Тёмный

S.R.Janaki | veteran actress | biography | mother character artist | vazhkaipayanam | @News mix tv 

News Mix tv
Подписаться 202 тыс.
Просмотров 26 тыс.
50% 1

நியூஸ் மிக்ஸ் டிவி வரவேற்கிறது!
தமிழ் திரையுலக தாயார் மற்றும் பாட்டி கதாபாத்திரக் கலைஞரும், ஊமைவிழிகள் திரைப்பட மிரட்டல் பாட்டியும் - கலையுலக அன்னை நட்சத்திரமான S.R. ஜானகி அவர்களின் வாழ்க்கைப் பயணத்தை இப்பதிவில் காணலாம்! நன்றி!
Please subscribe like comment and share yours - News mix tv
Note : All the images/pictures shown in the video belongs to the respected owners and not me. I am not the owner of any pictures showed in the video.
Disclaimer : This channel doesn't promote or encourage any illegal activities, all contents provided by this channel.
Copyright disclaimer under section 107 of the copyright act 1976,allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting,teaching, scholarship, and research.
Fair use is a use permitted by copyright statute that might otherwise of infringing. Non- profit, educational or personal use tips the balance in favour of fair use.

Опубликовано:

 

1 ноя 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 107   
@lakshmimurali8064
@lakshmimurali8064 Год назад
SR.Janaki அவர்களின் பேரன் திரு.கண்ணன் என்பவர் என்னுடைய நண்பனாக 1988-1993வரை இருந்தார். அப்பொழுது s.r.Janaki பேரனுடன் மதுரையில் தங்கி இருந்தார். அப்பொழுது பாட்டியை பற்றி என்னிடம் கூறுவார். நீங்கள் கூறியதும்,அவர் kooriydhum மிக சரியான தகவல்களே.நன்றி Newsmix டிவிக்கு./by/R.Murli/Madurai.
@Newsmixtv
@Newsmixtv Год назад
தங்களின் பேரன்புமிக்க பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@balurathnasamy1253
@balurathnasamy1253 Год назад
புரியாத புதிர் ஆக இதுவரை அறி யப்படாத ஒரு நல்ல பழம் பெரும் திரை நடிகை ஜானகி அம்மா அவர்கள் பற்றிய தகவல் களுக்கு வாழ்த்துக்கள்
@Newsmixtv
@Newsmixtv Год назад
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@tvrsmani
@tvrsmani Год назад
ஆரவாரமின்றி சாதனை செய்து விட்டு மறைந்து போன தமிழ்த் திரையுலகின் முன்னோடி 🙏
@maniharshath8735
@maniharshath8735 Год назад
டௌரி கல்யாணம் படத்தில் கண்கலங்க வைத்திருப்பார்
@subathraedwin9642
@subathraedwin9642 Год назад
பழைய படங்களில் அம்மாவைப் பார்த்திருக்கிறேன் 👍... ஊமை விழிகள்...ம்ம்ம் 👍... ஆனால். இவர் தான்...பழைய படங்களில் நடித்த அம்மா என்பதைத் தங்களின். ...நல்ல பதிவின் மூலம் அறிந்ததில் மிக்க மகிழ்ச்சி 😊.... நன்றி நியூஸ் மிக்ஸ் டிவி 💐🙏🏻❤️
@Newsmixtv
@Newsmixtv Год назад
தங்களின் பகிர்விற்கு நன்றி!. …
@kalyani1510-c1k
@kalyani1510-c1k Год назад
உங்கள் பதிவுக்கு காத்திருந்தோம்! S.R. ஜானகி அம்மாவைப் பற்றிய தகவல்கள் அருமை!
@Newsmixtv
@Newsmixtv Год назад
தங்களின் பேரன்புமிக்க பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!
@muthuponraj3322
@muthuponraj3322 Год назад
கோடானகோடி நன்றி.உங்கள் கலைப்பயணம் தொடர வாழ்த்துக்கள் ஐயா.
@Newsmixtv
@Newsmixtv Год назад
தங்களின் பேரன்புமிக்க ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!..
