Тёмный

Sabarimala Speech |Sabarimala Press Meet |Sabarimala About Sabiya |Sabarimala About SabiyaCase Delhi 

Tower News
Подписаться 640 тыс.
Просмотров 90 тыс.
50% 1

#Sabarimala #JusticeForSabiya
Tower News is an online news channel. You can get all the political-related news, politician speech, Tamil News, Election News, Tamilnadu News, Political News, Political Speech, Parliament Election, Live Interviews, Live Tamil News, Election speech, NTK, DMK, ADMK, BJP, TMMK, AMMK, DK, MNM, PMK, Congress, DMDK.
We also publish public opinion for the current issues, health tips, doctors special interview, etc..!
------------------------------------------------------
Connect with us in Social media
Twitter: / towernewstamil
Facebook: / towernewstamil
Instagram: / towernewstamil
------------------------------------------------------

Опубликовано:

 

7 сен 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 388   
@adaikalama296
@adaikalama296 2 года назад
சபரிமாலா அனைத்து மத பெண்களுக்காகவும் நீதி கேட்டு நீங்கள் கண்ணீர் விட்டுபொதுபேடையில் கதரியதைபார்த்து என் இதயம் சுக்கு நூறாக நொருங்கியது இது நம் பாரதி பிறந்தமன்தானா பெரியார் பிறந்தமன்னா இன்னும் ஒரு பாரதியும் பெரியாரும் பிறக்கனுமா நாமே பாரதியும்பெரியாரா கவும் மாருவோம் அப்போது பெண்னியம் காக்கப்படும்
@farvash7411
@farvash7411 2 года назад
எல்லா பெண்களும் சேர்ந்து ஆண் இனத்தை அளிக்க வேண்டும் அப்போது தான் பெண்களுக்கு சுதந்திரம்
@unmayinkural9654
@unmayinkural9654 2 года назад
டெல்லியில் தொடர்ந்து இப்படிபட்ட கொடூரங்கள் நிகழ்வது வேதனையளிக்கிறது. காவல்துறை பெண்ணுக்கே இவ்வளவு கொடுமையா. என்ன ஒரு பயங்கரம்? இறைவா இரங்கும்!
@farvash7411
@farvash7411 2 года назад
எல்லா பெண்களும் சேர்ந்து ஆண் இனத்தை அளிக்க வேண்டும் அப்போது தான் பெண்களுக்கு சுதந்திரம்
@thangarajuc1336
@thangarajuc1336 2 года назад
நெருப்பு கணைகள் உங்கள் உரைகள். ஒவ்வொரு வார்த்தையும் ஈட்டியாய் வந்து பாய்கிறது.
@fateenaf6336
@fateenaf6336 2 года назад
எவனா இருந்தாலும் மரணத்தன்டனை கொடுக்கனும் மேடம் அப்பதான் அடுத்தவன் பயப்படுவான் சட்டம் சரியில்லை.
@mohammedsait1073
@mohammedsait1073 2 года назад
Marana thandanai la waste Saudi la panra Mathiri thalaya vetti veesum thandanaiyai kondu vara vaendum.
@masilamanimasilamani132
@masilamanimasilamani132 2 года назад
Delhi. Kala varam polo
@naarkali14
@naarkali14 2 года назад
சரியான நேரத்தில் கேட்க படும் கேள்வி
@mohammadiqbal8353
@mohammadiqbal8353 2 года назад
Veara Maranam ethuthan madam
@harindranchitra5652
@harindranchitra5652 2 года назад
மிக மிக வேதனை. கடவுளே எத்தனை கத்தினாளும் அந்த அரக்கன் மீண்டும் மீண்டும் ரத்தக்காவு செய்து கொண்டு தான் இருப்பான்.
