Тёмный

Rupee Vs Dollar : டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது; காரணம் என்ன தெரியுமா? 

BBC News Tamil
Подписаться 2,2 млн
Просмотров 59 тыс.
50% 1

ரூபாயின் மதிப்பு சரிகிறது என்றால் என்ன? இந்திய நாணயத்தின் மதிப்பு எப்படி தீர்மானிக்கப்படுகிறது? - எளிய விளக்கம்
#dollarvsrupee #dollar #rupee #economy
Subscribe our channel - bbc.in/2OjLZeY
Visit our site - www.bbc.com/tamil
Facebook - bbc.in/2PteS8I
Twitter - / bbctamil

Опубликовано:

 

25 июл 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 129   
@jhonpeter2889
@jhonpeter2889 2 года назад
அரிசிக்கு 5 சத வரி போதாது..! குழம்புக்கும் வரி போட்டால் ரூபாய் மதிப்பு சரிவை ஓரளவு தடுக்கலாம்.. ! மதிப்பு கூட்டப்பட்ட புதிய வரிகளை ஆலோசிக்கலாம்..! செல் போன் சேவைக் கட்டணம் உயர்த்தலாம்.. கழிவுகளை அள்ள 18 சத வரியை 25 ஆக உயர்த்தலாம்..! எல்லாவற்றையும் தாண்டி பொருளாதார சரிவை சமாளிக்க ஒன்றிய அரசின் வரி முயற்சிகளுக்கு அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும்..! தொடர் பொருளாதார சரிவு ஏற்படா வண்ணம் அரசோடு மக்களும் ஒத்துழைக்க வேண்டும்..!
@chandrasekaran001
@chandrasekaran001 2 года назад
🤣🤣🤣
@polestar5319
@polestar5319 2 года назад
இயேசு கதை போல் உன் கதையிலும் பல அறிவு கெட்ட விசயங்கள் இருக்கு.
@chandrasekaran001
@chandrasekaran001 2 года назад
@@polestar5319 அட அது என்ன பிரமாதம் இந்தியாவே அறிவுகெட்டவர்கள் கையில் தான் இருக்கிறது
@polestar5319
@polestar5319 2 года назад
@@chandrasekaran001 உன்னையே நீயே அறிவு கெட்டவன் என்று சொல்றியே
@chandrasekaran001
@chandrasekaran001 2 года назад
@@polestar5319 நான் ஆழவில்லை நாடு என் கையிலும் இல்லை பின் எப்படி அறிவுகெட்டவனாக முடியும் தம்பி கமெண்டை முழுசா படிச்சிட்டு பதில் எழுதுப்பா
@user-tn8so2we2h
@user-tn8so2we2h 2 года назад
8 ஆண்டு சாதனை
@YuvanBalaji
@YuvanBalaji Год назад
School ponga puratchiyalare.
@cnbose7304
@cnbose7304 2 года назад
அதான்... அம்பானி & அதானி‌ வளர்ந்து வராங்களே.. tats enough
@rathinakumarramachandran2481
@rathinakumarramachandran2481 2 года назад
Avangathanea amount tharranga election timela
@s.m.a6817
@s.m.a6817 2 года назад
பிஜேபி இன் சாதனை
@webhostingindia
@webhostingindia 2 года назад
இன்னும் சில ஆண்டுகளில் ரூபாய் விலை 45 வரை உயரலாம். இங்கே நம் அரசை பற்றி கூறவில்லை அமெரிக்கா டாலர் மதிப்பு குறைய தொடங்கும்!
@rubanshiva1991
@rubanshiva1991 2 года назад
@@webhostingindia யார் டா நீ லூசுக்கூதி
@ramamanibalaji6343
@ramamanibalaji6343 2 года назад
உனக்கு செய்தி புரியவே இல்லை! அமாவாசைக்கும், அப்துல் காதருக்கும் என்ன சம்பந்தம்?
