Тёмный

Saddam Husseinன் இறுதி கோரிக்கை... மிரண்ட அமெரிக்கா... Ulagai Ulukkiya Maranangal | Nakkheeran TV 

Nakkheeran TV
Подписаться 3,7 млн
Просмотров 538 тыс.
50% 1

#NakkheeranTV #UlagaiUlukkiyaMaranangal #SaddamHussein #iraq #america #iraq_president #Dictatorship
சதாம் உசேனின் இறுதி கோரிக்கை... மிரண்ட அமெரிக்க இராணுவ வீரர்! Saddam Hussein | Iraq | NakkheeranTV
Nakkheeran Book online: www.nakkheeran.in/nakkheeran
Android: play.google.com/store/apps/de...
IOS: apps.apple.com/in/app/nakkhee...
Subscribe to Nakkheeran TV
bit.ly/1Tylznx
www.Nakkheeran.in
Social media links
Facebook: bit.ly/1Vj2bf9
Twitter: bit.ly/21YHghu
About Nakkheeran TV:
Nakkheeran TV - Nakkheeran's Official RU-vid Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Опубликовано:

 

5 дек 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 719   
@thomasddthomas2428
@thomasddthomas2428 Год назад
சாதம் உசேன் அவ்வளவு நல்லவர் அவரை நேரடியாக பார்த்து உள்ளேன் பாக்தாத்தில் அனேக தமிழ் தொழிலாளர் களுக்கு உதவி செய்துள்ளார் அவரை இன்றும் நான் மரப்பது இல்லை அவர் எல்லா மதமக்களையும் நேசிப்பார்
@dkeditz1378
@dkeditz1378 Год назад
😮😮😮😮
@ilyasbuhary1161
@ilyasbuhary1161 Год назад
🇮🇳🌍
@gajendranmalarfcgajendran7458
⁰⁰⁰⁰
@sathamusain6271
@sathamusain6271 Год назад
அப்டியா பாத்துருக்கீங்களா..
@maduraimadurai3392
@maduraimadurai3392 Год назад
coward dies 1000 times but valiant once.....shakespere
@ayshasabika9819
@ayshasabika9819 Год назад
கோழையாக பல ஆண்டுகள் வாழ்ந்தான் என்பதை விட வீரனாக சில ஆண்டுகள் வாழ்ந்தான் இந்த மண்ணில் உலகம் போற்றும் உத்தமனாகவாழ்ந்தார் சதாம் உசேன்இறைவா இவரின் மறுமை வாழ்வை சிறப்பாக்குவாயாக ஆமீன் எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே..
@thiksadchithika377
@thiksadchithika377 Год назад
Aameen
@jeyasinghselvaraj681
@jeyasinghselvaraj681 Год назад
நரகம் அவன் வீடு
@ayshasabika9819
@ayshasabika9819 Год назад
@@jeyasinghselvaraj681 ஒரு மனிதனின் இறப்பு தான் அவனுடைய மறுமையை தீர்மானிக்கும் உன்னுடைய மறுமை சிறப்பானதாக இருக்க நீ இறைவனிடம் பிரார்த்தித்துக் கொள்
@saravanakumar9364
@saravanakumar9364 Год назад
Ama aysha
@mssiha6734
@mssiha6734 Год назад
@@jeyasinghselvaraj681 poda
@selvakumarc7
@selvakumarc7 Год назад
மாவீரன் ஒருவனின் வரலாற்றை வலிய தமிழ் வல்லோன் வார்த்தைகளில் கேட்டது மிக அருமை. மாவீரர்கள் சாவதில்லை சதாம் உசேன் அவர்களுக்கு எங்களது வீர வணக்கம்.
