Тёмный
No video :(

Sambar rice & Aval kesari | Naivedyam recipes | சாப்பிட சாம்பார் சாதமும் அருமையான அவல் கேசரியும் 

Thangam mami samayal
Подписаться 60 тыс.
Просмотров 73 тыс.
50% 1

#sambarrice #avalkesari #thangammamisamayal
For orders please contact - 9443203742, 9944119826.
Address - Periyandavar catering service, No.4, Arumuga nagar, Somarasampettai, Trichy - 620 102.

Опубликовано:

 

29 мар 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 125   
@kalyanibalakrishnan7647
@kalyanibalakrishnan7647 4 месяца назад
ஆன்மீகம் வளர்க்கும் அம்மாவின் சமையல்! மிகவும் நிறைவான செயல்! வணக்கம் அம்மா!
@deepaselvakumar9964
@deepaselvakumar9964 4 месяца назад
அவல் கேசரி மற்றும் சாம்பார் சாதம் ரெசிபியுடன் அம்பாள் தரிசனமும் சூப்பர்.
@allisdarbar477
@allisdarbar477 4 месяца назад
மாமி லிங்கம் நாம் தானே மாமி உங்கள் பக்குவமாக படி குறைந்த அளவில் அவல் கேசரி செய்து சுவாமிக்கு நெய்வேத்தியம் செய்தேன் அருமை அருமை மாமி உங்கள் கைக்கும் அனுபவம் எல்லாமே சூப்பர் மாமி எங்களை போன்ற வளர்ந்து வரும் பெண்களுக்கு உங்கள் சமையல் அனுபவம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் மாமி தொடர்ந்து வித விதமா செய்து பதிவிடுங்கள் மாமி எங்களது ஆயுளையும் சேர்த்து ஆண்டவன் உங்களுக்கு நீண்ட ஆயுளை வழங்கட்டும் வாழ்த்துகள் மாமி வாழ்க வளமுடன் ❤😊
@MageswariRenganathan-ll5tn
@MageswariRenganathan-ll5tn 4 месяца назад
வணக்கம்மாமி உங்கள்கைபக்குவும்அற்புதம்நன்றி அம்மா❤
@umavenkateswari4891
@umavenkateswari4891 4 месяца назад
அருமை அம்மா. உங்கள் தெய்வீக பணி சிறக்க நீங்கள் வளமுடன் நலமுடன் வாழ ஈசனை பிரார்த்தனை செய்கிறேன் மா. உங்கள் பதிவுக்கு நன்றி நமஸ்காரம் அம்மா ♥️🌹🙏
@usha6229
@usha6229 4 месяца назад
Mikka nandri. Migavum sandoshamaga irukku..ambal darshanam kidaithadu. Ungalai maadiri enakkum irukkanum endru thondrugiradu.🙏🙏🙏🙏
@anuradhagopal3975
@anuradhagopal3975 4 месяца назад
நமஸ்காரம் மாமி 🙏 அம்பாளையும் நீங்கள் ச்ரத்தையோடு செய்த நைவேத்தியங்களையும் பார்த்தவுடன் ஆனந்த கண்ணீர் தான் வந்தது.உங்களை அம்பாள் மனம் குளிர க்ருபை செய்ய வேண்டுகிறேன் நன்றி 👌👏👏🌹
@Thangammamisamayal
@Thangammamisamayal 3 месяца назад
மிக்க நன்றி.
@sazhagamma
@sazhagamma 4 месяца назад
Mami உங்களை paarkumpodhu manasukku oru நிம்மதி kidaikiraarpola இருக்கு mami. இறைவன் உங்களுக்கு நீண்ட ஆயுள் வழங்கட்டும் om Sivayanama
@girijaseetharaman8980
@girijaseetharaman8980 4 месяца назад
Thanks for nice temple prasaadam presentation.