@ravichandransubramaniam6169
@ravichandransubramaniam6169 2 года назад
SMA, இதை கண்டத்தில் பண்ணுவதற்கு ரேஷன் முறையில் எல்லோருக்கும் வாரத்திற்கு ஒரு லிட்டர் பெட்ரோல் என்று சொன்னால் ஒகேவா?.மற்றும் தங்கம் இறக்குமதி அடுத்த 1-2 வருடம் யாரும் செய்யக்கூடாது என்று சொல்லிவிடலாமா? . வெளி நாட்டில் இருந்து யாரும் கார் மற்றும் மோட்டார் சைக்கிள் இறக்குமதி கிடையாது என்று சொல்லி விடலாமா?. இந்திய சில நாட்டுடன் பெட்ரோல் மட்டும் சில இறக்குமதியை டாலர் இல்லாமல் ரூபாய் மற்றும் வேறு நாட்டின் கரன்சியில் செய்யலாமா என்று ஒரு திட்டம் வைத்திருக்கிறார்கள், இதனால் அமெரிக்கன் டாலருக்கு தேவை குறையும். மற்றும் உங்களுக்கு தெரியுமா அமெரிக்கா டாலருக்கு ஆன இந்திய மதிப்பு ருபாய் 5 வரை சரிந்து 75 லிருந்து 80 ஆனது ஆனால் யாரோவுக்கு ஆன இந்தியாவின் மதிப்பு ரூபாய் 85லிருந்து 80 ஆக குறைந்தது உங்களுக்கு தெரியுமா? அதுவும் மோடியின் ஆட்சியில் தான் நடந்தது.
@arunvijay2360
@arunvijay2360 2 года назад
😂😂😂😂👍
@pradeepsamy97
@pradeepsamy97 2 года назад
சில மாதங்களாக 2000 ரூபாய் நோட்டுக்களை ATM காண முடிவதில்லை....
@akonvijay05
@akonvijay05 2 года назад
There are more than 20 copies in cash flow in the country!
@rahimsherifsherif1600
@rahimsherifsherif1600 2 года назад
அதெல்லாம் பிபி கட்சி பெரிய ஆளுங்க வீட்ல பதுங்கி இருக்கு
@arunvijay2360
@arunvijay2360 2 года назад
@@rahimsherifsherif1600 😂😂😂
@YuvanBalaji
@YuvanBalaji Год назад
@@rahimsherifsherif1600 doomk katchila ellam ippo online transaction dhana 😂😂
@rahimsherifsherif1600
@rahimsherifsherif1600 Год назад
@@YuvanBalaji இல்லப்பா 5000 கோடி ரூ.10,000 வெளிநாட்டுக்கு எடுத்துட்டு போறாங்க அதை இந்த பிஜேபி கட்சி காரங்க உள்துறை அமைச்சர் இருக்காங்க பிரதமராவும் இருக்காங்க ஏன் கண்டுக்க மாட்டேங்கிறாங்கன்னு தெரியல என்ன கதையோ ஏதோ தெரியல
@kumarvel9691
@kumarvel9691 2 года назад
Super Rahul ji.
@airjet0
@airjet0 2 года назад
உங்களின் காணொளிகள் தெளிவாகவும் புரியும்படியும் இருக்கின்றன நன்றி அண்ணா
@bhuvideva7269
@bhuvideva7269 2 года назад
Voice nice 🔥thank sir
@anilwins6415
@anilwins6415 2 года назад
Tqq brother
@subbiaharavind4913
@subbiaharavind4913 2 года назад
USEFULL INFORMATION. ,👍
@msenthilkumar3316
@msenthilkumar3316 2 года назад
👍🏼
@ekugachandran
@ekugachandran 2 года назад
Jesi Vlogs இந்த தம்பி ஈழத்தில் இருந்து வந்து chennayil ஒரு பைக் வாங்கி லடாக் வரை போயிருக்கான தயவு செய்து அவனுக்கு ஆதரவு குடுங்க
@kennadyk2
@kennadyk2 2 года назад
super
@mssundaramoorthi9545
@mssundaramoorthi9545 2 года назад
If compare with other world currency to dollar our Indian currency not much effect. This is not our currency down. This US dollar change their index to safe their currency continuously. We need to save our dollar stock to avoid importing goods against dollar. Every citizen responsibility not only government responsibility.
@polestar5319
@polestar5319 2 года назад
சூப்பர்
@subbaramjayaram6862
@subbaramjayaram6862 2 года назад
Sir well explained. But you should have also talked a out rupee to be traded freely in the international market and how it impacts dollor vs Rupee is not explained. Pl enlighten.regards jayaram Mumbai
@alltimeministrychurchjebak60
@alltimeministrychurchjebak60 2 года назад
👍💪
@samuvel9337
@samuvel9337 2 года назад
வாவ் மோதி ஜீ வாவ் மோதி ஜீ இதற்கு தானே ஆசைப்பட்டாய் கார்ப்பரேட் தலால்...