@arulgandhiperumal7909
@arulgandhiperumal7909 Год назад
Yaraga irunthalum matravaludaya thutchamaga karuthakoodathu All are human beings
@MobileMobile-pq8jz
@MobileMobile-pq8jz 10 месяцев назад
@@arulgandhiperumal7909 .l
@sathikbasha7628
@sathikbasha7628 Год назад
நாஞ்சில் அண்ணா ஒரு வீரனின் வரலாறு உங்களின் வீர வசனத்தில் கேட்டது மகிழ்ச்சி நீங்கள் வாழ்க பல்லாண்டு வாழ்த்துக்கள்
@thameemmohamad5862
@thameemmohamad5862 Год назад
ஒரு சிங்கத்தை பல சிறு நரிகள் சேர்ந்து வீழ்த்தினாலும் சிங்கம் என்றும் சிங்கம் தான் .......
@drajan4406
@drajan4406 Год назад
Yes
@AbdulHadi-tl9po
@AbdulHadi-tl9po Год назад
Correct
@UmarUmar-zs8ye
@UmarUmar-zs8ye Год назад
Maaveeran
@smvenkateshsmvenkatesh6950
@smvenkateshsmvenkatesh6950 Год назад
👍
@Noorulameen0705
@Noorulameen0705 Год назад
​@@AbdulHadi-tl9po in bu dp in
@sathikali8525
@sathikali8525 Год назад
கடைசிவரை சிறு நரிகளிடம மண்டியிடவே இல்லை உயிர் பிச்சை கேட்கவில்லை மாவீரா நி வாழ்ந்த காலத்தில் நாங்களும் வாழ்ந்ததில் பெருமை கொள்கின்றேன்....
@shajsalim3208
@shajsalim3208 Год назад
👌👏👏😊
@SadamHussain-fc8nj
@SadamHussain-fc8nj Год назад
மாவீரன் சதாம் உசேன் வாழ்க அவர் புகழ் ஓங்குக.....
@sathamusain6271
@sathamusain6271 Год назад
அஸ்லாமுஅலைம் வா ரஹமதுல்லாஹி வா பரக்காத்துஹு ❤
@abiwakkas
@abiwakkas Год назад
இன்னும் பல மக்களுக்கு சதாம் உசேன் எனும் பெயர் கேள்விப்பட்டால் தவறான சிந்தனை தான் உள்ளது.ஏனெனில் அவர் ஒரு இஸ்லாமியர். அவர் ஒரு சிறந்த போராளி என்பதை சொல்ல சில ஊடகங்கள் மறைத்து விட்டன. காணொளிக்கு நன்றி தோழர்.
@nizamnizam5394
@nizamnizam5394 Год назад
எங்கள் நாஞ்சில்அன்னண் ஓரு நல்ல ் வரலாற்று ஆய்வாளர் வாழ்த்துக்கள்
@roshinim4063
@roshinim4063 Год назад
மதத்தை தாண்டி வாழ்ந்த மாவீரன் மற்றும் கடஃபி அவர்களையும் நேசிக்கிறேன்.இருவரும் தங்கள் மக்களுக்காக வாழ்ந்து மேற்கத்திய நாடுகள் துரோகத்தால் உயிரிழந்தவர்கள்.மரணத்திலும் சிரித்தவர் சதாம் மீண்டும் பிறந்து வரவேண்டும்.
@mpleninsiva712
@mpleninsiva712 Год назад
அருமையான பேச்சு... தொடர்ந்து உங்களது காணொளி வரட்டும் வரவேற்போம்...!