@santhi3426
@santhi3426 4 месяца назад
குளுந்தாயி அம்மனுக்கு சாம்பார் சாதம், அவல் கேசரி நைவேத்தியம் அருமை தங்கம் மாமி! சாமி தரிசனம் நேரில் பார்த்தது போல் மனதுக்கு இதமாக இருந்தது மாமி! உங்கள் பணி மென்மேலும் தொடரட்டும்! ஓம் சக்தி! ஓம் சக்தி! 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🙏
@vidhyaputhrandevinelychann1222
@vidhyaputhrandevinelychann1222 4 месяца назад
This is V.R.Raja from kolathur Chennai. I am your fan.Many items Daily I am cooking based on your guidance. Ambhalukku neengal cheyum sevai ungalai Ayur aroghya Sowbaghyavathiyaga vazha I am praying my presiding deity Sri Lalitha Maha Thripurasundari. I am 73 years Sri vidhya upasagar. Vidhyaputhran V.R.Raja
@Thangammamisamayal
@Thangammamisamayal 3 месяца назад
Thank you sir.
@malinishunmugam453
@malinishunmugam453 4 месяца назад
எனக்கு பிடித்த சமையல்.
@subbaraomurali2350
@subbaraomurali2350 4 месяца назад
Super mami nainganum swamy tharisanam seithoom prasatham yummy 😋 thanks for sharing by Mangalam murali Madurai.
@padmavathya9413
@padmavathya9413 4 месяца назад
Your dincerity and involvement in preparing prasad is really moving and amazing.I would be happy, if you tell me procedure for the preparation of the additional powder you used at the finishing stage of sambar Sadhana.Thank you very much.
@kamalanagarajan5904
@kamalanagarajan5904 3 месяца назад
எங்களுக்கும் அம்பாள் தரிசனம் கிடைத்தது மாமியின் அருளால். பிரசாதமும் கிடைத்தது. ரொம்ப நன்றி மாமி 🙏🙏🙏
@nalamvirumbi8045
@nalamvirumbi8045 4 месяца назад
மிகவும் அருமையான காணொளி
@banumathiramalingam6808
@banumathiramalingam6808 4 месяца назад
Super super avul kesari and sambar sadam,, ambal anugraham ellorukkum kidaikkattum, thanks mami
@favouritevideos1517
@favouritevideos1517 4 месяца назад
SAMBAR SADAM AND AVAL KESARI SUPERB NEIVETHYA PRASATHAM SWAMI KU ROMBA NANNA IRUKKU MAMI
@anuradhavasudevan2602
@anuradhavasudevan2602 4 месяца назад
சிறந்த உழைப்பாளி மாமி . அமைதியான கோவில் 🙏🏻🙏🏻
@nandinisankar3948
@nandinisankar3948 4 месяца назад
Arumai Arumai Ambal and samayal
@jayanthisrinivasan7948
@jayanthisrinivasan7948 4 месяца назад
Aval kesari and sambar sadam Super thank you mami for showing the temple
@dhanamkarunanidhi8203
@dhanamkarunanidhi8203 4 месяца назад
..ambal tharisanam arumai thank you thangam mami ok
@shyamalahariharan6018
@shyamalahariharan6018 4 месяца назад
Super Mami. High effort in this age. Praying Ambal for your Ayuraroghya Sowkium.🎉🎉🎉
@user-tk7tj7xg5p
@user-tk7tj7xg5p 4 месяца назад
நமஸ்காரம் மாமி உங்கள் சமையல் உங்கள் சமைல் விளக்கம் அனைத்தும் அழகோ அழகு அருமை மாமி.உங்களை போலவே உங்களது சமையல் வர்னனையும் அ அழகோ அழகு.நன்றி மாமி.
@jaigirish1934
@jaigirish1934 3 месяца назад
Mami. Very nice interest making Prasad . 100 yrs long life
@madeshwarandr2998
@madeshwarandr2998 28 дней назад
I see my mom in u maami.thx fr all recipies
@subhulakshmi890
@subhulakshmi890 4 месяца назад
Mami Namaskaarangal! You are very great! Ungal Nalabhaham miha Arumai !💐🙏🙏🙏🙏💐
@meenakshiv7842
@meenakshiv7842 4 месяца назад
Supre mami unga dayavula enakkum Kovil darisanam kidaithadil mikka nandri ma
@rajashanthi2697
@rajashanthi2697 3 месяца назад
அம்பாள் தரிசனம் கோயில் போய் வந்த அனுபவமும் பிரசா தமும அருமை மாமி.
@jayashreerengarajan9413
@jayashreerengarajan9413 4 месяца назад
Rombha arumaiyaga irudhadhu mami. Nalla villakkam
@sudharajagopalan1152
@sudharajagopalan1152 4 месяца назад
Romba arumai mami Ungalukku ithana periya paathirangala eduthu seiya Ambal sakthiya kudukka praarthikkiren
@user-sm9gl1rf6l
@user-sm9gl1rf6l 4 месяца назад
Thanks for giving Darshan of the temple. Your Prasad ams as always superb Mami.
