Тёмный

Rj Chandru & Menaka Reception | Sri Lanka Tamil Vlogs 

Rj Chandru Vlogs
Подписаться 622 тыс.
Просмотров 1,8 млн
50% 1

Опубликовано:

 

16 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 2,2 тыс.   
@kkssraja1554
@kkssraja1554 3 года назад
"Happy Wedding anniversary' இரண்டு பேரும் அன்றைக்கும் இன்றைக்கும் என்றைக்கும் இது போல் இருக்க எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவார். "வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்"
@karpagameenakshi2322
@karpagameenakshi2322 3 года назад
Samewishes
@saravanamsara7765
@saravanamsara7765 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-U9-mdy53MfQ.html
@mutheimuthei7609
@mutheimuthei7609 3 года назад
Mmm
@kousalyakoushi1364
@kousalyakoushi1364 2 года назад
Anna anni ungala netru muthal en stutas La vaitchen
@kousalyakoushi1364
@kousalyakoushi1364 2 года назад
Romba nalla erugu
@mohamedrafi9821
@mohamedrafi9821 3 года назад
இருவரும் ரொம்ப அழகா இருக்கீங்க... இன்று போல் என்றும் இருக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்...
@balamurugan-hb4zb
@balamurugan-hb4zb 2 года назад
இலங்கை தமிழை நீங்கள் பேசுவதற்காவே உங்கள் அனைத்து வீடியோக்களும் பார்ப்பது தவம்❤️❤️❤️❤️
@c.k.ponmurugan2935
@c.k.ponmurugan2935 2 года назад
😍 அண்ணா, அக்கா உங்க வீடியோ பார்த்தேலே எனக்கு ரெம்ப மகிழ்ச்சியா இருக்கு 😍😍😍🙏 Happy Wedding Anniversary 🥰🥰🥰🥰🥰 இன்று போல் என்றும் சந்தோசமா இருக்க வேண்டும்
@pkrajmahajothi4486
@pkrajmahajothi4486 2 года назад
எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் அண்ணா அண்ணி இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்👌👌👌🤝💗❤❤❤💐💐💐💐
@elsaabi1651
@elsaabi1651 2 года назад
Yes
@balamurugannatarajan9883
@balamurugannatarajan9883 2 года назад
Super
@mx4-rw279
@mx4-rw279 2 года назад
😘😘😘😘😘😘😘😘😘😘
@mx4-rw279
@mx4-rw279 2 года назад
😘😍😘😍😘😍🤩😍😘😍😘
@vijayakumar3723
@vijayakumar3723 2 года назад
இலங்கையில் ஒரு அழகான குடும்பம் தம்பதிகள் பல்லாண்டு வாழ வாழ்த்துகள்.... இப்படிக்கு தமிழ்நாடு சென்னையில் இருந்து வாழ்த்தும் உங்கள் உடன் பிறவா சகோதரன் ( மா. விஜயகுமார் )
@vinodkumar-qg5me
@vinodkumar-qg5me 3 года назад
Happy wedding anniversary brother & Anni ❤❤❤❤.... இன்றைக்கு சந்துரு என்னும் அடிமை சிக்கிய நாள்
@rajanrajaguru1076
@rajanrajaguru1076 3 года назад
சந்தோஷமா கொண்டாடுங்க இந்த நாளை.. இன்னைக்கு இருக்கிற அதே அன்பும்.. அதே பாசமும்.. அதே சந்தோஷமும்.. இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் உங்களுக்குள் குறையாமல் இருக்க வாழ்த்துகிறேன்.. இனிய திருமண நாள் வாழ்த்துக்கள். 🌈🥰❤️🎊🎉🎁🎈👍
@Suru_shika11
@Suru_shika11 3 года назад
Happy anniversary 🎉🎈🎉🎈🎉🎉🎈🎉🎉 இன்று போல் என்றும் சந்தோஷமாக வாழ வாழ்த்துகிறேன்
@TamilSelvi-tl8pl