@roshanhilmee2505
@roshanhilmee2505 Год назад
சதாம் ஹுசைனும் பிரபாகரனும் உலகம் போற்ற கூடிய மாபெரும் வீரர்கள்
@abdulsubahan4218
@abdulsubahan4218 10 месяцев назад
Prabhakaren ivaroda compare pannathinga sago
@Ijasanas
@Ijasanas 9 месяцев назад
இவர் அப்பாவி மக்களை கொளை செய்யவில்லை எவருடைய சொத்துக்களையும் சூரையாடவும் இல்லை அதனால் சதாம் உடன் பிரபாகரனை ஒப்பிட வேண்டாம்
@tamilpiriyan8311
@tamilpiriyan8311 Год назад
உண்மையை அழகாக தெளிவாக சொன்ன ஐயா உங்களுக்கு ரொம்ப நன்றி🙏
@cricketfever4024
@cricketfever4024 Год назад
அல்லாஹ் இரக்கமானவன் ❤️❤️❤️ அவருக்கு மேலான ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவர்க்கத்தை வழங்குவாயாக 🤲🤲🤲 உங்களுக்கு தெரியுமா. அல்குர்ஆனை உள்ளத்தால் படித்தால் பலத்த தைரியம் வரும் நான் என்னிடம் கண்டு இருக்கிறேன் நீங்களும் அல்குர்ஆனை தினமும் ஒரு வசனத்தை திருப்பி திருப்பி படிங்க 🥰🥰🥰🥰
@syedabu6614
@syedabu6614 Год назад
அல்லாஹு அக்பர் ❤
@jafferjaffer4838
@jafferjaffer4838 Год назад
Ameen Ameen ya Rappil Aalameen
@ashiqnilgiris9856
@ashiqnilgiris9856 11 месяцев назад
Ameen.
@tamizuna
@tamizuna Год назад
உண்மையில் வீரன் என்றால் அவரே வீரத்திற்கு சவால் விட்டவர் சதாம் உசேன்
@user-qy2lh2ik2r
@user-qy2lh2ik2r Год назад
ஆசிய கண்டத்தில் ஓர் மாவீரன் சாதம் உசேன் ,சதி செய்து கொன்றனர் கோழைகள் !
@kakhameed1050
@kakhameed1050 Год назад
Very good speech
@drajan4406
@drajan4406 Год назад
Yes
@raziyabanu8136
@raziyabanu8136 Год назад
@@kakhameed1050 ள
@kurichisaravanan2404
@kurichisaravanan2404 Год назад
சிங்கத்தை சிறுநரிகள் சுழ்ச்சியால் வென்றது .ஆனால் சிங்கத்தின் புகழ் என்றும் இருக்கும் நரியின் வேடம் உலகம் அறிந்தது
@fasilkaatan4437
@fasilkaatan4437 Год назад
தன் இனத்திற்கான முன்னேற்றத்திற்கு சதாமும், பிராபகரனும் முன்னணி வீரர்கள் மண்டி போடாத மானம் காத்த தலைவர்கள் !
@anandfrancis3562
@anandfrancis3562 Год назад
, Really
@bygodsgrace7143
@bygodsgrace7143 Год назад
Palani baba avargal
@ayshasabika9819
@ayshasabika9819 Год назад
@@indian7657 பிரபாகரன் சரண் அடைந்ததகவல் வெளியுலகத்துக்கு தெரியாமல் போய்விட்டது ஆனால் சதாம் உசேன் கைது செய்யப்பட்டார்நிச்சயமாக நான் அமெரிக்காவுக்கு கட்டுப்பட்டவனாக இருப்பேன் என்று அவர் சொல்லியிருந்தால் அவர் தூக்கில் இடப்பட்டிருக்க மாட்டார் ஆனால் அதை அவர் சொல்லவில்லைஇவ்வுலக வாழ்க்கையை விட மறுஉலகையாக வாழ்க்கையை சிறந்தது என்று அவர் தீர்மானித்து விட்டார்
@spb2533
@spb2533 Год назад
@@indian7657 ne partha
@vijaykumarkalaimani
@vijaykumarkalaimani Год назад
@@indian7657 Yara nee..