@user-db7nt7xo5v
@user-db7nt7xo5v Месяц назад
Arumai
@kinathukadavukgram4242
@kinathukadavukgram4242 Год назад
ஊமை விழிகள்...அந்த பெல் சப்தத்துடன் ஒரு பார்வை அந்த க்ளோசப்ல ஒரு சைகை மொழி போதும் .. என்ன ஒரு மிரட்டலான காட்சி அது தமிழ் ரசிகர்கள் என்றென்றும் மறக்க முடியாத நடிப்பை தந்த அம்மாஅவர்களை மறக்க முடியுமா? அம்மா அவர்களைப் பற்றிய செய்தி கள் அருமை..
@Newsmixtv
@Newsmixtv Год назад
தங்களின் பகிர்விற்கு நன்றி!..
@jegak1009
@jegak1009 Год назад
பழம்பெரும் நடிகர்கள் நடிகைகள் பற்றிய தகவல்கள் எங்களுக்கு வழங்கிய. தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் 🙏 இந்த அருமையான மனிதர்களின் ஆத்துமா உங்களை வாழ்த்தும் ❤️
@Newsmixtv
@Newsmixtv Год назад
தங்களின் பேரன்பிற்கினிய பேராதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்;...
@thamizhkeeri4300
@thamizhkeeri4300 Год назад
மிகமிக நன்றி.
@Newsmixtv
@Newsmixtv Год назад
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@kalaivania3455
@kalaivania3455 Год назад
அற்புதமான பதிவு சார் நன்றி சார் மிகவும் மகிழ்ச்சி.
@Newsmixtv
@Newsmixtv Год назад
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@santhithilaga2481
@santhithilaga2481 Год назад
S .R .janaki amma 🌹🙏🙏🙏🌹thanks sir vazgavalamudan 💐
@Newsmixtv
@Newsmixtv Год назад
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@dwijavanthibharadwaj6398
@dwijavanthibharadwaj6398 Год назад
பழம் பெறும் நடிகை எஸ்.ஆர். ஜானகி அவர்களின் வாழ்க்கைப் பற்றிய பதிவு மிகவும் சிறப்பாக இருந்தது. அது போலவே இன்று போய் நாளை வா, மெளன கீதங்கள், ஆகிய படங்களில் நடித்த V K பத்மினி பற்றியும் தகவல்களை பதிவிடுங்கள்.
@Newsmixtv
@Newsmixtv Год назад
தங்களின் ஆதரவிற்கு நன்றி!..
@amuthanagappan4082
@amuthanagappan4082 Год назад
அருமை அந்த கால பெண்கள் எண்ணமா சாததித்திருக்கிராற்கள் வியக்க வைக்கிரது
@amuthanagappan4082
@amuthanagappan4082 Год назад
நன்றி ஐய்யா
@amurgesh5595
@amurgesh5595 Год назад
இந்த அம்மாவை பத்தி நியூஸ் கிடைச்சது ரொம்ப ரொம்ப சந்தோசம் நாங்கள் எதிர்பார்க்கவில்லை இந்த அம்மாவோட நியூஸ் இன்னைக்கு கிடைக்கும் என்று ஆனால் இறந்த செய்தி கொஞ்சம் வருத்தம்‌❤️
@Newsmixtv
@Newsmixtv Год назад
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@pandiank14
@pandiank14 Год назад
Super Super arputhamana pathivu vaazhththukkal 💐🙏
@Newsmixtv
@Newsmixtv Год назад
தங்களின் ஆதரவிற்கு நன்றி!...
@pramilakarthika1818
@pramilakarthika1818 Год назад
மிகவும் நன்றி ஐயா 🙏
@Newsmixtv
@Newsmixtv Год назад
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!..
