும் தான் இங்கு இருக்க வேண்டும் மற்றவர்கள் இங்கு வாழ கூடாது என மனதில் ஒரு வன்மம் கொண்டவர்கள் எக்காரணம் கொண்டும் அரசியலுக்கு வர கூடாது ஆட்சி செய்ய கூடாது
@jenishkumar27
@jenishkumar27 5 лет назад
@nnn கடந்த 60 ஆண்டு கால திராவிட ஆட்சியில் தமிழ் அழிக்க பட்டுள்ளதாக கூறுகிறீர்கள் தவறான தகவல் ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் காங்கிரஸ் நடத்த வில்லை திராவிட கட்சிகள் தான் முன்னின்று நடத்தின தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கலைஞர் கருணாநிதியின் முயற்சியில் கிடைத்தது எல்லொரும் 100% நல்லவர்களாக இருக்க முடியாது அரசாங்கம் கொண்டு வரும் சட்டங்கள் முழுவதும் கடைபிடிப்பது யார்
@jenishkumar27
@jenishkumar27 5 лет назад
@nnn cbseபள்ளியில் என்ன நடக்கிறது
@michael8597
@michael8597 5 лет назад
Jayaranjan is one of the best intellectuals.
@Dharmicaction
@Dharmicaction 5 лет назад
pseudo intellectual. This guy is just another urban naxal. He barks only if reservation given to upper castes
@vicky2u1ly
@vicky2u1ly 5 лет назад
funny that you called him one of the best intellectuals. :-D
@rajafathernayinarkoilnayin1275
Dalit IAS Officer sambalam 2 latcham mada sambalam . Avan maganukku reservation . Idu economic justisa illai social justisa . Jayaranjan poolai oombi oduvan .
@shanmugarajk6041
@shanmugarajk6041 5 лет назад
Nakkeran tv panna nalla visayathula ethu Romba mukkiyamana video, ஐயாவின் கலந்துரையாடல் மிக அருமை, மிக மிக சிறந்த விளக்கம் 🤗🤗🤗
@kalaimanimuthusamy3746
@kalaimanimuthusamy3746 5 лет назад
அருமை அருமை இதை விட எப்படி தெளிவா சொல்லமுடியும்
@mohamedariff6714
@mohamedariff6714 5 лет назад
உண்மையை உரக்கச்சொன்ன அய்யா ஜெயரஞ்சனுக்கு வாழ்த்துகள்!!
@trytobesmart
@trytobesmart 5 лет назад
தெளிவான விளக்கம்
@thalaivan......694
@thalaivan......694 5 лет назад
ஆண்மையான பதில்கள்...... வாழ்த்துக்கள் அய்யா.......
@karikalankk249
@karikalankk249 5 лет назад
தமிழகத்தின் தலைசிறந்த புத்திஜீவி ஜெயராஜன். சிறந்த் பொருளியலாளர்
@kalyanakumarkalyan638
@kalyanakumarkalyan638 5 лет назад
ஐயா ஜெயரஞ்சன் மிக்க நன்றி உங்களைப் போன்ற சமூக சிந்தனை உள்ளவர்கள் தான் இந்த நாட்டை ஆளவேண்டும் உங்களைப் போன்றவர்களுக்கு மிக அருமையான எதிர்காலம் காத்திருக்கிறது
@ChristyRomeo
@ChristyRomeo 5 лет назад
அருமையான பேட்டி ஐயா நன்றி!
@voicesforwomen6620
@voicesforwomen6620 5 лет назад
Very bold and informative speech sir.👍🏼
@gvsuresh25
@gvsuresh25 5 лет назад
ஐயா. .நன்றி. 💓💓💓💓 ஒன்னும் தெரியாதவர்கள் தான் ஆட்சிக்கு வர ஆசை படுகிறார்கள். .. ..உங்கள் விமர்சனம் பார்தவது தெரியட்டும் அவர்களுக்கு. ...
@ManikandanChandrasekar93
@ManikandanChandrasekar93 4 года назад
மிக அருமையாக இட ஒதுக்கீடு குறித்து விளக்கியுள்ளார் திரு.ஜெயரஞ்சன் அய்யா அவர்கள்.......