@harikrishnan8808
@harikrishnan8808 4 месяца назад
U did 't d very well with these recipes of Sambar Rice n Aval Kesari (Neivedhyam) with sheer Ambal Goddess blessings. Wishing u all the best.
@MrUshkanna
@MrUshkanna 4 месяца назад
Colourful ah irukku mami Nivedhyam Ambal Elllam Naladhey seyvak.Namaskarams mami
@shantapraman3
@shantapraman3 4 месяца назад
Very gifted main to serve god daily
@kanank13
@kanank13 4 месяца назад
reminds me of the Aval kesari my appa used to make during the evening in his resturant. I sitll yearn for it even though he is no longer alive.
@vijayr8231
@vijayr8231 4 месяца назад
🙏 Thank you very much for sharing this.
@GungaGamingZone
@GungaGamingZone 4 месяца назад
Sambar podi and second podi pls share
@ksrimathi1979
@ksrimathi1979 4 месяца назад
அருமை அருமை நன்றி அம்மா
@aryamalaradhaa8034
@aryamalaradhaa8034 4 месяца назад
Very good service mani.May the Godess bless you
@pdamarnath3942
@pdamarnath3942 4 месяца назад
வாழ்க வளர்க உங்கள் திருத்தொண்டு . வாழ்த்துக்கள்
@mohanpoondii1988
@mohanpoondii1988 4 месяца назад
🎉🎉 gorgeous 💖💗💖 pretty 😍 cute 😍 humble 🎉 allrounder 🎉🎉❤thangam mami❤🎉🎉 lovely explanation 🎉 for divine preparation 🎉🎉 beautiful 😍 goddess in natural ambience ❤❤🎉🎉 thankyou so much for nice sharing 🎉🎉 pranaams to mami mama 🎉🎉 wishes for every success in your life with thirumathi srinivasan and family🎉🎉
@KrishnamahAppavoo
@KrishnamahAppavoo 4 месяца назад
Arumai tq amma❤
@jbalaji9202
@jbalaji9202 4 месяца назад
Migavum Arumai Mami.
@Mylifeanddogs
@Mylifeanddogs 4 месяца назад
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼very hard working amma❤,A big inspiration to all ❤
@ganesankailasam987
@ganesankailasam987 3 месяца назад
அற்புதமான தரிசனம் அம்பாள்பிறசாதம்அருமையாகஉள்ளதுவாழ்கவளமுடன். 14:43
@selvee6669
@selvee6669 4 месяца назад
Sambar Sadham Aval Kesari Super Super Mami👌👌💞💞 Selvee 🇲🇾
@umarajan5048
@umarajan5048 4 месяца назад
Very nice mami both the items look yummy Mami can you pls share the sambar rice topping powder and for rava kesari for one paddi how much water required❤
@Thangammamisamayal
@Thangammamisamayal 3 месяца назад
Will upload soon and 2 1/2 water for Rava kesari.
@usharavishankar5294
@usharavishankar5294 4 месяца назад
அருமை மாமி சாம்பார் சாதம் உங்களுடைய பக்குவத்தில் செய்து பார்க்க வேண்டும்
@kalaiyarasi3347
@kalaiyarasi3347 4 месяца назад
மாமிநமஸ்காரம்தங்கள்சமையலும்அழகுநீங்கள்சொல்லும்விதம்அழகுஇந்தகோவில்எங்குஉள்ளது
@Thangammamisamayal
@Thangammamisamayal 3 месяца назад
திருச்சி, மூலங்குடி.
@ratnesnadarasah7019
@ratnesnadarasah7019 4 месяца назад
Super Amma arummi
@geethaas2313
@geethaas2313 4 месяца назад
Arumai
@vaijayanthigiri9662
@vaijayanthigiri9662 4 месяца назад
❤❤❤தங்கம் மாமி கோயிலில் நீங்கள் செய்த அம்பாளுக்காக பிரசாதம் சாம்பார் சாதம் அவல்கேசரி மிகவும் சூப்பர்எனக்கும் கோவிலுக்கு அம்மனதரிசிக்கவும் பிரசாதம் செய்யவும் ஆசையாக இருக்கு அம்பாள் கருடனை கிடைத்தால் வருகிறேன்
@Thangammamisamayal
@Thangammamisamayal 3 месяца назад
நிச்சயம் கிடைக்கும்.
