Тёмный

roopa devi | 80s cinema heroine | character artist | biography | vazhkaipayanam | @News mix tv 

News Mix tv
Подписаться 203 тыс.
Просмотров 149 тыс.
50% 1

#RoopaDevi #ActressRoopa #Biography #1980sHeroine #OruThalaiRagamMovie #EchilIravugalMovie #VaazhkaiPayanam #NewsMixTv #TamilCinemaBiography #ArtistBiography #ActressBiography #ActressHistory #ArtistHistory #CinemaHistory #TamilCinemaHistory
நியூஸ் மிக்ஸ் டிவி வரவேற்கிறது!
1980களின் தமிழ் திரையுலக முன்னணி நாயகியும், ஒரு தலை ராகம் - எச்சில் இரவுகள் திரைப்புகழ் கலைஞரும், பிற்படுத்தப்பட்ட குழந்தைகளின் கல்வி முன்னேற்றத்திற்காக இலவசக் கல்வி நிறுவனத்தை நடத்தி வருபவருமான திருமதி ரூபாதேவி அவர்களின் வாழ்க்கைப் பயணத்தை இப்பதிவில் காணலாம்! நன்றி!
Please subscribe like comment and share yours - News mix tv
Note : All the images/pictures shown in the video belongs to the respected owners and not me. I am not the owner of any pictures showed in the video.
Disclaimer : This channel doesn't promote or encourage any illegal activities, all contents provided by this channel.
Copyright disclaimer under section 107 of the copyright act 1976,allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting,teaching, scholarship, and research.
Fair use is a use permitted by copyright statute that might otherwise of infringing. Non- profit, educational or personal use tips the balance in favour of fair use.

Опубликовано:

 

6 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 204   
@prabayuvan1810
@prabayuvan1810 Год назад
நல்லா நடிகை மறக்க முடியுமா ஒருதலை ராகம் படம் அமைதியாகவும் அலட்டல் இல்லாத இயல்பான நடிகை ரூபா 👌👌👌🙏
@pankajk3002
@pankajk3002 Год назад
சிறந்த கண்ணழகி நம்ம பக்கத்துவீட்டு பெண் போன்ற தோற்றம் ஒருதலைராகம் எங்கள் Teenage காலத்து படம் அந்த படத்தின் பாடல்களை முணுமுணுக்காதவர்கள் அக்காலத்தில் ஒருத்தரும் இருக்கவேமுடியாது அத்தனை மனத்தை உருகவைத்த லவ்ஸ்டோரி அவரைப்பற்றி இதுவரை எதுவும் தெரியாமல் இருந்தது நிச்சயம் ஒரு நல்ல நடிகை என்பதைவிட நல்ல பண்பாளர் என்றமுறையில் இது ஒரு சிறந்த பதிவு நன்றி
@Newsmixtv
@Newsmixtv Год назад
தங்களின் ஆதரவிற்கு நன்றி!...
@kalyani1510-c1k
@kalyani1510-c1k Год назад
நடிகையும் சமூக சேவகியுமான ரூபா அவர்களைப்பற்றிய தகவல்கள் வியப்பைத் தந்தது! நன்றி ஐயா!
@Newsmixtv
@Newsmixtv Год назад
தங்களின் தொடர் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@nithyaraju5267
@nithyaraju5267 Год назад
எனக்கும் ரூபா அவர்களை ரொம்பப்பிடிக்கும் ❤🌺
@v.rajendran7297
@v.rajendran7297 Год назад
சார் எதிர் பார்க்காத பதிவு ரூபா பற்றி பதிவு போட்டதுக்கு மிகவும் நன்றி ரூபா நடித்த ஒருசில படங்கள் பார்த்து இருக்கேன் அவருடைய நடிப்பு யதார்த்த மாக இருக்கும் இவருடைய வாழ்க்கை பயணம் பற்றி பதிவு போட்டதுக்கு மிகவும் நன்றி ஐயா 👍
@Newsmixtv
@Newsmixtv Год назад
தங்களின் தொடர் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@dilshath2432
@dilshath2432 Год назад
ஒரு தலை ராகம் படத்திற்கு வெலிங்டன் தியேட்டரில் இவரை நேரில் பார்த்து ரசித்து வந்தது ஒரு அனுபவம்
@k.shanmugasundaram6128
@k.shanmugasundaram6128 Год назад
எங்கள் பழைய நினைவுகளை திறந்த இந்தபதிவுக்கு நன்றி..... ரூபா அவர்களை பற்றிய நினைவுகள் இனிமையானவை💐💐💐
@Newsmixtv
@Newsmixtv Год назад
தங்களின் வாழ்த்திற்கு மனமார்ந்த நன்றிகள்!..