@vmttech8084
@vmttech8084 5 лет назад
யாருய்யா இவரு இவ்வளவு உக்கிரமா பேசுராரு ... கருத்தாவும் பேசுராரு
@indianacheetah
@indianacheetah 5 лет назад
Economist Jeyaranjan 😎
@Dharmicaction
@Dharmicaction 5 лет назад
THOMAS T.V Dai, evanathu kathi pesuna pothume, vodane vaya polanthutu kekka vendiyathu
@vmttech8084
@vmttech8084 5 лет назад
@@Dharmicaction ஏன்டா எவனாவது கருத்து போடுவா அதுல போயி மூக்க நுலைக்கலாம்ன்னு இருக்குர உன்ன விட கத்தி பேசுனாலும் உண்மை இருக்கான்னு பாக்குர நாங்க எவ்வளவோ மேல் தான்டா
@Fnn895
@Fnn895 5 лет назад
@@Dharmicaction poda paappaara payale thuoo
@happydonkey1537
@happydonkey1537 5 лет назад
Bharat Gopal intru mudhal nee lavde Gopal entru azhaikapaduvai
@muruganaswin7483
@muruganaswin7483 5 лет назад
அருமை அசத்தல் ஐயா உங்கள் பேச்சு, பார்பனிசம் இன்னும் ஆதிக்க சக்தியாகும் இந்த 10/; இடஒதிக்கீடு
@DrGuruDasan
@DrGuruDasan 5 лет назад
Excellent speech.
@merwinnicholas2895
@merwinnicholas2895 5 лет назад
அய்யா. உங்கள் பேச்சுக்கு நன்றி...! உங்களைப்போன்ற மனிதர்தான் இந்தசமூகத்திற்க்கு தேவை...!
@maryisaac817
@maryisaac817 5 лет назад
Brilliant explanation.
@rswisdom3135
@rswisdom3135 5 лет назад
இங்கு ஒவ்வொரு சாதிக்கும் தன்னை உயர்ந்த சாதி என்று காட்டிக்கொள்ள ஒரு தாழ்ந்த சாதி ஒன்று தேவைப்பட்டுக்கொண்டே இருக்கிறது...
@abaragithankarunainathan8463
@abaragithankarunainathan8463 5 лет назад
இதற்கு டிஸ்லய்க் போட்ட நாற்பதுபேரும் பாணுகோம்ஸ் ரசிகரா இருப்பாங்க
@etabrikkumar274
@etabrikkumar274 5 лет назад
Super
@mguhan8866
@mguhan8866 5 лет назад
Abaragithan Karunainathan ha ha 😂
@cpselvam1
@cpselvam1 5 лет назад
They are not only Banu Gomes fans. They are fools.
@niraimathi3325
@niraimathi3325 5 лет назад
😆😆😆😂
@user-sd4xf1jn2s
@user-sd4xf1jn2s 5 лет назад
வாழ்த்துக்கள் ஜெயரஞ்சன்...anchor முகம் மாறி போச்சு...அருமை...
@cocomelonkidspainting8462
@cocomelonkidspainting8462 5 лет назад
100% தரமான பேச்சி ஐயா 👌👌👌👌👌👌
@selvaragavansalvaragavan7172
@selvaragavansalvaragavan7172 5 лет назад
அய்யா உங்கள் வார்த்தை சூப்பர்
@etabrikkumar274
@etabrikkumar274 5 лет назад
மிகவும் அருமை.
@gopalvellaisamy7854
@gopalvellaisamy7854 5 лет назад
ஐயா தினந்தோறும் உங்கள் பொருளாதார பார்வையை பதிவுகள் செய்யவும்
@nithinraj8720
@nithinraj8720 5 лет назад
தமிழகத்தில்..அரசு வேலைவாய்பு இட ஒதுக்கீடு விகிதாச்சாரம் என்பது 69% ஆகும் .இதாவது... OBC-30% MBC-20% SC - 18% ST - 1% மீத மள்ள 31%உயர்சாதி பிரிவினருக்கு பிரித்து அளிக்கப்பட்டுள்ளது. இதுதான் இந்திய நாட்டுக்கே முன் உதாரணமான இட ஒதுக்கீடு. கேடி மோடி தமிழகத்திடம் இருந்து கத்துக்கொள்ள இனியும் நிறைய இருக்கின்றன.