@pandianganesan9583
@pandianganesan9583 Год назад
உலகிலேயே மாபெரும் மாவீரர் இனிமேல் இவர்போல் பிறந்து வருவது மிக அரிது இ‌வ்வளவு சீக்கிரமாக இவர்போன்றவர்களை தேசம் இழந்தது துரதிர்ஷ்டவசமானதே
@murugaperumalparamasivan468
நாம் வாழ்ந்த காலத்தின் மாவீரன் சதாம் உசேன்
@thegoldencity4986
@thegoldencity4986 Год назад
வல்லரசுக்கு தலைவணங்காத மாவீரன் மரணத்தை அறிந்தும் இறுதிவரை அஞ்சா நெஞ்சன் சதாம் ஹுசைன் .நம் கால கட்டத்தில் இந்த மாவீரன் மரணம் அடையவில்லை எல்லோர் மனதிலும் நிலைக்கொண்டார்
@jahaingerjaha
@jahaingerjaha Год назад
அமெரிக்கா ஊண்மைய்யில் எண்ணெய்தன் தேவை அதை எடுப்பற்கு தன் இந்த நாடகம் அடியது வேறு ஓன்றும் இல்லை
@shahulhameedisbahanudeen7042
True 👍
@roshinim4063
@roshinim4063 Год назад
மேற்கத்திய நாடுகளின் பார்வை என்றும் வளமுள்ள நாடுகளின் மேல் தான் இருக்கும். இவரும் கடஃபியும் அவர்களை எதிர்த்து நின்று தன் நாட்டு மக்களுக்காக உயிர் கொடுத்தவர்கள். இறக்கும் நேரம் தெரிந்தும் சிரித்த ஒரு மா வீரன் சதாம் அவர்கள் great salute sir🙏💐
@shahulhameedshahulhameed274
அமெரிக்கா நாட்டிற்கு இறைவன் கொடுத்த மிக அற்புத பரிசு கொரோன
@nazarbasha3464
@nazarbasha3464 Год назад
தீரர் திப்புசுல்தான் ஷஹித் அவர்களுடைய வீரதீர வரலாறுகளை நாம் படித்து இருக்கிறோம் மேலும் வீரபாண்டி கட்டபொம்மன் அவர்களுடைய வீரதீர வரலாறுகளை படித்து இருக்கிறோம். கண்களால் கண்டது இல்லை ஆனால் மாவீரன் சதாம் உசேன் அவர்களை தூக்கு மேடையில் அவருடைய முகத்தை கருப்பு துணியால் மூடப்பட்டது அந்த நேரத்தில் தீரர் சதாம் உசேன் அவர்கள் அந்த கருப்பு துணியை கழற்றி வீசினார் நான் மரணத்திற்கு பயந்து விட்டேன் என்று யாரும் எண்ணி விடவேண்டாம் என சொல்லி வீரமரணம் அடைந்ததை இந்த உலகமே கண்டது. அந்த நேரத்தில் முத்தமிழ்அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் நாங்கள் வரலாறுகளை படித்து இருக்கிறோம் கண்களால் கண்டது இல்லை இப்போது மாவீரன் சதாம் உசேனை பார்க்கிறோம் என்று அறிக்கை விட்டு இருந்தார்.
@fasilkaatan4437
@fasilkaatan4437 Год назад
எத்தனையோ? நாடுகள் அடைக்கலம் கொடுக்க காத்திருந்த போதும் No Thanks! என்ற வார்த்தையை பயன்படுத்தியவர்!
@jubairsha7697
@jubairsha7697 Год назад
Semma adhu thaan thaai naattai nesikkum manidharhalin unarvu
@j.josephinesuganthi6192
@j.josephinesuganthi6192 Год назад
Salute satham.✊✊ thank you nakkeran teams😁
@sulthansulthan6179
@sulthansulthan6179 Год назад
எனக்கு பிடித்த மாவீரர்கள் சாதம் ஹீசைன் திப்பு சுல்தான் பெடல்கேஸ்ட்ரோ நெல்சன் மண்டேலா மகாத்மா காந்தி இவர்கள் போராளிகளின் கதாநாயகன்.