@TamilSelvi-tl8pl 2 года назад
🎉🎉
@GSumathi
@GSumathi 2 года назад
சகோதரி முன்பைவிட இப்போதுதான் சகோதரர் முகத்தில் சிரிப்பு தெரிகிறது. வாழ்த்துக்கள்
@user-kg2dc1pq7t
@user-kg2dc1pq7t 3 месяца назад
Awar unmayach sonnaru nee thalakeela nitpa bro
@AbdulMalikNSaheb
@AbdulMalikNSaheb Год назад
Happy wedding anniversary..... Mr. Chandru and maneka... couple's வாழ்க பல்லாண்டு.. அன்போடு... 💐💐💐💐 மேனகா ரொம்ப அழகு, Chandru...sir,நீங்க நல்ல உள்ளம் படைத்த அழகன்👌👌👌
@rimziyaansar2039
@rimziyaansar2039 3 года назад
Happy weeding anniversary both of you. நான் சிறு வயதில் சூரியன் fm இல் உங்கள் நிகழ்ச்சியை விரும்பி கேட்டு உள்ளேன். உங்கள் voice க்காக கேட்பேன் அவர்கள் இருவரும் நீங்கள் தான் என்று அண்மையில் தெரிந்து கொண்டேன். மிக்க மகிழ்ச்சி. மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
@maryjeba1784
@maryjeba1784 3 года назад
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் ஆண்டவர் உங்கள் குடும்பத்தை ஆசீர்வதிப்பாராக 🎊🎊
@agoodnewsfromberacah1391
@agoodnewsfromberacah1391 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-meo2ITU6TdM.html
@SriSathees
@SriSathees 2 года назад
0pppppp
@govindarajalus4855
@govindarajalus4855 2 года назад
@@SriSathees congralutation
@isravelyesudian5002
@isravelyesudian5002 2 года назад
Made for each other couple. All their programmes are excellent and enjoyable. This happiness must continue throughout their life.
@maranma2233
@maranma2233 2 года назад
இணிய திருமண நாள் வாழ்த்துக்கள் 100 ஆண்டு நோய் நொடி இல்லாமல் நல்லா இருக்கனூம் 🌹🌹🌹🌹
@brindagopal6862
@brindagopal6862 3 года назад
Happy wedding anniversary. God bless you both. I love to watch your videos. Love your tamil. You both have brought smiles and laughter to many....Love from India!
@dhamodharancbi1644
@dhamodharancbi1644 2 года назад
God bless you.
@dhamodharancbi1644
@dhamodharancbi1644 2 года назад
Happy aniversary
@rajamanikamlala3712
@rajamanikamlala3712 2 года назад
God bless youboth
@jyothip4121
@jyothip4121 Год назад
Excellent Video God bless you both of you....👍
@svtechnologies9870
@svtechnologies9870 3 года назад
இனிய திருமண நாள் வாழ்ததுக்கள். God bless you both.😂
@ammusadupangarai2037
@ammusadupangarai2037 3 года назад
I love you couples you both are made for each other. I always like the Lankan tamil slang. You guys rocking. Ningalodu oru naal kadhaika vendum yendru aasai yenaku.👍😍🥰🥳
@newdindigultoday4405
@newdindigultoday4405 3 года назад
இருவருக்கும் இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்...! கல்யாண வீடியோ போட்டு அசத்திட்டீங்க...அருமை...
@KumarKumar-wq2iq
@KumarKumar-wq2iq 2 года назад
வாழ்க வளமுடன்..
