Тёмный

S.Ramarao | "ayya theriyathayya" fame | biography | Comedy actor | Vazhkai payanam |  

News Mix tv
Подписаться 223 тыс.
Просмотров 49 тыс.
50% 1

நியூஸ் மிக்ஸ் டிவி வரவேற்கிறது!
பழம்பெரும் நகைச்சுவை குணச்சித்திர நடிகரும், ஐயா தெரியாதய்யா என்ற வசனத்தின் மூலம் மிகவும் பிரபலமடைந்த எஸ்.ராமாராவ் அவர்களின் வாழ்க்கைப் பயணத்தை இப்பதிவில் காணலாம்! நன்றி!
.
Please subscribe like comment and share
@News mix tv
Note : All the images/pictures shown in the video belongs to the respected owners and not me. I am not the owner of any pictures showed in the video.
Disclaimer : This channel doesn't promote or encourage any illegal activities, all contents provided by this channel.
Copyright disclaimer under section 107 of the copyright act 1976,allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting,teaching,scholarship, and research.
Fair use is a use permitted by copyright statute that might otherwise of infringing. Non- profit, educational or personal use tips the balance in favour of fair use.

Опубликовано:

 

20 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 141   
@subathraedwin9642
@subathraedwin9642 2 года назад
இவரைப் பற்றி கூறியதில் மிக்க மகிழ்ச்சி.., அருமையான எனக்கு பிடித்த நடிகர் 😊... நன்றி ஐயா 🙏🏻💐
@seethathangarajan
@seethathangarajan 8 месяцев назад
பூவா தலையா படத்தில் இவரது நடிப்பு மிகவும் பிடிக்கும்
@arumugamannamalai
@arumugamannamalai 2 года назад
மிகச் சிறந்த நடிகர். வித்தியாசமான குரல் கொண்ட அற்புதமான நடிகர்.
@rangarajp9428
@rangarajp9428 2 года назад
இவரை பல படங்களில் பார்த்துள்ளோம் எனக்கு இன்றுவரை அவரது பெயர் தெரியாது அவரைப் பற்றி தெரிந்து கொண்டதில் மகிழ்ச்சி நல்ல நடிகர்
@kanagaratnammanickam5930
@kanagaratnammanickam5930 2 года назад
🙏🏿 ஆமாம் இவரை போன்ற எத்தனையோ நடிகர்கள் மனதில் பதிந்து விடுகிறார்கள். ஆனால் அவர்களின் பெயர் ஏனைய விபரங்கள் அறிந்திருக்க மாட்டோம்.🤔 🇱🇰
@Newsmixtv
@Newsmixtv 2 года назад
தங்களின் ஆதரவிற்கு நன்றி!
@artsc55
@artsc55 2 года назад
இந்த முழுமையான கலைஞரை🌹 நான் கண்டுபிடித்தேன், மிகவும் விவேகமானவர், பல நடிகர் நடிகைகள் போல் போதுமான அங்கீகாரம் இல்லை, எனக்கு அவரது பெயர் தெரியாது, இந்த சிறிய பதிவுகள் மூலம் நன்றி, நீங்கள் அவர்களை வாழ வைத்தீர்கள் நன்றி ஐயா💐gratitude🙏🏽🎼🌞
@Newsmixtv
@Newsmixtv 2 года назад
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!
@Z.Y.Himsagar
@Z.Y.Himsagar 2 года назад
❤️NEWS MIX TV இது போன்று❤️ தமிழ்த் திரை உலகிற்கு பங்களித்த❤️பல கலைஞர்களின் வரலாற்றை ( ஆனால் வெளி உலகிற்கு அவ்வளவாகத் தெரியாத தகவல்களை) யாருடைய மனமும் புண்படாமல் அல்லவற்றை நீக்கி நல்லவற்றை மட்டுமே "சாறு"பிழிந்து தருகிறது. மனம் உவந்த பாராட்டுக்கள்❤️
@Newsmixtv
@Newsmixtv 2 года назад
தங்களின் ஆதரவிற்கும், வாழ்த்திற்கும் மனமார்ந்த நன்றிகள்!