@gurumoorthy151
@gurumoorthy151 Год назад
S.R ஜானகி ! நாடக உலகம் தந்த தாய், பாட்டி, வேலைக்காரி இப்படி எப்படி வேண்டுமானாலும் அவரின் நடிப்பை எடுத்துக்கொள்ளுங்கள் ! அக்கால பல முன்னணி நாடக கம்பெனிகளின் மேடை நாடகங்களில் ஆண் வேடம் உட்பட பன்முக வேட நடிகையாக நடித்த அம்மா ஜானகி தமிழில் சினிமா துவங்கிய காலத்திலேயே திரைத்துறையில் கலந்து பல வேடங்கள் ஏற்று நடித்தாலும் முன்னணி சினிமா கதாநாயகர்கள் குறிப்பாக மக்கள் திலகம், நடிகர் திலகம், ஜெமினி மற்றும் எம். ஆர். ராதா உட்பட ஏராளமான நாயகர்களின் அம்மா, சகோதரி, பாட்டி, வில்லி இப்படி நடித்த பாத்திரங்களை தன் கணீர் குரல், மேம்பட்ட நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் அம்மா எஸ்.ஆர். லட்சுமி அவர்கள் ! ஊமைப்படங்கள் காலத்திலிருந்தே அசத்திய நடிப்பை ஊமை விழிகள் படத்துடன், உருட்டும் விழிகளின் நடிப்புடன் நிறைவு செய்து தன் அரை நூற்றாண்டு கால கலைப்பணியை நிறைவு செய்தாலும் ஒரு தாயாக என்றும் ரசிகர்கள் நெஞ்சில் நிற்பார் ! நன்றி News Mix tv. 🙏
@Newsmixtv
@Newsmixtv Год назад
தங்களின். அற்புத பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@veerakumar4884
@veerakumar4884 Год назад
அம்மாவின் நடிப்பு அருமை
@palanipalaniguna4791
@palanipalaniguna4791 Год назад
சகோதரி என்ற திரைப்படத்தில் பழனி என்ற பாத்திரத்தில் நடித்த நடிகர் நாகய்யா அவர்களுக்கே பாசம் மிக்க தாயாக தோன்றி திறம்பட நடித்துருப்பார்
@hxhxdjdhhdhdhdhh1040
@hxhxdjdhhdhdhdhh1040 Год назад
Arumai Arumai Pathivu
@Newsmixtv
@Newsmixtv Год назад
தங்களின் ஆதரவிற்கு நன்றி!...
@revathishankar946
@revathishankar946 Год назад
Pavam SR Janaki amma Thanks to News mix TV
@anbouvolcy1211
@anbouvolcy1211 Год назад
Thank you very mutch ammavin vazhkei rombam vrumbi kethen avvalav arumeiyaga irukiradu kadeisiil varuthamaga irukiradu
@Newsmixtv
@Newsmixtv Год назад
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!..
@amurgesh5595
@amurgesh5595 Год назад
இவங்க இவ்வளவு நல்லவங்க அப்படின்னு நீங்க சொன்னதுக்கு அப்புறம் தான் தெரியுது ‌❤️❤️
@Newsmixtv
@Newsmixtv Год назад
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@deepakk_here6726
@deepakk_here6726 Год назад
அருமை அருமை
@sarathasaratha1490
@sarathasaratha1490 Год назад
இவங்களை பற்றி தான் கேட்டேன். நன்றி 🙏🙏🙏🙏
@Newsmixtv
@Newsmixtv Год назад
தங்களின் பகிர்விற்கு நன்றி!..
@muralitl5261
@muralitl5261 Год назад
ஊமைவிழிகள் திரைப்பட த்தில் அற்புதமான நடிப்பை தந்திருப்பார்
@najmahnajimah8728
@najmahnajimah8728 Год назад
Entha arumaiyana pathiu thantha news mix sir ungaluku an vanakkam sir 🙏
@Newsmixtv
@Newsmixtv Год назад
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@najmahnajimah8728
@najmahnajimah8728 Год назад
🙏
@umasharalumasharal6823
@umasharalumasharal6823 Год назад
Dowry kalyanam movie visu sir directionla attakasamana acting, oohmai vilizhal moviela antha night bell adijukita, avenga parvailaya payama irukum.. Ubti oru acting.. Hordworking.. Avargalai pattriya pathivirku nantri Nantri News Mix.. Evergalai yaralum maraka mudiyathu...
@anu4814
@anu4814 Год назад
I always wanted to know about this great actress
@haarshanhaarshan7553
@haarshanhaarshan7553 Год назад
Appada ivarai thirai thurayinar kuda marathirupargal..news mix tv ungalai vaaltha vaarthai ille.. great job keep it up..tq so much for honoring great artists... Arumai
@Newsmixtv
@Newsmixtv Год назад
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!..
@jagadeeswaris8848
@jagadeeswaris8848 Год назад
அருமை அருமை 👌❤️
@Newsmixtv
@Newsmixtv Год назад
தங்களின் பகிர்விற்கு நன்றி!...