@farvash7411
@farvash7411 2 года назад
எல்லா பெண்களும் சேர்ந்து ஆண் இனத்தை அளிக்க வேண்டும் அப்போது தான் பெண்களுக்கு சுதந்திரம்
@antonylikeremigius8741
@antonylikeremigius8741 2 года назад
உங்கள் அழுகைக்கு ஒரு நீதி கிடைக்கும் அக்கா
@richardantoine8910
@richardantoine8910 2 года назад
Why media is silent.shame
@malarmalai6626
@malarmalai6626 2 года назад
Manasu thudikuthu correct speech 👍
@jaganathanr4026
@jaganathanr4026 2 года назад
கோவலனுக்காக கண்ணகி மதுரையை என்ன செய்தாளோ அதே நிலை இந்திய தலைநகருக்கும்....
@sharmilabharathi6967
@sharmilabharathi6967 2 года назад
கண்டிப்பாக
@mumtajsalim3076
@mumtajsalim3076 2 года назад
அல்லஹாநிய்தன்டனைதாஅல்லாஹ்
@bharathikarthick742
@bharathikarthick742 2 года назад
Nanachi pathalay nanje vedichi pogudhu.....avanga evlo kashta pattu erandhu eruppanga...evlo chinna vayasu andha pillaikku....kola nadungudhu...god bless you sabiya....🌹🌹🌹🌹
@apravi1764
@apravi1764 2 года назад
இது போன்ற கொடுமைகளுக்கு இஸ்லாமிய அரபு சட்டங்களை போல் சட்டங்கள் உருவாகினால் தான் இந்த தேசத்தில பெண் இணம் காக்கப்படும்
@rajmahik.rajmahi1943
@rajmahik.rajmahi1943 2 года назад
சொல்லி கொண்டே இருக்க வேண்டியது தான்
@farvash7411
@farvash7411 2 года назад
முதலில் ஆண் இனம் ஒழிந்தால் தான் பெண்களுக்கு சுதந்திரம்
@radhakrishnanv5675
@radhakrishnanv5675 2 года назад
நீங்கள் ஆட்சிக்குவந்தால் ஆட்சி சிறப்பாகஇருக்கும்
@chandrabalu4863
@chandrabalu4863 2 года назад
இந்த கேடு கெட்ட நாட்ல இருப்பதை விட இல்லாமல் இருக்கலாம். குற்றவாளிகளுக்கு அதே சித்தரவதை தண்டனை தான் கொடுக்க வேண்டும்.
@mohammedmizhar7214
@mohammedmizhar7214 2 года назад
NAADU THANGAM (GOLD) ERUNDE PORADUVOOM, EIRAIVN THUNAI.
@thendralvp1701
@thendralvp1701 2 года назад
கேளுங்கள் கேள்வி கேட்கும் உரிமை உங்களுக்கு உண்டு பதில் சொல்ல கடமைப்பட்டுள்ளேன்
@healthyfoods9910
@healthyfoods9910 2 года назад
Very bold women. You are very nice human being sister. God bless you.
@raizarifaideen9762
@raizarifaideen9762 2 года назад
MashaaAllah very brave speech . 👍 'Iron lady' I pray to keep u more strength insha'Allah.....
@muthuvigneshwari7884
@muthuvigneshwari7884 2 года назад
வேதனையா இருக்கு அம்மா 😭
@amrinbanu9193
@amrinbanu9193 2 года назад
ரொம்பவே கஷ்டமா இருக்கு நான் ஒரு முஸ்லீம் எனக்கும் ஒரு பெண் பிள்ளை இருக்கு நினைத்தாலே நெஞ்சு வெடிச்சுடும் போல இருக்கு...