@SenthilKumar-fv4sp
@SenthilKumar-fv4sp Год назад
கல்யாணம் கழிச்சு இவ்வளவு ஆண்டு ஆகியும் ரெண்டு பேரும் அதே அழகோடு இருக்கிரீயல், வாழ்த்துக்கள் தோழர்களே
@smilealways2uma
@smilealways2uma Год назад
Wishing you both many many years of loving togetherness💖 The best thing about any family functions by Tamils or Temple events in Srilanka is the way they decorate, organize, dress up neatly in a rich look... with the means they could afford 👏 They enjoy life & give importance to record the moments in a cherishable way 😇 Very creative & artistic people 😘 Beautiful video Chandru & Menaka 😊 Srilankan Tamil Men always looks handsome though dark & Women possess sharp features💃 🕺 I AM SO PROUD 😇 Though I was born in India for a Indian Mom & a Srilankan Tamil dad from VVT, I have always been admiring Srilankan Tamil Culture, their Hardwork that made them spread their wings across the Universe, Respecting even a child, Speaking in purest Tamil, Passion for music & arts, Unity in voicing against the atrocities happening to their fellow Tamils back home, Cultivating their own crops & veges in their homes, "Being There" for their family, friends & neighbours, Doing any work to provide their family without attitude etc., 💐😘 Whenever we travel to Srilanka, I have never seen a beggar or children begging in the streets of Srilanka !! Bravo 👏 These barbaric riots destroyed my Father's land & Tamils' lives 😠😡
@abiarun9578
@abiarun9578 3 года назад
Happy anniversary 🎈 to you both...vadiva irikeengal..mukiyamana sambavama ? marunthuteney!!!!
@covaijansi3119
@covaijansi3119 3 года назад
உங்க திருமணம் வரவேற்பு பார்த்தாச்சு திருமண(தாலி கட்டும்) வீடியோ போடுங்க
@lakshidirushanth445
@lakshidirushanth445 3 года назад
Thuaku meadaiku poyi thuakila thongirathayum nega pakanuma sis
@rajarajan7645
@rajarajan7645 3 года назад
ஆமா தாலி கட்டும் வைபவம் விடுபட்டு இருப்பது குறையா இருக்கு...
@ashikaashiqueen4796
@ashikaashiqueen4796 3 года назад
அடி வாங்கி அடி வாங்கி கல்யாண நாள் கூட மறந்துட்டிங்களே 😂😂😂😂 any way cute cple🖤💝👌happy ah irungal🤗🥰🔥(அண்ணண அடிக்காத பா)🤣🤣🤣
@sithyrifaya6607
@sithyrifaya6607 3 года назад
It's correct 🤣🤣🤣🤣😃😃😃💐
@seema8523
@seema8523 3 года назад
😀😀😀😀😀🤔🤔
@rifayms1996
@rifayms1996 2 года назад
@@sithyrifaya6607 rompa aneedhi
@sithyrifaya6607
@sithyrifaya6607 2 года назад
@@rifayms1996 y🤔🤔🤔🤔🤔
@dass1450
@dass1450 Год назад
The video was awesome but the chicken ending was marvelous hahahaha because RJ CHANDRU feel that was the last day he smiles on earth kikikiki no joke no fun guys happy belated anniversary god bless both 💕
@priyamiraclin3407
@priyamiraclin3407 2 года назад
Happy Anniversary to both of you 💕. Love from Bangalore
@davidabraham5114
@davidabraham5114 3 года назад
நம்ப ஆளு சிரிச்ச மாரியே தெரியலையே? மாட்டிகிட்டேன் என்று முளிக்கிறார்.
@kirijahthayaparan4136
@kirijahthayaparan4136 3 года назад
என்ன நாள் என்றால் மேனகா நின்மதி துலைத்தநாள்.😂இனிய திருமணநாள் வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு என்றும் சந்தோசமாக வாழ்க வாழ்த்துக்கள்
@jegannathan2583
@jegannathan2583 3 года назад
அட போப்பா. சந்துரு சுதந்திரம் பறிகொடுத்த நாள்
@theresadas8434
@theresadas8434 3 года назад
qqqqqqqqq 0 Xqq2
@ossammob5730
@ossammob5730 3 года назад
objection your Honour, i hmm no no WE vehemently condemn. It is not she (always and in everywhere), it ie HE.