@kumarprasath8871
@kumarprasath8871 Год назад
80ஆம் ஆண்டு இவருடன் பேசியது நினைவுக்கு வருகிறது அழகான பெண் சிறந்த நடிகைக்கான தகுதி இவருக்கு உண்டு
@sohaiburahman5842
@sohaiburahman5842 Год назад
எனக்கு மிகவும் பிடித்த நடிகை ஆவார் அவரின் சமுக பணி தொடருட்டும்
@gopugopinath347
@gopugopinath347 Год назад
சார் நாண் நீண்ட வருடங்களாக எதிர் பார்த்த நல்ல நடிகை‌ ரூபா அவருடைய தற்போதய நிலையினை தெரிந்து கொண்டேண் மிக்க நன்றி மகிழ்ச்சி வாழ்க சகோதரி ரூபா
@Newsmixtv
@Newsmixtv Год назад
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@nishasubbu3320
@nishasubbu3320 Год назад
ரூபா மேடம் நீங்கள் நடித்த மயில் படம் ரொம்ப அருமை.சாலை போடும் kooli thozhilaliyaga நடித்து அசத்தி விட்டீர்கள்.எச்சில் இரவுகள் படத்தில் பிச்சைக்காரி யாக நடிச்சிருக்காங்க நம்பவே முடியவில்லை.இன்றைய நடிகைகள் இது போன்ற வேடத்தில் நடிப்பார் கலா என்று யோசிக்க வைக்கிறது. சூப்பர் ரூபா மேடம் hats of to u
@murugavelmahalingam3599
@murugavelmahalingam3599 Год назад
ஒருதலைராகம் பாடல்கள் 1979-80 களில் +1, +2 படித்த தமிழ் இளைஞர்களின் தேசியகீதம்..
@gsradhasubramanian4718
@gsradhasubramanian4718 Год назад
Desiya geetham endru solla vendam please 🙏
@amurgesh5595
@amurgesh5595 Год назад
நீங்க போடும் அனைத்து வீடியோவும் அருமை‌👏👏👏👏👏👏
@Newsmixtv
@Newsmixtv Год назад
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@v.rajendran7297
@v.rajendran7297 Год назад
நடிகை ரூபா பற்றிய பதிவை முழுவதும் கேட்ட பிறகு தான் அவர் எவ்வளவு பெரிய சமுக‌சேவை‌செய்து உள்ளார் என்று ‌தெரிந்துக்கொண்டேன்அவங்களோட‌நல்ல மனதை‌புரிந்து மனம் நெகிழ்ந்தேன் நடிகை ரூபாதேவிஅவர்கள் குடும்பத்துடன் பல்லாண்டு காலம் சிறப்பாக ‌வாழவேண்டும் வாழ்க வளமுடன்
@Newsmixtv
@Newsmixtv Год назад
தங்களின் மனமுவந்த வாழ்த்திற்கு நன்றிகள்!
@amurgesh5595
@amurgesh5595 Год назад
அவங்க நல்லா நடிப்பார்கள் என்று தெரியும் ஆனால் இவ்வளவு நல்லவங்களா இருப்பாங்க நீங்க சொன்னதுக்கு அப்புறம் தான் தெரியுது ‌💯👏👏
@Newsmixtv
@Newsmixtv Год назад
தங்களின் பகிர்விற்கு நன்றி!...
@krishnamurthyi1681
@krishnamurthyi1681 Год назад
ரூபா அவர்கள் நடித்த ஒருதலை ராகம் மட்டுமே பார்த்துள்ளேன். அந்தப் படம் பார்க்கும் பொழுது காதலைச் சொல்லாமல் சண்டித்தனமாக நடந்து கொண்ட சுபத்ரா கதாபாத்திரத்தின் மீது கோபம்தான் வந்தது. படத்தின் சோக முடிவால் கனத்த இதயத்துடன்தான் அரங்கை விட்டு வெளியே வந்தோம். சுபத்ராவை மறக்காதபோது ரூபாவை மறக்க முடியுமா?