@MS-wj3se
@MS-wj3se 2 года назад
சன் ரெட்ஜெயண்ட் தலாலி சுடலையா
@mssundaramoorthi9545
@mssundaramoorthi9545 2 года назад
Samuel. Unga pangu Enna. Entha import goods vangame nipatti irungeenga. Petrol podama vittengala. Thangam vangurathai nippateengala. Namoda dollar stock ippadithan velaila poguthu. Summa arasangatha kurai sollitu namma seiratha senjikitte Iruka vendiyathuthan.
@ArunKumar-fw4ui
@ArunKumar-fw4ui 2 года назад
☑️BJP well
@ramachandran2023
@ramachandran2023 2 года назад
it is only trailer main picture yet to come !!!!!!!!!!!!!
@sen-ow7ub
@sen-ow7ub 2 года назад
விக்ரம் ரவி ஷன் அவர்களே தயவு செய்து நீங்கள் மீண்டும் தூய தமிழில் பேசவும் உங்களுடைய செய்திகள் இதற்கு முன்னர் தூய தமிழில் மிகவும் அருமையாக இருந்தது தயவு செய்து நீங்கள் அதையே பின்பற்ற வேண்டும் என்று இவர்கள் அனைவரும் நாங்கள் உங்களை வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம்.
@flowerking7429
@flowerking7429 2 года назад
Euro england pound around the world most of currency fall down not only indian currency
@rahimsherifsherif1600
@rahimsherifsherif1600 2 года назад
எங்கடா போனீங்க மங்கிஸ்
@rahimsherifsherif1600
@rahimsherifsherif1600 2 года назад
ஆளத் தெரியாதவன் உட்கார நாற்காலி சரியில்லை என்று சொன்னானாம் அப்படி இருக்குயா கதை நம்ம கதை
@polestar5319
@polestar5319 2 года назад
நீங்க தான் டா இந்தியா வே சரி இல்லை என்கிறீர்கள்.
@rahimsherifsherif1600
@rahimsherifsherif1600 2 года назад
@@polestar5319 வா மங்கி சிவா வா உன்ன தான் தேடிட்டு இருந்தேன் எங்கடா ஒன்னும் காணோம்னு ஏண்டா கொஞ்சம் கூட யோசிக்க மாட்டீங்களா அந்த அளவுக்கு முரட்டு முட்டாளா இருக்கீங்களா நல்லா யோசிங்கடா
@rahimsherifsherif1600
@rahimsherifsherif1600 2 года назад
அந்த வார்த்தையில் ஏதாவது ஹிந்தியான்னு இருக்காடா முட்டாப் பயலே
@selvam.s.selvam3422
@selvam.s.selvam3422 2 года назад
Please explain the VOSTRO account
@thananchayanthananchayan5231
Beautiful USA
@vkgroups3352
@vkgroups3352 2 года назад
இன்னும் பணம் அச்சடிக்க சொல்லுங்கடா😌😔😌😔😉😉
@polestar5319
@polestar5319 2 года назад
என்னவென்று தெரியாமல், இங்க ஒருத்தன் turning point என்று clap தட்டும் கவுண்ட் மணி போல்
@jparithyjayakumar4490
@jparithyjayakumar4490 2 года назад
நாணயம் விகடன்....GDP ல் இந்தியா 2வது இடம்னு Template போடுறான்.... ! 😆😆😆
@polestar5319
@polestar5319 2 года назад
உண்மை தான்
@rramesh1912
@rramesh1912 2 года назад
இந்த நியூஸ் பயன் உள்ளதாக இல்லை பயம் உள்ளதாக இருக்கிறது 😳
@kirubaa.gkirubaa.g58
@kirubaa.gkirubaa.g58 2 года назад
Evehicle solution
@sen-ow7ub
@sen-ow7ub 2 года назад
We all can consider this as a perfect example of the best fall of Modi who is the Prime Minister of India
@syedabdulrahmaani5099
@syedabdulrahmaani5099 2 года назад
சில நாட்களாக இல்லை சங்கிமங்கி சில வருடங்களாக இந்திய பணமதிப்பு சரிந்து கொண்டேதான் இருக்கு பொருளாதார அறிவற்ற ஆட்சியில் இது நிகழும்
@thamilpunitha4324
@thamilpunitha4324 2 года назад
பாகிஸ்தான் குள்ளாபாய்ஸ் ஆட்சி எப்படி இருக்கு...