@crazyqueen8714
@crazyqueen8714 2 года назад
Bayappadathinga onum aagathu sister unga ponnu nalla iruppanga
@allprisebetoallah8486
@allprisebetoallah8486 2 года назад
அனைவருக்கும் இறைவன் தான் துணை அவன் நாட்டப்படியே நடக்கும் இன்ஷா அல்லாஹ் அல்லாஹ் போதுமானவன்
@manojl3446
@manojl3446 2 года назад
தண்டனை எண்ணெய் சட்டியில் பொறிக்கவேண்டும் அப்படியே இருக்கவேண்டும்
@murthimurthi5418
@murthimurthi5418 2 года назад
இரண்டுமடங்கு தண்டணையெல்லாம் போதாது சகோதரி தலைகீழே தோங்கவிட்டு நெருப்பு மூட்டி தினம் தினமும் இடைவிடமால் தண்டனை கொடுத்துக்கொண்டே இருகனும் அதில் அவன் படுர வேதனைய பார்த்து சபியா அன்மா சந்தோஷ படனும் இந்த தண்டனைய தான் யார் தனிப்பட்ட மனிதனோ நீதிதுறையோ இல்ல சமுதாயமோ கொடுத்தால் நல்லது இது எனது தீர்ப்பு
@khowsalyak7206
@khowsalyak7206 2 года назад
மோடி இந்த நாட்டின் பிரதமரான நாளிலிருந்து தான் இத்தகைய கொடூரங்கள் அரங்கேறி வருகின்றன
@kuthubbasha8448
@kuthubbasha8448 2 года назад
Strongly condemned Rabiya's brutal killing. Tamilnadu Govt has conveyed this message to central govt
@j.abdeenjameena902
@j.abdeenjameena902 11 месяцев назад
Allah pothomanavan sistar
@annadurai9930
@annadurai9930 2 года назад
நீதி வேண்டும்
@murthimurthi5418
@murthimurthi5418 2 года назад
நடப்பது அராஜக ஆட்சி அராக்கர்கள் வாழும் நாட்டில் நாம் வாழுகிறோம் இன்னும் எத்தனை பேரின் இரத்ததிற்க்கு ருசி பார்பதற்கு பீஜேபீ வாய் திறந்துகிட்டு இருக்கு சகோதரி வேதனைபடுகிறேன் இவர்களை கண்டுபிடித்து தூக்கிலிட யார் பிறந்திருக்கிறர்களோ
@arunkumarkumar7589
@arunkumarkumar7589 2 года назад
Sema naanga ungaluku support pannarom 🤝🤝
@jinojoshuajoshua8218
@jinojoshuajoshua8218 2 года назад
அதிகார திமிர்
@SANGAIABDULAZEES
@SANGAIABDULAZEES 2 года назад
அந்த ஏக இறைவனின் சாந்தியும், சமாதானமும் என் மீதும் உங்கள் மீதும், என் குடும்பத்தினர் மீதும், உங்கள் குடும்பத்தினர் மீதும் என்றேன்றும் நிலவட்டுமாக! ஏக இறைவன் உங்களுக்கு ஹிதாயத்தை தந்து அருள் புரிவானாக❗🤲
@AmmuKitchenvlog
@AmmuKitchenvlog 2 года назад
இன்ஷா அல்லாஹ் கண்டிப்பாக அந்த பெண்ணுக்கு நாங்கள் அனைவரும் துஆ 🤲🤲🤲 செய்கிறோம் சகோதரி 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭💔💔💔💔💔💔
@boominathan8689
@boominathan8689 2 года назад
Where is jallikattu groups?
@abdulkudhus2539
@abdulkudhus2539 2 года назад
Justice for sabiya
@boominathan8689
@boominathan8689 2 года назад
Justice for Sabiya
@sikkandharbatcha3956
@sikkandharbatcha3956 2 года назад
நல்ல மனிதர்கள் நாட்டை ஆண்ட்டால் உரிமை கொண்டு பேசுவார்கள் மனித உருவில் உளா வரும் மனிதர்களுக்கு ஏதிற்றானவர்கள். அவர்கள் வசம் நல்ல செயல் ஏதிற்பாக்குறது நம்முடைய அறியாமை தவறு சகோதரி அவர்களே. நன்றி வணக்கம்
@quathija....
@quathija.... 2 года назад
Last line... Superb👍 awesome punch.
@ravichandran-xy9il
@ravichandran-xy9il 2 года назад
We can't expect justice from BJP religious based cheap rowdis government. But RIP sabiya.
