Thank you Mami 🙏. I love your presentation and your recipes. Please keep sharing more traditional recipes and knowledge. Wishing you and family good health and prosperity 🙏
அருமை மாமி.. நானும் நவராத்திரிக்கு செய்யறது தான். இருந்தாலும் கடைசி வரை பார்த்தேன். அடிக்கடி உங்களிடமிருந்து பட்சணங்கள் வாங்கிக்கொண்டு ம்இருக்கிறோம். சித்ரா, கோவில்பட்டி.
Super mami not everyone has got this talent to teach what they know and their experience we are blessed I remember my two athai they are also from somarasampettai thank you for this recipe I will try for this Adi once again my namaskarams
மாமி எப்படி இருக்கீங்க? இந்த புட்டு மாவு கர்பஸ்திரிகள் உண்ணலாமா?, அப்புறம் என் மருமகள் மூன்று மாதம் கர்ப்பம், அவர்களுக்கு ஏற்ற வயிறு கெடாத பதார்த்தங்களை வீடியோ போடுங்க மாமி pls.....!