@dawoodtharseen5408
@dawoodtharseen5408 Год назад
Chahuvera
@parathamankrishnadevan6695
@parathamankrishnadevan6695 Год назад
இன்னும் இரண்டு சுபாஷ் சந்திரபோஸ் வேலுப்பிள்ளை பிரபாகரன்
@zeerah995
@zeerah995 Год назад
@@parathamankrishnadevan6695 no avare srilanka armykku payanthu oodum pothu suttu kondarhal..
@ravichanran369
@ravichanran369 Год назад
I don't like kanthi
@sulthansulthan6179
@sulthansulthan6179 Год назад
@@ravichanran369 wy
@sadiqbasha4391
@sadiqbasha4391 Год назад
Great leader Mr. Sadam Hussain. I salute Him.
@karthekeyanraj3145
@karthekeyanraj3145 Год назад
Beautiful speech with value words
@muthukutty6702
@muthukutty6702 Год назад
உலகத்தின் தலைசிறந்த ஆளுமைகளில் மாவீரன் சதாம் உசைன் முதன்மையானவர் ❤️❤️❤️
@user-zu12bair34
@user-zu12bair34 Год назад
லிபியாவின் விடுதலை வீரர் என்று சொல்வது உமர் முக்தார் என்கிற மாவீரரைதான்.
@mayilanand7867
@mayilanand7867 Год назад
Great and fearless leader...
@vijayan.1234
@vijayan.1234 Год назад
இந்த நிகழ்வு நடந்தபோது வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கில்லிடப்பட்டது தான் என் நினைவில் வந்தது
@HifLiyasVlogss
@HifLiyasVlogss Год назад
வீர சிங்கம்
@drajan4406
@drajan4406 Год назад
Yes
@mohdmanzor123
@mohdmanzor123 Год назад
Shaheed Saddam Hussein ❤️🤲🔥
@aansaraliaansarali995
@aansaraliaansarali995 Год назад
Allah may accept sadam, allah forgive all his sins and grant him jannath, aammen 🎉
@thiksadchithika377
@thiksadchithika377 Год назад
Aameen
@ramkumarsubramani277
@ramkumarsubramani277 Год назад
Saddam Hussain Brave Hero of Iraq.👍👍👍👍🙏
@thiksadchithika377
@thiksadchithika377 Год назад
Allaahu Akbar . Allaah avarhalukku jannathul firdhousi koduppaanaaha. Aameen.
@shaikdawood4776
@shaikdawood4776 Год назад
சதாம் உசேன் மரணத்திற்கு யார் காரணம் இருந்தாலும் நிச்சயமாக ஒரு நாள் அல்லாஹ்விடம் பதில் சொல்லவேண்டும்
@nishadmuhammad4304
@nishadmuhammad4304 Год назад
ஒரு சிங்கத்தை பல சிறு நரிகள் சேர்ந்து வீழ்த்தினாலும் சிங்கம் 🦁🦁🦁 என்றும் சிங்கம் 🦁🦁🦁🦁🦁 தான் வாழ்க அவர் புகழ் .....
@ilyasbuhary1161
@ilyasbuhary1161 Год назад
நக்கீரன் - நாஞ்சில் சம்பத் அவர்கள் தமிழனின் சிங்கம்🦁. தமிழ் சிங்கம் 'கர்ஜனை' சொர்பொழிவு '🇮🇳 🌍' உலகம் அறியும். தமிழ் சிங்கத்தின் சொல் நியாயமான நேர்மையானது. ஈராக் சிங்கம் 🦁 சதாம் உசேன் அவர்களுடைய நற்செயல்களை மிக தெளிவாக அருமையாக எடுத்து உறைத்தார்கள். சிங்கத்தைபற்றி 🦁🦁 சிங்கம் தான் அறியும். சகோதரர் நாஞ்சில் சம்பத் அவர்களின் தெளிவான கணீர் குரல் கேட்பதற்க்கு அருமை. நன்றி 😊 வாழ்த்துக்கள் 💐🇮🇳🌍.