@krishnamurthyi1681
@krishnamurthyi1681 Год назад
பல படங்களில் தாயாராக - பாட்டியாகப நடித்த S.R.ஜானகி அவர்களைப் பார்த்திருந்தாலும் அவர்களைப் பற்றிய விவரங்களை இன்றே நியூஸ் மிக்ஸ் டி.வி மூலம் அறிந்தோம். நன்றி.
@Newsmixtv
@Newsmixtv Год назад
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!..
@gangadharan5142
@gangadharan5142 Год назад
வணக்கம் அய்யா சூப்பர் பதிவு 🙏🙏🙏🙏
@Newsmixtv
@Newsmixtv Год назад
ஐயா வணக்கம்! தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!..
@lakshmimurali8064
@lakshmimurali8064 Год назад
தமிழம் மறந்த,மறைந்த நடிகர்,நடிகைகளை பற்றி பதிவேற்றம் செய்வது பாராட்டுக்குரியது. S.R.Janaki pattri சொல்லி இரூப்பது veraverkka த்தக்கது. பாராட்டுக்கள் Newsmix டிவி சானலுக்கு.
@Newsmixtv
@Newsmixtv Год назад
தங்களின் ஆதரவிற்கு நன்றி!..
@premilas5835
@premilas5835 Год назад
Super sir.. We are blessed to know about her through u
@Newsmixtv
@Newsmixtv Год назад
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@ammaannadar
@ammaannadar Год назад
அம்மாவை பற்றி அரிய தகவல்களுடன் அவர்களின் கலை பயணத்தை விளக்கியுள்ளது மிகவும் அருமை நன்றி அய்யா
@Newsmixtv
@Newsmixtv Год назад
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@chandrakumar7761
@chandrakumar7761 Год назад
ரத்தக் கண்ணீர், பட்டினத்தார் படங்களில் அற்புத நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார் அம்மா அவர்கள்.
@Thalapathisiva.k
@Thalapathisiva.k 6 месяцев назад
Yes
@jassjass5325
@jassjass5325 Год назад
நடிகை கனகா வாழ்க்கையை பற்றி போடுங்கள் 🙏🙏
@gamingevolutiontamil5632
@gamingevolutiontamil5632 Год назад
Thank you mix tv super 👏👏👏
@Newsmixtv
@Newsmixtv Год назад
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@mohideenkhader727
@mohideenkhader727 Год назад
👍💥💫
@v.rajendran7297
@v.rajendran7297 Год назад
ஊமைவிழிகள் படத்தில் விழியாலயே‌மிரட்டி நடித்து‌இருப்பார்அம்மா S.R ஜானகிஅம்மாஅவர்கள் இவர்களின் வாழ்க்கை பயணம் பற்றி பதிவு போட்டதுக்கு மிகவும் நன்றி ஐயா 👍❤️
@Newsmixtv
@Newsmixtv Год назад
தங்களின் பேரன்புமிக்க பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@v.rajendran7297
@v.rajendran7297 Год назад
நன்றி ஐயா 👍❤️
@tamilselvan9207
@tamilselvan9207 Год назад
மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி திரை படத்தில் 2.நிமிடம் வந்தாலும் அசத்தி விடுவார்.
@haarshanhaarshan7553
@haarshanhaarshan7553 Год назад
Ayya SM subbaiya naidu the great music composer pathriya pathivu vendum ayya..avar sathanaigal mathrum sirappugalai phesa vendum...aavaludan ethriparkiren.. nandri 🙏
@Newsmixtv
@Newsmixtv Год назад
இசையமைப்பாளர்கள் வாழ்க்கைப் பயணத்தில் வலம் வருவார்! நன்றி!...
@haarshanhaarshan7553
@haarshanhaarshan7553 Год назад
@@Newsmixtv mikka nandri ayya 🙏
@jayanthiloganathan500
@jayanthiloganathan500 Год назад
நிறைகுடம் தளும்பாது ... என்பதற்கு இவரைப் போன்றவர்களே சாட்சி. அப்பப்பா எத்தனை பெரிய விஷயங்கள்.. எவ்வளவு சாதித்து இருக்கிறார்கள். மலைப்பாகவும் பிரமிப்பாகவும் இருக்கிறது. இது போன்ற அரிய தகவல்கள் தரும் உங்களுக்கு எத்தனை நன்றிகள் சொன்னாலும் போதாது.. 🙏🙏🙏🙏🙏
@Newsmixtv
@Newsmixtv Год назад
தங்களின் பேரன்புமிக்க பேராதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@jayanthiloganathan500
@jayanthiloganathan500 Год назад
கும்பகோணத்திற்கு சிறப்பு ரயில் விட்டார்கள் என்பதெல்லாம்.. எத்தனை பெரிய விஷயம். இப்போது இருப்பவர்கள் இதையெல்லாம் படித்து தெரிந்து கொள்ள வேண்டும். ஒன்றுமில்லாமல் என்னா அலப்பறை செய்கிறார்கள்.