@gopalakrishnana6092
@gopalakrishnana6092 8 месяцев назад
S
@chandrashekharannairkcsnai1082
@chandrashekharannairkcsnai1082 2 года назад
நல்ல நடிகர்.மறக்கமுடியாது.நல்லகுரல்.குமுதம்.நல்லவன்வாழ்வான் நடிப்பு சூப்பர்
@premanathanv8568
@premanathanv8568 Год назад
உண்மையிலேயே மிகவும் அருமைங்க சூப்பர் ❤️👌🤝👏
@Newsmixtv
@Newsmixtv Год назад
தங்களின் தொடர் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@Z.Y.Himsagar
@Z.Y.Himsagar 2 года назад
❤️மிக மிக நல்ல❤️ ❤️ நேர்த்தியான ❤️ ❤️ மேன்மையான ❤️ ❤️அரிய விஷயங்கள் ❤️ ❤️ நிறைந்த மனம் வென்ற ❤️ ❤️ யோக்கியமான பதிவு ❤️ ❤️ வாழ்த்துக்கள் பல❤️
@Newsmixtv
@Newsmixtv 2 года назад
தங்களின் அன்பிற்கும், ஆதரவிற்கும், வாழ்த்திற்கும் மனமார்ந்த நன்றிகள்!
@Z.Y.Himsagar
@Z.Y.Himsagar Год назад
♥️ ஹலோ மிஸ்டர் ஜமீன்தார் 💚படம்💚MR ராதா முடிதிருத்துவர்♥️ராமாராவ் வாடிக்கையாளர் 💚 இவர்களின் பேச்சும் MR ராதாவின் சலுன் பாடலும்♥️ அமர்க்களம் 💚💚அட்டகாசம்♥️தரமானகாட்சிகள்💚உண்மைத்துவம்♥️💚 எதார்த்தம் ♥️💚
@stvcharichari8836
@stvcharichari8836 2 года назад
மனோரமா அஞ்சலியுடன் ராமா ராவ் நடித்த " "கோல்டன் சிட்டி நாடகத்தை குறிப்பிட்டதற்கு நன்றி.அந்த நாடகத்துக்கு நானும் திரு பத்திரமும் ஸ்டேஜ் பார்த்திருக்கிறோம்.
@kirubakaranm.g.6022
@kirubakaranm.g.6022 2 года назад
சிறந்த மறக்கமுடியாத குணசித்திர நடிகர்
@chandranpranavan5434
@chandranpranavan5434 2 года назад
My all time favourite actor alongside the great Mr radha ,VKR . Thank u for the information
@Newsmixtv
@Newsmixtv 2 года назад
Thanks for your kind wishes!..
@shunmugasundaram615
@shunmugasundaram615 4 месяца назад
ஐயா தெரியாதையா ராமராவ் அவர்கள் நல்ல நடிகர் .பல படங்களில் அவர் நடிப்பை பார்த்து ரசித்து இருந்தாலும் அவர் பற்றிய தகவல்கள் தெரியாமல் இருந்தது இந்த காணொளி மூலமாக அவர் பற்றிய தகவல்களை தெரிந்து கொண்டோம் .நன்றி . கலைஞர்கள் பற்றிய தகவல்களை திரட்டி தரும் உங்கள் சேவை சிறக்க வாழ்த்துகள். 70. வது களில் பக்தி படங்களில் நடித்த பேபி சுதா பற்றி காணொளி பதிவிட வேண்டுகிறேன்
@Newsmixtv
@Newsmixtv 4 месяца назад
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்!...
@MK-xf5gy
@MK-xf5gy 2 года назад
Nice actor. ; Good collection of old memories. Thank you.
@subathraedwin9642
@subathraedwin9642 2 года назад
எத்தனையோ படங்களில் நடித்துள்ளார். பார்த்துள்ளேன்.. ஆனால்....பெயரில் ஒரு சந்தேகம் 🤔...தெளிவு படுத்திய தற்கு நன்றி 🙏🏻🙏🏻பல 👍
@ravikumarts8845
@ravikumarts8845 2 года назад
எனக்கு ரொம்ப பிடித்த நடிகர். நான் தான் அவரைப்பற்றி ஒரு பதிவு போடுங்கள் என்று கேட்டேன். நன்றி.