@sofiaarockiamary7125
@sofiaarockiamary7125 2 года назад
நீங்களும் இலங்கை தமிழர் தான். நின்மதி என்ற அழகான வார்த்தையை சேர்த்திருக்கீங்க.
@PNVGIRI
@PNVGIRI 3 года назад
Many more happy returns of the day, Mr & Mrs Chandru. May God bless both of you with good health and wealth. Ama why Mr Chandru was looking serious thru out the wedding ceremony ? Smiled only in few frames
@krishnavenik3909
@krishnavenik3909 2 года назад
என்றென்றும் பதினாறு செல்வங்களைப் பெற்று பல்லாண்டு வாழ்க வாழ்க வளமுடன் அன்று போல் இன்றும் வாழ்க இறைவன் கொடுத்த வரம் மனைவி அமர்வது அதேபோல் கணவன் அமைவதும் இறைவன் கொடுத்த வரம் இரண்டு பேரும் ஜோடி பொருத்தம் பிரமாதம் என் கண்ணே பற்றும் போல இருக்கு
@dr.mythiliv9497
@dr.mythiliv9497 2 года назад
இனிய திருமண நாள் வாழ்த்துகள் தோழர்களே ❣️
@nirmalajames8170
@nirmalajames8170 3 года назад
Wow such a beautiful pair suddenly I saw thought it was you wedding reception 👍 . Wish you a very happy wedding anniversary . God Bless you both 💐💐💐💐💐💐🎊🎊🎊👍👏👏👏👏
@ramonanetto8718
@ramonanetto8718 3 года назад
Beautiful couple and amazing video. Thanks for sharing..Lots and lots of love and blessings...Happy Anniversary..From your fans in Trichy..India.🎉🎉🎉🎉
@mathujamathuja7396
@mathujamathuja7396 3 года назад
"Happy Wedding anniversary'❤❤
@ksekar8299
@ksekar8299 2 года назад
I am very impressed by the videos presented by Mr Chandru and Mrs Menaka. I feel as if I have actually visited Srilanka. Given a chance, I love to visit Srikanka and meet you both to convey my blessings and wishes. Continue your good work. Regards, K Sekar.
@ajakumarchinniah9104
@ajakumarchinniah9104 2 года назад
Happy wedding anniversary to chandru sir and meneka madam. Best couple's in the world. All the best to you both.
@santhanayakeibalendran6937
@santhanayakeibalendran6937 3 года назад
HAPPY WEDDING ANNIVERSARY 😊😊😊😊💯 MAY GOD BLESS BOTH
@TSSIMRAN1986
@TSSIMRAN1986 3 года назад
Happy wedding Anniversary 🥰 May God bless you both 🤩
@kokulakumarkokulakumar3180
@kokulakumarkokulakumar3180 3 года назад
Chandru Anna and menaka Akka 👌👌👌💕💕💕💕❤️❤️💖❣️Happy wedding Anniversary 💖💖💖❣️❤️💕💚💛🧡💙💜💟❣️💌💝💘💓💗💞👩‍👩‍👦
@rajeshkarthika778
@rajeshkarthika778 2 года назад
இனிய திருமண வாழ்த்துக்கள்❤
@sarangarajanranganathan1315
@sarangarajanranganathan1315 2 года назад
Your tie is matching her dress Flowers in her hair is matching her saree Happy wedding anniversary
@Sai-jt2px
@Sai-jt2px 3 года назад
Happy wedding anniversary lovables... U guys just rock... Keep it up... I love watching Ur videos.. both the channels...