@kaleems8236
@kaleems8236 Год назад
Pirubakaran n Sadam Hussain both r legends..🙏🙏🙏
@jaspindijil4803
@jaspindijil4803 Год назад
Sir Nanjil Sambath your sound will be always inspired
@Shahulhameed-kh5ul
@Shahulhameed-kh5ul Год назад
உலக வரலாற்று சரித்திரங்கள் பல மாவீரர்களை கண்டுள்ளது அதில் சதாமின் வாழ்க்கை வரலாறு பொன்னெழுத்துக்களால் பதிக்க படவேண்டியவை ...
@b.parasuramanp.eswari3768
@b.parasuramanp.eswari3768 Год назад
The BRAVE AND SINCIER SOLDIER BIG SALUTE FOR HIM.
@dynamicdynamic
@dynamicdynamic Год назад
He is a great person in the world....rest in peace in paradise...
@amway-pondy-saravanan
@amway-pondy-saravanan Год назад
@AbdulJabbar-db4vf
@AbdulJabbar-db4vf 11 месяцев назад
அந்தக் காலத்தில் வாழ்ந்த அராஜக தலைவர்கள் ஆனா முசோலினியை போல் ஹிட்லரைப் போல் இல்லாமல் நாட்டு மக்கள் அனைவரிடமும் அன்பு செலுத்தி இன்பம் கண்ட அசாத்திய குணம் கொண்ட சதாம் உசைன் அவர்களது வீரம் கண்டு அமெரிக்கா அதிர்ச்சியில் ஆழ்ந்தது அவரை வெல்ல முடியாமல் அடங்கிப் போவதை போல் நடித்து சதாமை அமெரிக்கா சூழ்ச்சியில் வென்றது அதற்கு வெகுவாக அப்போதைய தலைவர்கள் கண்டனம் தெரிவித்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்தார்கள் அதற்கெல்லாம் சிறிதும் அமெரிக்கா அசைந்து கொடுக்கவில்லை பழி தீர்ப்பதில் தனது வல்லரசின் குணத்தை காட்டியது அமெரிக்கா
@shahul9136
@shahul9136 Год назад
இன்றும் என்றும் மறக்கமுடியாத மாவீரன் இராக் சதாம்ஹுசைன்
@k.mohammadrafeeq4762
@k.mohammadrafeeq4762 Год назад
அருமையான உரையாடல்.
@inspiregen7590
@inspiregen7590 Год назад
Legend Never dies.
@ameermuckthar9249
@ameermuckthar9249 Год назад
மாவீரன் மேதகு பிரபாகரனைப்போல ஒரு மாவீரன் சதாம்...
@zainfathii1712
@zainfathii1712 Год назад
Legends are never die🤞🤞
@began8305
@began8305 Год назад
Super history ,when gulf war I was in gulf. lot of gulf people love sadhaam husain
@yazeemoh
@yazeemoh Год назад
SubhanALLAH😢 Leader ❤️
@user-fw8gg4lh5m
@user-fw8gg4lh5m Год назад
யாருடைய சாபமோ என்னவோ கொரோனா என்ற நோய் அமெரிக்காவுக்கு பாடம் கற்பித்தது
@mohamedsajid1709
@mohamedsajid1709 Год назад
Great leader. He still live in our heart
@naveenindia3434
@naveenindia3434 Год назад
இங்கே பழிவாங்குதல் என்பது உணவு சங்கிலி போல் நடந்துக் கொண்டே தான் இருக்கிறது.....
@faizanfsm
@faizanfsm Год назад
நாம் கண்ட வீரன்...
@mohammedkaleem7114
@mohammedkaleem7114 Год назад
He is my hero ❤️
@shahulhameedisbahanudeen7042
Yes....absolutely 💯
@maslj.