@narayananjs7884
@narayananjs7884 2 года назад
Thanks
@pramilakarthika1818
@pramilakarthika1818 2 года назад
ஐயா ராமாராவ் அபாரமான நடிப்பு திறமை உள்ளவர் பார்த்தாலே சிரிப்பு வந்துவிடும் இனி இது போல் நடிக்க யார் இருக்கிறார்கள் நன்றி ஐயா திருச்சிற்றம்பலம் 🙏
@thiruvalluvarseenu5484
@thiruvalluvarseenu5484 2 года назад
அவரது நடிப்பில் என்னை மிகவும் கவர்ந்தது பூவும் பொட்டும் படத்தில் நாகேஷின் நண்பராக அருமையான நடிப்பை மறக்க முடியாது
@navnirmaansamrakshana4938
@navnirmaansamrakshana4938 2 года назад
மிகச்சிறந்த பதிவு..பாராட்டுக்கள்! ராதாவும் இவரும் தோன்றும் காட்சிகளில் ஒரு அற்புதமான புரிதலும் chemistry யும் இழைந்திருக்கும்! அனாயாசமாக அவர் தலையை ஆட்டி நாக்கை துருத்திக் கொண்டு இவரை ஆட்டி வைப்பதும் இவர் மாட்டிக் கொண்டு விழிப்பதும் ஏதோ ஒத்திகை பார்த்து இரண்டு நடிகர்கள் நடிப்பது போல இல்லாது வெகு எதார்த்தமாக இருக்கும். தாயில்லா பிள்ளை படத்திலும் மனிதர் கலக்கி இருப்பார். அவரது உறவினர்களையும் பேட்டி எடுத்து போட்டிருக்கலாம்!
@Newsmixtv
@Newsmixtv 2 года назад
தங்களின் ஆதரவிற்கு நன்றி!
@jayasrir5236
@jayasrir5236 2 года назад
Pakkoda khader patri sollungal pl,,...
@Newsmixtv
@Newsmixtv 2 года назад
விரைவில்!
@yuvarajm6974
@yuvarajm6974 2 года назад
திருமால் பெருமை, படத்தில் மனோரமாவின் கனவராக, பிராமண வேடத்தில் அருமை.
@vandanang5725
@vandanang5725 2 года назад
Excellent💯👍👏 video of great actor comedian 🤣🤣 s. Ramarao sir 🙏🙏🙏very marvelous🙏🙏🌼 comedian🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@palanichamymm446
@palanichamymm446 2 года назад
அருமை நன்றி
@navnirmaansamrakshana4938
@navnirmaansamrakshana4938 2 года назад
பிராமணர்களை சந்தர்ப்பம் கிடைத்த போதெல்லாம் இழிவு செய்தத ராதா போன்றவர்களுக்கு கடைசியில் மேனேஜராக இருக்க ஒரு அந்தணர் தான் கிடைத்தார் என்பது சுவாரசியமான செய்தி!-!)
@subramanianiyer2731
@subramanianiyer2731 2 года назад
Nice information about late Mr. Rama Rao.
@sarojini763
@sarojini763 2 года назад
நகைச்சுவையில் சோடை போகாத ஐயா தெரியாதய்யா ராமாராவ்அவர்ளின் வாழ்க்கைப்பயணத்தில் அவரின் சந்நதிகளைப்பற்றியும் தந்தீர்கள். தெய்வப்பிறவியில் இவர் தந்த நகைச்சுவையை மறக்க முடியுமா. எந்த படத்தில் இவர் நடித்தாலும் கல கலப்பாக்குவார். தாயில்லா பிள்ளை படத்தில் ஆதியிலும் ப்ராமின் அல்ல என பாடி மனைவி முத்துலக்ஷ்மியை கலாய்த்து நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைத்தார். இயல்பிலேயே பிராமணரானதாலோ என்னவோ ஐயர் வேஷம் மிக பொருந்தியதோடு அந்த பாஷையிலும் அபாரமாக பேசினார். இவர் பற்றிய இந்த பத்இவிற்கு நன்றி
@Newsmixtv
@Newsmixtv 2 года назад
தங்களின் ஆதரவிற்கு நன்றி!
@krishnaswamykrishnaswamy3267
@krishnaswamykrishnaswamy3267 2 года назад
மிகவும் நல்ல நடிகர்
@muthuswamysanthanam2681
@muthuswamysanthanam2681 2 года назад
Very good Talented Character and comedy actor very good films for his various roles
@vasunath4028
@vasunath4028 2 года назад
Ayya theryadayya edhuvarai evaraipatri.Ippodhu therindhuvittadu.mikka nanri
@ramrajgopal6571
@ramrajgopal6571 2 года назад
Aplachari என்ற பெயரும் உண்டு
@prakashr.3544
@prakashr.3544 2 года назад
தெய்வபிறவியில் இவர் செய்த காமெடி மிகவும் பிடிக்கும்
@prakashr.3544
@prakashr.3544 2 года назад
பதிவிற்கு நன்றி 🙏
@rajshekhar8202
@rajshekhar8202 2 года назад
Very fine comedian and good actor. I love his roles in all films. Unique voice and acting style.