@syedabdulrahmaani5099
@syedabdulrahmaani5099 2 года назад
@@thamilpunitha4324 இலங்கையின் சூழலை நோக்கி அம்பானி அதானி சேவகன் சங்கிமங்கியின் ஆட்சி சிறப்பாக செல்கிறது
@ravichandransubramaniam6169
@ravichandransubramaniam6169 2 года назад
Syed Abdul Rahman 1947 சுதந்திரம் அடைந்தது முதல் இப்போது வரை அமெரிக்கன் டாலருக்கு நிகரான இந்திய பணமதிப்பு எப்படி சரிந்தது என்பதை பார்க்கவும். மற்றும் உங்களுக்கு தெரியுமா யூரோக்கு நிகரான பணமதிப்பு ரூபாய் 5 கூடியுள்ளது இதை சங்கிங்களின் சாதனை என்பீர்களா? உங்களுக்கு ஏன் பண மதிப்பு குறைகிறது என்ன செய்யலாம் என்று PTR Thiagarajan மற்றும் ஸ்டாலினிடம் கேட்டு தெரிந்து சொல்லுங்கள்.
@thamilpunitha4324
@thamilpunitha4324 2 года назад
@@syedabdulrahmaani5099 ஆப்கான் மாதிரி போகலையே குள்ளா....
@chandrus8358
@chandrus8358 2 года назад
Central government mind voice be like IVAN VERA
@vijiarts90
@vijiarts90 2 года назад
if india make there own international currency then no need to depend anyone...
@shahulhameedpodakkudi6244
@shahulhameedpodakkudi6244 2 года назад
இன்னும் ₹100 வரவில்லையா
@rajeshr2206
@rajeshr2206 2 года назад
Tamilnadula ganja business nadakkala athoda pathippu
@1233fayasz
@1233fayasz 2 года назад
🥵🥵🥵🥵freeze
@binubinu1318
@binubinu1318 2 года назад
பிரிவினைவாத பாஜகவின் சாதனை..
@karikalank2224
@karikalank2224 2 года назад
Bharat man ki Jay 🤪
@regunathansinnathamby3791
@regunathansinnathamby3791 2 года назад
modi ji ❤🇮🇳🕉
@bredfx1997
@bredfx1997 2 года назад
பிஜேபி இன் சாதனை IDU VERY SOON 85
@polestar5319
@polestar5319 2 года назад
துளுக்கா உன் சொந்தக்காரன் ரூபாய் மதிப்பில் அதிக சம்பளம் வாங்க முடியும் இல்லையா, ஏன்டா இதிலையும் மதம்.
@Gk26590
@Gk26590 2 года назад
85 வரும்
@jaraposs1031
@jaraposs1031 Год назад
It is nothing to do. With anyone The Indian bureaucrats...must sit down and Annalise ..very simple The must Increase their manufacturing. Sector.. By producing large number of manufacturing goods and export .. .to the entire world .cheap and reliable Like Japan Korea . Singapore. China Because India have huge manpower This will create more jops .and strengthen national GDP growth in a better position..also they must bring in foreign investors .. Because we don't hear any manufacturing products. Being exported To all 3rd world countries... It's simply zero. ***Export***
@fawmymohamed6872
@fawmymohamed6872 Год назад
இந்தியா ஒளிர்கிறது!!
@JayaPrakash-kv3wi
@JayaPrakash-kv3wi 2 года назад
சாதனை சாதனை பிஜேபியின் 8 ஆண்டுகள் சாதனை 🤔🤔
@SivaKumar-kl6ql
@SivaKumar-kl6ql 2 года назад
சிறப்பு சகோதரா கொரோனா உக்ரைன் போர் அதனால் தான் 165 நாடுகள் சரிவில் உள்ளதென ஐ நா சொன்னதே 4 நாடுகள் திவாலானதே.
@sureshb7633
@sureshb7633 2 года назад
All political parties waste
@arunvijay2360
@arunvijay2360 2 года назад
Modi ji ungala pola ovvoru devolped country kum modi irundha nalla irukum . America kooda Africa va maridum😂😂😂
@polestar5319
@polestar5319 2 года назад
டேய் உலகிலேயே மிக விரைவில் முன்னேறும் நாடு டா இந்தியா மடையா.