@maslj. Год назад
Isaiah 54:17 [17]உனக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதேபோகும்; உனக்கு விரோதமாய் நியாயத்தில் எழும்பும் எந்த நாவையும் நீ குற்றப்படுத்துவாய்; இது கர்த்தருடைய ஊழியக்காரரின் சுதந்தரமும், என்னாலுண்டான அவர்களுடைய நீதியுமாயிருக்கிறதென்று கர்த்தர் சொல்லுகிறார். No weapon that is formed against thee shall prosper; and every tongue that shall rise against thee in judgment thou shalt condemn. This is the heritage of the servants of the LORD, and their righteousness is of me, saith the LORD.
@indian7657
@indian7657 Год назад
Amen praise the lord
@shafimohammad1056
@shafimohammad1056 Год назад
Sadaam Hussain with Allah. 💯🌹🌹🌹 From Sri Lanka Jameela
@mohamedroshan6062
@mohamedroshan6062 3 месяца назад
Good 💯
@sadham6412
@sadham6412 Год назад
மாவீரன் sadham
@basheerahamed5582
@basheerahamed5582 Год назад
Annan very good speach
@balavillageallrounder3011
@balavillageallrounder3011 Год назад
எனது மகன் பெயர் சதாம்செல்வபாலா
@thamilnadu4385
@thamilnadu4385 Год назад
சூப்பர்
@musthafamusthafa7211
@musthafamusthafa7211 Год назад
Super ji
@jmjalani7741
@jmjalani7741 3 месяца назад
❤super ji❤
@albismifashion7013
@albismifashion7013 Год назад
அவரின் இறப்பு மிகவும் வேதனையளித்த நிகழ்வு
@began8305
@began8305 Год назад
Lot of thanks to nakkeran team . Still we loveing the leaders . Still they are live
@rafiq_rowther
@rafiq_rowther Год назад
உண்மையான தலைவன் 🔥🔥🔥🔥🔥
@thangamm6387
@thangamm6387 Год назад
நாஞ்சிலாரே உங்கள் தமிழ் மொழி எங்களை உறுதியாக்குகிறது! சதாமைப்போலவே!!
@naweedahmednaweedahmed8600
@naweedahmednaweedahmed8600 Год назад
அருமையான பதிவு வாழ்த்துகள் மா வீரன் சதாம் உசேனின் வறலாற்றை சிரப்பாக விளக்கம் அளித்துள்ளிர்கள்
@Akbarakbu
@Akbarakbu Год назад
அவர் ஒரு சகாப்தம்
@hussainsheriffj3506
@hussainsheriffj3506 Год назад
I remember the day when his court appearing and his death penalty telecasted live in the TV. Next day was Bakrid, but all the Muslims were sad.
@basheerahamed5582
@basheerahamed5582 Год назад
Super super speach Annan
@abdulhameedsadique7805
@abdulhameedsadique7805 Год назад
அந்த காலகட்டத்தில் சதாம் ஹுசைன் என்று பெயர் வைத்தவர்களுக்கு சவூதி, குவைத் போன்ற நாடுகளுக்கு வேலைக்குச் செல்வதற்கு விசா மறுக்கப்பட்டது! சதாம் ஹுசைன் என்று பெயர் கொண்டவர்கள் தங்களின் பெயரை மாற்றிக்கொள்ள வேண்டியிருந்தது!
@irfaanjaffer5521
@irfaanjaffer5521 Год назад
Ipovathu vaithu kondu Pongal ungaluku Raja mariyathai valanga padum
@selvipitchai725
@selvipitchai725 Год назад
Grate king.
