Тёмный

S7E07 | ஜீவசமாதி என்றால் என்ன? 

Ba.Kamalakkannan மரணமில்லா பெருவாழ்வு
Просмотров 37 тыс.
50% 1

''அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்சோதி''
ஆன்மிகம் பற்றிய வேத விளக்கம்!
கேள்வி பதில் - தொடர் 06 சிவஞானபோதத்தில் இருந்து.
பகுதி 7 - ஜீவசமாதி என்றால் என்ன?
வேதங்களின் அடிப்படையில் தமிழில் அமைந்துள்ள அறநூல்களில் இருந்து, உங்கள் கேள்விகளுக்கு பாண்டிச்சேரியை சேர்ந்த, ஞானாசிரியர்- ஞானக்கனல், பா.கமலக்கண்ணன் பதில் அளிக்கிறார்.
இந்த தொடரில், பெரியவர்களின் அறநூல்களில் இருந்து கேட்கப்படும் கேள்விகளுக்கு வழங்கப்படும் பதில்களை தொடர் வீடியோக்களாக ஆன்மிக நேயர்களுக்காக பதிவுசெய்யப்பட்டுள்ளது.
அவற்றை பார்வை இட்ட பின்னர், உங்கள் தரமான கருத்துக்களும் விமர்சனங்களும் எதிர்பார்க்கிறோம்.
உங்கள் கருத்து மற்றவர்கள் மனங்கள் நோகா வண்ணம், நமது எல்லோரது முன்னேற்றத்துக்காக அமையட்டும்.
அத்துடன் உங்கள் ஆன்மிக கேள்விகளை எங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைத்தால், எதிர் காலத்தில் பதில் அளிக்கப்படும்.
ஏனைய மக்களும் பயனடைய உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளவும்.
நன்றிகள்!!!
English
=============================
''Arutperunjothi Arutperunjothi,
Absolute mercy Arutperunjothi "
Questions & Answers Series 06 about Sivagnanapotham.
The question-and-answer series are recorded for spiritual listeners.
Author and Spiritual Guru, Gnanakanal Mr. B. Kamalakkannan's vedic explanations to your spiritual questions based on the Aranul's in Tamil transcript from vedic Scriptures.
Please leave your comments after viewing this video. Do not hesitate to send your spiritual questions to us.
Share this video with your friends and family and subscribe to the channel for regular updates.
LINKS
=============================
► INSTAGRAM: / bakamalakkannan
► TWITTER: / bkamalakkannan
► FACEBOOK: / bakamalakkannan
#Ba_Kamalakkannan
#Questions_Answers_Series_7
#Sivagnanapotham

Опубликовано:

 

19 апр 2019

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 17   
@sekarchandrasekar6097
@sekarchandrasekar6097 2 года назад
ஐயா சூப்பர் ரான கருத்து பதிவு
@uyirulagam.9827
@uyirulagam.9827 2 года назад
நன்றி அய்யா நன்றி
@user-ez5iu2py6f
@user-ez5iu2py6f 4 года назад
அருமை அய்யா, சாமானிய மக்களுக்கு புரியும் வகையில் விளக்கவுரையாற்றியுள்ளீர்கள் மிக்க நன்றி🙏
@kavitha6827
@kavitha6827 2 года назад
அறுமை ஐயா தெளிவான விளக்கம் நன்றி
@TradeMinds
@TradeMinds 5 лет назад
இவ்வளவு தெளிவான விளக்கம் யார் சொல்லியும் நான் கேட்டதில்லை
@user-uj3cp9lq6o
@user-uj3cp9lq6o 5 лет назад
நன்றி ஐயா. ஓம்சிவசிவஓம்
@vtamilmaahren
@vtamilmaahren 4 года назад
நன்றி ஐயா 🙏🏽
@kanniyappankanniyappan6356
@kanniyappankanniyappan6356 4 года назад
Arumaiyana vilakkam iya. 👍👌💐🙏
@umapathy318
@umapathy318 5 лет назад
எளிமையாக, நுட்பமான விளக்கம்.
@kavingarthillaikavingarthi7951
ஜீவ சமாதி விளக்கம் மகா அருமை கவிஞன் தில்லை
@thayaparansubramaniam3427
@thayaparansubramaniam3427 5 лет назад
saththiyam om namah sivaya peranantha siththan
@AnandKumar-md5il
@AnandKumar-md5il 5 лет назад
Nice speech
@selvamselvam7056
@selvamselvam7056 6 месяцев назад
9 தாம் மா தா ம்.ஐ யா
@devaak3957
@devaak3957 5 лет назад
RU-vid tamil old songs 1960 to.
@bakamalakkannan
@bakamalakkannan 5 лет назад
😒🙄😕
@sujathas6822
@sujathas6822 5 лет назад
Neenga enna solla varinga?!
@praveenpro3523
@praveenpro3523 4 года назад
Riq vethama
Далее
Дарю Самокат Скейтеру !
00:42
Просмотров 2,3 млн
Does size matter? BEACH EDITION
00:32
Просмотров 6 млн
Дарю Самокат Скейтеру !
00:42
Просмотров 2,3 млн