@MK-xf5gy
@MK-xf5gy 2 года назад
தில்லானா மோகனாம்பாள் படத்தில் harmonist action. Super
@ammaannadar
@ammaannadar 2 года назад
அருமை தெய்வ பிறவியில் அருமை நன்றி
@subathraedwin9642
@subathraedwin9642 2 года назад
இவருடைய பெயர் நீஈஈண்ட நாள்... தெரியாமல் இருந்தது... சிறிது நாட்களுக்கு முன்பு தான்...தெரிந்து கொண்டேன் 👍
@jayarambalasubramanian9013
@jayarambalasubramanian9013 2 года назад
Sir I have requested this episode thank you very much sir. He is one of the natural actor
@BhaskaranGiyer
@BhaskaranGiyer 7 месяцев назад
Intha thalaimurai tamil rasigarkaluku neengal seithu varum pani migavum paaraatukuriyathu .ungal pani sirakka vaalthukkal
@Newsmixtv
@Newsmixtv 7 месяцев назад
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@Jumpcuts1003
@Jumpcuts1003 2 года назад
nalla nadigar nalla comedy koduthirgal anal ungal comedy alivathilai ungal ninaivum alivathilai nandri🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💯💯💯🔥🔥🔥🔥
@manivannan8114
@manivannan8114 2 года назад
புதிய பூமி வைத்தியர் வேடத்தில் நடித்தார் (மறக்கமுடியாத)அனுபவம் மிக்க நடிகர் ஆவார்
@ambigabathym1349
@ambigabathym1349 Год назад
அன்னை வேளாங்கன்னி படத்தில் இவர் நடிப்பை என்சிறுவயதில் அருகில் இருந்து பார்த்திருக்கிறேன்.ஆச்சி மனோரம்மாவும் அந்தபடபிடிப்பில் இருந்தார்கள்.
@anandakumard2524
@anandakumard2524 2 года назад
Really great Actor 👌👌
@shortsmyfamily7153
@shortsmyfamily7153 2 года назад
மிகவும் அருமை நடிகர் ஐயா
@meetan-
@meetan- 2 года назад
உங்கள் சானல் சுவாரஸ்யமாக உள்ளது.. மேலும் நிகழ்வுகளின் வருடங்களை வரிசையாக சொன்னால் இன்னும் மிகவும் நன்றாக இருக்கும்..
@venivelu5183
@venivelu5183 2 года назад
🙏🙏🌼🌼
@girijaashok344
@girijaashok344 2 года назад
திருமால் பெருமை படத்தில் மிகவும் அற்புதமான நடிப்பு மிகவும் அருமையாக நடித்திருக்கிறார் 👌👌👌 அந்த காலத்தில் நடிகர்கள் தன்னுடைய உயிராக நடிப்பை நினைத்தவர்கள் அவர்கள் புகழ் மேலும் இந்த தலைமுறையினர் அறிந்து கொள்ள வேண்டும்
@Newsmixtv
@Newsmixtv 2 года назад
தங்களின் கூற்று உண்மை! நன்றி!
@venkatasubramaniankrishnan8385
@venkatasubramaniankrishnan8385 2 года назад
கமல் நடித்த குரு படத்தில் நடித்துள்ளார். நன்றி
@ksramani8712
@ksramani8712 2 года назад
I like his typical style acting & voice which was necessary in those days films - I enjoyed his films
@chandrasekharm6933
@chandrasekharm6933 2 года назад
This actor pictures I have seen but now only I came to know his track records nice updates
@thilagavathy8119
@thilagavathy8119 2 года назад
சூப்பர் சார். நல்ல தெளிவான விளக்கம்.
@Newsmixtv
@Newsmixtv 2 года назад
தங்களின் ஆதரவிற்கு நன்றி!