@m.ssudarguru8152
@m.ssudarguru8152 3 года назад
திரு. சந்துரு மேனகா 👑👑💐💐🙏🙏 அவர்களுக்கு திருமண நாள் நல் வாழ்த்துக்கள். உங்களுக்கு வளம்மும் நலமும் பொங்கிபெருகட்டும் பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு வாழ்க வாழ்க வாழ்க என்று வாழ்த்துகிறேன். சென்னை மு.ச.சுடர்குரு 🦅
@storytellersudha5062
@storytellersudha5062 3 года назад
👍👍👍👍👍
@fathimamafasa6767
@fathimamafasa6767 3 года назад
Happy wedding Aniversy chandru bro & menaka sis 😍God blessing guys 😍
@smilealways2uma
@smilealways2uma Год назад
💐 ❤️ Sending lots of love & wishes to you both from Canada 🇨🇦 Started watching your comedy episodes & wanting to meet you both either when we come to Srilanka or when you both come to Canada 😇 I used to be one of the proud first batch of host of SUN, Vijay & Raj back in 90's & an RJ in All India Radio and Canadian Tamil Radio 📻 Missing those days while watching yours 😔 You both are filling those gaps anyways 😊 God Bless You both with your children & family 👪 🙏 Keep smiling & make us all happy 😘
@chandiralekha7483
@chandiralekha7483 2 года назад
After seeing ur videos mind gets relaxed. Always be happy like this and make all others happy. Wonderful couple. May God bless both of u...
@jiwahgie8811
@jiwahgie8811 3 года назад
Congratulations on your Big day anniversary, may both of you live happily forever, Notes , ponnu , semma alaghi, groom okay, 🤣🤣🤣 Best Wishes from us , (our family) love from Malaysia
@nataraajank319
@nataraajank319 3 года назад
இன்பம் பொங்கும் இனிய திருமண நாள் நல் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்..
@maxtech19
@maxtech19 3 года назад
Kadaisia nanbar santhosama iruntha naal....😀😀😀🎊🎊🎊 Happy anniversary to both, may God bless you always.....
@kumaravadivelr4346
@kumaravadivelr4346 Год назад
கண்ணின் இமை போல ஒருவரைஒருவர் கலந்திருந்து காத்துஇருந்து காலமெலாம் வாழ்க வளமுடன் என வாழ்த்துகிறேன்.
@christieroshan3673
@christieroshan3673 2 года назад
Amazing couple. Looks like your videos are helping to stay together. Very creative. God bless you guys and long way to go...
@1976sekhar
@1976sekhar 3 года назад
Congratulations Menaka & Chandru.... Wishing many such more anniversaries together to you. You guys together make the whole world smile and let your life together also be fulfilled.... Let me tell you some thing on a serious note : If Any couples having adjustment problems between them, i sincerely suggest them to see your videos and iam sure they will see a lighter side to their relationship and all problems between them would vanish. Wishing you both a Happy Anniversary once again.
@mifrifliha8304
@mifrifliha8304 3 года назад
Mm
@rahimrahim2525
@rahimrahim2525 2 года назад
Very very nice pics
@senthilkumar-up3pp
@senthilkumar-up3pp 3 года назад
Happy wedding anniversary to both of you ...💐🎂🎉🎉🎊🎊 stay blessed forever...!
@sangithakannan4854
@sangithakannan4854 3 года назад
Happy Anniversary Mr.Chandru&Menu Both of u stay blessed 🌺 Stay safe🙏
@vanishankar6415
@vanishankar6415 2 года назад
Happy wedding anniversary. Heres wishing many many anniversaries together n entertaining us.
