சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம். உங்கள் வழிகாட்டுதலை பின்பற்றி செய்து பார்க்கலாம் என்று மனதுக்குள் ஒரு நினைவு வருகிறது. கோயம்புத்தூர் வந்தால் நிச்சயமாக வந்து ருசியான இந்த சாம்பாரை ஒரு கை பார்க்கிறேன்.
நன்றி தொடர்ந்து பாருங்கள்... நிறைய சாம்பார் ரெசிப்பி வீடியோ போட்டிருக்கிறோம். மகிழ்ச்சி ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-C1a4qPULjxE.html
I saw one comment at the bottom who said it is very bad sambhar, and used a bad word. People who are born and bought up in cbe but living outside the state know abt the food very well because we miss it, high light was the reply u gave with so much positive attitude which made me subscribe who came just for seeing the video, continue u r sincere efforts, show the original receipe unlike other channels and u will have millions of subscribers believe me. I will recommend this channel to my friends as i am also in food industry. keep rocking be positive like u r now for ever.
மிகமிக சரியான பருப்பு சாம்பார் வெகு ஜோர்.பிரதான பொருள்+துணை பொருள்+இணைபொருள்+கூட்டுப் பொருள் என,அந்தந்த சுவை மிகுந்த உணவு வகை+குழம்பு வகை+குருமா வகை+சைவம்+அசைவம்+பிரியாணி வகை களை+எந்தெந்த சதவிகிதத்தில் கலந்து செய்ய அனைத்தும் சுவையாக செய்யலாம்!ஓம் நமசிவாய!❤️❤️🙌 👁️👁️🦻🦻
அன்னபூர்ணா சாம்பாரை நீங்கள் தான் மெச்சிக் கொள்ள வேண்டும் வாயில் வைக்க முடிவதில்லை. அன்னபூர்ணா சாம்பார் எல்லாம் அது ஒரு காலம். கெட்டுக் குட்டிச்சுவராகிவிட்டது.
எனக்கு புரியவில்லை..... விலை அதிகம் என்பதால் கூட நமக்கு இப்படி தோன்றும் என்று நினைக்கிறேன்.... நிறைய bad comments வருது...... அன்னபூர்ணா நிர்வாகம் இதை உடனடியாக சரி செய்ய வேண்டும்.. உங்கள் கருத்துக்கு நன்றி மகிழ்ச்சி.. ஆனால் இந்த வீடியோவில் இருப்பது போல சாம்பார் செய்து சாப்பிட்டு பாருங்க உங்களுக்கு கண்டிப்பா பிடிக்கும்..
instead of Annapoorna tiffin sambar please try this Chennai Triplicane Rathna cafe Tiffin sambar... world famous. definitely you will like this. thanks keep watching.link enclosed. ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-C1a4qPULjxE.html
இது அன்னபூர்ணா லஞ்ச் சாம்பார்.... சிலர் அரச்சி விட்ட சம்பாருண்ணும் சொல்லுவாங்க.....நாங்க இது வரை 10 வகையான சாம்பார் வீடியோ போட்டிருக்கிறோம். சில விடயங்கள் ஒரே மாதிரி இருக்கலாம். நெல்லை இடி சாம்பார் பெரும்பாலும் அனைவரும் ஒரே மாதிரிதான் செய்வார்கள். உங்கள் விமர்சனத்திற்கு நன்றி... மகிழ்ச்சி தொடர்ந்து பாருங்கள்.
அப்படியா..... தகவலுக்கு நன்றி. இந்த சாம்பார் செய்து பார்த்து சாப்பிட்டு எப்படி இருந்தது என்று சொல்லுங்கள். உங்களின் மேலான கருத்துக்களை எதிர்பா்க்கிறேன். நானும் ஆனந்தாவில் சாப்பிட்டு பார்க்கிறேன். நன்றி மகிழ்ச்சி தொடர்ந்து பாருங்கள்
நானும் கேள்விப்பட்டிருக்கிறேன்...... அவர்கள் சர்வீஸ் பண்றாங்க... பிஸினஸ் இல்லை..... அதனால் குறையிருந்தாலும் நமக்கு தெரியாது. நன்றி தொடர்ந்து பாருங்கள் மகிழ்ச்சி
In 1976 every sunday i used go to this hotel for meals only The rate was Rs. 3.00 full meal. Again in 1989 the rate was 18.00 for limited meal. Now i do not know what is rate.