@senthilnathan1996
@senthilnathan1996 5 лет назад
Ithula yenna benefit irruku fulla yellathaiyum reservation kee kuduthudungalen 100% reservation nu intha reservation yaruku payan paduthu?? 1st graduate payanperangalaa?? Maximum antha antha caste la ulla panakaren payan perran avlo than ippo yengayachum school la untouchability irrukaa?? Yellarukum equal aa thana kalvi kudukurangaa?? Aparem yethuku reservation reservation aa thevai illayaa ?? Reservation yethukuna oru kudumbathula padikathavanga irrunthangana avangala padika vaikurathuku ippa ulla reservation yenna aguthu yer kaneve ulla rich exploit pannura mathiri than aguthu ithu sc st la mattum illa yella caste layum than aguthu
@mysreeni1
@mysreeni1 5 лет назад
31% is for everyone not for forward caste.
@AVG_editz33
@AVG_editz33 5 лет назад
what is the population of ST AND SC IN TAMILNADU ?
@ManojKumar-jk5jn
@ManojKumar-jk5jn 5 лет назад
@@mysreeni1 s bro athu theriyama ularitu irukanga..31 for all
@ManojKumar-jk5jn
@ManojKumar-jk5jn 5 лет назад
Antha 31 % for all athula sc oc bc mbc yellam varum ..sc bc mbc avanga thattula sapatu iruku atha thaniya yeduthu veichutu balc 31% thattku sanda podurom..athula kidaichathajum sapitu thaniya unagaluku iruka thatta sapiduringa
@daniels8035
@daniels8035 5 лет назад
Excellent...
@victorkumar4940
@victorkumar4940 5 лет назад
Sir உங்களை போல ஒருவர் தான் விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்டு எங்களை போன்றவர்களுக்கு நாட்டின் அவலங்களையும் , உண்மைகளையும் விளக்க வேண்டும்
@mohandasmohandas648
@mohandasmohandas648 5 лет назад
அருமை,அய்யா இவ்வலவு நாள் நிங்க எங்க இருந்திங்க அய்யாஅருமை
@danielrajadurai701
@danielrajadurai701 5 лет назад
அருமை ஐயா...
@vijaih4123
@vijaih4123 5 лет назад
அருமையான பதிவு சூப்பர் சார்
@na937
@na937 5 лет назад
அருமை ஐயா
@jeyseelan3435
@jeyseelan3435 5 лет назад
Seems to be a casual interview (dress code being lungi) yet the inputs are of historic importance.
@Dewati_P
@Dewati_P 5 лет назад
செருப்படி பதில்கள்...!!! 😊😊👍👍👌👌
@narayananalagappan2936
@narayananalagappan2936 5 лет назад
Excellent sir
@prabhamuthu8477
@prabhamuthu8477 4 года назад
Jayaranjan sir , I respect you all times . 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@m.s.manimani6436
@m.s.manimani6436 5 лет назад
Super speech ayya
@dhandapanichandrashekaran6293
@dhandapanichandrashekaran6293 5 лет назад
இப் பேட்டியை இந்திய மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்து வட இந்தியர்கள் பார்த்தால் கண்டிப்பாக BJPயின் உண்மையான எண்ணம் அவர்களுக்கு தெரியும் .
@jegadeesh6308
@jegadeesh6308 5 лет назад
Hats off u sir..
@jahirhussain2000
@jahirhussain2000 5 лет назад
Really good speach for young people. And also 100% Fact as you talk.
@nirans9138
@nirans9138 5 лет назад
I
@gokuultra-sz3pg
@gokuultra-sz3pg 5 лет назад
sema speach sir true words
@SURESHKUMAR-bx5nf
@SURESHKUMAR-bx5nf 5 лет назад
விட்டா தொகுப்பாளர அடிச்சு கொன்னுடுவார் போல. இருந்தாலும் good speech.
@divya1532
@divya1532 5 лет назад
Hatts off to ur speech.sir ! Unmaigal udaikapattadhu !