@joeboyjoeboy5428
@joeboyjoeboy5428 Год назад
👁 👁 👌
@palanipalaniguna4791
@palanipalaniguna4791 Год назад
சார், பராசக்தி, மற்றும் ரத்தக்கண்ணீர் புகழ் நடிகை ஸ்ரீரஞ்சனி அவர்களது வாழ்க்கை பயணம் பற்றி பதிவிறக்கம் செய்யுங்கள் ப்ளீஸ்
@paulinealexander8245
@paulinealexander8245 Год назад
👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏
@revathishankar946
@revathishankar946 Год назад
For poor mother's character she is the best actress Oomaivizhigal , Rathakanneer films are fantastic Talented she was
@vasunath4028
@vasunath4028 Год назад
Good acting in vanampadi and rathakaneer
@harishakash8336
@harishakash8336 Год назад
எங்கள் மாவட்டம் தானா பாட்டி
@pankajk3002
@pankajk3002 Год назад
இவங்க ஊமைவிழிகள் இன்னும் கூட மிரட்டுகிறது தவ யோகி பதிவுக்கு நன்றி
@Newsmixtv
@Newsmixtv Год назад
தங்களின் பகிர்விற்கு நன்றி!..
@sambavichannel9715
@sambavichannel9715 Год назад
Dowry kalyanam padathil nandraga nadithirupar
@manokaran9577
@manokaran9577 Год назад
Arputha amma
@mohanasundari465
@mohanasundari465 Год назад
ஜானகி அம்மா பதிவிற்கு நன்றி ஐயா
@Newsmixtv
@Newsmixtv Год назад
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@kareemmanzur5678
@kareemmanzur5678 10 месяцев назад
Sir show your face. Your voice great 👍
@Newsmixtv
@Newsmixtv 10 месяцев назад
Thanks for your support and kind sharing!...
@vijayaselladurai3799
@vijayaselladurai3799 Год назад
ஓ இவங்க பழைய நடிகையா? தகவலுக்கு நன்றி சார்
@Newsmixtv
@Newsmixtv Год назад
தங்களின் பகிர்விற்கு நன்றி!..
@logasundaraganesh1514
@logasundaraganesh1514 Год назад
K.B sir films side actress antha 7 natkal S.R.sivakami pathi sollunga sir
@chandras9202
@chandras9202 Год назад
Palaiya nadikai Ranjini patree pathividungal sir
@kpjayaraman9533
@kpjayaraman9533 Год назад
அவர்கள் சென்னை இராயப்பேட்டை 19அம்மையப்பன் தெருவில் வசித்து வந்தார் அப்போது நான்தான் தினம் காலை எழுப்பி விடுவேன் 200மில்லி பால் வாங்குவார் வாடகை வீடு அது என்னிடம் மிக அன்புடன் பழகுவார் M G R இறந்த அன்று நான் பால் எடுத்து சென்று இருந்தேன் அப்போது காலை 6.00மணிஇருக்கும் ஓ என்று அழுதுகொண்டே இருந்தார் என்ன ஆயா அழுகிற என்றேன் என் மகன் இறந்து விட்டார் என்று அழுதுகொண்டே இருந்தார்
@Newsmixtv
@Newsmixtv Год назад
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@darvesh7867
@darvesh7867 Год назад
Actress sindhuja patri sollunga sir..
@Gleka-bc1xe
@Gleka-bc1xe Год назад
தூறல் நின்று போச்சு பட பாட்டி.மூன்றாம்பிறை பட பாட்டி பற்றிக்கூறுங்கள்
Далее
вернуть Врискаса 📗 | WICSUR #shorts
00:54
would you eat this? #shorts
00:23
Просмотров 1,9 млн
Actor Charuhasan in Manam Thirumbuthe (02/05/2015)
35:11
вернуть Врискаса 📗 | WICSUR #shorts
00:54