@manoannur1087
@manoannur1087 Год назад
ஒருதலை ராகம் நாயகி ரூபாவை அறிமுகம் படுத்திய டி. ராஜேந்தர் வாழ்க
@tamilcinemanewseum1065
@tamilcinemanewseum1065 Год назад
தங்களது முயற்சி தமிழ் சினிமாவுக்கு செய்யும் தொண்டு..💐🙏
@Newsmixtv
@Newsmixtv Год назад
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@veerakumar4884
@veerakumar4884 Год назад
மிக்க நன்றி ரூபா பற்றிய தகவல் அருமை
@Newsmixtv
@Newsmixtv Год назад
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@sundarakumar3725
@sundarakumar3725 Год назад
நடிகை ரூபாப்பற்றிய பதிவினை வழங்கியதற்கு நன்றி
@Newsmixtv
@Newsmixtv Год назад
தங்களின் பகிர்விற்கு நன்றி!...
@devarajm7445
@devarajm7445 Год назад
இவர் நடித்த.படங்கள்.நல்ல‌இருக்கும்.ஒருசில.நடிகர்.நடிகை.சிலநல்லவங்கலும்இருக்கதான்.செய்கிறார்கள்.வாழ்கா.வளமுடன்.ஜெய்ஹிந்துஸ்தான்.
@v.rajendran7297
@v.rajendran7297 Год назад
சார் ஓருதலைராகம்‌சங்கர் பற்றிய தகவல்கள் தாருங்கள் ஐயா 👍
@kanagaraj4376
@kanagaraj4376 Год назад
நடிகை ரூபா அவர்களின் சமுதாய சேவையை பாராட்டுகிறேன்
@nazarma1965
@nazarma1965 Год назад
நல்ல திறமையான நடிகை
@sakthikitchen879
@sakthikitchen879 Год назад
எதிர்பார்த்திருந்த பதிவு. மிக்க நன்றி ரூபா அவர்களைப் பற்றிய செய்திகளை தந்ததற்கு.
@Newsmixtv
@Newsmixtv Год назад
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@jothimani9294
@jothimani9294 Год назад
ராதா அம்பிகா ன்னே 80s ல இருந்துட்டாங்க ரூபாவெல்லாம் யாருமே எந்த directorum கண்டுக்கவே இல்லை
@marysuguna9423
@marysuguna9423 Год назад
She always comes across to our minds as a dignified person. She is a real role model for actresses.
@muralitl5261
@muralitl5261 Год назад
சிறந்த பெண்மணி
@dharmarasu8021
@dharmarasu8021 2 месяца назад
நேற்று கூட ரூபா அவர்கள் நடித்த அந்தரங்கம் ஊமையானது திரைப்படம் பார்த்தேன்
@revathishankar946
@revathishankar946 Год назад
One and only movie I have seen of actress Roopa is Oru thalai ragam Nice information about her Thanks
@Newsmixtv
@Newsmixtv Год назад
Thanks for your kind wishes!...
@ashikali7125
@ashikali7125 Год назад
Enaku migavum piditha Nadigai...oru thalai Ragam..Echil irahuval.. superb Roopa..
@muralimohang6040
@muralimohang6040 Год назад
எண்பதுகளில் இவர் நடித்த ஒரு தலை ராகம் வசந்த அழைப்பு கள் எச்சில் இரவகள் மிகவும் பிரபலமான வை இவரும் மிகவும் பிரபலமாகி விட்டார் ஆர்ப்பாட்டம் இல்லாமல் அமைதியாக நடித்த நடிகை இன்றும் இவர் சேவை செய்து சாதனை செய்கிறார் என்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்
@Saravanahari6375
@Saravanahari6375 Год назад
உங்கள் கண்களின் வசீகரம் எங்கள் உயிர் உள்ள நாள் வரை அது வசீகரித்துக் கொண்டே இருக்கும்
@haarshanhaarshan7553
@haarshanhaarshan7553 Год назад
She is one of those who rare and talented actress. She did quite few Tamil movies but all of them was really good..as ayya mentioned in intro those songs are always in our mind and heart.tq news mix tv
@Newsmixtv
@Newsmixtv Год назад
தங்களின் தொடர் ஆதரவிற்கும் - வாழ்த்திற்கும் மனமார்ந்த நன்றிகள்!...