@sivakarthick9568
@sivakarthick9568 5 лет назад
அருமை அருமை எனக்கு மிகவும் பிடித்த நேர்காணல் 22 நிமிடம் அற்புதமான விளக்கம் நெற்றிக்கண் திறந்த உங்களுக்கு நன்றி..
@abdulrasheet2640
@abdulrasheet2640 5 лет назад
Always Rocks sir
@velweblink
@velweblink 5 лет назад
அய்யா தெறிக்க விடரார்.. சிறந்த பதிவு..
@vijaih4123
@vijaih4123 5 лет назад
Samma Sir
@GR-qp4dj
@GR-qp4dj 4 года назад
"உண்மையின் பொருளாதாரம் திரு.ஜெயரஞ்சன்" சார் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.
@vijayadeva06
@vijayadeva06 5 лет назад
Superb sir!!
@user-gi3pg7ez4w
@user-gi3pg7ez4w 4 года назад
ஐயா ஜெயரஞ்சன் சார் நீங்கள் இது போன்ற சமூகப் பணிகளில் இயங்கிக் கொண்டே இருக்க வேண்டும் என் சிரம் தாழ்ந்த நன்றிகள்
@Dewati_P
@Dewati_P 5 лет назад
நீட், இட ஒதுக்கீடு ரத்து என குலகல்வி, மனுநீதி, வர்ணாசிரம் கொண்டு வர பாசிசம் சதி...முயற்சி...
@gvvigneshkumar6018
@gvvigneshkumar6018 5 лет назад
JAyaranjan sir always super aama inga yaaru yaara interview edukura?
@murugeshrathika610
@murugeshrathika610 5 лет назад
Super aiyya
@user-bz6gj5sz7e
@user-bz6gj5sz7e 5 лет назад
ஜனாதிபதி செயலகத்தின் மொத்தப் பதவிகள்-49 இவர்களில் 39 பேர் பார்ப்பனர்கள். OBC-6 பேர். SC-ST-4 பேர். துணை ஜனாதிபதி செயலகத்தின் மொத்தப் பதவிகள்-7 இவர்களில் 7 பேரும் பார்ப்பனர்கள். OBC-0 SC-ST-0 கேபினட் செயலாளர் மொத்தப் பதவிகள்-20 இவர்களில் 17 பேர் பார்ப்பனர்கள். OBC-2 பேர். SC-ST- 1 நபர் பிரதமர் அலுவலகத்தின் மொத்தப் பதவிகள்-35 இவர்களில் 31 பேர் பார்ப்பனர்கள். OBC-2 பேர். SC-ST- 2 பேர். விவசாயத் திணைக்களத்தின் மொத்தப் பதவிகள்-274 இவர்களில் 259 பேர் பார்ப்பனர்கள். OBC-10 பேர். SC-ST-5 பேர். பாதுகாப்பு அமைச்சகத்தின் மொத்தப் பதவிகள்-1379 இவர்களில் 1000 பேர் பார்ப்பனர்கள். OBC-31பேர். SC-ST- 48 பேர். சமூகநல மற்றும் சுகாதார அமைச்சின் மொத்தப் பதவிகள்-209 இவர்களில் 132 பேர் பார்ப்பனர்கள். OBC-60 பேர். SC-ST- 17 பேர். நிதி அமைச்சகத்தின் மொத்தப் பதவிகள்-1008 இவர்களில் 942 பேர் பார்ப்பனர்கள். OBC-46 பேர். SC-ST- 20 பேர். பிளானட் அமைச்சில் மொத்தப் பதவிகள்-409 இவர்களில் 327 பேர் பார்ப்பனர்கள். OBC-63 பேர். SC-ST- 19 பேர். தொழில் அமைச்சகத்தின் மொத்தப் பதவிகள்-74 இவர்களில் 59 பேர் பார்ப்பனர்கள். OBC-9 பேர். SC-ST- 4 பேர். கெமிக்கல் மற்றும் பெட்ரோலிய அமைச்சகத்தின் மொத்தப் பதவிகள்-121 இவர்களில் 91 பேர் பார்ப்பனர்கள். OBC-21 பேர். SC-ST- 9 பேர். கவர்னர் மற்றும் லெப்டினட் கவர்னர்-மொத்தப் பதவிகள்-27 இவர்களில் 25 பேர் பார்ப்பனர்கள். OBC-2 பேர். SC-ST- 0 பேர். வெளிநாட்டு தூதுவர்கள் மொத்தப் பதவிகள்-140 இவர்களில் 140 பேர் பார்ப்பனர்கள். OBC-0 பேர். SC-ST- 0 பேர். மத்திய அரசு பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மொத்தப் பதவிகள்-116 