இவ்வாறு செய்வதைவிட பச்சை அரிசி, துவரம் பருப்பு, மிளகு மட்டும் தண்ணீர் தெளிக்காமல் சிறிதளவு வெறும் வாணலியில் வறுத்து ரவை பதம் இல்லாமலும், நொய் பதம் இல்லாமலும் அரைத்து, சிறிய வெங்காயம் முழுசாக உரித்து,பச்சை மிளகாயை சேர்த்து செய்தால் மிகவும்சுவயாக இருக்கும். இது ஒரு வகையாகும்