@logamahadevan9008
@logamahadevan9008 4 месяца назад
Supervery clear
@MrSrikanthraja
@MrSrikanthraja 4 месяца назад
Excellent 🎉
@selvim5711
@selvim5711 4 месяца назад
நன்றி அம்மா
@shankarraman5743
@shankarraman5743 4 месяца назад
Namaskarams Mami எல்லாமே Supe மாமி! உங்கள் கைங்கரியம் தொடரட்டும் : May God bless yow மாமி அமபா ள் தரிசனமும் கிடைத்தது.!
@srividhyanarayanan2969
@srividhyanarayanan2969 4 месяца назад
Super தங்கம் mami
@jayaramalingam962
@jayaramalingam962 4 месяца назад
வணக்கம் மாமி கோவிலுக்கு சமையலில் வெங்காயம் சேர்க்க கூடாதா
@Thangammamisamayal
@Thangammamisamayal 3 месяца назад
சேர்க்க கூடாது.
@ganesanrathinam1852
@ganesanrathinam1852 4 месяца назад
All the best Miami
@yamunabalusubraminan3042
@yamunabalusubraminan3042 3 месяца назад
மாமி உங்கள் பணி மிகவும் அருமை. வாழ்க வளமுடன்🎉🎉
@muthukumarandhiraviyam
@muthukumarandhiraviyam 4 месяца назад
அருமை மாமி
@malathir981
@malathir981 4 месяца назад
Samber Sadham and Aval Kesari Super 👌 Mami very nice
@MrUshkanna
@MrUshkanna 4 месяца назад
Mami different types of chuttney for sugar patient without coconut chollungo ma
@Thangammamisamayal
@Thangammamisamayal 3 месяца назад
Will upload soon.
@sandhyachari8167
@sandhyachari8167 4 месяца назад
Superb
@karthicarun2256
@karthicarun2256 4 месяца назад
Namaskaaram maami .Ungalal ambal darisanam kedaithathu.
@sivaprasanthsivaprasanth6535
@sivaprasanthsivaprasanth6535 4 месяца назад
👌👌👌👌👌
@padmavathya9413
@padmavathya9413 4 месяца назад
Your sincerity, sorry for the error.
@kalyanisubramaniam5441
@kalyanisubramaniam5441 4 месяца назад
Mami ,sindhama, sidharama kariyam panrel, 🙏🙏🙏🙏🪷🪷🪷🪷👌👌👌👌🎉🎉🎉
@sharadakrishna774
@sharadakrishna774 4 месяца назад
10:39
@vennilasettu8655
@vennilasettu8655 4 месяца назад
அம்பாள் துணை
@meenakshiayyapan2175
@meenakshiayyapan2175 4 месяца назад
Mehavum armaiyana swami darsanam 🙏🙏 and prasatham
@indiraarunachalam9377
@indiraarunachalam9377 4 месяца назад
சூப்பர் மாமி
@bhuvaneswaribalakrishnan3436
@bhuvaneswaribalakrishnan3436 4 месяца назад
Arumy maami
@muthukrishnanjraja8563
@muthukrishnanjraja8563 4 месяца назад
Super mami
@sukanyakrishnamohan6735
@sukanyakrishnamohan6735 4 месяца назад
👌👌👌
@sujathad3138
@sujathad3138 4 месяца назад
Thangam mami amma... Food Color pathi..turmeric potu irrikalam...please change ur self so who ever likes u will also change....lets make our lifer easier and healthier
@Thangammamisamayal
@Thangammamisamayal 3 месяца назад
We have added the turmeric powder with the pulses.
@santhapalanichamy9400
@santhapalanichamy9400 4 месяца назад
Super Mami 🎉🎉🎉
@samanthakamani8098
@samanthakamani8098 4 месяца назад
mami kovil puliyogarai recipe podunga
@Thangammamisamayal
@Thangammamisamayal 3 месяца назад
Sure.
@sharadakrishna774
@sharadakrishna774 4 месяца назад
Maami, aval kesarikku jaggery podalame
@Thangammamisamayal
@Thangammamisamayal 3 месяца назад
Yes. We can add.