இவர்களில் 108 பேர் பார்ப்பனர்கள். OBC-5 பேர். SC-ST- 3 பேர். மத்திய பொதுச் செயலாளர் மொத்தப் பதவிகள்-26 இவர்களில் 18 பேர் பார்ப்பனர்கள். OBC-7பேர். SC-ST- 1 நபர் உயர்நீதிமன்ற நீதிபதிகள் மொத்தப் பதவிகள்-330 இவர்களில் 306 பேர் பார்ப்பனர்கள். OBC-20 பேர். SC-ST- 4 பேர். உச்சநீதிமன்ற நீதிபதிகள் மொத்தப் பதவிகள்-26 இவர்களில் 23 பேர் பார்ப்பனர்கள். OBC-2 பேர். SC-ST- 1 நபர் மொத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்-3600 இதில் பார்ப்பனர்கள்-2750 OBC-350 பேர் SC-ST-300 பேர் டெல்லியில் செயல்படும் 'யங் இந்தியா' எனும் நிறுவனம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் 2018 ம் ஆண்டு பெற்றதே மேற்கண்ட புள்ளிவிபரங்கள். அங்க என்னப்பா பார்லிமெண்டுல இட ஒதுக்கீடு பற்றி மயிர் கூச்செறியும் விவாதம் நடத்திக்கிட்டு இருக்கீங்க? அட போக்கத்த பொசகெட்ட பயலுகளா. தலையிலிருந்து தோளிலிருந்து தொடையிலிருந்து பாதத்திலிருந்து என்ற முதல் இட ஒதுக்கீடு ஒழியும் வரை தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு கொண்டு வர வேண்டும். அதுவே சமூகநீதி.
@chennaibala1970
@chennaibala1970 5 лет назад
@Arun NC I doubt this. I have seen Christians, Muslims, Menons, Thakurs etc in the Embassy list. As you know, a place for an SC/ST cannot be replaced by other category. I also am very much interested to see the origin of this information
@kirubanantham1
@kirubanantham1 5 лет назад
ஏங்க இருந்து எடுத்தீங்க...லிங்க் கொடுங்க....பல நாய்ளை சிதரடிக்க பயன்படும்....
@rajafathernayinarkoilnayin1275
Appo Brahmananukku yethanai thozhilgal irukku . Muslim kitte irundu pudungi Brahmanan nukku kodu . Agricultural land Brahmanan kitte i'lle . Matran landai pudungi Brahmanan kitte Kodu . Konar kitte madunga irukku . Pasu yerumai aadu yellam pudungi parpanargal kitte kodu . Ille soothai Brahmananukku Kodu . Adippan sandoshamaga .
@akil1446
@akil1446 5 лет назад
ஐயா வாழ்த்துகள் இட ஒதுக்கீடு பற்றி இதை விட விளக்கம் யாராலும் தெளிவாக சொல்லமுடியாது
@manivel7148
@manivel7148 5 лет назад
Sema sir
@vesumaniam
@vesumaniam 4 года назад
Excellent arumugam sir hats off!
@tamilarasan5684
@tamilarasan5684 5 лет назад
Ungala enaku romba pidikum
@rajeshparamasivam3700
@rajeshparamasivam3700 5 лет назад
Jeyaranjan sir u always rocks
@lazzyidiot
@lazzyidiot 5 лет назад
JayaRanjan sir yu r awesome and yur speech vera level .. Thelivu pakka Thelivu 👌👌👌👌👌
@jalaljalal2692
@jalaljalal2692 5 лет назад
Super sir
@gowardhan93
@gowardhan93 5 лет назад
Sir....You opened my eyes......Great sir....Thanks for your interview.....Please start a youtube channel...To open many people eyes.