@wowverynice
@wowverynice 2 года назад
RBI ஏன் இந்திய ரூபாய் வழியாக செலுத்தி பொருட்களை இறக்குமதி செய்யலாமே? RBI ஏன் துணிச்சலாக இந்திய ரூபாய் வழியாகத்தான் வர்த்தக பரிமாற்றம் வேண்டும் உலக அரங்குகளில் வற்புறுத்தவில்லை. இதைச் செய்தால் இந்திய ரூபாயின் மதிப்பையும் உயர்த்த வாய்ப்பு கிடைக்குமே??!!!
@mohanramasamy-so4lv
@mohanramasamy-so4lv 2 года назад
Namma roobaya vaanga yaaruppa ready !!????
@wowverynice
@wowverynice 2 года назад
@@mohanramasamy-so4lv அதற்கான வழிகளையும் இப்பொழுது இந்திய அரசாங்கம் ரிசர்வ் பாங்க் ஆப் இந்தியா வழியாக ரஷ்யாவிடம் இதற்கான ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது என்பதை உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். இந்திய ரூபாயின் மதிப்பு இனிமேல் படிப்படியாக உயரும். இன்னும் 12 மாதங்களில் இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்து காணப்படும்.
@mohanramasamy-so4lv
@mohanramasamy-so4lv 2 года назад
@@wowverynice ரஷ்யா matter போர் சூழல் காரணமாக என்பதை உலகறியும் ! பொறுத்திருந்து பாருங்கள் bro.... US has also entered into painful phase of "recession".... US தும்மினால் உலகுக்கு சளி புடிக்கும் "என்பது வாடிக்கை !
@rajat7920
@rajat7920 Год назад
India veelnthal BBC kku santhosam thane,
@ahamedrifai6486
@ahamedrifai6486 11 месяцев назад
Ne enna sonnaney purulq
@paulisravel5299
@paulisravel5299 Год назад
Modi in perumai
@polestar5319
@polestar5319 2 года назад
நம்ம நாட்டுல தான் கதருறாங் சீனாவில் அரசே யுவான் மதிப்பை குறைத்து ஏற்றுமதி கூட்டி வேலை வாய்ப்பு அதிகரிக்கிறது.
@shahulhameedpodakkudi6244
@shahulhameedpodakkudi6244 2 года назад
அறிவுக்கு சொந்தக்காரர் சொந்த அறிவு யாரிடமும் நான் கடன் வாங்கவில்லை
@rajaRaja-bj3tz
@rajaRaja-bj3tz 2 года назад
நீங்கள் எப்படி ஒரு குழுவாக புதிய தலைமுறையிலிருந்து சென்று பிபிசியை ஆக்கிரமித்துக் கொண்டீர்கள் உங்களுக்கு ஐஸ்வர்யா ரவி சங்கர் போல மற்றவர்களுக்கு யார் யார் பிபிசி யையும் எஸ் ஆர் எம் உடையார் விலை பேசாமல் இருந்தால் சரி தான் உங்கள் மூலமாக
@dheestudioandarchitects2959
@dheestudioandarchitects2959 2 года назад
Daii comedy pannadhingadi..appidiye euro ku edhira Indian rupee jasthi aayurukunu en solla matengura
@Azar0129
@Azar0129 2 года назад
முட்டு குடுக்க வாருங்கள் சங்கிகளே 😂😂😂😂😂😂😂
@Rafi-sz7gm
@Rafi-sz7gm 2 года назад
BJP RSS gang new India 😤😤😤
@sudharshanavardhan1894
@sudharshanavardhan1894 2 года назад
சங்கிகளே சங்கிகளே அறிவு கெட்ட சங்கிகளே...
@ahmedshiraj3921
@ahmedshiraj3921 2 года назад
டாலர் இல்ல, டொலர் (Dollar)
@k.anguthankumaran6497
@k.anguthankumaran6497 2 года назад
Even euro come down from 90 to 80 do not blame indian government. Global issues causing all the problems
@VinothKumar-vy1yq
@VinothKumar-vy1yq 2 года назад
மற்ற நாடுகளை ஒப்பிடும் பொது இந்தியா மதிப்பு குறைய வில்லை அனைத்து நாடுகளும் மதிப்பு குறைந்து வருகிறது 😏
@kamarajm4106
@kamarajm4106 2 года назад
Oh God,bjp karanukku konjam brain a kodu
@polestar5319
@polestar5319 2 года назад
Brain இருக்கிற தால் தான் ஆட்சி செய்கிறான், நீ வெறும் பலாக இருக்க
@kamarajm4106
@kamarajm4106 2 года назад
@@polestar5319 kena,EVM la thiruttuthanam panni aatchiya pudicha,sanghigal puthisaliya aaiduvana?