@thilagavathy8119
@thilagavathy8119 Год назад
இவருடைய முகமே மாறி விட்டது.
@malalibra7184
@malalibra7184 Год назад
நல்ல நடிகை ரூபா தேவி அவர்கள்.
@lalithaaarumugam576
@lalithaaarumugam576 Год назад
நடிகை என்றால்கேவலமாக பேசும் மனிதர்கள் முன் இதுபோன்ற கலைஞர்கள் உயரந்து நிற்கிறார்கள் சுயநலமில்லாமல் செய்யும் இப்பணிக்கு உல்கில் படித்த அனைவரும்முன்வரவேண்டுமென்று ஆண்டவனை வேண்டுகிறேன்
@Newsmixtv
@Newsmixtv Год назад
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@venkatesanpillai5432
@venkatesanpillai5432 Год назад
ஏழை மாணவர்களின் கல்வி சிறப்பு
@sivakumarshidan6154
@sivakumarshidan6154 Год назад
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@Newsmixtv
@Newsmixtv Год назад
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@santhiarasu5185
@santhiarasu5185 Год назад
My favorite heroien Rupa. 80s actor Rupa mam. God bless you. Super acting.
@avinashichandran8896
@avinashichandran8896 Год назад
வாழ்க வளமுடன் ரூபா அவர்கள்.
@gunamanisivakumar4808
@gunamanisivakumar4808 Год назад
super ma ❤️ enku romba piditha Tamil actor
@gunamanisivakumar4808
@gunamanisivakumar4808 Год назад
நன்றி
@helenpoornima5126
@helenpoornima5126 Год назад
மறக்கமுடியாத நடிகை 👸
@manoharidhanraj6317
@manoharidhanraj6317 Год назад
ஆமாம், எனக்கும் மிகவும் பிடிக்கும். ஒரு தலை ராகம் மறக்கவே முடியாது.
@gkmwinJalaluddinjalal
@gkmwinJalaluddinjalal Год назад
ரூபா கையில் இருக்கும் ரூபாய் பயன்படும் விதம் அருமை
@gangadharan5142
@gangadharan5142 Год назад
My favourite heroine rupa♥️
@najmahnajimah8728
@najmahnajimah8728 Год назад
Roopa devi amma patiya arumaiyana pathiu 🙏 roopa ammavin samuga pani menmelum thodara vazthukal thanks news mix tv sir 🙏
@Newsmixtv
@Newsmixtv Год назад
தங்களின் பேரன்புமிக்க தொடர் பேராதரவிற்கு என்றென்றும் மனமார்ந்த நன்றிகள்!...
@vivekanand1331
@vivekanand1331 Год назад
அழகுதெவதைரூபா
@austinwilliams800
@austinwilliams800 Год назад
I am your fan mam, and i like your flim otudalai ragham
@BABLOO2015
@BABLOO2015 Год назад
எனக்கு பிடித்த நடிகை
@BalaSubramani-wm4bz
@BalaSubramani-wm4bz 21 день назад
ஒரு தலை ராகம் ரூபாவை அந்த காலகட்டத்தில் உள்ள ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ள சிறந்த நடிகை
@lakshmipriya4213
@lakshmipriya4213 Год назад
பாட்டுக்கு நான் அடிமை படத்தில் காமெடி சீன் பார்த்து இருக்கிறேன் ஆனால் அது ஒரு தலை ராகம் ரூபா என்று தெரியாது இதுபோல் பெரிய நடிகைகள் காமெடி சீன்களில் நடித்திருப்பார்கள் என்று நினைக்கிறேன் ஆனால் அது எங்களுக்கு தெரியவில்லை நீங்கள் சொல்லி தான் அவர் ஒரு தலை ராகம் ரூபா என்று தெரிகிறது நன்றி
@Newsmixtv
@Newsmixtv Год назад
தங்களின் பகிர்விற்கு நன்றி!..
