சின்னச் சின்னக் கண்ணனுக்கு என்ன வேண்டும்.. சிங்கார மொழி பேசும் கன்னி வேண்டும் பாடல் வரிகள் படித்தால் எளிமை, ஆனால் அழகான ராகம் அமைந்து விட்டது, அதிகம் ஒலிபரப்புக் படாத ஆனால் இனிய பாடல்.. அது சரி, குத்து விளக்கேற்றி வைத்தேன்... வாராதிருப்பானோ... பாடல் ஏன் சேர்க்கப்படவில்லை? அற்புதமான பாடலாயிற்றே! இருவருமே அருமையாக நடித்திருப்பார் கள்....
காலத்தால் அழியாத காவிய பாடல் .கேட்பவர்கள் காதில் தேன் சுவைமிக்க பாடல் . பாடலில் கருத்துகள் ஆகா!!..... என்ன அற்புதம் ..இசை அற்புதம்....உலகம் உள்ள வரை வாழ்ந்து கொண்டே இருக்கும் காவியப்பாடல்.!!!!!.......
SSR's specialty is his Tamil speaking way, very clear classic. Sometimes like Sivaji sir, even he has said it once I remember. I have enjoyed his films ......Saradha ,Kattu Roja, Alayamani ,ullasapayanam and many more. He will be well remembered for many more years. A great actor!
Great TM SOUNDRA RAJAN never failed in his singing, DEVINE VOICE. Still no of songs are there like ponaal idhu poley, sonalumvetkamada, Naan vantha pathai, valiyor silar, etc.
Next to mgr sivaji and Gemini s s rzjendran comes to your mind S s r could pronounce his words very clearly and in perfect Tamil Songs of ssr are famous even now ssr had acted with leading heroines in his period All songs relayed here are very good Let us remember s s rajendran Natarajan chander
எம்.ஜி.ஆர். சிவாஜி மற்றும் ஜெமினி எஸ்.எஸ். ரஜேந்திரன் ஆகியோருக்கு அடுத்ததாக உங்கள் மனதில் தோன்றும் எஸ்.எஸ்.எஸ் தனது வார்த்தைகளை மிகவும் தெளிவாகவும் சரியான தமிழ் மொழியிலும் உச்சரிக்க முடியும் எஸ்எஸ்ஆரின் பாடல்கள் இப்போது பிரபலமாக இருந்தன, தற்போது எஸ்எஸ்ஆர் அவரது கதாபாத்திரத்தில் முன்னணி கதாநாயகிகளுடன் நடித்துள்ளார் இங்கு பாடப்படும் அனைத்து பாடல்களும் மிகவும் நன்றாக இருக்கிறது எங்களை s rajendran ஞாபகம் நடராஜன் சந்தர் மெஹ்ர் அஸ்சிஜென்
Super songs, music is composed in such a way lyrics are clearly auditable. Such lyrics are not there in present cinema . All songs are good to hear and good listen lyrics.
புரட்சியும்!! ஆவேசமும்!!! கலந்து நல்ல தமிழ் பேசும் நயமான நடிகர்!!!! எஸ் எஸ் ராஜேந்திரன்!!!!ஏற்ற இறக்கங்கள் கொண்ட உச்சரிப்பு மிகவும் அருமை!!!!கேஆர் விஜயா வுடன்....ஆஹா!!!மங்கள மேளம் முழங்க மணமகள் வந்தாள்!!!!! என்ற பாடலில்!!!! பெண் போல சேலை அணிந்து!!! ஆடும் ஆட்டம்!!!!ஜோர்!! அழகு!!! நன்றி!!!!
These songs brings memories of my younger days. Lots of meaning in these old songs. ENJOYED VERY MUCH. Keep up the good work Kandiah Ganeshalingam United Kingdom/ Illankai
சிவாஜிக்கு பிறகு தமிழை வளர்த்தவர் இலட்சிய நடிகர் ராஜேந்திரன்.கடவுள் மனிதனாக பாடி பள்ளியில் 2 வது பரிசு பெற்றேன்.சிவகங்கை சீமை என்ற சொந்தப்படம் எடுத்து அன்றே கையை சுட்டுக்கொண்டவர்.
தங்கள் பதிவில், SSR அவர்களின் பாடலில் முக்கியமான தமிழ் உணர்ச்சி பாடல் இடம் பெறாமல் போனதால் சோபிக்கவில்லை. பாடல் இடம் பெற்ற படம்: தை பிறந்தால் வழி பிறக்கும் - பாடல்: ஆசையே அலை போலே, நாமெல்லாம் அதன் மேலே