@muruganmuniyan3790
@muruganmuniyan3790 2 года назад
என் கண்ணே பட்டுரூம் போல இருக்கு என் தமிழ் உறவே வாழ்க இன்புற்று
@vithiyak_sundaram1103
@vithiyak_sundaram1103 3 года назад
Happy wedding anniversary God bless u both with a happy long life together
@NaveenKumar-sn2ch
@NaveenKumar-sn2ch 3 года назад
Congratulations both of you. Chandru Anna don't forget your marriage date next time. Punishment is too big next time 🤣🤣🤣.once again CONGRATULATIONS for both of you. வாழ்க வளமுடன் 🤗🤗🤗
@devanandbs5427
@devanandbs5427 2 года назад
◌⑅⃝●♡⋆♡LOVE♡⋆♡●⑅◌
@abdulhakkeem5753
@abdulhakkeem5753 3 года назад
The innocent looking groom and the ever smiling bride. Happy Anniversary God bless you all with good health happiness longevity With love from Malaysia
@IbrahimIbrahim-sl8my
@IbrahimIbrahim-sl8my 10 дней назад
வாழ்க வளமுடன்! 2014 திருமணத்திற்கு 2024ல் கலந்து கொள்ள முடிந்தது. இப்போது வாழ்த்துகிறேன் எல்லா நலங்களும் வளங்களும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு அருள் புரிவானாக என்று வாழ்த்தும் உறவு வீரை முஹம்மது இப்ராஹிம் பெருகமணி திருச்சி மாவட்டம். ⚘⚘⚘💐💐💐🤲🤲
@SivaRam-wg7vt
@SivaRam-wg7vt 2 года назад
Very happy wedding anniversary my dears..... Made for each other.....
@lalitharaju1056
@lalitharaju1056 3 года назад
Happy wedding day. Our wishes. Lalitha and Parameswaran. 🇮🇳. Kerala, Palakkad
@navanesanr6102
@navanesanr6102 3 года назад
சசந்துருவுக்கு கிடைத்த தண்டனையை வேற வழியில்லாமல் நாங்களும் அனுபவிக்க வேண்டி வந்திற்று😄😄😄😄 இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்
@muruganthunai692
@muruganthunai692 3 года назад
Happy wedding anniversary both stay blessed for long with the cute smile and innocence
@MuthuMuthu-rc7pp
@MuthuMuthu-rc7pp 2 года назад
Rendu perum rombha alagai irukirungal💞💞💞 Then advanced happy anniversary to both of you
@em.sundarraj1761
@em.sundarraj1761 Год назад
வணக்கம் சகோதரி மேனகா மற்றும் மைத்துனர் சந்துரு, உங்களுடைய திருமண வரவேற்பு வீடியோ பார்த்தேன் மிகவும் சந்தோசம். அருமையான சம்பவம். வாழ்த்துக்கள். சீரும் சிறப்புமாக பல்லாண்டு சந்தோசமா வாழ வாழ்த்துகிறேன்.
@malasam3060
@malasam3060 3 года назад
Happy Anniversary both of you guys!!💐
@DrDrunkMithu
@DrDrunkMithu 3 года назад
Happy Wedding Anniversary Both of you.. ...😍😍
@AbdulQadir-zp7rf
@AbdulQadir-zp7rf 3 года назад
May the Almighty Allah Bless Both of You with unity, happiness, good health, wealth and long life . Ameen
@vgk...kannan8969
@vgk...kannan8969 3 года назад
இந்த நண்பனின் ஆசீர்வாதம் ..மிக விரைவில் தமிழ் சினிமாவில் சரித்திரம் படைக்கும் நேரம் வரும் ..வாழ்க தமிழா
@anandprakash8297
@anandprakash8297 2 года назад
What a wonderful dashing couple.. Love ..cute couple,always Made for each other God bless you
@margaeswar3380
@margaeswar3380 3 года назад
Happy wedding day anniversary to u both. God bless u and yr family dears....
@thenubalan8990
@thenubalan8990 2 года назад
Super.valga valamudan
@DevaDevi1669
@DevaDevi1669 3 года назад
Happy wedding Anniversary to both of you, Chandru & Menaka. Many more happy years to celebrate 🍾...be happy & cheerful as always 💖
@vasanthaparthasarathy8846
@vasanthaparthasarathy8846 2 года назад
Ungaluku en vazhthugal vaazhga valaththudan menaga magale unga reception video🎥 அருமை chandru bro va nandrai paarthukkollungal😄🥰🙌🙏
@shariharan4579
@shariharan4579 2 года назад
You are awesome. You are doing a great job entertaining us. I love your Tamil. Keep rocking the way you do. Warm wishes and regards all the way from Coimbatore.