@ahamedss4262
@ahamedss4262 2 года назад
Good mom 🙏🙏🙏🙏🙏
@ahamedss4262
@ahamedss4262 2 года назад
Thanks
@kstb3413
@kstb3413 2 года назад
மந்திரி வீட்டு பெண்ணை தூக்கி இருந்தால் என்ன நடந்திருக்கும்
@archanalakshmanan4968
@archanalakshmanan4968 2 года назад
தண்டனைகள் கடுமை ஆக்க சட்டங்கள் கொண்டுவரப்படனும்
@IbrahimKhan-bk5cp
@IbrahimKhan-bk5cp 2 года назад
JUSTICE FOR RABIYA
@Heyram2008
@Heyram2008 2 года назад
இவர்கல் பொல் இருக்கும் அந்த ஆனை கட்டரிந்து அவனை நடு ரோட்டில் வட்டா வேண்டும்
@roshankadhar4103
@roshankadhar4103 2 года назад
உங்களுடையே குரல் எந்த கட்சிக்கும் காது கேட்காது... இந்த இந்தியாவில் எல்லாரும் இதை ஒரு timepaas கதயாக கேட்பார்கள் அவளுதான்..
@gameschannel8428
@gameschannel8428 2 года назад
.. அருமையான பேச்சு
@r.sathiya3923
@r.sathiya3923 2 года назад
நான் வருகிறேன் தாயே 🙏
@sabeenasabi8209
@sabeenasabi8209 2 года назад
Well speech
@safisameera
@safisameera 2 года назад
Very bold lady.... Justice for sabiya
@seelijoseph6326
@seelijoseph6326 2 года назад
We have to join hands to fight against such cruelties. All we need is Justice for Sabiya...and let's support that we should not have one more such news coming out...
@vimalarajamuthu381
@vimalarajamuthu381 2 года назад
Arumai makale manathu valikkuthu oru thayaka.
@mohammednijam8358
@mohammednijam8358 2 года назад
Innahi lahi vailha elhi rajooun
@paulsekar7561
@paulsekar7561 2 года назад
Modei Amitshah is responsible for this rapping. India is going to endless.
@meenas5214
@meenas5214 2 года назад
Very bold speech mam 🔥🔥🔥 Have to burn the culprits in fire before their death😠
@ashrafkukku5627
@ashrafkukku5627 2 года назад
Hats of you akka 👏...🥺
@rivertedummah5145
@rivertedummah5145 2 года назад
Oru muslim ku onu na muslims mattum dhan varanga .. Idhu dhan Tamilnadu?
@ansartajudeen6418
@ansartajudeen6418 2 года назад
Sariyana bathil adi sister 👏👏👏May Allah accept our intentions of tribute to the iron women Marhumah Sabia, May Allah grant her the best of all Jannathul Firdaus 😭and Let Allah punish that cruelty tormented people who will never be accepted his apology 👈and should punish him more than death forever ☠️😢
@rizwanarizwana3957
@rizwanarizwana3957 2 года назад
Allahu Akbar
@muthuvigneshwari7884
@muthuvigneshwari7884 2 года назад
இந்த நாடு இல்ல சுடுகாடு அம்மா
@thasbihasura159
@thasbihasura159 2 года назад
Justice for Safiya
@syedmk5675
@syedmk5675 2 года назад
Arumai sagothari ungal unarugal
@muthuvigneshwari7884
@muthuvigneshwari7884 2 года назад
சாமி நீ இருக்கயா இல்லையா 😭
@shanthichelladurai1131
@shanthichelladurai1131 2 года назад
கேவலமாக உள்ளது இந்தியாவின் வ௫த்தம் அடைந்தேன்🙏💕 😂😂😂😂😂
@ashokkumar.9885
@ashokkumar.9885 2 года назад
Ungalodu porada nangalum ullom sagodhari
@s.mudmanudman3782
@s.mudmanudman3782 2 года назад
MADAM THANKS !