@banumathiekambaram5322
@banumathiekambaram5322 2 года назад
Enaku romba pidikum
@rajappas4938
@rajappas4938 2 года назад
Very good actor like Nagesh
@shankarkuppan4643
@shankarkuppan4643 2 года назад
அருமையான பதிவு👌 வண்ண திரைப்படத்தில் இவர் நடித்த படங்களின் பெயர் மிஸ்ஸிங் சார். நல்ல பதிவு👌👌👌💐
@pandiank14
@pandiank14 2 года назад
Arputhamana actor enakku mikavum pitithavar nankal thaytum kalainkarkalai enkal ullankalil sayrkkum unkalukku vaazhththukkal 💐🙏
@Newsmixtv
@Newsmixtv 2 года назад
தங்களின் ஆதரவிற்கு நன்றி!
@venkateswaranr3952
@venkateswaranr3952 6 месяцев назад
@sathiyappriyanvenugopal2582
@sathiyappriyanvenugopal2582 2 года назад
very fine artist 🙏🏼🙏🏼
@revathishankar946
@revathishankar946 2 года назад
Motorsundarampillai padathil Ramarao acting as station master really wonderful
@ilanchekar5912
@ilanchekar5912 2 года назад
I LIKE VEDAPUDI VEERAPAGHU CHARACTER IN PUDHIYABOOMY
@gurumoorthy151
@gurumoorthy151 2 года назад
குள்ளமான உருவம். குமிழ் சிரிப்பு, வட்ட முகம், எடுப்பான மூக்கு, உடல் குலுங்க உதறுலுடன் கணீர் என்ற வசன உச்சரிப்புடன் தான் ஏற்ற கதாபாத்திரத்திரங்களுக்கு உயிர் கொடுத்த ஒப்பற்ற நடிகர் எஸ்.ராமாராவ் கருப்புவெள்ளை படங்களின் காலத்தில் கலக்கியவர் !குறிப்பாக நடிகர் திலகத்தின் படம் "சவாலே சமாளி" இவரது நடிப்பு அபாரமாயிருக்கும் ! ஓட்டு எண்ணிக்கையின்போது " பவுத்" என்ற ஒரே சொல் கொண்ட வசனத்தை அவர் உச்சரிக்கும் விதமே அலாதி ! கோவில் அர்ச்சகர் துவங்கி கோடீஸ்வரன் வரை அவர் ஏற்காத வித்தியாசமான வேடமேயில்லை எனலாம் ! பல விருதுகளை பெற்று, தன் குடும்ப வாழ்விலும் வெற்றி கண்டவர் " அய்யா தெரியாதய்யா" ராமாராவ் ! நளினம்மிக்க நடிகரை மறக்க முடியுமா ? பிள்ளைகளும் பெரியவர்களாகி நல்ல நிலையிலிருப்பது அவரின் சந்ததி விருத்திக்கு நல்லதொரு அடையாளம் ! நன்றி. வாழ்க வளமுடன் !😄🙏👍🎬
@revathishankar946
@revathishankar946 2 года назад
My husband likes him and his acting very much I aso like him very much
@Moorthi-tg5fz
@Moorthi-tg5fz 2 года назад
Good information thanks sir
@Newsmixtv
@Newsmixtv 2 года назад
தங்களின் ஆதரவிற்கு நன்றி!
@krishnamurtiganesh6902
@krishnamurtiganesh6902 11 месяцев назад
Super actor though he was offered mostly stereotypical roles. One of our favourites in the yesteryears' Tamil cinema. Incomparable Actor.
@lakshmimurali8064
@lakshmimurali8064 5 месяцев назад
பழைய நகைச்சுவை நடிகர் vm.ஏழுமலை பற்றி பதிவு செய்யுங்கள்.
@JayaLakshmi-jq5gg
@JayaLakshmi-jq5gg 4 месяца назад
ராமராவ் பற்றிப் போடுங்கள் எனச் சொல்ல‌ நினைத்தேன்.சொல்வதற்குள் போட்டு‌ விட்டீர்கள்.அந்தக்‌ காலத்தில். பி‌ டி சம்மந்தம் நடிக்காத படங்களே இல்லை . அவரைப் பற்றியும் போடுங்களேன்.
@Newsmixtv
@Newsmixtv 3 месяца назад
P.D.சம்பந்தம் வாழ்க்கைப் பயணம் ஏற்கனவே வெளியாகி உள்ளது! நன்றி!...