@jothimilitary516
@jothimilitary516 5 лет назад
Ayya...i came to knw u nw nly... wow...well done sir...
@tamilvananvanan6701
@tamilvananvanan6701 5 лет назад
ஐயா உங்கள் பேச்சிற்கு பிறகுதான் நானே ரிசர்வேஷன் பற்றிய தெளிவு பெற்றேன் நன்றி
@paramaguru7812
@paramaguru7812 5 лет назад
செம்மையான பேச்சு ஐயா சில மாட்டு மூளைக்காரனுங்களுக்கு உங்க பேச்சு பிடிக்காது.
@ramsekar2012
@ramsekar2012 5 лет назад
மூளையே இல்லாதவனும், அது இருந்தும் பயன்படுத்தாமல் "ஈரோட்டு நாயக்கன், கட்டுமரம்" பாணியில் யோசித்தால் இப்படித்தான் நினைப்பு வரும். நன்றாக படிக்காமல் இட ஒதுக்கீட்டில் எல்லா பயனும் பெற்று, அடுத்த சந்ததிக்கும் அதையே பெற்று வாழவே ஆசை அதிகம் வரும்.
@paramaguru7812
@paramaguru7812 5 лет назад
@@ramsekar2012 ஈரோடு நாயக்கரை அடையாளப்படுத்திய பெருமையும், இட ஒதுக்கீட்டை கொண்டு வர வேண்டிய அவசியமும் சமூகத்தில் நிலவிய சில இழிநிலைகளையே சாரும்... அதை ஒப்புக்கொள்ள மறுப்பதும் நீங்கள் சொல்வது போல் இருந்தும் பயன்படுத்தாமல் இருப்பதற்கு சமம் மட்டுமல்ல களிமண்ணுக்கு ஒப்பானதுதான்.
@nagarajanmahalingam2925
@nagarajanmahalingam2925 5 лет назад
அய்யா தெளிவாக விளக்கம் தந்துள்ளீர்கள். நன்றி அய்யா.
@velweblink
@velweblink 5 лет назад
கேள்வி:- சாதி மட்டும் வேணாம்.. ஆனா சாதி அடிப்படையில சலுக மட்டும் வேணுமா?? பதில்:- சாதி என்ற நோய்க்கு இட ஒதுக்கீடு என்ற மருந்து தராங்க.. நா மருந்து வாங்கிகிறதால எனக்கு நோய் ஒழியம்னு சொல்லக் கூடாதா??
@selvinayanarselvinayanar259
@selvinayanarselvinayanar259 5 лет назад
நெறியாளர் ஙே ... என்று விழிக்கிறார் 😆 மிக சரியான ஆழ்ந்த அறிவு மிகுந்த பதில்கள் . தரமான முறையில் கேள்விகளை தயார் செய்து கொண்டு மறுபடியும் ஐய்யா அவர்களிடம் பேட்டி எடுத்து போடவும் 👍
@vijayarajvpnr136
@vijayarajvpnr136 5 лет назад
ஐயா தெய்வவாக்கு....
@kalamthejournal6624
@kalamthejournal6624 5 лет назад
மரியாதைக்குரிய ஜெயரஞ்சனின் பேச்சு .பலகுழப்பங்களை தீர்த்தது.
@divya1532
@divya1532 5 лет назад
Sir pala unmaigal pesa pattulladhu ! Onnumey ilama padichi mela vara oru oru sc /st caste student kum dhan da andha vali theriyum ! Ella edathulayum asinga pattu , oru sothum ilama ! Appa amma sethu vacha kaasa matum vechi periyala aagama ! Sondha kal la nika padra kastam anubavikra vangaluku matum dhan therium ! I accept that there r still rich people in sc / st but only 5% ! All others r poor ! Hit like if u come in one among the ablove mentioned criterion !
@craigslist1323
@craigslist1323 5 лет назад
Dae, idhu sc st ku mattum illa, kaasu illadavan ellarumey naai madhiri daan madhipaanga.. Roatula pichakaaranukku jaadhi kidayadhu
@divya1532
@divya1532 5 лет назад
@@craigslist1323 aprom en sir aanava padugolai pandran ! Ella ezhayayum panna matrangaley ! Sc la iruka yezhaya dhana pandran !