@balakrishnans1418
@balakrishnans1418 2 года назад
😭😭😭😭allahuvae pothumanavan
@abisek4042
@abisek4042 2 года назад
Sapiyaavin maranathukku oru mudivu theriyavendum akka
@jedsamy2944
@jedsamy2944 2 года назад
மோசமான அரசியல்வாதிகள் மிகக் கேவலமான மக்கள்..... இந்த நாடு நாசமாக போகட்டும்
@rajmahik.rajmahi1943
@rajmahik.rajmahi1943 2 года назад
சகோதரி நீங்கள் சொல்வது அனைத்துமே உண்மை தான் ஆனால் இறை அச்சம் இல்லாத இவர்களிடம் இறை அச்சம் என்றால் என்ன என்று அறியாத இவர்களிடம் மறுமை பற்றி இறைவனின் தண்டனை பற்றி கூறுவதில் என்ன பயன் .. இறைவனிடத்தில் இறைஞ்சுவதை தவிர வேறு வழி இல்லை. ..
@Rany-gq9no
@Rany-gq9no 2 года назад
அக்கா குற்றவாளிக்கு தண்டனை கிடைத்த உடன் நீங்க போராட்டம் முடிக்க கூடாது பெண்களுக்கு பாதுகாப்பு சட்டம் கொண்டு வரும் வரை போராட்டம் நடத்த வேண்டும் விவசாயிகள் தம்முடைய அப்பா அண்ணன் தம்பி எல்லோரும் போராட்டம் நடத்தி இன்னும் அவர்களுக்கு நீதி கிடைக்க வில்லை பொறுமை நாம் போராட்டம் நடத்தி ஒரு முடிவுக்கு கொண்டு வரவேண்டும் நீங்க உங்க ஆட்கள் உடன் மெரினா போங்க பின்னர் கேள்வி பட்டு மக்கள் வருவார்கள் நீங்க பேசி பேசி உங்களுக்கு இருமல் வந்து விட்டது நீங்க உங்க உடம்பைக் பார்த்து கொள்ளுங்கள் எல்லாம் இறைவன் பார்த்து கொள்ளுவார்கள்
@balakumar581
@balakumar581 2 года назад
Vaga sothukum banukum Madham maruna manasthare 😁😁🗣️🗣️🗣️
@vktech6232
@vktech6232 2 года назад
Sema comedey,😆
@hassalyhassaly283
@hassalyhassaly283 2 года назад
நாம் தமிழர் அண்ணன் சீமான் ஆட்சி செய்ய வேண்டும் தமிழ் நாட்டை
@pathsavio7498
@pathsavio7498 2 года назад
Voice for sabiya....!!
@eventconnection
@eventconnection 4 месяца назад
Justice fr sabiya❤❤❤
@a.s.kannan3753
@a.s.kannan3753 2 года назад
Culprits to be given extreme sentence in Public to warn others and prove the culprits will not be spared at any cost. If this has happened to any of the Minister's son / daughter what will they do.
@rizwansheikh6020
@rizwansheikh6020 2 года назад
Justice for Rabiya
@afraazrachettaigal...5828
@afraazrachettaigal...5828 2 года назад
In shaa allah...ameen...
@shaikmohammad5708
@shaikmohammad5708 2 года назад
Mashallah thabaraka rahiman sagothare allah ungalyei pathu kapanaha 💘💘💘👌
@marylittleflower8260
@marylittleflower8260 2 года назад
பணத்திற்கான நீதிபதிகள் எப்படி நீதி எதிர்பார்க்க முடியும்
@kstb3413
@kstb3413 2 года назад
சூடு சொரனை இல்லாத மக்கள் செத்துவிடுஙள்
@vijaysunil3121
@vijaysunil3121 2 года назад
Where is jallikattu group's?????? Plz save girls childs...🥺🙏🙏🙏....
@tamilarasi1260
@tamilarasi1260 2 года назад
kandipa avanga ellarukum maranam nichaym
@mohammednijam8358
@mohammednijam8358 2 года назад
Masha allha
@sabeenasabi8209
@sabeenasabi8209 2 года назад
Stalin sir nenga yen silent ah irukinga intha case la
@likeycansan3870
@likeycansan3870 2 года назад
Correct
@likeycansan3870
@likeycansan3870 2 года назад
Exallent speech super mom
@rajkumar-kl2yr
@rajkumar-kl2yr 2 года назад
High court, Suprem court sirs, very very punishment in criminals...
@allinonemusic8194
@allinonemusic8194 2 года назад
Lakshmi ramakrishnan enge ponaanga?