@b.parasuramanp.eswari3768
@b.parasuramanp.eswari3768 Год назад
Mr.SADHAM HUSSAIN REAL HERO
@tajsons74
@tajsons74 Год назад
நான் பகத்சிங் போன்றோரை ச்செவி வழி ஏட்டின் வழியாகத்தான் அளித்துள்ளேன் என் வாழ் நாளில் சதாம் உசேன் அவர்களுடைய காலத்தில் வாழ்ந்தவன் என்ற பெருமை எனக்குண்டு
@sathamjilluo1352
@sathamjilluo1352 Год назад
The best king in the history
@boomerdrivejapan
@boomerdrivejapan Год назад
The lion 🦁 of the desert 🏜
@athhamahamed
@athhamahamed Год назад
ஈராக்கை அவர் ஒருவரால் தான் கட்டியாள முடியும் என்று நிரூபித்து சென்ற மாவீரன் .
@mohamedyunusm5217
@mohamedyunusm5217 Год назад
The brave man. Very good narative.
@jasmaindas2819
@jasmaindas2819 Год назад
Great King in the world. still we loveing him
@abdulmajeed3119
@abdulmajeed3119 Год назад
One man army sadam Hussain. Great man😭
@ismailali8772
@ismailali8772 Год назад
Naanjil Ayya Avarghalin speech anaithvum Arumai Unmai
@whoisthisguy2351
@whoisthisguy2351 Год назад
Grateful man
@badhrunnishaa1251
@badhrunnishaa1251 Год назад
Allah forgive all his.sin grant.him.janna
@muneerahamed5048
@muneerahamed5048 Год назад
Unmai Unmai 👍👌💯 Vara Laval
@viceanas9533
@viceanas9533 Год назад
King 🤴 a real king
@user-fi3ss3nb8w
@user-fi3ss3nb8w Год назад
மாவீரன் சதாம் ❤
@StarBoy60307
@StarBoy60307 Год назад
மாவீரன் மரணத்தை சந்தித்தான். மரணம் மண்டியிட்டது. மரணத்தை மன்னித்துவிட்டான். வெற்றியை சூடிக்கொண்டான். வாழ்க சதாம்.
@oblbaha2384
@oblbaha2384 Год назад
Saddam Hussein my real hero
@Noormohideen
@Noormohideen Год назад
Arumaiyaaga vilakkineergal. Mikka nandri ayya. Vaalga valamudan
@arshadarshad-ki4kd
@arshadarshad-ki4kd Год назад
அவர் கொஞ்சம் கூட பயப்படாத கான காரணம் அல்குர்ஆனில் அதற்கு வழி உள்ளது
@jahaingerjaha
@jahaingerjaha Год назад
ஊண்மையிலா அவர்தன் ஆண் அதிபார் அமெரிக்கா போய் சென்னது அவரை துக்கு போட்டது இந்த ஊலகமே பார்த்துகெண்டேதனே இருந்தது ஏன் அமெரிகாவிற்கு நி செய்தது தவறு என்று கேட்கதுப்பு இல்லை
@vnameen
@vnameen 10 месяцев назад
Great. That is the symbol of the courageous man's attitude. Thank you Mr. Naangil.
@vengateshwaranv1402
@vengateshwaranv1402 Год назад
சதாம் என்று மாவீரன். அமெரிக்கா அழியும் நேரம் வந்து விட்டது. ரஷ்யா வாள்.
@rafeeqahmed5947
@rafeeqahmed5947 Год назад
நன்றி ஐயா அருமையான பதிவு
@rizwan724848282
@rizwan724848282 Год назад
Superb job sir Good understanding True speaking ❤❤❤
@rishwan4664
@rishwan4664 Год назад
அருமையான பதிவு
@roshinim4063
@roshinim4063 Год назад
பாக்தாத் பாதுஷா❤
@aliakbar-ud8nw
@aliakbar-ud8nw Год назад
உண்மை வீரன்
@limsimon1590
@limsimon1590 Год назад
Thanks nakeeran tv
@ladiescornerfancyblouse3547
உண்மையான தலைவர் சதாம் உசேன்
Далее
Как выходим с тройняшками 🙃
00:17