@parthasarathysps1548
@parthasarathysps1548 2 года назад
இவர் நடித்து என்னால் மறக்க முடியாத படம் பூவாதலையா. குற்றாலத்தில் நடக்கும் காட்சியில் இவர் நடித்த தைப் பார்த்து சிரிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது.
@mansurik1922
@mansurik1922 2 года назад
தெய்வப்பிறவி படத்தில் "அங்காரகன் இந்த ராசில வந்துட்டான்னா எதிர்பாராத இடைஞ்சல்கள் எல்லாம் உண்டு பண்ணிண் டேருப்பான் !" என தங்கவேலுவிடம் இவர் கூறிய ஜாதக காட்சியை மறக்க முடியுமா?
@haarshanhaarshan7553
@haarshanhaarshan7553 2 года назад
Kasethan kadavulada...my all time favorite..apart from that in other movies also did his part well...
@thiruvengadamramu3723
@thiruvengadamramu3723 2 года назад
வணங்குகிறேன்
@johnbritto4972
@johnbritto4972 2 года назад
பாகப்பிரிவினை, மருதநாட்டு வீரன்.
@ramanchandran6685
@ramanchandran6685 2 года назад
💐🙏🌺
@tamilmannanmannan5802
@tamilmannanmannan5802 2 года назад
😎😀
@jayanthisadasivam9680
@jayanthisadasivam9680 2 года назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sivavelayutham7278
@sivavelayutham7278 2 года назад
Thanakke uriya panniyil Deivappiraviyil milirnthar, Arumaiyana nagaisuvai NADIGAR. Radhaannanunukku COUNTER koduppathil vallavar. silent aga kadhaiyai turn pannividuvar. Kumudampadaththil kayame Idhu poyyada nathigam v/s athigam thagararupadal. Thangal varnananai azhagu! PRAMADHAM. Ivargalai marakkamudiyuma?!
@Newsmixtv
@Newsmixtv 2 года назад
தங்களின் ஆதரவிற்கு நன்றி!
@sivavelayutham7278
@sivavelayutham7278 2 года назад
@@Newsmixtv OK sir PONGAL NAL VAAZHTHTHUKKAL!
@angeloarulanandam7569
@angeloarulanandam7569 2 года назад
I like your programmes very much. Please include SC Krishnan and well coordinated dancers Sayi Suppulakshmi sisters as well.
@Newsmixtv
@Newsmixtv 2 года назад
வணக்கம்! எஸ்.சி.கிருஷ்ணன் அவர்களின் வாழ்க்கைப் பயணம் உங்கள் News mix tv-யில் இடம்பெற்றுள்ளது! இருப்பினும் தங்களுக்காக!.. ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-HIprZkwXaWs.html நன்றி!
@seanconnery1277
@seanconnery1277 2 года назад
19.1.2022.Very good news,
@arunachalams9355
@arunachalams9355 2 года назад
MR ராதாவும் S. ராமராவும் இணைந்து பல படங்கள் நடித்துள்ளார்கள் இவர்கள் தான் கவுண்டமணி செந்தில் முன்னோடிகள்
@kumaresanmanickam239
@kumaresanmanickam239 2 года назад
Great Actor
@rajappas4938
@rajappas4938 2 года назад
Ramarao sir action in Harichandra film with Sivaji sir is unforgettable
@ravinbothayannallathambi6936
@ravinbothayannallathambi6936 2 года назад
Nallaneram master is V Gopalakrishnan,acted with MGR in Kalangarai vilakkam and with Sivaji in Nenjirukkum varai,kalatakalyanam
@yegnasubramnaian6167
@yegnasubramnaian6167 2 года назад
👌👌👌👌
@prakashkrishnamoorthy485
@prakashkrishnamoorthy485 2 года назад
A great actor who displayed a wonderful performance in "Iruvar Ullam" movie. What a dialogue in this movie with another legendary actor a. karunanidhi. "Ivar ponnukku naan purushan enakku ivar purushan"
@lalithakarthick5269
@lalithakarthick5269 2 года назад
Good actor
@paulinealexander8245
@paulinealexander8245 2 года назад
Evar comedy sammayaga erkkum
@maalavan5127
@maalavan5127 2 года назад
பாய்ண்ட் பரமசிவம்.