@kalaatmaniam7052
@kalaatmaniam7052 2 года назад
Good when Nation wake up but political parties must realise this. Weldone and good luck.
@knazirabau7481
@knazirabau7481 2 года назад
உங்களுடன் நாங்கள் உயிர் போனாலும் பரவாயில்லை பெண்களுக்கு விடிவு காலம் பிறக்க வேண்டும் நெஞ்சு பொறுக்கவில்லை அந்த கயவர்களை தூக்கில் இடவேண்டும் இனி பொறுமை ஏது இறைவா
@Johanffjod
@Johanffjod 2 года назад
Sister ongalaiponravargal erupadaldaan innum olagam azhiyamal erukkudhu godless you 👌👌👌
@katheejadilshath6724
@katheejadilshath6724 2 года назад
Thuppukatta natla nanga penpillaihalai epadi protect panradhu..Allah akkiram seibavarhalai azhithuviduvaanaha ..aameen
@allprisebetoallah8486
@allprisebetoallah8486 2 года назад
இன்ஷா அல்லாஹ்
@prabhu1860
@prabhu1860 2 года назад
When this BJP sangis leave this country then only we get real freedom 😡😡😡😡
@twinkletiyah5109
@twinkletiyah5109 2 года назад
Bold speech mam..
@seleenchandrika
@seleenchandrika 2 года назад
My condolences to his family, we'll stand together to fight for justice, even I came to know about this instance from Madangowri video.
@ramas1010
@ramas1010 2 года назад
பிரதமர் தாடி அழகு பண்ணிட்டு இருக்காரு அதான் பாக்கல 🤧🤧
@anbijualanbijual6461
@anbijualanbijual6461 2 года назад
நாடு நாசமாகும் பாதையில் தான் சென்று கொண்டிருக்கிறது இதை தான் இன்றைய மக்களும் விரும்புகிறார்கள் அரசை எதிர்க்க முடியாது நீங்கள் சொல்வதையும் கேட்க முடியாது பணத்தை பெற்றுக் கொண்டு ஓட்டையும் விற்ப்போம் யார் வீட்டு பெண் பிள்ளைகளுக்காக போரடவும் மாட்டோம் ஏன் எங்களுக்காக கூட போர்ட் மாட்டோம் யார் செத்தாலும் அதை பற்றி எங்களுக்கு கவலை இல்லை ஆனால் நன்றாக சாப்பிடுவோம் நன்றாக தூங்குவோம் கடன் வாங்கி யாவது செலவு செய்வோம் பிறகு செத்துப்போவோம் எங்களுக்கு எங்களுடைய வாரிசுகளை பற்றி எங்களுக்கு கவலை இல்லை
@noorfathima7845
@noorfathima7845 2 года назад
Nasama pona naadu, veena pona manidhargal, eppadi dheivame ippadiyellam manidhargal irukirargal nichchayam indha pinam thinnum seithanungala allah summa vida mattan, nenje vedikkudhumma ninga solradha kerkirappo, 😢😢😢😢
@kumarindhumathi8914
@kumarindhumathi8914 2 года назад
We want justice for sabiya
@rajamohamed1433
@rajamohamed1433 2 года назад
Yenna pannurathu sister naadu nasama pochu 😢😢
@voiceofmani8996
@voiceofmani8996 2 года назад
Justice for shabiya
@babyjohn9071
@babyjohn9071 2 года назад
Hallo modi g and amithsha g we want justice for sabiya
@usenmohamed1133
@usenmohamed1133 2 года назад
What about kejriwal cm of delhi
@usenmohamed1133
@usenmohamed1133 2 года назад
Kejriwal slepping at home
@zulaihasiraj306
@zulaihasiraj306 2 года назад
Mashallah
@sreehari1186
@sreehari1186 2 года назад
Super madam
@sheikmydeen8797
@sheikmydeen8797 2 года назад
Akka allah ughalukkum Ughalutaiya kutompaththirkum Ninte aaulai kotoppanaka aamin
Далее
кажется, началось
00:45
Просмотров 1,9 млн