@ififa9653
@ififa9653 3 года назад
Happy Wedding Anniversary Anna Akka 😍❤
@சிதம்பரநாதன்நாகேந்திரம்
இனிய திருமணநாள் நல் வாழ்த்துகள் 🙏👨‍🦱👩‍🦱💐
@suthagarbala3873
@suthagarbala3873 3 года назад
Happy wedding anniversary 💐💐💐 May god bless you abundantly !!!
@jayapalanisamy9865
@jayapalanisamy9865 2 года назад
திருமணம் சிறப்பா இருந்ததில் வாழ்த்துக்கள் வாழ்க்கை நூறு ஆண்டு காலம் வாழ்க 👍👌💐💐💐
@vimalasasikumar5840
@vimalasasikumar5840 2 года назад
Both are same like now and then. Super couple. Stay long and healthiest happiest life. God bless you dears.
@dr.ganeshbaskaran2301
@dr.ganeshbaskaran2301 3 года назад
Cute couple as I mentioned earlier. Long live with the same smile
@nizamabm2377
@nizamabm2377 3 года назад
Happy wedding anniversary 🤍🤍🤍 Is your wedding arrangement or love wedding?
@fatimatahha4249
@fatimatahha4249 3 года назад
மாஷாஅல்லாஹ் இன்றுபோல் என்றும் வாழ்க என்று மனதால் வாழ்துகிறேன் இனிய திருமணநல் வாழ்த்துக்கள் 💝💝💝💝👍👍👍👍💝💝🌹🌹🌹🌹
@niflanbary7211
@niflanbary7211 3 года назад
Don't comant *Masha Allah*
@niflanbary7211
@niflanbary7211 3 года назад
Ok
@alagarsamyjothitam7212
@alagarsamyjothitam7212 2 года назад
What a lovely couple. Made for each other.
@ayyaruthiagarajan6902
@ayyaruthiagarajan6902 Месяц назад
தேங்கயூ சந்துரு-மேனகா.. கல்யாண ஆல்பம் சூப்பர்… சந்துரு உங்கள் தாய் தந்தையர் செய்த புண்ணியம் மேனகா மனைவியாய் கிடைத்தது. 🎉🎉🎉❤❤ வாழ்த்துக்கள் 💐💐
@inoonmisriya4670
@inoonmisriya4670 3 года назад
இருமனம் இணைந்த இனிய திருமணநாளில் வளமோடு வாழ அகமகிழ்ந்து வாழ்த்துகின்றேன். Happy wedding. Anniversary. Akka anna 💐💐💐💐💐💐💐💐
@ssjm1788
@ssjm1788 3 года назад
வணக்கம் நலமா?
@anwarbashak5751
@anwarbashak5751 3 года назад
Happy wedding anniversary. God bless both of you. 💜💜💜.