மாசலாவுக்கு பொருட்களை வறுத்து இறக்கியப்பின் வேக வைத்த பருப்பை ஒரு சட்டியில் ஊற்றி காய்கறிகள் சேர்த்து வேக வைக்க வேண்டும். நீங்கள் வீடியோ முழுமையாக பார்க்க வேண்டும். நன்றி மகிழ்ச்சி தொடர்ந்து பாருங்கள்
எனக்கு மிகவும் கவலைய இருrக்கிறது.... ஆனால் இந்த ரெசிப்பி நீங்கள் செய்து சாப்பிட்டு பாருங்க உங்களுக்கு கண்டிப்பா பிடிக்கும்.... உங்கள் கருத்துக்கு நன்றி மகிழ்ச்சி தொடர்ந்து பாருங்கள்
இது மாதிரி நிறைய கமென்ட் வருகிறது..... ஹோட்டல் நிர்வாகம் இதை உடனடியாக சரி செய்ய வேண்டும். நீங்கள் இந்த முறையில் சாம்பார் செய்து சாப்பிட்டு பாருங்க உங்களுக்கு கண்டிப்பா பிடிக்கும். நன்றி தொடர்ந்து பாருங்கள் மகிழ்ச்சி
இது வித்தியாசமான tasty சாம்பார், நீங்க annapoornaavil சாப்பிட்டு இருக்கீங்களா? இதை செய்து சாப்பிட்டு பாருங்க உங்களுக்கு கண்டிப்பா பிடிக்கும்.. உங்கள் comment எதிர்பார்க்கிறேன். நன்றி மகிழ்ச்சி தொடர்ந்து பாருங்கள்
அதுதான் அன்னபூர்ணா லஞ்ச் சாம்பார் ரகசியம்.... நீங்கள் இந்த முறையில் சாம்பார் செய்து சாப்பிட்டு பாருங்க உங்களுக்கு கண்டிப்பா பிடிக்கும்.. நன்றி மகிழ்ச்சி தொடர்ந்து பாருங்கள்.
ஆமாம் நிறைய கமெண்ட் அப்படிதான் வருகிறது. இந்த ரெசிபி நீங்கள் செய்து பாருங்கள், உங்களுக்கு கண்டிப்பா பிடிக்கும்.... தொடர்ந்து பாருங்கள்.. நன்றி... மகிழ்ச்சி.
ஒரு சில ஹோட்டல்களில் சேர்க்க மாட்டார்கள்.. பூண்டு வாசம் சுவையும் கூட்டும் உடல் நலமும் காக்கும். செய்து சாப்பிட்டு பாருங்க உங்களுக்கு கண்டிப்பா பிடிக்கும். தொடர்ந்து பாருங்கள் நன்றி மகிழ்ச்சி.
வணக்கம், பொதுவாக வெங்காயம் அறைத்தோ அல்லது நருக்கியோ சமைப்பதற்கு காரணம்.... தனிமை படுத்தாமல் சாப்பிடுவதற்கும் குழம்பு கெட்டியாக இருப்பதற்கும்தான். குழந்தைகள் பெரும்பாலும் அதன் பலன்கள் தெரியும் வரை சாப்பிட மாட்டார்கள்.
இது மதிய சாப்பாட்டுக்காக சாம்பார் வெல்லம் சேர்க்க்கமாட்டாங்க.... நெய் ஊற்றி தாளித்து இந்த சாம்பார் செய்து சாப்பிட்டு பாருங்க உங்களுக்கு கண்டிப்பா பிடிக்கும். உங்கள் கருத்துக்கு நன்றி மகிழ்ச்சி தொடர்ந்து பாருங்கள்
ஆமாம் இப்பொழுது அப்படிதான் சொல்கிறார்கள்...... நீங்கள் இந்த முறையில் சாம்பார் செய்து சாப்பிட்டு பாருங்க உங்களுக்கு கண்டிப்பா பிடிக்கும்... தொடர்ந்து பாருங்கள் மகிழ்ச்சி நன்றி.
ஒரு வித்தியாசமான சாம்பார் சுவைக்கணும்னு விரும்பினால் இந்த முறையில் செய்து சாப்பிட்டு விட்டு எப்படி இருந்தது என்று கமென்ட் பண்ணுங்க. கண்டிப்பா உங்களுக்கு பிடிக்கும். கருத்துக்கு நன்றியும் பாராட்டுக்களும். மகிழ்ச்சி தொடர்ந்து பாருங்கள்.
நன்றாக இருக்கும்...... நெய் ஊற்றி தாளித்து இந்த சாம்பார் செய்து சாப்பிட்டு பாருங்க உங்களுக்கு கண்டிப்பா உங்களுக்கு பிடிக்கும். நன்றி மகிழ்ச்சி தொடர்ந்து பாருங்கள்