@saralajain7337
@saralajain7337 4 месяца назад
🙏🙏🙏
@kalaibhas3001
@kalaibhas3001 4 месяца назад
Miami, could you please explain how to make the powder with measurements .? Thank you
@Thangammamisamayal
@Thangammamisamayal 3 месяца назад
We have uploaded it already please check in our channel.
@syamalaanantharaman3177
@syamalaanantharaman3177 4 месяца назад
🙏
@ramamurthyvenkataraman7199
@ramamurthyvenkataraman7199 4 месяца назад
கோயிலுக்கு அழைக்கிறது அழகு, ப்ரசாதங்கள் ஜோர்
@seethalakshmi87
@seethalakshmi87 4 месяца назад
Soooooper maami. 🙌🏻👏👏👏👏👏👏👏👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏😀😀😀😀😀😀
@jay-lj2ii
@jay-lj2ii 4 месяца назад
🎉❤
@anusuresh8466
@anusuresh8466 4 месяца назад
👌👌👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kamalakumarijagannathan8533
@kamalakumarijagannathan8533 4 месяца назад
Namaskaram mami
@user-tl3lu7xf4b
@user-tl3lu7xf4b 4 месяца назад
Mami namaskaram 🙏
@manjarigopal8024
@manjarigopal8024 4 месяца назад
மேல் பொடியில் தனியா உண்டா??
@Thangammamisamayal
@Thangammamisamayal 3 месяца назад
தனியா இல்லை.
@kamalakumarijagannathan8533
@kamalakumarijagannathan8533 4 месяца назад
14:43 14:43
@sivagamiramanathan6269
@sivagamiramanathan6269 4 месяца назад
இந்த கோயில் எங்கே இருக்கிறது.
@Thangammamisamayal
@Thangammamisamayal 3 месяца назад
திருச்சி, மூலங்குடி.
@vimalakrish3051
@vimalakrish3051 4 месяца назад
பிரசாதம் அருமை இந்த கோயில் எங்கு உள்ளது மாமி
@Thangammamisamayal
@Thangammamisamayal 3 месяца назад
திருச்சி மூலங்குடி.
@Thangammamisamayal
@Thangammamisamayal 3 месяца назад
திருச்சி, மூலங்குடி.
@rvjayaram871
@rvjayaram871 4 месяца назад
No daniya in the podi?
@Thangammamisamayal
@Thangammamisamayal 3 месяца назад
We have added it.
@lakshmip6283
@lakshmip6283 4 месяца назад
Mami sundakai varuthu potelna innum supera irukum mami
@Thangammamisamayal
@Thangammamisamayal 3 месяца назад
கதம்ப சாதத்திற்குதான் சேர்ப்போம்.
@PyKnot
@PyKnot 4 месяца назад
அம்பாளை நீங்கள் குளுமைப் படுத்துவதால் அம்பாள் உங்களை குளுமைபடுத்துகிறாள். முருங்கை காய் போடலாமா?. கோயில் ரொம்ப நன்னா அமைதியாக இருக்கு..
@Thangammamisamayal
@Thangammamisamayal 3 месяца назад
கோயில் பிரசாதத்திற்கு சேர்ப்பதில்லை.
@PyKnot
@PyKnot 3 месяца назад
@@Thangammamisamayal okay.
@AmmajiSri
@AmmajiSri 4 месяца назад
வர வர உங்களின் வீடியோ அழகு, நீங்களும் அழகு, auper அம்மா
@meenakshivenkatraman7254
@meenakshivenkatraman7254 4 месяца назад
Inda koil yengu ulladu
@Thangammamisamayal
@Thangammamisamayal 3 месяца назад
Trichy, Mulangudi.
@user-zk4im2ll4o
@user-zk4im2ll4o 4 месяца назад
Yar samaithallum deivam ondru thannnn
@allisdarbar477
@allisdarbar477 4 месяца назад
நலம் தானே தவறாக டைப் ஆகிவிட்டது மன்னிக்கவும்
@GayathriS-yc4lm
@GayathriS-yc4lm 4 месяца назад
மேல் பொடியில் தனியா சேர்தீர்களா
@Thangammamisamayal
@Thangammamisamayal 3 месяца назад
சேர்க்கலாம்.
Далее
Recipe 493: Sambar Rice
10:23
Просмотров 412 тыс.