@polestar5319
@polestar5319 2 года назад
EVM hack challenge வைத்தார்கள் எங்கடா ப்பா போய் இருந்த ஹேக் செய்து காட்டு, எத்தனை லாச்சம் அரசு ஊழியர்கள் தேர்தல் பணியில், இவர்களில் எல்லோருமா மோடிக்கு கூட்டாளிகள், சரி உங்கள் பூத் ஏஜென்ட், தேர்தல் போட்டியாளர் ஒவ்வொருவர் முன் EVM சோதனை செய்து காட்டும் போது என்ன ம... பு... இருந்தார்கள்.
@yasaryasararafath2378
@yasaryasararafath2378 2 года назад
Cong bjb rendume onnu than. Yelai makkalukku.
@polestar5319
@polestar5319 2 года назад
பாய் அதுக்கு தான் 1947 அப்பவே போக சொல்லியாச்சு.
@yasaryasararafath2378
@yasaryasararafath2378 2 года назад
@@polestar5319 . Bai appa neenga poha veandiyathu thane?
@polestar5319
@polestar5319 2 года назад
@@yasaryasararafath2378 எனக்கு உன்ன உணவு, காற்று நீர் வழங்கிய நாடு, மக்கள், சட்டம் எல்லாம் எனக்கு நன்றாக இருக்கிறது, உனக்கு தான் சைதான்களை பிடிக்கவில்லை
@yasaryasararafath2378
@yasaryasararafath2378 2 года назад
@@polestar5319 . Yenakkum naadu than koduthu ullathu. Bjb cong arasiyal thavru yentru sonnal . Athu naattai korai sonna artham aahividuma?
@shiekibrahimibrahim571
@shiekibrahimibrahim571 2 года назад
@@polestar5319 APPADI.YAAR.SONNADU.ONGHA.TATA.SONNARA.YEN.ARIVU.KETTA.TANAMA.YEZHUDARA.YARUKU.INGA.IRUKA.VIRUPAMO.AVARGAL.INGU.IRUKALAM.YARUKU.ANGU.POGA.VIRUPAMO.AVARGAL.ANGU.POGALAM.YENRDUDAN.SOLLA.PATADU.ADAN.PADI.ANGU.POGA.VIRUMBIYAVARGAL.ANGU.POY.VITARGAL.INGU.IRUKAVIRUMBIYAVARGAL.INGU.IRUNDU.VITARGAL.NADU.SUDANDIRAM.ADAIVADARKU.MUN.HINDUVUM.MUSLIMUM.INAINDU.MAHINDRA.AND.MOHAMMAD.YENDRA.PEYARIL.COMPANY.ARAMBITARGAL.NADU.SUDANDIRAM.ADAINDA.UDAN.MOHAMMAD.YENDRA.NABAR.TAN.PANGAIY.VANGI.KONDU.PAKISTAN.SENDRU.VITAR.ADAN.PIRAGU.MAHINDRA.MIGAVUM.SIRAMA.PATU.COMPANYAY.NADATI.NALLA.NILAIKU.KONDU.VANDAR.ADUDAN.INDRAYA.MAHINDRA.AND.MAHINDRA.ANDA.MUSLIM.NABAR.PAKISTAN.POY.IRUKA.VITAL.INDRUM.ANDA.COMPANIYIN.PEYAR.MAHINDRA.AND.MOHAMMADADAN.IRUNDU.IRUKUM
@medlife4456
@medlife4456 2 года назад
Bjp✌️✌️👍👍👍...innum sarium
@palaniappanmba
@palaniappanmba 2 года назад
மின்சார வாகன பயன்பாடு அதிகரித்து IC இஞ்சின் பயன்பாடு குறையும் போது ரூபாய் மதிப்பு உயரத் தொடங்கும்.
@NoorNoor-lg8ek
@NoorNoor-lg8ek 2 года назад
இந்த செய்தி 19.7.22 அன்று bbc ஹிந்தி இல் இருந்தது ஆனால் இந்தக் காணொளியை இன்று27.7.22 bbc தமிழில் பார்க்கின்றேன் ஏன் குழப்பமாக உள்ளது ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-MwPvwOvfZws.html
Далее
МЕСТЬ МАЛОГО
00:52
Просмотров 75 тыс.
Why is India's Rupee So Weak?
8:39
Просмотров 43 тыс.