@prakashrao8077
@prakashrao8077 2 года назад
If I am not mistaken he has Kannada roots. Excellent actor he did justice to every role. Om Shanti
@kuppusamyramasamy5624
@kuppusamyramasamy5624 2 года назад
👏👏👌👌🙏🙏🙏
@dilshath2432
@dilshath2432 2 года назад
இவரை அப்பழாச்சாரி என்றும் கூறுவர்
@ocm2255
@ocm2255 Год назад
மிகச் சரியாகச் சொன்னீர்கள். நல்ல நினைவாற்றல் உங்களுக்கு.
@kanagarani3105
@kanagarani3105 2 года назад
பொக்கிஷம்
@lakshmimurali8064
@lakshmimurali8064 5 месяцев назад
தெய்வ பிறவியை மறக்க முடியுமா?
@dilshath2432
@dilshath2432 2 года назад
பிராமணாலுக்கே உள்ள பாஷையில் அசத்திஇருப்பார்.8.5.2022.
@thiyagarajanmarudhaiveeran1814
@thiyagarajanmarudhaiveeran1814 2 года назад
பாகப்பிரிவினை படத்தை ஏன் விட்டுவிட்டீர்கள்
@rkmobile32
@rkmobile32 2 года назад
காரைக்கால்.படத்தில்.பக்திகதாகலாட்சி.பாடிநடித்துஉள்ளார்
@bhuvaneswaribalakrishnan7834
@bhuvaneswaribalakrishnan7834 2 года назад
In the doordarshan drama En kanavan en veedu en kuzhandhai his acting with Manirama man is superrr
@arafatbegam4292
@arafatbegam4292 2 года назад
Nathayilmuthuvil ks Gopalakrishnan iyakathil doctor ahanadithuirupar ivarudan Muthuraman Kr Vijaya,vs Ragavan,Sv suppaiya,varalekshmi,chandraganthanadithuiruparhal
@thilagavathy8119
@thilagavathy8119 2 года назад
மௌனராகம் படத்தில் ரேவதியின் அப்பாவாக நடித்திருப்பவர் பெயர் மற்றும் அவரின் வாழ்க்கை வரலாறு பற்றியும் சொல்லுங்கள் சார்.
@jyothic4506
@jyothic4506 2 года назад
R shagran avr nema
@meenakshisekar8863
@meenakshisekar8863 2 года назад
R shankaran director also
@eshwarisathya
@eshwarisathya 2 года назад
M.saroja patri engae ?????
@haarshanhaarshan7553
@haarshanhaarshan7553 2 года назад
Ivar phesum pothu yeppothum oru vitha utharalgal irukkum....
@thilagavathy8119
@thilagavathy8119 2 года назад
நல்ல நேரம் படத்தில் எம்.ஜி.ஆரின் கால் இழந்த மாஸ்டராக நடித்தவரின் பெயர் மற்றும் அவரின் வாழ்க்கை வரலாறு பற்றியும் சொல்லுங்கள். Pls
@Newsmixtv
@Newsmixtv 2 года назад
கண்டிப்பாக விரைவில் வெளியிடப்படும்!
@mohammedmoomin7345
@mohammedmoomin7345 2 года назад
He is Gopala Krishnan sir
@mohammedmoomin7345
@mohammedmoomin7345 2 года назад
@@Newsmixtv He is asking about V Gopala Krishnan
@komalamoorthy810
@komalamoorthy810 2 года назад
நல்ல நேரம் படத்தில் கால் நொண்டியாக நடிகர் பெயர் கோபல கிருஷ்ணன் என்று நினைக்கிறேன் 👍
@s.sankarans.sankaran8069
@s.sankarans.sankaran8069 2 года назад
,மூர்த்தி சிறிது எனினும் கீர்த்தி பெரிது இதுதான் பழ மொழி.நீங்கள் தப்பா சொல்லி விட்டீர்கள்
@Newsmixtv
@Newsmixtv 2 года назад
மன்னிக்கவும்!
@globerajanc3751
@globerajanc3751 2 года назад
இவர்.ரஜினியுடன்.சிவப்புசூரியன்படத்தில்நடித்துள்ளார்.
@RanjithKumar-dp7tp
@RanjithKumar-dp7tp 2 года назад
அம்மன் கோவில் கிழக்காலே படத்தில் நடித்தார்
@deepamugudan6162
@deepamugudan6162 2 года назад
Evar name theriyathu but Tamil utcharippu brahmin basha supera pesuvaar ennekku pidikkum entha pathiverkku 🙏
Далее
Nah, if that's me? I'm tapping. 😤 #nocommentary
00:45