@jothimani9294
@jothimani9294 Год назад
T. ராஜேந்தர் அறிமுகம் யாருமே பெருசா வரல ஒரு சிலர் தவிர நளினி அமலா babloo anandbabu மாதிரி சிலர் தவிர especially t. r. படத்தில் வந்த hero க்கள் யாரும் மேலே வரல என்ன காரணமோ கங்கா உயிருள்ள வரை உஷா ஹீரோ பெருசா வருவான்னு எதிர்பார்த்தோம்
@mohammadnizar1822
@mohammadnizar1822 Год назад
Great
@jayarambalasubramanian9013
@jayarambalasubramanian9013 Год назад
Her contribution to society is highly be appreciated. Thanks for information.
@Newsmixtv
@Newsmixtv Год назад
Thanks for your kind wishes!..
@muthumari9294
@muthumari9294 Год назад
கண்கள் அழகு மற்றும் அழகு முகம்.
@hariharan3121
@hariharan3121 Год назад
Great 👍
@Moorthi-tg5fz
@Moorthi-tg5fz Год назад
Super very good sir your voice very nice 👍thanks good actors continues thanks
@Newsmixtv
@Newsmixtv Год назад
Thanks for your kind wishes!..
@saraswathyjeno2092
@saraswathyjeno2092 9 месяцев назад
Great lady 👏 👍 ❤️
@umasharalumasharal6823
@umasharalumasharal6823 Год назад
Roopa nalla nadikai...avsrathu arakattalai eductional center valara engal valthukal..
@h.s.prabhuh.sebadtisnprabh8337
Yethir paarkkaatha roopadevi in bio .oliparappiyathi.miga nandru.very happy ithu pola 80 heroins bio oilparsppinaal innum inimaiyaaga irukkum naan virumbi rasikkum nigalchi newsmix .....
@Newsmixtv
@Newsmixtv Год назад
வணக்கம்! கண்டிப்பாக 80 களின் திரைக் கலைஞர்களின் வாழ்க்கைப் பயணம் தொடர்ந்துக் கொண்டேயிருக்கும்! நன்றி!
@santhithilaga2481
@santhithilaga2481 Год назад
Good actor Rupa mam 💯👌🌹thanks sir vazgavalamudan 🌹
@Newsmixtv
@Newsmixtv Год назад
Thanks for your kind wishes!...
@jagadeeswaris8848
@jagadeeswaris8848 Год назад
அருமை அருமை 👌❤️
@Newsmixtv
@Newsmixtv Год назад
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@brainersenquiry9174
@brainersenquiry9174 Год назад
👌👌🙏🙏
@deepakk_here6726
@deepakk_here6726 Год назад
Nice sharing brother
@Newsmixtv
@Newsmixtv Год назад
Thanks for your kind wishes!...
@baskarsharma8548
@baskarsharma8548 Год назад
God bless you Mam
@MohanMohan-wm1rm
@MohanMohan-wm1rm Год назад
congratulation to madam roopa devi
@vikranthprabhakaran833
@vikranthprabhakaran833 Год назад
💪💪💪💪
@KumarKumar-ij7fi
@KumarKumar-ij7fi Год назад
நன்றிஅய்யா வணங்குகிறேன் ஐயா
@Newsmixtv
@Newsmixtv Год назад
வணக்கம் ஐயா!. தங்களை சில நாட்களாக காணவில்லையே? நலமாக உள்ளீர்களா? நலமறிய ஆவல்!...
@austinwilliams800
@austinwilliams800 Год назад
And i have seen 20 times
@vengadajalamvengadajalam2113
ஒரு தலை ராகம் கதாநாயகி ரூபா வின் பதிவு சிறப்பு. பெரும்பாலான திரைபட ரசிகர்களுக்கு ஒரு தலை ராகம் திரைபடம் தான் முதல் படம் என எண்ணியிருந்தார்கள். தாங்கள் வழங்கிய தகவலின்படி காளி கோயில் கபாலி படம் தான் முதல் படம் என அறிந்து கொள்ள முடிந்தது. அன்றைய காலகட்டத்தில் திதைந்தி நாளிதழில் வரலாற்று சுவடுகள் என்ற தலைப்பில் தமிழ் திரைபட கலைஞர்களின திரைபட வரலாறு தொடர்ந்து வெளிவந்து பின்னாளில் புத்தகமாக வெளியிட்டார்கள். அது போல News Mix Channel ல் தாங்கள் வழங்கிவரும் தொகுப்புகளை புத்தகமாக வழங்கலாமே? ஸ்வப்னா, ரூபா போன்ற கலைஞர்கள் குறைந்த அளவே திரைபடங்களில் தோன்றி நடித்து இருந்தாலும் அவர்களை பற்றியும் தொகுப்புகளை வழங்கி வருவது சிறப்பு. கார்த்திக், சுரேஷ், ராதா, அம்பிகா இவர்களின் தொகுப்புகளை எதிர்நோக்குகிறோம்.