@RRoja-pm1rr
@RRoja-pm1rr 3 года назад
சந்துருவுக்கு கொடுத்த தன்டனையை எங்கலுக்கும் கொடுத்தது தான் கொடுமை...😜😜😂😂(joke)
@sithyrifaya6607
@sithyrifaya6607 3 года назад
😃😃😃😃😃👍
@onlyonegod7800
@onlyonegod7800 2 года назад
@@sithyrifaya6607 சகோதரி நீங்கள்😀 இலங்கை தான்👍
@vgk...kannan8969
@vgk...kannan8969 3 года назад
உங்கள் திருமணத்திற்கு என்னால் வர முடியவில்லை. இருந்தாலும் உங்கள் திருமணத்தில் கலந்து கொண்ட சந்தோஷம் எனக்கு வந்துவிட்டது வள்ளுவர்போல் வாசுகி போல் என்பார்கள். அதுபோல். நிஜ வாழ்க்கையில் சந்துரு மோனிகா வாழ்க
@muruganr.murugan7551
@muruganr.murugan7551 2 года назад
மிகவும் அருமை அற்புதமான ஜோடி பொருத்தம் ஆண்டவன் தங்களுக்கு எல்லா காலங்களில் துணையாக இருந்து அருள் மழை பொழியட்டும் வாழ்க பல்லாண்டு காலம் பல நூறாண்டுகள் நீடுழி வாழ்க வாழ்க என வாழ்த்தும் அன்பன் இரா. முருகன்
@christalineockersz8115
@christalineockersz8115 3 года назад
Happy Wedding Anniversairy. May God bless you both and your children. Thank you very much for your jacks. I laugh and laugh.
@kethinikethu1525
@kethinikethu1525 3 года назад
Happy wedding anniversary anna akka🌷 congratulations for your RU-vid silver botton😍
@rkanjaly7077
@rkanjaly7077 3 года назад
Happy wedding anniversary chandru anna & menaka akka💞 keep smile always 😍
@theevantheevan7959
@theevantheevan7959 2 года назад
Happy weddings anniversary both of u Valga valga valamudan valga anna & akka 🙏🙏🙏🌹🌹🌹🎂🎂🎂❤❤
@oliviajacob6824
@oliviajacob6824 2 года назад
Happy wedding anniversary. U guys are awesome. Love your tamil
@alexphilip9759
@alexphilip9759 3 года назад
அண்ணன் reaction always ultimate 👌
@agoodnewsfromberacah1391
@agoodnewsfromberacah1391 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-meo2ITU6TdM.html
@priscillasdairy
@priscillasdairy 3 года назад
Happy anniversary to dear Anna and Akka❤️love on Tamil Nadu, Coimbatore ❤️❤️
@sargunaraahjansarguna3417
@sargunaraahjansarguna3417 3 года назад
Happy anniversary! May the almighty bless both of you with all the prosperous and happiness throughout your life! Be cheerful always!🎇🎇🎇🌈🌈🌈👐👐👐
@s.sureshsmbs5800
@s.sureshsmbs5800 2 года назад
உங்கள் திருமண தொலைகாட்சி நிகழ்ச்சியை கண்டு, உங்கள் திருமணத்தில் நான் இருந்ததை போல் மகிழ்ச்சி, என்றும் என்றென்றும் மன நிறைவோடு நீண்ட நாள் மகிழ்ச்சியாய் வாழ மனதார வாழ்த்துகிறேன்....😍💐💐💐🌷🌷🌷🌹🌹🌹🌺🌺🌺🌸🌸🌸🌻🌻🌻 உங்கள் இருவரின் அன்பும், பண்பும், பாசமும், அக்கறையும் நெகிழ்ச்சியடைய செய்கிறது....😍😍😍
@vgk...kannan8969
@vgk...kannan8969 3 года назад
வாழ்க தமிழ் வளர்க தமிழன் ஒற்றுமை. நண்பா. எல்லோரும் வீட்டில் டிவி பார்த்துக்கொண்டு.பார்த்த நிகழ்ச்சி திருப்பித்தர பார்த்துக்கொண்டு. செல்போனை வைத்து பார்த்து வெறுப்படைந்த என்னைப் போன்றோர். சந்துரு தீபிகா உங்கள் எதார்த்தமான காமெடி என் மனதை நெகிழ வைத்துள்ளது. வீட்டுக்குள்ளேயே இத்தனையும் காமெடி. ரொம்ப பெருமையாக இருக்கிறது ....
@nimmykannan1733
@nimmykannan1733 3 года назад
Happy anniversary to both and May God bless you both 💖
Далее