@mitravinda7
@mitravinda7 5 лет назад
@@craigslist1323 Seri.. ponnu kudukka sollunga reservation eh thevaiyilla.. yarukkume.. first adhu mudiyuma ?? Love marriage illa arranged marriage pannunga paakalam dalit or backward kum Brahmin Kum. Let that be the first step.. you have to first understand what's social justice before saying so.
@venkataramanvaidehi5181
@venkataramanvaidehi5181 5 лет назад
Divya loganathan, Unmai..
@adityann8449
@adityann8449 5 лет назад
பேட்டியெடுத்த இளைஞன் நன்றாக கேள்வி கேட்டார் வாழ்த்துகள்.. இந்த பொருளாதார மேதை ஐயாவிற்கு கொஞ்சம் முஞ்சியில தண்ணி தெளிச்சு எழுப்பி விடுங்க இவர் இன்னும் கற்காலத்துலயே இருக்காரு.. நாமெல்லாம் இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டுல இருக்கோம்.. நல்ல வளர்ந்த சமூகத்திலிருக்கோம்.. செவ்வாய் கிரகத்திற்கு பொய் ஆராய்ச்சி பண்ற அளவிற்கு திறமைகளை வளர்த்துட்டோம் ஆனா இந்த சாதிய ஒழிப்பதற்கு மட்டும் ஒரு அரசியல்வாதியும் திட்டம் வகுப்பது இல்லை, அத ஒளிச்சா ஒட்டு போயிரும் என்று எவரும் அதை ஒலிக்க விரும்புவதும் இல்லை..
@ravivarma8888
@ravivarma8888 5 лет назад
முட்டாள் தனமான கேள்விகளுக்கு .... சரியான பதிலடி👌
@Krishgopalswamy
@Krishgopalswamy 5 лет назад
ravi varma it's not mere interviewer questions it's public one.
@coconutpunch123
@coconutpunch123 5 лет назад
Reservation is for represenation of weaker section not a poverty eradication programme.
@bhuvaneshwarimalayarasan4119
@bhuvaneshwarimalayarasan4119 5 лет назад
Super sir, what a clear n bold talk
@thaache
@thaache 3 года назад
அன்பான தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:- நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்... இது ஒரு தாழ்மையான வேண்டுகோள்... . ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், ஆமேசான், துவிட்டர், இன்சுடாகிராம், இலிங்டின், புலாகுகள் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது,நம்மால் நாள்தோறும் எந்த அளவுக்கு *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவுக்கு தமிழின் இன்றியமையாமையையும் முதன்மையையும் உணர்ந்து, பன்னாட்டு நிறுவனத்தார்களும் அரசுகளும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்.. . காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே பெரும்பாலும் எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்... நாமெல்லாம் தொடர்ந்து இணையத்தின் வாயிலாக எழுதும் இடுகைகளான கருத்துக்கள், பதில்கள், துவீட்டுகள், பதிவுகள், புலாகுகள் போன்றவை அரசுகளுக்கும், பெருநிறுவனங்களுக்கும், நம் மொத்த மக்களின் விருப்பு வெறுப்புகளையும் நம் எண்ணப் போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைகின்றன. ஆக, தங்கள் நிறுவனத்தின் சேவைகளை, மக்களுக்கு, எந்த மொழியில் கூடுதலாக அளித்திடவேண்டும், என முடிவு செய்ய உதவிடும் காரணிகளில் ஒன்றாக, இணையத்தில் பெரும்பாலும் நாம் எழுதிடும் மொழியும் எழுத்துக்களும், நேரடியாகவோ மறைமுகமாகவோ அமைந்துவிடுகின்றன... இதை நாம் நன்கு புரிந்துகொள்ளவேண்டும்.. . மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்.. . விழித்திடுங்கள் தமிழர்களே!!.. . [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..] . மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்.. . யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத் தொடங்கமாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்.. . பார்க்க:- ௧) www.internetworldstats.com/stats7.htm ௨) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet ௩) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp ௪) speakt.com/top-10-languages-used-internet/ ௫) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/ . திறன்பேசில் எழுத:- ஆன்டிராய்ட்:- ௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi ௨) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam ௩) play.google.com/store/apps/details?id=com.mak.tamil . ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:- ௪) tinyurl.com/yxjh9krc ௫) tinyurl.com/yycn4n9w . கணினியில் எழுத:- உலாவி வாயிலாக:- ௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab ௨) wk.w3tamil.com/tamil99/index.html . மைக்ரோசாப்ட் வின்டோசு:- ௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html . லினக்சு:- ௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html ௫) indiclabs.in/products/writer/ ௬) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil . குரல்வழி எழுத:- tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள். . பிறமொழி வாக்கியங்களை கணினியில் கூகிள் குரோம் உலாவியில் தமிழில் மொழிபெயர்த்து படித்திடப் பயன்படும் ஒட்டுச்செயலிகள்:- ௧) chrome.google.com/webstore/detail/google-translate/aapbdbdomjkkjkaonfhkkikfgjllcleb?hl=en ௨) chrome.google.com/webstore/detail/transover/aggiiclaiamajehmlfpkjmlbadmkledi?hl=en . இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html . நன்றி. தாசெ, நாகர்கோவில் ::::::: 88
@ananda5017
@ananda5017 5 лет назад
I love this interview
@Sadha2.0
@Sadha2.0 5 лет назад
சமூக அமைப்பு வேறு,பொருளாதார அமைப்பு வேறு இதைவிட ஒருவர் தெளிவான விளக்கம் தர முடியாது.தமிழ் சமூகத்தின் பொக்கிசம் இவர்.
@karthiknagarajan9092
@karthiknagarajan9092 3 года назад
இந்த சட்டம் நிக்குமா நிக்காதான்னு நீ என்னடா சொல்றது undefined பத்து சதா வீதம் கொடுத்தா ஏன்டா வயறு ஏரியிறீங்க
@rajrama6106
@rajrama6106 5 лет назад
for upper caste poor ppl category if they earn 7.99/annum lac they are poor ...??? Congress support this bjp Congress are same Brahmins banyas party
@sudhakarsudhakar664
@sudhakarsudhakar664 5 лет назад
அருமை அய்யா இதுவரை யாரும் தராத விளக்கம் நன்றி அய்யா இப்படிதான் செருப்பால் அடித்ததுபோல் யாரும் கேட்டதில்லை அருமை
@lordjesuschrist5567
@lordjesuschrist5567 5 лет назад
Semmaaa speech sir
@bosebose6621
@bosebose6621 5 лет назад
ஐயா அவர்களின் கருத்து மிகவும் அருமையாக உள்ளது அதில் ஒரு உண்மையும் அதிக கோபமும் தெரிகிறது
@mithrankavin7011
@mithrankavin7011 5 лет назад
என் சிங்கம் வந்துறிசிடா இவர் நடை பார் உடை பார்..,,,😀😀😀
@LetsBeHuman
@LetsBeHuman 5 лет назад
8:37 - "S V Sekar aa arrest panna mudiyala. 50 varsham dravidam aanda naadu. jayalalitha sollala - naan pappathi thaan enna aatttavum mudiyathu asaikkavum mudiyathu". crisp point.
@chithrasenthil4873
@chithrasenthil4873 5 лет назад
8. 36 நாக்கை புடுங்குற கேள்வி
@ayanarprabu1795
@ayanarprabu1795 5 лет назад
Arumai boss
@velweblink
@velweblink 5 лет назад
கேள்வி:-பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு எப்போது கொண்டு வரலாம்?? பதில்:- என்று நம் தேசத்தில் பணம் அதிகமா வைத்துள்ளவனை உயர்ந்த சாதியாகவும்.. பணம் இல்லாதவனை தாழ்ந்த சாதியாக பார்க்கும் மனநிலை வருகிறதோ?? அன்று பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு கொண்டு வரலாம்..
@jagadeesanraju9645
@jagadeesanraju9645 5 лет назад
Well said narigal panjayat pannakoodathu..
Далее