@Newsmixtv
@Newsmixtv Год назад
தங்களின் தொடர் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்! திரைக் கலைஞர்கள் அனைவரும் உங்கள் News mix tv - யில் வலம் வருவர்! நன்றி!
@bhuvanasupreeth735
@bhuvanasupreeth735 Год назад
Sir your all videos very nice super rrrrrrr your new subscriber watching very happy thank you so much sir
@Newsmixtv
@Newsmixtv Год назад
Thanks For your support and kind wishes!....
@salimkaja1393
@salimkaja1393 Год назад
👌👌👌
@babumbbabuba4546
@babumbbabuba4546 Год назад
1980 super song thanks sir
@Newsmixtv
@Newsmixtv Год назад
தங்களின் ஆதரவிற்கு நன்றி!...
@rkmobile32
@rkmobile32 Год назад
ரூபாவின்.புடவைஅணிந்துநடிக்கும்காட்சிஅருமை
@joeboyjoeboy5428
@joeboyjoeboy5428 Год назад
🤝⚘
@sundararajmaheswari2487
@sundararajmaheswari2487 Год назад
Our 80's favorite.......
@mahoodumbabu3141
@mahoodumbabu3141 Год назад
Good. Actor. Rupa. Mam
@jayalakshmichandrashekar4240
Madam 👍🌹🙏❤❤
@thilagavathy8119
@thilagavathy8119 Год назад
இவர் பெயரே தெரியாது. உங்கள் பதிவின் மூலம் தெரிந்து கொண்டேன்.
@Newsmixtv
@Newsmixtv Год назад
நன்றி!..
@vidyaprakash9115
@vidyaprakash9115 Год назад
I Like roopa very much
@chithradurai4464
@chithradurai4464 Год назад
👌👌👌👌👌❤👍
@Newsmixtv
@Newsmixtv Год назад
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@jayalakshmichandrashekar4240
ಮೇಡಂ 👍🌹🙏ರೂಪ ದೇವಿ ಕನ್ನಡ ಸಿನಿಮಾ ದಕ್ಷಿಣ ಭಾರತ ಸಿನಿಮಾ ಅತ್ಯಂತ ಯಶಸ್ವಿ ನಾಯಕಿ ರೂಪ ದೇವಿ 👍🌹🙏
@shanthiypkShanthiypk
@shanthiypkShanthiypk Год назад
Roopa patri padivu pottatarkku nandri Samooga sevai seium Roopa avarhal vaazhha valamudan nalamudan
@Newsmixtv
@Newsmixtv Год назад
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@kannank5803
@kannank5803 Год назад
Mass sir 🔥
@Newsmixtv
@Newsmixtv Год назад
தங்களின் ஆதரவிற்கு நன்றி!..
@artsc55
@artsc55 Год назад
🙏🏽💐aïyyā, arumaïyā nadittavar, oré padam pārtén, maranthu vittén, ajagāna toguppu🌹Rubādévi, vājtukkal🌹 🌹ivar payanam nandri aïyyā vājtukkal aïyyà 🙏🏽💐
@Newsmixtv
@Newsmixtv Год назад
நன்றிம்மா!...
@thendralsangam7035
@thendralsangam7035 Год назад
👌
@lathalathar1840
@lathalathar1840 Год назад
Roopavin. Thagavaluku. Nandri. Sir.
@Newsmixtv
@Newsmixtv Год назад
தங்களின் ஆதரவிற்கு நன்றி!...
@jsathishkumar05j43
@jsathishkumar05j43 Год назад
Soult. Soult. Mom
@saraswathyjeno2092
@saraswathyjeno2092 Год назад
Arumai avanga msg potatharku news Reeder sobana Ravi mathiriye erupanga evanga
@judgementravi480
@judgementravi480 Год назад
Nowadays very very rare buts it was very very beauty & kicking face by pimples face
@rajumettur4837
@rajumettur4837 Год назад
Your narration is very nice and interesting.
@Newsmixtv
@Newsmixtv Год назад
Thanks for your kind wishes!...
@tamilmuruga2565
@tamilmuruga2565 Год назад
ஐயா தில்லானா மோகனாம்பாள் படத்தில் நடித்த சண்முக சுந்தரி அம்மா அவர்களின் வாழ்க்கை வரலாறு பற்றி பதிவிடுங்கள்.நன்றி
@Newsmixtv
@Newsmixtv Год назад
ஏற்கனவே வெளியாகியுள்ளது! கண்டு மகிழவும்! நன்றி!...
@joymerline5031
@joymerline5031 Год назад
RoopaNewssuper.
@Newsmixtv
@Newsmixtv Год назад
Thanks for your kind wishes!..
@muthulakshmi1265
@muthulakshmi1265 Год назад
Mounayutham act ruba Sankar husbund and wife villan ravendar 1980 movie
@gopaldayalan652
@gopaldayalan652 Год назад
Oru thalai ragam movila Roopa amma vai marakka mudiyathu.Thank you dear bro.keep it up.pallavi patri sollunga bro
@Newsmixtv
@Newsmixtv Год назад
விரைவில்!...
@bhavanim5791
@bhavanim5791 Год назад
Nalla nadigai
@habeeburrahman6257
@habeeburrahman6257 Год назад
கன்னடத்தில்இவர்பெயர்ரூபாதேவி
@thilagavathy8119
@thilagavathy8119 Год назад
இவருக்கு எந்த ஆண்டு திருமணம் ஆனது
@dwijavanthibharadwaj6398
@dwijavanthibharadwaj6398 Год назад
It is one of the surprise video. Never thought about this. Even nadigai ushavai patriyum podungal. Adhu mattumallamal ippadathil naditha Dwarakeesh, Thiyagu, Sankar patriyum padhividungal. Sivaranjani padathil naditha Hariprasath, Nadigai Jayadevi patriyum sollungal.
@Newsmixtv
@Newsmixtv Год назад
விரைவில்!...
@thayaparanaruppillai4734
@thayaparanaruppillai4734 Год назад
@@Newsmixtv makane mahane Poornima Rao?
@paulinealexander8245
@paulinealexander8245 Год назад
👌👌👌👌🙏🙏🙏🙏
@latharamesh3239
@latharamesh3239 Год назад
நிறைய படங்களில் ரஜினி சின்ன வயசு பயனாக (ex .படிக்காதவன்)வருவாரே அந்த நடிகரை பற்றி video pannungal
@Newsmixtv
@Newsmixtv Год назад
தாங்கள் குறிப்பிடும் மாஸ்டர் சுரேஷ் பற்றிய பதிவு, உங்கள் நியூஸ் மிக்ஸ் டிவியில் ஏற்கனவே வெளியாகியுள்ளது! Playlist-ல் வாழ்க்கைப் பயணம் தலைப்பிலுள்ள பகுதியில் கண்டு மகிழவும்! நன்றி!
@latharamesh3239
@latharamesh3239 Год назад
@@Newsmixtv scroll pannapa வந்துது sir,avat sujitha brother u இன்னைக்கு தான் தெரியும்...சுவரிலதா சித்திரங்கள் காஜா பயன் பற்றி video pannunga..நிறைய 90 to 2000 year serial actress pathi poteengana nalla இருக்கும்
@Newsmixtv
@Newsmixtv Год назад
தங்களின் ஆதரவிற்கு நன்றி! தாங்கள் விரும்பிய கலைஞர்கள் தொடர்ந்து வலம் வருவர்! நன்றி!..
@mahetamil1120
@mahetamil1120 Год назад
Ethineechal serial janani mathiriye roobadevi face iruku
@thiruaanaikkavallal6429
@thiruaanaikkavallal6429 Год назад
Anybody AVC கல்லூரி மாணவர்கள் 🔥👍
Далее
Китайка Шрек всех Сожрал😂😆
00:20